Saturday, 9 August 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை திமுகவின் பொதுக்குழு முடிவு செய்யும் - கருணாநி...

Posted: 09 Aug 2014 09:13 PM PDT

முதலமைச்சர் வேட்பாளர்
யார்
என்பதை திமுகவின்
பொதுக்குழு முடிவு செய்யும்
- கருணாநிதி
#
இதை இட்லின்னு சொன்னா சட்னிகூட
நம்பாது தலிவரே!

- நம்பிக்கை ராஜ்

”வெட்கப்படும் ஒரே மிருகம் மனிதன் தான். வெட்கபடவேண்டிய ஒரே மிருகமும் மனிதன் தான்....

Posted: 09 Aug 2014 09:06 PM PDT

"வெட்கப்படும்
ஒரே மிருகம் மனிதன்
தான்.
வெட்கபடவேண்டிய
ஒரே மிருகமும் மனிதன்
தான்." - மார்க் ட்வைன்.

#ரக்ஷாபந்தன் ,சேட்டு பொண்ணுங்க வடநாட்டுல கொண்டாடுற ஒரு பண்டிகை,நம்ம பொண்ணுங்க ஏன...

Posted: 09 Aug 2014 08:41 PM PDT

#ரக்ஷாபந்தன்
,சேட்டு பொண்ணுங்க
வடநாட்டுல
கொண்டாடுற
ஒரு பண்டிகை,நம்ம
பொண்ணுங்க ஏன்
கையில கயிற
தூக்கிட்டு சுத்துறாளுக...

மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.21,641 கோடி வருமானம்!: மதுவிலக்கு சாத்தியமில்லை -...

Posted: 09 Aug 2014 08:00 PM PDT

மது விற்பனை மூலம்
அரசுக்கு ரூ.21,641
கோடி வருமானம்!:
மதுவிலக்கு சாத்தியமில்லை -
நத்தம் விசுவநாதன்.

//மது வியாபாரத்தைவிட
விபச்சாரவிடுதிகள்
நடத்தினால் பணமும்
அதிகம் கிடைக்கும்,
குற்றங்களும்
குறையும்.
சின்னக்குழந்தைகள்
நிம்மதியாக வெளியில்
நடமாடும்.

ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான பள்ளிப்படைக் கோயில், திருப்புறம்பியம், தஞ்சை ம...

Posted: 09 Aug 2014 11:04 AM PDT

ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான பள்ளிப்படைக் கோயில்,
திருப்புறம்பியம், தஞ்சை மாவட்டம்.


அழகிய ஈழம்! அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம்.

Posted: 09 Aug 2014 09:55 AM PDT

அழகிய ஈழம்! அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம்.


பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ராஜீவ் நிறைவேற்றவில்லை! பழ.நெடுமாறன் ''ராஜீ...

Posted: 09 Aug 2014 05:35 AM PDT

பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ராஜீவ் நிறைவேற்றவில்லை!
பழ.நெடுமாறன்

''ராஜீவ் காந்தி கள்ளம், கபடம் இன்றி பிரபாகரனை நம்பினார். ஆனால், பிரபாகரன், ராஜீவ் காந்தி உள்பட அனைவரையுமே ஏமாற்றிவிட்டார்'' என முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தனது சுயசரிதையான, 'One life is not enough'(ஒரு வாழ்வு போது) என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.

பிரபாகரனை ராஜீவ் காந்தி ஏமாற்றினாரா? அல்லது, ராஜீவ் காந்தியை பிரபாகரன் ஏமாற்றினாரா? எது உண்மை?
1987-ம் ஆண்டு ஜூலை 23-ம் நாள் யாழ்ப்பாணத்துக்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த உலங்கு வானூர்தியை அனுப்பி பிரபாகரனையும் அவரது தோழர்களையும் தில்லிக்கு வரவழைத்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனால், இலங்கைத் தூதுவராக இருந்த தீட்சித், புலனாய்வுத் துறையின் தலைவர் எம்.கே.நாராயணன் மற்றும் பல உயர் அதிகாரிகள் பிரபாகரனைச் சந்தித்து இலங்கையுடன் இந்தியா செய்துகொள்ளப்போகும் உடன்பாட்டினை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள், ஒரு கட்டத்தில் மிரட்டினார்கள். பிறகு தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை தில்லிக்கு வரவழைத்து பிரபாகரனுடன் பேசும்படி செய்தார்கள்.
இந்திய - இலங்கை உடன்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் காரணத்தை எம்.ஜி.ஆர் கேட்டார். பிரபாகரனும் பாலசிங்கமும் அதற்குத் தக்க பதில் கூறினார்கள். அதற்குப் பிறகு பிரபாகரனின் நிலைப்பாட்டை ஆதரித்த எம்.ஜி.ஆர், ''இந்தப் பிரச்னையில் பிரபாகரன் எத்தகைய முடிவு எடுக்கிறாரோ, அதற்கு தனது முழு ஆதரவும் இருக்கும்'' என்று கூறினார்.
அதற்குப் பிறகு ஜூலை 28-ம் நாள் நள்ளிரவில் பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் பிரதமர் ராஜீவ் சந்தித்தார். ''உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அறிந்தேன். அதில் உள்ள குறைபாடுகள் குறித்து எனக்கு விவரமாகக் கூறுவீர்களா?'' என்று கேட்டார். ''ஒற்றையாட்சி அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கிற இலங்கையில் இந்த உடன்பாட்டின்படி அதிகாரப் பகிர்வு செய்வது என்பது இயலாத காரியம். மேலும், மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மிகவும் குறைவானது. இந்த உடன்பாடு தமிழ் மக்களின் நலனுக்கு எதிரானது'' என்றார் பாலசிங்கம்.
அதற்கு ராஜீவ்காந்தி, ''உங்கள் நிலைப்பாடு எனக்கு நன்றாகப் புரிகிறது. இந்த உடன்பாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், இந்த உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தால் போதும்'' என்றார்.
இறுதியாக, வடகிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு, அதில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது. இடைக்கால ஆட்சியின் அதிகாரம், செயற்பாடு போன்ற விஷயங்களை ஜெயவர்த்தனாவுடன் பேசி முடிவு காண்பதாக ராஜீவ் உறுதி அளித்தார்.

தமிழர்களின் பாரம்பரிய நிலத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசு காவல் துறை நிலையங்களைத் திறக்கக் கூடாது என்றும் பிரபாகரன் கூறினார். அதற்கு ராஜீவ் காந்தி இணக்கம் தெரிவித்தார்.

''ஆயுதங்கள் ஒப்படைப்புப் பற்றிய பிரச்னையில் சிறிதளவு ஆயுதங்களை புலிகள் ஒப்படைத்தால் போதும்'' என ராஜீவ் கூறினார்.

இந்தப் பேச்சு முடிவடைந்த நேரத்தில், அருகே இருந்த தமிழக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் பாலசிங்கம், ''ராஜீவ் காந்தி - பிரபாகரன் உடன்பாடு பற்றி இங்கு பேசப்பட்டது. பிரதமரும் பல வாக்குறுதிகள் அளித்திருக்கிறார். இவை அனைத்தையும் எழுத்தில் வரைந்து இரு தலைவர்களிடம் இருந்தும் கையொப்பம் பெற்றால் நல்லது. அது இந்த ரகசிய உடன்பாட்டுக்கு வலிமை சேர்க்கும்'' எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த ராஜீவ், ''நீங்கள் எதற்கும் கவலைகொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிச்சயமாக நிறைவேற்றி வைப்பேன். இது எழுதப்படாத உடன்பாடாக இருக்கட்டும்'' என ராஜீவ் கூறினார். அதற்குப் பிறகு, ''புலிகளின் தியாகம் பெரிது. அவர்களின் தியாகம் இல்லாவிட்டால், ஜெயவர்த்தனா இந்த உடன்பாட்டுக்கு வந்திருக்கவே மாட்டார் என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்'' என்று கூறினார்.

இவ்வாறெல்லாம் கூறிய ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனாவுடன் உடன்பாடு செய்துகொண்டார். அந்த உடன்பாட்டில் சொல்லப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு ஜெயவர்த்தனா மறுத்தபோது அவரைத் தட்டிக் கேட்கவில்லை.

1. பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் சிறைவைக்கப்பட்டத் தமிழர்களை விடுதலை செய்யவில்லை.

2. வடகிழக்கு மாநிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவில்லை. இடைக்கால அரசு அமைந்த பிறகே, போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்பது மீறப்பட்டு, போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டன.

3. சிங்கள ஊர்க்காவல் படையிடம் இருந்து ஆயுதங்களைத் திரும்பப் பெறவில்லை.

உடன்பாட்டில் கண்ட மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ஜெயவர்த்தனா மறுத்தபோது, திலீபன் சாகும்வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்கினார். சிங்கள அரசு செய்யத் தவறியவற்றை உடனே நிறைவேற்றுமாறு இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றுதான் அவர் கேட்டார். ஆனால், பிரதமர் ராஜீவ் காந்தி வாயைத் திறக்கவில்லை. இதன் விளைவாக திலீபன் உயிரைத் தியாகம் செய்ய நேரிட்டது.

சென்னையில் உள்ள தங்கள் அலுவலகத்தைக் காலிசெய்து, அங்கிருந்த ஆவணங்களை எடுத்து வருவதற்காக இந்திய ராணுவத் தளபதியின் அனுமதிபெற்று புலேந்திரன், குமரப்பா உள்பட 17 பேர் சென்ற படகை நடுக்கடலில் 1987-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மறித்த சிங்களக் கடற்படை, அவர்களைக் கைது செய்தது. ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்த அமைதிப்படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹர்ஹரத் சிங் சிங்களக் கடற்படையின் செயலைக் கண்டித்தார். சிங்கள ராணுவக் கட்டுப்பாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த 17 புலிகளைக் காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவத்தை அவர்களைச் சுற்றி நிறுத்தினார். இதை ஜெயவர்த்தனா விரும்பவில்லை.

17 விடுதலைப் புலிகளுக்கு ஏதேனும் நேருமானால், அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும் என அமைதிப்படையின் தலைமைத் தளபதியான திபீந்தர் சிங் தில்லிக்குச் செய்தி அனுப்புகிறார். ஆனால், அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்கானது. முழுமையாக ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சி வலையில் சிக்கியிருந்த ராஜீவ், யாருடைய அறிவுரையையும் கேட்க மறுக்கிறார். எதிலும் தலையிட வேண்டாம் என அமைதிப்படையின் தளபதிக்குச் செய்தி அனுப்புகிறார். இதன் விளைவாக 17 புலிகள் சிறைவைக்கப்பட்டிருந்த இடத்தைக் காவல் காத்துவந்த இந்திய அமைதிப்படை வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர். சிங்கள ராணுவ வீரர்கள் அந்த இடத்தைச் சூழ்ந்துகொண்டனர். இதன் விளைவாக 17 புலிகளும் நச்சுக் குப்பிகளை கடித்தனர். 12 பேர் உயிர்த் தியாகம் புரிந்தனர். எஞ்சிய ஐவர் மருத்துவமனையில் பிழைத்துக்கொண்டனர்.

ஒருபுறம் பிரபாகரனுக்கு வாக்குறுதிகள் தந்து அவரிடம் இருந்து ஆயுதங்களை ஒப்படைக்க வைத்த ராஜீவ் காந்தி, மறுபுறம் துரோக இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்களைக் கொடுத்து விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கு ஏவிவிட்டார். அவர்களை இந்திய ராணுவத் துணையுடன் இலங்கைக்கு அனுப்பிவைத்தார். விடுதலைப் புலிகளிடம் இடைக்கால அரசை ஒப்படைப்பது என்ற நோக்கம் ராஜீவ் காந்திக்கு இருந்திருந்தால், துரோக இயக்கங்களுக்கு ஆயுதம் வழங்கி ஏவிவிட்டது ஏன்?

இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த திபீந்தர் சிங், 'இலங்கையில் இந்திய அமைதிப்படை' என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டிருக்கும் விவரங்கள் போருக்குக் காரணம் யார் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்குகின்றன. பிரபாகரனும் விடுதலைப் புலிகளும் போரைத் தொடங்கவில்லை என்று இந்த விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

புலிகளுடன் உடனடியாகப் போர்த் தொடுக்காவிட்டால், இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டை ரத்துசெய்யப்போவதாக ஜெயவர்த்தனா பயமுறுத்தினார். இதைக் கண்டு அச்சமடைந்த ராஜீவ் காந்தி, இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கே.சி.பந்த், இந்தியப் படையின் தலைமைத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோரை கொழும்புக்கு அனுப்பினார். அவர்களுடன் திபீந்தர் சிங்கும் சென்றிருந்தார். இந்த மூன்று பேர் முன்னிலையில் மீண்டும் ஜெயவர்த்தனா மேற்கண்ட மிரட்டலை விடுத்தார். பதறிப்போன அமைச்சர் பந்த், உடனடியாக ராஜீவுடன் தொடர்புகொண்டு விஷயத்தைத் தெரிவித்தார்.

உடன்பாடு ரத்து செய்யப்படுமானால் தனது செல்வாக்கு அதலபாதளத்துக்குச் சரிந்துவிடும் என்பதை உணர்ந்த ராஜீவ் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தார். போஃபர்ஸ் ஊழலினால் சரிந்துவிட்ட தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்தவே இலங்கையுடன் உடன்பாடு செய்த ராஜீவ், அது ரத்தானால் தனது உலக மரியாதையே போய்விடும் என்ற பயத்தில் ஜெயவர்த்தனாவை திருப்திப்படுத்த எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாரானார்.

புலிகளுடன் போர்த்தொடுக்குமாறு இந்திய அமைதிப்படைக்கு உத்தரவிடப்பட்டது. ராஜீவ் என்ற தனிமனிதனின் போலி கௌரவத்தை நிலைநிறுத்த இந்திய நாட்டின் கௌரவம் சீரழிக்கப்பட்டது. போஃபர்ஸ் பிரச்னையில் தன்மீது படிந்த ஊழல் கறையை ஈழத் தமிழர்களின் குருதியைக்கொண்டு கழுவ ராஜீவ் முடிவு செய்தார். இதன் விளைவாக பெரும்போர் மூண்டது.

துரோகம் செய்தது ராஜீவே தவிர, பிரபாகரன் அல்ல என்பதை வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன!

- ஜூனியர் விகடன்


அழகு ஒக்கேனக்கல் அருவி!

Posted: 09 Aug 2014 05:15 AM PDT

அழகு ஒக்கேனக்கல் அருவி!


இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... பெறுமதியை சொல்வார்கள்...! ► ஒரு மில்லி செகண்டி...

Posted: 09 Aug 2014 04:45 AM PDT

இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... பெறுமதியை சொல்வார்கள்...!

► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற
ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!

>>நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. ஓடுவது முள் அல்ல..! உன் வாழ்க்கை...


இது ஜோக் அல்ல ************************ குழந்தை வெகுளித்தனமாக தன் தாயை கேட்டது, "...

Posted: 09 Aug 2014 02:00 AM PDT

இது ஜோக் அல்ல
************************
குழந்தை வெகுளித்தனமாக
தன் தாயை கேட்டது,
"அம்மா, நம்
வீட்டு வேலைக்காரியிடம்
உன்னுடைய
பர்ஸையும்,
நகைகளையும் கொஞ்ச
நேரம்
குடுத்து பார்த்துக்கொள்ள
சொல்வாயா?"
"அதெப்படி முடியும்…
அவளை நான்
நம்புவதில்லை"
"அப்பறம் ஏன்
என்னை மட்டும்
அவளிடம்
விட்டு செல்கிறாய் ?"
-jayant

பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் தமிழே ஆட்சி மொழியாக இருந்தது; தமிழ்ப் புலவர்கள்...

Posted: 09 Aug 2014 01:45 AM PDT

பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் தமிழே ஆட்சி மொழியாக இருந்தது; தமிழ்ப் புலவர்கள் தமிழரசர்களால் ஆதரிக்கப்பட்டனர்.

தமிழில் கம்ப ராமாயணம், பெரிய புராணம்போன்ற பேரிலக்கியங்களும் படைக்கப்பட்டன.

தேவாரம் உள்ளிட்ட சமய இலக்கியங்கள் வளர்ச்சியுற்றதும் இக்காலத்தில்தான்.

சமயத்தைக்காழ்ப்புடனேயே பார்த்துப் பழகிய திராவிட வாதிகள் இதனைப் பொருட்படுத்தாததில் பெரும் ஆச்சரியமேதுமில்லை.

சமய/தத்துவ கருத்தாக்கங்களில் வடமொழி ஆதிக்கம் இருப்பினும் கூடஆட்சி மொழியாகவும் பண்பாட்டு மொழியாகவும் தமிழ்இருந்தமை ஈண்டு கவனிக்கத்தக்கது

.ஆனால் விசயநகர ஆட்சியும் அதன் கிளையான நாயக்கர் ஆட்சியும் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தியபோது தெலுங்கு ஆட்சி மொழியாக்கப்பட்டது.

இவர்கள்தெலுங்கு மரபினர்; பலிஜா நாயுடு வகுப்பினர் (ஆதாரம்:http://en.wikipedia.org/wiki/Balija_dynasties). இவர்தம் ஆட்சிக் காலத்தில்தெலுங்கு ஆட்சிமொழியாக்கப்பட்டதோடு, வட மொழி வலுவான நிலையை அடைகிறது.

தமிழ் இலக்கியங்கள் முடக்கப்பட்டு அரசர் புகழ் பாடும் சிற்றிலக்கியங்கள் தலையெடுத்தன. பல நாயக்க மன்னர்கள் தெலுங்கு, வடமொழி ஆகிய மொழிகளில் மேதமை கொண்டு அம்மொழிகளில் இலக்கியம் படைத்துள்ளனர்

. இந்தக் காலத்தில்தான் நம் மரபான தமிழிசை கர்நாடக இசையாகத் திரிக்கப்பட்டது. நம் தமிழிசை மூவர் மறைக்கப்பட்டு சங்கீத மும்மூர்த்திகள் முன்னிறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்ப் பண் வளர்த்த காவிரி மண் தெலுங்கு பாடத் தொடங்கிற்று.நாயக்க மன்னர் கொண்டு வந்த நில மானிய முறையில் எல்லா நிலமும் அரசனுக்கே சொந்தமாகக் கருதப்பட்டது

. இது தமிழரசர்களின் காணியாட்சி முறைக்கு முற்றிலும் முரணானது.

மதுரை நாயக்க மன்னர் கொண்டு வந்த பாளையப்பட்டு முறையில் மொத்தமுள்ள 72 பாளையப்பட்டுகளுள் தெலுங்கு,கன்னட மரபினருக்கு 61 பாளையப்பட்டுகளும் தமிழ் மரபினருக்கு 11 பாளையப்பட்டுகளும் வழங்கப்பட்டன.

இதுவே இன்று வரையிலும் தமிழகத்தில் பெரும்பான்மை நிலவுடைமையாளர்களாகத் தெலுங்கர் வேரூன்ற வழி வகுத்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இவர்களுக்கு உதவியாக நிலம் பெயர்ந்து வந்த பிற தொழில் செய்பவர்களும் இங்கு குடியேற்றம் செய்யப்பட்டனர்.

அவ்வம் மரபினர் இன்றைக்கும் தமிழகத்தில் கால் கொண்டு, வேரூன்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இன்றைக்குத் திராவிட வாதம் பேசித் தமிழரசர்களின் ஆட்சியை விமர்சிப்பவர்கள் நாயக்கர் ஆட்சியை விமர்சிக்காததன் உள்ளடக்கம் என்ன? அவர்தம் நோக்கம்தான் என்ன?

Posted: 09 Aug 2014 12:45 AM PDT


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


தமிழனாய் பிறக்க, எந்த ஜென்மத்தில்,என்ன தவம் செய்தோமோ! சங்க காலத்திலேயே எழுதப்பட...

Posted: 09 Aug 2014 07:00 AM PDT

தமிழனாய் பிறக்க, எந்த ஜென்மத்தில்,என்ன தவம் செய்தோமோ!

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."
- கணக்கதிகாரம்

விளக்கம் :

பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !

இதையும் ஒரு நாள் முயற்சி செய்து பாருங்களேன்!!!

தமிழர்களின் அருமை அப்போது தெரியும்!!!

நன்றி : தமிழ் - பொது குழு


சீனாவில் தமிழிலும் அறிவிப்பு!!! தமிழகத்தில்...!!!? சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்த...

Posted: 09 Aug 2014 06:28 AM PDT

சீனாவில் தமிழிலும் அறிவிப்பு!!! தமிழகத்தில்...!!!?

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்கோபோ ரயில் நிலையத்தில் குடிநீர் குறித்து தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு மொழிகளில் குடிநீர் இருப்பது தொடர்பாக குறிக்கபட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகையில் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது தமிழின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றது.

சீனாவில் தமிழின் சிறப்பு போற்றப்படுகையில் தமிழகத்தில் தமிழின் நிலை....!?

நன்றி : தமிழ் - பொது குழு


என்னை போல இருக்குற பசங்களூக்கு ஒரே ஆருதல் அம்மா தான் ♥

Posted: 09 Aug 2014 06:14 AM PDT

என்னை போல இருக்குற பசங்களூக்கு ஒரே ஆருதல் அம்மா தான் ♥


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


செருப்பு தைப்பவரிடம் காட்ட வேண்டிய மரியாதை: 1. செருப்பை கழட்டி உங்கள் கையால் எட...

Posted: 09 Aug 2014 04:53 AM PDT

செருப்பு தைப்பவரிடம் காட்ட வேண்டிய மரியாதை:

1. செருப்பை கழட்டி உங்கள் கையால் எடுத்து கொடுங்கள். பிய்ந்த செருப்பை அவரை நோக்கி கழட்டி காலால் தள்ளுவது அவமரியாதை.

2. பேரம் பேசாதீர். தினமும் எத்தனை பிய்ந்த செருப்பு கிடைத்துவிட போகிறது என்று நினைக்கிறீர்கள்?

3. அவசியம் நன்றி தெரிவித்துவிட்டு வாருங்கள். அவர் செய்யும் தொழிலை எல்லாவராலும் செய்ய முடியாது. . .


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


சிரிக்க மட்டுமே மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்! 1 ) ஊருக்கு பஸ்-ல போகு...

Posted: 09 Aug 2014 09:30 AM PDT

சிரிக்க மட்டுமே

மூஞ்சில குத்த வேண்டிய முக்கிய தருணங்கள்!
1 ) ஊருக்கு பஸ்-ல போகும்போது கரெக்டா நாம இறங்க வேண்டிய ஸ்டாப்க்கு முந்தின இடத்துல பஸ்ஸ கேண்டின்ல போடுவாங்களே. அப்ப டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து
2 ) அதே மாதிரி பஸ்ல லாங் traval போகும்போது அர்ஜென்ட்டா பாத்ரூம் போகணும்ன்னு நினச்சா "உணவகம் நில்லா பேருந்து" அப்டின்னு கேண்டின்லையே நிக்காம போகும் போதும் டிரைவர்-க்கு விடணும் ஒரு குத்து.
3 ) அவசரமா ஆட்டோ பிடிச்சு போகும்போதுதான் ஆட்டோகாரன் பெட்ரோல் போடுறதுக்கு வண்டியை நிறுத்துவான். அப்ப ஆட்டோ டிரைவர்க்கு விடணும் ஒரு குத்து.
4 ) தியேட்டர்ல படம் பார்த்துக்கிட்டு இருக்கும்போது லேட்டா வந்துட்டு படம் எவ்ளோ நேரம் ஓடிருக்கு, ஹீரோ வந்துட்டாரா, பாட்டு முடிஞ்சிடுச்சான்னு டார்ச்சர் கொடுக்குரவனுக்கு விடணும் ஒரு குத்து..
5 ) பஸ்ல போகும்போது நம்ம மேல சாய்ஞ்சிகிட்டு எச்சி வடிக்கிரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.
6 ) Post Office, Bank, Reservation Counter - க்கேல்லாம் வரும்போது பேனா எடுத்துட்டு வராம நம்மகிட்ட வந்து பேனா கடன் கேக்கும்போது விடணும் ஒரு குத்து.
7 ) நாம வெட்டியா உக்கார்ந்திருக்கும்போது யாரும் போன் பண்ண மாட்டாங்க. அப்பத்தான் பாத்ரூம்குள்ள போவோம். அப்பத்தான் யாராவது போன் பண்ணுவாங்க. நாம வந்து அவங்களுக்கு கால் பண்ணனும். அப்படி நம்ம போன் பில்லை கூட்டுரவங்களுக்கு விடணும் ஒரு குத்து.
8 ) நம்மள பத்து மணிக்கு வரசொல்லிட்டு ஆடி அசைஞ்சு பதினோரு மணிக்கு வருவாங்களே (நாம லேட்டா வந்தா ஒரு மணி நேரம் திட்டுவாங்க) அவங்களுக்கு விடணும் ஒரு குத்து.
9 ) நம்மளை பார்த்து பிட் அடிச்சு பரிச்சை எழுதுறவன் நம்மளை விட மார்க் கூட எடுத்தா பேப்பர் திருத்தின வாத்தியாருக்கு விடணும் ஒரு குத்து.
10 ) பதிவு எழுத ஒண்ணுமே கிடைக்கலைன்னு இந்த மாதிரி "குத்து" பதிவு எழுதி தொல்லை கொடுக்குறவங்களுக்கு விடணும் ஒரு குத்து.

ஒரு நாள் ஒரு மனிதன் பாவ மன்னிப்புக் கோரி சர்ச்சுக்கு வந்தா ன். "பாதர்... நான் பெ...

Posted: 09 Aug 2014 09:00 AM PDT

ஒரு நாள் ஒரு மனிதன்
பாவ மன்னிப்புக்
கோரி சர்ச்சுக்கு வந்தா
ன்.
"பாதர்... நான் பெரிய
பாவம் செய்துவிட்டேன்
மன்னிப்பு கிடைக்கும
ா?"
"சொல் மகனே, என்ன
பாவம் செய்தாய்"
"பாதர், இரண்டாம்
உலகப் போரின்
போது ஒருவனுக்கு வீட்
டில் ஒளிந்துக் கொள்ள
இடம் தந்து விட்டேன்"
"இதொன்றும்
பாவமில்லை, நீ
போகலாம்"
"பாதர், அவனிடம்
ஒளிந்துக் கொள்ள
ஒரு நாளைக்கு 200
ரூபாய்
வாங்கி விட்டேனே? "
"இது பாவம்
தானென்றாலும்,
அவனைக்
காப்பாற்றத்தானே அவ்
வாறு செய்தாய், உன்
பாவம்
மன்னிக்கப்பட்டது"
"இப்பத் தான் என் மனம்
அமைதியடைந்தது பாத
ர்,,, ப்ளீஸ்
இன்னுமொரு கேள்வி"
"சொல் மகனே"
"போர்
முடிந்து விட்டதென்று
அவனிடம்
சொல்லி விடவா?"

Cute <3 Vijay Anna

Posted: 09 Aug 2014 08:30 AM PDT

Cute ♥ Vijay Anna


Posted: 09 Aug 2014 08:00 AM PDT


#நண்பர்களை_தெரிந்து_கொள்வோம் !!.. ‘மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... நான...

Posted: 09 Aug 2014 07:30 AM PDT

#நண்பர்களை_தெரிந்து_கொள்வோம் !!..
'மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... நான் பின்னாலயே தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்துடுறேன்'' னு நண்பன் சொன்னா......
# நாம சினிமா டிக்கெட் எடுக்கணும்னு அர்த்தம்.
* ''மாப்ள, கிளம்பிட்டேன். உங்க தெரு முக்குலதான் இருக்கேன்''னு நண்பன் சொன் னா......
# அந்த டபேரா தலையன் இன்னமும் அவன் வீட்ட விட்டுக்
கிளம்பலன்னு அர்த்தம்.
''மச்சி, ஃப்ரீயா இருக்கியா? ஒரு முக்கியமான விஷயம்''னு நண்பன் பேச்சை ஆரம்பிச்சா.....
# ஏதோ ஒரு அமவுன்ட் கடன் கேட்கப் போறான்னு அர்த்தம்.
''பங்காளி, வாடா சரக்கடிப்போம்'' னு தின்ன வடையில இருக்கிற எண்ணெய தலையில தேய்க்கிற கஞ்சப் பிசினாரி நண்பன் பாசமா கூப்பிட்டா....
# அவன் காதல் கதைய சொல்லப் போறான்னு அர்த்தம்.
''மச்சான், உன் போனக் கொடு... ஒரு கால் பேசிட்டுத் தர்றேன். என் நம்பர்ல இருந்து கூப்ட்டா ஃப்ரெண்டு போன எடுக்க மாட்டேங்கறான்''னு நண்பன் நம்ம
போன வாங்குனா....
# நம்ம பேலன்ஸ கழுவி கவுத்தப்போறான்னு அர்த்தம்.
''பங்கு, உன் பைக்க கொடுடா, அம்மாவ ரேஷன் கடையில விட்டுட்டு வந்துடுறேன்''னு நண்பன் சொன்னா....
# அவன் ஆளோட எங்கயாவது ஊர் சுத்தப் போறான்னு அர்த்தம்.
''அவ ரொம்ப திமிர் பிடிச்சவ மச்சி,ரொம்ப ஹெட் வெயிட்டு''ன்னு ஒரு பொண்ணப் பத்தி நண்பன் சொன்னா...
# அந்தப்பொண்ணுகிட்ட ஏற்கனவே லவ் லெட்டர் கொடுத்து திட்டு வாங்கியிருக்கான ்னு அர்த்தம்.
* ''மாப்ள, இது ரொம்ப ஷார்ட் கட்டுடா''ன்னு சந்து சந்தா நண்பன் நம்மளக் கூட்டிட்டுப் போனா...
# அந்த சந்துல ஏதோ ஒரு பொந்துல அவன்
ஆளு இருக்குன்னு அர்த்தம்.
''மச்சி, இதெல்லாம் ஒரு பாரா? நான் உனக்கு ஒரு நாள் வைக்கறேன் பாரு ட்ரீட்டு''ன்னு பில்லு வர்றப்ப
நண்பன் சொன்னா....
# இன்னைக்கு செலவு நம்மோட துன்னு அர்த்தம்..

Happy Saturday Night Party..... Enjoy pannunga...

Posted: 09 Aug 2014 06:43 AM PDT

Happy Saturday Night Party..... Enjoy pannunga...


67 வருட சுதந்திர இந்தியாவின் சிறப்பு * 130 கோடி மக்கள் * 33 லட்ச சதுர பரப்பளவ...

Posted: 09 Aug 2014 06:05 AM PDT

67 வருட சுதந்திர இந்தியாவின் சிறப்பு

* 130 கோடி மக்கள்
* 33 லட்ச சதுர பரப்பளவு
* அதுல பாதிக்கு மேல விவசாய நிலம்
* 10 ஜீவ நதிகள்
* 2.5லட்சம் தொழிற்சாலைகள்
* உலக வளரும் நாடுகளில் இந்தியா
* பொருளாதாரத்துல 11வது இடம்
* ரூபாயின் மதிப்பு 32 வது இடம்
* சுத்தம் சுகாதாரம் 18 வது இடம்
* எய்ட்ஸ் 3 வது இடம்
* ஊழல் முதல் இடம்
* உலகின் வறுமையில் வாடுபவர்கள்-குழந்தை இறப்பு பட்டியலில் இந்தியா முதலிடம்
* உலகிலேயே சுகாதாரம் இல்லாத நாடுகள், இறப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடம்

இதுக்கெல்லாம் காரணம் நாம் சுயநலம் , அலட்சியம் தான் காரணம்...

இந்நிலைமையை மாற்ற ஒரே வழி

உன்னை நீ மாற்றிக்கொள்வதுமட்டுமே !!! ,,,,,, நீ மாறினால் உன்னை பார்த்து தானாக மாறும் ......உன் கடமைகளை சரியாக செய் ... !!!!!

இதையெல்லாம் படிச்சுட்டு ஒண்ணு விருப்பம் (LIKE) இல்லைனா விளக்கம் (COMMENTS ) .... ,,,,,
இதெல்லாம் இல்லாம உன் கடமையை செய்கிற நல்ல குடிமகனா(ளா) உன்னை மாற்ற ( ஏதாவது ஒரு விஷயத்திலாவது ) முயற்சி செய் நண்பா .... அது போதும்..

இன்றைய இளைய சமுதாயத்தின் மனமும், சாக்கடையும் ஒன்று. எப்போதும் தெளிவான மனநிலையில...

Posted: 09 Aug 2014 05:47 AM PDT

இன்றைய இளைய சமுதாயத்தின்
மனமும், சாக்கடையும் ஒன்று.

எப்போதும் தெளிவான மனநிலையில்
இருப்பதில்லை.

Posted: 09 Aug 2014 02:18 AM PDT


ஜிகர்தண்டா படம் விமர்சனம்: ஏதோ ஷாலினி சிரிச்சா கண்ணு கொஞ்சம் அழகா இருக்கு. அந்த...

Posted: 08 Aug 2014 10:10 PM PDT

ஜிகர்தண்டா படம் விமர்சனம்:

ஏதோ ஷாலினி சிரிச்சா கண்ணு கொஞ்சம் அழகா இருக்கு. அந்த லிப்ஸ் ரோஸ் பட்ஸ் மாதிரி அழகா கியூட்டா இருக்கு, என்னை விட்டா நாள் பூரா கூட பாத்துக்கிட்டு இருப்பன். ஆனா அது என்னது ஆங் காலேஜ் பியூட்டி, டிரீம் கேர்ள் இந்த காலேஜே பின்னாடி அலையற ஷாலினி இதை எல்லாம் நீ கொஞ்சம் ஓவராவே பில்டப் பண்ணிட்ட. அய்யாச்சாமி இதுவே பர்ஸ்ட் அண்ட் லாஸ்டா இருக்கட்டும் இனிமே இப்படி பண்ண அடிச்சி கையை காலை எல்லாம் உடைச்சிடுவன்.

Credits: Sakthi Saravanan

Wishing the gorgeous Hansika Motwani A Very Happy Birthday !

Posted: 08 Aug 2014 09:57 PM PDT

Wishing the gorgeous Hansika Motwani A Very Happy Birthday !


#உலகில் மிகப் பெரியவை எவை? 1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? #திமிங்கிலம் 2) உ...

Posted: 08 Aug 2014 09:24 PM PDT

#உலகில் மிகப் பெரியவை எவை?

1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? #திமிங்கிலம்

2) உலகில் உயரமான விலங்கு எது? #ஒட்டகச்சிவிங்கி

3) உலகில் மிக உயரமான மலை எது? #இமயமலை

4) உலகிலேயே மிக நீளமான நதி எது? #அமேசன்(6.750 கிலோமீற்றர்)

5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? #நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)

6) உலகியே மிக ஆழமான ஆழி எது? #மரியானாஆழி (11.522மீற்றர்)

7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? #லண்டன்

8)உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? #சஹாராப்பாலைவனம்

9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? #வத்திக்கான்

10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? #பசுபிக் சமுத்திரம்

11) உலகிலேயே பெரிய தீவு எது? #கிறீன்லாந்து

12) உலகிலேயே பெரிய கண்டம் எது? #ஆசியாக்கண்டம்

13) உலகிலேயே சிறிய கண்டம் எது? #அவுஸ்ரேலியா

14) உலகிலேயே பெரிய நாடு எது? #கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)

15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? #இந்தோனேஷியா

16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? #சீராப்புஞ்சி

17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? #சுப்பீரியர் ஏரி

18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? #365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்

19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? #எவரெஸ்ட்

20) உலகிலேயே பெரிய எரிமலை யாது? #லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர்

21) உலகிலேயே மிக நீளமான மலை எது? #அந்தீஸ்மலை

22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? #தென்சீனக்கடல்

23) உலகிலேயே பெரிய ஏரி எது? #கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)

24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? #ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979மீற்றர்

25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? #சீனா

26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? #வத்திக்கான்

27) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? #காரக்புர்

28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? #பைக்கால் ஏரி

29) உலகிலேயே மிக நீளமான குகை எது? #மாமத் குகை

30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? #நேபாளம்

31) உலகிலேயே மிகப்பெரிய பு எது? #ரவல்சியா ஆர்ணல்டி

32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? #அலாஸ்கா

33) உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? #தொலமி

34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? #நேச்சர்

35) ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? #பிலிப்பைன்ஸ்

36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? #அவுஸ்ரேலியா

37) உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? #டிடிக்காகா

One of the few actors down south who almost gets everything right..Happy Birthda...

Posted: 08 Aug 2014 09:09 PM PDT

One of the few actors down south who almost gets everything right..Happy Birthday PRINCE


Awesome

Posted: 08 Aug 2014 10:51 AM PDT

கரையான் தின்னும் பணத்திற்கும்,,,பிணத்திற்கும் இடையே இந்த உயிர் கிடந்து தவிக்கிறத...

Posted: 08 Aug 2014 09:59 AM PDT

கரையான் தின்னும்
பணத்திற்கும்,,,பிணத்திற்கும்
இடையே இந்த உயிர் கிடந்து
தவிக்கிறது... உலகம்
நமது வாடகை வீடு;;;
விடிந்தால் நாம் அறுவடை
செய்வோம்...
முடிந்தால் சில நல்
விதைகளை விதைப்போம்...
விளைந்ததை அனுபவிப்போம்;;;
நாளைய விடியலுக்காக காத்திருப்போம்...
வாழ்க்கை முடிந்ததும் வந்த வழிப் போவோம்...
இப்போ நம்ம தூங்கப் போவோம்...

இனிய இரவு நண்பர்களே!

Frnds dinner ready vaanga sapidalam

Posted: 08 Aug 2014 09:55 AM PDT

Frnds dinner ready vaanga sapidalam


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


தண்ணி அடிச்சா பசங்க சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள்.... 1.மச்சி நான் full steady...

Posted: 09 Aug 2014 09:15 AM PDT

தண்ணி அடிச்சா பசங்க சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள்....

1.மச்சி நான் full steady டா....

2.பைக் ஐ நானே ஓட்டுறேன்டா....

3.நான் போதையில உளறுரேன்னு மட்டும்
நினைக்காதடா....

4.எனக்கு எவ்வுளவு அடிச்சாலும் ஏறாது மச்சி ....

5.இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும்.....

6.நான் உனக்காக உயிரையும் கொடுப்பேன்டா....

7.மச்சி நாளையில இருந்து குடிக்க மாட்டேண்டா....

(Last but Not least....பசங்க சொல்லும் மெகா தத்துவம்.....)

8.மச்சி இந்த பொண்ணுங்களை நம்பவே கூடாதுடா....!

:P

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz

எச்சரிக்கைச் செய்தி ..அதிகம் பகிரவும்.. எங்கள் சகோதரிகளுக்காக... தயவுசெய்து மற்...

Posted: 09 Aug 2014 09:00 AM PDT

எச்சரிக்கைச் செய்தி ..அதிகம் பகிரவும்..
எங்கள் சகோதரிகளுக்காக...

தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்..

இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும் ....எச்சரிக்கைச் செய்தி.

Internetல் Photo editing தவறான முறையில் பயன்படுத்துவதால் சமுக வலைத்தளங்கள் சமுகத்தின் மத்தியில் தலைகுனிந்து காணப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்..

Facebookல் வைத்திருக்கும் Profile picture...ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அப் புகைப்படங்களை Download செய்து தவறான முறையில் அப்புகைப்படங்களை பயன்படுத்துவது வேதனை தரும் விடயமாகும்..

இறுதியில் Internetல் சில தவறான தளங்களுக்கு செல்பவர்கள்..அதனை பார்வையிட்டு குறித்த நபருக்கு கூறும் போது மன வேதனை சில நேரங்களில் உயிரை பறிக்கலாம்..

சில சமயங்களில் Chatting மூலம் தவறாகவும் பயன்படுத்தலாம்(பிளாக் மெயில் செய்யலாம்)..
இத்தகைய செயற்பாடுகள் கூட சமுக உணர்வுள்ள மக்கள் சமுக வலைத்தளங்களை வெறுக்க காரணமாகவும் அமைகிறது..

இந்த Facebook இன்றைய இளைய சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றிவிட்டதென்று எல்லோருக்கும் தெரியும்..

முகம் தெரியாத நபர்கள் 'நட்பிற்கான விடுகையைத் தரும்போது'
(friendship request),
அவற்றை எக்காரணங்கொண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டாம்..
ஏனெனில், உங்களது படத்தை எடுப்பதற்கான பெரும் வாய்ப்பை அவர்களுக்கு நீங்களே அளிக்கிறீர்கள்..

ஆனால் சில நபர்கள் Facebookல் உள்ளூர் நண்பர்கள் தேவையில்லை என்று கூறுவதுண்டு..ஏற்க்க கூடிய விடயம் தான்..
judgments about that person ("good" or "bad")..
தெரிவு :- உங்கள் கையில் ...
பகுப்பாய்வு :- உங்கள் மனதில்...
முடிவு:- உங்களை சார்ந்து..

தவறான தெரிவுகளை தவிர்ப்போம்..friendship requestலும் மட்டுமல்ல வாழ்விலும் தான்..
இருந்தாலும் கூட # Facebookல் தன்னுடைய பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதும் பிரச்சினை தான் . .இதனை தடுப்பதற்கும் சில நுட்பமுறைகளை அறியாமையும் குற்றம் தான்.. Facebook தொடர்பில் நன்கு தெரிந்தநபர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதும் நல்ல விடயமாகும்..

settingsயை கையால்வதும் சிறந்தது... புகைப்படங்களை Tag செய்வதும் நல்ல விடயமாகும்..

"நம் மூளையில் சராசரியாக 10% தான் நாம் உபயோகப்படுத்துகிறோம்....
அப்போ 90% எப்படி பயன்படுதுவது என்பது நமக்கு தெரியவில்லை என்பதுதான் உண்மை...

அது எப்படி சாத்தியமாகும்.... நாம்தான் நமக்கு தெரிந்த வரை பயன்படுத்துகிறோமே்"....
ஒரு iPhone 5 வாங்கி எங்க பாட்டிகிட்ட கொடுத்தா.. அதிக பட்சமாக... பாட்டிக்கு கால் பன்னுறதும், மிஞ்சி மிஞ்சிபோனா பாட்டு கேட்கவும்தான் தெரியும்....
அதில் இருக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த தெரியாது..... அப்படிதான் இதுவும்...

நம்ம மூளையை பொருத்தவரை நாமும் பாட்டிதான்!புரிந்து செயல்படுவோம் நண்பர்களே . .

பொழுதுபோக்கிற்காக உலாவ வரும் பெரும்பாலோனோருக்கு,
இங்கே பல கயவர்களும் உலாவுகின்றனர் என்பதை எச்சரிக்கவே இதை எழுதியுள்ளோம் . . .

இது பெண்களுக்கு மட்டுமல்ல..

எல்லா ஆண்களும் இதனைப் படித்து தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் விளக்கமாக எடுத்துரையுங்கள்..

தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்..

நன்றி -
(சொல்வது எங்கள் கடமை - தீர்மானிப்பது உங்கள் கையில்)
இப்போதே இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்..

இது சரியா தவறா என்ற விவாதஞ்செய்யாமல்,
இதுபோன்ற மோசமான நபர்களும், தளங்களும் உலாவும் # இணையஉலகில் நம்மை நாமே
காத்துக்கொள்ளவேண்டும்..

••||••••அனைவரையும் விரும்பு...
சிலரை நம்பு ...
ஒருவரை பின்பற்று...
பலரிடம் கருத்துக்கேள்..
ஆனால்...
முடிவை நீதான் எடு ...!••••||••

உங்கள் நண்பன் :-தர்சன்..


யோவ் டிரைவர் வண்டிய சாய்க்காம ஓட்டுயா சட்னி சிந்துது. :P

Posted: 09 Aug 2014 08:50 AM PDT

யோவ் டிரைவர்
வண்டிய சாய்க்காம ஓட்டுயா
சட்னி சிந்துது. :P


அலைகள் அடியில் எடுக்கப்பட்ட புகைப்படம்

Posted: 09 Aug 2014 08:40 AM PDT

அலைகள் அடியில் எடுக்கப்பட்ட
புகைப்படம்


:)

Posted: 09 Aug 2014 08:30 AM PDT

:)


ஒரு பொண்ணும் பையனும் லவ் பண்ணினார்கள்.இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. இறுதியி...

Posted: 09 Aug 2014 08:15 AM PDT

ஒரு பொண்ணும் பையனும் லவ் பண்ணினார்கள்.இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. இறுதியில் ஒரு வழியாக பெண்ணின் அப்பா சமாதானமாகி காதலனைப் பார்க்க வேண்டும் என்றார். மகள் தன் காதலனை வீட்டிற்கு கூட்டி வந்தாள்.பொண்ணோட அப்பாவும் அவனும் பேச ஆரம்பித்தார்கள்.

"என்னப்பா உன் எதிர்காலத் திட்டம் என்ன?"பெண்ணின் அப்பா அவனிடம் கேட்டார் .

பையன் யோசிக்காமல் பதில் சொன்னான். "அதெல்லாம் கடவுள் பாத்துப்பார் சார் .

"சரிப்பா காலேஜ் முடிச்சதும் என்ன பண்ணலாம்னு இருக்க?" அடுத்த கேள்வியை கேட்டார்.

" அதெல்லாம் கடவுள் பாத்துப்பார் சார்" மீண்டும் அதே பதிலை சொன்னான்.

"கல்யாணம் பண்ணினா குடும்பம் நடத்த..., குழந்த குட்டி... பணத்துக்கு என்ன பண்ணுவ?" மூன்றாவது கேள்வியை கேட்டார்.

" அதெல்லாம் கடவுள் பாத்துப்பார் சார்". அதே பதிலை சொன்னான்.

பெண்ணின் அப்பா சொன்னார் "தம்பி உன்னை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. உன்னை மருமகனா ஏத்துக்க சம்மதம்"

பொண்ணு ஒடிவந்து சந்தோஷாத்துடன் கேட்டாள், "பையன் எப்படிப்பா?

அவளின் அப்பா பெருமையோடு சொன்னார் "ஓ தங்கமான பையன்! என்னை கடவுளா நினைக்கிறான்..!!"

:P :P

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz

மின்னஞ்சலை (Email) கண்டுபிடித்தவர் யார் ? ஒரு தமிழன் மின்னஞ்சலை (Email) கண்டுபி...

Posted: 09 Aug 2014 08:00 AM PDT

மின்னஞ்சலை (Email) கண்டுபிடித்தவர் யார் ? ஒரு தமிழன்

மின்னஞ்சலை (Email) கண்டுபிடித்தவர் யார் ? யாராவது வெளிநாட்டுக்காரர்தான் என்றுநினைத்திருப்பீர்கள். நீங்கள் நினைத்தது உண்மைதான். அவர் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தமிழர். அதுவும் தனது 14வயதில் (Email) லை கண்டுபிடித்துச் சாதனை செய்தவர் ஒரு தமிழன் சிவா அய்யாதுரை. இப்போது அவருக்கு வயது 48.

ஒரு வீடியோ, போட்டோ, கடிதமாகா, இருக்கட்டும் உடனே ஒருவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் உடனே (Email) லில் அனுப்பினால் அனுப்பிய மறு நிமிடம் உங்களுக்குக் கிடைத்துவிடும்

மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே (Email) இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது. தனிநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றமாகட்டும், நிறுவனங்களுக் கிடையிலான தகவல் பரிமாற்றமாக இருக்கட்டும் இப்போது (Email) சரணம் என்ற நிலை உருவாகிவிட்டது.

இந்த இ-மெயிலைக் கண்டுபிடித்த சிவா அய்யாதுரையை பற்றி அவரே கூரி இருந்தார்

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள நெவார்க் என்ற ஊரைச் சேர்ந்தவர்.

அவருடைய அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி. எனது தாத்தா அரசுத்துறையில் சிவில் என்ஜினியர். அப்பாவுக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர். அம்மா அந்தக் காலத்திலேயே எம்எஸ்ஸி படித்தவர். மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். அப்பா யுனிலீவர் போன்ற பெரிய நிறுவனங்களில் உற்பத்தித்துறைத் தலைவராக இருந்தவர். எனது சிறிய வயதிலேயே நாங்கள் மும்பைக்குச் சென்றுவிட்டோம்.

நான் நன்றாகப் படிப்பதைத் தெரிந்து கொண்ட என் பெற்றோர், என்னை மேலும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக 1970 இல் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார்கள். அப்போது எனக்கு வயது ஏழு. அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள பேட்டர்சன் டவுனுக்குப் போனோம். அம்மா கணிதவியல் நிபுணராகவும், ஸிஸ்டம் அனலிஸ்ட்டாகவும் இருந்தார்.

எனக்குச் சிறுவயதிலேயே படிப்பிலும் விளையாட்டிலும் அதிக ஆர்வம். எனது சிறுவயதில் நான் இருவேறு உலகங்களில் வாழ்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டில் இந்தியனாகவும், வெளியே அமெரிக்கனாகவும் வாழ்ந்தேன்.

பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறையில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் FORTRAN, COBOL, PL/1, SNOBOL, BASIC ஆகிய ஐந்து வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளைப் படித்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 40 பேரைத் தேர்ந்து எடுத்து அந்தப் பல்கலைக் கழகத்தில் சொல்லித் தந்தார்கள். அதில் நானும் ஒருவன். கம்ப்யூட்டர் புரோகிராம் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாத அந்த நாளில் நான் அங்கே கற்றுக் கொண்டது பெரிய விஷயமாக இருந்தது.

இந்தப் பின்னணியில்தான், 1978 இல் நியூஜெர்ஸி மாகாணத்தில் நெவார்க்கில் உள்ள "யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி'யில் கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்தேன். பின்னாளில் உலகம் முழுவதும் பயன்படுத்தப் போகும் ஒரு கம்ப்யூட்டர் மென்பொருளை நான் அங்கே வடிவமைப்பேன் என்று கனவிலும் நினைத்ததில்லை.

அப்போது அங்கே உள்ள அலுவலகத்தில் உள்ள எல்லா தகவல் பரிமாற்றங்களும் காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மூலமே நடந்தன. இது மனித உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டதால், இந்தத் தகவல் தொடர்பு பணியைக் கம்ப்யூட்டர்மயமாக்க முடியுமா? என்று என்னைக் கேட்டார்கள். அப்போது எனக்கு 14 வயது.

தொடர்ந்து பலநாட்கள் தூக்கம் இல்லாமல், கடுமையாக உழைத்து தகவல் தொடர்புக்கான கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினேன். அதன் Code ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை உடையதாக இருந்தது. அதை E MAIL என்று அழைத்தேன்.

நான் இந்த E MAIL-ஐக் கண்டுபிடிப்பதற்கு முன்பு கம்ப்யூட்டரின் மூலம் செய்திகளை அனுப்புவது இருந்ததா? என்றால் இருந்தது. ஆனால் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் இருந்த நேரடி இணைப்பின் மூலமாக இருந்தது. அப்படி அனுப்பியதும் வெறும் டெக்ஸ்ட் மெசேஜ்ஜாக மட்டுமே இருந்தது.

நான்தான் முதன்முதலில் கம்ப்யூட்டர் மூலம் செய்திகளை அனுப்புவதற்கு புரோகிராமை உருவாக்கியவன். FORTRAN IV என்ற programming language -ஐப் பயன்படுத்தி அதை உருவாக்கினேன். இது DATABASE, LAN(LOCAL AREA NETWORK) உடன் தொடர்புடையதாக இருந்தது. இ மெயில் என்பது டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. அது ஒரு ஸிஸ்டம். இ – மெயிலில் உள்ள INBOX, OUTBOX, FROM, TO, SUBJECT, CC, BCC, DATA, BODY, FORWARD, REPLY எல்லாம் நான் உருவாக்கியவை.

அதற்குப் பிறகு "மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி'யில் (MIT) மேற்படிப்புக்காகச் சென்றேன். மிக அதிகமான திறமையுள்ள, கண்டுபிடிப்புகள் செய்யும் மாணவர்களை அந்தக் கல்லூரி ஆண்டுதோறும் அடையாளம் காட்டிச் சிறப்பிக்கும். 1980 இல் 1040 மாணவர்கள் படித்தனர். இ – மெயிலைக் கண்டுபிடித்தற்காக, அப்படி அடையாளம் காட்டிச் சிறப்பிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் நானும் ஒருவன்.

எனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை வாங்க 1982 இல் அமெரிக்காவின் காப்புரிமை அலுவலகத்தை அணுகினேன். அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி என்று ஆலோசனை கூறக் கூட அப்போது யாரும் இல்லை. எனக்கு அப்போது 19 வயது. 1982 ஆகஸ்ட் 30 இல் இ-மெயிலைக் கண்டுபிடித்ததற்காக எனக்கு காப்புரிமை கிடைத்தது.

ஆனால் பலர் தாங்கள்தாம் இ – மெயில் கண்டுபிடித்ததாகக் கூறிக் கொள்கின்றனர். ஆனால் நான் இ-மெயில் கண்டுபிடிக்க செய்த முயற்சிகளைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் உலக அளவில் புகழ்பெற்ற மொழியியல், தத்துவத்துறைப் பேராசிரியர் நோம் சாவ்ஸ்கி. நான்தான் இ மெயில் கண்டுபிடித்தேன் என்று அவர் பகிரங்கமாக அறிவித்து வருகிறார். நான் கண்டுபிடிப்பதற்கு முன்பு இ மெயில் என்ற சொல் உலகத்தில் எந்த அகராதியிலும் இல்லை.

இ-மெயிலை நான் கண்டுபிடிக்கவில்லை என்று சிலர் கூறுவதற்குக் காரணம்,

1. நான் ஓர் இந்தியன், 2. தமிழன், இவற்றைத் தவிர வேறு எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை...


எப்படிலாம் பாதுகாகுறாங்க பாருங்கையா! ! :P

Posted: 09 Aug 2014 07:45 AM PDT

எப்படிலாம் பாதுகாகுறாங்க பாருங்கையா! ! :P


:)

Posted: 09 Aug 2014 07:30 AM PDT

:)


ஆண்களின்கவனத்திற்கு: ஒரு பெண் விரும்புவது உங்களுடைய காரையோ, பர்ஸையோ, பரிசுப் பொ...

Posted: 09 Aug 2014 07:15 AM PDT

ஆண்களின்கவனத்திற்கு:

ஒரு பெண் விரும்புவது உங்களுடைய காரையோ, பர்ஸையோ,
பரிசுப் பொருட்களையோ அல்ல.

அவளுக்கு தேவைப்படுவதெல்லாம்
உங்களுடைய நேரம்
உங்கள் புன்னகை
உங்கள் நேர்மை
உங்கள் புரிதல்
மற்றும்
உங்களுடைய முதல் சாய்ஸாக அவள் இருக்க வேண்டும்
என்பதைத்தான்.!

பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி . . .
ஆனாலும் ,
இவள் ஆறுதல் தேடியதில்லை மதுவிலோ போதையிலோ . . . !
இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை மாப்ள-
மச்சான் நண்பர்களிடத்தில் . . . !
இவள் சோகத்தை மறந்ததில்லை கானா மெட்டுக்கள்
பாடி . . . !

இவள் பழி சுமத்தியதில்லை ஒட்டு மொத்த
ஆண்கள் வர்க்கமே மோசமென்று !
இவள் கவனிக்கத் தவறியதில்லை கேட்கக்கூசும்
விமர்சனங்களை . . . !

இவளுக்கு தெரிந்தது, முடிந்தது, அனுமதிக்கப்பட்டது
எல்லாம் வெறும்
"தலையணை நனைத்தலும் யாருக்கும் தெரியாமல்
தன்னை வருத்துவது'' மட்டுமே . . . ! ! !

சில பெண்களின் காதலையும் மதிப்போம்.

Relaxplzz

அது ஒரு அழகிய மொபைல் காலம் -- * ஒரு வாரம் ஆனாலும் சார்ஜ் தீரும் என்கிற கவலை இரு...

Posted: 09 Aug 2014 07:00 AM PDT

அது ஒரு அழகிய மொபைல் காலம் --

* ஒரு வாரம் ஆனாலும் சார்ஜ் தீரும் என்கிற கவலை இருந்ததே இல்லை!

* காவேரி ஆற்றில் மூழ்கி எடுத்தும் , தண்டவாளத்தில் தவறி விழுந்தும்,உடைத்தே தீரவேண்டுமென சண்டை ஒன்றில் போட்டு உடைத்தும் கூட, கை குலுக்கியபடி சிரிக்கும் மொபைல் அது !

* கீ போர்டே தேய்ந்து போகும் அளவிற்கு மெசேஜ் அனுப்பிய மொபைல் அது !

* எழுந்து யாரையாவது அடிக்க தோன்றும் அளவுக்கு அலறும் அலாரம் அது !

* குட் மார்னிங் தொடங்கி குட் நைட் வரை எல்லாவற்றிற்கும் குரூப் மெசேஜ் அனுப்பியே கொல்ல உதவிய மொபைல் அது !

*பந்து போல கூட பயன்படுத்தி இருக்கிறொம் ; ஆனால் பந்தாவாக யாரும் அதைப் பயன்படுத்தியதில்லை

#ஆன்ட்ராய்டுகளும் ஆப்பிள்களும் வந்தாலும் எங்களுக்கு அதுதான் அழகிய மொபைல் காலம் !

Relaxplzz


கருவுற்றால், ஒரு குழந்தைக்கு மட்டும் தான் 'அன்னையாக' முடியும்..... ஆனால்........

Posted: 09 Aug 2014 06:45 AM PDT

கருவுற்றால், ஒரு குழந்தைக்கு மட்டும் தான் 'அன்னையாக' முடியும்.....

ஆனால்.....

கருணையுற்றால் ஆயிரம் 'குழந்தைகளுக்கு கூட "அன்னையாக" முடியும்"


:)

Posted: 09 Aug 2014 06:30 AM PDT

:)


ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தாம். ஆம் முயல் என்ன செய்யும் பாவம்!!...

Posted: 09 Aug 2014 06:15 AM PDT

ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தாம்.

ஆம் முயல் என்ன செய்யும் பாவம்!!

ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான்.
இன்னொரு பக்கம் நாய்....
மறுபக்கம் புலி..
என எந்தப்பக்கம் திரும்பினாலும் எதிரிகள்.

சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது.
எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம்
என்று சிந்தித்துப்பார்த்தது.

இறுதியாக..
குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம்
என்று சென்றது முயல்.

அப்போது முயலின்
வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில்
இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவின.

முயல் சிந்தித்தது...
அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில்
உயிரினங்கள் உள்ளனவா??
என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ்ந்ததாம்.....

"தற்கொலை செய்துகொள்வதற்கு
வலிமையான மனம் வேண்டும்,
அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நீ ஏன் சாகிறாய்?
வாழ்ந்துதான் பாரேன்.."

(y) (y)

பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ப...

Posted: 09 Aug 2014 06:00 AM PDT

பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்,

ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை... நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்.

குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்துகொள்ளுங்கள்.


:P :P :P

Posted: 09 Aug 2014 05:50 AM PDT

:P :P :P


பெற்றால் தான் பிள்ளையா..? என்பதை இந்த பசு உணர்ந்ததை... மனிதன் எப்போது உணரப் போகி...

Posted: 09 Aug 2014 05:40 AM PDT

பெற்றால் தான் பிள்ளையா..? என்பதை இந்த பசு உணர்ந்ததை...
மனிதன் எப்போது உணரப் போகிறான்..?


:)

Posted: 09 Aug 2014 05:30 AM PDT

:)


சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு...

Posted: 09 Aug 2014 05:15 AM PDT

சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன.ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள்.

ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர்.போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் "இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியைதொடவே முடியாது! — சாத்தியமே கிடையாது!" என கூறினார்கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன.மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியிலிருந்து நீங்கி கொண்டன"இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது" — கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.

இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது.எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்ததுசில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது..

அனைவரும் வியந்து பொய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினாவினார்கள்அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று."

முடியாதவர்கள், அவர்களால் முடியாததை உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள்.சொல்லுபவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ,செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது,"உன் காதில் சங்கே ஊதினாலும் உன் வழி செல் |

வெற்றி உனக்கே (y)

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ..!! உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெற...

Posted: 09 Aug 2014 05:00 AM PDT

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ..!!

உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில் அனைவருக்கும் சந்தேகம் வருவது உண்மை, ஆனால் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாது நாடு ஒன்று உண்டு. அதை தான் இப்போ பார்க்க போகிறோம்.

* 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக இருந்தது லிபியா.

* நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும் வசதியான சூழலில் வாழும் மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க நாடு லிபியா.

* லிபியாவில் வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமையாக கருதப்பட்டது.

* மின்சாரம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

* மருத்துவமும் கல்வியும் இலவசமாக வழங்கப் பட்டது.

* மக்கள் தாங்கள் விரும்பும் கல்வியோ மருத்துவமோ லிபியாவில் கிடைக்காத பட்சத்தில் வெளிநாடு சென்று பெறுவதற்கு அரசே பொருளுதவி செய்தது.

* வங்கிகளில் கடன் கோருபவர்களுக்கு வட்டியில்லா கடன்களாக மட்டுமே கொடுக்கப்பட்டது.

* விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலமும் மற்றும் எல்லா உதவிகளும் இலவசமாக அரசே செய்தது.

* உலகில் எவனுக்கும் கடன் படாத நாடு லிபியா!


பைனாப்பிள் மரம்

Posted: 09 Aug 2014 04:51 AM PDT

பைனாப்பிள் மரம்


சும்மா... சும்மா... 5

வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படம் அம்மாவும் குனிந்து கும்பிடுகிறார் பாருங்கள்.....

Posted: 09 Aug 2014 04:40 AM PDT

வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படம்

அம்மாவும் குனிந்து கும்பிடுகிறார் பாருங்கள்.... :P


:)

Posted: 09 Aug 2014 04:30 AM PDT

:)


Face bookஐ தமிழில் மாற்றினால்... facebook - மூஞ்சி புத்தகம் home - வூடு statu...

Posted: 09 Aug 2014 04:15 AM PDT

Face bookஐ தமிழில் மாற்றினால்...

facebook - மூஞ்சி புத்தகம்

home - வூடு

status - வாய்க்கு வந்தத உளறு...

post - தபால் டப்பா

comment - காரித்துப்பு

reply - திருப்பித் துப்பு

angry bird - கவட்ட விளாட்டு

people you may know - தெரிஞ்ச மொகரயா பாரு...

warning - மரியாதை கெட்டுபோகும் நாயி நாயி

search - மாதா கோயிலு (யோவ் அது church யா)

you are blocked for 30 days - 30 நாளைக்கு மூடிட்டு இரு

friend request- மச்சி என்ன சேர்த்துக்கோ

chat- கடலை

like- புடிச்சா அமுக்கி போடு

settings- எதயாவது மாத்து

fake id- ஊரை ஏமாத்து

poke- மூஞ்சில குத்து

notifications- எவனோ என்னமோ அனுப்பிகீறான்

criminal case- குற்றம் நடந்தது என்ன

farm ville - கம்பியூட்டர் விவசாயம்

developer - அடிமை

follow - பின்னாலே போ

inbox - உள்ளே போ

update info- மேல சொல்லு மேல சொல்லு

groups- குட்டி செவுரு

wall- பெரிய செவுரு

recent activity- கொஞ்சம் மின்னாடி இன்னா பண்ணினு இருந்த

logout - வெளிய போடா அயோக்கிய ராஸ்கலு...

“காலம் கடந்தாலும் அன்பு அழிவதில்லை" --------------------------------------------...

Posted: 09 Aug 2014 04:00 AM PDT

"காலம் கடந்தாலும் அன்பு அழிவதில்லை"
--------------------------------------------------------------

வயதான பெரியவர் ஒருவர் காலை 8.30 மணிக்கு மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் மணி பார்ப்பதும் பிறகு அவர் கையில் இருக்கும் டோக்கனையும் அடிக்கடி பார்த்து கொண்டே இருந்தார்.

நோயாளிகள் ஒவ்வொருவராக பார்த்தபின் அவர் டோக்கன் எடுத்து கொண்டு உள்ளே வந்தார். என்ன பெரியவரே ஏதாவது அவசர வேலை இருக்கா அடிக்கடி மணி பார்த்துகிட்டே இருக்கீங்க என்றேன். ஆமாம் டாக்டர் என் மனைவிக்கு நான் போய் தான் சாப்பாடு குடுக்கனும் என்றார்.

ஏன் அவங்களுக்கு உடம்பு சுகம் இல்லையா என்று கேட்டேன். ஆமாம் டாக்டர் கடந்த மூன்று வருடமா அவளுக்கு நியாபக மறதி வந்து விட்டது. என்னையே கடந்த மூன்று வருடமா அவளுக்கு யார் என்று தெரிவதில்லை என்றார்.

கடந்த மூன்று வருடமா உங்களை யாருன்னே தெரியாமலே அவங்களுக்கு நீங்க தான் சாப்பாடு கொடுக்கறீங்களா...என்று கேட்டேன்.

நியாபக மறதி நோய் அவளுக்கு தான் டாக்டர்.
"என்னை யார் என்று அவளுக்குத்தான் தெரியாது, ஆனால் எனக்கு அவள் யார் என்ன உறவு என்பது நன்றாக தெரியும் என்றார்."

அவர் சொன்ன வார்த்தை என் கண்களை கலங்க செய்து விட்டது. இது தான் உன்மையன பாசம். சீக்கிரம் அவருக்கு சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

"காலம் கடந்தாலும் காதல் அழிவதில்லை" ♥

- Ilayaraja Dentist


:)

Posted: 09 Aug 2014 03:52 AM PDT

தனது முதல் மாத சம்பளத்தில் ஏழை குழந்தைகளுக்கு Treat குடுத்திருக்கார் இந்த இளைஞர்...

Posted: 09 Aug 2014 03:40 AM PDT

தனது முதல் மாத சம்பளத்தில் ஏழை குழந்தைகளுக்கு Treat குடுத்திருக்கார் இந்த இளைஞர் ....

வாழ்த்துக்கள் (y)


வீட்டில் கடவுள் இருக்க தெருக்களில் தேடி என்ன பயன்...

Posted: 09 Aug 2014 03:30 AM PDT

வீட்டில் கடவுள் இருக்க தெருக்களில் தேடி என்ன பயன்...


ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான்...

Posted: 09 Aug 2014 03:16 AM PDT

ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, 'என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்' னு. மறுத்த அடுத்தவர், 'வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க' ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
பத்து பைசாவை கொடுத்து 'கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா' ன்னாரு.

'சரிங்க அய்யா' ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.
'பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க' ன்னாரு.

'கொஞ்சம் பொறுங்க' ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
'சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்' னான்.
'அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா' ன்னாரு.

'உடனே பாத்துட்டு வர்றேன்' னு அவனும் கிளம்பிட,
'பாத்திங்களா, என் ஆள' ன்னாரு. மொத ஆளு 'எப்பா உன் ஆளுதான் அருமை ' னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,
'என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல' ன்னான்.

'எப்படி சொல்றே' ன்னான் அடுத்தவன்.
'பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா' ன்னான்.

'அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம்.

அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல' ன்னான்.

:P :P


குசும்பு... 3

ராணுவ வீரருக்காக சமர்ப்பணம்... சென்ற மாதம் மணம் முடித்து இந்த மாதம் செல்கின்ற...

Posted: 09 Aug 2014 03:00 AM PDT

ராணுவ வீரருக்காக சமர்ப்பணம்...

சென்ற மாதம் மணம் முடித்து
இந்த மாதம் செல்கின்றேன்..

தோட்டாக்கள் பிடித்த என் கையில்
என் தோட்டத்தில் புத்தம் புது பூ நீ.,

பிரிவதர்க்கு மனமும் இல்லை,
மறப்பதற்கு வழியும் இல்லை.

கற்பு கொண்ட என்னவளின்
கண்களில் ஏனோ நீரின் தொல்லை..

வடக்கு நோக்கி செல்கின்றேன்,
வந்திடுவேன் உனை காக்க..

வருவதற்கு நட்களானால்
வருத்தம் நீயும் கொள்ளாதே..

நீ மட்டும் அழகு என்றேன்,
நின்னை மட்டும் என்னில் கொண்டேன்...
என்னை உன்னில் தந்து சென்று
நம்மில் ஒன்றாய் வந்து சேர்வேன்..

ஒரு வேளை வரும்பாதை மறந்து விட்டால்,
நம்மகனை அனுப்பிவிடு.
இறப்பதற்கு பயமும் இல்லை,
இறந்தாலும் மகன் வருவான்..

கலங்காதே கண்மணியே,
கடல் போல கண்ணீர் ஏனோ.

கம்பீரம் கொண்டனுப்பு...

தந்தைக்கும் தாய்க்கும் உன்னை
தம்மகளாய் தந்து செல்ல,
எம்மிடத்தில் நீ இருந்து
எம் பணியை செய்துவைப்பாய்...

எனக்காக சிரிக்காவிடினும்
உனக்காக சிரிக்கின்றேன்...

சிவக்க வேண்டாம் உன் கண்ணும்
தவிக்க வேண்டாம் உன் மனமும்.

பச்சைக்கொடி காட்டி அனுப்பு,
பாசத்தால் நானும் செல்வேன்.

தாய்கொடி பிடித்தேன்.
வந்தாலும்
தேசிய கொடியுடன் வர்வேன்.
மறைந்தாலும்
தேசிய கொடியுடன் வர்வேன்.

நான் மறைந்தாலும் நீ விதவை அல்ல,
"""தேசத்தின் மருமகள்""

- ஷாகுல்