Tuesday, 5 August 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


#திருக்குறள் குறள் பால்: #பொருட்பால் . குறள் இயல்: #குடியியல் . அதிகாரம்: #சான்ற...

Posted: 05 Aug 2014 06:45 PM PDT

#திருக்குறள்
குறள் பால்: #பொருட்பால் . குறள் இயல்: #குடியியல் . அதிகாரம்: #சான்றாண்மை.

#உரை:
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று..

#Translation:
The good of inward excellence they claim,
The perfect men; all other good is only good in name

#Explanation:
The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights.

@Puducherry * புதுச்சேரி * Pondichéry


கடந்த மாதம் சென்றிருந்த போது கருமேகங்கள் சூழ அழகாக காட்சியளித்தது. ராஜேந்திர சோ...

Posted: 05 Aug 2014 06:07 AM PDT

கடந்த மாதம் சென்றிருந்த போது கருமேகங்கள் சூழ அழகாக காட்சியளித்தது.

ராஜேந்திர சோழனின் தரைப் படையில் மட்டும் பத்து லட்சம் வீரர்கள் இருந்ததாக நம்பப்படுகின்றது.கிழக்கிலும் மேற்கிலும் இருந்த வலுவான சாளுக்கிய படையை வெற்றி கொண்ட பின் சோழர்களின் படை நேராக கலிங்கம் (ஒரிசா) வழியாக கங்கை நோக்கி செல்கிறது.

ராஜேந்திர சோழன் அவர்களே எதிரிகளின் படையை தடுக்க கோதாவரி கரையில் முன் நின்றுருக்கிறார். அப்படியே முன்னேறிய சோழர்களின் படை வங்காளத்தில் ஆண்டுகொண்டிருந்த பால அரசாங்கத்தை நோக்கி சென்றது அங்கே "மகிபலா" என்கிற அரசனை எதிர் கொண்டு வெற்றி கொண்டது.

ராஜேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேட்டில் கங்கை வரை சென்று போர் புரிந்தது இரண்டு வருடங்களுக்கு குறைந்ததாக இருந்ததாகவும், வடக்கே ஆண்டுகொண்டிருந்த பல அரசாங்கங்கள் சோழர் படைக்கு வீழ்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த செப்பேட்டில் ரணசுரனின் படைகளை வென்று தர்மபாலா என்ற இடத்தை கைப்பற்றி, அங்கிருந்து கங்கை சென்று தோற்ற அரசர்களை வைத்தே கங்கை நீரை சோழ தேசம் வரை கொண்டு வர செய்திருக்கிறார்கள். அப்படி வெற்றி கொண்டதன் அடையாளமாய் உருவானது தான் இந்த "கங்கை கொண்ட சோழபுரம்". ஒரு வேல இந்த பாவம் எல்லாம் தான் இப்போ சுத்தி சுத்தி அடிக்கிதோ!.


சில நாட்களுக்கு முன் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய போது, எங்க வீட்டு நாய் பக்...

Posted: 05 Aug 2014 03:45 AM PDT

சில நாட்களுக்கு முன் அலுவலகம் முடிந்து
வீடு திரும்பிய போது,
எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை
வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து
அதிர்ச்சியாக இருந்தது.

நாயின் வாயிலிருந்த முயல் இறந்துவிட்டது தெரிந்தது.
என் நாய்தான் முயலை கொன்றுவிட்டது
என்ற உண்மை பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரிந்தால்....?....
நெஞ்சம் பதறியது. என்ன செய்வது என சற்று சிந்தித்தபின் ...
நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கி,
வீட்டுக்குள் எடுத்துச் சென்று நன்றாக அதை குளிப்பாட்டி,
பின் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல்
பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டேன்.

ஈரமான முயலைப் பார்த்ததும்
"அதிக குளிர் தாங்காமல் முயல் இயற்கையாக
இறந்ததாக எண்ணி பக்கத்து வீட்டார் ஏமாந்து போவார்கள்'
என மனதிற்குள் நினைத்து
என் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டேன்.

நேற்று எதேச்சையாக என்னைப் பார்த்துவிட்ட
பக்கத்து வீட்டுக்காரர்,
"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா" என்று கேட்டார்.

எனக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தன.
எனினும் ஒன்றும் தெரியாதவன் போல்,
"தெரியாதே என்ன விஷயம்...?" என நான் சொல்ல,
ப‌க்கத்து வீட்டுக்காரர்,

"கடந்த சில நாட்களுக்கு முன்னாடி
எங்கள் வீட்டு முயல் உடல் நிலை சரியில்லாமல்
இறந்து விட்டது."என்றார்

"அப்படியா...!!!??"

"ஆமாம்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா,
எவனோ ஒரு லூசுப்பய ...
நாங்கள் புதைத்த முயலை தோண்டி யெடுத்து
குளிக்கவச்சி எங்கள் வீட்டுக்ள்ள போட்டிருக்கான்" ....

- சரவணன் ஜெயன்


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


Aiyarappar Temple, Thiruvaiyaru, Tamil Nadu Courtesy : Temples of South India

Posted: 05 Aug 2014 04:30 AM PDT

Aiyarappar Temple, Thiruvaiyaru, Tamil Nadu

Courtesy : Temples of South India


அலெக்சாண்டரை வீழ்த்திய போரஸ் (புருசோத்தமன்) தமிழ் மன்னன் என்பது எத்தனை பேருக்கு...

Posted: 04 Aug 2014 11:30 PM PDT

அலெக்சாண்டரை வீழ்த்திய போரஸ் (புருசோத்தமன்) தமிழ் மன்னன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

தமிழர்களிடமே யானைப்படை இருத்தது. 2300 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி பகுதியில் தமிழர்களே இருந்தனர்.

அலக்சாண்டர் தோற்றார் என்பதை உலகம் மறைத்தது. அவன் தமிழன் என்பதை இந்தியா மறைக்கிறது.

உலகை வெல்ல புறப்பட்டவன் தமிழன் வீசிய ஈட்டி விசத்தில் சிக்கி நோய்வாய்பட்டு மாண்டான். அவன் இறப்புக்கு காரணம் நண்பனின் மரணம் என்று வேறு கதை கூறுகின்றனர். நண்பனும் புருசோத்தமனுடனான போரிலயே மாண்டான்.

இவர் சோழ மன்னர் என்று கூறுகின்றனர். வடக்கில் பஞ்சாப் பகுதியை ஆண்டவர்.

சில இடங்களில் பாண்டியமன்னன் எனவும் கூறுகின்றனர். எது எப்படியோ அவர் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம். தமிழனின் பெருமையை உலகறிய செய்ய இதை ஷேர் செய்யலாமே !

நன்றி : அன்பரசன் தரணி


108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் 1. திருமூலர் - சிதம்பரம். 2. போகர் - ப...

Posted: 04 Aug 2014 07:30 PM PDT

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்
1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்

நன்றி : Famous Temples In Tamilnadu


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Mass Combo..

Posted: 05 Aug 2014 09:35 AM PDT

Mass Combo..


தோசை கல்லு உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல், வெளியே இருந்தால் சாதா ஹோட்டல...

Posted: 05 Aug 2014 09:02 AM PDT

தோசை கல்லு உள்ளே இருந்தால்
உயர்தர ஹோட்டல்,
வெளியே இருந்தால்
சாதா ஹோட்டல...

மதுவுக்கு ஏன் ‘மது’ என்று பெயர் வைத்தார்களோ?! ஒருவேளை ‘ம’கிழ்ச்சியில் தொடங்கி ‘த...

Posted: 05 Aug 2014 08:37 AM PDT

மதுவுக்கு ஏன் 'மது' என்று பெயர் வைத்தார்களோ?! ஒருவேளை 'ம'கிழ்ச்சியில் தொடங்கி 'து'ன்பத்தில் முடிவதால்கூட இருக்கலாம்..

When a girl calls you, she wants to be with you.... When a girl is quiet, she's...

Posted: 05 Aug 2014 07:05 AM PDT

When a girl calls you, she wants to be with you....

When a girl is quiet, she's listening to you...

When a girl is not arguing, she realize she's wrong...

When a gal says, "I'm fine," actually she's not, she needs u...

When a gal stares at you, she wishes you would care about her and wonders if you do...

When a girl calls/texts/ comments you everyday, she is in love with you...

When a girl tells you she loves you, she really means it...

When a girl says she can't live without you, she's with you until you're done...

When a girl says, "I miss you," she misses you more than you could have ever missed her or anything else...!!

When a girl Crys 4 u, It means she Loves u badly...!!

Finally, When a girl says, "Dont Leave me" it means U mean alot to her.

~So understand your woman, give her the love she deserves & dont ever let her Go..

Mass figure ma- SARABHAM Salony

Posted: 05 Aug 2014 06:21 AM PDT

Mass figure ma- SARABHAM Salony


நட்பு பற்றிய பொன்மொழிகள் • நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகு...

Posted: 05 Aug 2014 06:08 AM PDT

நட்பு பற்றிய பொன்மொழிகள்
• நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.
• புத்தகங்கள்தான் நம்முடன் பேசும் மெளன நண்பர்கள்.
• எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
• உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
• வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
• உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
• உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
• பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான்.
• நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.
• வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.
• ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.
• சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.
• உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.
• ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
• நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
• புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
• புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

Posted: 05 Aug 2014 04:56 AM PDT


Ada gokka makka

Posted: 04 Aug 2014 10:49 PM PDT

Ada gokka makka


வாழ்க்கையில் இறுதிவரை கூடவரும் அழையாத தோழன்! இல்லாதவர்களிடத்தில் இது ஏராளம் இருப...

Posted: 04 Aug 2014 09:30 PM PDT

வாழ்க்கையில்
இறுதிவரை கூடவரும்
அழையாத தோழன்!
இல்லாதவர்களிடத்தில்
இது ஏராளம்
இருப்பவரிடத்தில்
இதற்கு மட்டும்
பஞ்சம்..!

பாதை ஒன்றுதான்
சேருமிடம் கூட ஒன்றுதான்
பயணிக்காத பாதையில்
புற்களும் புதர்களும்
முளைப்பது இயற்கை தானே!

ஏழையின் பாதையில்
புதர்களும்
இருப்பவன் பாதையில்
வெள்ளோட்டமும்
இருப்பது இயற்கை தானே!

இது இல்லாத மனிதன்
இருக்க முடியாது.
இது மட்டுமே இருப்பவன்
ஏழையாய்...!


பொதுஅறிவு:- * நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது. *...

Posted: 04 Aug 2014 09:01 PM PDT

பொதுஅறிவு:-

* நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

* சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு 'சீசரியன்' என்று பெயர் வந்தது.

* பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

* நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

* கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

* மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

* ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

* மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

* பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

* உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

* ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

* பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

* பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

* நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

* நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

* யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

* ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

* தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

* முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

* தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது...

Good morning frnds

Posted: 04 Aug 2014 08:14 PM PDT

Good morning frnds


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


பழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்? காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெற...

Posted: 05 Aug 2014 09:15 AM PDT

பழங்களை எப்போது எப்படி சாப்பிடணும்?

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.
சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.
உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.

அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

தந்தையின் பாசம் வளரும் வரை... தாயின் பாசம் திருமணம் வரை... நண்பர்கள், சகோதரர்க...

Posted: 05 Aug 2014 09:01 AM PDT

தந்தையின் பாசம் வளரும் வரை...

தாயின் பாசம் திருமணம் வரை...

நண்பர்கள், சகோதரர்களின் பாசம்
அவர்களுக்கென்று தனியான
வாழ்க்கை வரும் வரை...

பிள்ளைகளின் பாசம் அவர்கள்
உலகை அறியும் வரை...!

ஆனால் கணவன் மனைவியின்
பாசமோ...

''நீங்க
இறப்பதற்கு ஒரு நொடிக்கு முன்
நான் கண் மூடிட வேண்டும்'' என
கூறும்
மனைவியின் பாசமும்,

''நான் இறந்த அடுத்த நொடி நீயும்
என்னுடன் வந்துவிடு'' என கூறும்
கணவனின் பாசமும் வேறு எந்த
பாசத்திற்கும் ஈடாகாது.

வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

♥ ♥


# படித்ததில் பிடித்தது # - 1

குமிழ் வடிவில் வளரும் டொபோரோச்சி மரம் (Toborochi Tree)

Posted: 05 Aug 2014 08:53 AM PDT

குமிழ் வடிவில் வளரும் டொபோரோச்சி மரம் (Toborochi Tree)


சும்மா... சும்மா... 5

எதில்..?

Posted: 05 Aug 2014 08:40 AM PDT

எதில்..?


:)

Posted: 05 Aug 2014 08:30 AM PDT

:)


நம் நாட்டில் கறுப்பு பணம் பல இடங்களில் புழங்கி வருகிறது. இவற்றில் நான்கு இடங்களி...

Posted: 05 Aug 2014 08:15 AM PDT

நம் நாட்டில் கறுப்பு பணம் பல இடங்களில் புழங்கி வருகிறது. இவற்றில் நான்கு இடங்களில் புழங்கும் தொகை வருடத்திற்கு எவ்வளவு தெரியுமா ? ( இவை தோராயமான கணக்குத்தான்)

ரியல் எஸ்டேட் வர்த்தகங்களில் = ரூ.5,68,879 கோடிகள்

டீசலில் பிடிஎஸ் மண்ணெண்ணை கலப்பதில் = ரூ.11,910 கோடிகள்

தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டா மூலம் வாங்கப்படும் தொகை = ரூ.5,953 கோடிகள்

கனிமங்களை சுரண்டுவதில் = நமது GDPயில் 10%
( 2012 யில் இந்தியாவின் GDP = 1.842 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் )

ஒரு டிரில்லியன் = ஒரு லட்சம் கோடிகள்
கண்ணை கட்டுதே .........

( thanks to Hindu magazine)

VIA சாத்தப்பன் நா

ஆதிகுடி பட்டணம் பக்கோடா! திருச்சியின் முக்கியமான ஹாட் ஸ்பாட்களில் ஒன்றான சிங்க...

Posted: 05 Aug 2014 07:56 AM PDT

ஆதிகுடி பட்டணம் பக்கோடா!

திருச்சியின் முக்கியமான ஹாட் ஸ்பாட்களில் ஒன்றான சிங்காரத்தோப்பின் அருகில் உள்ளது ஆதிகுடி காபி கிளப்!

1916-ம் ஆண்டு ஆதிகுடி வெங்கட்ராம ஐயரால் தொடங்கப்பட்ட இந்தக் கடையை, நான்காவது தலைமுறையான கணேசன் இப்போது கவனித்துவருகிறார். நூற்றாண்டை நெருங்கிவிட்டாலும் அதே பழைய கட்டடத்திலேயே இயங்கிவருகிறது. நாடக நடிகராக இருந்த காலத்தில் சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா, தியாகராஜ பாகவதர், நவாப் ராஜமாணிக்கம், ஜெமினி கணேசன் எனப் பல பிரபலங்கள் தேவர் ஹாலில் கலைநிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, இந்த காபி கிளப்பில்தான் கூடுவார்களாம். இன்றும் திருச்சியில் உள்ள பெரும்பாலான ஆங்கிலோ இந்தியர்கள் இந்தக் கடைக்கு வாடிக்கையாளராக உள்ளனர். இந்தக் கடையின் ஸ்பெஷல்... காபியோடு பறிமாறப்படும் 'பட்டணம் பக்கோடா.'

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 100 கிராம்

அரிசி மாவு - 200 கிராம்

வெண்ணெய் / நெய் / டால்டா - தலா 50 மி.லி

பெரிய வெங்காயம் - 3 கிலோ

முந்திரி - 50 கிராம்.

இஞ்சி - பெரிய துண்டு 1

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய்- 1/4 லிட்டர்

செய்முறை:

கடலை மாவு ஒரு பங்கும் அரிசி மாவு இரண்டு பங்கும் எடுத்துக்கொண்டு வெண்ணெய் (அ) நெய் (அ) டால்டாவுடன் உப்பு கலந்து நன்கு பிசையவும். பின்னர் இஞ்சி, பச்சை மிளகாய், கறி வேப்பிலை, முந்திரி, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து உருண்டை பிடிக்கவும். பின்னர் அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, பிடித்துவைத்த உருண்டையை பொன்னிறமாக வரும்வரை பொரிக்கவும். தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட ருசி பிரமாதமாக இருக்கும்!

- பி. விவேக் ஆனந்த்

படங்கள்: தே.தீட்சித்

via Vikatan.com


"ஸ்பெஷல்ஸ்"

இலையின் நுனியில் பனி துளி உடையும் முன் உன் முகம் காட்டுகிறது. உனக்குள் என்ன? உணர...

Posted: 05 Aug 2014 07:43 AM PDT

இலையின் நுனியில்
பனி துளி
உடையும் முன்
உன் முகம் காட்டுகிறது.
உனக்குள் என்ன?
உணர்ந்து பார்
உயிர் பிரியும்முன்.

(y) (y)


"தன்னம்பிக்கை வரிகள்"

:)

Posted: 05 Aug 2014 07:30 AM PDT

:)


புதிதாக பதவிக்கு வந்த ஒரு அமைச்சருக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் விருந்து வைத்தார்...

Posted: 05 Aug 2014 07:14 AM PDT

புதிதாக பதவிக்கு வந்த ஒரு அமைச்சருக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் விருந்து வைத்தார்.

தனது தொழிற்சாலையில் தயாரான உயர்ந்த கார் ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தார்.

உடனே அமைச்சர்,''இது ஊழலுக்கு வழி வகுக்கும். நான் என்னுடைய பதவி காலத்திலேயே எதையுமே இலவசமாக வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.'' என்றார்.

தொழில் அதிபர் உடனே ''சரி, அப்படி நீங்கள் உறுதியாக இருந்தால் இந்தக் காரை இலவசமாகப் பெற்றுக் கொள்ள வேண்டாம்.

இந்தக் காரின் விலை ஒரு ரூபாய். ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு இந்தக்
காரை வாங்கிக் கொள்ளுங்கள்.'' என்றார்.

உடனே அமைச்சர்,''ரொம்ப சந்தோசம்,'' என்று சொல்லிக் கொண்டே பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம்
கொடுத்து, ''அப்படியானால் எனக்கு பத்து கார் கொடுங்கள்.'' என்றாரே பார்க்கலாம்!.

:P :P

# அமைச்சர்கள் என்றும் அமைச்சர்களே #

:P :P


குசும்பு... 2

தந்தை பாசம் <3 நிலவில் கடைசியாக இறங்கி நடந்த மனிதர் ஜெனி செர்னன் . இவர் விண்வெள...

Posted: 05 Aug 2014 06:57 AM PDT

தந்தை பாசம் ♥

நிலவில் கடைசியாக இறங்கி நடந்த மனிதர் ஜெனி செர்னன் . இவர் விண்வெளி பயணத்துக்கு முன் தன் மகளிடம் " நான் நிலவில் கால் பதித்தால் அங்கு உன் இனிஷியலான "TDC " யை ( TDC = Tracy Dawn Cernan ) பதிவு செய்வேன் " என்று வாக்களித்தார்.

நிலவில் இறங்கியதும் மகளின் இனிஷியலை பதிவு செய்து வாக்கை நிறைவேற்றினார். இந்த எழுத்துக்கள் எவ்வளவு காலம் அழியாமல் இருக்கும் தெரியுமா ?

லட்சம் ஆண்டுகளுக்கு அழியாமல் இருக்கும்.

ஏனென்றால் நிலவில் வெளி (Atmosphere) கிடையாது.

http://www.space.com/20790-eugene-cernan-astronaut-biography.html

via சாத்தப்பன் நா.


அரிய தகவல்கள்

பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே ..

Posted: 05 Aug 2014 06:44 AM PDT

பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே ..


வில்லேஜ் விஞ்ஞானி - 1

(y)

Posted: 05 Aug 2014 06:30 AM PDT

(y)


ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்...

Posted: 05 Aug 2014 06:15 AM PDT

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.

ஒரு நாள் காலை சூரியோதத்துக்கு பதில் பிச்சைகாரர் முகத்தில விழித்து கோபத்தோடு திரும்பியபோது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது...

கடுப்பாகி பிச்சைகாரரை அரண்மனைக்கு இழுத்துவர செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார்..

பிச்சைகாரன் கலங்கவில்லை கல கல வென சிரிக்க தொடங்கினான் அரசருக்கு மேலும் கோபம் மற்றவர்களுக்கு திகைப்பு..

பிச்சைக்காரன் சொன்னான் என் முகத்தில் நீங்கள் விழித்தால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே
உங்கள் முகத்தில் நான் முழித்ததால் என் உயிரே போக போகிறதே அதை எண்ணி சிரித்தேன்..

அரசன் தன தவறு உணர்ந்து தலை குனிந்தான் தண்டனை ரத்து செய்யப்பட்டது...

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.

:) Relaxplzz

“பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் க...

Posted: 05 Aug 2014 06:02 AM PDT

"பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை". - காமராஜ்.

கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் அப்போதைய முதல்வர் காமராஜர் . மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர்.

பரந்த வெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி, போக்குவரத்துக்கான தொடர்வண்டி வசதி இத்தனையும் கூடிய ஓர் இடத்தைத் தமிழக அதிகாரிகளால் காட்டமுடியவில்லை. அலைந்து சோர்ந்து போன செக் நாட்டு தொழில் முனைவர்கள் அத்தொழில்கூடமமைக்க தமிழகத்தில் தக்க இடமில்லை என்ற முடிவெடுத்துக் கிளம்பத் தயாரானார்கள். இதைக் கேள்வியுற்ற காமராஜ் அவர்களையும் உடன் சென்றாய்ந்த நம்மவர்களையும் அழைத்தார். அமைதியாக விசாரித்தார். அதிகாரிகள் சுட்டி காட்டிய இடங்களையும் உடன் விசாரித்தார். அதிகாரிகள் சென்று காட்டிய இடங்களைப் பட்டியலிட்டனர். அவர்கள் கேட்க்கும் வசதிகள் ஒரு சேர அமைந்த இடத்தைக் காட்ட முடியவில்லை என்றனர்.

ஆனால் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்குகளையெல்லாம் தமது சுற்றுபயணங்கள் மூலம் நன்கறிந்திருந்த காமராஜ் ஒரு கணம் சிந்தித்து விட்டுக் "காவிரியாற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற ஊர் இருக்கிறதே, அந்த இடத்தைக் காட்டினீர்களா?", அதிகாரிகள் இல்லையென்று தலையாட்டினார்கள்.

"ஏன்?… இவங்க கேட்டிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே, போய் முதல்ல அந்த இடத்தை காட்டிட்டு எங்கிட்ட வாங்க" என்றார்.

என்ன ஆச்சர்யம்! அந்த இடத்தைப் பார்வையிட்ட செக் நாட்டு வல்லுனர்களுக்கு அந்த இடம் எல்லா வகைகளிலும் பொருத்தமான இடமாக தொன்றியது.

அங்கு உருவாகி இன்று உலக நாடுகளுக்கு தன் செய்பொருளை ஏற்றுமதி செய்யும் "பெல்" என்றழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) என்ற பெருமைவாய்ந்த நிறுவனமே அது.

காமராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற சில ஆண்டுகள் வரை எதிர்கட்சி மேடைகளில் அவர் உயர்நிலைப் படிப்பைக் கூட முடிக்காதவர், இவருக்கு ஆளும் ஆற்றல் எப்படியிருக்கும் என்று கிண்டல் வார்த்தைகளை வீசியதுண்டு.

அப்போது காமராஜ் மிக அடக்கமாக கூறினார், "பூகோளம் என்பது நதிகள், மலைகள், பயிர் வகைகள், மக்கள் வாழ்க்கை என்பதைக் பற்றிக் கூறும் கல்வி என்றால் பலரைவிட நான் நன்கறிவேன். புத்தகப் படிப்புதான் பூகோளம் என்றால் அது எனக்குத் தெரியாது, அது எனக்குத் தேவையும்மில்லை".

- சந்திரன்


"காமராஜர் ஒரு சகாப்தம்"

சீரகமிட்டாய்.. சிறு வயதில் இதை உண்டு மகிழ்ந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 05 Aug 2014 05:45 AM PDT

சீரகமிட்டாய்.. சிறு வயதில் இதை உண்டு மகிழ்ந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:)

Posted: 05 Aug 2014 05:30 AM PDT

:)


பூஜ்யம் ஒரு ராஜ்ஜியம் ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரைய...

Posted: 05 Aug 2014 05:15 AM PDT

பூஜ்யம் ஒரு ராஜ்ஜியம்

ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.

பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன.ஆசிரியர், ""ஏன் ஒளிந்து கொண்டாய்?'' என்று கேட்டார்.""நான் வெறும் பூஜ்யம்தானே. என்னை பற்றியார் கவலைப்படுவார்கள்? எனக்கு மதிப்பே இல்லையே,'' என்று வருத்தமாக கூறியது.

புன்னகைத்த ஆசிரியர், "ஒன்று' என்ற எண்ணை முன்னே வரச்சொன்னார். குழுவினரைப் பார்த்து, ""இதன் மதிப்பு என்ன?'' என்றார்.""ஒன்று!'' என்றன மற்ற எண்கள்.அடுத்து பூஜ்யத்தை அதன் அருகில் நிற்கச் சொன்னார்.""இப்போது?''""பத்து!'' என்று மற்ற எண்கள் உரக்கக் கத்தின.அடுத்து பூஜ்யத்தைப் பார்த்து,""இப்போது தெரிந்து கொண்டாயா உன் மதிப்பு?

"ஒன்று' என்ற சாதாரண எண் உன் சேர்க்கையால் பன்மடங்கு அதிக மதிப்பு அடைந்ததைப் பார்த்தாயா?'' என்றார்.எல்லா எண்களும் மகிழ்ச்சியுடன் கை தட்டின.""

ஆமாம்... நான் சரியான இடத்தில் இருந்தால், நானும் பயனுடையவன்தான். நான் மற்றவருடன் சேர்ந்தால் நாங்கள் அனைவருமே அதிக மதிப்பு வாய்ந்தவர் ஆகிறோம்,'' என்று பூஜ்யம் மகிழ்ந்தது. இது போலதான் நாம் எப்படி ஆகவேண்டும் எங்கு இருக்கவேண்டும் என சரியாக தீர்மானித்தால் எதிலும் ஜெயமே

உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்........

Posted: 05 Aug 2014 05:00 AM PDT

உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....

நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான,
~~~PASSPORT
~~~DRIVING LICENCE,
~~~PAN CARD,
~~~VOTER ID,
~~~RATION CARD,
~~~BANK PASSBOOK,
~~~ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும்.


அருமையான ஓவியம்

Posted: 05 Aug 2014 04:45 AM PDT

அருமையான ஓவியம்


(y)

Posted: 05 Aug 2014 04:30 AM PDT

(y)


செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!! *#06# – அ...

Posted: 05 Aug 2014 04:15 AM PDT

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that "All Calls" are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter's MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.

*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)

To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.

If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345

*#3925538# – used to delete the contents and code of wallet.

காலைல எழுந்ததும் டெய்லி டிரஸ் அயர்ன் போட்டுட்டு போறவரா நீங்க...!?? பவர் கட்'ல அ...

Posted: 05 Aug 2014 04:00 AM PDT

காலைல எழுந்ததும் டெய்லி டிரஸ் அயர்ன் போட்டுட்டு போறவரா நீங்க...!??

பவர் கட்'ல அயர்ன் பண்ணாம கசங்கின டிரஸ்ஸ போட்டுட்டு போய் அவமானபடுறவரா நீங்க...!!??!

இனி வேண்டாம் அந்த கவலை உங்களுக்கு...!!! இதோ கைவசம் ஒரு சின்ன டிப்ஸ்....!!!

1. அயர்ன் பண்ண வேண்டிய உங்க டிரஸ்ஸ ஒரு ஹேஙகர்'ல மாட்டிவிடுங்க...

2. வாட்டர் ஸ்ப்ரே (Spray Bottle) பாட்டில்'ல கொஞ்சம் தண்ணி நிரப்பிகோங்க...

3. ஹேங்கர்'ல இருக்க உங்க டிரஸ் மேல எல்லா இடத்துலயும் கொஞ்சமா ஸ்ப்ரே பண்ணிவிடுங்க...

4. அவ்ளோதான்... போய் குளிச்சுட்டு வந்து பாருங்க... டிரஸ் அயர்ன் பண்ணின மாதிரி நீட்டா இருக்கும்....

அத நீங்க போட்டுட்டு ஆபீஸ்/காலேஜ்/ஸ்கூல் போறதுக்குள்ள முழுசா அயர்ன் ஆகிடும்....

குறிப்பு: ரொம்ப ஸ்ப்ரே பண்ணிடாதீங்க... ஜலதோஷம் பிடிச்சிடும்....

நாளைக்கே ட்ரை பண்ணுங்க...!

- ராஜன் P.T * எம் அப்துல் காதர்


குழந்தைகள் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றன... தன் வாழ்க்கையை...

Posted: 05 Aug 2014 03:45 AM PDT

குழந்தைகள் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றன...

தன் வாழ்க்கையை தானே வாழ்கிறது, பெரியவர்கள் ஆகும் வரை...!

- சாரதா ஸ்ரீமதி தேவகோட்டை


:)

Posted: 05 Aug 2014 03:30 AM PDT

:)


டாக்டர் : கர்ப்பமா இருக்கும்போது மெகா சீரியல் பாக்காதீங்கன்னு சொன்னேனே. . . கேட்...

Posted: 05 Aug 2014 03:15 AM PDT

டாக்டர் : கர்ப்பமா இருக்கும்போது மெகா சீரியல் பாக்காதீங்கன்னு சொன்னேனே. . . கேட்டீங்களா?
பெண் : ஏன் டாக்டர் என்ன ஆச்சு!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
டாக்டர் : பொறந்த உடனேயே உங்க குழந்தை, என் அம்மா வயித்த கிழிச்ச உன்னை பழிக்குப் பழி வாங்காம விடமாட்டேன்னு சொல்லுது..

:O :O

தகவல் துணுக்குகள் * கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் எலிகளே கிடையாது. * எல்லா வ...

Posted: 05 Aug 2014 03:00 AM PDT

தகவல் துணுக்குகள்

* கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் எலிகளே கிடையாது.

* எல்லா வகை உயிரினங்களிலும் ஆணை விட பெண்ணே சராசரியாக அதிக காலம் வாழ்கிறது.

* சராசரி மனிதன் வாழ்நாளில் 3 ஆண்டுகளை டாய்லெட்டில் கழிக்கிறான்.

* இதுவரை அறியப்பட்டதில் ஒரே முட்டையில் 9 மஞ்சள் கருக்கள் வரை இருந்துள்ளன.

* பெரும்பாலான மனிதர்களால் ஒரே நேரத்தில் 4 விஷயங்களுக்கு மேல் நினைவு வைத்திருக்க முடியாது.

* பூமியின் எடை ஒவ்வொரு நாளும் 100 டன் அதிகரிக்கிறது... காரணம் விண்வெளியிலிருந்து விழும் குப்பைகள்!

* மூழ்கவே முடியாத சாக்கடலில்கூட, சில உபகரணங்களின் உதவியால் மூழ்க முடியும்!

* சகாரா பாலைவனத்தின் சூரிய ஆற்றலில் 0.3 % மட்டுமே ஐரோப்பாவின் ஒட்டுமொத்த மின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது.

* அமெரிக்காவின் கெண்டகியில் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறையாவது குளிக்க வேண்டும் என சட்டமே உள்ளது.

* சிப்ஸ் போன்ற பாக்கெட் உணவுப்பொருட்களில் ஏறக்குறைய 68% காற்றே நிரப்பப்பட்டுள்ளது.

* பூனைகளைவிட மனிதர்களுக்கு 20 மடங்கு சுவை உணர்வு அதிகம்.

* குளிர்நீரைவிட சூடான நீர் விரைவாக உறையும்.


தகவல் துணுக்குகள்

"தமிழன் சாதித்த கட்டிடக்கலை" இடம் - திருப்புவனம் (கும்பகோணம்) - ரமேஷ் முத்தையன்

Posted: 05 Aug 2014 02:45 AM PDT

"தமிழன் சாதித்த கட்டிடக்கலை"

இடம் - திருப்புவனம் (கும்பகோணம்)

- ரமேஷ் முத்தையன்


"தமிழன் சாதித்த கட்டிடக்கலை"

:)

Posted: 05 Aug 2014 02:30 AM PDT

:)


:: என் மகளின் முதல் நடை :: அன்று சாலையோரம் மரத்தில் இருந்த பூக்கள் எல்லாம் வ...

Posted: 05 Aug 2014 02:15 AM PDT

:: என் மகளின் முதல் நடை ::

அன்று சாலையோரம்
மரத்தில் இருந்த
பூக்கள் எல்லாம்
வழி முழுதும்
பரவிகிடக்க கண்டேன்

தொலைதூரத்தில்
பூக்களின் இளவரசி
நடந்து வந்தாள்
இந்த சிதறிய பூக்கள்
சிப்பாய்களாய்
அவளை வரவேற்றபடி .

# மகளெனும் தேவதை #

~ தாரகை .