Sunday, 19 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


எந்த ஒரு பன்னாட்டு நிறுவனங்களிலும் (SIR) சார் என்று அழைக்கக் கூடாது முதல் பெயர்...

Posted: 19 Apr 2015 03:19 PM PDT

எந்த ஒரு பன்னாட்டு
நிறுவனங்களிலும் (SIR)
சார் என்று அழைக்கக்
கூடாது முதல் பெயர் (First
name) சொல்லித் தான்
அழைக்க வேண்டும்
ஆனால் ஆங்கிலேயர்
நமக்கு அளித்த அடிமை
வார்த்தையை இன்று
வரை பெருமையாக
வழக்கத்தில் பயன்படுத்தி
வருகின்றனர்
இன்று ஒரு தகவல்...
SIR.... சார்....
என்று ஒருவரை
அழைப்பதை அவர்களும்
விரும்புவார்கள்..
ஆங்கிலம் பேசிவிட்டோம்
என்று நாமும்
மகிழ்வோம்...
அதன் அர்த்தம் என்ன???
* SLAVE I REMAIN... என்பதன்
சுருக்கமே SIR...
அதாவது நான் உங்களின்
அடிமை என்பதை
மறுபடியும்
நினைவூட்டுகிறேன்
என்பதே...
* ஒரு காலத்தில்
அடிமைகள் மட்டுமே
சொல்லும் ஒரு வாசகம்
சார் ( SIR )...
தயவுசெய்து இனிமேல்
யாரையும் அப்படி
அழைக்காதீர்கள்...

எல்லோரிடமும் கலகலப்பாக சிரித்து பேசிவிட்டால் நம் வாழ்வின் ரகசியங்கள் நோண்டப்படுவ...

Posted: 19 Apr 2015 10:45 AM PDT

எல்லோரிடமும்
கலகலப்பாக
சிரித்து பேசிவிட்டால்
நம்
வாழ்வின் ரகசியங்கள்
நோண்டப்படுவதில்லை.

@செந்தில் ஜி

காலைல முழித்தவுடனே, ப்ரஷ் பன்னாமலே, முடிந்தளவு தண்ணீர் குடிப்பதால, இரவில் மெட்டப...

Posted: 18 Apr 2015 10:22 PM PDT

காலைல
முழித்தவுடனே, ப்ரஷ்
பன்னாமலே,
முடிந்தளவு தண்ணீர்
குடிப்பதால, இரவில்
மெட்டபாலிசத்தில்
உருவான வேஸ்ட்
byproducts எல்லாம்
செல்களிலிருந்து flush
out ஆகிவிடுமாம்.
இரவில் வாயில்
உருவான probiotic microbes
(நல்ல நுண்ணியிரி)
வயிற்றுக்குள்
சென்றுவிடுமாம்

# இது வாட்டர் தெரபி. பல
நோய்க்ள் வராமல்
தடுக்கும்.

@லட்சுமி ப்ரியா


இந்திய தட்ப வெப்பம், மின்காந்த அலைகள் பொறுத்து, இந்தியர்களுக்கு மாலை 4 முதல் இரவ...

Posted: 18 Apr 2015 10:15 PM PDT

இந்திய தட்ப வெப்பம்,
மின்காந்த அலைகள்
பொறுத்து,
இந்தியர்களுக்கு மாலை
4 முதல் இரவு 10
வரை மூளையின்
செயல்பாடு
அபரிமிதமாக
இருக்குமாம். ஆனா அந்த
டைம்ல நாம physically tired
ஆகிடரோம். படிக்கிர
பசங்க, மதியம் கொஞ்சம்
ஓய்வெடுத்திட்டு, 4-10
நேரத்தை முழுமையா
பயன்படுத்திக்கோங்க..

@லட்சுமி ப்ரியா

மனைவிகளின் அதிகபட்ச எதிர்பார்ப்பு கணவன் சமைத்துத் தரனும் என்பதல்ல கிட்சனுக்கு வந...

Posted: 18 Apr 2015 09:39 PM PDT

மனைவிகளின் அதிகபட்ச
எதிர்பார்ப்பு கணவன்
சமைத்துத் தரனும்
என்பதல்ல கிட்சனுக்கு
வந்து சமைக்க ஏதாவதை
ஹெல்ப் பண்ணவானு
பாசமா கேட்டாலே
போதும்!

@விவிகா சுரேஷ்

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


இயற்கையை அழிக்காமல் அமைக்கபட்ட அழகிய பாதை இது... கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய...

Posted: 19 Apr 2015 05:01 AM PDT

இயற்கையை அழிக்காமல் அமைக்கபட்ட அழகிய பாதை இது...

கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய விடயம்...!

இடம் : தாய்லாந்து.

@ Indupriya MP
...


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 19 Apr 2015 02:32 AM PDT


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


தமிழ் மொழியின் சிறப்புகளில் சில:- # சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில் "பாளையகரர்...

Posted: 19 Apr 2015 07:42 AM PDT

தமிழ் மொழியின் சிறப்புகளில் சில:-
# சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில்
"பாளையகரர்கள் நுழை வாயில்" என்று தமிழில்
எழுதபட்டிருக்கும்.
# கனடா பாராளுமன்றத்தில் தமிழ் மொழியில்
பாராளுமன்ற என்பது பொறிக்கபட்டிருகும்.
# உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில் தமிழ்
மொழியில் நீர் வீழ்ச்யின் பெயர் இடம்
பெற்று இருக்கும்..
# ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ்
மொழியிலும் மாளிகையின் பெயர்
பொறிக்கபட்டிருக்கும்.
# 1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில்
இந்தியாவிற்கு சுதந்திரம்
கொடுக்கலாமா என்ற விவாதத்தின்
பொது ஆங்கிலேய தளபதி இந்தியாவின் மிக
பெரிய சொத்தான திருக்குறளை நாம்
எடுத்து வந்தாகி விட்டது. இனி மேல்
அது வெறும் மண்தான்.
ஆகவே அது நமக்கு தேவை இல்லை என்று கூறினாராம்..
# உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாக
அதிகமாகமொழி பெயர்க்கப்பட்ட நூல்
திருக்குறள்..
பிடித்திருந்தால் மற்றவருடன் பகிருங்கள்
(ஷேர் செய்யுங்கள்)...

குளியல் அறையில் பெண்ணுடன் சேர்ந்து குளியல் போட்ட ஆவி அதிர்ச்சி வீடியோ

Posted: 19 Apr 2015 07:11 AM PDT

குளியல் அறையில் பெண்ணுடன் சேர்ந்து குளியல் போட்ட ஆவி அதிர்ச்சி வீடியோ


குளியல் அறையில் பெண்ணுடன் சேர்ந்து குளியல் போட்ட ஆவி அதிர்ச்சி வீடியோ
www.indiasian.com
real ghost in shower caught on tape

Posted: 19 Apr 2015 06:11 AM PDT


Posted: 19 Apr 2015 04:11 AM PDT


புகைபிடிப்பவர்கள் இந்த வீடியோவை பார்த்தாவது திருந்துங்கள்! வீடியோ இணைப்பு

Posted: 19 Apr 2015 04:10 AM PDT

புகைபிடிப்பவர்கள் இந்த வீடியோவை பார்த்தாவது திருந்துங்கள்! வீடியோ இணைப்பு


புகைபிடிப்பவர்கள் இந்த வீடியோவை பார்த்தாவது திருந்துங்கள்! வீடியோ இணைப்பு
www.indiasian.com
health Smoking kills cancer awareness

தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! LI...

Posted: 19 Apr 2015 03:57 AM PDT

தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
LIKE & SHARE



ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரைப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முன...

Posted: 19 Apr 2015 02:43 AM PDT

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரைப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க.
முனிவர்கிட்ட அந்த 4 பேரும்"சாமி உலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே ,அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க.
அதுக்கு அந்த முனிவர்"தெரியலயேப்பா'ன்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு.
ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க.
அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன்.
அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்துச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு.
சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.
கொஞ்ச தூரம் போன பிறகு ஒரு இடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பிறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு இரை தேடி அந்தப் பக்கமா போனது.
அந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு வந்திச்சி.
மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதைக் கொன்னு தானும் சாப்பிட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்பிட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம்.
இந்தப் பக்கமா தன் அம்மாவ பறிகொடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்ன'ன்னு கேட்டாரு.
அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் "இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு". உடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு.
அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?
ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு இவன்," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு.
ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு.
இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், " இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி.
கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன்,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.
நீதி: நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம்,
அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.

Posted: 19 Apr 2015 02:43 AM PDT


Posted: 19 Apr 2015 02:19 AM PDT


Posted: 19 Apr 2015 02:10 AM PDT


ரேஷன் கடையில இன்னிக்கு அரிசி பருப்பு சக்கரை போடுறாங்க உளுந்து போடுறாங்களா??? . ....

Posted: 19 Apr 2015 01:10 AM PDT

ரேஷன் கடையில இன்னிக்கு அரிசி பருப்பு சக்கரை போடுறாங்க
உளுந்து போடுறாங்களா???
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இல்லையே உட்கார்ந்துதான் போடுறாங்க

Posted: 18 Apr 2015 11:57 PM PDT


Posted: 18 Apr 2015 11:53 PM PDT


"துணுக்குகள்" * கூகுளில் askew என்ற வார்த்தையைத் தேடினால், கணிப்பொறித் திரையே சற...

Posted: 18 Apr 2015 11:38 PM PDT

"துணுக்குகள்"
* கூகுளில் askew என்ற வார்த்தையைத் தேடினால், கணிப்பொறித் திரையே சற்று சரிந்துவிடும்!
* நிலவில் முதலில் 'ஒன் பாத்ரூம்' சென்ற பெருமை ஆல்ட்ரினுக்கே கிடைத்தது!
* அமெரிக்க ராணுவத்தில் 2020ம் ஆண்டுக்குள் மொத்த வீரர்களில் 30% வரை ரோபோக்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போரில் கூட ரோபோக்கள் களமிறக்கப்பட்டன.
* மேப் ஓவியர்கள் தங்கள் வரைபடங்களை பிறர் காபி செய்து பயன்படுத்துவதை அறிவதற்காக, வேண்டுமென்றே சில தவறுகளைச் செய்வது வழக்கம். உதாரணமாக, கற்பனையாக சில சாலைகள்!
* கிளியின் அறிவு 5 வயது குழந்தைக்கு ஒப்பானது!
* 5 மணி நேரத்தில் 150 கப் காபி குடித்தால் மரணம் ஏற்படும் அபாயம் உண்டு.
* காகங்கள் தங்களை தொந்தரவு செய்யும் மனித முகங்களை நினைவு வைத்துக் கொள்ளும்!
* கலிபோர்னியா மாகாணத்திலுள்ள ரியால்டோவில் போலீஸ் அதிகாரிகளைக் கண்காணிக்கும் கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
* மேன்டிஸ் பூச்சியினால் அதன் தலையை அனைத்துப் பக்கங்களிலும் திருப்ப முடியும் - 'எந்திரன்' சிட்டி போல!
* உலக மக்கள் தொகையில் 10% பேர் இடக்கை பழக்கம் உடையவர்கள்.
* காண்டாமிருகத்தின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
* நியூசிலாந்திலுள்ள ஜிஸ்போர்ன் ஏர்போர்ட் ஓடு தளத்திலேயே ஒரு ரயில் பாதையும் இயங்குகிறது!

Posted: 18 Apr 2015 11:25 PM PDT


Posted: 18 Apr 2015 11:21 PM PDT


விலையில்லா.. புன்னகை.... ஒரு காலத்தில்... நாமும் அனுபவித்த தருணம்.

Posted: 18 Apr 2015 11:21 PM PDT

விலையில்லா..
புன்னகை....

ஒரு காலத்தில்...
நாமும் அனுபவித்த தருணம்.


கற்பூரவள்ளியின் மருத்துவ பயன்கள் கற்பூரவள்ளி பெரும்பாலும் விட்டிலேயே வளர்க்கலாம...

Posted: 18 Apr 2015 11:19 PM PDT

கற்பூரவள்ளியின் மருத்துவ பயன்கள்

கற்பூரவள்ளி பெரும்பாலும் விட்டிலேயே வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி.
கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.

கற்பூரவள்ளியின் மருத்துவ பயன்களைப் பார்ப்போமானால் கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.

வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

கற்பூரவள்ளியின் இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும்.

இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும். சூட்டைத் தணிக்கும். இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.

இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.

கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.

தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

மருத்துவதுறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.

இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.

அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.


பழங்களின் தோலில் இத்தனை மகத்துவங்களா பொதுவாக பழங்களின் உட்பகுதியை சாப்பிட்டு, அ...

Posted: 18 Apr 2015 11:17 PM PDT

பழங்களின் தோலில் இத்தனை மகத்துவங்களா

பொதுவாக பழங்களின் உட்பகுதியை சாப்பிட்டு, அதன் தோலை தூக்கி எரிந்துவிடுவோம்.
ஆனால் பழங்களின் தோல்களில், அதன் உட்பகுதிக்கு இணையான சத்துக்கள் அடங்கியுள்ளது.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு பழத்தின் தோல் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும் இது சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேறி, முகத்தை பிரகாசமாக வெளிக்காட்டும்.

முக்கியமாக புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

வாழைப்பழ தோல்

வாழைப்பழத்தின் தோல் பற்களை வெள்ளையாக்க உதவும்.

மேலும் சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சருமத்தில் ஏற்படும் எரிச்சல்களை சரிசெய்யவும் வாழைப்பழத்தின் தோல் உதவும்.

குதிகால் வெடிப்பு உள்ளவர்கள், வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு குதிகாலை மசாஜ் செய்து வந்தால், ஒரே வாரத்தில் குதிகால் வெடிப்பு மறைந்துவிடும்.

மாதுளை தோல்

மாதுளையின் தோலில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன.

அதில் பருக்கள், சரும அரிப்புகள், முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் நீங்கி அழகு பாதுகாக்கப்படும்.

மேலும் இதய நோய், தொண்டைப் புண் போன்றவை தடுக்கப்பட்டு, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

தர்பூசணி

தர்பூசணியில் இருக்கும் வெள்ளைப் பகுதியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

குறிப்பாக இந்த வெள்ளைப் பகுதியானது உடல் எடையைக் குறைக்க உதவி புரியும்.

மேலும் இந்த வெள்ளைப்பகுதியை சருமத்தில் தேய்த்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயின் தோலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், உடல் எடையைக் குறைக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும்.

மேலும் வெள்ளரிக்காயின் தோலில் உள்ள பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே ஆகியவை எலும்புகளின் ஆரோக்கியம், இரத்தம் உறைதல் மற்றும் பார்வையை மேம்படுத்தும்.


தினம் ஒரு குடும்பம்

Posted: 18 Apr 2015 11:08 PM PDT

தினம் ஒரு குடும்பம்


வயிறு குலுங்கி குலுங்கி சிரிக்கனும் என்றால் இந்த வீடியோவை பாருங்கள்

Posted: 18 Apr 2015 10:11 PM PDT

வயிறு குலுங்கி குலுங்கி சிரிக்கனும் என்றால் இந்த வீடியோவை பாருங்கள்


வயிறு குலுங்கி குலுங்கி சிரிக்கனும் என்றால் இந்த வீடியோவை பாருங்கள்
www.indiasian.com
comedy Double Change Room Prank

இப்படி ஒரு திறமையான திருடன் போல் உலகத்தில் வேறு யாரும் இல்லை ! வீடியோ இணைப்பு

Posted: 18 Apr 2015 07:10 PM PDT

இப்படி ஒரு திறமையான திருடன் போல் உலகத்தில் வேறு யாரும் இல்லை ! வீடியோ இணைப்பு


இப்படி ஒரு திறமையான திருடன் போல் உலகத்தில் வேறு யாரும் இல்லை ! வீடியோ இணைப்பு
www.indiasian.com
Professional pickpocket in Taiwan stealing Laptop Bag

வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளலாமா..? நகைச்சுவை ப...

Posted: 18 Apr 2015 04:12 PM PDT

வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளலாமா..? நகைச்சுவை பேச்சு நீங்களும் கேட்டுப்பாருங்க.



எச்சரிக்கை இணையத்தில் நீங்கள் செய்யக்கூடாத காரியங்கள் அனைவரும் பார்க்க வேண்டிய வ...

Posted: 18 Apr 2015 04:11 PM PDT

எச்சரிக்கை இணையத்தில் நீங்கள் செய்யக்கூடாத காரியங்கள் அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ


எச்சரிக்கை இணையத்தில் நீங்கள் செய்யக்கூடாத காரியங்கள் அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ
www.indiasian.com

உங்கள் கண்களை கவரும் அழகிய நடனம் பார்த்து ரசிங்க.

Posted: 18 Apr 2015 04:09 PM PDT

உங்கள் கண்களை கவரும் அழகிய நடனம் பார்த்து ரசிங்க.



தன்னை சீண்டும் ஆண்களை தீடீரென அடித்து பந்தாடும் பெண் . இந்த கானொளியை பாருங்கள் அ...

Posted: 18 Apr 2015 04:05 PM PDT

தன்னை சீண்டும் ஆண்களை தீடீரென அடித்து பந்தாடும் பெண் . இந்த கானொளியை பாருங்கள் அப்படியே ஷாக் ஆகி போவீர்கள்



மனிதன், பாம்பு, தேள், பூரான்,நாய் கடி விஷம் நீங்க -சித்தமருத்துவம் பெரும்பாலும்...

Posted: 18 Apr 2015 03:50 PM PDT

மனிதன், பாம்பு, தேள், பூரான்,நாய் கடி விஷம் நீங்க -சித்தமருத்துவம்
பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு, நாய், போன்ற நச்சு விஷங்களை நீக்குவது பற்றி நாம் கதைப்போம்.
பொரும்பாலும் இந்த நச்சு விஷங்களினால் உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு, பல எலி போன்ற விஷங்கள் நாள்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும். எலிக்கடியினால் பின்னாளில் மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது. எனவே எந்த விஷமனாலும். அவைற்றை முறைப்படி நீக்கி கொள்ள வேண்டும்.
நாய்க்கடி
நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து வூமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும்.
(அ )சிறியாநங்கை இலை 5 அ 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விடம் நீங்கும். இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விஷம் நீங்கும்.
சீத மண்டலி
சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும் வியர்வை உண்டாகும். உடலில் நடுக்கம் உண்டாகும் குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த இடத்தில் பூச வேண்டும். சிறியாநங்கை மூலிகை பொடி கால் தேக்கரண்டி தேன் / தண்ணீர் கலந்து மூன்று நாள் காலை, மாலை உண்டுவர விஷம் முறியும்.
வண்டுகடி
ஆடு தீண்டா பலை வேர் நூறு கிராம் , பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விஷம் நீங்கும்.
செய்யான் விஷம்
தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விஷம் நீங்கும். எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த விஷம் முறியும்.
பூரான்
இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும். பூரான்போல் தடிப்பு உண்டாகும். குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விஷம் நீங்கும். சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம். அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம்.விஷம் முறியும்.
விரியன் பாம்பு கடித்தால்
இதில் பல வகை உண்டு கருவிரியபாம்பு கடித்தால் சிவப்பு நிறமாக பொன்னிறமாக நீர் வடியும். கடுப்பு உண்டாகும். இதற்க்கு பழைய வரகு அரிசி இருநூருகிரம் கொண்டுவந்து பிரய்மரப்பட்டை இருநூருகிரம் ததித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால் கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண விஷம் நீங்கும்.
நல்ல பாம்பு கடித்தால்
நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்க கக்கல் (வாந்தி)கழிச்சல் உண்டாகி விஷம் வெளியேறும். தும்பை சாறு 25 மிலி எடுத்து மிளகு பத்து கிராம் அரைத்து கொடுக்க விஷம் நீங்கும் வெள்ளருகு கொண்டுவந்து மென்று தின்ன விஷம் முறியும்.
தேள் கடித்தால்
தேள் கொட்டிய வுடன் தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி அருந்த விஷம் முறியும். நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேலை அருந்த விஷம் முறியும்.
எலிக்கடிகள்
அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விஷம் முறியும். அவுரி மூலிகை பத்துகிராம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விஷம் முறியும். மனிதன் கடித்தால் (அருள் கூர்ந்து சிரிக்க வேண்டாம் மனிதர்கள் மனிதனையே கடிக்கிறார்கள்) சிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும் .
சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும். சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும் .
பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்
இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துகொண்டு எதிர் காலத்தில் தோன்றும் நோய்களை வென்று வாழ்வோம் . சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்!


Moda Moda - Kanchana 2

Posted: 18 Apr 2015 03:34 PM PDT

Moda Moda - Kanchana 2



இறுதியில் விஜய் மற்றும் அஜித்தை கலாய்க்கும் சிவகார்த்திகேயன் வீடியோ இணைப்பு

Posted: 18 Apr 2015 02:43 PM PDT

இறுதியில் விஜய் மற்றும் அஜித்தை கலாய்க்கும் சிவகார்த்திகேயன் வீடியோ இணைப்பு


இறுதியில் விஜய் மற்றும் அஜித்தை கலாய்க்கும் சிவகார்த்திகேயன் வீடியோ இணைப்பு
www.indiasian.com
vijay tv angor Best mimicry against vijay ajith

ஆசிரியரை நம்பி பாடம் படிக்க போன இளைஞர்களுக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

Posted: 18 Apr 2015 12:07 PM PDT

ஆசிரியரை நம்பி பாடம் படிக்க போன இளைஞர்களுக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி


ஆசிரியரை நம்பி பாடம் படிக்க போன இளைஞர்களுக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி
www.indiasian.com
Chemistry workout aagala short film