Monday, 1 September 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

பேரன் பேத்திகளிடம் மட்டும் புத்தராகும் தாத்தா பாட்டிகள்.

Posted: 31 Aug 2014 12:21 PM PDT

பேரன் பேத்திகளிடம் மட்டும் புத்தராகும் தாத்தா பாட்டிகள்.

விநாயக சதுர்த்தி ஒவ்வொரு முறை விநாயக சதுர்த்தி வரும்போதும் பகுத்தறிவு போர்வையில் இந்து மத வெறுப்பு போஸ்டுகளை காண முடிகிறது. விநாயகரை கடலில் கரைப்பது முட்டாள்தனம் ,இன்ன பிற.... ஐயா பகுத்தறிவு வாதிகளே , வருடத்திற்கு ஒரு முறைதான் விநாயகரை கடலில் கரைக்கிறார்கள்.பெரிய உயிர் பலி ஏதும் இல்லை. இது முட்டாள்தனமாகவே இருக்கட்டும். வருடம் முழுவதும் மெரீனா பீச்சிலும் , கிழக்கு கடற் கரைச் சாலையிலும் கடலில் குளித்து இளைஞர்கள் சாகிறார்களே (கவனிக்க : இளைஞிகள் சாவதில்லை ) அதைப் பற்றி ஒரு விழுப்புணர்வு போஸ்டாவது போட்டிருக்கிறீர்களா? பகுத்தறிவு என்பது இறை மறுப்பு / இந்து மது மறுப்ப மட்டுமல்ல அல்லவா ?

Posted: 31 Aug 2014 12:00 PM PDT

இந்திய சாக்கெட்டுக்களும் யோனிகளும்.

Posted: 31 Aug 2014 11:42 AM PDT

இந்திய சாக்கெட்டுக்களும் யோனிகளும்.

கோஷ்டி விஷயத்தில், காங்கிரஸே மிரளுமளவிற்ற்கு திமுக சவால் விட்டுக்கொண்டு இருக்கிறது.

Posted: 31 Aug 2014 11:37 AM PDT

கோஷ்டி விஷயத்தில், காங்கிரஸே மிரளுமளவிற்ற்கு திமுக சவால் விட்டுக்கொண்டு இருக்கிறது.

டிமிட்ரி அதைச் செய்யவில்லை.டிமிட்ரிக்கு நான் கேரண்டி !

Posted: 31 Aug 2014 10:59 AM PDT

டிமிட்ரி அதைச் செய்யவில்லை.டிமிட்ரிக்கு நான் கேரண்டி !

ஆழி டைம்ஸ் - மசுரு வெட்ன கதை ஆழிக்கு முடிவெட்ட பிடிக்காது. ஏன் ? என்னுல்லாம் தெரியாது. நைஸா தாஜா பண்ணி கூட்டிட்டு போகணும். சூப்பர் ஸ்டைல் பண்ணி விடுவாங்கடா என ஏத்தி விட்டு மனைவியுடன் கிரீன் ட்ரெண்ட்ஸ் அனுப்பி வைத்தேன். கொஞ்சம் பிஸியாக இருந்ததால் , இவனுக்கு முடிவெட்டும் ஆள் வரும் வரை ,மனைவி பெடிக்யூர் லொட்டு லொசுக்கு செய்து கொள்ள ஆரம்பித்தாள் போல. அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த வடகிழக்கு மாநில பெண்களை கவர்ந்து இருக்கிறான் ஆழி. அவர்கள் தூக்கி செல்லம் கொஞ்சி கொண்டு இருந்திருக்கிறார்கள். இதுவரை நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. ஆழியின் மீது வந்த அதீத அன்பால் , தாங்களே இவனுக்கு முடிவெட்டலாம் என முடிவுக்கு வந்த பெண்கள் , ஆழியை அலேக்காக தூக்கி உட்கார வைத்து வெட்ட ஆரம்பித்து விட்டனர். இது எதுவும் தெரியாமல் , மனைவி பெடிக்யூரில். இரண்டு இளம் பெண்கள் சேர்ந்து ஆழியின் தலையை குதறி எடுத்து விட்டனர்.ஆண் வெட்டினால் ஏகத்துக்கும் ரவுசு செய்யும் ஆழியும் , பெண்களின் நைச்சியத்தால் விளையாடிக்கொண்டே , வெட்டிக்கொண்டிருக்கிறான். முடி வெட்டிமுடித்து கண்ணாடியில் பார்த்தால் , கர்ண கொடூரம். நாமே வெட்டிக்கொண்டால் கூட அதைவிட பெட்டராக வெட்டிக்கொள்வோம். அந்த அளவு மோசம். மனைவி பார்த்து பேரதிர்ச்சி ஆகியிருக்கிறாள். அன்று முதல் இன்று வரை கடும் மன உளைச்சலிலும் , குற்ற உணர்ச்சியிலும் தத்தளித்துக்கொண்டு இருக்கிறாள். ஆழிக்கே கேவலமாக வெட்டி விட்டது கண்ணாடியைப் பார்த்து தெரிந்து விட்டது.இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் நிறைய முடி வளர்ந்த பிறகுதான் முடி வெட்ட அழைத்துக்கொண்டு போய் நன்றாக வெட்ட வேண்டும். வீட்டுக்கு வந்ததும் என்னிடம் ஆழி சொன்னான், அப்பா , ஸ்டைல் பண்றேன் ஸ்டைல் பண்றேன்னு கூட்டிட்டு போயி , மொட்டையாக்கி வுட்டுட்டாங்கப்பா..... ஆழியின் வாழ்கையில் , முதன் முதலில் பெண்களை நம்பி ஏமாந்த கதை இது !

Posted: 31 Aug 2014 08:29 AM PDT

Video - ஆழி டைம்ஸ்

Posted: 31 Aug 2014 07:37 AM PDT

அராத்து வெறியர்கள். ஒருவனுடைய எழுத்தை இந்த அளவுக்கு நேசிக்க முடியுமா எனத் தெரியவில்லை. என்னுடைய எழுத்தை அந்த அளவுக்கு வெறியாக காதலிக்கும் சிலர் இருக்கிறார்கள். என்னுடைய ட்வீட்டை விரித்து கவிதையாக்கி , பத்திரிக்கையில் பிரசுரிக்க வைக்கிறார்கள்.என்னுடைய ஃபேஸ்புக் பதிவை குறுக்கி ட்வீட்டாக்கி பிரசுரமடைய செய்கிறார்கள் . இந்த அன்புக்கு நான் என்ன செய்யப்போகிறேன்?

Posted: 31 Aug 2014 06:22 AM PDT

கொழுந்து விட்டு விட்டு எரிகிறது.

Posted: 31 Aug 2014 06:08 AM PDT

கொழுந்து விட்டு விட்டு எரிகிறது.