Thursday, 15 January 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


கடலுக்கு அந்தாண்ட இருக்கிற கனடா, சிங்கப்பூர், தாய்லாந்து தலைவர்கள் கூட பொங்கல் ந...

Posted: 15 Jan 2015 11:14 AM PST

கடலுக்கு அந்தாண்ட
இருக்கிற கனடா,
சிங்கப்பூர்,
தாய்லாந்து தலைவர்கள்
கூட பொங்கல்
நல்வாழ்த்துகள்
கூறியுள்ளனர்,

ஆனால் பக்கத்தில் உள்ள
மூன்று மாநில
தீராவிடர்கள்
மூச்சு விட்டதாக தகவல்
இல்லை,

அங்கே பொங்கலுக்கு விட்ட
விடுமுறையும்
ரத்து செய்துவிட்டார்கள்,

முல்லை பெரியாறு அணையை கட்டித்தந்த வெள்ளைக்கார தமிழன்.. அய்யா பென்னிகுவிக் பிறந்...

Posted: 15 Jan 2015 06:59 AM PST

முல்லை பெரியாறு அணையை கட்டித்தந்த
வெள்ளைக்கார
தமிழன்..
அய்யா பென்னிகுவிக்
பிறந்தநாள் இன்று..


சினிமா நடிகர்களை உக்கார வச்சு "எப்புடி நடிச்சீங்க "அப்புடின்னு கேட்கறதுதான் உழவர...

Posted: 15 Jan 2015 05:10 AM PST

சினிமா நடிகர்களை உக்கார
வச்சு "எப்புடி நடிச்சீங்க
"அப்புடின்னு கேட்கறதுதான்
உழவர் திருநாள்.!! பாவம்
உழவன்!!!


வட இந்தியாவில் 'சப்பாத்தி' என்றோ, மேலை நாடுகளில் 'பர்கர்' என்றோ விழாக்கள் இல்லை....

Posted: 15 Jan 2015 04:45 AM PST

வட இந்தியாவில்
'சப்பாத்தி' என்றோ,
மேலை நாடுகளில்
'பர்கர்' என்றோ விழாக்கள்
இல்லை.

ஆனால் தமிழன் உணவின்
மகத்துவம்
அறிந்து 'பொங்கல்'
என்னும் பெயரில்
சிறப்பாக
கொண்டாடுகிறான்.

நீதி : நமக்கு சோறு தான்
முக்கியம்,
அதுக்கு விவசாயம்
முக்கியம். மீத்தேன்
திட்டத்தை தடுப்போம்.

இனிய பொங்கல்
வாழ்த்துகள்.. :)

@பூபதி

Tamil History and Culture Facebook Posts

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


பழையதை ஒழித்த தை. புதியதை தந்த தை. உழுததை தொழுத தை. உழைத்ததை உயர்த்தும் தை. காளை...

Posted: 15 Jan 2015 03:31 AM PST

பழையதை
ஒழித்த தை.
புதியதை
தந்த தை.
உழுததை
தொழுத தை.
உழைத்ததை
உயர்த்தும் தை.
காளையதை
அடக்கும் தை.
கன்னியரை
மயக்கும் தை.
பண்பதை
தந்த தை.
அன்பதை
வென்ற தை.
மனிதத்தை
வளர்த்த தை.
அகந்தை
அகற்றும் தை.
சிந்தை
குளிர்ந்த தை.
கலகமதை
களைந்த தை.
உலகிற்கதை
உணர்த்தும் தை.
தமிழதை
தழுவும் தை.
அமிழ்தை
பொழியும் தை.

அனைவருக்கும்
தைத்திருநாளாம்
தமிழ்ப்புத்தாண்டு
பொங்கல் நல்வாழ்த்துகள்..
என்றும் அன்புடன்
#ADMIN. ..!

உங்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்.... என் இதயம் கனிந்த பொங்கல் நல்வா...

Posted: 14 Jan 2015 10:04 PM PST

உங்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்.... என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள். .....!

#ADMIN

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


மூன்று விஷயங்கள்.! 1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை... நேர...

Posted: 15 Jan 2015 05:41 AM PST

மூன்று விஷயங்கள்.!

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...

நேரம்
இறப்பு
வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்...

நகை
பணம்
சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது...

புத்தி
கல்வி
நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்...

உண்மை
கடமை
இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை...

வில்லிலிருந்து அம்பு
வாயிலிருந்து சொல்
உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்...

தாய்
தந்தை
இளமை

7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது...

சொத்து
ஸ்திரி
உணவு

8.இந்த மூன்று பேர்களுக்கு மரியாதை கொடு...

தாய்
தந்தை
ஆசிரியர்.

ஆச்சரியப்படும் உண்மைகள்: 1. இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந...

Posted: 15 Jan 2015 04:55 AM PST

ஆச்சரியப்படும் உண்மைகள்:

1. இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம்.

2. குதிக்க முடயாத ஒரே உயரினம் யானை தான்.

3. டைட்டானிக் கப்பலை உருவாக்க 7 மில்லியன் டாலர் செலவானது ஆனால் டைட்டானிக் படத்தை உருவாக்க 200 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது.

4. சோனி கம்பெனியின் ஒரிஜினல் பெயர் டாட்சூகன்.

5. யூடியூபில் இப்பொழுது உள்ள வீடியோவை முழுவதுமாக பார்க்க 1000 வருடம் தேவைபடும்.

6. ஒருவர் சந்தோஷமாக அழும் பொழுது முதலில் வலது கண்ணிலும், வலியால் அழும் பொழுது இடது கண்ணிலும் கண்ணீர் வரும்.

7. 67. 99 சதவீத மக்கள் தங்கள் பாஸ்வேர்டை டைப் செய்யும் பொழுது ஒரு எழுத்து தப்பாக டைப் செய்துவிட்டால் பாஸ்வேர்டை முழுவதுமாக அழித்து புதிதாக டைப் செய்கின்றனர்.

8. ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின்ஆய்வி­ன் படி ஒரு நபர் காதலில் விழும் பொழுது தனது இரண்டு நெருங்கிய நண்பரை இழந்துவிடுகிறாராம்.

9. கெட்டு போகாத ஒரே உணவு பொருள் தேன்

10. வெங்காயம் உரிக்கும் போது ச்சீவிங் கம் சாப்பிட்டால் அழுகை வராதாம்...

Enakkul Oruvan Team wishes you Happy Pongal..!!

Posted: 15 Jan 2015 04:38 AM PST

Enakkul Oruvan Team wishes you Happy Pongal..!!


Timeline Photos

Superb Teaser pa.. Nayan kutty Sema Azhagu :p https://m.youtube.com/watch?v=T01...

Posted: 15 Jan 2015 04:23 AM PST

Superb Teaser pa..
Nayan kutty Sema Azhagu :p

https://m.youtube.com/watch?v=T01U2YqLBDo


Idhu Namma Aalu Official Teaser | STR, Nayanthara, Andrea | Pandiraj | Kural TR

Watch the Romantic comedy teaser of Director Pandiraj's Idhu Namma Aalu starring STR, Nayanthara, Soori and Andrea in lead roles. Music composed by Kural TR,...

அரிய தகவல்கள் : * முதன்முதலாகத் தயாரித்தபோது கொக்ககோலாவின் நிறம் பச்சை. • உலகி...

Posted: 15 Jan 2015 01:34 AM PST

அரிய தகவல்கள் :

* முதன்முதலாகத் தயாரித்தபோது கொக்ககோலாவின் நிறம் பச்சை.

• உலகில் மிகுந்து காணப்படும் பெயர் 'முகமது'.

• அனைத்துக் கண்டங்களின் பெயர்களின் ஆரம்ப எழுத்தும்
முடிவெழுத்தும் ஒன்றேதான்.

• உடலில் உறுதியான சதைப் பற்றுள்ள பகுதி நாக்கு.

• அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு நபரிடமும் 2 கடன் அட்டை கள் உள்ளன எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

• பெண்கள் ஆண்களை விட இரு மடங்கு கண் சிமிட்டுகிறார்கள்.

• உங்கள் மூச்சை உங்களால் நிறுத்த முடியாது.

• உங்கள் கை முட்டியை உங்களால் நக்க முடியாது.

• ஒவ்வொரு முறை தும்மும் போதும் இதயம் சில வினாடிகள் நின்று பின்பு மீண்டும் இயங்குகிறது.

• பன்றிகளால் வானத்தைப் பார்க்க முடியாது.

• மிகவும் பலமாகத் தும்முவதால் உங்கள் இடுப்பெலும்பு முறியலாம்.

* அதேபோல் தும்மலை அடக்குவதால் தலை அல்லது கழுத்தில் உள்ள ரத்த நாளங்கள் வெடித்து மரணம் ஏற்படலாம்.

* கொல்கத்தா 'பிர்லா' கோளரங்கம் – உலகின்
இரண்டாவது மிகப்பெரிய கோளரங்கம் ஆகும்

* போலந்து நாட்டில் ஆடு முகத்தில் விழிப்பது
அதிர்ஷ்டம். காக்கை, புறாவைப் பார்ப்பது துரதிர்ஷ்டம்
என்று கருதுகின்றனர்

* வட அயர்லாந்து நாட்டில் ஒரு பிடி வைக்கோலை
வீட்டில் செருகி இருந்தால், அந்த வீட்டில் நாய்
இருக்கிறது..ஜாக்கிரதை- என்று அர்த்தம்.

* லெபனானில் 90 சதவிகிதம் பேர் துப்பாக்கி
வைத்திருக்கிறார்கள்

* பணவிடை (மணியார்டர்) சேவை இந்தியாவில்
1880-ல் தொடங்கப்பட்டது..

#Komban Official Trailer - Paruthi Veeran Karthik is back

Posted: 15 Jan 2015 12:54 AM PST

#Komban Official Trailer - Paruthi Veeran Karthik is back


Komban - First Look Trailer | Karthi, Lakshmi Menon

Check out the official trailer of 'Komban' , a Tamil movie starring Karthi, Lakshmi Menon, Raj Kiran, Kovai Sarala and others. Directed By: Muthaiah Produced...

Marana Mass At It's Peak! Thalaaaaaaaaaaaaaaaaaaaaa vera level!! Happy Thal...

Posted: 14 Jan 2015 08:42 PM PST

Marana Mass At It's Peak!

Thalaaaaaaaaaaaaaaaaaaaaa vera level!!

Happy Thala Pongal Makkale!! _/\_


Good morning frnds.

Posted: 14 Jan 2015 08:30 PM PST

Good morning frnds.


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


பொங்கல் களைகட்டுகிறது, அதே போல் விலைவாசிகளும் எகுறுகிறது... கரும்பு முதல் கருப்...

Posted: 15 Jan 2015 09:00 AM PST

பொங்கல் களைகட்டுகிறது,
அதே போல் விலைவாசிகளும் எகுறுகிறது...

கரும்பு முதல் கருப்பட்டி வரை,
அரிசி முதல் அருகம்புல் வரை,
அத்தனையும் அதிகம் தான்...

மழை இல்லை என்று ஒற்றை வார்த்தையில் கூறிவிட முடியாது,
ஒரு நிமிடத்திற்கு ஒரு மரம் வெட்டபடுகின்றது,
ஒரு நாளைக்கு ஒரு விளைநிலம் ப்ளாட்டாக மாறுகிறது,
ஒரு வாரத்திற்கு ஒரு கிணறு மூடப்படுகிறது..

உன் அறிவியலை கொண்டு ஒரு நெல்மணி கூட உருவாக்க முடியாது என்பதை நினைவில் கொள்..

மின்சார அடுப்பில் தான் கொண்டாட வேண்டும் என்றால்
காணும் பொங்கல் எதற்கு,
மாட்டின் வாசனை கூட தெரியாதவர்களுக்கு,
மாட்டுப் பொங்கல் எதற்கு,
தினம் விவசாயி செத்து மடியும் நாட்டில்,
உழவர் திருநாள் எதற்கு,

தமிழை இழிவாக நினைப்பவர்களுக்கு
தமிழர் பண்டிகை எதற்கு...

சம்பிரதாயத்திற்காக கொண்டாடாதே...
சகலமும் சூழ கொண்டாடு...
அதுவே தமிழர் மாண்பு...

விவசாயத்தை மதிக்க கற்றுக்கொள்,
முடிந்தால் விவசாயியாய் மாறி கற்றுக்கொள்..

Relaxplzz


;-)

Posted: 15 Jan 2015 08:50 AM PST

;-)


சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டவங்க லைக் பண்ணுங்க.. (y)

Posted: 15 Jan 2015 08:45 AM PST

சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டவங்க லைக் பண்ணுங்க.. (y)


அதிக பணம் ஈட்டும் தொழிலைச் செய்ய நினைத்து சியாவ் லீ என்ற 30 வயது சீனர் கிட்டத்தட...

Posted: 15 Jan 2015 08:40 AM PST

அதிக பணம் ஈட்டும் தொழிலைச் செய்ய நினைத்து சியாவ் லீ என்ற 30 வயது சீனர் கிட்டத்தட்ட ஒரு வாரம் தூங்காமல் பல்வேறு தொழில்களைப் பற்றி யோசனைகளை இணையத்தில் ஆய்வு செய்தாராம்.இதனால் கோமா நிலைக்கு சென்று விட்டார்.கிட்டத்தட்ட ஒரு வருடம் கோமாவில் இருந்தவரை குணப்படுத்த ஏராளமான வழிமுறைகளை முயற்சித்துப் பார்த்தார்கள்.

இறுதியாக ஒரு விஷயம் செய்த போது அவருக்கு நினைவு திரும்பியது.

அது

அவர் மூக்கின் அருகே பண நோட்டை கொண்டு சென்று அவரை நோட்டின் வாசனையை நுகர செய்திருக்கிறார்கள். அந்த வாசம் உணர்ந்தவுடன் அவர் நினைவு திரும்பியுள்ளார்.

- சாத்தப்பன் நா


"தீபாவளிக்கு பட்டாசு மாதிரி ..பொங்கலுக்கு என் மனைவி செய்யற பொங்கல்" "என்ன சொல்ல...

Posted: 15 Jan 2015 08:32 AM PST

"தீபாவளிக்கு பட்டாசு மாதிரி ..பொங்கலுக்கு என் மனைவி செய்யற பொங்கல்"

"என்ன சொல்லறீங்க?"
.
.
.
.
.
.
.
.
.
.
.
."ஆபத்து நிறைஞ்சதுன்னு சொல்றேன் "

:P :P

பழைய எவர்சில்வர் பானைதான் அதைசுத்தி காய்ஞ்சி போன மஞ்சள் கிழங்குதான் அதுக்குள...

Posted: 15 Jan 2015 08:30 AM PST

பழைய எவர்சில்வர் பானைதான்

அதைசுத்தி காய்ஞ்சி போன மஞ்சள் கிழங்குதான்

அதுக்குள்ளே ரேசன் அரிசிதான்

நெய் இல்லை

முந்திரி இல்லை

ஏன் உடுத்த
புதுத்துனிக்கூட இல்லை

ஆணாலும் பொங்கி வழிந்தது

பாசத்தாலும் அன்பாலும் பொங்கியது
சந்தோசப் பொங்கல் வீடு முழுக்க..

@relaxplz


பத்து விருப்பம் *********************** 1.விழுங்க விரும்பினால் கோபத்தையும்,துக்...

Posted: 15 Jan 2015 08:17 AM PST

பத்து விருப்பம்
***********************

1.விழுங்க விரும்பினால் கோபத்தையும்,துக்கத்தையும் விழுங்கி விடுங்கள்.

2.உடுக்க விரும்பினால் உயர்வையும்,உண்மையையும் உடுத்திக்கொள்ளுங்கள்.

3.அறிய விரும்பினால் நன்மைகளையும் தீமைகளையும் அறிந்து கொள்ளுங்கள்.

4.கொடுக்க விரும்பினால் பிறருக்கு நலவைத்தருவதையும்,பயனளிக்கத்தக்கவற்றையும் கொடுங்கள்.

5.வாங்க விரும்பினால் ஏழை,அனாதைகளின் ஆசிகளை வாங்குங்கள்.

6.பேச விரும்பினால் இன்சொற்களையும்,நன் சொற்களையும் பேசுங்கள்.

7.அடிக்க விரும்பினால் மன இச்சைகளையும், துவேஷங்களையும் அடித்து வீழ்த்துங்கள்.

8.களைய விரும்பினால் துர்பழக்கத்தையும், முன்கோபத்தையும் களைந்துவிடுங்கள்.

9.உண்ண விரும்பினால் ஹலானவற்றியும், தூயவனவற்றையும் உண்ணுங்கள்.

10.தர்கிக்க விரும்பினால் கண்ணியமானவர்களிடமும், உயர்வானவர்களிடமும் தர்கியுங்கள்.

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 4

(y) (y) Relaxplzz

Posted: 15 Jan 2015 08:14 AM PST