Tuesday, 19 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Tamil Genocide remembrance - Kilinotchi

Posted: 19 May 2015 12:10 PM PDT

Tamil Genocide remembrance -
Kilinotchi


Hundreds of students attended a memorial event held at Jaffna University on Mond...

Posted: 19 May 2015 11:53 AM PDT

Hundreds of students attended a
memorial event held at Jaffna
University on Monday, marking the
sixth year anniversary of the
massacre of Tamils during the final
stages of Sri Lanka's armed conflict.


Tamil Genocide remembrance - koppay

Posted: 19 May 2015 11:41 AM PDT

Tamil Genocide remembrance -
koppay


நம்ம பிரதமருக்கும், சென்னை அமிர்தாவுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை.... கை நிறைய சம்பளம...

Posted: 19 May 2015 08:09 AM PDT

நம்ம பிரதமருக்கும்,
சென்னை
அமிர்தாவுக்கும் உள்ள
ஒரே ஒற்றுமை....

கை நிறைய சம்பளம்,
வெளிநாட்டில
வேலை.!!!

@பூபதி முருகேஷ்

ஜெ வழக்கில் டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல். # பெருசு இந்த பஞ்சாயத...

Posted: 19 May 2015 07:53 AM PDT

ஜெ வழக்கில் டிராபிக்
ராமசாமி சுப்ரீம்
கோர்ட்டில் அப்பீல்.

# பெருசு இந்த பஞ்சாயத்த
முடிக்க நான் என்ன
பாடுபட்டேன்னு எனக்கு
தான் தெரியும் வீணா
சிறுத்தைய சுரண்டி
பார்க்காத..

@விஜய் பிரசாத்


பிஞ்சு குழந்தைகள் கழுத்தில் கருணையே இல்லாம கால் வைத்து ஆசிர்வதிக்கும் சாமியார்!...

Posted: 19 May 2015 04:32 AM PDT

பிஞ்சு குழந்தைகள் கழுத்தில்
கருணையே இல்லாம
கால் வைத்து ஆசிர்வதிக்கும் சாமியார்!

இவனை குற்றம் சொல்லி பயனில்லை, இதை அனுமதிக்கும் பெற்றோர்களை முதலில் தண்டிக்க வேண்டும்..


அழகு தமிழ்நாடு! கங்கைகொண்டசோழபுரம்!

Posted: 19 May 2015 04:02 AM PDT

அழகு தமிழ்நாடு! கங்கைகொண்டசோழபுரம்!


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


இன்றைய நிலை... பெரிய வீடு ஆனா பெற்றவர்களுக்கு இடமில்லை... விலை அதிகமான வாட்ச்...

Posted: 18 May 2015 10:15 PM PDT

இன்றைய நிலை...

பெரிய வீடு
ஆனா பெற்றவர்களுக்கு இடமில்லை...
விலை அதிகமான வாட்ச்
அதை பார்க்க நேரமில்லை...
நிலவை தொட்டாச்சு
ஆனா பக்கத்து வீட்ல யார் இருக்கான்னு தெரியாது...
மெத்த படிப்பு
பகுத்தறிவு இல்லை...
மருத்துவத்தில் முன்னேற்றம்
ஆரோக்கியத்தில் குறைபாடு...
அதிக வருமானம்
நிம்மதி இல்லை...
அதிகம் சாராயம்
குடிநீர் பற்றாக்குறை...
அகண்ட சாலைகள்
ஒதுங்கி போக இடமில்லை..
அதிக முகநூல் நட்பு
உயிர் நட்பு இல்லை...
அதிகம் மனிதர்கள்
மனித நேயம் குறைந்து விட்டது.

பா விவேக்

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


நாமும் வாழ்த்துவோமே!!

Posted: 19 May 2015 01:57 AM PDT

நாமும் வாழ்த்துவோமே!!


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


சேல கட்டியதும் வெக்கம் வந்திடிச்சு எனக்கு

Posted: 19 May 2015 09:45 AM PDT

சேல கட்டியதும் வெக்கம் வந்திடிச்சு எனக்கு


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 19 May 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 19 May 2015 08:30 AM PDT


ஒவ்வொரு ரஜினிகாந்த் எதிர்ப்பாளர்களும் பார்க்க வேண்டிய வீடியோ.. மிஸ் பண்ணாதிங்க

Posted: 19 May 2015 08:10 AM PDT

ஒவ்வொரு ரஜினிகாந்த் எதிர்ப்பாளர்களும் பார்க்க வேண்டிய வீடியோ.. மிஸ் பண்ணாதிங்க


ஒவ்வொரு ரஜினிகாந்த் எதிர்ப்பாளர்களும் பார்க்க வேண்டிய வீடியோ.. மிஸ் பண்ணாதிங்க
www.indiasian.com
tamil Super Star RajiniKanth speeches

வீட்ல fridge வாங்கினதுக்கு அப்புறம் தினமும் 3 வகையான சட்னி கிடைக்குது gasp emoti...

Posted: 19 May 2015 08:02 AM PDT

வீட்ல fridge வாங்கினதுக்கு அப்புறம் தினமும் 3 வகையான சட்னி கிடைக்குது gasp emoticon
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நேத்து செஞ்சது tongue emoticon
முந்தாநாள் செஞ்சது gasp emoticon
காலைல செஞ்சது

Posted: 19 May 2015 07:59 AM PDT


Posted: 19 May 2015 07:20 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 19 May 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


தேங்காய்பால் ஆப்பம் புடிச்சவங்க லைக் பண்ணுங்க.

Posted: 19 May 2015 06:10 AM PDT

தேங்காய்பால் ஆப்பம் புடிச்சவங்க லைக் பண்ணுங்க.


சிட்டிக்குள்ள பைக்ல 60 Km வேகத்துல போறவன் கல்யாணம் முடிச்சிருக்க மாட்டான், 40 Km...

Posted: 19 May 2015 06:02 AM PDT

சிட்டிக்குள்ள பைக்ல
60 Km வேகத்துல போறவன்
கல்யாணம் முடிச்சிருக்க மாட்டான்,
40 Km வேகத்துல போறவன்
கல்யாணம் முடிச்சிருப்பான்,
20 Km வேகத்துல போறவன்
கண்டிப்பா முத்து போல ரெண்டு
புள்ளைய பெத்து வச்சிருப்பான்.!!
#ஆல்_அப்பனுங்களுக்கும்
#புள்ளக்குட்டிதான்_உலகமே

சென்னையில் தனியார் பள்ளிகளில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் வீடியோ

Posted: 19 May 2015 05:16 AM PDT

சென்னையில் தனியார் பள்ளிகளில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் வீடியோ


சென்னையில் தனியார் பள்ளிகளில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் வீடியோ
www.indiasian.com
The shocking events at private schools in Chennai

இந்திய நாய் போலீஸ் காவல்துறை வாகனத்தில் பெண்ணுடன் உல்லாசம் ! இவர்களை என்ன செய்யலாம்

Posted: 19 May 2015 05:11 AM PDT

இந்திய நாய் போலீஸ் காவல்துறை வாகனத்தில் பெண்ணுடன் உல்லாசம் ! இவர்களை என்ன செய்யலாம்


இந்திய நாய் போலீஸ் காவல்துறை வாகனத்தில் பெண்ணுடன் உல்லாசம் ! இவர்களை என்ன செய்யலாம்
www.indiasian.com
new Three India Pollice men

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு"னு சொல்ற பெரியவங்களே உங்ககிட்ட ஒரே ஒரு கிராஸ் கேள்வி?...

Posted: 19 May 2015 05:02 AM PDT

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு"னு
சொல்ற பெரியவங்களே உங்ககிட்ட
ஒரே ஒரு கிராஸ் கேள்வி?
.
.
..
.
நல்ல மாட்டுக்கு எதுக்குயா
சூடு வைக்கிறீங்க?

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 19 May 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 19 May 2015 05:00 AM PDT


இந்ந ஓவியம் பிடிச்சவங்க லைக் பண்ணுங்க..

Posted: 19 May 2015 03:49 AM PDT

இந்ந ஓவியம் பிடிச்சவங்க லைக் பண்ணுங்க..


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 19 May 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


தம்பிக்காக தாயாக வாழ்கிறார் இந்த அக்கா தாய்யுள்ளமே உங்களை வழ்த்துகிறோம்..

Posted: 19 May 2015 02:54 AM PDT

தம்பிக்காக தாயாக வாழ்கிறார் இந்த அக்கா தாய்யுள்ளமே உங்களை வழ்த்துகிறோம்..


இணையத்தை கலக்கும் இதுவரை வெளிவந்த பெண்களின் கலக்கல் காமெடி #dubsmash வீடியோ தொகு...

Posted: 19 May 2015 02:35 AM PDT

இணையத்தை கலக்கும் இதுவரை வெளிவந்த பெண்களின் கலக்கல் காமெடி #dubsmash வீடியோ தொகுப்பு ...
Total Mixer full Comedy dusbmash ...



தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை சக நடிகரை செருப்பால் அடிக்கும் காட்சி

Posted: 19 May 2015 02:11 AM PDT

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை சக நடிகரை செருப்பால் அடிக்கும் காட்சி


தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை சக நடிகரை செருப்பால் அடிக்கும் காட்சி
www.indiasian.com
hollywood cinema actress angry in live tv show

ஒரு பையன் தன்னோட காதலிக்கு Call பண்ணுறான்.அப்போ அந்த பொண்னோட அப்பா போனை எடுக்கிற...

Posted: 19 May 2015 02:02 AM PDT

ஒரு பையன் தன்னோட காதலிக்கு Call பண்ணுறான்.அப்போ அந்த பொண்னோட அப்பா போனை எடுக்கிறார்.பிறகு அந்த பையன் எப்படி அவர்கிட்ட சமாளிக்கிறான்னு பாருங்க.
UNCLE : hellooo....யாருங்க பேசுறது?
BOY : சார்,நான் CITY BANK'ல இருந்து branch manager அழகேசன் பேசுறேன்.
UNCLE : சொல்லுங்க சார்.என்ன விசயம்?
BOY : சார்,உங்க பொண்ணு காயத்ரி ஏதோ லோன் வேணும்னு கேட்டிருந்தாங்க.நாங்க லோன் தரலாம்னு இருக்கோம்.So,உங்க பொண்ணுகிட்ட சில Details கேக்கணும்.அவங்கள கொஞ்சம் கூப்பிடுங்க சார்.
UNCLE : ஓ....அப்படியா சார்.ஒரு நிமிசம் லைன்ல இருங்க சார்.இப்ப என் பொண்ணு வருவா.
GIRL : Hello,நான் காயத்ரி பேசுறேன்.இப்ப சொல்லுங்க.
BOY : ஏய்.... அம்முகுட்டி,நான் தான் விஷ்வா பேசுறேன்.உங்க அப்பன் சொட்ட தலையன் போனை எடுத்துட்டான்.அதான் பேங்க் மேனேஜர்னு சொன்னேன்.லிங்கா படத்துக்கு டிக்கெட் எடுத்துட்டேன்.நீ உடனே கிளம்பி ஆல்பட் தியேட்டர்க்கு வாடா செல்லம்.
GIRL : ஓகே சார்.நான் இப்பவே உங்க ஆபிசுக்கு வாறேன் சார்.நீங்க அங்கயே வெயிட் பண்ணுங்க.அஞ்சு நிமிசத்துல நான் வந்திடுவேன்.
UNCLE : சீக்கிறம் கிளம்பி போமா.அவர ரெம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிடாதே.
GIRL : ஓகே டாடி.இதோ கிளம்பிட்டேன்.
#நீதி
லவ் பன்றதுக்கு இவ்ளோ பித்தலாட்டம் பன்னவேண்டி இருக்கு

Posted: 19 May 2015 01:53 AM PDT


சைனாவுக்கு போக வேண்டுமானாலும் சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை . . . பக்கத்து தெர...

Posted: 19 May 2015 01:03 AM PDT

சைனாவுக்கு போக
வேண்டுமானாலும்
சைக்கிளிலேயே செல்லும்
என் தந்தை . . .
பக்கத்து தெருவுக்கு கூட என்னை
பைக்கிலே போகச்
சொல்கிறார் . . .
அவரை விட்டு விட்டா உன்னோடு ஒடி
வருவது . . .
தேர்வு சமயங்களில்
இரவெல்லாம்
படித்து கொண்டிருக்கும் போது
எனக்காக
விழித்து கொண்டிருப்பாள் என் தாய் . .
.
அவளை விட்டு விட்டா உன்னோடு
ஒடி வருவது . . .
ஆபிசுக்கு செல்லும்
அண்ணனின் அயர்ன் செய்த சட்டையை
நான்
அணிந்து கொண்டாலும்
கோபப்படாமல் ஆனந்த படுவானே . . .
அவனை விட்டு விட்டா உன்னோடு
ஒடி வருவது . . .
நான் பாக்கெட்மணி கேட்கும்பொதல்லா
ம் தான் நகை வாங்க வைத்திருக்கும்
பணத்தை
புன்னகையோடு தருவாளே என்
தங்கை . . .
அவளை விட்டு விட்டா உன்னோடு
ஒடி வருவது . . .
கோபத்தில்
தம்பியை அடித்துவிட
அது அப்பா வரும் நேரம்
என்பதால் என்னை காட்டிக்
கொடுக்காமல்
அழுகையை அடக்கிகொள்வானே . . .
அவனை விட்டு விட்டா உன்னோடு
ஓடிவருவது . . .
இப்படி எனக்காக
அழுவதற்கு எத்தனையோ
இதயங்களிருக்க . . .
என்னை அழவைக்கும் நீ
எனக்கு வேண்டாமடி . . .


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 19 May 2015 01:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


எத்தனை பேருக்கு இன்னும் இருக்கு இப்படியான கிராமத்து நினைவுகள்.

Posted: 19 May 2015 12:53 AM PDT

எத்தனை பேருக்கு இன்னும் இருக்கு இப்படியான கிராமத்து நினைவுகள்.


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 19 May 2015 12:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 18 May 2015 11:51 PM PDT


இந்த அழகான பெண்ணின் நடனத்தை பார்க்க தவறாதீர்கள்

Posted: 18 May 2015 11:11 PM PDT

இந்த அழகான பெண்ணின் நடனத்தை பார்க்க தவறாதீர்கள்


இந்த அழகான பெண்ணின் நடனத்தை பார்க்க தவறாதீர்கள்
www.indiasian.com
cute girl steps.... awesome dance

டீச்சர் : "உன் கிட்ட 10 சாக்லேட் இருக்கு. அதுல மூனு உமாவுக்கு கொடுக்குற, மூனு வி...

Posted: 18 May 2015 11:02 PM PDT

டீச்சர் : "உன் கிட்ட 10 சாக்லேட் இருக்கு.
அதுல மூனு உமாவுக்கு கொடுக்குற,
மூனு வித்யாவுக்கு கொடுக்குற ,
மூனு சிவாரிஷிக்கு கொடுக்குற,
அப்ப உனக்கு என்ன கிடைக்கும்"....?..
ஸ்டூடண்ட் : " புதுசா எனக்கு மூனு கேர்ள் ஃப்ரெண்ட் கிடைக்கும் டீச்சர்"..!
:p
# நாங்கெல்லாம் அப்பவே அப்படித்தான்

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 18 May 2015 11:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


கண்டிப்பாகப் பகிருங்கள். ~Share~ “ நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்ட...

Posted: 19 May 2015 03:10 AM PDT

கண்டிப்பாகப் பகிருங்கள். ~Share~

" நான் அடுத்த பிறவியில்
தமிழனாகப் பிறக்க வேண்டும் "
இப்படி சொன்னவர் யார்
தெரியுமா...? நம் நாட்டுத்
தந்தை காந்தியடிகள்...!

மகாத்மா காந்தியடிகள், உலகப்
புகழ்பெற்ற எழுத்தாளர்
லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம்
எழுதினார். அக்கடிதத்தில் 'தம்மைத்
துன்புறுத்துவோரையும்
தண்டிக்காது மன்னிக்கும் குணம்
பற்றித் தாங்கள் கூறியிருக்கும்
செய்தி, என்னை மிகவும்
கவர்ந்தது' என்று குறிப்பிட்டார்.

கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய்
மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப்
பெருமையும், புகழும்
எனக்கு உகந்ததல்ல. உங்கள்
தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து,
திருக்குறள் எனும் அற்புத நூலைப்
படைத்த திருவள்ளுவரையே சாரும். இதோ,
அப்பொருள் உணர்த்தும்
குறள்' என்று ஆங்கிலத்தில்
மொழி பெயர்க்கப்பட்ட
திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் குறள்...
இன்னா செய்தாரை ஒறுத்தல்
அவர்
நாண நன்னயம்
செய்து விடல்.

இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில்
மொழி பெயர்க்கப்பட்ட
திருக்குறளை காந்தி படித்தார். பின்,
'நான் அடுத்த பிறவியில்
தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன்
தெரியுமா? ஆங்கிலத்தில்
படிக்கும்போதே... இத்தனை சுவையாக
இருக்கிற திருக்குறளின்
மூலநூலை தமிழ்மொழியில்
படிக்க வேண்டும். அதற்காகவே,
நான் ஒரு தமிழனாகப் பிறக்க
வேண்டும்' என்றார்.

தமிழனாய் பிறந்ததில் கர்வம்
கொள்வோம்...!

Relaxplzz

மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம் ***************************************...

Posted: 19 May 2015 02:10 AM PDT

மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளம் பழம்
*********************************************************************

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு ரக மாதுளை பழங்களில் அதிக அளவு சக்தி உள்ளது. மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. புளிப்பு மாதுளை வயிற்று கடுப்பை நீக்குகிறது. ரத்த வயிற்றுப்போக்கிற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது.

பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய அனைத்து வகையான அல்சரையும் குணமாக்குகிறது. இதய நோய்கள், இதய பலகீனம் போன்றவை குணமாகும். ரத்தத்தை அதிகரிக்கும். தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்மையை அதிகரிக்கிறது.

புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாக சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2 அல்லது 5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும். மாதுளம் முத்துக்களில் சிறிதளவு மிளகுப் பொடியும் சேர்த்துச் சாப்பிட்டால் அனைத்து வகையான பித்த நோய்களும் தீரும். மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு நீங்கும். உடல் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரம் போட்டு அதில் பாதாம் எண்ணெய் 15 மில்லி அளவு ஊற்றி ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்கு பிறகு தினமும் சாப்பிட்டால், ஒரு மாதத்தில் உடல் ஆரோக்கியம் பெறும். புதிய ரத்தம் உற்பத்தியாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கிற்கு இதே பூவின் பொடியை மூன்று தினங்களுக்கு கொடுத்தால் பலன் கிடைக்கும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி, மயக்கம் போன்றவை தீரும். மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து காலை, மாலை 15 மில்லி அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல், வயிற்றுப் பொருமல் தீரும். மாதுளம் மொட்டுக்களை காய வைத்து பொடித்துக்கொண்டு சிறிதளவு ஏலம், கசகசா ஆகியவற்றை பொடித்து கலந்து 10 கிராம் அளவில் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வயிற்றுப் போக்கும் சீத பேதியும் குணமாகும்.

உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்து கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தை கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். தொண்டை வரை செல்ல வேண்டும். இவ்வாறு கொப்பளித்தால் தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சர்க்கரை சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களை தலையில் வைத்து கட்டிக் கொண்டால் தலைவலி தீரும்.

மாதுளம் பூக்களுடன் அருகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம் ஆகியவற்றை சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்து 30 மில்லி எடுத்துக்கொண்டு அதில் பசு வெண்ணெய் சேர்த்து கலக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும். அலர்ஜியை குணமாக்கும். மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் விலகும்.

மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றை சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பம் தொடர்பான நோய்கள் குணமாகும். மாதுளம் மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும் பற்கள் கெட்டிப்படும். ஈறுகளின் நோய் தீரும். பற்களின் வலி குறையும். தினமும் ஒரு கப் மாதுளம்பழச்சாறு குடித்து வர 15 நாட்களில் டெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பின் அளவு அதிகரிக்கிறது. ஆண்களுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கும் தசை, எலும்பு நோய்கள், உடல்வலி, அட்ரீனலின் சுரப்பு கோளாறுகள், கருப்பை பிரச்னை போன்றவை குணமாக்குகிறது.

செக்ஸ் உணர்வு இல்லாதவர்களுக்கு மாதுளம்பழச்சாறு எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத அருமருந்து என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு எனவும், ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4 ல் 3 பெண்களுக்கு புற்று நோய் ஏற்படலாம் என ஆய்வுகள் கூறுகிறது. மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது. எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்பம் இது, புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மாதுளம் பழத்தில் உள்ள பைட்டோகெமிக்கல் ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Relaxplzz