Saturday, 14 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


படுத்தேவிட்டானய்யா...

Posted: 14 Mar 2015 04:14 AM PDT

படுத்தேவிட்டானய்யா...


ராஜபக்ச தோல்விக்கு மோடியின் நடவடிக்கையே காரணம்: தமிழிசை -------------- இதெல்லாம்...

Posted: 14 Mar 2015 02:43 AM PDT

ராஜபக்ச
தோல்விக்கு மோடியின்
நடவடிக்கையே காரணம்:
தமிழிசை
--------------
இதெல்லாம்
இலங்கை இறையாண்மையை மீறுற
செயல் ஆகாதா,
தமிழனை காப்பாற்ற
சொன்னா மட்டும்தான்
இலங்கைக்கு இறையாண்மை இருக்குங்கிற
எண்ணம் வருமோ....

@பிரபு போசு

வாழ்க்கையில் ஒவ்வொரு படி உயரும் போதும் ஒவ்வொரு ஏரியாக்கு மாறிடனும் போல, இல்ல ஏரி...

Posted: 14 Mar 2015 12:36 AM PDT

வாழ்க்கையில்
ஒவ்வொரு படி உயரும்
போதும்
ஒவ்வொரு ஏரியாக்கு மாறிடனும்
போல, இல்ல
ஏரியாகாரன்
பொறுமியே சாவடிச்சிடுவான்..

@பிரபின் ராஜ்

இந்திய நீதிமன்றத்தில் "தேடப்படும் குற்றவாளியாக" அறிவிக்கப்பட்ட டக்ளஸுடன் இந்திய...

Posted: 14 Mar 2015 12:28 AM PDT

இந்திய நீதிமன்றத்தில்
"தேடப்படும்
குற்றவாளியாக"
அறிவிக்கப்பட்ட
டக்ளஸுடன் இந்திய
பிரதமர் மோடி......!

#தேசபக்தி_கிலோ_எவ்ளோ_சார்??


இக்கொடியை பார்க்கும் போது இனம் புரியாத ஒரு ஈர்ப்பு வருகிறது...

Posted: 13 Mar 2015 11:06 PM PDT

இக்கொடியை பார்க்கும் போது இனம் புரியாத ஒரு ஈர்ப்பு வருகிறது...


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


திருமணமான சில நாட்கள் கழித்து பிறந்த வீட்டிற்கு பெற்றோரை பார்ப்பதற்கு வரும் பெண்...

Posted: 14 Mar 2015 06:33 AM PDT

திருமணமான சில நாட்கள் கழித்து பிறந்த வீட்டிற்கு பெற்றோரை பார்ப்பதற்கு வரும் பெண்ணிடம் இன்னும் சில நாட்கள் இங்கிருந்துவிட்டு போயேன் என்று பெற்றோர்கள் கூறும்போது,
"நான் எனது வீட்டிற்கு செல்ல வேண்டும்"

என்று கூறும் பெண்கள் இருக்கும்வரை ஒருபோதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு குறைவு வராது....

பா விவேக்

காலத்தை வென்ற மகாகவி பாரதியார்.... கண்ணம்மா-என் காதலி பாயு மொளி நீ யெனக்கு,பார்...

Posted: 14 Mar 2015 05:36 AM PDT

காலத்தை வென்ற மகாகவி பாரதியார்....

கண்ணம்மா-என் காதலி
பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!
வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!
வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!
வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!
வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!
காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!
நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!
தாரையடி நீ யெனக்கு,தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு,வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா!

நன்றி : நரேந்திரன் தங்கப்பன்

பா விவேக்


# அம்மா மூன்றெழுத்து # அப்பா மூன்றெழுத்து # தம்பி மூன்றெழுத்து # அக்கா மூன்றெழ...

Posted: 14 Mar 2015 05:00 AM PDT

# அம்மா மூன்றெழுத்து
# அப்பா மூன்றெழுத்து
# தம்பி மூன்றெழுத்து
# அக்கா மூன்றெழுத்து
# தங்கை மூன்றெழுத்து
# மகன் மூன்றெழுத்து
# மகள் மூன்றெழுத்து
# காதலி மூன்றெழுத்து
# மனைவி மூன்றெழுத்து
# தாத்தா மூன்றெழுத்து
# பாட்டி மூன்றெழுத்து

இவையனைத்தும் அடங்கிய
# உறவு மூன்றெழுத்து உறவில் மேம்படும்
# பாசம் மூன்றெழுத்து பாசத்தில் விளையும்
# அன்பு மூன்றெழுத்து அன்பில் வழியும்
# காதல் மூன்றெழுத்து காதலில் வரும்
# வெற்றி மூன்றெழுத்து
# தோல்வி யும் மூன்றெழுத்து காதல் தரும் வலியால்வரும்
# வேதனை மூன்றெழுத்து வேதனையின் உச்சகட்டத்தால் வரும்
# சாதல் மூன்றெழுத்து சாதலில் பறிபோகும்
# உயிர் மூன்றெழுத்து.. இது நான் எழுதிய
# கவிதை என்றால் மூன்றெழுத்து.. இது
# அருமை என்றால் அதுவும் மூன்றெழுத்து
# மொக்கை என்றால் அதுவும் மூன்றெழுத்தே...
# நட்பு என்ற மூன்றெழுத்தால் இணைந்து இதைப்படித்த அனைவருக்கும் என்
# நன்றி ...
# நன்றி யும் மூன்றெழுத்தே ...!
# மூன்று ம் மூன்றெழுத்தே........!!!

# இவை அத்துனையும் உள்ளடக்கிய தமிழ் உம் மூன்றெழுத்து.

நன்றி : ரமேஷ்

பா விவேக்

சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்.... பா விவேக்

Posted: 14 Mar 2015 02:31 AM PDT

சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்....

பா விவேக்


எப்ப வந்தாய்னு கேட்டால்.. நாளைக்கு வந்தேன் சொல்லும் குழந்தையிடம் எல்லா இலக்கணப...

Posted: 13 Mar 2015 08:30 PM PDT

எப்ப வந்தாய்னு கேட்டால்..

நாளைக்கு வந்தேன் சொல்லும் குழந்தையிடம் எல்லா இலக்கணப்பிழையும் மறைந்து கொள்கின்றன!

நன்றி : கார்த்திக்

பா விவேக்


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 14 Mar 2015 04:12 AM PDT


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


நெத்திலி மீன் ப்ரை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 14 Mar 2015 09:35 AM PDT

நெத்திலி மீன் ப்ரை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:( Relaxplzz

Posted: 14 Mar 2015 09:30 AM PDT

முடிந்த வரை அனைவருக்கும் நன்மை செய்வோம்...

Posted: 14 Mar 2015 09:23 AM PDT

முடிந்த வரை அனைவருக்கும் நன்மை செய்வோம்...


:P :P Relaxplzz

Posted: 14 Mar 2015 09:17 AM PDT

:P :P Relaxplzz


நாகரீக வளர்ச்சி பற்றி அறியாத ஊர் அது. அங்கு ஷு, காலணி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று...

Posted: 14 Mar 2015 09:10 AM PDT

நாகரீக வளர்ச்சி பற்றி அறியாத ஊர் அது.
அங்கு ஷு, காலணி தயாரிக்கும்
நிறுவனம் ஒன்று அதன்
இரு பணியாளர்களை சந்தை நிலவரத்தை அறிந்து வருமாறு அனுப்பியது.

முதல் பணியாளர் தனது அறிக்கையில்,
''நாம் தயாரிப்புக்கு இது சரியான
தேர்வு அல்ல, இங்கு நம் நிறுவனம் வளர
வாய்ப்பேயில்லை. காரணம்
இங்கிருக்கும் மக்கள் ஒருவர் கூட
காலணிகளை அணிவதேயில்லை''
என்று குறிப்பிட்டிருந்தார்.

மற்றொரு பணியாளர் அனுப்பியிருந்த
அறிக்கையில், '' நம் தயாரிப்புக்கான
சரியான களம் இதுதான். இவ்வூரில் நம்
நிறுவனம்
வெற்றியை காண்பது உறுதி. காரணம்,
இங்கிருக்கும் மக்கள் ஒருவர் கூட
காலணிகளை அணியவில்லை'''.

ஒற்றை சூழல் தான்.
ஒருவருக்கு தடையாக தெரிவது,
மற்றொருவருக்கு வாய்ப்பாக
தெரிகிறது.

சூழ்நிலைகளை புரிந்து கொள்வதும்
அதை குறித்து முடிவெடுப்பதும்
உங்கள் விருப்பம்.

சவால்களை கண்டு சலித்துக்
கொள்கிறோமா அல்லது சாமர்த்தியமாக
கடக்கிறோமா என்பதை நம்
அணுகுமுறைகளே தீர்மானிக்கின்றன.

(y) (y)

Relaxplzz

கண்டுகொள்ளபடாத கலைஞர் திரு.கவுண்டமணி ; நாளைய தமிழ்ச்சினிமா வரலாற்றில் எம்.ஜி.ஆர...

Posted: 14 Mar 2015 09:00 AM PDT

கண்டுகொள்ளபடாத கலைஞர் திரு.கவுண்டமணி ;

நாளைய தமிழ்ச்சினிமா வரலாற்றில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், ஏன்
'ஜனங்களின் கலைஞன்' விவேக்கின் பெயரும் இடம்பெறலாம்.

ஆனால் #கவுண்டமணியின் பெயர் இடம் பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு.

ஆனால் விவேக்கைப் போல
பகுத்தறிவு என்னும் பெயரில்
இடைநிலைச்சாதிப் பார்ப்பனீயத்தைக்
கடைப்பிடித்தவரல்ல கவுண்டமணி.
வெளிப்படையான அரசியல்
நிலைப்பாடுகள் குறித்து அவர் ஏதும் அறிவிக்கவில்லையெனினும்
தமிழ்ச்சினிமாவின் பல மரபுகளைக்
கவிழ்த்துப்போட்டவர்.

வெளிமரபுகளை மட்டுமல்லாது, சினிமா உள்மரபுகளையும்
நொறுக்கியவர்.
'மரியாதைக்குரிய நம் கலைஞர்கள்' ஏற்க
விரும்பாத பல அடித்தட்டுமக்களின்
வேடங்களை ஏற்றவர் கவுண்டமணி அவர்கள் ..

தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பிடித்து தான் இருக்க வேண்டியது இல்லை, இவருகென்று தமிழ் மக்களிடம் என்றும் தனி இடம் இருக்கும்..!

(y) (y)

via Page நக்கல் மன்னன் கவுண்டமணி


மழை இவ்வாறு தான் காட்சியளிக்கும் - விமானத்திலிருந்து...

Posted: 14 Mar 2015 08:50 AM PDT

மழை இவ்வாறு தான் காட்சியளிக்கும் - விமானத்திலிருந்து...


பொண்டாட்டி கூட சண்ட, ஆம்பிள்ள நான் அழுதுட்டு அம்மா வீட்டுக்கு போன நல்லாவா இருக்க...

Posted: 14 Mar 2015 08:45 AM PDT

பொண்டாட்டி கூட சண்ட, ஆம்பிள்ள நான் அழுதுட்டு அம்மா வீட்டுக்கு போன நல்லாவா இருக்கும் அதான் அம்மா கடைக்கு வந்துட்டேன். ;-)

- kundu kuzhanthai

பொரிஉருண்டை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 14 Mar 2015 08:40 AM PDT

பொரிஉருண்டை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


(y) Relaxplzz

Posted: 14 Mar 2015 08:30 AM PDT

கேப்போம்ல :D :D

Posted: 14 Mar 2015 08:20 AM PDT

கேப்போம்ல :D :D


1) ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க? ஆசிரி...

Posted: 14 Mar 2015 08:10 AM PDT

1) ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?

ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்...

ஆசிரியர் – 1: ????? :O :O
----------------------------------------
2) ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்....

மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்...

ஆசிரியர்: ????? :O :O
-----------------------------------------
3) நண்பர் 1 : தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?

நண்பர் 2 : மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!!!

நண்பர் 1 : ?????? :O :O
-----------------------------------------------
4) மனைவி : ஏங்க! இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!

கணவன் : நீங்க ரெண்டு பேருமே கெளம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்!!

மனைவி : ????? :O :O
-----------------------------------------------------
5) பேரன் : ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?

பாட்டி : நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!

பேரன் : போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?

பாட்டி : :::?????? :O :O
----------------------------------------------------
6) டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே! முதல் உதவி என்ன செஞ்சீங்க?

வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்!!

டாக்டர் : ?????? :O :O
---------------------------------------------------------
7) அவளைப் பார்த்தேன், சிரித்தேன், ரசித்தேன்...
மலர்ந்தது காதல்...
குவிந்தது "அரியர்ஸ்"
---- அரியர் எக்ஸாம் க்கு படிக்கும்போது பிளாஷ் பேக் நினைத்து குமுறும் சங்கம்
--------------------------------------------------------------------------
8) Boy 1: மச்சான்... உங்க காலேஜ்'ல சுமாரா எத்தனை பிகர் இருக்கும்?

Boy 2: எங்க காலேஜ்'ல எல்லாமே சுமாராத்தான் இருக்குண்டா மாப்ள...

Boy 1: ????? :O :O
------------------------------------------------
9) காதலி : டார்லிங்... எங்க அப்பா உங்கள வீட்டோட மாப்ளையா இருக்க சொல்றாரு....

காதலன் : சரி... சரி... உன் அப்பனுக்காக இல்லாட்டிலும் உன் தங்கைக்காக இருக்கேன்டா செல்லம்....

காதலி : ????? :O :O
------------------------------------------------
10) கேர்ள்: எக்ஸாம் டைம்'ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்...

பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்...

கேர்ள்:??????? :O :O
------------------------------------------------------
11) பாய்: இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிப் பொய் விடலாம்...

கேர்ள்: எனக்கு தனியா வர பயமா இருக்கு....

பாய்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா...

கேர்ள்: ?!?.... :O :O
---------------------------------------------------
12) ஹார்ட் அட்டாக்'னா என்ன?
பஸ் ஸ்டாப்'ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்... உனக்கு படபடப்பா இருக்கும்.. அது உன்ன பார்த்து சிரிக்கும்.. உனக்கு கை கால் லேசா நடுங்கும்... அது உன் பக்கத்துல வரும்... உனக்கு வியர்த்து கொட்டும்... அவ தன்னோட அழகான லிப்ஸ்'ஐ ஓபன் பண்ணி ''இந்த லவ் லெட்டர்'ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட கொடுத்துடுங்க"ன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு...
அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்.......
---------------------------------------------------
13) கர்நாடகா தண்ணீரும், கேர்ள்'சின் கண்ணீரும் ஒண்ணுதான்... ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்... ஆனா பல பிரச்சனைய கொண்டு வரும்..
----- வாட்டர் டேன்க் மேல படுத்து யோசிப்போர் சங்கம்....
-----------------------------------------------------
14) நண்பர் – 1: என்ன மச்சான்.. ரொம்ப நாளா போனே (phone) காணோம்?

நண்பர் – 2: மாப்ள! சத்தியமா நா எடுக்கல! நல்லா தேடிப்பாரு!

நண்பர் – 1: ????? :O :O
----------------------------------------
15) அம்மா: ஏன் செல்லம் அழற?

குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல!

அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு!

குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் என்ன ஐ.ஏ.எஸ். படிச்சுருக்காளா?

அம்மா: ?!? :O :O

Relaxplzz

எளிய வீட்டு மருந்துகள் ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெ...

Posted: 14 Mar 2015 07:57 AM PDT

எளிய வீட்டு மருந்துகள்

ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.

உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.

அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.

பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.

சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.

மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.

மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.

வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.

வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.

வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.

அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Relaxplzz


இயற்கை வைத்தியம் - 2

நம் மனோ நிலையை மாற்ற கூடிய வல்லமை ராஜா சார் பாடலுக்கு என்றும் உண்டு. #உண்மைதானே...

Posted: 14 Mar 2015 07:50 AM PDT

நம் மனோ நிலையை மாற்ற கூடிய வல்லமை ராஜா சார் பாடலுக்கு என்றும் உண்டு.

#உண்மைதானே

- Selvaraj Selva.


மொட்டை போட்டிருக்கும் கணவனை பார்த்து அழும் மகளை, ''நம்ம அப்பாதான் செல்லம்'' என்ற...

Posted: 14 Mar 2015 07:45 AM PDT

மொட்டை போட்டிருக்கும் கணவனை பார்த்து அழும் மகளை, ''நம்ம அப்பாதான் செல்லம்'' என்று சமாதனப்படுத்தும் அம்மாக்கள் அழகு.

- Meenammakayal

கண்ணை நம்பாதீர்.. படத்தை தலை கீழாக பார்க்கவும்.. நீங்கள் பார்ப்பது பிம்பமே.. பி...

Posted: 14 Mar 2015 07:40 AM PDT

கண்ணை நம்பாதீர்.. படத்தை தலை கீழாக பார்க்கவும்.. நீங்கள் பார்ப்பது பிம்பமே..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:D :D Relaxplzz

Posted: 14 Mar 2015 07:30 AM PDT

:) Relaxplzz

Posted: 14 Mar 2015 07:20 AM PDT

:) Relaxplzz

Posted: 14 Mar 2015 07:11 AM PDT

ஷேக்ஸ்பியரின் வரிகள் : நீங்கள் பிறருடைய உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்.! அந்த போட...

Posted: 14 Mar 2015 07:01 AM PDT

ஷேக்ஸ்பியரின் வரிகள் :

நீங்கள் பிறருடைய உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்.!
அந்த போட்டியில் நீங்கள் ஒருவேளை வெற்றி பெறலாம்.. ஆனால் அவருடைய நட்பை வாழ்நாள் வரை இழந்து விடுவீர்கள்.!!

மாவீரன் நெப்போலியன் வரிகள் :

இந்த உலகமானது தீயவர்களுடைய வன்முறையால் பாதிக்கப் படுவதில்லை.! ஆனால் நல்லவர்களின் மௌனத்தால்தான் அதிகம் பாதிக்கப் படுகிறது.!!

அடால்ப் ஹிட்லர் வரிகள் :

நீங்கள் வெளிச்சத்தில் இருக்கும் போது உங்களை எல்லோரும் பின் தொடர்வார்கள். ஆனால் இருட்டில் நுழையும் போது,உங்கள் நிழல் கூட பின்தொடராது.!!

Relaxplzz


"இவர்கள் சொன்னவை"

சுத்தம் சோறு போடும்னு சொல்லுவாங்க ஆனால் சுத்தம் செய்பவன் சாப்பாட்டு இல்லாமல் நிற...

Posted: 14 Mar 2015 06:50 AM PDT

சுத்தம் சோறு போடும்னு சொல்லுவாங்க ஆனால் சுத்தம் செய்பவன் சாப்பாட்டு இல்லாமல் நிற்கிறான் குப்பை போடுபவன் சாப்பாடையும் குப்பையாக போடுகிறான்..
:( :(

- Udhaya Ilakya Suresh


பசங்க எல்லாம் கட்டிக்க கிராமத்து பொண்ணு வேணும்னு நினைக்கிறாங்க.. ஆனா பொண்ணுங்க...

Posted: 14 Mar 2015 06:45 AM PDT

பசங்க எல்லாம் கட்டிக்க கிராமத்து பொண்ணு வேணும்னு நினைக்கிறாங்க..

ஆனா பொண்ணுங்க மட்டும் கட்டிக்க பாரீன் மாப்பிளை வேணும்னு எதிர்பாக்குறாங்களே.!!

#என்ன_மாதிரி_டிசைன்_இது..

- Jaguar Vivek

அந்த காலத்து லாலிபாப் நினைவிருப்பவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 14 Mar 2015 06:41 AM PDT

அந்த காலத்து லாலிபாப் நினைவிருப்பவர்கள் லைக் பண்ணுங்க... (y)


ஞாபகம், அனுபவம் இருக்கா..?

:D Relaxplzz

Posted: 14 Mar 2015 06:36 AM PDT

:) Relaxplzz

Posted: 14 Mar 2015 06:29 AM PDT

# நாத்து நடுறப்ப வித நெல்லு அங்கங்க செதறி வீணாப் போயிருது. # நாத்தப் புடுங்கி ந...

Posted: 14 Mar 2015 06:10 AM PDT

# நாத்து நடுறப்ப வித நெல்லு அங்கங்க செதறி வீணாப் போயிருது.

# நாத்தப் புடுங்கி நடும் போது கொஞ்சம் நாத்து நடவுல சிக்காம காணாப் போயிருது.

# நட்ட நாத்து கள புடுங்குறப்ப சேந்து போயிருது.

# வெளஞ்சு வந்தும் காத்தடிச்சதுல கொஞ்சம், பறவைக கொஞ்சம்னு நெல்லு கதிர விட்டுப் போயிருது.

# அறுவடையில கொஞ்சம், கதிரடைக்கயில கொஞ்சம்னு சிந்தி கைக்கு வாராம போயிருது.

# நெல்லவிச்சு அரிசியாக்கும் போது கொஞ்சம், மூடை கட்டி வீட்டுக்கு வரும் போது கொஞ்சம்னு மண்ணோட போயிருது.

இப்படி எல்லா எடத்துலையும் தப்பிச்சு, நம்ம உசுரக் காப்பாத்த, நம்ம தட்டுல வந்து காத்திருக்குற சோற நாம எம்புட்டு கவனமா எடுத்து வீணாக்காம சாப்புடணும்? செய்யிறோமா?

ஒரு பருக்கைச் சோறு ஒரு மனுசனோட ஒரு துளி வேர்வை.

- மந்தை

Relaxplzz

" அண்ணே! காா்ல எங்கே கிளம்பிட்டீங்க"...? "செங்கல்பட்டு" வரைக்கும் போகணும் தம்பி...

Posted: 14 Mar 2015 06:03 AM PDT

" அண்ணே! காா்ல எங்கே கிளம்பிட்டீங்க"...?

"செங்கல்பட்டு" வரைக்கும் போகணும் தம்பி"!..

" போற வழில எனனை கொஞ்சம் 'தாம்பரத்துல' பக்கத்தில ட்ராப் பண்றீங்களா"?..

" வாங்க அதனால என்ன, வந்து உட்காருங்க"!..

" அண்ணே, என்ன விஷயமா போறீங்க"?

" அதுவா, என் நண்பன் ஒருத்தனுக்கு பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்காங்க... மேரேஜ் லைஃப் எப்படி இருக்குமுன்னு என் அனுபவததை வெச்சு 9 தமிழ் பட சிடி மூலமா குறிப்பால உணா்த்தப் போறேன்"!.

" என்னண்ணே செல்றீங்க!... படத்திற்கும், வாழ்க்கைக்கும் என்னண்ணே சம்பந்தம்"?..

" இப்ப பொண்ணு பார்த்துக்கிட்டு இரூக்காங்க..
"அவள் வருவாளா?",

நிச்சயதாா்த்தம் முடிஞ்சதும் "தேவதையை கண்டேன்",

கல்யாணம் வரைக்கும் "என் சுவாசக் காற்றே",

கல்யாணம் முடிஞ்சதும் "லட்சுமி வந்தாச்சு",

திருமணத்திற்கு பிறகு "வரவு எட்டணா செலவு பத்தணா",

ஒரு வருஷத்திற்கு பிறகு "பொண்டாட்டி சொன்னா கே்ட்டுக்கணும்",

எல்லாமே நம் கை விட்டு போனதும் "எல்லாம் அவன் செயல்",

வெளியே ஏதும் நடக்காதது போல கெத்தா திரியறப்போ
"வீட்ல எலி வெளில புலி"...

அப்பறம் கடைசி வரைக்கும் ஒரே சிடிலதான் வாழ்க்கை ஓடும்!

" பிரமாதமுண்ணே...! அது என்னண்ணே கடைசி சிடி"?..

"பேய் வீடு"....

ஹா ஹா.. ஆன அண்ணேன் எல்லாத்துக்கும் மேல கடைசியா 10ஆவது CD ஒண்ணு போடுவாங்க, அது தான் டாப்பு..

அது என்ன CD ...

"வாழ்வே மாயம்"

:P :P

Relaxplzz


குசும்பு... 5

*மின்சாரம் தாக்கியதால் ஒளியாய் கதறுகின்றது குண்டு பல்பு* - Honey Xman

Posted: 14 Mar 2015 05:50 AM PDT

*மின்சாரம் தாக்கியதால்
ஒளியாய் கதறுகின்றது
குண்டு பல்பு*

- Honey Xman


பொண்ணு பக்கத்துல நின்னா, சாத்துக்குடிக்கு இங்லிஷ்ல என்னனு தெரியாட்டாலும், ’ஒன் ஸ...

Posted: 14 Mar 2015 05:45 AM PDT

பொண்ணு பக்கத்துல நின்னா, சாத்துக்குடிக்கு இங்லிஷ்ல என்னனு தெரியாட்டாலும், 'ஒன் ஸ்ஷாத்குடி ஜூஸ்'னு ஆர்டர் பண்றதுதான் சாதூர்யம் !

- Iindran

அருமையான ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 14 Mar 2015 05:41 AM PDT

அருமையான ஓவியம்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)