Monday, 15 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 15 Dec 2014 05:51 PM PST


2008-ஆம் ஆண்டில் தான் தஞ்சைப் பகுதிக்குள் முதன் முதலாக நுழைந்தேன். அது ஒரு அதிகா...

Posted: 15 Dec 2014 06:20 AM PST

2008-ஆம் ஆண்டில் தான் தஞ்சைப் பகுதிக்குள் முதன் முதலாக நுழைந்தேன். அது ஒரு அதிகாலை. அன்றைய இரவு பயணம் முழுவதும் நல்ல தூக்கம். கும்பகோணத்தில் அலுவலக நண்பனின் திருமணத்திற்கான பயணம். சட்டென்று முழிப்பு வந்து காரின் ஜன்னலுக்கு வெளியே உறக்கக் கலத்தில் பார்த்த நான், ஏதோ குழப்பத்தில், கார் ஓட்டிக்கொண்டிருந்த நண்பனிடம், "டே ராத்திரி வழிமாறி கன்னியாகுமரிக்கு வந்துட்டியா" என்றேன். என்ன நினைத்தான் என்று தெரியவில்லை, அதிர்ச்சியடைந்தவன் போல் வண்டியை ஓரம்கட்டி நிறுத்தினான். "என்னடாச்சு உனக்கு" என்றான். "எங்கூரு மாதிரி இருக்குடா, வயலும், தென்னந்தோப்பும்னு பச்சைப் பசேல்னு எல்லாத்தையும் பாக்கும் போது, உண்மையிலேயே கும்பகோணம் பக்கமாத் தான் இருக்கமா" என்று கண்களைக் கசக்கி மீண்டும் ஒரு முறை சுற்றும் பார்த்தேன். மீண்டும் உறுதி செய்தான் காவிரி பாயும் வளங்கொழிக்கும் மண்ணில் தான் என்று.

இன்னும் 20-25 ஆண்டுகளில் அடுத்தத்து வரும் வருங்கால‌ தலைமுறைகளுக்கு இந்த குழப்ப இருக்காது. அமோனியா நாற்றம், புகைந்து எரியும் இரும்பு கோபுரங்களும், பெட்ரோலிய நெடியும், ரசாயன வாடையும் என்று நூறு இருநூறு கிலோமீட்டர்களுக்கு முன்பே தஞ்சை வளநிலத்தினை அடையாளம் கண்டு கொள்ளலாம். கன்னியாகுமரி எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுகிறது தானே, கூடங்குள அணுவுலை வெடிக்காமல் இருந்தால், நீராதாரமற்ற காங்கிரீட் காடுகளாக இருக்கும்.

#StopMethaneExplorationInKaveriDelta
#ShutKKNP

@சரவணன் குமரேசன்


Neolithic & Megalithic settlements have been found at Paiyampalli The habitatio...

Posted: 15 Dec 2014 04:36 AM PST

Neolithic & Megalithic settlements have been found at Paiyampalli

The habitation — cum burial site Paiyampalli (12° 30' N 78° 36'E) lies on Bangalore—Madras trunk road and about 5 km east of .Barugur. The excavations conducted in the years 1964-65 and 67-68 at Paiyampalli (Rao[8]) brought to light two cultural periods, viz., the Neolithic (period 1) and the megalithic (period II). The carbon-14 determinations of the charcoal samples indicated for period I A date at 1390±100 B.C and for period II at 315±100 BC.

The excavation revealed two phases A (layers 9 and 8) and B (layers 7, 7a, 6, 6a and 5) in period I. The layers 6a, 6-and 5 of phase B in period I, yielded iron artefacts along with megalithic Black and red ware, neolithic Grey ware potteries and polished stone axes in one of the middle terrace (IAR: 1967-68:31). The absence of bone tools and the marked preference for built in huts with floors levelled with stone chips and plastered over with-ash- mixed earth showed improvement in the economy of the people in phase B than the earlier culture. The Neolithic settlers at Paiyampalli used to cultivate cereals and pulses. Charred grains of horse gram and green gram were found in those levels where a few sherds of megalithic pottery occurred in an essentially Neolithic habitation-level. The co-occurrence of Neolithic and megalithic elements in layers 6a, 6 and 5 with an occupational deposit of 30 CMS in period I illustrate the existence of these two cultures for a considerable period of time (200 years) befdre the emergence of iron using migrant as a single dominant culture in period II.

"Period II represented the megalithic culture. The megalithic pottery of Paiyampalli is similar to that of other sites, except in respect of the abundance of a comparatively thin but coarse red ware painted in chocolate, -met with at the habitation. The Black and red ware, all black ware and the red ware formed main ceramic of the period

II. Russet coated painted ware made its appearance in the late levels of period

II. The megalithic people at Paiyampalli smelted iron and produced a large variety
of tools and weapons locally, probably from the time of their arrival c. 500 BC,
is indicated by the enormous quantity of iron slag and ore found all over the site.
Sickles spears, 'chisels, nails, and axes were found in the habitation area (IAR[111: 1967-68:31). The excavation at Paiyampalli has provided a firm datum for the introduction of. iron in the Northwest part of Tamilnadu. "

Courtesy: K Rajan

Paiyampalli (Page 21)

http://ignca.nic.in/pdf_data/rockart_2012/rockart_2012_brochure.pdf

Paiyampalli Ancient Potsherds (Page 4)

http://www.sciencedirect.com/science/article/pii/S1687850713000289

In Tamil

http://usefullinkforsearcher.blogspot.in/2013/03/blog-post_1105.html


மீத்தேன்! மீத்தேன் திட்டத்தை எதிர்ப்போம். கேரளா மாநிலம் இன்றும் பசுமையாக திகழ்க...

Posted: 15 Dec 2014 04:03 AM PST

மீத்தேன்!

மீத்தேன் திட்டத்தை எதிர்ப்போம். கேரளா மாநிலம் இன்றும் பசுமையாக திகழ்கிறது காரணம் அங்கு அணு, அனல், தோல் மற்றும் இராசண தொழற்சாலைகள் இல்லை தமிழகத்தின் கனிமவளத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டம் அரங்கேற்றப்படுவதாக எண்ணவும் முடியவில்லை, இன்றைய சூழலில் தமிழ்நாடு தனித்து செயல்படும் வல்லமை கொண்ட நாடக திகழ்கவதற்கு போடப்படும் முட்டுக்கட்டை, மீத்தேன் எடுக்கப்பட்டால் காவேரி படுகை காணாமல் போய்விடும் என்பதே நிதர்சனமான உண்மை .

விவசாயமே உயர்ந்தது என்று யானை கட்டி போரடித்த மண்ணில், மீத்தேனை கொட்டி மாரடடித்தப் பெருமை நமக்கு வேண்டாம்.,.,

தமிழர்கள் ஆமாம் சாமி போடும் மனிதர்கள் அல்ல அடிக்கி ஆளும் மனிதர்கள் என்பதை உணர வேண்டும் .

இத்தனை அறபோராட்டகளை மீறியும் மீத்தேன் திட்டத்தை அனுமதித்தால் மீத்தேன் இயந்திரம் சேதம் ஆகுவதற்கு தமிழக இளைஞகர்கள் பொருப்பல்ல.


மீத்தேன் ஒப்பந்தம் போட்டிருக்கும்ஜி.இ.இ.சி கம்பெனிக்கு கொடுக்கபோகும்இடம் 691 சது...

Posted: 15 Dec 2014 02:57 AM PST

மீத்தேன் ஒப்பந்தம் போட்டிருக்கும்ஜி.இ.இ.சி கம்பெனிக்கு கொடுக்கபோகும்இடம் 691 சதுர கிலோமீட்டர் .ஆனால் பாதிப்பு ஏற்படபோகும்மூன்று மாவட்டங்களின் பரப்பளவு 8270சதுரகிலோமீட்டர்அதாவது 21 லட்சம் ஏக்கர்நிலங்களை நாசம் செய்யும்
மொத்த ஆழ்துளை கிணறுகளின்எண்ணிக்கை 2000.

அடுத்த கட்டமாய் பாதிக்கபோகும்மாவட்டங்கள் # #புதுக்கோட்டை, #திருச்சி மற்றும் #கடலூரும் தான்..

இதனால் காற்றும் மாசுபட போவதால் அது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாதிக்கபோகும் கொடிய அரக்கன் என்பதே # நிதர்சனம்
இன்று நாம் போராடாவிட்டால் நாளை உங்களுக்காக போராட யாரும் இருக்க மாட்டார்கள் உணர்ந்துகொள்ளுங்கள்.

இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் 750 தினார்கள் வைப்பு தொகையாக குவைத் இந்தியாவுக்கு த...

Posted: 14 Dec 2014 11:53 PM PST

இந்தியர்கள்
ஒவ்வொருவருக்கும் 750 தினார்கள்
வைப்பு தொகையாக
குவைத்
இந்தியாவுக்கு தரவேண்டும்
என்னும்
கோரிக்கையை நிராகரித்த
குவைத் அரசாங்கம்.....

இந்தியர்களை வேலைக்கு எடுப்பதை படிப்படியாக
நிறுத்திக்கொள்ள
முடிவு..

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


அழுவதற்கான வாய்ப்பை மட்டுமே வாழ்க்கை தரும், சிரிப்பதற்கான வாய்ப்பை நாம்தான் த...

Posted: 15 Dec 2014 08:17 AM PST

அழுவதற்கான வாய்ப்பை மட்டுமே வாழ்க்கை தரும்,

சிரிப்பதற்கான வாய்ப்பை நாம்தான் தேடனும்...!

@ Indupriya MP
...


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


பெண்களை விட ஆண்களை பலமாக படைத்ததே பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க இப்படி பலாத்கார...

Posted: 15 Dec 2014 07:48 AM PST

பெண்களை விட
ஆண்களை பலமாக
படைத்ததே
பெண்களுக்கு பாதுகாப்பாக
இருக்க
இப்படி பலாத்காரம் செய்ய
இல்லை.


குழந்தை பருவத்தின் சில நினைவுகள் : பக்கத்து வீட்டு சுவர்ல உக்காந்து ரோட்ட வேடிக்...

Posted: 15 Dec 2014 06:20 AM PST

குழந்தை பருவத்தின் சில
நினைவுகள் :
பக்கத்து வீட்டு சுவர்ல
உக்காந்து ரோட்ட
வேடிக்கை பார்ப்போம்.
பக்கத்து வீட்டுக்குள்ள பந்த
போட்டுட்டு அக்கா அக்கா எடுத்தாக்கான்னு
கெஞ்சுவோம்,
எடுத்து தரலேனா அவங்க அசந்த
நேரமா பாத்து சுவரேறி குதிச்சு எடுப்போம்.
தட்டான் பிடிச்சு அத
கல்லை தூக்க
சொல்லி கொடுமை பண்ணுவோம்.
மின்மினி பூச்சிய
பிடிச்சு கண்ணாடி பாட்டில்ல
அடைச்சு அதுக்கு இலைகள்
உணவா போடுவோம். இலைய
சாப்பிட்டு அது நல்லா வாழும்னு நெனப்போம்..
ஆனா கண்ணாடி பாட்டில் குள்ள
காத்து போகாது, அதுனால
சுவாசிக்க முடியாதுன்னு நம்ம
மூளைக்கு எட்டாது.
மண்ணை கொளப்பி சட்டி,பானை செஞ்சு விளையாடுவோம்.
ஆடி மாசமாவே இருக்காது ஆனாலும்
பட்டம் விட்டு விளையாடுவோம்.
கிரிகெட் விளையாட
தெரியலேனாலும்
விளையாடுவோம்,
முக்கியமா அவுட்
ஆனா ஒத்துக்கவே மாட்டோம்.
பரமபதம் விளையாடும்
போது நம்ம தோக்க
போறோம்ன்னு தெரிஞ்சா போது ஆட்டத்த
கலச்சு விட்டுருவோம்.
ருசியே இல்லாட்டியும்
ருசிச்சு சாப்பிடுவோம், நம்ம
செஞ்ச கூட்டாஞ்சோற.
கண்ணாமூச்சி ஆட்டம் ஆட
கண்ண
கட்டும்போது கண்ணு நல்லா தெரிஞ்சாலும்
இல்ல எதுமே தெரியல
ஒரே இருட்டா இருக்குன்னு கள்ளாட்டை விளையாடுவோம்.
இரவுநேரம்
கரண்டு போச்சுனா பேய்
மாதிரி சத்தம்
போட்டு எல்லாரையும்
பயமுறுத்துவோம்.
சைக்கில் ஓட்டி கீழ விழுந்தாலும்
மண்ணை அள்ளி பூசிட்டு மறுபடியும்
சைக்கிள் ஓட்டுவோம்.
நீளமான துணிய கழுத்துல
கட்டிக்கிட்டு பேட் மேன்,
சக்தி மான்னு சொல்லிக்கிட்டு குதிச்சு விளையாடுவோம்.
தூங்குறதுக்கு மட்டும் தான்
வீட்டுக்கு போவோம், மற்ற நேரம்
முழுக்க தெருவுல தான்
இருப்போம்.
நம்ம விளையாட்டுக்கள்
அனைத்துமே நம்ம ஊரோட
ஒட்டி இருந்தது. இப்ப நம்ம
விளையாட்டுக்கள்
அனைத்துமே நம்
வீட்டு கணினியிலையும், செல்
பேசிலையும் தான் இருக்கு.


பன்னீர் வாசனை தான்.... ஆனால், எத்தனை பேருக்குத் தெரியும்.... அது ஒரு ரோஜாவின் கண...

Posted: 15 Dec 2014 03:49 AM PST

பன்னீர் வாசனை தான்....
ஆனால், எத்தனை பேருக்குத்
தெரியும்....
அது ஒரு ரோஜாவின் கண்ணீர்
என்று...???

வீட்டில் பெரும் தொல்லையைக் கொடுக்கும் கரப்பான்பூச்சி, தலை இல்லாமல், 9 நாட்கள் உய...

Posted: 15 Dec 2014 12:14 AM PST

வீட்டில் பெரும் தொல்லையைக்
கொடுக்கும் கரப்பான்பூச்சி,
தலை இல்லாமல், 9 நாட்கள்
உயிருடன் வாழும்
தன்மை கொண்டது.
எனவே வீட்டில்
கரப்பான்பூச்சி அடித்து கொல்லும்
போது, கவனமாக அடித்துக்
கொல்லுங்கள்.


யாரும் உதவிக்கு வராததால் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த திருநங்கைகள்.. உத்த...

Posted: 14 Dec 2014 07:15 PM PST

யாரும் உதவிக்கு வராததால்
ரெயிலில் பெண்ணுக்கு பிரசவம்
பார்த்த திருநங்கைகள்..
உத்தரபிரதேச மாநிலம்
லக்னோவைச் சேர்ந்தவர் ராஜு.
இவரது மனைவி நிர்மலா.
ஆந்திராவில் வசித்து வரும்
ராஜு நிறைமாத கர்ப்பிணியான
தனது மனைவி நிர்மலாவுடன்
கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்
நேற்று லக்னோ சென்று கொண்டு இருந்தார்.
ரெயில் மதியம்
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர்
அருகே சென்று கொண்டு இருந்தது.
அப்போது நிர்மலாவுக்கு பிரசவ
வலி ஏற்பட்டது. வலியால் துடித்த
மனைவியை பார்த்து ராஜு பதறினார்.
தனது மனைவிக்கு பிரசவம்
பார்க்க உதவுமாறு ரெயிலில்
வந்த பெண் பயணிகளிடம்
கெஞ்சினார். ஆனால் யாரும்
முன்வரவில்லை.
அப்போது ரெயிலில்
பிச்சை எடுத்துக்
கொண்டு இருந்த சில
திருநங்கைகள் நிர்மலாவின்
வேதனையையும், ராஜிவின்
பரிதவிப்பையும்
கண்டு திடுக்கிட்டனர். அவர்கள்
சில
பெண்களை உதவிக்கு அழைத்தனர்.
ஆனால் நமக்கெதற்கு வம்பு என
யாரும் முன்வரவில்லை.
இதனால்
திருநங்கைகளே சேர்ந்து புடவையால்
திரை அமைத்து நிர்மலாவுக்கு பிரசவம்
பார்த்தனர். சிறிது நேரத்தில்
நிர்மலா ஆண்
குழந்தை பெற்றெடுத்தார்.
ராமகுண்டம் ரெயில் நிலையத்தில்
ரெயில் நின்ற போது தாயையும்,
சேயையும் பத்திரமாக இறக்கிய
திருநங்கைகள் 108
ஆம்புலன்சை வரவழைத்து இருவரையும்
ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அதோடு தாங்கள்
பிச்சை எடுத்து சேர்த்த 500
ரூபாயை குழந்தையின் கையில்
அன்பளிப்பாக
கொடுத்து சென்றனர்.
திருநங்கைகளின் இந்த
மனிதாபிமான
செயலை டாக்டர்கள் உள்பட பலர்
வியந்து பாராட்டினர்.


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 15 Dec 2014 09:45 AM PST

தாயும் குட்டியும் அழகு

Posted: 15 Dec 2014 09:38 AM PST

தாயும் குட்டியும் அழகு


:) Relaxplzz

Posted: 15 Dec 2014 09:30 AM PST

அழகிய கேக்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 15 Dec 2014 09:20 AM PST

அழகிய கேக்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


முக்கியமாக பயன்படுத்தும் 5 மசாலா பொருட்களின் மருத்துவ குணங்கள் :- கொத்தமல்லி உ...

Posted: 15 Dec 2014 09:10 AM PST

முக்கியமாக பயன்படுத்தும் 5 மசாலா பொருட்களின் மருத்துவ குணங்கள் :-

கொத்தமல்லி

உண்மையாகவே சமையலுக்கு சிறந்த நண்பனாக உதவி புரிவது கொத்தமல்லி விதைகள். இதை சமையலில் தனியாக பயன்படுத்தாமல் மசாலா பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர். கொத்தமல்லி விதைகள் ஆயுர்வேதத்தில் உடல் மற்றும் மனதை சமநிலைப் படுத்துவதற்காக பயன்படுத்துகின்றனர்.. ஆரோக்கியமான உடலுக்கு நன்மை சேர்க்கும் கொத்தமல்லி விதைகள் செரிமான பிரச்சனையை தவிர்த்து சுவாச பிரச்சனைகள், சிறுநீர் கோளாறுகள், பித்தம் அதிகமாகுவதால் ஏற்படக்கூடிய தோல் வியாதி ஆகியவற்றை சரிசெய்கிறது.. பித்தம் அதிகமாகி பித்த வாந்தி ஏற்பட்டால் கொத்தமல்லி விதைகளை இடித்து போட்டு காபி குடித்தால் பித்தம் தெளியும்.

இஞ்சி

பெரும்பாலோனர் வீட்டில் இஞ்சி இல்லா சமையலை காண்பது அரிது. சமையலறையில் இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு நறுமணப்பொருள் இஞ்சி. இது உணவிற்கு சுவையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் செரிமானத்திற்கும் பயன்படுகிறது. பிரபஞ்ச மருந்து என அழைக்கப்படும் இஞ்சியானது கபம் மற்றும் வாதம் தீவிரமடைவதால் ஏற்படக்கூடிய மூச்சு பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. காய்கறிகள் மற்றும் பயறுகள் உட்கொள்வதால் நமது உடலில் ஏற்படக்கூடிய உற்சாகத்தை, நறுமணப்பொருளான இஞ்சி நமக்கு தருகிறது. மேலும் ஜலதோஷம், இருமலை குணப்படுத்தக்கூடிய மூலிகை தேநீராகவும் பயன்படுத்தபடுகிறது.

சீரகம்

இது பெரும்பாலும் சுவையை கூட்டுவதற்காக ஊறுகாய் மற்றும் குழம்பு வகைகளில் சேர்க்கப்படும் நறுமணப்பொருளாக உள்ளது. இது செரிமான கோளாறை போக்கி கிருமிநாசினியின் தூண்டியாக செயல்படுகிறது. அதாவது உடலில் திரட்டப்பட்ட நச்சுகளை சுத்தப்படுத்தும் போது அவற்றிலிருந்து வெளியாகும் சிறந்த சத்துக்களை உறிஞ்சி நமது உடலை பாதுகாக்கிறது. கல்லீரல் மற்றும் கணையத்தின் செயல்பாட்டை இது மேம்படுத்துகிறது.

வெந்தயம்

உடல்நலத்திற்கு தேவைப்படும் சிகிச்சைமுறை பண்புகளை மிகச்சிறப்பாக கொண்டுள்ளது வெந்தயம். இந்த வெந்தயமானது செரிமானம், சுவாச கோளாறு, நரம்பு மற்றும் மாதவிடாய் கோளாறுகளை சீர்படுத்த பெரிதும் பயன்படுகிறது, மேலும் தோல்களை தூய்மைபடுத்துகிறது. எடைக்குறைப்புக்கு மிக எளிய முறையில் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. இரவில் ஊறவைத்த வெந்தயத் தண்ணீரை குடிப்பதால் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. இந்திய சமையலில் வெந்தயத்தை வாசனைப்பொருளாகவும் பயன்படுத்துவார்கள்.

மஞ்சள்

இந்தியாவைப் பொறுத்தவரை மஞ்சள் மங்கள அடையாளம். எந்தவொரு நல்ல நிகழ்விலும் மஞ்சளுக்குத்தான் முதலிடம். -இந்தியாவின் குங்குமப்பூ என்று மஞ்சளை குறிப்பிடுகிறார்கள். கசப்பை கட்டுபடுத்தக்கூடிய காரமான வாசனை கொண்ட மஞ்சள் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. நம் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அழிப்பதில் மஞ்சளுக்குப் பெரிய பங்கு உண்டு. -டைப் 2 நீரிழிவுக்காரர்களுக்கும் மஞ்சள் சிறந்த மருந்து. மஞ்சளானது இன்சுலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது குளூக்கோஸ் கட்டுப்பாட்டை ஒரே அளவில் தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. நம் உடம்பில் எந்த இடத்தில் புண் வந்தாலும் வீக்கத்தைக் குறைத்து விரைவில் ஆற வைப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை. மஞ்சள் மிகச் சிறந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட் மருந்தாகும். நாம் சாப்பிடுகிற உணவுப் பொருட்களின் வழியே உள்ளே செல்கிற நச்சுக் கிருமிகளை அழித்து, நம் ரத்தத்தை சுத்திகரிக்க வல்லது

Relaxplzz

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 962 இளநிலை அக்கவுண்ட் அதிகாரி காலிப் பணியிடங்கள் //பகி...

Posted: 15 Dec 2014 09:00 AM PST

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 962 இளநிலை அக்கவுண்ட் அதிகாரி காலிப் பணியிடங்கள்

//பகிர்ந்து பிறர் பயன் பெற செய்யுங்கள்/

சென்னை: பாரத் சஞ்சார் நிஹாம் லிமிடெட் என அழைக்கப்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் அக்கவுண்ட் ஆபீஸர் காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்யதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்: 962

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்.காம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட அமைப்பில் சி.ஏ.வோ, காஸ்ட் அண்ட் ஒர்க்ஸ் அக்கவுண்டண்ட்டாகவோ, கம்பனி செகரட்டரியாகவோ தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 2015 ஜனவரி 1 அன்று 20-30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளுக்குட்பட்ட வயது வரம்புச் சலுகை உண்டு.

சம்பள விகிதம்: 16,400/- முதல் 40,000/-

போட்டித் தேர்வு: போட்டித் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. இரண்டு தாள்களும் சேர்ந்து மொத்த மதிப்பெண்கள் 450.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் ரூபாய் 1000 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே கட்ட இயலும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டண விலக்கு உண்டு.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2014

தேர்வு நாள்: 22.02.2015

மேலும், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

http://www.govtjobs.allindiajobs.in/wp-content/uploads/2014/11/BSNL-Recruitment-20141.pdf

இணைய தளத்தில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.

http://externalexam.bsnl.co.in/

962 BSNL Junior Accounts Officer Recruitment 2014-2015 . Bharat Sanchar Nigam Ltd has been released a notification for 962 Jobs or vacancies. Interested and Eligible candidates can apply on or before 31st December 2014. Please read the below provided information such as educational qualification, application fees, selection procedure etc. carefully before applying for this job.

Last Date to Apply for These Posts: 31st December 2014

Total Number of Vacancies: 962 Posts

Name of the Post:

Junior Accounts Officers(JAO's) : 962 Posts

Educational Qualification:

Candidates Must Complete Chartered Accountant / Company Secretary / Cost & Works Accountant or Post Graduate in Commerce from any recognized University or Institution

Age:

who are appearing for this post should have the age of 20 to 30 as on 01st January 2015.

Fee:

have to pay application fee Rs.1000/- for General / OBC category candidates. Exempted fees for SC / ST category candidates.

Pay or Salary:

pay scale of around Rs.16,400 to 40,000/- Per Month.

Selection Procedure:

Details of Paper Subject Mode Marks Duration
Paper I General English Objective type 100 3 hours
Paper I general Aptitude/Awarness Objective type 50 3 hours
Paper II Financial Management / Cost Accounting / Tax & Laws Objective type 300 3 hours
Total 450

How to Apply:

Interested and Eligible candidates can apply only through online mode form 1st December 2014 onwards . The online mode application receipt last date is 31st December 2014 up to 12.00 P.M. Application must be sent

To AGM (Rectt-II),

BSNL,Corporate Office,

New Delhi

Tel. Ph. No. 011-23765386

Click Here For Notification

http://www.govtjobs.allindiajobs.in/wp-content/uploads/2014/11/BSNL-Recruitment-20141.pdf

Click Here For Apply online

http://externalexam.bsnl.co.in/

Relaxplzz


(y) Relaxplzz

Posted: 15 Dec 2014 08:55 AM PST

கைகளை எவ்வளவு தான் அங்கும் இங்கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டும் எவராலு...

Posted: 15 Dec 2014 08:50 AM PST

கைகளை எவ்வளவு தான் அங்கும் இங்கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டும் எவராலும் நாக்கால் தொட முடியாது.
.
.
.
..

.
.
.
.
.
.
.
.
..

.
..
.
.
.
.
இப்போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங்களேன்.

Relaxplzz

உண்மையே

Posted: 15 Dec 2014 08:45 AM PST

உண்மையே


உயிரின் முதல் குரல் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 15 Dec 2014 08:40 AM PST

உயிரின் முதல் குரல்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


மூளைக்கு ஒரு வேலை..

Posted: 15 Dec 2014 08:35 AM PST

மூளைக்கு ஒரு வேலை..


:) Relaxplzz

Posted: 15 Dec 2014 08:30 AM PST

:) Relaxplzz

Posted: 15 Dec 2014 08:22 AM PST

கோயிலை இடித்துவிட்டு பள்ளிக்கூடம் அமைப்போம் என்றார்கள் ஆனால் உண்டியலை அகற்ற மற...

Posted: 15 Dec 2014 08:15 AM PST

கோயிலை இடித்துவிட்டு
பள்ளிக்கூடம் அமைப்போம் என்றார்கள்
ஆனால் உண்டியலை அகற்ற மறந்துவிட்டார்கள் !!

- Kalimuthu.


ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 2

பொன்மொழிகள்... 1. ரகசியத்தை வெளிப்படுத்தியவ னுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவ...

Posted: 15 Dec 2014 08:10 AM PST

பொன்மொழிகள்...

1. ரகசியத்தை வெளிப்படுத்தியவ
னுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவ
னுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

2. எல்லோரையும்
நம்புவது அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாமல்
இருப்பது இன்னும் அபாயகரமானது.

3. எல்லாத் துன்பங்களுக்கும்
இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம்,
இன்னொன்று மெளனம்.

4. எல்லோரும்
தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த
முயலுகிறார்கள்.

5. ஆசையில்லாத முயற்சியால்
பயனில்லை. முயற்சியில்லாத
ஆசையால் பயனில்லை.

6. செயல் புரியாத
மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும்
உதவி செய்யாது.

7. சண்டைக்குப் பின் வரும்
சமாதானத்தைவிட, என்றும்
சண்டையே இல்லாத சமாதானம்தான்.
வேண்டும்.

8. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;
நாளைய பொழுதும் நிச்சயமில்லை;
இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

9. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய
தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

10. பழமையைப்
பற்றி ஒன்றுமே தெரியாமல்
புதுமையைச் சிறப்பாகப் படைக்க
முடியாது.

11. வாசிப்புப் பழக்கம்
என்பது அருமையான ருசி, அழகான
பசி. ஒரு முறை சுவைக்கப்
பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

12. நீங்கள்
விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல்
போகலாம். ஆனால்
உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக
கிடைத்தே தீரும்.

13. அறிவு ஒன்றுதான்
அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
அறிவை வளர்த்துக் கொண்டால்
எல்லாவிதமான பயங்களும்
அகன்றுவிடும்.

14.தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த
செயலையும் செய்யாமல் பின்
வாங்குவது இழிவானது..

Relaxplzz

என்ன பதில் சொல்ல முடியும் இந்த கேள்விகளை நம் பிள்ளைகள் கேட்டால்.!! # # # # நான்...

Posted: 15 Dec 2014 07:59 AM PST

என்ன பதில் சொல்ல முடியும் இந்த கேள்விகளை நம் பிள்ளைகள்
கேட்டால்.!!
#
#
#
#
நான் காட்டில் வேலை செய்வதை கேவலமாகவும்
அதே கணினியில் வேலை செய்வதை
கௌரவமாக நீ நினைப்பது ஏன்?

ஏர் பிடிக்க கற்றுக்கொடுக்க மறுக்கும் நீ
எனக்கு கார் பிடித்து கற்றுக்கொடுக்க துடிப்பது ஏன்?

உழுது வாழ கற்றுக்கொடுப்பதை விட்டுவிட்டு உழைக்காமல் வாழ்வது எப்படி என்று கற்றுத்தருவது ஏன் ?

ஆசா, பாசம், நேசம், அண்ணன்,தம்பி,அக்கா, தங்கைகளுடன் பிறந்து வளர்ந்த நீ என்னை மட்டும் ஒற்றை பிள்ளையாய் பெற்றது ஏன்?

தாத்தா பாட்டின் கை பிடித்து நடக்க கற்றுக்கொண்ட நீ
என்னை மட்டும்
பெரியோர்களுடன் சேரவிடாமல் தவிர்ப்பது ஏன் ?

மணல் வீடு கட்டி விளையாடிய நீ
என்னை மட்டும் பெரியவனாகியதும் மாட மாளிகைதான் கட்ட வேண்டும் என்று கட்டளை இடுவது ஏன்?

கம்மஞ்சசோறும், கேப்பையும் கூழும் குடித்து வளர்ந்த நீ
எனக்கு மட்டும் "பெப்சியும், கோக்கையும் கொடுத்து என் ரத்தத்தில் விஷத்தை கலந்தது ஏன்?

மன்டியிட்டு மண்ணில் விளையாடிய நீ
மார்பிலில்தான் எங்களை விளையாடவேண்டும் என்று சொல்லி முப்பதே வயதில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு என்னை அனுப்ப துடிப்பது ஏன் ?

அரச, ஆல, வேப்ப, புங்கமரக்காற்றை
ஓசியில் சுவாசித்து வளர்ந்த நீ,
ஏசி காற்றை மட்டுமே நான் சுவாசிக்க வேண்டும் என்று நினைப்பது ஏன்?

நான் பண்ணையம் பார்ப்பதை ஏளனமாகவும்,
பன்னாட்டு கம்பெனியில் அடிமையாக வேலை பார்ப்பதை நீ பெருமையாகவும் நினைப்பது ஏன்?

நீர் நிலம் காற்று அத்தனையும் நீ மாசுபடுத்தி விட்டு இவை அனைத்தயும் காசு கொடுத்து வாங்க துடிப்பது ஏன்?

எங்களுக்கு ஓர் கனவு இருக்கும் ஆனால் அந்த கனவை காவு வாங்கிவிட்டு நீ காசை மட்டுமே சம்பாதித்து குவித்து வைப்பது ஏன் ?

இனியாவது நாம் சிந்திப்போமா?

நம் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதை சொல்லிக்கொடுக்கும் ஒரு நல்ல நண்பனாக இருக்க கற்றுக்கொள்வோம்.அதுவே நாம் அவர்களுக்கு விட்டுச்செல்லும் பெரிய சொத்து ஆகும்...

சுயநலம் கொண்ட மனிதர்களே !
நாம் வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை, அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து விட்டு போவோம்..!

Photo Aa Photography

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 4

கஷ்ட்டப்பட்டு உழைக்கும் ஆணும் அவனை புரிந்து கொள்ளும் பெண்ணுக்கும் என்றுமே வாழ்வி...

Posted: 15 Dec 2014 07:50 AM PST

கஷ்ட்டப்பட்டு உழைக்கும் ஆணும்
அவனை புரிந்து கொள்ளும் பெண்ணுக்கும்
என்றுமே வாழ்வில் பிாிவி்ல்லை


குடும்பஸ்தன்_பாடசாலை

கணவன்: "இந்த புது சட்டை உன்னை மாதிரியே இருக்கு..!.." மனைவி: "ஹ்ம்...அவ்வளவு அழகா...

Posted: 15 Dec 2014 07:45 AM PST

கணவன்: "இந்த புது சட்டை உன்னை மாதிரியே இருக்கு..!.."
மனைவி: "ஹ்ம்...அவ்வளவு அழகாகவா இருக்கு..?.."
கணவன்: "இல்லை..*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அவ்வளவு 'லூசா' இருக்கு..!..

:P :P

Less tension.. More work.. :P :P

விஞ்ஞானிகளின் ஆசான்... :P :P பக்கத்திலே மெஞ்ஞானிகளின் ஆசான் :P :P இந்த காமெடி ஜ...

Posted: 15 Dec 2014 07:40 AM PST

விஞ்ஞானிகளின் ஆசான்... :P :P பக்கத்திலே மெஞ்ஞானிகளின் ஆசான் :P :P

இந்த காமெடி ஜோடியை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 15 Dec 2014 07:30 AM PST

:) Relaxplzz

Posted: 15 Dec 2014 07:20 AM PST

பிரபலமாவது எப்படி? ஒரே நாளில் பிரபலமடைய சில வழிகள்........ 1. மத்திய அமைச்சரவை...

Posted: 15 Dec 2014 07:10 AM PST

பிரபலமாவது எப்படி?

ஒரே நாளில் பிரபலமடைய சில வழிகள்........

1. மத்திய அமைச்சரவையில் உள்ள யாராவது சீக்கிரம் ஒரு 20 வருஷத்துக்குள்ள பிரதமராவோ இல்லை ஜனாதிபதியாவோ ஆவாருன்னு சொல்லிடுங்க......

2. புதுசா பெரிய நடிகர்கள் படம் ரிலீஸ் ஆகும் போது "இது நான் என் குழந்தை தூங்கறதுக்கு சொன்ன கதை..... அதை காப்பி அடிச்சுட்டாங்க"னு கேஸ் போடுங்க.....

3. அந்த அரசியல்வாதி என்னோட நிலத்தைப் பிடிங்கிட்டாங்க...... அதை நான் நிறைய விலைக்கு விக்கணும்னு நினைச்சேன்....... ஆனா நான் நினைச்சதை விட 1 ரூபாய் குறைச்சலா கொடுத்துட்டாங்க...... அப்படினு கேஸ் போடுங்க....

4. அந்தப் படத்தை தயாரிக்கிற தயாரிப்பு நிறுவனம் நம்ம மூதாதையர்கள் பல தலைமுறைக்கு முன்னாடி அவங்க நாட்டுக்குப் போயிருந்தப்போ விசா கொடுக்காம துரத்தி விட்ட நாட்டைச் சேர்ந்தவங்க....... அதனால படத்தை தடை பண்ணனும்னு கேஸைப் போடுங்க......

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்........

5. மேல இருக்கிறதுல எதனாவது ஒண்ணை நீங்க பண்ணும் போது சம்பந்தபட்டவங்க எப்படியும் ஆள் அனுப்பி கும்முவாங்க..... அது அடுத்த நாள் கண்டிப்பா உங்க பேரு போட்டோவோட எல்லா பேப்பர்லயும் வரும்..... ஆனா என்ன அதைப் பார்க்க நீங்க இருக்க மாட்டீங்க....... அம்புடுதேன்....

:P :P

Relaxplzz

ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள் ..... 1 . அவருடைய மாத வருமானம...

Posted: 15 Dec 2014 07:00 AM PST

ஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள் .....

1 . அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது

2 அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான்

3 இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..

4 படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல் PHD
PhD in Transportation Engineering and Planning from Iran University of Science and Technology

5 இவரது வங்கி நிலுவை 0

6 இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி ஈரானிய உற்பத்தியாகும் தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார் .

7 அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் ஈரானிய விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

8 பிரார்த்தனையில் ஈடுபடும் போது விஷேடமாக இடம் அமைத்து இருந்தாலும் சாதாரண மக்கள் தொழும் இடத்திலேயே பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்..

9 பெட்ரோல் உற்பத்தி செய்தாலும் அதனை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.

10 தன் காரியலதிலும் வீட்டிலும் உள்ள விலை அதிகமான திரைசீளைகளை ஈரானிலுள்ள ஒரு மசூதிக்கு அன்பளிப்பு செய்துவிட்டார்

11 நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாராம்

Relaxplzz


சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்த முதலாவது முதல்வர் யார்? என்ற...

Posted: 15 Dec 2014 06:50 AM PST

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்த முதலாவது முதல்வர் யார்? என்ற கேள்வி
இன்று நடைபெற்ற ரயில்வே பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் கேட்கப்பட்டிருந்தது.


:P :P Relaxplzz

Posted: 15 Dec 2014 06:45 AM PST

:P :P Relaxplzz


எத்தனை பேருக்கு இன்னும் இதெல்லாம் ஞாபகம் இருக்கு ? ஞாபகம் இருக்குறவங்க லைக பண்ண...

Posted: 15 Dec 2014 06:40 AM PST

எத்தனை பேருக்கு இன்னும் இதெல்லாம் ஞாபகம் இருக்கு ?
ஞாபகம்
இருக்குறவங்க லைக பண்ணுங்க நண்பர்களே (y)


:) Relaxplzz

Posted: 15 Dec 2014 06:30 AM PST

???? Relaxplzz

Posted: 15 Dec 2014 06:20 AM PST

;-) Relaxplzz

Posted: 15 Dec 2014 06:16 AM PST

"படித்ததில் ரசித்தது" ஒரு பாதிரியாரும், ஒரு பஸ் டிரைவரும் ஒரே சமயத்தில் இறந்து...

Posted: 15 Dec 2014 06:10 AM PST

"படித்ததில் ரசித்தது"

ஒரு பாதிரியாரும், ஒரு பஸ் டிரைவரும் ஒரே சமயத்தில் இறந்து மேலுலகம் சென்று எமதர்மனை சந்தித்தனர்.
"நான் கிராமத்து பாதிரியார். சொர்க்கத்தில் எனக்கு இடம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்" என்று பாதிரியார் கூறினார்.

"நான் கிராமத்தை சேர்ந்த பஸ் டிரைவர். எனக்கும் சொர்க்கம் செல்ல ஆசை" என்றான் பஸ் டிரைவர்.
'சரி' என்ற எமதர்மர்,

"நீங்கள் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும்" என்று பாதிரியாரிடம் சொல்லிவிட்டு, பஸ் டிரைவரிடம், "நீங்கள் இப்போதே சொர்க்கத்துக்கு போகலாம்" என்று கூறினார்.
அதிர்ந்த பாதிரியார்,

"ஒரு நிமிடம்!. நான்தான் ஒவ்வொரு ஞாயிறும் சர்ச்சில் மக்களுக்கு பிரார்த்தனை செய்வது எப்படி என்றும் நன்மை செய்வது எவ்வாறு என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவன் வெறும் குடிகார டிரைவர்தானே?" என்று கேட்டார்.

அதற்கு எமதர்மன் சொன்னான்,

"அது சரிதான். ஆனால் நீங்கள் சொல்லிக் கொடுக்கும் போது மக்கள் தூங்கிக் கொண்டுத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவன் பஸ் ஒட்டும்போது, உள்ளிருந்த‌ அனைவரும் எவ்வளவு வெறித்தனமாக பிரார்த்தனை செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?!"

:P :P

Relaxplzz