Wednesday, 22 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


'தீபாவளி'க்கு வாங்கிய வெடியின் ஒரு பகுதியை, 'கார்த்திகை'க்கு சேமித்து வைத்ததே.....

Posted: 22 Oct 2014 06:25 AM PDT

'தீபாவளி'க்கு வாங்கிய
வெடியின்
ஒரு பகுதியை,
'கார்த்திகை'க்கு சேமித்து வைத்ததே..
பலர் தங்கள்
வாழ்க்கையில் செய்த
முதல் சிறுசேமிப்பு!

@எழிலன்

Technology of Forge Welding Adopted at Mallappadi - An Iron Age site in Tamil Na...

Posted: 22 Oct 2014 03:45 AM PDT

Technology of Forge Welding Adopted at Mallappadi - An Iron Age site in Tamil Nadu

An Iron Bar was found along with other iron artefacts such as arrow-heads, wedge and iron nails from the excavation at Mallappadi in the year 1977-78. The site is located 5km south of Paiyampalli, a Neolithic and Megalithic habitation-cum-burial site in Krishnagiri District.

The cultural vestige containing iron artefact from Mallappadi is dated to 500.B.C.

For More Details

http://www.new1.dli.ernet.in/data1/upload/insa/INSA_1/20005b67_91.pdf

Ancient Cave Paintings at Mallappadi

http://www.unom.ac.in/uploads/miscelloneous/schools/history/ancient_history.pdf

http://www.tnarch.gov.in/cons/paint.htm

http://www.frontline.in/static/html/fl2412/stories/20070629000206400.htm

Outlines of a past

http://www.thehindu.com/thehindu/mag/2004/03/07/stories/2004030700460800.htm

In Tamil

http://tamilnanbargal.com/tamil-articles/மல்லப்பாடி-தொல்லியல்-அகழாய்வு

http://puranaanuru.blogspot.in/2013/07/normal-0-false-false-false-en-us-x-none.html

http://paalveli-athirvagal.blogspot.in/2011/12/blog-post_8824.html


லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் மரண தண்டனை விதித்த மன்னன்: 700 ஆண்டுகளுக்கு மு...

Posted: 22 Oct 2014 01:40 AM PDT

லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் மரண தண்டனை விதித்த மன்னன்: 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் தகவல்:-

தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் லஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் மற்றும் அதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிக்கும் மரண தண்டனை வழங்க மன்னன் ஆணை பிறப்பித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது பென் னேஸ்வரமடம் கிராமம். இங்குள்ள பென்னேஸ்வரர் கோயில் மிகவும் பழமையானது, பிரசித்திபெற்றது. இந்தக் கோயில் கல்வெட்டில் லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் மற்றும் அதை தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கும் மரண தண்டணை விதிக்கும் வகையில் மன்னன் ஆணையிட்ட கல்வெட்டு உள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சுகவன முருகன் 'தி இந்து'விடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழு நிலைகளைக் கொண்ட பெரிய ராஜகோபுரம் இருக்கும் கோயில்பென்னேஸ்வர மடம் கோயிலாகும். இது பிற்காலச் சோழர் காலக் கோயிலாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயி லில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. சோழர்கள், போசாளர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சியில் இக்கோயிலுக்கு பலவிதமான கொடைகள், தானங்கள் வழங்கப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தானமாகப் பெறப் பட்ட நிலங்கள், ஊர்கள் மற்றும் பொது சொத்துகளை சிலர் ஏய்த்துஅனுபவித்துள்ளனர். இதனை அறிந்த பேரரசன் வீர ராமநாதன் ஒரு ஆணையை வெளியிட்டுள்ளார். அந்த ஆணை தொடர்பான கல்வெட்டு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போசாள மன்னன் வீர ராமநாதன் கல்வெட்டு

"ஸ்ரீ வீரராமந்நாத தேவரீஸர்க்கு யாண்டு நாற்பத்தொன்றாவது உடையார் பெண்ணையாண்டார் மடத்தி லும் பெண்ணை நாயனார் தேவதானமான ஊர்களிலும் ஒரு அதிகாரியாதல் கணக்கர் காரியஞ் செய்வார்களாதல் கூசராதல் ஆரேனுமொருவர் வந்து விட்டது விடாமல் சோறு வேண்டுதல் மற்றேதேனும் நலிவுகள் செய் குதல் செய்தாருண்டாகில் தாங்களே அவர்களைத் தலையைஅறுத்துவிடவும் அப்படி செய்திலர் களாதல் தங்கள் தலைகளோடே போமென்னும்படிறெயப்புத்த பண்ணி இதுவே சாதனமாகக் கொண்டு ஆங்கு வந்து நலிந்தவர் களைத் தாங்களே ஆஞ்ஞை பண்ணிக் கொள்ளவும் சீ காரியமாகத்தாங்க . . . த. . . போதும் போன அமுதுபடிக் குடலாக ஸர்வ மானிய மாகக் குடுத்தோம். அனைத் தாயமு விட்டுக்கு . . .கூசர் உள்ளிட் டார் பையூரிலே இருக்கவும் சொன்னோம். இப்படியாதே இதுக்கு விலங்கனம் பன்னினவன் கெங்கைக் கரையில் குராற் பசுவைக் கொன்றான் பாவத்தைக் கொள்வான்" என எழுதப்பட்டுள்ளது.

இதன் விளக்கம், லஞ்சம் வாங்கினால், கொடுத்தால் சிரச்சேதம் செய்ய அதாவது தலையை வெட்டும் படியும் அவ்வாறு நிகழாமல் தடுக்கத் தவறினால் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளின் தலையை வெட்டும்படியும் ஆணை வெளியிட்டுள்ளார். இக்கல்வெட்டு கோயிலின் தெற்கு சுவர் பகுதியில் இருக்கிறது. இக்கல்வெட்டு கிரந்தம் மற்றும் தமிழில் வடிக்கப்பட்டுள்ளது.

லஞ்சமாக உணவு அல்லது சோறு கேட்டால் கூட குற்றம் என்றும் அரசர் சொல்லியிருக்கிறார். மேற் கண்ட பேரரசர் வீரராமநாதனின் கல்வெட்டைக் கொண்டும், தலைபலிக் கற்களின் சிற்ப அமைப்பைக் கொண்டும் இவ்வாறு தண்டிக்கப் பட்டிருக்கக் கூடும் என்பது தெரிகிறது. இது தமிழக வரலாற்றில் மிக முக்கியமானதாகும்.

இந்தக் கல்வெட்டை போசாளப் பேரரசன் வீரராமநாதனின் நாற்பத்தி ஒன்றாவது ஆட்சியாண்டில் இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டிருக் கிறது. கல்வெட்டு வெட்டப்பட்ட ஆண்டு கி.பி.1295 என குறிப்பிடப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழகத்தில் 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு, பொதுமக்களின் நலனுக்காக அல்லது அரசனின் நலனுக்காக பக்தியில் கொற்றவை என்னும் காளிக்குப் படையலாகவும் தங்கள் தலையைத் தாங்களே அறுத்து பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது.

இதில் நவகண்டம் என்பது, உடலில் ஒன்பது இடங்களில் வெட்டிக்கடைசியாக தன் தலையை அறுத்துக் கொள்வது. அரிகண்டம் என்பது ஒரே வெட்டில் சிரத்தை அறுத்து சமர்ப்பிப்பது. இது தொடர்பான கல்வெட்டுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகம் உள்ளன. அதுவும் போசாளர்களின் தலை நகரான ஹளேகுந்தாணியிலும், பையூர் நிலையுடையான் மதுராந்த கன் வீரநுளம்பன் ஆட்சி செய்த பென்னேஸ்வர மடத்திலும்தான் இருக்கின்றன.

தலைபலிக் கற்களை நவகண்டம் அல்லது அரிகண்டம் என்றுதான்நினைத்திருந்தனர்.

இந்த தலைபலி கற்களையும் கோயில் கல்வெட்டுகளையும் ஆராய்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சுகவன முருகன், லஞ்சம் வாங்கிய ஒரு அதிகாரியின் உயிர்பலி கல்வெட்டு என்பதை கண்டறிந்துள்ளார்.

நன்றி: திரு. சுகவனம் முருகன்


தீபாவளி புதன்கிழமை வந்தாலும் வந்தது (அமாவாசை கூட நாளை தான்), கறி வாங்கி கடையை வி...

Posted: 21 Oct 2014 10:07 PM PDT

தீபாவளி புதன்கிழமை வந்தாலும்
வந்தது (அமாவாசை கூட
நாளை தான்),
கறி வாங்கி கடையை விட்டு வெளியே வரும்
பொழுது, ' மன்னன் '
திரைபடத்தில்,
சினிமா டிக்கெட்
வாங்கிய தலைவர்-
கவுண்டர் போல்
உணர்ந்தேன்!
வெற்றிக்கொடி கட்டிருக்கனும்!
!
கறிக்கடை ஊழியர்களை சொல்லியும்
குத்தமில்லைங்க,
தூக்கமுமில்லாமல், கடந்த
ஒரு வருட
லட்சியமே தீபாவளியன்று கறிசோறு சாப்பிடுவது தான்
என்று சொல்லி திமுறும்
கூட்டத்தையும்
பார்த்து அரண்டுதான்
போயிருந்தார்கள்!
இந்த கூத்தில்
கறி வெட்டும் நண்பரிடம்,
ஒரு பீட்டர் - " Goddamn! You
should have put token system!! '
என்று சொல்ல, அந்த நண்பர்
பார்த்த பார்வையில்,
அடுத்த வெட்டு பீட்டர்
கழுத்தில் தான்
என்று பயந்தவர்களில்
நானும் ஒருவன்!
இந்த
தள்ளுமுள்ளை சமாளிக்க
முடியாமல் சிலர்
அருகே உள்ள
கோழிக்கடைக்கு சென்றது,
'படையப்பா' டிக்கெட்
கிடைக்காமல் எங்களுடன்
வந்த நண்பர்கள் சிலர்
பக்கத்து தியேட்டரில் TR
இயக்கிய 'காதல்
அழிவதில்லை' பார்க்க
சென்றது தான் நியாபகம்
வந்தது!!
வரும் வழியில், கோழி மீன்
கடைகளை பார்த்த
பொழுது, இந்நாளின்
Spencer Plaza போல்
கேட்பாரற்று கிடந்தது!
பட்டாசு , புத்தாடை ,
பலகாரம், புது சினிமா,
டிவி,
எல்லாத்தையும் தாண்டி,
தீபாவளி னா கறி சோறு என்பது கல்வெட்டு சமாச்சாரம்
ங்க!

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


தமிழ் பாசம் ! மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகள் பிரீதம் முண்டே எம்...

Posted: 21 Oct 2014 05:46 PM PDT

தமிழ் பாசம் !
மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகள் பிரீதம் முண்டே எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றியை மும்பை கட்சி அலுவலகத்தில் கொண்டாடிய அவர் தமிழ் எழுத்துக்கள் பொறித்த சால் அணிந்திருந்தார்


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


தமிழகத்தின் 234 தொகுதி MLAக்களுக்கு தனி தனியே ஈமெயில் ஐடி கொடுக்கபட்டுள்ளது. இன...

Posted: 22 Oct 2014 10:10 AM PDT

தமிழகத்தின் 234 தொகுதி MLAக்களுக்கு தனி தனியே ஈமெயில் ஐடி கொடுக்கபட்டுள்ளது.

இனி நீங்கள் உங்கள் தொகுதி பற்றிய கோரிக்கைகள் மற்றும் புகார்களையும் ஈமெயிலிலேயே உங்கள் தொகுதி MLAக்களுக்கு அனுப்பலாம்.

1 ACHARAPAKKAM -mlaacharapakkam@tn.gov.in
2 ALANDUR - mlaalandur@tn.gov.in
3 ALANGUDI - mlaalangudi@tn.gov.in
4 ALANGULAM - mlaalangulam@tn .gov.in
5 AMBASAMUDRAM - mlaambasamudram@tn.gov.in
6 ANAICUT - mlaanaicut@tn.gov.in
7 ANDHIYUR -mlaandhiyur@tn.gov.in
8 ANDIMADAM - mlaandimadam@tn.gov.in
9 ANDIPATTI - mlaandipatti@tn.gov.in
10 ANNANAGAR- mlaannanagar@tn.gov.in
11 ARAKKONAM - mlaarakkonam@tn.gov.in
12 ARANTANGI - mlaarantangi@tn.gov.in
13 ARAVAKURICHI - mlaaravakurichi@tn.gov.in
14 ARCOT - mlaarcot@tn.gov.in
15 ARIYALUR - mlaariyalur@tn.gov.in
16 ARNI - mlaarni@tn.gov.in
17 ARUPPUKOTTAI -mlaaruppukottai@tn.gov.in
18 ATHOOR- mlaathoor@tn.gov.in
19 ATTUR -mlaattur@tn.gov.in
20 AVANASHI - mlaavanashi@ tn.gov.in
21 BARGUR - mlabargur@tn.gov.in
22 BHAVANI - mlabhavani@tn.gov.in
23 BHAVANISAGAR - mlabhavanisagar@tn.gov.in
24 BHUVANAGIRI - mlabhuvanagiri@tn.gov.in
25 BODINAYAKKANUR - mlabodinayakkanur@tn.gov.in
26 CHENGALPATTU - mlachengalpattu@tn.gov.in
27 CHENGAM - mlachengam@tn.gov.in
28 CHEPAUK - mlachepauk@tn.gov.in
29 CHERANMAHADEVI - mlacheranmahadevi@tn.gov.in
30 CHEYYAR - mlacheyyar@tn.gov.in
31 CHIDAMBARAM - mlachidambaram@tn.gov.in
32 CHINNASALEM - mlachinnasalem@tn.gov.in
33 COIMBATORE (east) - mlacoimbatoreeast@tn.gov.in
34 COIMBATORE (west) - mlacoimbatorewest@tn.gov.in
35 COLACHEL - mlacolachel@tn.gov.in
36 COONOOR - mlacoonoor@tn.gov.in
37 CUDDALORE - mlacuddalore@tn.gov.in
38 CUMBUM - mlacumbum@tn.gov.in
39 DHARAPURAM - mladharapuram@tn.gov.in
40 DHARMAPURI - mladharmapuri@ tn.gov.in
41 DINDIGUL - mladindigul@tn.gov.in
42 EDAPADI - mlaedapadi@tn.gov.in
43 EGMORE - mlaegmore@tn.gov.in
44 ERODE - mlaerode@tn.gov.in
45 GINGEE - mlagingee@tn.gov.in
46 GOBICHETTIPALAYAM - mlagobichettipalayam@tn.gov.in
47 GUDALUR - mlagudalur@tn.gov.in
48 GUDIYATHAM - mlagudiyatham@tn.gov.in
49 GUMMIDIPUNDI - mlagummidipundi@tn.gov.in
50 HARBOUR - mlaharbour@tn.gov.in
51 HARUR - mlaharur@tn.gov.in
52 HOSUR - mlahosur@tn.gov.in
53 ILAYANGUDI - mlailayangudi@tn.gov.in
54 JAYANKONDAM - mlajayankondam@tn.gov.in
55 KADALADI - mlakadaladi@tn.gov.in
56 KADAYANALLUR - mlakadayanallur@tn.gov.in
57 KALASAPAKKAM - mlakalasapakkam@tn.gov.in
58 KANCHEEPURAM - mlakancheepuram@tn.gov.in
59 KANDAMANGALAM - mlakandamangalam@tn.gov.in
60 KANGAYAM - mlakangayam@tn.gov.in
61 KANNIYAKUMARI - mlakanniyakumari@tn.gov.in
62 KAPILAMALAI - mlakapilamalai@tn.gov.in
63 KARAIKUDI - mlakaraikudi@tn.gov.in
64 KARUR - mlakarur@tn.gov.in
65 KATPADI - mlakatpadi@tn.gov.in
66 KATTUMANNARKOIL - mlakattumannarkoil@tn.gov.in
67 KAVERIPATTINAM - mlakaveripattinam@tn.gov.in
68 KILLIYOOR - mlakilliyoor@tn.gov.in
69 KINATHUKADAVU - mlakinathukadavu@tn.gov.in
70 KOLATHUR - mlakolathur@tn.gov.in
71 KOVILPATTI - mlakovilpatti@tn.gov.in
72 KRISHNAGIRI - mlakrishnagiri@tn.gov.in
73 KRISHNARAYAPURAM - mlakrishnarayapuram@tn.gov.in
74 KULITHALAI - mlakulithalai@tn.gov.in
75 KUMBAKONAM - mlakumbakonam@tn.gov.in
76 KURINJIPADI - mlakurinjipadi@tn.gov.in
77 KUTTALAM - mlakuttalam@tn.gov.in
78 LALGUDI - mlalalgudi@tn.gov.in
79 MADURAI (Central) - mlamaduraicentral@tn.gov.in
80 MADURAI (East) - mlamaduraieast@tn.gov.in
81 MADURAI (West) - mlamaduraiwest@tn.gov.in
82 MADURANTHAKAM - mlamaduranthakam@tn.gov.in
83 MANAMADURAI - mlamanamadurai@tn.gov.in
84 MANGALORE - mlamangalore@tn.gov.in
85 MANNARGUDI - mlamannargudi@tn.gov.in
86 MARUNGAPURI - mlamarungapuri@tn.gov.in
87 MAYILADUTURAI - mlamayiladuturai@tn.gov.in
88 MELMALAIYANUR - mlamelmalaiyanur@tn.gov.in
89 MELUR - mlamelur@tn.gov.in
90 METTUPALAYAM - mlamettupalayam@tn.gov.in
91 METTUR - mlamettur@tn.gov.in
92 MODAKKURICHI - mlamodakkurichi@tn.gov.in
93 MORAPPUR - mlamorappur@tn.gov.in
94 MUDUKULATHUR - mlamudukulathur@tn.gov.in
95 MUGAIYUR - mlamugaiyur@tn.gov.in
96 MUSIRI - mlamusiri@tn.gov.in
97 MYLAPORE - mlamylapore@tn.gov.in
98 NAGAPATTINAM - mlanagapattinam@tn.gov.in
99 NAGERCOIL - mlanagercoil@tn.gov.in
100 NAMAKKAL - mlanamakkal@tn.gov.in
101 NANGUNERI - mlananguneri@tn.gov.in
102 NANNILAM - mlanannilam@tn.gov.in
103 NATHAM - mlanatham@tn.gov.in
104 NATRAMPALLI - mlanatrampalli@tn.gov.in
105 NELLIKKUPPAM - mlanellikkuppam@tn.gov.in
106 NILAKOTTAI - mlanilakottai@tn.gov.in
107 ODDANCHATRAM - mlaoddanchatram@tn.gov.in
108 OMALUR - mlaomalur@tn.gov.in
109 ORATHANAD - mlaorathanad@tn.gov.in
110 OTTAPIDARAM - mlaottapidaram@tn.gov.in
111 PADMANABHAPURAM - mlapadmanabhapuram@tn.gov.in
112 PALACODE - mlapalacode@tn.gov.in
113 PALANI - mlapalani@tn.gov.in
114 PALAYAMKOTTAI - mlapalayamkottai@tn.gov.in
115 PALLADAM - mlapalladam@tn.gov.in
116 PALLIPATTU - mlapallipattu@tn. gov.in
117 PANAMARATHUPATTI - mlapanamarathupatti@tn.gov.in
118 PANRUTI - mlapanruti@tn.gov.in
119 PAPANASAM - mlapapanasam@tn.gov.in
120 PARAMAKUDI - mlaparamakudi@tn.gov.in
121 PARKTOWN - mlaparktown@tn.gov.in
122 PATTUKKOTTAI - mlapattukkottai@tn.gov.in
123 PENNAGARAM - mlapennagaram@tn.gov.in
124 PERAMBALUR - mlaperambalur@tn.gov.in
125 PERAMBUR - mlaperambur@tn.gov.in
126 PERANAMALLUR - mlaperanamallur@tn.gov.in
127 PERAVURANI - mlaperavurani@tn.gov.in
128 PERIYAKULAM - mlaperiyakulam@tn.gov.in
129 PERNAMBUT - mlapernambut@tn.gov.in
130 PERUNDURAI - mlaperundurai@tn.gov.in
131 PERUR - mlaperur@tn.gov.in
132 POLLACHI - mlapollachi@tn.gov.in
133 POLUR - mlapolur@tn.gov.in
134 PONGALUR - mlapongalur@tn.gov.in
135 PONNERI - mlaponneri@tn.gov.in
136 POOMPUHAR - mlapoompuhar@tn.gov.in
137 POONAMALLEE - mlapoonamallee@tn.gov.in
138 PUDUKKOTTAI - mlapudukkottai@tn.gov.in
139 PURASAWALKAM - mlapurasawalkam@tn.gov.in
140 RADHAPURAM - mlaradhapuram@tn.gov.in
141 RAJAPALAYAM - mlarajapalayam@tn.gov.in
142 RAMANATHAPURAM - mlaramanathapuram@tn.gov.in
143 RANIPET - mlaranipet@tn.gov.in
144 RASIPURAM - mlarasipuram@tn.gov.in
145 RISHIVANDIYAM - mlarishivandiyam@tn.gov.in
146 DR.RADHAKRISHNANNAGAR - mlarknagar@tn.gov.in
147 ROYAPURAM - mlaroyapuram@tn.gov.in
148 SAIDAPET - mlasaidapet@tn.gov.in
149 SALEM –I - mlasalem1@tn.gov.in
150 SALEM-II - mlasalem2@tn.gov.in
151 SAMAYANALLUR - mlasamayanallur@tn.gov.in
152 SANKARANAYANARKOIL - mlasankaranayanarkoil@tn.gov.in
153 SANKARAPURAM - mlasankarapuram@tn.gov.in
154 SANKARI - mlasankari@tn.gov.in
155 SATHYAMANGALAM - mlasathyamangalam@tn.gov.in
156 SATTANGULAM - mlasattangulam@tn.gov.in
157 SATTUR - mlasattur@tn.gov.in
158 SEDAPATTI - mlasedapatti@tn.gov.in
159 SENDAMANGALAM - mlasendamangalam@tn.gov.in
160 SHOLAVANDAN - mlasholavandan@tn.gov.in
161 SHOLINGHUR - mlasholinghur@tn.gov.in
162 SINGANALLUR - mlasinganallur@tn.gov.in
163 SIRKAZHI - mlasirkazhi@tn.gov.in
164 SIVAGANGA - mlasivaganga@tn.gov.in
165 SIVAKASI - mlasivakasi@tn.gov.in
166 SRIPERUMBUDUR - mlasriperumbudur@tn.gov.in
167 SRIRANGAM - mlasrirangam@tn.gov.in
168 SRIVAIKUNTAM - mlasrivaikuntam@tn.gov.in
169 SRIVILLIPUTHUR - mlasrivilliputhur@tn.gov.in
170 TALAVASAL - mlatalavasal@tn.gov.in
171 TAMBARAM - mlatambaram@tn.gov.in
172 TARAMANGALAM - mlataramangalam@tn.gov.in
173 TENKASI - mlatenkasi@tn.gov.in
174 THALLI - mlathalli@tn.gov.in
175 THANDARAMBATTU - mlathandarambattu@tn.gov.in
176 THANJAVUR - mlathanjavur@tn.gov.in
177 THENI - mlatheni@tn.gov.in
178 THIRUMANGALAM - mlathirumangalam@tn.gov.in
179 THIRUMAYAM - mlathirumayam@tn.gov.in
180 THIRUPPARANKUNDRAM - mlathirupparankundram@tn.gov.in
181 THIRUVATTAR - mlathiruvattar@tn.gov.in
182 THIRUVERAMBUR - mlathiruverambur@tn.gov.in
183 THIRUVIDAMARUDUR - mlathiruvidamarudur@tn.gov.in
184 THIRUVONAM - mlathiruvonam@tn.gov.in
185 THIRUVOTTIYUR - mlathiruvottiyur@tn.gov.in
186 THONDAMUTHUR - mlathondamuthur@tn.gov.in
187 THOTTIAM - mlathottiam@tn.gov.in
188 TINDIVANAM - mlatindivanam@tn.gov.in
189 TIRUCHENDUR - mlatiruchendur@tn.gov.in
190 TIRUCHENGODE - mlatiruchengode@tn.gov.in
191 TIRUNAVALUR - mlatirunavalur@tn.gov.in
192 TIRUNELVELI - mlatirunelveli@tn.gov.in
193 TIRUPPATTUR-194 - mlatiruppattur194@tn.gov.in
194 TIRUPPATTUR-41 - mlatiruppattur41@tn.gov.in
195 TIRUPPORUR - mlatirupporur@tn.gov.in
196 TIRUPPUR - mlatiruppur@tn.gov.in
197 TIRUTHURAIPUNDI - mlatiruthuraipundi@tn.gov.in
198 TIRUTTANI - mlatiruttani@tn.gov.in
199 TIRUVADANAI - mlatiruvadanai@tn.gov.in
200 TIRUVAIYARU - mlatiruvaiyaru@tn.gov.in
201 TIRUVALLUR - mlatiruvallur@tn.gov.in
202 TIRUVANNAMALAI - mlatiruvannamalai@tn.gov.in
203 TIRUVARUR - mlatiruvarur@tn.gov.in
204 THEAGARAYANAGAR - mlatnagar@tn.gov.in
205 TIRUCHIRAPALLI-I - mlatrichy1@tn.gov.in
206 TIRUCHIRAPALLI-II - mlatrichy2@tn.gov.in
207 TRIPLICANE - mlatriplicane@tn.gov.in
208 TUTICORIN - mlatuticorin@tn.gov.in
209 UDAGAMANDALAM - mlaudagamandalam@tn.gov.in
210 UDUMALPET - mlaudumalpet@tn.gov.in
211 ULUNDURPET - mlaulundurpet@tn.gov.in
212 UPPILIYAPURAM - mlauppiliyapuram@tn.gov.in
213 USILAMPATTI - mlausilampatti@tn.gov.in
214 UTHIRAMERUR - mlauthiramerur@tn.gov.in
215 VALANGIMAN - mlavalangiman@tn.gov.in
216 VALPARAI - mlavalparai@tn.gov.in
217 VANDAVASI - mlavandavasi@tn.gov.in
218 VANIYAMBADI - mlavaniyambadi@tn.gov.in
219 VANUR - mlavanur@tn.gov.in
220 VARAHUR - mlavarahur@tn.gov.in
221 VASUDEVANALLUR - mlavasudevanallur@tn.gov.in
222 VEDARANYAM - mlavedaranyam@tn.gov.in
223 VEDASANDUR - mlavedasandur@tn.gov.in
224 VEERAPANDI - mlaveerapandi@tn.gov.in
225 VELLAKOIL - mlavellakoil@tn.gov.in
226 VELLORE - mlavellore@tn.gov.in
227 VILATHIKULAM - mlavilathikulam@tn.gov.in
228 VILAVANCODE - mlavilavancode@tn.gov.in
229 VILLIVAKKAM - mlavillivakkam@tn.gov.in
230 VILLUPURAM - mlavillupuram@tn.gov.in
231 VIRUDHUNAGAR - mlavirudhunagar@tn.gov.in
232 VRIDHACHALAM - mlavridhachalam@tn.gov.in
233 YERCAUD - mlayercaud@tn.gov.in
234 THOUSANDLIGHTS - mlathousandlights@tn.gov.in

Relaxplzz

உலகத்தையே உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலா வைரஸ் காய்ச்சல் பற்றிய தகவல்...

Posted: 22 Oct 2014 10:00 AM PDT

உலகத்தையே உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலா வைரஸ் காய்ச்சல் பற்றிய தகவல்களும் அவற்றின் அறிகுறிகளும் மற்றும் அவற்றை தடுக்கும் வழிமுறைகளும் :-

( படிக்கும் அனைவரும் share செய்யவும் நன்றி )

1976 இல் ஆப்பிரிக்காவில் பல உயிர்களை வாங்கிய ஒரு கொடிய உயிர்க்கொல்லி நோய் தான் எபோலா வைரஸ். இந்த வைரஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் காங்கோவில் உள்ள எபோலா ஆற்றங்கரையில் தோன்றியதால் இந்த நோய்க்கு, 'எபோலா வைரஸ்' என, பெயர் வந்தது. இதுவரை ஆப்பிரிக்காவில் பரவி பல மக்களை கொன்றுள்ளது.

ஏனெனில் ஆப்பிரிக்காவில் இந்த நோயால் தாக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தது இல்லை. மேலும் இதற்கு இன்னும் போதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படாததால், இந்த நோயினால் தாக்கப்பட்டால் மரணத்தைக் கூட தழுவக்கூடும். எபோலா வைரஸ் நோயானது காற்று, நீர் போன்றவற்றினால் பரக்கூடியது அல்ல. விலங்குகளான குரங்கு, வௌவால் மூலம் மனிதர்களுக்கு பரவும். மேலும்ம் இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் மலத்தில் இருந்து மற்ற மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது.

இப்போது இந்தியாவில் பரவியுள்ளதாக கூறப்படும் இந்த எபோலா வைரஸின் அறிகுறிகள் மற்றும் அந்த நோய் பரவுவதை எப்படி தடுப்பது என்று பார்ப்போம். முக்கியமாக இந்த நோய் தாக்கி இதன் அறிகுறிகள் தெரிய 5-21 நாட்கள் ஆகும். ஆகவே கவனமாக இருங்கள்.

எபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...

* எபோலா வைரஸ் தாக்கியிருந்தால், முதலில் காய்ச்சல் வரக்கூடும்.

* காய்ச்சலைத் தொடர்ந்து உடல் எப்போதும் மிகவும் சோர்வுடன் வலிமை இல்லாமல் இருக்கும்.

* குறிப்பாக தலைவலி வரும்.

* வைரஸ் தாக்குதலால் தொண்டையில் புண் ஏற்படும்.

* கடுமையான தசை மற்றும் மூட்டு வலி வந்து, பெரும் தொந்தரவைத் தரும்.

நோய் முற்றிய நிலையில்....

* எதை சாப்பிட்டாலும் வாந்தி வரக்கூடும்.

* வயிற்று வலி வந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் எபோலா வைரஸ் தாக்கியிருந்தால் கடுமையான வயிற்று வலி வரும்.

* அதிகளவு வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும்.

* அதைத் தொடர்ந்து சருமத்தில் அரிப்புகளும், கட்டிகளும் ஏற்படும்.

* குறிப்பாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழக்க ஆரம்பிக்கும்.

* சிலருக்கு நெஞ்சு வலி வரும்.

* மூச்சு விடுவதில் கூட சிலருக்கு சிரமம் ஏற்படும்.

* உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் இரத்தம் வழிய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி கண்கள் சிவப்பாகவும், அடிக்கடி விக்கல் ஏற்படும்.

எபோலா நோய் பரவுவதை தடுக்கும் வழிகள்.....

* நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் அதிகம் செல்வதை தவிர்க்க வேண்டும்.

* முக்கியமாக அந்நோயால் பாதிக்கப்பட்டால், அவர்களின் அருகில் செல்லும் போது கையுறை மற்றும் முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொண்டு அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின் இரத்தம் உங்கள் மீது பட்டாலும் உங்களுக்கும் இந்நோய் தொற்றிக் கொள்ளும்.

* எப்போதும் எந்த ஒரு பொருளை உட்கொள்ளும் முன்னர் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவி விட வேண்டும்.

குறிப்பு.......

இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், உடலில் அந்த வைரஸை எதிர்த்துப் போராடும் வண்ணம் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை தொடர்ந்து எடுத்து வந்தால், இந்த உயிர்க்கொல்லி நோயின் தாக்குதலில் இருந்து வெளிவரலாம்.

( படிக்கும் அனைவரும் share செய்யவும் நன்றி )

Relaxplzz


கழுவ முடியாத பாத்திரம் எது தெரியுமா??? . . . . . . . வாங்க சொல்றேன் . . . . . ....

Posted: 22 Oct 2014 09:50 AM PDT

கழுவ முடியாத பாத்திரம்
எது தெரியுமா???
.
.
.
.
.
.
.
வாங்க சொல்றேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
கதாபாத்திரம்....!!!

:P :P

Relaxplzz

மூளைக்கொரு வேலை

Posted: 22 Oct 2014 09:40 AM PDT

மூளைக்கொரு வேலை


:)

Posted: 22 Oct 2014 09:30 AM PDT

:)


ஆறுதலே சிறந்த மருந்து... ஒரு ஊரில் ஒரு கணவன் மனைவி இருந்தனர் அவர்களுக்கு 12 ஆண்...

Posted: 22 Oct 2014 09:15 AM PDT

ஆறுதலே சிறந்த மருந்து...

ஒரு ஊரில் ஒரு கணவன் மனைவி இருந்தனர் அவர்களுக்கு 12 ஆண்டுகள் கழித்து ஒரு மகன் பிறந்தான்.அந்த குழந்தையை இரண்டு பேரும் கண் போல் காப்பாற்றி வந்தனர்.

ஒரு நாள் அந்த 2 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது, அதன் அருகில் ஒரு மருந்து பாட்டில் திறந்து இருப்பதை அவன் தந்தை பார்த்தார்.வேளைக்கு போகும் அவசரத்தில் மனைவியிடம் அதை மூடி வைக்குமாறு சொல்லிவிட்டு சென்று விட்டார்.

அவர் மனைவியும் சரிங்க என்று சொல்லிவிட்டு சமையல் வேலையில் மூழ்கிவிட்டாள்.குழந்தை விளையாடும் போது அந்த பாட்டிலை பார்த்தது, அது கொஞ்சம் குடித்து பார்த்தது இனிப்பாக இருக்கவே முழுவதையும் குடித்துவிட்டது.

சமையல் வேலை முடித்து வெளியே வந்த தாயாருக்கு ஒரே அதிர்ச்சி குழந்தை கையில் மருந்து பாட்டிலுடன் மயங்கி கிடந்தது.உடனடியாக பதறி அடித்துக்கொண்டு குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி சென்றாள் .

மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு பெரியவர்கள் எடுத்து கொள்ளும் மருந்தை குழந்தை அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டதால் குழந்தை இறந்து விட்டது என்று கூறிவிட்டார்கள்.

குழந்தை மருந்தை குடித்து இறந்து விட்டது என்று எப்படி கணவனிடம் சொல்வது என்று பயந்து கொண்டிருந்தாள்.தனது கணவன் என்ன சொல்வாரோ என்று தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

குழந்தை இறந்த செய்தியை கேள்விப்பட்டு பதறி அடித்து மருத்துவமனைக்கு ஓடி வந்தார் அவன் தந்தை.மனைவியை பார்த்தவுடன் ஓடி வந்து கட்டி அணைத்து நம்ம குழந்தை அநியாயமாக இறந்து விட்டதே என்று கதறி அழுதார் ,பரவாயில்லையம்மா உனக்கு நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறினார்.

அந்த தந்தையின் ஆறுதல் வார்த்தைகளை கேட்டு அவன் மனைவி மற்றும் அங்கு இருப்பவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.குழந்தை இனி வரப் போவதில்லை, அவன் மனைவி மருந்து பாட்டிலை மூடி வைத்துயிருந்தால் குழந்தை இறந்திருக்காது இவ்வளவு நடந்தும் மனைவியை திட்டாமல் ஆறுதல் சொல்கிறானே என்று அதிசயித்தனர்.

அவன் தாயை திட்டுவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை.பத்து மாதம் தன் வயிற்றில் சுமந்த தாய்க்கே வலி அதிகம்,பாலூட்டி வளர்த்த தாய்க்கே குழந்தையின் இறப்பு மிகப்பெரிய இழப்பு.இப்படிப்பட்ட நேரத்தில் அவளை திட்டுவது நியாயமில்லை.இந்த நேரத்தில் தான் கணவனுடைய அன்பும் அரவணைப்பும் தேவை .அதை தான் அவள் கணவனும் செய்தான்.

நீதி: ஆகவே நண்பர்களே இப்படிப்பட்ட நேரத்தில் அடுத்தவர் மேல் பழி போடாமல் அவர்க்ளுக்கு ஆறுதல் கூறுங்கள்...ஆறுதலே சிறந்த மருந்து..

Relaxplzz

இளைஞனின் நேர்மை அரசு அதிகாரிகள் பாராட்டு...! (y) (y) ஹைதராபாத்தில் ரூ.200 எடுக்...

Posted: 22 Oct 2014 09:00 AM PDT

இளைஞனின் நேர்மை அரசு அதிகாரிகள் பாராட்டு...! (y) (y)

ஹைதராபாத்தில் ரூ.200 எடுக்கச் சென்ற மாணவருக்கு ரூ.26 லட்சம் தந்த ஏ.டி.எம்!

ஹைதராபாத்தில் உள்ள எஸ்.பி.ஹெச் ஏடிஎம்மில் ரூ.200 எடுக்கச் சென்ற மாணவருக்கு ரூ.26 லட்சம் கிடைத்தது. அதை அவர் பொறுப்பாக போலீசில் ஒப்படைத்தார்.

ஹைதராபாத்தில் உள்ள எஸ்.ஆர். நகரைச் சேர்ந்தவர் லதீப்.நேற்று காலை எஸ்.ஆர். நகரில் உள்ள எஸ்.பி.ஹெச் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கச் சென்றார். அவர் ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டை போட்டு ரூ.200 கேட்டு பட்டனை அழுத்தினார். அப்போது இயந்திரத்தில் பணம் வைக்கும் பகுதியின் கதவு திறந்து அதில் இருந்து ரூ.26 லட்சம் பணம் கொட்டியது.

இதை பார்த்த லதீப் மையத்தில் இருந்த கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரிகளிடம் நடந்தது பற்றி தெரிவித்தார். அவர்களோ இது எங்கள் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையம் இல்லை என்று தெரிவித்துவிட்டனர். இதையடுத்து லதீப் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து பணத்தை கைப்பற்றி, மாணவர் லதீபை பாராட்டினர். சம்பவம் நடந்த ஏ.டி.எம். மையத்தில் சிசிடிவி கேமராவும் இல்லை, காவலாளியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Relaxplzz


நிலத்தடி நீரை கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனி எப்படி உறிஞ்சுதுன்னு செம மெசேஜ் கத்தி படத்ல...

Posted: 22 Oct 2014 08:50 AM PDT

நிலத்தடி நீரை கூல்ட்ரிங்க்ஸ் கம்பெனி எப்படி உறிஞ்சுதுன்னு செம மெசேஜ் கத்தி படத்ல.

இன்டர்வல்ல என்ன குடிச்ச?

பெப்சி.

#அப்படியே ஓடிரு..

####

விஜய் கொஞ்ச நாளைக்கு முன்னாடி டிவி'ல கோக் குடிடா... கலாய்க்கலாம்னு டான்ஸ் ஆடுனாறு. இப்ப தியேட்டர்ல செம திட்டு திட்றாரு!

#கத்தி

- Kalimuthu.

தீபாவளி spl அச்சு முறுக்கு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 22 Oct 2014 08:40 AM PDT

தீபாவளி spl அச்சு முறுக்கு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


(y)

Posted: 22 Oct 2014 08:30 AM PDT

(y)


பொண்ணுங்க facebookல என்ன status போட்டாலும் விழுந்தடிச்சு ஓடிப்போய் மொத ஆளா like...

Posted: 22 Oct 2014 08:15 AM PDT

பொண்ணுங்க facebookல என்ன status
போட்டாலும் விழுந்தடிச்சு ஓடிப்போய்
மொத ஆளா like போட்டீங்க.....
சரி தம்பிங்களா . அது உங்க
கருத்து சுதந்திரம் பொறுத்துக்கிட்டோம்.

இன்னைக்கு ஒரு பொண்ணு 'good
morning'னு status போட்டிருக்கு.
178 பேர் like போட்டுருக்கீங்க.....
தம்பிங்களா , உங்க கடமை உணர்ச்சிய
பாராட்டுறேன்.!!

'same to u' னு 83 பேர் comment
பண்ணி வழிஞ்சிருக்கீங்க.
'அறியாப் புள்ளளைங்க தெரியாம
செய்றானுங்கனு பொருத்துக்கிறோம் டா.!!

அதுல ஒருத்தன், அந்த பொண்ணோட 'good
morning' messageஐ யே share
பண்ணி இருக்கானே !!

அத தான் டா என்னால தாங்கவே முடியல .

எதுக்குடா share பண்ண ? நீயே good morning சொல்லி இருக்கலாம்ல ?

டேய் , யாரு டா நீ ? யாரு நீ ? :O :O

- அப்பாவித் தமிழன்

:P :P

Relaxplzz

நேற்று புதுச்சேரி கடற்கரையில்,நான் என் மகன்களுடன் விளையாடி கொண்டிருந்தேன்.எங்களை...

Posted: 22 Oct 2014 08:00 AM PDT

நேற்று புதுச்சேரி கடற்கரையில்,நான் என் மகன்களுடன் விளையாடி கொண்டிருந்தேன்.எங்களைப் போல் கடல் அலையும் நண்டும் ரொம்ப நேரமாக விளையாடி கொண்டு இருந்தன.

திடீர்னு நண்டு கோவமா கடல் அலைகிட்ட சண்டை போட ஆரம்பிச்சிடுச்சி.அப்படி என்னதான் ரெண்டு பேரும் பேசறாங்கன்னு உத்து கவனிச்சேன்...

''கடல் அலையே! நாம் இரண்டு பேரும் நல்ல நண்பர்கள் தானே.ஒவ்வொரு முறையும் எனக்கான பாதச் சுவடை மணலில் பதிக்கும் பொழுது, நீ கலைத்துக் கொண்டே இருக்கிறாயே...இது நியாயமான்னு கேட்டுது.''

அதற்கு கடல் அலை சொல்லியது,''அடேய் நண்பா! உன் காலடி தடத்தை வைத்து,உன்னை பிடிக்க மீனவன் ஒருவன் வந்துக் கொண்டிருக்கிறான்.அதனால் தான் உன் காலடி தடத்தை அழித்து,உன்னை காப்பற்றுகிறேன் என்றது.''

நட்பு என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது,நல்ல நட்பை
எப்பொழுதும் சந்தேகிக்காதீர்கள்.

"Frienship mean caring beyond imagination".
Value them & don't ever doubt the intentions.

- Ilayaraja Dentist

Relaxplzz


உங்களிடம் தோற்றுப்போனவரை கேவலப்படுத்தாதீர்கள்! அவர் இல்லையென்றால் நீங்கள் வெற்றி...

Posted: 22 Oct 2014 07:50 AM PDT

உங்களிடம்
தோற்றுப்போனவரை
கேவலப்படுத்தாதீர்கள்!
அவர் இல்லையென்றால்
நீங்கள்
வெற்றிபெற்றிருக்கவேமுடியாது!

- பாலா ஃபீனிக்ஸ்

அருமையான க்ளிக்

Posted: 22 Oct 2014 07:40 AM PDT

அருமையான க்ளிக்


:)

Posted: 22 Oct 2014 07:30 AM PDT

:)


She Is My Wife என்று சொல்வதை விட She is My Life என்று சொல்லிப்பாருங்கள் வாழ்க்க...

Posted: 22 Oct 2014 07:15 AM PDT

She Is My Wife என்று சொல்வதை விட

She is My Life என்று சொல்லிப்பாருங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறிவிடும்

♥ ♥

# படித்ததில் பிடித்தது...

கல்வி இனி என்ன செய்ய வேண்டும் நாம்? தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வருடத்திற்கு ஒரு...

Posted: 22 Oct 2014 07:01 AM PDT

கல்வி இனி என்ன செய்ய வேண்டும் நாம்?

தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப மாணவர்கள் (Engineers) தொழில்நுட்ப்பக்கல்லூரிகள்ல இருந்து வெளிய வர்றாங்க. அப்படி வருபவர்களில் பாதிக்கும் மேல் வேலை கிடைக்காமல் ஒரு வருடமோ இரண்டு வருடமோ தேடல்லயே தொலைக்க வேண்டி இருக்கு. இதுக்கு என்ன காரணம்ணு என்னைக்காவது யோசித்துப்பார்த்தோமா?

அப்படியே வேலை கிடைச்சாலும் சம்பளமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்குறது இல்லை. அதில் பாதிபேர் படிச்ச பாதையை விட்டுட்டு வேற பாதைல போயிடுறாங்க. இதெல்லாம் ஏன் நடக்குது?

இதை எப்படி மாற்றலாம்னு என்னைக்காவது யோசிச்சு பாத்துருக்கோமா?

இதை மாணவர்களிடம் கேட்டா சொல்ற பதில் 'Education System' சரி இல்லை..நான் படிச்ச காலேஜ் சரி இல்லை அப்படி இப்படீனு சில காரணங்கள் சொல்லுவாங்க...

கல்லூரிகளிடம் கேட்டால்...சரிவிடுங்க அவங்க கேக்குறதே தேவையில்லாத்துதான் ஏன்னா பெரும்பாலும் அவங்க செயல்படும் விதமே கல்லூரிகளெல்லாம் வியாபாரமாகி விட்ட விஷயம்தான் அப்படீன்னு சொல்லாமல் சொல்லுது...

அதுவே சமூக ஆர்வலரிடம் கேட்டால்..இந்த அரசு சரி இல்லை...கல்லூரிகளை சரிய கட்டுப்படுத்துவது இல்லை என்று பதில் வரும்...

சரிங்க இவங்க சொல்றது எல்லாமே சரிதான் ஆனா அதுக்காக நாம இதெல்லாம் சரியாகும் வரை காத்துக்கொண்டே இருக்க முடியுமா?

கட்டாயம் முடியாதுதானே. சரி என்ன பண்ணலாம்?

உலகம் உங்கள் வீட்டு வரவேற்பறைக்கு வரும் காலம் இது. அந்த வளர்ச்சியை சரியாக உபயோகப்படுத்தினால் சரியாக முன்னேறமுடியும். ஆனால் அந்த முன்னேற்றங்களுக்கெல்லாம் தடையாக நிறைய விஷயங்கள் நமக்கு முன்னே முன்னிருத்தப்பட்டிருக்கின்றன.

சரி முதலில் மாணவர்களிடமிருந்தே தொடங்குவோம்.. எந்த கல்லூரியில் படித்தாலும் உலக அறிவை வளர்த்துக்கொண்டால் போதும்...உலக அறிவை வளர்ப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை பன்னிடன்டாம் வகுப்பு கணித பாடத்தைவிட இது எளிதுதான்...

அதற்காக கல்லூரி வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்காமல் சதா சர்வகாலமும் படித்துக்கொண்டே இப்படிஅறிவை வளர்த்துக்கொண்டே இருங்கள் என்று கூறவில்லை அப்படி நான் கூறினால் அதைவிட முட்டள்தனமான விஷயம் வேறு இருக்கவே முடியாது..
கல்லூரியில் நல்லா Enjoy பண்ணுங்க. ஆனா ஒரு நாளைக்கு ஒரே ஒரு மணி நேரம் மட்டும் உங்கள் அறிவை வளர்க்க செலவழித்துப்பாடுங்கள் அப்போ தெரியும் அதொட வலிமை என்ன என்று. அதேபோல் இந்த அறிவுத்தேடலையும் உங்கள் பொழுதுபோக்கிலேயே வைத்துப்பாருங்கள்...அதுதான் முக்கியம் நீங்கள் செய்வதை ரசித்து செய்யுங்கள்...

வாருங்கள் ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம்...

நீங்கள் கணினி பயிலும் மாணவர் என வைத்துக்கொள்வோம் உங்களுக்கு 'சி' நிரலாக்கம் (C Programming) இருக்கிறது என்றால் முதலில் 'சி' நிரலை எங்கு உபயோகப்படுத்துவார்கள் என்பதைப்படியுங்கள்...பின் உங்களின் எதாவது ஒரு நிஜ உலகத்துடன் தொடர்பு படுத்திப்பாருங்கள்....உங்கள் அம்மாவின் மாதாந்திர பட்ஜெட்டை 'சி' இல் ஒரு நிரலில் எழுதிக் கொடுங்கள்...'LOVE METER' நிரல் எழுதி நண்பர்களுடன் ஜாலியாய் அரட்டை அடியுங்கள்... இது போல் செய்தால் நீங்கள் படித்தது மிக அதிகமாய் இருக்கும் ஆனால் படிக்கிறோம் என்ற சோம்பல் இல்லாமலே படித்து முடித்திருப்போம்...

இதேபோல் ஒவ்வொரு துறைக்கும் REAL WORLD உடன் தொடர்புபடுத்தி படியுங்கள்..உங்களால் எளிதாக படிக்க முடியும்...மேலும் இணையத்தில் முகப்புத்தகம் தவிரவும் நிறைய நல்ல இணையதளங்கள் உள்ளது. அவற்றிற்கு வாருங்கள். நிறைய உங்களை வலைப்பூ எழுத உதவுகின்றது.. அவற்றை தேடுங்கள்...

நிறைய நிறையயயயய வாய்ப்புகள் உள்ளன நண்பர்களே...வாருங்கள் சேர்ந்தே கலக்குவோம் இணையத்தை...

உங்களுக்குள் தேடல் என்ற ஒன்று மட்டும் இருந்தால் உங்களால் இந்த உலகை வெல்ல முடியும்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நானும் இப்படிப்பட்ட சூழலில் தான் படித்து வந்தேன்...நம் கல்வி தொடர்பான பல கேள்விகள் கோபங்கள் என்னுள் இருந்தது யாராவது கல்விமுறையை மாற்ற மாட்டர்களா? என என்னினேன் ஆனால் நாம் முதலில் மாறுவோம் என்ற முடிவுக்கு வந்து பின் மாறினேன்..

உங்களுக்கும் அதே மாதிரியான கேள்விகள் நியாயமான கோபங்கள் இருப்பது சரிதான்... ஆனால் வெறும் கோபம் எதற்கும் உதவாது....கோபத்தை நாம் நேர்மறையான விசயங்களாக மாற்றவேண்டும்..அதுதான் நம் வெற்றியின் வழி..

வாருங்கள் எல்லாவற்றையும் கற்கலாம்...
அடுத்தபதிவில் மேலும் தெரிந்து கொள்ளலாம் காத்திருங்கள்...
பசித்திருங்கள் அப்போதுதான் உணவு சுவைத்திருக்கும்...

--"ரெளத்ரம் பழகுவோம்"

இப்பதிவை பகிருங்கள் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவுங்கள்.

http://www.tamilboomi.com/2014/03/blog-post.html

Relaxplzz


"சமுக கட்டுரைகள்" - 1

பண்டிகை நாளன்று ஒரு பைத்தியக்கார கூட்டத்தை, தன் குடும்பத்தை விட்டு, ஒரு இருட்டு...

Posted: 22 Oct 2014 06:50 AM PDT

பண்டிகை நாளன்று
ஒரு பைத்தியக்கார கூட்டத்தை, தன் குடும்பத்தை விட்டு,
ஒரு இருட்டு கூடத்தில் கூத்தாடவிட்டு,
தன் குடும்பத்துடன் குதூகலிப்பவன்.

#நடிகன்..

- Kali Muthu.

அன்னாசிப் பழத் தோட்டம்

Posted: 22 Oct 2014 06:40 AM PDT

அன்னாசிப் பழத் தோட்டம்


:)

Posted: 22 Oct 2014 06:30 AM PDT

:)


செல்போன் கண்டுபிடிக்றதுக்கு முன்னாடி நம்ம ஊர் எப்டி இருந்துச்சு: வாங்க கொஞ்ச வர...

Posted: 22 Oct 2014 06:15 AM PDT

செல்போன் கண்டுபிடிக்றதுக்கு முன்னாடி நம்ம ஊர் எப்டி இருந்துச்சு:

வாங்க கொஞ்ச வருஷத்துக்கு பின்னாடி, போயிட்டு வருவோ:

அண்ணே, பத்து 1rupee காயின் குடுங்க.

அக்கா ரிவின்யூ ஸ்டாம்ப் இருக்கா.

மச்சா எப்போ போன் பண்ணாலும் அவ அப்பன்தாண்டா எடுக்குறான்.

அக்கா... அக்கா... ஒங்களுக்கு யாரோ கும்பகோணதுலருந்து போன் பண்ணிருகாங்க. அம்மா ஒங்கள சீக்கரம் கூட்டியாற சொன்னாங்க.

அண்ணே, அங்க போன் எடுக்கவே இல்ல, ஆனா காசு உள்ள விழுந்துடுச்சு ணே.

ஹே, ஏ ஆள் என்னோட பொறந்த நாளக்கி எனக்கு GREETING CARD அனுப்பிருந்தாரு டி.

இன்லான்ட் லெட்டர்: அன்புள்ள அப்பா அம்மாவிற்க்கு, நான் இங்கு நலம், நீங்க அங்க எப்டி இருக்கீங்க.

யோவ், ரிசிவர திருப்பி புடியா, தலகீழா புடிச்சிருக்க. அட ஆமா, அத்தா நாம பேசுனதே நமக்கு கேக்குதா.

சிடி கடை: அண்ணே, அந்த கேசட் இருக்கா.

சார் இந்த T-Series கேசட்ல எத்தன பாட்டு பதிய முடியும்.

மாப்ள நம்மூர் தேட்டர்ல ஷகிலா படம் போட்ருகாய்ங்கெ டா.

போஸ்ட்மேன் ஏ பேருக்கு எதாவ்து லெட்டர் வந்த்ர்க்கா.

5ரூபா FINE குடுங்க, எதுக்கு சார், ஒங்களுக்கு வந்த லெட்டர் ஸ்டாம்ப் ஒட்டாம அனுப்பிருகாங்க.

ராமசாமி யாருங்க, நான்தாங்க, ஒங்களுக்கு தந்தி வந்த்ருக்கு, இந்த எடத்ல ஒரு கையெழுத்து போடுங்க.

பெரியவர்: தம்பி இந்த பேப்பர்ல இருக்க நம்பர கொஞ்ச போட்டுகுடு பா.

ஏன்டி கோமதி, எதுத்த வீட்டுக்கு புதுசா குடிவந்தாலே, அதான்டி அந்த பம்பாய்'காரி, கைல ஏதோ சோப்பு டப்பா மாதிரி வச்சுகிட்டு மினிக்கிட்டு திரிறா டி.

அண்ணே இந்த போன்ல அஞ்சா நம்பர் சரியா அமுங்க மாட்டிக்துணே, அட நல்லா அமுக்கு பா.

மாப்ள இந்த காலேஜ் அப்ளிகேஷன்'ல போன் நம்பர் எழுத சொல்லி போட்ருக்குடா, எவன்ட்டா நம்மூர்ல போன் வச்சுருகாய்ங்கெ.

இப்டிதாங்க CELLPHONE கண்டுபிடிக்றதுக்கு முன்னாடி இருந்துச்சு.

(நாளக்கி செல்போன் வந்ததுக்கு அப்றம் என்ன ஆச்சுனு சொல்ட்றே, பை பை)

Relaxplzz

எந்த ஒரு விஷயத்திலும் மனிதன் வெற்றியைப் பெறுவதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும்...

Posted: 22 Oct 2014 06:00 AM PDT

எந்த ஒரு விஷயத்திலும் மனிதன் வெற்றியைப் பெறுவதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும் என்று விவேகானந்தர் கூறியிருக்கிறார். அவர் போதித்த வெற்றிக்கான வழியை இங்கு பார்க்கலாம்.

* பட்டினி கிடக்காதீர்கள்.

* மிக அதிகமாக உணவு உண்ணாதீர்கள்.

* சோம்பலை துரத்தி அடியுங்கள்.

* சந்தேகமும், சஞ்சலமும் எதிரிகள், அவற்றை அண்ட விடாதீர்கள்.

* அதிக நேரம் உறங்காதீர்கள்.

* மிக குறைவாகவும் உறங்காதீர்கள்.

* பொறாமை அறவே இருக்கக் கூடாது.

* உடல் தூய்மை அவசியம், ஆகையால் தினமும் நீராடுங்கள்.

* பேராசை படாதீர்கள்.

* மகிழ்ச்சியாக இருங்கள்.

* நல்லதையே நினைத்து வாருங்கள். நல்லவையே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடம் உண்டு.

* தைரியமாக இருங்கள்.

* பொறுமையும், விடாமுயற்சியும் நல்ல நண்பர்கள். எப்போதும் இவர்களுடனே இணைந்திருக்க பழகுங்கள்.

Relaxplzz


"சிந்தனைகள்"

முதன்முதலாய் தாவணியணியும்பெண்ணின் வெட்கத்திற்குநிகரானது முதன்முதலாய் வேட்டிகட்டி...

Posted: 22 Oct 2014 05:50 AM PDT

முதன்முதலாய்
தாவணியணியும்பெண்ணின்
வெட்கத்திற்குநிகரானது
முதன்முதலாய்
வேட்டிகட்டிக்கொள்ளும்
ஆணின் மிடுக்கு..!

:)

- பாலா ஃபீனிக்ஸ்

அழகு

Posted: 22 Oct 2014 05:40 AM PDT

அழகு


(y)

Posted: 22 Oct 2014 05:30 AM PDT

(y)


Facebook-க்கும் Twitter-க்கும் கல்யாணம் அந்த whatsapp கூட்டம் எல்லாம் ஊர்கோலம் அ...

Posted: 22 Oct 2014 05:15 AM PDT

Facebook-க்கும் Twitter-க்கும் கல்யாணம்
அந்த whatsapp கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த Internet-ல் நடக்குதையா திருமணம்
அந்த YouTube ஆளுக்கெல்லாம் கும்மாளம்... ஓ...

கல்யாணமாம் கல்யாணம் ஓ ஓஓஓஓஓஒ
ஓஓஓஓஒஒஒஒஒஒஒ ஓஓஓஓஓஓஓ

ஊர்வலத்தில் ஆடி வரும் Roundsதானே நாட்டியம்
அய்யா மேளதாளம் முழங்கிவரும் Google plus வாத்தியம்
Telegram நடத்தி வரார் பாத்தியும்
நம்ம Telegram நடத்தி வரார் பாத்தியம்
அங்கு தேர்போல போகுதய்யா

ஊர்கோலக் காட்சியும் - ஊர்கோலக் காட்சியும்
வெட்டி பயலுக வந்து சேரும் வந்த இடத்தில் மொக்கைங்க
இதை பார்த்துவிட்ட Line-தானே வச்சதையா வத்திங்கோ
பஞ்சாயத்து தலைவரான Gmailதானுங்கோ ஓ
அவர் சொன்னபடி இருவருக்கும நிச்சயதார்த்தம் தானுங்கோ

கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
மாப்பிளை சொந்த பந்தம் கடலை போடும் Pageங்கோ
அந்த Wechat-ம் Messanger-ம் கலகலன்னு இருக்குது
பெண்ணுக்கு சொந்த பந்தம் Social Girlதானுங்கோ...

அந்த Olx.., Quicker...
வரவழைப்ப தருகுது - வரவழைப்ப தருகுது

மாப்பிளை Facebook அமெரிக்கா தானுங்கோ
அந்த மணப்பொண்ணு Twitter லண்டனு தானுங்கோ ( ௨ )
இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் FlipKart அண்ணங்கோ ஓ ( ௨ )

இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோ
தலைவரு Recharge-தானுங்கோ......

Relaxplzz

அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா... ;-) :P ஆணின் மனம் கல் என்று பல பெண்கள் கூறினர...

Posted: 22 Oct 2014 05:00 AM PDT

அட அட என்னமா பீல் பண்றாங்கப்பா... ;-) :P

ஆணின் மனம் கல் என்று பல பெண்கள்
கூறினர் ஆம் உண்மை தான்...!!!
ஒரு முறை ஒருத்தி பெயரை
அந்த கல்லில் எழுதிவிட்டால்
அதை அழிக்க இயலாது....!!!!!

♥ ♥

நீ என் கண்களுக்கு ..!!
காட்டிய அழகை விட ...
என் உள்ளத்துக்கு ..!
காட்டிய அன்பு உயர்ந்தது ..!!
அதனால் தான் உன்னை என்னால்
விட்டு கொடுக்க முடியவில்லை..!!!
விட்டுச் செல்லவும் முடியவில்லை ..!!!

♥ ♥

கவலையாக தான் இருக்கின்றது
நீ
கிடைக்கவில்லை என்று அல்ல உண்மையான
அன்பை அறியாத
நீ
எங்கு சென்று ஏமாற போகின்றாய் என்று....!!!

♥ ♥

நான் சாயும் தலையணை
உன் மடியானால்...!!!
நான் உறங்கிடுவேன்...
கண் விழிக்கும் வரை அல்ல...!!!
என் உயிர் என்னை பிரியும் வரை...!!!

♥ ♥

என் உயிர் போனால்
உனக்கு அழுகை வருமோ வராதோ?
என்று எனக்கு தெரியாது...
ஆனால், உனக்கு அழுகை
வந்தாலே என் உயிர் போய் விடும்

♥ ♥

உன்னை மறப்பதர்க்கான
எல்லா முயற்ச்சிகளிலும்
தோற்றுப்போன
ஒரு நாளில்தான்
தெரிந்துகொண்டேன்
உன்னை மறக்க
வேண்டுமென்றால்
நான் இறக்க வேண்டுமென்று..

♥ ♥

ஆயிரம் பேருக்கு உன் பெயர்
இருக்கலாம்....!!!

உன் பெயர் எனக்கு பிடிக்கும்
என்பதால்....!!!

ஆயிரம் பேரும் நீயாகி விட
முடியாது....!!!

♥ ♥

ஒரு பெண்ணின் அன்பு கிடைக்கும்
வரைதான் அதற்காக ஆண் போராட
வேண்டும்,
பின் அதை தக்கவைத்துக்கொள ்ள பெண்
போராட துவங்கிவிடுவாள் ...!

♥ ♥

Relaxplzz


குசும்பு... 1

மத்தாப்பு வாங்க காசில்லை என்றிருந்தேன் .. மகளே உன் சிரிப்பில் தீபாவளியும் சி...

Posted: 22 Oct 2014 04:48 AM PDT

மத்தாப்பு வாங்க
காசில்லை என்றிருந்தேன் ..

மகளே உன் சிரிப்பில் தீபாவளியும்
சிரிக்குதடி ..

#ஏழை அப்பாவின் கவிதை !!!

- Kali Muthu


"மனம் தொட்ட வரிகள்" - 2

:)

Posted: 22 Oct 2014 04:33 AM PDT