Thursday, 1 January 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அழகு தமிழ்நாடு!

Posted: 01 Jan 2015 09:47 AM PST

அழகு தமிழ்நாடு!


சாமிக்கு முன்னால் பூச்சாண்டி அறிமுகமாகி விடுகிறது குழந்தைகளுக்கு.. @செந்தில் ஜி

Posted: 01 Jan 2015 08:47 AM PST

சாமிக்கு முன்னால்
பூச்சாண்டி அறிமுகமாகி
விடுகிறது குழந்தைகளுக்கு..

@செந்தில் ஜி

Ancient Tamil Civilization: Annaicoddai Seal is a steatite seal that was foun...

Posted: 01 Jan 2015 04:13 AM PST

Ancient Tamil Civilization:


Annaicoddai Seal is a steatite seal that was found in Annaicoddai, Sri Lanka during archeological excavations of a megalithic burial site by a team of researchers from the Jaffna University. The seal contains some of the oldest inscriptions in Tamili mixed with Megalithic Graffiti symbols found on the island. Although many pottery fragments have been found in excavations throughout Sri Lanka and Southern India that had both varieties of Tamili and Megalithic Graffiti Symbols side by side, Annaicoddai seal is distinguished by having each written in a manner that indicates that the Megalithic Graffiti Symbols may be a translation of the Tamilii characters. Read from right to left, the legend is read as 'Koveta' (Ko-vet-a). Linguists read it as in South Dravidian or early Tamil indicating a chieftain or king. Similar inscriptions have been found throughout ancient Tamilakam, in modern day South India. Investigators disagree on whether Megalithic Graffiti Symbols found in South India and Sri Lanka constitute an ancient writing system that preceded the introduction and widespread acceptance of Tamili variant scripts or non lithic symbols. The purpose of usage remains unclear.

http://www.eelavar.com/jaffna/pageview.php?ID=562&SID=111

http://mousegroup.net/news/english/25.11.2004/tamilbrami_2.htm

http://sangam.org/2012/05/Early_SriLanka.php?uid=4726

http://www.sangam.org/ANALYSIS/Heritage.htm

ஆனைக்கோட்டை முத்திரை

ஆனைக்கோட்டை முத்திரையில் உள்ள எழுத்துப்பொறிப்பு இருவரிசையில் கிடைத்துள்ளது. அதன் முதல் வரிசையில் பெருங்கற்படைக்கால குறியீடுகளும் (சிந்துவெளிக்குறியீடுகள்), இரண்டாவது வரிசையில் அதற்கு இணையான தமிழி எழுத்துப் பொறிப்புகளும் உள்ளன். தமிழி எழுத்துப் பொறிப்புகளை டாக்டர் இந்திரபாலா அவர்கள் 'கோவேந்தா' என படித்துள்ளார். நடன காசிநாதன் அவர்கள் இது மிக மிக பண்டைய தமிழி எழுத்துப்பொறிப்பு என்பதால், இதன் காலம் கி.மு. 6ம் நூற்றாண்டு என்கிறார். இதன் இன்னொரு சிறப்பு, இதன் மேல்வரிசைக் குறியீடும் 'கோவேதா' என்ற கருத்தைக் கொண்டது என்பதுதான். எனவே தமிழி உருவாவதற்கு முன் இந்த பெருங்கற்படைக்கால குறியீடுகள் ஒலிவடிவம் அல்லது கருத்துவடிவம் கொண்ட ஒரு எழுத்தாக பயன்படுத்தப் பட்டுள்ளது எனலாம். (ஆதாரம்: இலங்கையில் தமிழர் – கா. இந்திரபாலா, பக்:105,328&329 & TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 33)

ஆனைக்கோட்டை முத்திரை (Anaicoddai Seal) என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளஆனைக்கோட்டை என்னும் இடத்தில், 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இடம் பெற்ற அகழ்வாய்வு ஒன்றின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முத்திரை ஆகும். கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு அடக்கக் குழி ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்ட இம் முத்திரை ஒரு மோதிரத்தின் முன் பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்த முத்திரை எதனால் செய்யப்பட்டது என்பது தொடர்பாக ஆய்வாளர்கள் மத்தியில் முரண்பட்ட கருத்துக்களே இருந்து வருகின்றன. பேராசிரியர் கா. இந்திரபாலா இந்த முத்திரையானது உலோக முத்திரை எனத் தமிழக இந்து பத்திரிகையில் 1981 இல் எழுதிய கட்டுரையில் கூறியிருந்தார். ஆனால், அவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்பதைக் குறிப்பாகக் குறிப்பிடவில்லை. பொ. இரகுபதி (1987) இந்த முத்திரையானது வெண்கலத்தினால் (Bronze) செய்யப்பட்டது என்றுள்ளார். ஐராவதம் மகாதேவனும் (2003), பேராசிரியர் சி. பத்மநாதனும் (2006), அது உலோகத்தால் ஆனது என்றுள்ளபோதும், அது எந்த உலோகத்தினால், அல்லது உலோகக் கலவையால் ஆனது என்பதைக் குறிப்பாகக் கூறவில்லை. எதுவிதத்திலும் க. இந்திரபாலா 2006ஆம் ஆண்டில் எழுதியிருந்த நூலில், அது Steatite (Soapstone) ஆல் ஆனது என்றுள்ளார். முத்திரையின் கீழ் வரிசையில் மூன்று பிராமி எழுத்துக்களும், மேல் வரிசையில் மூன்று அடையாளங்களும் காணப்படுகின்றன. மேல் வரிசையிலுள்ள மூன்று அடையாளங்களுள் ஒன்று ரோம எழுத்தான C போன்ற அடையாளத்தின் வளைவு உச்சிப்புள்ளியில் ஒரு குற்றும் காணப்படுகிறது. மறறைய இரண்டு அடையாளங்களும், ஒரேமாதிரியாகத் தோற்றமளிக்கின்றன.

இந்திரபாலாவின் வாசிப்பு

இதனை வாசித்த பேராசிரியர் கா. இந்திரபாலா இம் முத்திரையில் கீழ் வரியில் அடங்கியுள்ள மூன்று எழுத்துக்களையும் இடப்பக்கத்தில் காணப்படும் எழுத்துக்கு மேலுள்ள புள்ளியையும் பிராமிப் பகுதியாகக் கொண்டுள்ளார். இதில் இடப்பக்கமிருந்து பார்க்கும்போது முதலாவது எழுத்து "கோ", இரண்டாவது "வே", மூன்றாவது "த". இது முத்திரையிடப் பயன்படுத்தும் அச்சு ஆதலால் இடப்படும் முத்திரையில் இடம் வலமாக மாறிவிடும் ஆதலால் எழுத்து வரிசை "கோ" "வே" "த" என்று அமையும். "த" வின் மேலுள்ள புள்ளியை அனுஸ்வரமாகக் கொண்டால் இச் சொல்லை "கோவேந்த" அல்லது "கோவேதன்" என இருவிதமாக வாசிக்கமுடியும் என இந்திரபாலா கூறுகிறார். இரண்டுமே திராவிடப் பெயராகவும், ஒரே பொருள் தருவனவாகவும் உள்ளன. "கோவேந்த" என்பதை "கோ" + "வேந்த" என இரண்டாகப் பிரிக்கலாம். இரண்டு பகுதிகளுமே தமிழிலும் வேறு சில திராவிட மொழிகளிலும் மன்னன், அரசன் என்னும் பொருள்படுவனவே. சொல்லைக் கோவேதன் என்று எடுத்துக்கொண்டாலும் கூட இது போலவே அமையும். மேல் வரிசையில் சூல வடிவக் குறியீடு அடுத்தடுத்து இருமுறை இடம் பெற்றுள்ளது. இக் குறியீடுகள் ஒலிப்பையன்றிப் பொருளையே சுட்டுவனவாதலால் "கோ" என்பதைக் குறித்த சூல வடிவமே, அதே பொருள் கொண்ட "வேந்த" அல்லது "வேதன்" என்னும் சொல்லையும் குறித்தது.

இரகுபதியின் வாசிப்பு

பொ. இரகுபதி இதனைச் சற்று வேறுவிதமாக வாசித்துள்ளார். இவர், இந்திரபாலாவால் அனுஸ்வரமாகக் கொள்ளப்பட்டு பிராமியுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட புள்ளியை முதல் வரியின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளார். இவர், கீழ் வரி "கோ" "வே" "த" என்பது "கோ" + "வேத்" + "அ" எனப் பிரிந்து "கோவேதனுடைய" என்னும் பொருள் கொடுக்கும் என்றும் இதற்கு இணையாக இரண்டு சூலக் குறியீடுகள் "கோ" "வேத்" என்பவற்றைக் குறிக்க, புள்ளி "உடைய" என்னும் பொருள்கொண்ட "அ" என்னும் உருபைக் குறித்தது என்கிறார்.

மதிவாணனின் வாசிப்பு

முனைவர் ஆர். மதிவாணன் பிராமிப் பகுதியை அந்த முத்திரையில் காணப்பட்டவாறே இடமிருந்து வலமாக "தி" "வு" "கோ" என வாசித்து, அது தீவின் அரசன் என்னும் பொருள் தரும் என்றார்.

http://www.eelamview.com/2012/07/11/tamil-language-oldest-one-in-world/


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


தெரியுமா? ஆதார் எண்ணை உங்கள் சமையல் எரிவாயு உடன் இணைக்க கம்பெனியின் வாசலில் கால்...

Posted: 01 Jan 2015 10:48 AM PST

தெரியுமா?
ஆதார் எண்ணை உங்கள் சமையல் எரிவாயு உடன் இணைக்க கம்பெனியின் வாசலில் கால் கடுக்க நிற்க வேண்டிய அவசியமில்லை. 1800 233 3555 என்ற எண்ணை அழையுங்கள்.
உங்கள் கன்ஸ்யூமர் எண்ணையும், ஆதார் எண்ணையும், டிஸ்ரிபூட்டர் பெயரையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். தமிழ் உட்பட பல மொழிகளில் இந்த சேவை கிடைக்கிறது.
உங்கள் பெயர், கன்ஸ்யூமர் எண், ஆதார் எண் இந்த மூன்றும் போதும். ஒரு வாரம் கழித்து இதே எண்ணுக்குத் தொடர்பு கொண்டு இணைப்பு பற்றிய நிலையைத் தெரிந்து கொள்ளலாம்


தத்துவம் சொல்லி நாளாச்சி… தண்ணீர் மேல படகு போனா உல்லாசம். ஆனா, படகு மேல தண்ணீர்...

Posted: 01 Jan 2015 04:30 AM PST

தத்துவம் சொல்லி நாளாச்சி…
தண்ணீர் மேல
படகு போனா உல்லாசம்.
ஆனா,
படகு மேல தண்ணீர்
போனா கைலாசம்.
நெக்ஸ்டு
Back
வீலு எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
Front வீல ஓவர்டேக் பண்ண
முடியாது.
அப்புறம்
டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம்
வரும்.
10 பீர் சாப்பிட்டா,,,,,,,,,
தூக்க ஆள் வரும்.
ரைட்டு…
பாயாசம் 10 நாள் கழிச்சி பாய்சன்
ஆயிடும்
ஆனா,
பாய்சன் 10 நாள் கழிச்சி பாயாசம்
ஆகுமா?
அடுத்து
என்னதான் MBBS படிச்சி டாக்டர்
ஆனாலும் கம்ப்யுட்டர்ல
இருக்கற
வைரசுக்கு மாத்திரை குடுக்க
முடயுமா? ,,, யோசிப்பா, யோசி,
last ஆ ஒன்னு சொல்லிக்கறேன்.
பரிட்சைல பெயில் ஆனா திரும்ப
படிச்சி பாஸ் பண்ணலாம்.
ஆனா,
பாஸ் ஆயிட்டா. திரும்ப
படிச்சி பெயில் ஆக முடியாது. '
நல்லா தெரிஞ்சிக்கிட்டீங்களா? ;)


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 01 Jan 2015 09:45 AM PST

ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் பாலத்தை கடக்க முயல்கின்றனர். தந்தை சொல்கிறார் " எ...

Posted: 01 Jan 2015 09:38 AM PST

ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் பாலத்தை கடக்க முயல்கின்றனர்.

தந்தை சொல்கிறார்

" என் கையை கெட்டியமாக பிடித்துக்
கொள் மா ", ஆற்றில் தண்ணீர் நிறையப்
போகிறது, பத்திரம் மா " என்று.

உடனே, மகள் சொல்கிறாள் அப்பனா "நீங்க
என் கைய புடிச்சிகிங்க பா".

இரண்டுக்கும் என்ன மா வித்தியாசம்
என்று தந்தை கேட்கிறார்.
நான் உங்கள் கையை பிடித்தால்,
ஏதேனும் தவறு நடந்தால்
கையை விட்டுப் பிரிய
வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் பிடித்தால் எந்த
காரணத்திற்காகவும் என்
கையை விடமாட்டீர்கள் பா என்றாள் மகள்.

உண்மை அன்பு எங்கோ, அளவு கடந்த
நம்பிக்கையும் அங்கே..

♥ ♥

Relaxplzz

:) Relaxplzz

Posted: 01 Jan 2015 09:30 AM PST

:P :P

Posted: 01 Jan 2015 09:20 AM PST

:P :P


பொதுஅறிவு நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க எண்கள்! 1.அவசர உதவி...

Posted: 01 Jan 2015 09:10 AM PST

பொதுஅறிவு

நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க எண்கள்!
1.அவசர உதவி அனைத்திற்கும்————–911
2.வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
3.மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
4.மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
5.போலீஸ் SMS :- ———————————-9500099100
6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :——9840983832
7.போக்குவரத்து விதிமீறல் SMS : ————-98400 00103
8.போலீஸ் : —————————————–100
9.தீயணைப்புத்துறை :—————————-101
10.போக்குவரத்து விதிமீறல——————–103
11.விபத்து :——————————————–100, 103
12.ஆம்புலன்ஸ் : ———————————–102, 108
13.பெண்களுக்கான அவசர உதவி : ———–1091
14.குழந்தைகளுக்கான அவசர உதவி :——–1098
15.அவசர காலம் மற்றும் விபத்து : ————1099
16.முதியோர்களுக்கான அவசர உதவி:——1253
17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
18.கடலோர பகுதி அவசர உதவி : ————-1093
19.ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910
20.கண் வங்கி அவசர உதவி : ——————-1919
21.விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959/22300666
22.நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

Relaxplzz

தயவு செய்து அதிகமாக பகிரவும் நண்பர்களே:- இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று...

Posted: 01 Jan 2015 09:00 AM PST

தயவு செய்து அதிகமாக பகிரவும் நண்பர்களே:-

இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்றுநோயை(Blood Cancer)-யை முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.....

அந்த மருந்தின் பெயர் "Imitinef Mercilet" ஆகும்.

இந்த மருந்து நம்ம சென்னையில் உள்ள கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக வழங்கப்படுகிறது.....

அணுக வேண்டிய முகவரி :----

Cancer institute Adyar,
East Canal Bank Road,
Gandhi Nagar Adyar,
Chennai-600020 Land Mark,
Near Michael School.

PHONE:---------
044 -24910754
044 -24911526
044 -22350241

நண்பர்களே நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை படுவோம்........

Please share as much guys: -

Far from the deadly disease of blood cancer (Blood Cancer) - found the drug was found to completely recover from scratch .....

The name of the drug "Imitinef Mercilet" is.

The Cancer Research Center of the drug in our Chennai is provided free of charge .....

Contact Address: ——

Cancer institute Adyar,
East Canal Bank Road,
Gandhi Nagar Adyar,
Chennai-600020 Land Mark,
Near Michael School.

PHONE: —-----—
044 -24910754
044 -24911526
044 -22350241

If we were to use one of those guys will get duty to thank God ........

Relaxplzz


(y) Relaxplzz

Posted: 01 Jan 2015 08:55 AM PST

பிறந்ததும் தாயை இழந்த குழந்தை!! தன் குழந்தையை தோளில் சுமக்க வேண்டிய தந்தை ஒரு தா...

Posted: 01 Jan 2015 08:50 AM PST

பிறந்ததும் தாயை இழந்த குழந்தை!!
தன் குழந்தையை தோளில் சுமக்க வேண்டிய தந்தை
ஒரு தாயாக கையில் சுமந்து
உண்மையான உழைப்பில் வாழ்கிறார்....

கேட்டதை எல்லாம் வாங்கி கொடுக்கும் பணக்கார தந்தைகள்,
பிள்ளைகள் கேட்கிறார்கள் என்தற்காக கடன் வாங்கி பூர்த்தி செய்யும் நடுத்தர தந்தைகள்.,
மனைவி பிரிந்தால் மறுமணம் செய்யும் தந்தைகள்.,

இப்படி ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு "தந்தை" ஆ? ???

தாயை பிரிந்த குழந்தையை நினைக்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.,
அந்த குழந்தைக்கு தாயாகவும் இருந்து வளர்க்கும் தந்தை நினைத்தால் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது ..

என் வாழ்க்கையில் பார்த்த உயர்ந்த மனிதர் நீங்கள் தான் .. (y) (y)

Relaxplzz


நிலாவில் பாட்டி வடை சுடுறாங்கனு கண்டுபிடிச்சதே நாங்க தான்

Posted: 01 Jan 2015 08:45 AM PST

நிலாவில் பாட்டி வடை சுடுறாங்கனு கண்டுபிடிச்சதே நாங்க தான்


ஏன் ஆடுது???

Posted: 01 Jan 2015 08:40 AM PST

ஏன் ஆடுது???


அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 01 Jan 2015 08:35 AM PST

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 01 Jan 2015 08:30 AM PST

ஒரே திகிலா இருக்கு மச்சி :P

Posted: 01 Jan 2015 08:20 AM PST

ஒரே திகிலா இருக்கு மச்சி :P


உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...? *குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற...

Posted: 01 Jan 2015 08:10 AM PST

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?

*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது...

*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது...

*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது...

*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது...

*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க...

*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது...

*நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது...

*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது...

*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது...

4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும். தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்...! —

Relaxplzz

வந்துவிட்டது சூரிய உழவு இயந்திரம்: மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு !! தொழில்...

Posted: 01 Jan 2015 08:00 AM PST

வந்துவிட்டது சூரிய உழவு இயந்திரம்: மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு !!

தொழில்நுட்பத்தை விவசாய வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் சூரிய சக்தி உழவு இயந்திரத்தை கண்டிபிடித்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அகுரே உத்தில் உள்ள மைலம் பொறியியல் கல்லூரி மின்னனுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறையில் நான்காம் ஆண்டு பயிலும் செல்வன் ப்ரேம்நாத், வெற்றிவேல், அருண், சிவராமன் ஆகிய நான்கு மாணவர்கள் ஒன்று சேர்ந்து துணை பேராசிரியர் ராஜபார்த்திபன் உதவியோடு சூரிய மின்சக்தியால் ஏர் உழவும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த இயந்திரமானது முழுவதுமாக சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்தி இயங்குகிறது. இதில் எரிபொருள் ஏதும் பயன்படுத்தாதலால் சுற்றுச்சூழல் பாதிப்பு தடுக்கப்படுகிறது. மேலும் இது ரிமோட்டின் மூலம் கட்டுப்படுத்தும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Relaxplzz


இப்போம் இருக்குற நம்ம ஊரு புள்ளைங்களுக்கு தலையைப் பின்னத் தெரியாது.... அப்போ வாழ...

Posted: 01 Jan 2015 07:50 AM PST

இப்போம் இருக்குற நம்ம ஊரு புள்ளைங்களுக்கு தலையைப் பின்னத் தெரியாது.... அப்போ வாழ்ந்தவங்க கல்லுல நம் கலாச்சாரத்தை விட்டு போய்ட்டாங்க, நல்ல பாருங்க கூந்தல பின்னி பூக்கூட வச்சி இருக்காங்க... கோவில்கள் வழிபாட்டு இடம் மட்டும் அல்ல, நம் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பவை..

இடம்:- திருமுட்டம், கடலூர் மாவட்டம்....

நாம போய் பாக்கத்தான் போறது இல்ல லைக் பண்ணி ஷேர் பண்ணுங்க...

Relaxplzz


அருமையான க்ளிக் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 01 Jan 2015 07:40 AM PST

அருமையான க்ளிக்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 01 Jan 2015 07:30 AM PST

:) Relaxplzz

Posted: 01 Jan 2015 07:20 AM PST

சிறுவயதில் பெண்பிள்ளைகள் பொம்மைகளோடு விளையாட ஆசைப்படுகிறார்கள் ஆண் பிள்ளைகள் க...

Posted: 01 Jan 2015 07:10 AM PST

சிறுவயதில் பெண்பிள்ளைகள் பொம்மைகளோடு
விளையாட ஆசைப்படுகிறார்கள்

ஆண் பிள்ளைகள் கார்களோடு விளையாட
ஆசைப்படுகிறார்கள்.

பெரியவர் ஆனதும் அந்த ஆசை அப்படியே
மாறிவிடுகிறது.

பெண்கள் காருள்ள மாப்பிள்ளை தேடுகிறார்கள்
ஆண்கள் பொம்மை போன்ற பெண் தேடுகிறார்கள்..

#குடும்பஸ்தன்_பாடசாலை

Relaxplzz

2011 - ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட...

Posted: 01 Jan 2015 07:00 AM PST

2011 - ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்
ஒருவர் இணையத்தில் வெளியிட்ட கடிதத்தை உங்களுக்கு தருகிறேன்.

சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் ரசிகன் ஒருவன் எழுதும் கடிதம் இது.
உங்களை பற்றி பேசினாலும் ஹிட். ஏசினாலும் ஹிட்
என்ற கணக்கில் இந்த கடிதத்தை
நான் நிச்சியமாக எழுதவில்லை.

உங்கள் படங்களை பற்றி நான் இங்கே விமர்சிக்கபோவதும்
இல்லை. ஏனென்றால், ஓவர் ஆக்டிங் இல்லாமல்,
கதைக்கு தேவையான எதார்த்த நடிப்பை தருவதில்
தமிழில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது என் கருத்து.

"ஆறிலிருந்து அறுபது வரை", "ஜானி" போன்ற
படங்களில் உங்களது நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன் இல்லை இன்னமும் வியந்து கொண்டே இருக்கும் உங்கள் ரசிகன் நான். "எந்திரன்" னிலும் உங்கள் நடிப்பு அருமை.

உங்கள் அரசியல் பிரவேச அறிவிப்புகள்,
ஜெயலலிதா தொடங்கி ஒக்கேனக்கல் வரை நீங்கள் தந்த
மாறுபட்ட அறிக்கைகள் ஆகியவற்றை பற்றியும் நான்
இங்கே குறை கூற போவதில்லை. அரசியலுக்கு நீங்கள்
வருவதும், வராமல் போவதும், வருவதாக
கூறிக்கொண்டே இருப்பதும் உங்கள் தனிப்பட்ட முடிவு.
நான் உங்களுக்கு இந்த கடிதம் எழுவதற்க்கான
மையப்புள்ளியாய் இருப்பது வேறு விஷயம். அது நான்
உட்பட, தமிழ்நாட்டு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.
ரஜினிகாந்த், இன்று தமிழ் சினிமாவில் மட்டும்
அல்லாது உலக அளவிலும் உங்களின் இந்த பெயர் பிரபலம்.

இன்று இந்திய சினிமாவில், ஒரு படத்துக்கு அதிகம்
சம்பளம் வாங்கும் நடிகர் நீங்கள். ஆசியாவில், ஜாக்கிசானுக்கு அடுத்த இடத்தில் சம்பளம் வாங்கும் நடிகரும் நீங்கள்தான். தெரிந்த கணக்குபடி, உங்கள் சம்பளம் சுமார் இருபத்தி ஐந்து கோடியை தாண்டும்
என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி.
திரையுலகமும், ரசிகர்களும் உங்களுக்கு தந்திருக்கும்
இந்த இடத்திற்கு மிகபொருத்தமானவர்தான் நீங்கள்.

"சூப்பர் ஸ்டார்" என்று உங்கள் இடத்தில்
இன்னொருவரை வைத்து நினைத்து பார்க்ககூட
எங்களால் முடியவில்லை.

என்னுடைய கேள்வி இதுதான்....நீங்கள் சினிமாவில்
சம்பாதிக்கும் கோடிக்கணக்கான ருபாய் பணத்தை என்ன
செய்கிறீர்கள்? சமுகத்திற்கு, தமிழ்நாட்டிற்கு உங்கள்
பங்களிப்பு என்ன?

நமது நாட்டில் பிரதமரை விமர்சிக்கலாம். ஏன், கோவில்
வாசல்முன்பு கூட்டம்போட்டு, 'பகுத்தறிவாளர்கள்' என்ற
பெயரில் கடவுளை கூட கன்னாபின்னாவென்
று பேசலாம். நான், எனக்கு பிடித்த சினிமா நடிகரான
உங்களிடம் எனது கேள்வியை, சந்தேகத்தை கேட்க
கூடாதா?

ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளை போல,
நான் உங்களை இப்படி கேள்வி கேட்க காரணமே ...சாட்சாத்
நீங்கள்தான். "அன்னை தமிழ்நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா" என்று எங்களை நோக்கி கை நீட்டியவர் நீங்கள்தான். நீங்களே கதை,வசனம் எழுதிய "பாபா" படத்தின் இறுதிகாட்சியில்,கடவுளை விட
பெரியது மக்கள் சேவைதான் என்று எங்களுக்கு அறிவுரை
சொன்னது நீங்கள்தான்.

கமல், தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை,
அதே சினிமாவில் முதலீடு செய்கிறார். விஜயகாந்த்,
தான் சொன்னபடி அரசியலுக்கு வந்து செலவு செய்கிறார்.
நேற்று வந்த நடிகர் சூர்யா கூட "அகரம் அறக்கட்டளை"
தொடங்கி, ஏராளமான ஏழை மாணவர்களின்
கல்விசெலவுகளை எற்றுவருகிறார். அரசியல்
நோக்கமாக இருந்தாலும் நடிகர் விஜய், நிறைய
கம்ப்யூட்டர் சென்டர்களை தொடங்கி, இலவச
பயிற்சி தருகிறார். ஏன், த்ரிஷா கூட புற்றுநோய்
மருத்துவமனை, அநாதை இல்லம் என்று அவ்வபோது வலம் வருகிறார்.

ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக
இருக்கவேண்டிய நீங்கள் செய்த சமுக பங்களிப்புகள் என்ன?

"நான் ஆன்மிகவாதி", "தாமரை இலை தண்ணீர் போல
வாழ்பவன்", "இமயமலையை விரும்பும் பற்றில்லாதவன்"
என்றும், குட்டி தத்துவ கதைகள், ரமண மகரிஷியின்
எளிமை என்றெல்லாம் நீங்கள் பேசுவதற்கும்,
வெளிக்காட்டி கொள்வதற்கும் , யாதார்த்ததில் நீங்கள்
செய்யும் காரியங்களுக்கும் இடையே அந்த 'இமயமலை'
அளவுக்கு முரண் இருக்கிறேதே, அய்யா.
"இமயமலை"யை விரும்புகிறவர், வசதி அற்றவருக்கும்
தரமான சேவை தரும் மருத்துவமனையோ அல்லது கல்விநிலையமோ அல்லவா நடத்தவேண்டும்?

இப்படி நான் எழுதியதிற்கு மன்னிக்கவும்.
அரசியலை போலவே ஆன்மிகமும் உங்கள் சொந்த விஷயம்.

ஆன்மிகத்தையே தொழிலாக வைத்திருக்கும்
சாமியார்கள் எல்லாம் உத்தமர்களா என்ன?
நான், உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதியதின்
காரணத்திற்கு வருகிறேன்.

நீங்கள் கட்டிய ஸ்ரீ ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின்
ஒரு நாள் வாடகை...கிட்டத்தட்ட ஒரு லட்ச ருபாய். இதன்
மூலம் உங்களுக்கு கிடைக்கும் வருமானம்
ஆண்டுக்கு குறைந்தபட்சம் சுமார்
மூன்று கோடி ருபாய்.

1991 - இல் நீங்கள், உங்கள் மனைவி லதா அவர்களின் மூலம் "ஆசிரமம்" என்று ஒரு பள்ளியை சென்னையில்
தொடங்கியபோது மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.
பெயரை பார்த்துவிட்டு, அது ஏதோ ஏழை குழந்தைகளுக்கான இலவச கல்வி நிலையம் என்று நினைத்தேன். அப்புறம்தான், புரிந்தது, அது, நுனி நாக்கில் I am studying in Ashram என்று பேசும் மேல்தட்டு, மேல்நடுத்தர
வர்க்க பிள்ளைகள் மட்டுமே படிக்ககூடிய அல்லது படிக்க
முடிந்த ஒரு பள்ளி என்று.

சென்னைவாசிகளை கேட்டால் அவர்களே சொல்வார்கள்.இன்று, சென்னையில், அதிக
கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில்... உங்களது ஆசிரமமும் மன்னிக்க ஆஸ்ரமும் ஒன்று.
TASSC (The Ashram School Specialised Curriculum)
என்று மார்க்கெட்டிங் செய்து, கொள்ளைலாபம் பார்க்கும்
உங்கள் பள்ளியை பற்றி இரண்டு உதாரணங்களை இங்கே உங்கள் முன்வைக்கிறேன்.

"அங்கு படித்து கொண்டுஇருந்த என் மகனை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டேன். வெளியில் தெரிவதைபோல, சிறந்த கல்வி தரப்படுவதில்லை. அதே சமயம், ஆண்டுக்கு 5000 ருபாய் தொடங்கி கட்டணத்தை ஒவ்வொரு வகுப்பிலும் ஏற்றிகொண்டே செல்கிறார்கள்" என்று தெரிவித்தார் ஒரு பெண்மணி.

சென்ற வருடம் ஜூன் மாதம், complaints.india இணையதளத்தில் உங்கள் பள்ளியில் பணிபுரிந்த ஒரு ஆசிரியை "ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு ஒழுங்காகவே சம்பளம் தருவது இல்லை. திருமதி.லதா ரஜினியிடம் புகார் அளித்தும் பயனில்லை. உடனடி நடவடிக்கை எடுங்கள்" என்று வெளிப்படையாகவே புகார்
தெரிவித்தது உங்களுக்கு தெரியுமா?

தலைவா என்று உங்களை அன்புடன் அழைத்து, உங்கள்
கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ஒரு ஏழை ரசிகன், தனது வீட்டு குழந்தையை உங்கள் பள்ளியில் சேர்க்கவந்தால், நீங்கள் உருவாக்கி இருக்கும்
"பிம்பங்கள்" எல்லாம் உடைந்து சுக்குநூறாக
சிதறிவிடுமே சார். முழுவதும் இலவச கல்வி தராவிட்டாலும் பரவாயில்லை. ஒரு பத்து பணக்கார
வீட்டு பிள்ளைகளை சேர்த்துகொள்ளும் உங்கள்
பள்ளி நிர்வாகம், குறைந்தபட்சம் நாலு ஏழை,நடுத்தர
வகுப்பு பிள்ளைகளையாவது கட்டணம் இல்லாமல்
சேர்த்துகொண்டால் என்ன?

சமிபத்தில் அரசு பள்ளி கட்டண முறைகளை முறைபடுத்திய பின்புதான், புகார்களுக்கு பயந்து உங்களின் ஆஸ்ரம் போன்ற பள்ளிகளில் கட்டணம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வந்து இருக்கிறது.

அடுத்தது, உங்கள் துறைக்கு வருகிறேன்.
நீங்கள் சார்ந்த சினிமாதுறை பிரச்சினைளை எப்போதாவது முன் நின்று தீர்த்து இருக்கீர்களா? அரசின்
தயவை எதற்கு எடுத்தாலும் அவர்கள்
நாடுவதை தடுத்து,உங்கள் சொந்த செலவில் அவர்களின்
தேவைகளை எப்போதாவது நிறைவேற்றி உள்ளீர்களா?
சினிமா உங்களுக்கு தொழில். அதில் நீங்கள் பணமும்,
புகழும் குவிப்பது நியாயமானதே..

அதுதான், சினிமாவில் கோடிகோடியாய்
சம்பாதித்து வருகிறீர்களே, பள்ளி போன்ற இன்ன பிற
விஷயங்களில், சேவை மனப்பான்மையோடு செயல்பட ஏன்
சார் உங்களுக்கு மனம் வரவில்லை?

"என் உடல், பொருள், ஆவியை தமிழுக்கும், தமிழர்க்கும்
கொடுப்பது முறையல்லவா". - படையப்பா படத்தின் பாடல்
வரிகள் நினைவில் இருக்கிறதா?

சொல்லுங்கள் சார், நீங்கள் இதுவரை தமிழுக்கு, தமிழக
மக்களுக்கு என்ன கொடுத்தீர்கள் அல்லது கொடுக்க
போகிறீர்கள்?

எல்லா தொழிலிலும் உங்களுக்கு சுயநல நோக்கும்,
லாபமும்தான் பிரதானமா?

"பாட்ஷா" படத்தில் சொன்னதுபோல, உங்கள்
இதயத்தை தொட்டு பதில் சொல்லுங்கள்.
உங்கள் பதில் "ஆம்" என்றால்,
அது ஒன்றும் தவறு இல்லை. நீங்கள்
அரசியல்வாதிகளை போன்று ஊழல் செய்தோ,
அதிகாரிகளை போன்று லஞ்சம்
வாங்கியோ சம்பாதிக்கவில்லை. இந்த வயதிலும், எந்திரன்
படத்துக்கான உங்கள் உழைப்பை கண்டு வியந்தவர்கள்
நாங்கள்.

ஆனால், எனது இரண்டு கோரிக்கைகளை மட்டும் உங்கள்
முன்வைக்கிறேன்.
எதோ "எந்திரன்" விஞ்ஞானபடம் என்பதால் தப்பிவிட்டது.
கண்டிப்பாக அடுத்துவரும் உங்கள் "ராணா" படத்தில்,
டைட்டில் பாடலில் தமிழ் மக்களுக்கு நீங்கள்
என்னவேண்டுமானாலும் தருவீர்கள் போன்ற வரிகள்
இருக்கும்.
இனி,இதுபோன்ற ,வழக்கமாக உங்கள் படங்களின் "டைட்டில்" பாடல்களில் வரும் 'வாழ வச்சது தமிழ்ப்பால்', 'அண்ணன் வந்தால் தமிழ்நாடு அமெரிக்கா' போன்ற அர்த்தமற்ற, அனாவசிய வார்த்தைகளை தவிருங்கள். வசனங்களிலும் அவ்வாறே. மேடைகளில், வார்த்தைக்கு வார்த்தை "என்னை வாழ வைத்த தமிழ் மக்களே"
என்று முழங்குவதை நிறுத்துங்கள். வேண்டுமானால்,
"என்னை வாழ வைத்த ரசிக பெருமக்களே"
என்று சொல்லிக்கொள்ளுங்கள்.

தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள் போன்ற உணர்வுபூர்வமான
வார்த்தைகளை, அரசியல்வாதிகளை போலவே, உங்கள்
சொந்த 'பிசினஸ்''க்கு தயவுசெய்து பயன்படுத்தாதீங்க,
ரஜினி சார்.

வழக்கம்போல,"எந்திரன்" சாதனைகளை "ராணா"வில்
முறியடிக்க காத்திருக்கிறோம்.

இப்படிக்கு,
தமிழ்நாட்டு பொதுமக்கள் சார்பாக,
உங்கள் ரசிகர்களில் ஒருவன்.

Relaxplzz


என் அம்மாவின் பிறந்த நாள் எனக்கு தெரியாது!! அதனால் என் பிறந்த நாளை என் அன்னையின...

Posted: 01 Jan 2015 06:50 AM PST

என் அம்மாவின்
பிறந்த நாள்
எனக்கு தெரியாது!!

அதனால்
என் பிறந்த நாளை
என் அன்னையின்
பிறந்த நாளாக
கொண்டாட போகிறேன்!!

ஏனென்றால்
நான் பிறந்த போது
அவளும்
செத்து பிழைத்து
மறு பிறவி
எடுத்திருக்கிறாள்!!

- Amul Amul


அழகு <3

Posted: 01 Jan 2015 06:40 AM PST

அழகு ♥


:) Relaxplzz

Posted: 01 Jan 2015 06:30 AM PST

:) Relaxplzz

Posted: 01 Jan 2015 06:20 AM PST

கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P :P டாக்டர்: "இது கொஞ்சம் சிக்கலான கேஸ்".. நோயாளி:"எ...

Posted: 01 Jan 2015 06:10 AM PST

கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P :P

டாக்டர்: "இது கொஞ்சம் சிக்கலான கேஸ்"..
நோயாளி:"எதனால அப்படி சொல்லுரீங்க டாக்டர்" ?
டாக்டர் : "நான் பரிட்சையில பெயிலான சப்ஜக்ட்லயிருந்து
உங்களுக்கு நோய் வந்திருக்கு"!.

####

பல் எப்படி விழுந்துச்சி?
அத யார்கிட்டையாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு என் மனைவி சொல்லிருக்கா

####

டாக்டர்! தினமும்
ஒரு பச்சை முட்டை சாப்பிட
சொன்னீங்க! ஆனால் எங்கள்
கோழி
வெள்ளை முட்டைதான்
போடுது! என்ன செய்ய?

####

அவன் : எண்டா உன் மனைவி இறந்ததுக்கு நீ அழாம சும்மாவே உக்காந்திருக்கே...
இவன் : எனக்கு அழுகை வர மாட்டேங்குதேடா... என்ன பண்ண ?
அவன் : நோ ப்ராப்ளம்... ஒரு நிமிசம், அவங்க திரும்பி வந்துட்டதா நெனச்சு பாரு...

####

என்னதான் 'மண்டை' வெல்லம்னாலும், அதை உடைச்சு பார்த்தா உள்ளே மூளை இருக்காது!"

####

புலியை பிடிக்க மூன்று வழிகள் :

நியூட்டன் : முதலில் புலி உன்னை புடிக்கட்டும் அப்புறம் நீ புலியை புடிச்சுக்கோ.
ஐன்ஸ்டீன்: புலி சோர்வடையும் வரை துரத்து அப்புறம் புலியை புடிச்சுக்கோ.
போலீஸ்: ஒரு பூனைய புடிச்சி அது புலின்னு ஒத்துக்கர வரைக்கும் அடி.

####

டாக்டர் - ஏங்க நொண்டி நொண்டி வரீங்க?
நோயாளி - கால்ல அடி பட்டுடுங்க டாக்டர்
டாக்டர் - கூட உங்க மனைவிய கூப்டிக்கிட்டு வந்தா உதவியா இருக்கும்ல?
டாக்டர் - கால் வழியே தங்க முடியல இதுல தல வலி வேறைய?

####

மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிச்சா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.

####

மின்னல பார்த்தா கண்ணு போய்டும்..., பார்க்கலானா மின்னல்போய்டும்....!
பிகர பார்த்தா லைப் போய்டும்.., பார்க்கலானா பிகரே போய்விடும் …!!!
என்ன கொடுமைங்க..?

####

மனைவி: என்னங்க
இது ஒரு வாரமா தினமும்
ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்ரீங்களே..
எதுக்கு?
கணவன்: நீ
தானே "டெய்லி காலண்டர்"
வாங்கிட்டு வாங்கனு சொன்னே..!

Relaxplzz

படியுங்கள் : அம்மா/மனைவி யிடம் சொல்லுங்கள் : பின்பற்றுங்கள்: ஆரோக்கியமான வாழ்க்க...

Posted: 01 Jan 2015 06:00 AM PST

படியுங்கள் : அம்மா/மனைவி யிடம் சொல்லுங்கள் : பின்பற்றுங்கள்:
ஆரோக்கியமான வாழ்க்கையை கையாளுங்கள் :

*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால்
கையில் சிறிதளவு உப்பைத்
தடவிக் கொண்டால் கையில்
சப்பாத்தி மாவு ஒட்டாது.

*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில்
பாத்திரங்களை கழுவினால்
பாத்திரங்கள் பளபளப்பாக
இருக்கும்.

*அரிசி மற்றும் காய்கறிகள்
கழுவிய தண்ணீரை வீணாக்காமல்
செடிகளுக்கு ஊற்றினால்
செடிகள் செழிப்பாக இருக்கும்.

*வெயில் காலத்தில் பெருங்காயம்
கட்டியாகி விடும்.
அப்படி ஆகாமலிருக்க
பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல்
பெருங்காய டப்பாவில் போட்டால்
பஞ்சு போல் மிருதுவாக
இருக்கும்.

*ரவா,மைதா உள்ள டப்பாவில்
பூச்சி, புழுக்கள் வராமல்
இருப்பதற்கு கொஞ்சம்
வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி,
புழுக்கள் வராது.
தயிர் நீண்ட நேரம் புளிக்காமல்
இருக்க இஞ்சியின்
தோலை சீவி விட்டு கொஞ்சம்
தட்டி தயிரில் போட்டால்
புளிக்கவே புளிக்காது.

*காய்கறிகளை வேகவைக்கும்போது
அதிக தண்ணீர் வைத்து வேக
வைக்க கூடாது. ஏன் என்றால்
காய்கறிகளில் உள்ள வைட்டமின்
சத்துகள் போய்விடும். அதில்
உள்ள மனமும் போய்விடும்.
காய்ந்த
மிளகாயை வறுக்கும்போது நெடி வரும்.
அவை வராமல்
இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால்
நெடி வராது.

*பச்சை மிளகாயை காம்புடன்
வைக்காமல்
காம்பை எடுத்து விட்டு நிழலான
இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

*நெய் ப்ரெஷ்ஷாக
இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால்
ப்ரெஷ்ஷாக இருக்கும்.

*காபி டிகாஷன்
போடுவதற்கு முன்
சுடு தண்ணீரில் டிகாஷன்
பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன்
போட்டால் சீக்கிரம் காப்பித்தூள்
இறங்கிவிடும்.

*சீடை செய்யும்போது அது வெடிக்காமல்
இருப்பதற்காக சீடையை ஊசியால்
குத்திய பிறகு எண்ணெய்யில்
போட்டால் வெடிக்காது.

*சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும்
கட்டையில் முதலில்
உருண்டையாக
போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக
மடித்து உருட்டி போட்டால்
சப்பாத்தி மிருதுவாக
இருக்கும்.

*முட்டைகோசில் உள்ள
தண்டை வீணாக்காமல் சாம்பாரில்
போட்டு சாப்பிட்டால் மிகவும்
சுவையாக இருக்கும்.
கொழுக்கட்டை மாவு பிசையும்
போது ஒரு கரண்டி பால்
சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால்
விரிந்து போகாமல் இருக்கும்.

*எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில்
வைக்கும்போது உப்பைத்
துணியில் முடிந்து வைத்தால்
காரல் வாடை வராது.
இட்லி சாம்பாரில் கடைசியாக
மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய்,
கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில்
போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில்
அரைத்து சாம்பாரில் போட்டால்
கூடுதல் சுவையாக இருக்கும்.

*சமையலில் உப்பு அதிகமாக
போய்விட்டால்
உருளைகிழங்கை அதில்
அறிந்து போட்டால்
உப்பை எடுத்துவிடும்.

*தோசை சுடும்போது தோசைக்கல்லில்
மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல்
இருந்தால் அதற்கு கொஞ்சம்
புளியை ஒரு வெள்ளைத்துணியில்
கட்டி, அதை எண்ணெய்யில்
தொட்டு கல்லில்
தேய்த்துவிட்டு தோசை சுட்டால்
நன்றாக வரும்.

Relaxplzz


ஐய்யோ மாட்டிகிச்சு....!! :P :p

Posted: 01 Jan 2015 05:50 AM PST

ஐய்யோ மாட்டிகிச்சு....!! :P :p


அருமையான முப்பரிமாண ஓவியம்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 01 Jan 2015 05:40 AM PST

அருமையான முப்பரிமாண ஓவியம்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 01 Jan 2015 05:30 AM PST