FB Posts by Araathu அராத்து |
Posted: 19 Sep 2014 03:20 AM PDT நாடு பிரியணுமா வேணாமான்னே ரெஃபராண்டம் மூலம் முடிவு பண்ணிக்கிறாங்க.இதே கான்ஸப்டை புருஷன் பொண்டாட்டி விஷயத்திலும் கொண்டாந்துடலாம்.பாவம் கோர்ட் கேஸுன்னு இழுத்தடிக்கறாங்க. சொந்த பந்தம் எல்லாரையும் வரவச்சி விருந்து போட்டு , ரெண்டு பேரும் ரெஃபராண்டம் போட்டு பாத்துட வேண்டியதுதானே? |
You are subscribed to email updates from FB-RSS Feed for Araathu அராத்து (via Thenali Raman Vaarisu) To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |