Saturday, 7 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 07 Feb 2015 06:47 PM PST


வேட்டி கட்ட நம் ஆண்களும், சேலை அணிய நம் பெண்களும் தயங்கும் இந்த காலக்கட்டத்தில்,...

Posted: 07 Feb 2015 09:33 AM PST

வேட்டி கட்ட நம் ஆண்களும், சேலை அணிய நம் பெண்களும் தயங்கும் இந்த காலக்கட்டத்தில், வெளிநாட்டினர் நம் கலாச்சார உடைகளை அணிந்து அழகு பார்க்கிறார்கள்.

படம் :- சேலையில் ஐரோப்பிய பெண்மணியும் அவர் குழந்தையும்..

இடம் :- தண்ணீர்மலை கோவில், பினாங்கு


அழகிய ஈழம்! வட்டுக்கோட்டை!

Posted: 07 Feb 2015 07:59 AM PST

அழகிய ஈழம்! வட்டுக்கோட்டை!


அழகு தமிழ்நாடு! கொல்லிமலை! படம் : Mutharasan Photography

Posted: 07 Feb 2015 01:54 AM PST

அழகு தமிழ்நாடு! கொல்லிமலை!

படம் : Mutharasan Photography


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


ஷேர் செய்யுங்கள்! யாரோ ஒருவருக்காவது பயன்படும்.

Posted: 07 Feb 2015 08:32 AM PST

ஷேர் செய்யுங்கள்!
யாரோ ஒருவருக்காவது பயன்படும்.


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


மூஞ்சூறு வாகனத்தில் பிள்ளையார் நன்றி : அறுடை முருகன் பா விவேக்

Posted: 07 Feb 2015 05:25 AM PST

மூஞ்சூறு வாகனத்தில் பிள்ளையார்

நன்றி : அறுடை முருகன்

பா விவேக்


சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன் ??? மனிதர்களுள் பலவகை மனிதர்களைப் பார்க்க...

Posted: 07 Feb 2015 04:28 AM PST

சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன் ???
மனிதர்களுள் பலவகை மனிதர்களைப் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பலவீனமானவர்களாக இருப்பார்கள். இதில் உடல் பலவீனம் மட்டுமல்லாது, செயல்கள், பேச்சு மற்றும் நடவடிக்கைகள் என இன்னும் பல அடங்கும். இதில் கோபமும் ஒன்று.
கோபம் கடவுளைக்கூட விட்டுவைத்ததில்லை
முருகனே ஒரு சிறு பழத்திற்காக கோபம் கொண்டு பழநியில் சென்று ஆண்டியாக நிற்கும்போது நாம் ஏன் கோபப்படக் கூடாது என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. மக்கள் அனைவரின் மதங்களும், சமயங்களும் அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டவையே. அந்த மதங்களிலும், சமயங்களிலும் கற்றுத்தேர்ந்த ஞானிகள் மற்ற சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் வாழ்க்கையின் அர்த்தங்களை புரிய வைப்பார்கள். அந்த வகையில் முருகனின் கோபத்தினை மையமாக வைத்து அதன் உட்பொருளை கூற வரும் கதையினை பலர் அறிவதில்லை.
சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன் ???
இது இரு உலக நியதிகளை அரங்கேற்ற நடைபெற்ற நிகழ்வாக கூறப்படும் கதையாகும். இந்த நியதிகள் ஞானம் அடைதலின் இரண்டு வழிகளைக் கூறுகின்றன.
முதல் வழி
அம்மையும் அப்பனும் இருக்கின்ற இடத்தினை விட்டுச் சிறிதும் நகராது இருப்பது பிரம்மச்சரியம். இந்த பிரம்மச்சரியத்தினைக் காத்து நிற்பவர்தான் விநாயகர். தனக்கு இவ்வுலகைப் பற்றி கற்றுக்கொடுத்தவர்களிடம்தான் உலகம் உள்ளது என்று கருதுவதுதான் இந்த முதல் வழி.
இரண்டாவது வழி
உலக விஷயங்கள் அனைத்தையும் கற்று, அனைத்தும் தெளிவுற உணர்ந்து, அனைத்தையும் அனுபவித்து (உலகம் சுற்றி வந்த முருகன்) இறுதியில் அம்மை அப்பனிடம் சேர்வது இன்னொரு வழி. இது மிகவும் நீண்ட வழியாக இருந்தாலும், இந்த வகையில் நாம் கேட்கும் ஞானம் நமக்கு கிடைக்காமல் வேறொருவருக்கு கிடைத்துவிடும் (ஞானப்பழம்).
இதனால் நாம் கோபம் கொண்டு வேறெங்கும் ஓட வேண்டாம், அது ஏற்கனவே கடவுள் குறித்து வைத்த விஷயம் என்பதால், நாம் தேடிவந்த ஞானத்தினை வேறெங்கும் கிடைக்குமா என்று ஆய்வு செய்ய வேண்டும். அப்படி முருகன் செய்த ஆய்வின் விளைவுதான் பழநி மலைக் குன்றுகளில் மேற்கொண்ட பயணம். அதன் இறுதியில் தெரிய வருவதுதான் ஞானம் வேறெங்கும் இல்லை, நம்மிடம் தான் உள்ளது. அந்த ஞானப்பழம் நீயே!
இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் நாம் வாழ்க்கையில் எதையாவது ஒரு விஷயத்தினை தேடிச் சென்று ஓடிக்கொண்டே இருக்கிறோம். நமது முயற்சிகள் சரியாக இருந்தும் நாம் தோல்வியடையும்போது நமக்கு வரும் கோபங்களும், எரிச்சலும் நம்மையே அழித்துவிடும். அத்தகைய நேரங்களில் மனம் தளராது அடைய எண்ணிய பொருளை மெதுவாக ஆராய்ந்து பார்த்தாலே நாம் பெற்றுவிடலாம்.
இதுதான் முருகனின் கோபம் கூறும் செய்தி....
இனியாவது முருகனே கோபப்படும்போது நாம் ஏன் கோபம் கொள்ளக்கூடாது என்று எண்ணி உங்களை நீங்களே அழித்துக்கொள்ளாதீர்கள்.

பா விவேக்


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


உனக்கு என்ன வேனும் சொல்லு ... உலகத்தை காட்ட சொல்லு... #HatTrickBlockBusterForA...

Posted: 07 Feb 2015 09:36 AM PST

உனக்கு என்ன வேனும் சொல்லு ...

உலகத்தை காட்ட சொல்லு...

#HatTrickBlockBusterForAJITH


Time To Celebrate This Is # CommonDP For #HATTRICKBLOCKBUSTERHIT Our #ThalaA...

Posted: 07 Feb 2015 07:22 AM PST

Time To Celebrate
This Is # CommonDP For
#HATTRICKBLOCKBUSTERHIT

Our #ThalaAjith
Set This As Your DP And Show Our Unique Mass

#Share!.. #Share!!... #Share!!!..


இறந்த பிறகு சொர்க்கத்தில் சுகமாய் வாழ செல்லும் பாதை நரகமாக உள்ளது..

Posted: 07 Feb 2015 06:53 AM PST

இறந்த பிறகு சொர்க்கத்தில் சுகமாய் வாழ செல்லும் பாதை நரகமாக உள்ளது..

Vijay Fan's comment about Yennai Arindhaal and Thala and Thala Fans Thank you...

Posted: 07 Feb 2015 05:55 AM PST

Vijay Fan's comment about Yennai Arindhaal and Thala and Thala Fans Thank you buddy for your Comment on this movie

என்னை அறிந்தால் படம் பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. அஜித் என்றால் நம்பிக்கை, உழைப்பு, அபாரம், அழகு. பக்தன் கடவுள் மேலே வைத்துள்ள அன்பை விட ரசிகன் நடிகன் மீது வைத்துள்ள அன்பு பன்மடங்கு பெரியது, பக்தன் கூட கைமாறு கருதி அன்பு வைக்கிறான்... ஆனால் இவர்கள் எதையும் எதிர்பாராமல் வைக்கின்றனர். இந்த நடிகன், ரசிகனுக்கு இடையே உள்ள அன்பை புரிந்துகொள்ள நீங்கள் முதல் நாள் முதல் காட்சி போய் பாருங்கள் புரியும். நேற்று நான் பார்த்தேன் படத்தை மட்டுமல்ல அஜித்தின் பக்தர்களையும், படத்திற்க்கு மதிப்பெண் போடலாம். பக்தர்களின் அன்புக்கு முடியாது. சின்ன வேண்டுகோள், பாலபிசேகம் செய்து உங்கள் அன்பை காட்டாதிர்கள், பதிலாக அந்த பாலை அனாதை குழந்தைகளுக்கு கொடுங்கள். அஜித் அவர்களும் இதைதான் விருபுவார். இது விஜய் ரசிகர்களுக்கும் சேர்த்துதான்... இப்படிக்கு விஜய் ரசிகன்.... என்று தன் விமர்சனத்தை அட்வைஸுடன் முடித்துள்ளார்.

#YennaiArindhaal

Posted: 07 Feb 2015 05:15 AM PST

#YennaiArindhaal


''ப்ளீஸ் டோண்ட் டாக் டு மீ '' என்பது பெண்களின் அகராதியில் "மூடிட்டு போடா வெண்ணை...

Posted: 07 Feb 2015 05:09 AM PST

''ப்ளீஸ் டோண்ட் டாக் டு மீ '' என்பது பெண்களின் அகராதியில் "மூடிட்டு போடா வெண்ணை ''என்பதாகும்..

Again we will see only AUG 15 TH...... VIA-BEING INDIAN

Posted: 06 Feb 2015 10:34 PM PST

Again we will see only AUG 15 TH......

VIA-BEING INDIAN


தற்போதைய டைவர்ஸ் முறை மிகவும் இழுத்தடித்து ஆண்களின் சுதந்திரத்தை பறிக்கின்றனர்...

Posted: 06 Feb 2015 09:28 PM PST

தற்போதைய டைவர்ஸ் முறை மிகவும் இழுத்தடித்து
ஆண்களின் சுதந்திரத்தை பறிக்கின்றனர்

இதற்குதான் கிராமங்களில்
வைக்கோல் பிரிப்பு முறையை கையாண்டு
விரைவில் தீர்ப்பு வழங்கி
ஆண்களை கவுரவப்படுத்துகின்றனர்

அரே ஓ சம்போ

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


விலைமாதுவின் யோனிக்குள் ஆணுறுப்பை திணிக்கும் அற்பவெறியன் அதற்குமுன் விந்தை...

Posted: 07 Feb 2015 06:02 AM PST

விலைமாதுவின் யோனிக்குள்
ஆணுறுப்பை திணிக்கும்
அற்பவெறியன் அதற்குமுன்
விந்தைச்சிந்தியவன்
எந்த சாதியென்று
விளக்கம்கேட்டு நுழைப்பதில்லை.

உயிருக்குபோராடும் பேராபத்தில்
உதவிசெய்யும் மனிதநேயர்
கொடையளிக்கும் குருதியில்
மதத்திற்கான பரிசோதனை
எதுவும் நிகழ்த்தப்படுவதில்லை.

செத்து சாத்திவைக்கப்பட்டிருக்கும்
பிணம் எந்த இனமானாலும்
ஒருநாள் அதிகமாக
வீட்டில் வைத்திருக்க
எவனுக்கும் மனமில்லை.

உச்சகட்ட நெருக்கடியில்
உறவுகள் கைவிரிக்க
நலம்விரும்பும் நண்பர்
ரொக்கமாக தருகிற பணத்தில்
ஏற்கனவே பதிந்துள்ள
கைரேகைகள் பற்றி
எவ்வித கவலையுமில்லை.

பிறகென்ன
சாதி
மதம்
இனம்
மண்ணாங்கட்டி
மயிரு.

கத்தரி இருப்பவர்கள்
கிளைகளை நறுக்குவோம்
கோடரி சுமப்பவர்கள்
மரத்தினை நெருங்குவோம்.

கட்டிக்காப்பாற்ற அவைகள்
கனிநிழல் மரமல்ல

ஈரத்தை உறிஞ்சி
பாரத்தை ஏற்றும்

வெட்டி வீழ்த்தப்படவேண்டிய
கருவேலமரம்.

Via Ravindran.