Thursday, 27 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 27 Nov 2014 06:01 PM PST


Posted: 27 Nov 2014 05:54 PM PST


வெறும் உணர்ச்சிவயப்பட்டோ, தனிமனித ஹீரோயிசத்திற்காகவோ அல்ல-மாறாக நவம்பர் 27-மாவீர...

Posted: 27 Nov 2014 09:29 AM PST

வெறும் உணர்ச்சிவயப்பட்டோ, தனிமனித ஹீரோயிசத்திற்காகவோ அல்ல-மாறாக
நவம்பர் 27-மாவீரர் தினத்தை அனுசரிப்பது மூலம் தான் நாளைய சமுதாயம்-மனிதாபிமான சமுதாயமாக வரும்.வளரும்.

எப்படி?

இங்கிலாந்தின் Tower Bridge அருகில் உள்ள Tower Of London கோட்டையில்,"இரத்தக் கடல்" என்று பொருள்படும் வகையில்,888,246 சிகப்பு நிற பூக்களைக் கொண்டு ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கியிருந்தார்கள்.இதில் கடைசிப் பூ நவம்பர் 11அன்று நடப்படும் என்றும் அறிவித்திருந்தார்கள்.

இதில் கவனித்தக்க விசயம் என்னவென்றால் அந்த 888,246 சிவப்பு நிறப் பூக்களுமே-செயற்கையாக,செராமிக் என்ற பொருளால் செய்யப்பட்டவை.ஒரு பூவின் விலை £25.இந்திய மதிப்பில் 2500 ரூபாய்கள்.அத்துனை பூக்களுமே போட்டி போட்டுக்கொண்டு மக்களால் வாங்கப்பட்டு-மிக முக்கியமாகத் தங்கள் குழந்தைகள் கையில் தந்து நடச்சொன்னார்கள்.

பொதுவாக பணம்-அதிகாரம் இந்த இரண்டைத் தவிர வேறெதற்குமே முக்கியத்துவம் தராத இங்கிலாந்துக்காரர்கள்,இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்தற்கு என்ன காரணம் தெரியுமா?

1914.இன்றிலிருந்து நூறு வருடங்களுக்கு முன் நடந்த முதல் உலகப் போர் தான் காரணம்.அதில் பங்குகொண்டு-தங்கள் இன்னுயிரை ஈந்த,பிரிட்டிஷ் இராணுவ வீரர்களை நினைவுகூறவும்,இனிமேல் இப்படியொரு உயிர்பலிகள் நிகழவேக்கூடாது என்பதையும்,எந்த வகையில் இருந்தாலும் போர் காட்டுமிராண்டித்தனமானது என்பதை தங்கள் குழந்தைகள் உணர வேண்டுமென்பதற்காகவும் தான்-சிகப்பு நிற பூக்களை நட்டு,"இரத்தக் கடல்" என்ற ஒரு கருபொருளை உருவாக்கியிருந்தனர்.இத்துனைக்கும் முதல் உலகப்போர் என்பது உயிர் வாழும் அடிப்படை உரிமையைக் காக்க எழுந்த போர் அல்ல.

இந்தப் போர் இங்கிலாந்தின் மீதோ அதன் மக்களின் மீதோ-"வேறு வழியேயில்லை,உன் சொந்த வீட்டில்,நாட்டில்,மண்ணில் உன் சந்ததிகள் உயிர் வாழவேண்டுமாயின் நாம் ஆயுதம் ஏந்தியேத் தீர வேண்டும் " என்றளவில் திணிக்கப்பட்ட போர் அல்ல.தங்களுக்கிடையே எழுந்த "யார் பெரியவன்" என்ற ஈகோ வைத் தனித்துக் கொள்ள-ஆதிக்க நாடுகள் விரும்பி ஆடிய கோரதாண்டவ விளையாட்டே முதல்உலகப்போர்.அதையே அவர்கள் அன்றைய தங்கள் அரசாங்கம் செய்தது மனிததன்மையற்ற பயங்கரவாதம் என்று தங்களின் வருங்கால சந்ததிகள் புரிந்து கொள்ள இவ்வளவு ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.

எனில்,ஈழ்த்தில்-தமிழர்களின் மண்ணை அபகரித்ததோடு மட்டுமின்றி,தமிழன் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக-தமிழ் மொழி பேசுகிறார்கள் என்ற ஒற்றை அடையாளத்தை அழிக்க,அம்மக்கள் மீது அந்நாட்டின் அரசே முன்னின்று ஏவிய வன்முறையையும்,நடத்திய தீவிரவாதத்தையும் எதிர்க்க-அதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள,

உன் சொந்த மண்ணில்-உன் குழந்தைகள்,உன் சந்ததிகள் கண்ணியமாக உயிர் வாழ வேண்டுமாயின்,நீ போராடியேத் தீர வேண்டும்.இரத்தம் சிந்தியேத் தீர வேண்டும்.உயிரைத் தந்தேயாக வேண்டும்,என்ற அடிப்படைக் கட்டாயத்தில் தங்கள் மீது திணிக்கப்பட்ட ஆயுதங்களை ஏந்தி,போராடி,மாண்ட அம்மக்களின் போராட்டத்திலிருந்த நியாயத்தை,அடிப்படை உரிமையை,அம்மக்களை அச்சூழ்நிலைக்குள் தள்ளிய அக்காரணத்தை இனம்,மொழி,மதம் கடந்து நினைவு கூற வேண்டுமா? வேண்டாமா?

மனித நாகரீகம் உச்சத்தில் திளைக்கும் இந்த இருபத்தியிரண்டாம் நூற்றாண்டில் கூட-ஒட்டு மொத்த உலக சமுதாயமும் வாய்மூடி வேடிக்கைப் பார்த்திருக்க-தடை செய்யப்பட்ட இராசாயன ஆயுதங்களைக் கொண்டு-குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி,தமிழன் என்ற ஒற்றை அடையாளத்தை அழித்தொழிக்க-பல லட்சக்கணக்கான-தங்கள் சொந்த நாட்டு மக்களையே-கொத்துக் கொத்தாக கொன்று குவித்த பயங்கரவாதத்தை, காட்டுமிராண்டித்தனத்தை, கொடூரத்தை-மனித தன்மையற்ற இனப்படுகொலையை நாம் நம் குழந்தைகளுக்கு கூற வேண்டுமா? கூடாதா?

இத்தகைய ஒரு பயங்கரவாதம்,உலகின் வேறு எந்த மூலையிலும்-எவருக்கும் இனி எந்த காலக்கட்டத்திலும் நடக்கவே கூடாது என்ற எண்ணத்தை நம் வருங்கால சந்ததிகளுக்கு ஏற்படுத்த வேண்டுமா? வேண்டாமா?

ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மனதின் ஒரு மூலையில் இருந்தாலும் போதும்.நாடுகளின் சட்டங்களோ, கட்டுப்பாடுகளோ, தடைகளோ, நீதிமன்றங்களோ,இன,மொழி,மத,வர்க,கட்சி அடையாளங்களோ..எதுவுமே தேவையில்லை.மனிதம் மட்டும் போதும்.

இன்றைய நவம்பர் 27 தினத்தை, இனப் படுகொலை எதிர்ப்பு நாளாக,சாதாரண பொது மக்களின் அடிப்படை உயிர் வாழும் உரிமையைக் காக்கும் அடையாள நாளாக-உளமாற அனுசரிப்போம்.நம் குழந்தைகளுக்கும் நாகரீகத்தைக் கற்றுத்தருவோம்.

மனிதம் தளைத்து,அமைதி பூக்கட்டும்.

@G Durai Mohanaraju

கழிஞ்சமலை (அரிட்டாபட்டி), மதுரை மாவட்டம்

Posted: 27 Nov 2014 07:36 AM PST

கழிஞ்சமலை (அரிட்டாபட்டி), மதுரை மாவட்டம்


சென்ற திமுக ஆட்சியில் சீமான் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.. நீதிமன்ற விசாரணைக்க...

Posted: 27 Nov 2014 06:17 AM PST

சென்ற திமுக ஆட்சியில் சீமான் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.. நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.. விசாரித்தவர் பெண் நீதிபதி...

நீதிபதி:
இவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் என்ன?

அரசு வழக்கறிஞர்:
உணர்வுகளை தூண்டும் வகையில் பேசுகிறார்!!

நீதிபதி:
அப்படியானால் தமிழர்களுக்கு உணர்வே வந்துவிடக்கூடாது என்கிறீர்களா??

நீதிமன்றம் சிரிப்பலையில் மூழ்குகிறது... வக்கீலும் அவரின் ஆதரவாளர்களும் இஞ்சி தின்ற குரங்கு போல முழித்துக்கொண்டு இருந்தார்கள்... அரசுக்கு எச்சரிக்கை விடுத்து மனுவை தள்ளுபடி செய்கிறார் நீதிபதி...
---------------------
இந்த சம்பவத்தின் நினைவுதான் இரண்டு நாட்களாக எனக்கு வருகிறது.. நேற்று காலை அலுவலகம் செல்லும் பொழுது நாம் தமிழர் கட்சியினர் ஆங்காங்கே ஒட்டியிருந்த சுவரொட்டியை பார்க்க முடிந்தது.. ஆனால இன்று காலை அலுவலகம் செல்லும் பொழுது இல்லை...

அதை சுற்றி இருந்த திரைப்பட சுவரொட்டிகள், குடிகாரர்கள் நலசங்க சுவரொட்டிகள், வாசனின் சுவரொட்டிகள் என இருந்தனர்.. நாம் தமிழர் கட்சியின் சுவரொட்டியில் தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் படம் கூட இல்லை, பேரரசன் முப்பாட்டன் முருகனின் கற்பனை உருவத்தையும், மாமன்னன் முப்பாட்டன் ராவணனின் கற்பனை உருவத்தையும் போட்டு, "இவர்களின் பேரனுக்கு பிறந்தநாள்" என வாழ்த்து சொல்லி இருந்தார்கள்...

மற்ற சுவரொட்டிகளை தவிர்த்து குறிப்பிட்ட சுவரொட்டி கிழிக்கப்பட்டு இருப்பதன் மூலம் நாம் கேட்ட விரும்புவது அந்த நீதிபதி போலத்தான் "தமிழர்களுக்கு சூடு சொரணை வந்துவிட கூடாது என்கிறீர்களா???"
-------------------------------------
பிரபாகரனுக்கு வாழ்த்து தெரிவித்து பலர் பிறந்தநாள் கொண்டாட காரணம் "தமிழன் தமிழானாகிறான்" என்பதே... சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவும் அதே காரணம்தான் "தமிழன் தமிழனாகிறான்"...

ஏதேனும் பொதுமக்களுக்கு இடையூறு நடக்கும் பட்சத்தில் காவலரை அழைத்தால் பெரும்பாலும் வரும் பதில்கள்,

"அந்த ஏரியா என் லிமிட்டுகுள்ள வராதே!!!,
என் டியூட்டி நேரம் முடிஞ்சிடுச்சி!!!,
இன்ஸ்பெக்டர் ரௌண்ட்ஸ் போயிருக்கார்!!,
நீங்க ACய பாருங்க , DC ய பாருங்க, JC ய பாருங்க!!!!"

இப்படி தொடர்ந்து கொண்டே போகும்... ஆனால் மக்களுக்கு சொரணை வரும் செயல்களுக்கு காரணம் சொல்லாமல் வருகிறார்கள்.. சுவரொட்டியை கிழித்தாகிவிட்டது சரி... உங்கள் கணிப்பொறியில் முகநூலை திறந்தாலும் புலித்தலைவன் படம் வருமே!!! உங்கள் கணிபொறியின் திரையை கிழித்து எரிய போகிறீர்களா????.. முட்டாபயளுவ முட்டாபயளுவ...

நல்லாத்தானையா தமிழன் ஆட்சி இருந்ததா வரலாறு சொல்கிறது.. இந்த அளவுக்கு கூமுட்டையா போனது எந்த காலத்தில்???.. அந்த காலம் கண்டுபிடிக்கபட்டு வரலாறில் இருந்து அழிக்கப்பட வேண்டும்...

பிரபாகரன் குறித்த தந்தி தொலைகாட்சியின் கருத்துகணிப்பில் 93% (55+38) பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.. 93% வாக்குகளை பெற்று தமிழ் தேசிய கருத்தியல் ஆட்சியில் அமர போகிறது என்பதே அதன் அர்த்தம்.... அதன் பின் அறிவற்றவர்கள் அரசியல்வாதிகளாகவும் அமைச்சர்களாகவும் மட்டுமல்ல அரசு அதிகாரிகளாகவும் இருக்க முடியாது...

@Agazhvaan GGanesh

"மாவீரர்களை போற்றுவோம்" உலகிலேயே மிக அதிகம் சாலைவிபத்துகள் நடக்கும் நாடு இந்திய...

Posted: 27 Nov 2014 06:15 AM PST

"மாவீரர்களை போற்றுவோம்"

உலகிலேயே மிக அதிகம் சாலைவிபத்துகள் நடக்கும் நாடு இந்தியா; இந்தியாவிலேயே மிக அதிக சாலைவிபத்துகள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. சாலைவிபத்துகளுக்கு ஒரு முக்கிய காரணம் சட்டவிதி மீறல். லஞ்சம், ஊழல், நிருவாகச் சீர்க்கேடு எனக்கேவலப்பட்டு நிற்கும் தமிழ்நாட்டில் விதிமீறல்கள் சர்வ சாதாரணம்.

ஆனால், தமிழ்நாட்டுக்கு மிக அருகிலேயே "தமிழீழம்" என்கிற ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் 'லஞ்சம், ஊழல், நிருவாகச் சீர்க்கேடு' என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் ஓர் உன்னதமான அரசு இயங்கியது. இராணுவம், காவல்துறை, மருத்துவமனை, வங்கி, பள்ளிக்கூடம், கல்லூரி என எல்லாமும் மிகச்சிறப்பாக இயங்கிய ஒரு எடுத்துக்காட்டு நல்லாட்சி அரசு அங்கு நடந்தது.

தமிழீழத்தில் சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு 13 விதமான குற்றங்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அதில் முதலாவதும், மிகப்பெரிதுமான தண்டனை 'மதுக்குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றத்துக்கு' அளிக்கப்பட்டது. தமிழீழத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அளிக்கப்பட தண்டனைப் பட்டியலை படத்தில் காண்க:
-----------------------------------------------------------------------------------
"எது தர்மம்?"

"மாவலி ஒரு மிகச்சிறந்த மன்னன். மக்களை நேசித்தவன். மாவலியின் ஆட்சிக்காலம் ஒரு பொற்காலம். அப்போது சண்டை இல்லை, சச்சரவுகள் இல்லை, ஏமாற்று வேலைகள் இல்லை, திருட்டு இல்லை. மக்கள் தங்களின் எல்லா தேவைகளையும் பெற்றனர். மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். மாவலி மன்னன் ஒரு மிகச்சிறந்த நீதிமானாக ஆட்சி செய்தான்.

நல்லாட்சியைப் பார்த்து தேவர்கள் அஞ்சினர். "இந்த அசுரனை அழிக்க ஏதாவது செய்" என்று விஷ்ணுவிடம் வேண்டினர். அவரும் வாமணன் எனும் குள்ள பார்ப்பனனாக அவதாரமெடுத்து வாமனனை அழித்தார். "வாமன அவதாரம் என்பது விஷ்ணு நில உலகில் தோன்றிய ஐந்தாம் அவதாரம். இதன் நோக்கம் தருமத்தை நிலைநாட்டலாகும்" என்று பார்ப்பனர்கள் கொண்டாடுகிறார்கள்.

ஆனால், "மாவலி மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழ ஒவ்வொரு திருவோணதிருநாள் அன்று மாவலி பாதாள உலகில் இருந்து பூலோகதிற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக" கேரள மக்கள் நம்புகிறார்கள். அதனை ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.
-----------------------------------------------------------------------------------
"யார் பயங்கரவாதி?"

உலகில் நீதிக்கும் நியாயத்துக்கும் எதிராக அரசு நடத்திவரும் நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, நல்லாட்சி நடந்த "தமிழீழத்தை" அழித்தனர். அதனை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என பொய்யுறைத்தார்கள்.

மாவலி மன்னன் உலகுக்கெல்லாம் அசுரன் என்றாலும், கேரள மக்களுக்கு அவனே கதாநாயகன்.

உலகமே ஒன்று சேர்ந்து குற்றம் சாட்டினாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர்கள். மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழினத்தின் ஒரே தேசியத் தலைவர்.
-----------------------------------------------------------------------------------
"விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு". -

- களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும் - என்கிற திருக்குறள் வழியில் கடைசி நொடிவரை எதிர்த்து நின்று போரிட்டு, தமிழின உரிமைக்காக வீரமரணம் எய்திய மாவீரர்களை நினைவு கூறுவோம்.

@அருள் ரத்தினம்


"கொள்கையாளன் என்றால்-கொண்ட கொள்கையில் வென்றிருக்க வேண்டும்.இதுவரை அதை அடையவில்லை...

Posted: 27 Nov 2014 04:16 AM PST

"கொள்கையாளன் என்றால்-கொண்ட கொள்கையில் வென்றிருக்க வேண்டும்.இதுவரை அதை அடையவில்லை.

மாவீரன் என்றால் சமர்களத்தில் போரிட்டு-வீரமரணம் அடைந்திருக்க வேண்டும்.அதையும் இன்னமும் அடையவில்லை.

இந்த இரண்டையும் அடையாதவரை நான் மாவீரனுமில்லை,கொள்கைவாதியுமில்லை.எனவே என்னை அவ்வாறெல்லாம் புகழ வேண்டாம்"

--மேதகு.வே.பிரபாகரன்

"எமது தேசம் விடுதலை பெற்று,எமது மக்கள் சுதந்திரமாக தன்மானத்துடன் வாழ வேண்டும், எ...

Posted: 27 Nov 2014 03:44 AM PST

"எமது தேசம் விடுதலை பெற்று,எமது மக்கள் சுதந்திரமாக தன்மானத்துடன் வாழ வேண்டும், என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மாவீரர்களை எமது நெஞ்ச பசுமையில் நிறுத்தி கொண்டாடும் தேசிய நாளே மாவீரர் நாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கி கிடந்த எமது தேசத்தை,ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடி பணியாத அடங்கா மண்ணாக மாற்றி விட்ட, எமது வீர மறவர்ளின் வழியில் சென்று எமது இலட்சியத்தை அடைவோமாக.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்".

-------தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன்.


உலகின் மிகப்பெரிய கல்திட்டை உள்ளே பத்து பேர் படுத்து உறங்கலாம் இடம் :ஆய்க்குடி...

Posted: 27 Nov 2014 02:29 AM PST

உலகின் மிகப்பெரிய கல்திட்டை உள்ளே பத்து பேர் படுத்து உறங்கலாம்

இடம் :ஆய்க்குடி மகாலிங்கமலை


மாவீரர் கற்பித்த மாற்று வழியூடே மாற்றான் மறக்கவொண்ணா வலிதந்து மீண்டும் விடுதலை...

Posted: 27 Nov 2014 02:25 AM PST

மாவீரர் கற்பித்த மாற்று வழியூடே

மாற்றான் மறக்கவொண்ணா வலிதந்து

மீண்டும் விடுதலை பறை கொட்டி

மீட்டெடுப்போம் ஈழ விடியலினை

நினைந்து நெஞ்சம் உருகுது

நின் நிலையில் நானிருந்தால்

நெருப்பென என் உள்ளம்

நீர் ஊற்ற அணையாதென்

உள்ளத்து நெருப்பு ஏனெனில்

பாராண்ட தமிழினம் இன்று

படுக்கவும் இடமின்றி மாக்கூட்டம்

அடைத்த பட்டி நிலைபெரிது

அடைபட்ட மனிதர் நிலைகொடிது

ஏதுமில்லா இனமா நம்மினம்

எல்லாம் இருந்தும் இழிநிலை

பிஞ்சென்றும் பாராமல் மழலை

பூக்களை அழித்தான் பூமியில்

கேட்போர் யாரும் இல்லை

கேடுகெட்ட மானுடம் ஒழிந்தது

உலகறியும் ஈழத்து இனப்படுகொலை

உணராதோர் தமிழரில்லை

சான்று பகிரவும் சடுதியில்

சிந்தை ஒருங்கிணைத்து நாமெலாம்

வாழ வழியுண்டு ஏதிலியாய்

வாழ்ந்த நிலைமாறி அவர்தம்

வீடதில் புரண்டு படுத்து

விளக்கேற்றி களிப்புறவே காலம்

கனிந்திடும் கவலை வேண்டாம்

காட்சியும் மாறும் சீர்மிகு

மாமன்னன் சிரசில் மகுடம்பூண்டு

மாந்தர் நாம் மகிழ்வுகொள்ள

பகை விரட்டி பாங்குடனே

பவனிசெல் நாள் தேடி

மாவீரர் கற்பித்த மாற்று வழியூடே

மாற்றான் மறக்கவொண்ணா வலிதந்து

மீண்டும் விடுதலை பறை கொட்டி

மீட்டெடுப்போம் ஈழ விடியலினை


தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம்...

Posted: 27 Nov 2014 02:06 AM PST

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம்...


உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் உள்ளவர்களே தங்கள் மீது படிந்துள்ள கறையை துடைக்...

Posted: 27 Nov 2014 12:22 AM PST

உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் உள்ளவர்களே தங்கள் மீது படிந்துள்ள கறையை துடைக்க முடியவில்லை,

ஆனால் ஈழத்தில் சில லட்சங்களே உள்ள தமிழர்கள் தங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளையும்,

ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து 30,40 வருடங்களாக யாருடைய உதவியும் இல்லாமல்,

தனித்து நின்று அறவழியிலும், ஆயுதவழியும் வீரத்துடன் போராடினார்கள்,

வஞ்சகர்கள் ஒன்றினைந்து அவர்கள் போராட்டத்தை ஒடுக்கப் பயங்கரவாத அமைப்பு, தீவிரவாதிகள் என்று முத்திரைக்குத்தி,

லட்சக்கணக்காண மக்களை கொன்றுக்குவித்தும், புத்தனை வழிபடும் மண் என்றுவிட்டு எம்குலப் பெண்களை புணர்ந்துக் கொன்று வீசினர்,

இழப்புகள் பல அடைந்தாலும் தன் போராட்டக்குணத்தை விடாது மண்டியிடாதுப் போராடி வீரமரணம் அடைந்தனர்,

விழ விழ எழுவோம் என்று மீண்டும் போராடத் ்தொடங்கினர் மிச்சமிருந்தோர் ,உலகத்தின் கவனத்தை ஈர்த்தனர்,

அதன் விளைவு போராளிகளை பயங்கவாத அமைப்பு, தீவிரவாதிகள் என்று எந்த வாய்ச் சொன்னதோ, அதே வாய் விடுதலைப் போராளிகள் என்றது,

தடையையும் நீக்கியது, அப்போராளிகளின் போர்க்குணத்தையும், மண்டியிடா வீரத்தையும் கண்டு வியந்தது,

அப்படிப்பட்ட போராளிகளை சில விசிலடித்தான் குஞ்சுகள் இன்று சீண்டிப் பார்க்கிறது,

ஆதவனை இருகைகளாலும் மறைத்துவிடலாம் என்று பகற்கனவு காணாதீர்கள், கை சுட்டுவிடும்,

போராளிகள் புதைக்கப்பட வில்லை, விதைக்கப்பட்டுள்ளார்கள்,

இது முடிவல்ல தொடக்கமே.


ஆண்டாண்டுகாலமாய் ஆண்ட குலம் எங்கள் தமிழ் குலம் சங்கு அறுத்தாலும் சங்கத்தமிழ் மறவ...

Posted: 26 Nov 2014 11:22 PM PST

ஆண்டாண்டுகாலமாய் ஆண்ட குலம்
எங்கள் தமிழ் குலம்
சங்கு அறுத்தாலும் சங்கத்தமிழ் மறவா குலம்
செதில் செதிலாய் அறுத்தாலும்
செந்தமிழரையும்,செந்தமிழையும்
நெஞ்சில் ஏந்திய குலம்
எங்கள் மறத்தமிழ் மாவீரர் குலம்
எங்கள் மண் காக்க
எங்கள் இனம் காக்க
எங்கள் மொழி காக்க
எங்கள் மானம் காக்க
இன்னுயிர் ஈந்த மாவீரர்கள் அனைவருக்கும்
வீர வணக்கம்!


இந்த குறளை படித்தால் தமிழரின் இன்றைய நிலை விளங்கும்.... குறள் : ஒலித்தக்கால் என...

Posted: 26 Nov 2014 10:16 PM PST

இந்த குறளை படித்தால் தமிழரின் இன்றைய நிலை விளங்கும்....

குறள் :
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.

விளக்கம் :
எலிகள் கூடி கடல்போல் முழங்கிப் பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்.

@தன்னிகரில்லா தமிழன்

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 27 Nov 2014 09:37 AM PST


அப்பா: "என்ன புக் படிக்கிறாய்"?. குழந்தை: "குழந்தை வளர்ப்பது எப்படி என்ற புத்தக...

Posted: 27 Nov 2014 06:57 AM PST

அப்பா: "என்ன புக் படிக்கிறாய்"?.

குழந்தை: "குழந்தை வளர்ப்பது எப்படி என்ற புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறேன்"..

அப்பா: "அதை ஏன் நீ படிக்கிறாய்".?

குழந்தை: "நீங்கள் ஒழுங்காக என்னை வளர்க்கிறீர்களான்னு செக் பண்ணுகிறேன்"... .!!!

இருளர் இன மக்களின் துயரம் குறித்து தி ஹிந்து நாளேட்டின் உப இணைப்புகளில் இடம்பெற்...

Posted: 27 Nov 2014 06:18 AM PST

இருளர் இன மக்களின் துயரம் குறித்து தி ஹிந்து நாளேட்டின் உப இணைப்புகளில் இடம்பெற்ற கட்டுரை.

கட்டுரையை படிக்க: http://tamil.thehindu.com/%E0%AE%89%E0%E2%80%A6/article6625681.ece


10 ரூபாய்க்கு மருத்துவம்: ஆச்சர்யமூட்டும் மருத்துவர் ராமசாமி! '10 ரூபாய்க்கு என...

Posted: 27 Nov 2014 05:34 AM PST

10 ரூபாய்க்கு மருத்துவம்: ஆச்சர்யமூட்டும் மருத்துவர் ராமசாமி!

'10 ரூபாய்க்கு என்ன கிடைக்கும்?' ஒரு சோப், ஒரு கிலோ காய்கறி வாங்குவது கூட இன்று சாத்தியமில்லை. ஆனால், தென்காசி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 10 ரூபாயில் தரமான மருத்துவ உதவியே கிடைத்து விடுகிறது. 5 நிமிடம் பார்க்கவே, 500 ரூபாய் வசூலிக்கும் மருத்துவர்களிடையே, சேவை மனப்பான்மையோடு, அனைத்து நோயாளிகளுக்கும் மனம் கோணாமல் சிகிச்சை அளிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ராமசாமி. 'இவரிடம் சென்றால், நோய் குணமாகிறது' என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும், 'ராசியான மருத்துவர்'என்ற பட்டப் பெயரையும் பெற்று வருகிறார்.

தென்காசி, வாய்க்காப்பாலம் அருகில் உள்ள அவரது கிளினிக்குக்குச் சென்றோம். இரண்டு சிறிய அறைகள். தென்காசி அரசு மருத்துவமனையில் அவர் பணிபுரிந்த காலத்தில் இருந்து, சுமார் 32 வருடங்களாக, இதே இடத்தில்தான் மருத்துவம் பார்க்கிறார். ஒரு நாளைக்குச் சுமார் 50 முதல் 100 நோயாளிகள் வந்து கொண்டே இருக்கின்றனர். தொடர்ந்து வரும் நோயாளிகளை மிகுந்த சிரத்தையுடன் அணுகுகிறார்.

'வணக்கம் டாக்டர்' என்று நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், ''என்னைத் தேடி நோயாளிகள்தான் வருவாங்க... நோய்க்கு மருத்துவம் சொல்ற டாக்டர் விகடனே... என்னைப் பார்க்க வந்திருக்கிறதை நினைச்சா ரொம்பச் சந்தோஷமா இருக்கு. ஆனா, கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணனும்... ஆரோக்கியமானவங்க... காத்திருக்கலாம். நோயாளிகளைக் காக்க வைக்கக்கூடாது இல்லையா" என்றார். காத்திருந்து அவரிடம் பேசினோம்.

"நான் டாக்டர் ஆவேன்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. விவசாயக் கல்லூரியில் சேர்ந்து, படிப்புல நிறைய மார்க் எடுத்தேன். மருத்துவப் படிப்புக்குச் சீட் கிடைச்சது. மேற்படிப்பு படிக்க ஆர்வம் இருந்ததால் படிச்சேன். பால்வினை நோய் சிறப்பு மருத்துவர் ஆனேன். பெரிய நகரங்கள் அளவுக்கு, பால்வினை நோய் பற்றி, இந்த ஊர்ல யாரும் வெளியில் சொல்றதில்லை. தெரிஞ்சு வர்றவங்க கொஞ்சம் பேர்தான். அவங்களுக்கும் பார்க்கிறேன். அதனால, எல்லாருக்குமே பொதுமருத்துவம்தான்.

இந்த மக்களிடம் சிகிச்சை அளிக்கிறப்ப, ஒரு பின்னடைவு ஏற்படுகிறது. அதுக்கு, மக்களோட அறியாமைதான் காரணம். தொக்கம் எடுக்கிறது, பார்வை பார்க்கிறது, குழந்தைக்குக் குளிப்பாட்டும்போது சளி எடுப்பது, இதெல்லாம் எதுவும் மாறவே இல்லை. நேற்றுகூடப் புதுசா ஒருநோயாளி வந்தார், அவருக்குத் தையல் போட முடியாத அளவுக்குப் பெரிய காயம். அந்தக் காயத்துக்குத் தையல்போடவும்கூடாது. நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கலை. எனக்குத் தெரியாமலேயே, மருந்து கடைக்குப் போய்த் தையல் போட சொல்லிருக்கார். அவங்க முடியாதுன்னு சொல்லவும் வேற இடத்துக்குப் போயிட்டார்.

அதேபோல, மஞ்சள் காமாலை வந்தால் இந்தப் பகுதி மக்கள் காரையாறுக்குதான் முதல்ல போவாங்க. அப்புறம்தான் டாக்டர் கிட்டயே வருவாங்க. அறியாமை என்பது ரத்தத்துலேயே ஊறிப்போயிருக்கு.
என் கிட்ட வர்ற பேஷண்டுக்கு மேற்சிகிச்சை தேவைப்பட்ட்டால், அவர்களின் பாக்கெட்டை கடிக்காத அளவுக்கு, நானே பேசி, சிறந்த டாக்டர்கிட்ட அனுப்புவேன்" என்கிறார் டாக்டர்.

மேலும், டாக்டர் ராமசாமி, தென்காசியில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிய போது, 40 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் எனச் சரியாக யூகித்து, திருநெல்வெலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறார்.

ஊரில் பரவும் நோயை கட்டுப்படுத்துவதிலும், நோயாளியின் நோயை சரியாக யூகித்து, முறையான சிகிச்சைஅளிப்பது என ஒரு திறமையான மருத்துவராக மட்டுமில்லாமல் நோயாளியின் மனதை புரிந்து கொள்ளும் மன நல ஆலோசகராகவும் திகழ்கிறார். இந்தக் காலத்தில் 10 ரூபாய்க்கு மருத்துவம் எப்படிச் சாத்தியம்? என்று கேட்டால்...

''சாப்பாட்டுக்குகூட வழியில்லாத சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் வளர்ந்தேன். என்னைப்போல இருக்குறவங்களுக்கு உதவனும்னு நினைசேன். 10 ரூபாயே அதிகம் தான். 1, 2, 5 ரூபாய்கூட வாங்கிட்டு இருந்தேன். நான் இலவச மருத்துவம் பார்க்கவும் தயார். ஆனால், எனக்குக் கீழே வேலை பார்க்கிறவங்களையும், அப்படி இருக்கச் சொல்ல முடியாதே. கட்டட வாடகை, மின்சாரக் கட்டணம், எனக்கு உதவியா இருக்கிறவங்களுக்குச் சம்பளம்னு எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டி இருக்கறதால 10 ரூபாய் வாங்கறேன். ஒரு மருத்துவமனை கட்டி அதுல 1 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கனும், மருந்தெல்லாம் நியாயமான விலையில் கொடுக்கனும்னு ஆசை. அது முடியாத காரியங்கிறதால, என்னால முடிஞ்சதை பண்ணிட்டு இருக்கேன். நிறைய நல்ல மனிதர்களைச் சம்பாதிச்சிருக்கேன். ரொம்பத் திருப்தியா சந்தோஷமா இருக்கேன்'' என்றார்.

இங்குள்ள பலராலும் சொல்லப்படும் கருத்து, "இவர் எங்க குடும்ப மருத்துவர். எங்க குடும்பத்துல யாருக்கு என்ன பிரச்னைன்னு வந்தாலும் உடனே, இவர்கிட்ட தான் ஓடிவருவோம். சட்டுன்னு சரியாயிடும். எங்க தென்காசி ஊர் ஜனங்க அத்தனை பேருக்குமே டாக்டர் ராமசாமிதான் குடும்ப டாக்டர்" - மக்களின் மனதில் 67 வயது ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார் டாக்டர்.ராமசாமி.

-பா.சிதம்பர பிரியா
(மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள்: எல்.ராஜேந்திரன்
நன்றி : விகடன்


பறவைக் காய்ச்சல் நோய் தீவிரம் எதிரொலி: கேரளாவில் இருந்து கோழி, முட்டைகளை கொண்டுவ...

Posted: 27 Nov 2014 05:23 AM PST

பறவைக் காய்ச்சல் நோய் தீவிரம் எதிரொலி: கேரளாவில் இருந்து கோழி, முட்டைகளை கொண்டுவர திடீர் தடை தமிழகத்தில் வியாபரம் பெரும்பாதிப்பு.

ஜப்பானியர்களிடம் நாம கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்..! 1. ஜப்பானில் மாணவர்கள் தங்...

Posted: 27 Nov 2014 04:25 AM PST

ஜப்பானியர்களிடம் நாம கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்..!
1. ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள்.
2. ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது அதற்கெனவே வடிவமைக்கப்பட்ட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.
3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் சுகாதாரப் பொறியியலாளர் என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டாலரில் 5,000/-த்திலிருந்து 8,000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழித்தேர்வுகளுக்குப் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.
4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை. அத்துடன் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.
5. ஜப்பானில் முதல் வகுப்பிலிருந்து தொடக்கம் ஆறாம் வகுப்புவரையான மாணவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.
7. ஜப்பான் பள்ளிக்கூடங்களில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை தேர்வுகள் இல்லை.கல்வியின் நோக்கம் செய்திகளை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர தேர்வு மூலம் அவர்களை தரப்படுத்துவதற்கல்ல என்கிறார்கள்.
8. ஜப்பானில் மக்கள் உணவகங்களில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.
9. ஜப்பானில் சராசரியாக ஓர் ஆண்டில் தொடர்வண்டிகள் தாமதமாக வந்த நேரம் அதிகபட்சமாக 7 வினாடிகள் மட்டுமே.
10. ஜப்பானில் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.

ஆண் அழத் தெரியாதவன் அல்ல. கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன். அன்பில்லாதவன் அல்ல. அன்...

Posted: 26 Nov 2014 11:58 PM PST

ஆண் அழத் தெரியாதவன் அல்ல. கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்.

அன்பில்லாதவன் அல்ல. அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன்.

வேலை தேடுபவன் அல்ல. தன் திறமைக்கான அங்கிகாரத்தை தேடுபவன்.

பணம் தேடுபவன் அல்ல. தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்.

சிரிக்கத் தெரியாதவன் அல்ல. நேசிப்பவர்களின் முன் குழந்தையாய் மாறுபவன்.

காதலைத் தேடுபவன் அல்ல. ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையைத் தேடுபவன்.

கரடுமுரடானவன் அல்ல. நடிக்கத் தெரியாமல் கோபத்தைக் கொட்டிவிட்டு வருந்துபவன்.

நல்லுள்ளம் கொண்ட அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்.......!!!!

மிக அவசரம் ! மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நித்ய ஸ்ர...

Posted: 26 Nov 2014 11:55 PM PST

மிக அவசரம் !

மதுரை மீனாட்சி மிஷன்
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ள நித்ய ஸ்ரீ என்ற
கர்ப்பிணிப் பெண்
டெங்கு காய்ச்சலால்
பாதிக்கப்பட்டுள்ளார் . .
ஆகவே அவரையும் , வயிற்றில் உள்ள
குழந்தையையும் காப்பாற்ற A + ve
இரத்தம் உடனடியாக தேவைப்படுகிறது .
தொடர்புக்கு 9092383434 .

பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?

Posted: 26 Nov 2014 11:34 PM PST

பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?

தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?

Posted: 26 Nov 2014 11:19 PM PST

தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?

எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர்?

Posted: 26 Nov 2014 10:57 PM PST

எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர்?

உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி.......... பாகிஸ்தான் அதிரடி...

Posted: 26 Nov 2014 10:06 PM PST

உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி..........

பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிடி, எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ, அதே அளவிற்கு இளகிய மனம் படைத்தவர்.

ஆம், .தன் வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை அமைப்ப தற்கும் மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கும் செலவு செய்துள்ளார். இதுவரை அவர் இதற்காக 17 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளார். இந்திய மதிப்பில் 77 கோடிக்கும் மேல் இருக்கும். முன்னதாக ஷாஹித் அப்ரிதி தனது கிராமத்தின் பாதை நிர்மாணத்துக்கு ஒரு மில்லியன் அன்பளிப்பு செய்திருந்தமை குறிப் பிடத்தக்கது. அப்ரிடியின் மனிதநேய செயலை பாராட்டுவோம்.. வாழ்த் துவோம்..!


மழை இவ்வாறு தான் காட்சியளிக்கும் - விமானத்திலிருந்து... This is how Rainfall lo...

Posted: 26 Nov 2014 07:26 PM PST

மழை இவ்வாறு தான் காட்சியளிக்கும் - விமானத்திலிருந்து...

This is how Rainfall looks - A view from flight ...


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


எதுவும் சுலபமில்லை! ஆனாலும் எல்லாமே சாத்தியம் தான்!! - ஹிட்லர் இனிய இரவாகட...

Posted: 27 Nov 2014 08:07 AM PST

எதுவும் சுலபமில்லை!
ஆனாலும்
எல்லாமே சாத்தியம் தான்!!

- ஹிட்லர்

இனிய இரவாகட்டும் ...
...
@ Indupriya MP ...
...


@ Indupriya MP ...

Posted: 27 Nov 2014 02:23 AM PST

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அருமையான க்ளிக் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 27 Nov 2014 09:35 AM PST

அருமையான க்ளிக்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 27 Nov 2014 09:30 AM PST

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 27 Nov 2014 09:20 AM PST

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 27 Nov 2014 09:15 AM PST

ஐபோன்களை காட்டிலும் ஆன்டிராய்டு ஆப்ஸ்கள் நிறைய அம்சங்களை கொண்டுள்ளது அனைவரும் அற...

Posted: 27 Nov 2014 09:10 AM PST

ஐபோன்களை காட்டிலும் ஆன்டிராய்டு ஆப்ஸ்கள் நிறைய அம்சங்களை கொண்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இப்போது ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ்களில் நிறைய ஆப்ஸ்கள் வெளியாகிட்டு தான் இருக்கின்றது, இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஆப்பிள் ஆப்ஸ் மூலம் செய்ய முடியாதவைகளை ஆன்டிராய்டு ஆப்ஸ் மூலம் செய்ய முடியும் என்பது தான்.

இங்க ஐபோன் பயன்படுத்துபவர்களை பொறாமை பட வைக்கும் சில ஆன்டிராய்டு ஆப்ஸ்களின் பட்டியலை தான் பார்க்க போறீங்க...

மியுசெய்:

மியுசெய் (Muzei) உங்க ஆன்டிராய்டு போனின் ஹோம் ஸ்கிரீனை நிஜ மியூசியம் போன்று மாற்றிவிடும். இது ஒரு லைவ் வால்பேப்பர் மற்றும் இது தினமும் புதிய வால்பேப்பர் படங்களை மாற்றும்

ஹோவர்சாட்

ஹோவர்சாட் ஒரு மெசேஜிங் ஆப், இதன் மூலம் நீங்க உங்க போனில் மற்ற ஆப்ஸ் பயன்படுத்தும் போதும் உங்க நண்பர்களுக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்ப முடியும்

கூகுள் கீப்

கூகுள் கீப் மூலம் நீங்க குறிப்புகளை எடுக்க முடியும், இதோடு இது ஒரு ரிமைன்டராகவும் செயல்படும். உங்க குறிப்புகளை வண்ன மயமாக்குவதோடு, வாய்ஸ் மெமோஸ் ஆப்ஷனும் இதில் உள்ளது.

கவர்

ஒவ்வொரு முறையும் நீங்க பயன்படுத்தும் ஆப்ஸ்களை தேடும் பணியை குறைக்கும் ஆப்ஸ் தான் கவர், இது நீங்க அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்களை உங்க போனின் லாக் ஸ்கிரீனில் வைக்கும்

லைட் ஃப்ளோ

உங்க போனில் நோட்டிபிகேஷன்களுக்கு எல்ஈடி லைட் இருந்தால், லைட் ஃப்ளோ மூலம் டெக்ஸ்ட், ஈமெயில், போன் கால், காலன்டர் என ஒவ்வொரு நோட்டிபிகேஷனுக்கும் நீங்க வெவ்வேறு வண்ன விளக்குகளை அசைன் செய்து கொள்ளலாம்

செர்பிரஸ் ஆன்டி - தெஃப்ட்

இது களவாட பட்ட கருவிகளை ட்ராக் செயவதை காட்டிலும் சிறப்பாக செயல்படும். இதை நீங்க வெப்சைட் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் சைலன்ட் மோடில் இருந்தாலும் சத்தம் கொடுக்க முடியும், கருவியை லாதக் செய்வது, ரிசீவ்டு கால்களை பார்ப்பது மற்றும் செர்பிரஸ் அப்ளிகேஷனையும் ஹைட் செய்ய முடியும்.

லக்ஸ் ஆட்டோ ப்ரைட்னெஸ்

லக்ஸ் உங்க போனின் ப்ரைட்னெஸ் செட்டிங்ஸை மாற்ற உதவும் இரவில் படிப்பதற்கு ப்ரைட்னெஸை ஜீரோவிற்கும் கீழ் வைத்து கொள்ள முடியும், மேலும் மாலையில் நைட்மோடை ஆன் செய்தும் கொள்ளலாம்

லோகேல்

லோகேல் ஆட்டோமேஷன் ஆப், இதன் மூலம் நீங்க உங்க போனை உங்க பயன்பாட்டிற்கு ஏற்றவாரு கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.

கூகுள் ஸ்கை மேப்

கூகுள் மூலம் தயாரிக்கப்பட்ட ஸ்கை மேப் ஆப் நட்சத்திரங்களை நன்கு அறிந்து கொள்ள உதவும். உங்க போனை வானத்தை நோக்கி காட்டினால் நீங்க பார்க்கும் விண்மீன் பற்றி தெரிந்து கொள்ளலாம்

லின்க் பபுள் ப்ரவுஸர்

லின்க் பபுள் பிரவுஸரில் நீங்க ஒரு லின்க் அழுத்தினால் அந்த லின்க் லோடு ஆகும் வரை நீங்க தொடர்ந்து பிரவுஸ் செய்யலாம். நீங்க அழுத்திய லின்க் பேக்கிரவுன்டில் தான் லோடு ஆகும் பாஸ்.

அன்புடன் ...பத்மநாபன் ...

Relaxplzz

நீ ரசிகன்டா .. :P :P

Posted: 27 Nov 2014 09:04 AM PST

நீ ரசிகன்டா .. :P :P


கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என...

Posted: 27 Nov 2014 09:00 AM PST

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!

பிறர் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே...

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ? தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .. பின் எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய் விலை கூடும்போது தான் விலை கூடுகிறது ..

கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?
தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மினரல் ஆயில் என்றால் என்ன ?
பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..கச்சா எண்ணையிலிருந்து அதீதகடைசி பொருளே இந்த மினரல் ஆயில்ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின்,நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24வகையான பொருட்கள்எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது "ஆயில்'.
இதற்கு நிறமோ,மணமோ இருக்காது. இதன் அடர்த்தி அதிகம் .எந்தவகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் ..

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..
ஜான்சன்பேபி ஆயில் முதல்சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில்என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்.
தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல்ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் .
.johnson baby oil, amla hair oil,clinic plus, ervamartin hair oil, etc..பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது ...

மினரல் ஆயில் சேர்த்தல் பக்கவிளைவுகள் வருமா ?

1.தோல் வறண்டு போகும்முடி தனது ஜீவன்இழந்து வறண்டு போகும்.
2.முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும்
3.அரிப்பு வரும் ..
4.ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது .தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்கள அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய்யை வாங்காதீர்கள்.

குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளரவைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.

Relaxplzz


:) Relaxplzz

Posted: 27 Nov 2014 08:56 AM PST

Eureka.... Eureka.... கண்டுபிடிச்சிட்டேன் ...கண்டுபிடிச்சிட்டேன்... NI MO க்கு...

Posted: 27 Nov 2014 08:50 AM PST

Eureka.... Eureka....

கண்டுபிடிச்சிட்டேன் ...கண்டுபிடிச்சிட்டேன்...

NI MO க்கு explanation ....
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
எல்லாரும் பயலுகளும் மண்டய பிச்சுகிட்டு தூங்குங்க ....
நாளைக்கு சொல்ரேன்...

:P :P

Relaxplzz

இந்த சுயநலமிக்க உலகில் இன்னொரு உயிரை தன் உயிர்போல மதித்து சேர்த்து கொள்வதற்கு இண...

Posted: 27 Nov 2014 08:45 AM PST

இந்த சுயநலமிக்க உலகில்
இன்னொரு உயிரை தன் உயிர்போல
மதித்து சேர்த்து கொள்வதற்கு
இணையான உன்னதம்
வேறென்ன இருக்க முடியும்..?


அன்பியல் - 1

"ராஜா ராஜ சோழனைப் பற்றி கேட்டிருக்கிறோம், பூலித்தேவன் வீரத்தை கேள்விப்பட்டிருகிற...

Posted: 27 Nov 2014 08:40 AM PST

"ராஜா ராஜ சோழனைப் பற்றி கேட்டிருக்கிறோம்,
பூலித்தேவன் வீரத்தை கேள்விப்பட்டிருகிறோம்,
மருதுபாண்டியர்கள் பற்றி தினம் வாசித்திருக்கிறோம்,
இமயத்தில் கொடிநட்ட சேரனை யோசித்திருக்கிறோம்,
.
உன்னை மட்டும் தான் சமகாலத்தில் பார்த்திருக்கிறோம்...!"

- Boopathy Murugesh @ Relaxplzz


அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 27 Nov 2014 08:35 AM PST

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 27 Nov 2014 08:30 AM PST

;-) Relaxplzz

Posted: 27 Nov 2014 08:20 AM PST

ஒரு மத நல்லிணக்கக் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டேன். நான் அமர்ந்த இடத்த...

Posted: 27 Nov 2014 08:07 AM PST

ஒரு மத நல்லிணக்கக் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டேன்.

நான் அமர்ந்த இடத்திற்கு பல மத குருமார்கள் வந்தனர்.

ஹிந்து குரு" ஈசன் அருளால் நீ இன்று நடப்பாய்"

நான் : எனக்குக் கைகால் எல்லாம் நன்றாகத் தானே இருக்கிறது. இவர் ஏன் இப்படிச் சொல்கிறார்? :O

பாதிரியார்: " கர்த்தரின் அருளால் நீ இன்று நடப்பாய்."
நான்: .... ???

மவுல்வி: "அல்லாஹ்வின் பெயரால் நீ இன்று நடப்பாய்"

புத்தபிக்ஷு : "புத்தர் அருளால் இன்று நீ நடப்பாய்..."

நான்: ...?????????????????? :O :O

ஜைனத் துறவி: "மகாவீரர் அருளால் நீ இன்று நடப்பாய்"
நான் கடுப்பாகி வீட்டுக்குப் போகலாம் என்று வெளியில் வந்தேன்....
=
=
=
=
=
=
=
=
அங்கே....
=
=
=
=
=
=
=
ங்கொயால...
நிறுத்தியிருந்த என் பைக்கைக் காணவில்லை....

:O :O

Relaxplzz

ஓர் புகழ் பெற்ற வில்வித்தைக்கார சென் துறவி இருந்தார். அவரிடம் போட்டியிட ஓர் திறம...

Posted: 27 Nov 2014 07:59 AM PST

ஓர் புகழ் பெற்ற வில்வித்தைக்கார சென் துறவி இருந்தார். அவரிடம் போட்டியிட ஓர் திறமை வாய்ந்த இளம் வில்வித்தைக்காரர் முன்வந்தார்.

துறவிக்கு சவால்விடக் கூடியவராய் அந்த இளம் வில்வித்தை வீரர் இருந்தார். இருவரும் பல போட்டிகளிலும் வென்று முன்னேறினர்.

தூரத்தில் இருக்கும் ஒரு மாட்டு பொம்மையின் கண்ணில் மிகச் சரியாக முதல் அம்பால் அடித்து, பின் அடுத்த அம்பால் அந்த அம்பையே இரண்டாய் பிளந்து சாதனை செய்து காட்டினார் இளம் வீரர்.

'அருமை' என்று பாராட்டிய துறவி, 'என்னுடன் ஒரு இடத்துக்கு வா. அங்கு வந்து ஜெயிக்க முடிகின்றதா என்று பார்ப்போம்' என்றார்.

அடக்க முடியா ஆவலுடன் துறவியைப் பின் தொடர்ந்தார் இளம் வீரர்.

ஒரு பெரிய மலைச்சிகரத்தில் ஏறிய துறவி, மிக உயரத்தில் இரண்டு மலைகளினிடையே நடந்து செல்வதற்காக போடப்பட்டிருந்த சின்னஞ் சிறிய மரப்பாலத்தின் நடுவில் சென்று நின்றார். பாலம் ஒருவர் மட்டுமே செல்ல முடிந்ததாய் இருந்தது. கீழே பாதாளம். கொஞ்சம் சறுக்கினால் மரணம் நிச்சயம்.

தன் வில்லை எடுத்த துறவி, அம்பைத் தொடுத்து தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் கனியில் மிகச் சரியாக அடித்தார்.

அடித்து விட்டு, 'இப்போது உன் முறை' என்றபடி பாலத்தில் இருந்து மலைப்பகுதிக்குச் சென்று நின்று கொண்டார்.

இளம் வீரருக்கோ கை, கால் எல்லாம் உதறியது. கனியியை சரியாக அம்பால் எய்ய முடியவில்லை.

அவரது முதுகைத் தடவிக் கொடுத்த துறவி, 'உன் வில்லில் இருக்கும் உறுதி, மனதில் இல்லை.' என்றார்.

———————————————————————————————

மனவுறுதி இல்லாதவனின் உள்ளம் குழம்பிய கடலுக்கு நிகரானது. மனவுறுதி இல்லாவிட்டால் உலகில் எந்த செயலையும் சாதிக்க முடியாது.
~ பாரதியார்

Relaxplzz


"குட்டிக்கதைகள்" - 1

:P :P Relaxplzz

Posted: 27 Nov 2014 07:50 AM PST

:P :P Relaxplzz


விடுறா...விடுறா... இந்திய பிரதமர்னா வெளிநாடு போறதும், மக்களின் முதல்வர்னா கொடநா...

Posted: 27 Nov 2014 07:45 AM PST

விடுறா...விடுறா...

இந்திய பிரதமர்னா வெளிநாடு போறதும்,
மக்களின் முதல்வர்னா கொடநாடு போறதும்,

சகஜம் தானே...!

நான் கொத்தவால்சாவடி கூட போகமுடியல.

Boopathy Murugesh @ Relaxplzz

இந்த Photo-வ Touch செய்து பாருங்க அத்சயித்துப்போவிங்க ;-)

Posted: 27 Nov 2014 07:40 AM PST

இந்த Photo-வ Touch செய்து பாருங்க அத்சயித்துப்போவிங்க ;-)


(y) (y)

Posted: 27 Nov 2014 07:30 AM PST

(y) (y)


;-) Relaxplzz

Posted: 27 Nov 2014 07:22 AM PST

அன்பு நண்பர்களே ஒரு இனிய வேண்டுகோள்....... தயவு செய்து சன் டிவி பார்க்க வேண்டாம...

Posted: 27 Nov 2014 07:10 AM PST

அன்பு நண்பர்களே ஒரு இனிய வேண்டுகோள்.......

தயவு செய்து சன் டிவி பார்க்க வேண்டாம்..
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள் உங்கள் வீட்டை கண்காணிக்கிறார்கள்....!

அவர்கள் எங்கு கேமராவை வைத்து பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.....!

முதலில் இதை நான் நம்பவில்லை.....
என் வீட்டில் ச்ன் டிவி பார்த்த அனுபவத்தால் இதை கூறுகிறேன்....
...
ஜாக்கிரதை.......
இதை நான் எப்படி கண்டுபிடித்தேன் தெரியுமா ?!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சன் டிவி பார்க்கும்போது அவன் சரியாய் சொன்னான்

"நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவி இன்னு"......!

அவனுக்கு எப்புடி தெரியும் நான் அதான் பாக்குறேன்னு
அப்போ எங்கயோ கேமராவ வச்சு பாக்குராய்ங்க தான்ன ????????

:P :P

Relaxplzz

அழுவதுக் கூடச் சுகம் தான் அழவைத்தவரே அருகில் இருந்து சமாதானம் செய்தால்... காத்த...

Posted: 27 Nov 2014 07:03 AM PST

அழுவதுக் கூடச் சுகம் தான்
அழவைத்தவரே அருகில் இருந்து
சமாதானம் செய்தால்...

காத்திருப்பது கூடச் சுகம் தான்
காக்கவைத்தவர் அதற்கு தகுதி
உடையவரானால்..

பிரிவு கூடச் சுகம் தான்
பிருந்திருந்த காலம் அன்பை
இன்னும் ஆழமாக்கினால்..

சண்டைக் கூடச் சுகம் தான்
சட்டென முடிக்கு கொண்டு வரும்
சகிப்புத் தன்மை இருந்துவிட்டால்..

பொய்கள் கூடச் சுகம் தான் கேட்பவர்
முகத்தில் புன்னகையை மட்டும்
வரவழைத்தால்..

ஆத்திரம் கூடச் சுகம் தான் உரிமையையும்
அக்கறையையும் மட்டும்
வெளிப் படுத்தினால்..

விட்டுக் கொடுப்பது கூடச் சுகம் தான்
விவாதத்தை விட உயர்ந்தது உறவு
என்றப் புரிதல் இருந்துவிட்டால்..

துன்பம் கூடச் சுகம் தான்
உண்மையான அன்புக் கொண்ட நெஞ்சத்தை
உணர்ந்துக் கொள்ள உதவினால் ..

தோல்விக் கூடச் சுகம் தான்
முயற்சியின் தீவிரத்தை இன்னும்
அதிகப் படுத்தினால்..

தவறுக் கூடச் சுகம் தான்
தவறாமல் தவறிலிருந்து பாடம்
கற்றுக் கொண்டால்..

மொத்தத்தில் வாழ்வில் எல்லாம் சுகம் தான்
எதிர்மறையில் இருக்கும் நேர்மறையைத்
தேடித் தெரிந்து நம்மைத் தேற்றிக் கொண்டால்...

- கனா காண்கிறேன்

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 5

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டு காலண்டரும் 2014 காலண்டரும் ஒரே கிழமை தேதி...

Posted: 27 Nov 2014 06:51 AM PST

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டு காலண்டரும் 2014 காலண்டரும் ஒரே கிழமை தேதியை கொண்ட ஒரேமாதிரியான வருடங்களாக அமைகின்றன!.


அரிய தகவல்கள்

உடம்பெல்லாம் அறிவு இருந்தா இப்படி தான் யோசிக்கத்தோனும்... :P :P

Posted: 27 Nov 2014 06:49 AM PST

உடம்பெல்லாம் அறிவு இருந்தா இப்படி தான் யோசிக்கத்தோனும்... :P :P


வில்லேஜ் விஞ்ஞானி - 2

தோட்டவேலை செய்யும் மாரியப்பனும் வீட்டு வேலை செய்யும் முருகாயியும் புள்ள படிப...

Posted: 27 Nov 2014 06:40 AM PST

தோட்டவேலை
செய்யும் மாரியப்பனும்
வீட்டு வேலை செய்யும்
முருகாயியும்
புள்ள படிப்புக்கு கேட்ட
உதவியை செய்ய
மனமில்லாத ரங்கசாமி.....தான்
இனம் மொழியின்னு
ஊரு ஊரா மைக்குல கூவிகினு திரியிறாரு !

- மன்னை முத்துக்குமார் @ Relaxplzz


:) Relaxplzz

Posted: 27 Nov 2014 06:30 AM PST

:) Relaxplzz

Posted: 27 Nov 2014 06:21 AM PST

கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய் அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பாய் வேகமாய் ப...

Posted: 27 Nov 2014 06:10 AM PST

கோபமாய் பேசினால்
குணத்தை இழப்பாய்

அதிகமாய் பேசினால்
அமைதியை இழப்பாய்

வேகமாய் பேசினால்
வேலையை இழப்பாய்

ஆணவமாய் பேசினால்
அன்பை இழப்பாய்

பொய் பேசினால்
பெயரை இழப்பாய்

சிந்தித்து பேசினால்
சிறப்போடு இருப்பாய்

#வாழ்தல்_இனிது :)

Relaxplzz

தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும். இதை அதிகமாகப் பகிருங்கள்........... ஒரு தம...

Posted: 27 Nov 2014 06:00 AM PST

தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும்.

இதை அதிகமாகப் பகிருங்கள்...........

ஒரு தமிழ் நிறுவனத்தின் சாதனையைப் பார்த்து இன்று சில அந்நிய நிறுவனங்கள் பயப்படுகிறது...

தென்மாவட்டத்தை சேர்ந்த (திருநெல்வேலி அல்லது விருதுநகர்) சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர்பானம் தான் "BOVONTO".1916 ஆம் ஆண்டு பழனியப்பன் என்பவரால் தொடங்கப்பட்டது
தமிழகத்தில் உலகமயமாக்கலுக்கு முன்பு கொடி கட்டி பறந்த கலர்,சோடா போன்ற தமிழக தயாரிப்பு நிறுவனங்களுக்குபல மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. ஆங்கிலேயர் அட்சிக்காலத்தில் "செபென்சர்ஸ்" என்ற ஆங்கிலேய நிறுவனத்தின் கடும் போட்டியை மீறி தனது பயணத்தை தொடங்கியது. உலகமயமாக்கலுக்கு பிறகு அமெரிக்க நிறுவனங்களான PEPSI,COCA COLA தனது நிறுவனங்களின் சந்தையை விரிவாக்க ஏற்கெனவே உள்ள உள்ளூர் தமிழக நிறுவனங்களை ஒழித்து கட்டும் முயற்சியில் ஈடுபட்டன. அதில் வெற்றியும் கண்டன.ஆனால் இந்த சந்தைக்கான போரில் சில தமிழக நிறுவனங்கள் தப்பி பிழைத்தன.அதில் இன்று வரை உறுதியோடு பணம் கொழிக்கும் அந்நிய நிறுவனங்களின் போட்டியை மீறி தனது தரமான தயாரிப்பின் மூலம் மக்களிடம் நிலைத்து நிற்பது திருநெல்வேலியை சேர்ந்த BOVONTO நிறுவனம் தான்.

அந்நிய மோகத்தில் சில காலம் இந்த பெப்ஸி,கோகோ கோலாவை அதன் கண்கவரும் விளம்பரங்களால் விரும்பி வாங்கிய மக்கள், பெப்ஸி கோக்கில் பூச்சி மருந்து கலந்துள்ளதை அறிந்து அதனை வாங்குவதை குறைத்துக்கொண்டனர். அதனை மீறி இன்று மக்களுக்கு ஆபத்தான குளிர்பானத்தை தங்கள் விளம்பரத்தில் நடிகர்களை நடிக்க வைத்து பணத்தை கோடி கோடியாக கொட்டி தங்கள் விற்பனையை தொடர்ந்து நடத்தி வருகின்றன.இதனை மக்களும் ஏமாந்து குடித்து வருகின்றனர்.
ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் தங்களின் வியாபார நுணக்கங்களை மீறி தனது தரமான தயாரிப்புக்காக வாடிக்கையாளர்களிடம் `BOVONTO' அதிகளவில் விற்பனையாவதை கண்டு pepsi, coca cola போன்ற பூச்சி மருந்து வியாபாரிகள் பயந்து நடுங்கினர்..

குளிர்பான சந்தையில் நடந்த நிகழ்வுகளை பார்த்தால் தமிழ்க நிறூவனங்களை ஒழித்துகட்ட செயற்பட்ட இந்த கார்ப்பரேட் நிறுவங்களின் சூழ்ச்சி புரியும். பெப்ஸி , கோலாவை விட பொவெண்டோ விரைவில் விற்பனையாவது கண்டு முழு வேகத்தில் தங்கள் கார்ப்பரேட் மூளை கசக்கி பிழிந்து ஒரு திட்டத்தை தீட்டின. அதன் முதல் கட்டமாக ஆரம்பத்தில் கண்ணாடி பாட்டில்களில் விற்பனையான BOVONTO வின் காலி பாட்டில்களை கடைகடையாக ஏறி வாங்கி குவித்தனர். அந்த பாட்டிலின் விலையை(ரு.12) விட அதிக அளவு நம் வியாபாரிகளுக்குகொடுத்து அவற்றை பெற்றனர்.மொத்தமாக வாங்கிய பாட்டில்களை உடைத்துவிட்டனர்.

இந்த சதியால் BOVONTO நிறுவனத்தால் புதிய பாட்டில்களை உடனே தயாரிக்கவும் முடியவில்லை. தனது குளிர்பான வியாபாரத்தை தொடரமுடியாமல் போனபோது மக்கள் விளம்பரங்களில் பார்த்த பெப்ஸி கோக் போன்ற குளிர்பானங்களை வாங்கி குடித்தனர். உள்ளூர் பியாபாரிகளிடம் தங்கள் குளிர்பானத்தை விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி தங்கள் நிறுவன தயாரிப்புகளை மட்டும் வாங்கிகுவிக்க வைத்தன.

இந்த நிறுவனங்களின் சதியை உணர்ந்து கொண்ட BOVONTO நிறுவனம் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களின் மூலம் தனது தரமான தயாரிப்புக்கு உள்ள வாடிக்கையாளர்களிடம் தான் பெற்ற நன்மதிப்பை கொண்டு தனது சந்தையை தக்க வைத்துக்கொண்டது. பின்பு தனக்கென ஒரு பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலையையும் அமைத்துக் கொண்டு முன்னேறியது.இன்றளவிலும் குளிர்பான சந்தையில் நிலைத்து நிற்கும் ஒரே தமிழக நிறுவனம் காளிமார்க் தான்.

( கர்நாடகாவில் சில விவசாயிகள் பூச்சி மருந்துக்கு பதிலாக கோக்-கை பயன்படுத்தியதால் அமோக விளைச்சல் பெற்ற செய்தியை அறிந்தும், பெப்ஸியில் கரப்பான் பூச்சிகளை கண்டெடுத்த பின்பும் அதனை நம் மக்கள் வாங்கி குடிப்பது இன்றும் தொடர்கிறது)
ஆனால் ,இன்றளவிலும் தனது தரத்தில் சிறு குறையில்லாமல் தொடர்ந்து தனது தயாரிப்புகளை வழங்கி வருகிறது காளிமார்க் நிறுவனம். மாற்றாக ஒரே ஒரு முறை நம்மூர் தயாரிப்பான `BOVONTO'வை குடித்துப்பாருங்கள்.அப்புறம் பெப்ஸி, கோக் (பூச்சி மருந்துகளை) வாங்கவே மாட்டிர்கள்.

கார்ப்பரேட்டின்சூழ்ச்சியை முறியடித்த ஒரு தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பை குடிப்பதால் ஒரு தமிழ் நிறுவனத்திற்கு ஊக்கமளிக்கும் வகையிலும், ஒரு தரமான உள்ளூர் தயாரிப்புக்கு நம் பணத்தை செலவளித்த வகையிலும் நமக்கும் தமிழனாய் ஒரு பெருமை உண்டு.அதே போல் நமது செலவாணியும் உள்ளூர் வியாபாரியிடமே இருக்கும்.

ஆனால் PEPSI,COKE க்கு செலவளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அமெரிக்க நிறுவனத்திடம் சென்று விடும்.
மேலும் தரமற்ற பொருட்களால் நம் உடலுக்கும் கேடு விளைவிக்க கூடியவை.

பூச்சி கொல்லி மருந்துகளான PEPSI, கோக், போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும். ஒரு தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும்
இதை அதிகமாகப் பகிருங்கள்

Relaxplzz