Thursday, 27 November 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அருமையான க்ளிக் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 27 Nov 2014 09:35 AM PST

அருமையான க்ளிக்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 27 Nov 2014 09:30 AM PST

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 27 Nov 2014 09:20 AM PST

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 27 Nov 2014 09:15 AM PST

ஐபோன்களை காட்டிலும் ஆன்டிராய்டு ஆப்ஸ்கள் நிறைய அம்சங்களை கொண்டுள்ளது அனைவரும் அற...

Posted: 27 Nov 2014 09:10 AM PST

ஐபோன்களை காட்டிலும் ஆன்டிராய்டு ஆப்ஸ்கள் நிறைய அம்சங்களை கொண்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இப்போது ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ்களில் நிறைய ஆப்ஸ்கள் வெளியாகிட்டு தான் இருக்கின்றது, இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஆப்பிள் ஆப்ஸ் மூலம் செய்ய முடியாதவைகளை ஆன்டிராய்டு ஆப்ஸ் மூலம் செய்ய முடியும் என்பது தான்.

இங்க ஐபோன் பயன்படுத்துபவர்களை பொறாமை பட வைக்கும் சில ஆன்டிராய்டு ஆப்ஸ்களின் பட்டியலை தான் பார்க்க போறீங்க...

மியுசெய்:

மியுசெய் (Muzei) உங்க ஆன்டிராய்டு போனின் ஹோம் ஸ்கிரீனை நிஜ மியூசியம் போன்று மாற்றிவிடும். இது ஒரு லைவ் வால்பேப்பர் மற்றும் இது தினமும் புதிய வால்பேப்பர் படங்களை மாற்றும்

ஹோவர்சாட்

ஹோவர்சாட் ஒரு மெசேஜிங் ஆப், இதன் மூலம் நீங்க உங்க போனில் மற்ற ஆப்ஸ் பயன்படுத்தும் போதும் உங்க நண்பர்களுக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்ப முடியும்

கூகுள் கீப்

கூகுள் கீப் மூலம் நீங்க குறிப்புகளை எடுக்க முடியும், இதோடு இது ஒரு ரிமைன்டராகவும் செயல்படும். உங்க குறிப்புகளை வண்ன மயமாக்குவதோடு, வாய்ஸ் மெமோஸ் ஆப்ஷனும் இதில் உள்ளது.

கவர்

ஒவ்வொரு முறையும் நீங்க பயன்படுத்தும் ஆப்ஸ்களை தேடும் பணியை குறைக்கும் ஆப்ஸ் தான் கவர், இது நீங்க அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்களை உங்க போனின் லாக் ஸ்கிரீனில் வைக்கும்

லைட் ஃப்ளோ

உங்க போனில் நோட்டிபிகேஷன்களுக்கு எல்ஈடி லைட் இருந்தால், லைட் ஃப்ளோ மூலம் டெக்ஸ்ட், ஈமெயில், போன் கால், காலன்டர் என ஒவ்வொரு நோட்டிபிகேஷனுக்கும் நீங்க வெவ்வேறு வண்ன விளக்குகளை அசைன் செய்து கொள்ளலாம்

செர்பிரஸ் ஆன்டி - தெஃப்ட்

இது களவாட பட்ட கருவிகளை ட்ராக் செயவதை காட்டிலும் சிறப்பாக செயல்படும். இதை நீங்க வெப்சைட் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் சைலன்ட் மோடில் இருந்தாலும் சத்தம் கொடுக்க முடியும், கருவியை லாதக் செய்வது, ரிசீவ்டு கால்களை பார்ப்பது மற்றும் செர்பிரஸ் அப்ளிகேஷனையும் ஹைட் செய்ய முடியும்.

லக்ஸ் ஆட்டோ ப்ரைட்னெஸ்

லக்ஸ் உங்க போனின் ப்ரைட்னெஸ் செட்டிங்ஸை மாற்ற உதவும் இரவில் படிப்பதற்கு ப்ரைட்னெஸை ஜீரோவிற்கும் கீழ் வைத்து கொள்ள முடியும், மேலும் மாலையில் நைட்மோடை ஆன் செய்தும் கொள்ளலாம்

லோகேல்

லோகேல் ஆட்டோமேஷன் ஆப், இதன் மூலம் நீங்க உங்க போனை உங்க பயன்பாட்டிற்கு ஏற்றவாரு கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.

கூகுள் ஸ்கை மேப்

கூகுள் மூலம் தயாரிக்கப்பட்ட ஸ்கை மேப் ஆப் நட்சத்திரங்களை நன்கு அறிந்து கொள்ள உதவும். உங்க போனை வானத்தை நோக்கி காட்டினால் நீங்க பார்க்கும் விண்மீன் பற்றி தெரிந்து கொள்ளலாம்

லின்க் பபுள் ப்ரவுஸர்

லின்க் பபுள் பிரவுஸரில் நீங்க ஒரு லின்க் அழுத்தினால் அந்த லின்க் லோடு ஆகும் வரை நீங்க தொடர்ந்து பிரவுஸ் செய்யலாம். நீங்க அழுத்திய லின்க் பேக்கிரவுன்டில் தான் லோடு ஆகும் பாஸ்.

அன்புடன் ...பத்மநாபன் ...

Relaxplzz

நீ ரசிகன்டா .. :P :P

Posted: 27 Nov 2014 09:04 AM PST

நீ ரசிகன்டா .. :P :P


கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என...

Posted: 27 Nov 2014 09:00 AM PST

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!

பிறர் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே...

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ? தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .. பின் எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய் விலை கூடும்போது தான் விலை கூடுகிறது ..

கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?
தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மினரல் ஆயில் என்றால் என்ன ?
பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..கச்சா எண்ணையிலிருந்து அதீதகடைசி பொருளே இந்த மினரல் ஆயில்ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின்,நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24வகையான பொருட்கள்எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது "ஆயில்'.
இதற்கு நிறமோ,மணமோ இருக்காது. இதன் அடர்த்தி அதிகம் .எந்தவகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் ..

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..
ஜான்சன்பேபி ஆயில் முதல்சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில்என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்.
தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல்ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் .
.johnson baby oil, amla hair oil,clinic plus, ervamartin hair oil, etc..பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது ...

மினரல் ஆயில் சேர்த்தல் பக்கவிளைவுகள் வருமா ?

1.தோல் வறண்டு போகும்முடி தனது ஜீவன்இழந்து வறண்டு போகும்.
2.முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும்
3.அரிப்பு வரும் ..
4.ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது .தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்கள அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய்யை வாங்காதீர்கள்.

குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளரவைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.

Relaxplzz


:) Relaxplzz

Posted: 27 Nov 2014 08:56 AM PST

Eureka.... Eureka.... கண்டுபிடிச்சிட்டேன் ...கண்டுபிடிச்சிட்டேன்... NI MO க்கு...

Posted: 27 Nov 2014 08:50 AM PST

Eureka.... Eureka....

கண்டுபிடிச்சிட்டேன் ...கண்டுபிடிச்சிட்டேன்...

NI MO க்கு explanation ....
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
எல்லாரும் பயலுகளும் மண்டய பிச்சுகிட்டு தூங்குங்க ....
நாளைக்கு சொல்ரேன்...

:P :P

Relaxplzz

இந்த சுயநலமிக்க உலகில் இன்னொரு உயிரை தன் உயிர்போல மதித்து சேர்த்து கொள்வதற்கு இண...

Posted: 27 Nov 2014 08:45 AM PST

இந்த சுயநலமிக்க உலகில்
இன்னொரு உயிரை தன் உயிர்போல
மதித்து சேர்த்து கொள்வதற்கு
இணையான உன்னதம்
வேறென்ன இருக்க முடியும்..?


அன்பியல் - 1

"ராஜா ராஜ சோழனைப் பற்றி கேட்டிருக்கிறோம், பூலித்தேவன் வீரத்தை கேள்விப்பட்டிருகிற...

Posted: 27 Nov 2014 08:40 AM PST

"ராஜா ராஜ சோழனைப் பற்றி கேட்டிருக்கிறோம்,
பூலித்தேவன் வீரத்தை கேள்விப்பட்டிருகிறோம்,
மருதுபாண்டியர்கள் பற்றி தினம் வாசித்திருக்கிறோம்,
இமயத்தில் கொடிநட்ட சேரனை யோசித்திருக்கிறோம்,
.
உன்னை மட்டும் தான் சமகாலத்தில் பார்த்திருக்கிறோம்...!"

- Boopathy Murugesh @ Relaxplzz


அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 27 Nov 2014 08:35 AM PST

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 27 Nov 2014 08:30 AM PST

;-) Relaxplzz

Posted: 27 Nov 2014 08:20 AM PST

ஒரு மத நல்லிணக்கக் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டேன். நான் அமர்ந்த இடத்த...

Posted: 27 Nov 2014 08:07 AM PST

ஒரு மத நல்லிணக்கக் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டேன்.

நான் அமர்ந்த இடத்திற்கு பல மத குருமார்கள் வந்தனர்.

ஹிந்து குரு" ஈசன் அருளால் நீ இன்று நடப்பாய்"

நான் : எனக்குக் கைகால் எல்லாம் நன்றாகத் தானே இருக்கிறது. இவர் ஏன் இப்படிச் சொல்கிறார்? :O

பாதிரியார்: " கர்த்தரின் அருளால் நீ இன்று நடப்பாய்."
நான்: .... ???

மவுல்வி: "அல்லாஹ்வின் பெயரால் நீ இன்று நடப்பாய்"

புத்தபிக்ஷு : "புத்தர் அருளால் இன்று நீ நடப்பாய்..."

நான்: ...?????????????????? :O :O

ஜைனத் துறவி: "மகாவீரர் அருளால் நீ இன்று நடப்பாய்"
நான் கடுப்பாகி வீட்டுக்குப் போகலாம் என்று வெளியில் வந்தேன்....
=
=
=
=
=
=
=
=
அங்கே....
=
=
=
=
=
=
=
ங்கொயால...
நிறுத்தியிருந்த என் பைக்கைக் காணவில்லை....

:O :O

Relaxplzz

ஓர் புகழ் பெற்ற வில்வித்தைக்கார சென் துறவி இருந்தார். அவரிடம் போட்டியிட ஓர் திறம...

Posted: 27 Nov 2014 07:59 AM PST

ஓர் புகழ் பெற்ற வில்வித்தைக்கார சென் துறவி இருந்தார். அவரிடம் போட்டியிட ஓர் திறமை வாய்ந்த இளம் வில்வித்தைக்காரர் முன்வந்தார்.

துறவிக்கு சவால்விடக் கூடியவராய் அந்த இளம் வில்வித்தை வீரர் இருந்தார். இருவரும் பல போட்டிகளிலும் வென்று முன்னேறினர்.

தூரத்தில் இருக்கும் ஒரு மாட்டு பொம்மையின் கண்ணில் மிகச் சரியாக முதல் அம்பால் அடித்து, பின் அடுத்த அம்பால் அந்த அம்பையே இரண்டாய் பிளந்து சாதனை செய்து காட்டினார் இளம் வீரர்.

'அருமை' என்று பாராட்டிய துறவி, 'என்னுடன் ஒரு இடத்துக்கு வா. அங்கு வந்து ஜெயிக்க முடிகின்றதா என்று பார்ப்போம்' என்றார்.

அடக்க முடியா ஆவலுடன் துறவியைப் பின் தொடர்ந்தார் இளம் வீரர்.

ஒரு பெரிய மலைச்சிகரத்தில் ஏறிய துறவி, மிக உயரத்தில் இரண்டு மலைகளினிடையே நடந்து செல்வதற்காக போடப்பட்டிருந்த சின்னஞ் சிறிய மரப்பாலத்தின் நடுவில் சென்று நின்றார். பாலம் ஒருவர் மட்டுமே செல்ல முடிந்ததாய் இருந்தது. கீழே பாதாளம். கொஞ்சம் சறுக்கினால் மரணம் நிச்சயம்.

தன் வில்லை எடுத்த துறவி, அம்பைத் தொடுத்து தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் கனியில் மிகச் சரியாக அடித்தார்.

அடித்து விட்டு, 'இப்போது உன் முறை' என்றபடி பாலத்தில் இருந்து மலைப்பகுதிக்குச் சென்று நின்று கொண்டார்.

இளம் வீரருக்கோ கை, கால் எல்லாம் உதறியது. கனியியை சரியாக அம்பால் எய்ய முடியவில்லை.

அவரது முதுகைத் தடவிக் கொடுத்த துறவி, 'உன் வில்லில் இருக்கும் உறுதி, மனதில் இல்லை.' என்றார்.

———————————————————————————————

மனவுறுதி இல்லாதவனின் உள்ளம் குழம்பிய கடலுக்கு நிகரானது. மனவுறுதி இல்லாவிட்டால் உலகில் எந்த செயலையும் சாதிக்க முடியாது.
~ பாரதியார்

Relaxplzz


"குட்டிக்கதைகள்" - 1

:P :P Relaxplzz

Posted: 27 Nov 2014 07:50 AM PST

:P :P Relaxplzz


விடுறா...விடுறா... இந்திய பிரதமர்னா வெளிநாடு போறதும், மக்களின் முதல்வர்னா கொடநா...

Posted: 27 Nov 2014 07:45 AM PST

விடுறா...விடுறா...

இந்திய பிரதமர்னா வெளிநாடு போறதும்,
மக்களின் முதல்வர்னா கொடநாடு போறதும்,

சகஜம் தானே...!

நான் கொத்தவால்சாவடி கூட போகமுடியல.

Boopathy Murugesh @ Relaxplzz

இந்த Photo-வ Touch செய்து பாருங்க அத்சயித்துப்போவிங்க ;-)

Posted: 27 Nov 2014 07:40 AM PST

இந்த Photo-வ Touch செய்து பாருங்க அத்சயித்துப்போவிங்க ;-)


(y) (y)

Posted: 27 Nov 2014 07:30 AM PST

(y) (y)


;-) Relaxplzz

Posted: 27 Nov 2014 07:22 AM PST

அன்பு நண்பர்களே ஒரு இனிய வேண்டுகோள்....... தயவு செய்து சன் டிவி பார்க்க வேண்டாம...

Posted: 27 Nov 2014 07:10 AM PST

அன்பு நண்பர்களே ஒரு இனிய வேண்டுகோள்.......

தயவு செய்து சன் டிவி பார்க்க வேண்டாம்..
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள் உங்கள் வீட்டை கண்காணிக்கிறார்கள்....!

அவர்கள் எங்கு கேமராவை வைத்து பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.....!

முதலில் இதை நான் நம்பவில்லை.....
என் வீட்டில் ச்ன் டிவி பார்த்த அனுபவத்தால் இதை கூறுகிறேன்....
...
ஜாக்கிரதை.......
இதை நான் எப்படி கண்டுபிடித்தேன் தெரியுமா ?!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சன் டிவி பார்க்கும்போது அவன் சரியாய் சொன்னான்

"நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவி இன்னு"......!

அவனுக்கு எப்புடி தெரியும் நான் அதான் பாக்குறேன்னு
அப்போ எங்கயோ கேமராவ வச்சு பாக்குராய்ங்க தான்ன ????????

:P :P

Relaxplzz

அழுவதுக் கூடச் சுகம் தான் அழவைத்தவரே அருகில் இருந்து சமாதானம் செய்தால்... காத்த...

Posted: 27 Nov 2014 07:03 AM PST

அழுவதுக் கூடச் சுகம் தான்
அழவைத்தவரே அருகில் இருந்து
சமாதானம் செய்தால்...

காத்திருப்பது கூடச் சுகம் தான்
காக்கவைத்தவர் அதற்கு தகுதி
உடையவரானால்..

பிரிவு கூடச் சுகம் தான்
பிருந்திருந்த காலம் அன்பை
இன்னும் ஆழமாக்கினால்..

சண்டைக் கூடச் சுகம் தான்
சட்டென முடிக்கு கொண்டு வரும்
சகிப்புத் தன்மை இருந்துவிட்டால்..

பொய்கள் கூடச் சுகம் தான் கேட்பவர்
முகத்தில் புன்னகையை மட்டும்
வரவழைத்தால்..

ஆத்திரம் கூடச் சுகம் தான் உரிமையையும்
அக்கறையையும் மட்டும்
வெளிப் படுத்தினால்..

விட்டுக் கொடுப்பது கூடச் சுகம் தான்
விவாதத்தை விட உயர்ந்தது உறவு
என்றப் புரிதல் இருந்துவிட்டால்..

துன்பம் கூடச் சுகம் தான்
உண்மையான அன்புக் கொண்ட நெஞ்சத்தை
உணர்ந்துக் கொள்ள உதவினால் ..

தோல்விக் கூடச் சுகம் தான்
முயற்சியின் தீவிரத்தை இன்னும்
அதிகப் படுத்தினால்..

தவறுக் கூடச் சுகம் தான்
தவறாமல் தவறிலிருந்து பாடம்
கற்றுக் கொண்டால்..

மொத்தத்தில் வாழ்வில் எல்லாம் சுகம் தான்
எதிர்மறையில் இருக்கும் நேர்மறையைத்
தேடித் தெரிந்து நம்மைத் தேற்றிக் கொண்டால்...

- கனா காண்கிறேன்

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 5

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டு காலண்டரும் 2014 காலண்டரும் ஒரே கிழமை தேதி...

Posted: 27 Nov 2014 06:51 AM PST

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டு காலண்டரும் 2014 காலண்டரும் ஒரே கிழமை தேதியை கொண்ட ஒரேமாதிரியான வருடங்களாக அமைகின்றன!.


அரிய தகவல்கள்

உடம்பெல்லாம் அறிவு இருந்தா இப்படி தான் யோசிக்கத்தோனும்... :P :P

Posted: 27 Nov 2014 06:49 AM PST

உடம்பெல்லாம் அறிவு இருந்தா இப்படி தான் யோசிக்கத்தோனும்... :P :P


வில்லேஜ் விஞ்ஞானி - 2

தோட்டவேலை செய்யும் மாரியப்பனும் வீட்டு வேலை செய்யும் முருகாயியும் புள்ள படிப...

Posted: 27 Nov 2014 06:40 AM PST

தோட்டவேலை
செய்யும் மாரியப்பனும்
வீட்டு வேலை செய்யும்
முருகாயியும்
புள்ள படிப்புக்கு கேட்ட
உதவியை செய்ய
மனமில்லாத ரங்கசாமி.....தான்
இனம் மொழியின்னு
ஊரு ஊரா மைக்குல கூவிகினு திரியிறாரு !

- மன்னை முத்துக்குமார் @ Relaxplzz


:) Relaxplzz

Posted: 27 Nov 2014 06:30 AM PST

:) Relaxplzz

Posted: 27 Nov 2014 06:21 AM PST

கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய் அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பாய் வேகமாய் ப...

Posted: 27 Nov 2014 06:10 AM PST

கோபமாய் பேசினால்
குணத்தை இழப்பாய்

அதிகமாய் பேசினால்
அமைதியை இழப்பாய்

வேகமாய் பேசினால்
வேலையை இழப்பாய்

ஆணவமாய் பேசினால்
அன்பை இழப்பாய்

பொய் பேசினால்
பெயரை இழப்பாய்

சிந்தித்து பேசினால்
சிறப்போடு இருப்பாய்

#வாழ்தல்_இனிது :)

Relaxplzz

தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும். இதை அதிகமாகப் பகிருங்கள்........... ஒரு தம...

Posted: 27 Nov 2014 06:00 AM PST

தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும்.

இதை அதிகமாகப் பகிருங்கள்...........

ஒரு தமிழ் நிறுவனத்தின் சாதனையைப் பார்த்து இன்று சில அந்நிய நிறுவனங்கள் பயப்படுகிறது...

தென்மாவட்டத்தை சேர்ந்த (திருநெல்வேலி அல்லது விருதுநகர்) சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர்பானம் தான் "BOVONTO".1916 ஆம் ஆண்டு பழனியப்பன் என்பவரால் தொடங்கப்பட்டது
தமிழகத்தில் உலகமயமாக்கலுக்கு முன்பு கொடி கட்டி பறந்த கலர்,சோடா போன்ற தமிழக தயாரிப்பு நிறுவனங்களுக்குபல மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. ஆங்கிலேயர் அட்சிக்காலத்தில் "செபென்சர்ஸ்" என்ற ஆங்கிலேய நிறுவனத்தின் கடும் போட்டியை மீறி தனது பயணத்தை தொடங்கியது. உலகமயமாக்கலுக்கு பிறகு அமெரிக்க நிறுவனங்களான PEPSI,COCA COLA தனது நிறுவனங்களின் சந்தையை விரிவாக்க ஏற்கெனவே உள்ள உள்ளூர் தமிழக நிறுவனங்களை ஒழித்து கட்டும் முயற்சியில் ஈடுபட்டன. அதில் வெற்றியும் கண்டன.ஆனால் இந்த சந்தைக்கான போரில் சில தமிழக நிறுவனங்கள் தப்பி பிழைத்தன.அதில் இன்று வரை உறுதியோடு பணம் கொழிக்கும் அந்நிய நிறுவனங்களின் போட்டியை மீறி தனது தரமான தயாரிப்பின் மூலம் மக்களிடம் நிலைத்து நிற்பது திருநெல்வேலியை சேர்ந்த BOVONTO நிறுவனம் தான்.

அந்நிய மோகத்தில் சில காலம் இந்த பெப்ஸி,கோகோ கோலாவை அதன் கண்கவரும் விளம்பரங்களால் விரும்பி வாங்கிய மக்கள், பெப்ஸி கோக்கில் பூச்சி மருந்து கலந்துள்ளதை அறிந்து அதனை வாங்குவதை குறைத்துக்கொண்டனர். அதனை மீறி இன்று மக்களுக்கு ஆபத்தான குளிர்பானத்தை தங்கள் விளம்பரத்தில் நடிகர்களை நடிக்க வைத்து பணத்தை கோடி கோடியாக கொட்டி தங்கள் விற்பனையை தொடர்ந்து நடத்தி வருகின்றன.இதனை மக்களும் ஏமாந்து குடித்து வருகின்றனர்.
ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் தங்களின் வியாபார நுணக்கங்களை மீறி தனது தரமான தயாரிப்புக்காக வாடிக்கையாளர்களிடம் `BOVONTO' அதிகளவில் விற்பனையாவதை கண்டு pepsi, coca cola போன்ற பூச்சி மருந்து வியாபாரிகள் பயந்து நடுங்கினர்..

குளிர்பான சந்தையில் நடந்த நிகழ்வுகளை பார்த்தால் தமிழ்க நிறூவனங்களை ஒழித்துகட்ட செயற்பட்ட இந்த கார்ப்பரேட் நிறுவங்களின் சூழ்ச்சி புரியும். பெப்ஸி , கோலாவை விட பொவெண்டோ விரைவில் விற்பனையாவது கண்டு முழு வேகத்தில் தங்கள் கார்ப்பரேட் மூளை கசக்கி பிழிந்து ஒரு திட்டத்தை தீட்டின. அதன் முதல் கட்டமாக ஆரம்பத்தில் கண்ணாடி பாட்டில்களில் விற்பனையான BOVONTO வின் காலி பாட்டில்களை கடைகடையாக ஏறி வாங்கி குவித்தனர். அந்த பாட்டிலின் விலையை(ரு.12) விட அதிக அளவு நம் வியாபாரிகளுக்குகொடுத்து அவற்றை பெற்றனர்.மொத்தமாக வாங்கிய பாட்டில்களை உடைத்துவிட்டனர்.

இந்த சதியால் BOVONTO நிறுவனத்தால் புதிய பாட்டில்களை உடனே தயாரிக்கவும் முடியவில்லை. தனது குளிர்பான வியாபாரத்தை தொடரமுடியாமல் போனபோது மக்கள் விளம்பரங்களில் பார்த்த பெப்ஸி கோக் போன்ற குளிர்பானங்களை வாங்கி குடித்தனர். உள்ளூர் பியாபாரிகளிடம் தங்கள் குளிர்பானத்தை விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி தங்கள் நிறுவன தயாரிப்புகளை மட்டும் வாங்கிகுவிக்க வைத்தன.

இந்த நிறுவனங்களின் சதியை உணர்ந்து கொண்ட BOVONTO நிறுவனம் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களின் மூலம் தனது தரமான தயாரிப்புக்கு உள்ள வாடிக்கையாளர்களிடம் தான் பெற்ற நன்மதிப்பை கொண்டு தனது சந்தையை தக்க வைத்துக்கொண்டது. பின்பு தனக்கென ஒரு பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலையையும் அமைத்துக் கொண்டு முன்னேறியது.இன்றளவிலும் குளிர்பான சந்தையில் நிலைத்து நிற்கும் ஒரே தமிழக நிறுவனம் காளிமார்க் தான்.

( கர்நாடகாவில் சில விவசாயிகள் பூச்சி மருந்துக்கு பதிலாக கோக்-கை பயன்படுத்தியதால் அமோக விளைச்சல் பெற்ற செய்தியை அறிந்தும், பெப்ஸியில் கரப்பான் பூச்சிகளை கண்டெடுத்த பின்பும் அதனை நம் மக்கள் வாங்கி குடிப்பது இன்றும் தொடர்கிறது)
ஆனால் ,இன்றளவிலும் தனது தரத்தில் சிறு குறையில்லாமல் தொடர்ந்து தனது தயாரிப்புகளை வழங்கி வருகிறது காளிமார்க் நிறுவனம். மாற்றாக ஒரே ஒரு முறை நம்மூர் தயாரிப்பான `BOVONTO'வை குடித்துப்பாருங்கள்.அப்புறம் பெப்ஸி, கோக் (பூச்சி மருந்துகளை) வாங்கவே மாட்டிர்கள்.

கார்ப்பரேட்டின்சூழ்ச்சியை முறியடித்த ஒரு தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பை குடிப்பதால் ஒரு தமிழ் நிறுவனத்திற்கு ஊக்கமளிக்கும் வகையிலும், ஒரு தரமான உள்ளூர் தயாரிப்புக்கு நம் பணத்தை செலவளித்த வகையிலும் நமக்கும் தமிழனாய் ஒரு பெருமை உண்டு.அதே போல் நமது செலவாணியும் உள்ளூர் வியாபாரியிடமே இருக்கும்.

ஆனால் PEPSI,COKE க்கு செலவளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அமெரிக்க நிறுவனத்திடம் சென்று விடும்.
மேலும் தரமற்ற பொருட்களால் நம் உடலுக்கும் கேடு விளைவிக்க கூடியவை.

பூச்சி கொல்லி மருந்துகளான PEPSI, கோக், போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும். ஒரு தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும்
இதை அதிகமாகப் பகிருங்கள்

Relaxplzz


0 comments:

Post a Comment