Wednesday, 25 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 25 Feb 2015 05:38 PM PST


அஞ்சலகங்கள் இல்லாத காலத்தில் வாழ்ந்த மக்கள்,ஒரு பகுதியில் மக்கள் எழுதிய ஓலைச் சு...

Posted: 25 Feb 2015 06:40 AM PST

அஞ்சலகங்கள் இல்லாத காலத்தில் வாழ்ந்த மக்கள்,ஒரு பகுதியில் மக்கள் எழுதிய ஓலைச் சுவடிகளை ஒன்றாக சேர்த்து,அவைகளை ஒருவர் குதிரை மீது ஏற்றிக் கொண்டு,அடுத்த பகுதியின் எல்லைக்கு வருவார்.

இதுபோலவே அடுத்த பகுதியின் மக்களின் ஓலைச் சுவடிகளை ஒருவர் ஏற்றிக் கொண்டு எல்லை பகுதிக்கு வருவார்.இருவரும் ஓரிடத்தில் சந்தித்து கடித மூட்டைகளைப் பறிமாறிக் கொள்வார்கள்.

இருவரில் யார் முதலில் வந்தாலும் எல்லை கோட்டின் குறிப்பிட்ட பகுதியில் காத்திருக்கும் வகையில் ஒரு கம்பம் நடப்பட்டது.ஆங்கிலத்தில் கம்பம் என்பதற்கு "போஸ்ட்" என்று பெயர்.

இதுவே காலப்போக்கில் கடிதங்களுக்கு 'போஸ்ட்' என்ற பெயர் அமைய காரணமாயிற்று.

@இளையராஜா


பழைய படம்! இடம் :பத்துமலை, மலேசியா.

Posted: 25 Feb 2015 05:38 AM PST

பழைய படம்!

இடம் :பத்துமலை, மலேசியா.


குறுந்தொகை சொல்லும் காதல். என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் உறவினர்களல்லர். என்ன...

Posted: 25 Feb 2015 04:38 AM PST

குறுந்தொகை சொல்லும் காதல்.

என்னுடைய தாயும் உன்னுடைய தாயும்
உறவினர்களல்லர். என்னுடைய தந்தையும்
உன்னுடைய தந்தையும் எவ்வகையிலும்
உறவினரல்லர். நானும் நீயும் கூட
ஒருவரையொருவர் முன்னர்
அறிந்ததில்லை என்றாலும் கூட, நம் நெஞ்சம்
செம்புலத்திற் பெய்த நீர் போலக்
கலந்து விட்டது. எனவே நான் உன்னைப்
பிரிவேன் என வருந்த வேண்டாம் எனத் தலைவன்
தலைவியைத் தேற்றுகின்றான்.

Love in Kuruntokai.

Transliteration:
Yaayum nyaayum yaaraa kiyarō
Endhaiyum nundhaiyum em'muṟaik kaeḷir
Yaaṉum neeyum evvaḻi yaṟidhum
Chempulap peyaṉeer pōla
Aṉbudai nenjam thāṅkalan thaṉavē.

Meaning:
What could be my mother be

to yours? what kin is my father

to yours anyway? And

did you and I meet ever?

But in love our hearts are as red

earth and pouring rain:

mingled beyond parting.


அழகு தமிழ்நாடு! உதகை! படம் : Mutharasan Photography

Posted: 25 Feb 2015 03:54 AM PST

அழகு தமிழ்நாடு! உதகை!

படம் : Mutharasan Photography


மதத்தை பரப்பனும் என்று ஊருக்கு ஊர் தேவாலயங்களும் , ஜெபக்கூடமும் கட்டனும் என்று ச...

Posted: 25 Feb 2015 03:01 AM PST

மதத்தை பரப்பனும் என்று ஊருக்கு ஊர் தேவாலயங்களும் , ஜெபக்கூடமும் கட்டனும் என்று சொல்பவர்கள் பின்னால் ஒரு பெரும் படை.

இஸ்லாத்தை நிலைநாட்ட புனிதப்போர் ஜிகாத் என்று சொல்பவர்கள் பின்னால் ஒரு பெரும் படை.

ஏசு அழைக்கிறார் என்று ஒரு புரோக்கர் சொல்லிகிட்டு இருக்கார்.
அவர் பின்னே ஒரு பெரும்படை.

சிவராத்திரி அன்று சிவதரிசனம், ஆழ்நிலை தியானம், இன்பமான வாழ்க்கை என்று ஒரு புரோக்கர் சொல்லிகிட்டு இருக்கார்.
அவர் பின்னே ஒரு பெரும்படை.

ராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டிட்டாங்க அதனால் அதை இடிச்சிட்டு ராமர் கோயில் கட்டுவோம் என்று சொல்பவர்கள் பின்னால் ஒரு பெரும் படை.

பாபர் மசூதியை மீண்டும் கட்டுவோம் என்று சொல்பவர்கள் பின் ஒரு பெரும் படை.

இப்படி கூட்டம் சேர்க்கனும் என்றால் கடவுளை காரணம் காட்ட வேண்டும் போல..!

அப்போ ஒரு நிமிடம் விவசாயியை கடவுளாகவும், விவசாய நிலத்தை கோவிலாகவும், அதை அழிக்க நினைப்பவனை எதிரியாகவும் நினைத்து பாருங்கள்.
இந்த புனிதப்போரில் எளிதாக வென்றிடலாம் தானே..!
முதலில் நம்ம சோத்துக்கு பங்கம் வராமல் பாத்துக்குவோமே..!

@அபிமன்யு


தமிழக அரசின் கீழ் நடக்கும் இந்தித் திணிப்பு !! தாராபுரம் பேருந்து நிலையத்தில்...

Posted: 25 Feb 2015 02:56 AM PST

தமிழக அரசின் கீழ் நடக்கும் இந்தித் திணிப்பு !!

தாராபுரம் பேருந்து நிலையத்தில் இந்தியில் தகவல் எழுதியுள்ளார்கள் நகராட்சி நிர்வாகம். அதுவும் அனுமதி பெற்ற விளம்பரம் என்று எழுதியுள்ளனர்.

யாருக்காக தமிழகத்தில் இந்தியில் எழுதுகிறார்கள் ? எதற்காக தமிழகத்தில் இந்தியை திணிக்க வேண்டும் ? இங்கு வாழும் மக்கள் தமிழர்கள் தானே ? அனைவருக்கும் தமிழில் செய்தி வழங்குவது தானே நகராட்சியின் கடமை? இதை செய்வதை விட்டு இந்திய அரசு தமிழர்கள் மீது இந்தியை திணிப்பது போல தமிழக அரசின் கீழ் செயல்படும் தாராபுரம் நகராட்சி இவ்வாறு செய்வது எந்த வகையில் நியாயம்? இப்படி பகிரங்கமாக இந்தியை திணித்த தாராபுரம் நகராட்சி ஆணையரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழர் பண்பாட்டு நடுவம் கோரிக்கை வைக்கிறது . தாராபுரம் பகுதியில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் இந்த செய்கையை உடனே கண்டிக்க வேண்டும், இந்தியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

படம் உதவி : பழ. சிவகுமார்

- இராச்குமார் பழனிசாமி


தமிழும், தமிழரும் வேறல்ல! 'தமிழ்' என்ற சொல்லை இளங்கோவடிகள் 'தமிழர்' என்னும் பொர...

Posted: 25 Feb 2015 01:40 AM PST

தமிழும், தமிழரும் வேறல்ல!

'தமிழ்' என்ற சொல்லை இளங்கோவடிகள் 'தமிழர்' என்னும் பொருளிலேயும் பயன்படுத்துகின்றார். ஆரிய வேந்தரான கனகனும், விசயனும் தென் தமிழக வேந்தரைப் பழித்து உரைத்ததனைச் சினங்கொண்டு கூறுமிடத்து,

"அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர்"

(சிலம்பு 26:161)

என்று செங்குட்டுவனும் சேர மன்னனின் படையெடுப்பைக் கேட்டுக் கனன்றெழுந்து,

" தென் தமிழ் ஆற்றல் காண்குதும்"

(சிலம்பு 26 :285)

எனக் கனக விசயரும் கூறுமிடங்களிலும்,

"வடவாரிய ரொடு வண்டமிழ் மயக்கத்து"

(சிலம்பு 25:158)

என வில்லவன் கோதையின் கூற்றாகவும்,

"செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல் அறியாது மலைந்த ஆரிய மன்னர்"

(சிலம்பு 27:5-6)

எனத் தன் கூற்றாகவும் இளங்கோவடிகள் 'தமிழ்' என்னும் சொல்லைத் தமிழர் என்னும் பொருளிலே பயன்படுத்துகின்றார். ஆம்! மொழிப் பெயர் வேறு. இனப்பெயர் வேறு என்ற இரு வேறு நிலை தமிழர்க்கு இல்லை தானே!

-சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம்.


தாவரங்கள் தண்ணீரையும் சூரிய ஒளியையும் ஆற்றலாக மாற்றி தன் செல்களில் சேமித்து கொள்...

Posted: 25 Feb 2015 01:05 AM PST

தாவரங்கள் தண்ணீரையும் சூரிய ஒளியையும் ஆற்றலாக மாற்றி தன் செல்களில் சேமித்து கொள்கின்றன, கால்நடைகள் 'நோகாமல் நொங்கு தின்பதற்கு' எடுத்து காட்டாக அத்தாவரங்களை கபளீகரம் செய்து தங்களுடைய செல்களில் சேமித்து கொள்கின்றன, மானிடப் பதர்களாகிய நாம், 'ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கைய்யே' என்ற சொற்றொடருக்கு எடுத்து காட்டாக அக்கால்நடைகளை வேக வைத்து வெளுத்து கட்டி அதன் செல்களில் உள்ள ஆற்றலை எடுத்து கொள்கிறோம், (தக்காளி வாழ்க்க ஒரு வட்டம்னு இளைய தளபதிக்கு டயலாக் எழுதுனவரு சும்மாவா சொன்னாரு !! ) நீங்க இல தழைய தின்னாலும், அந்த இல தழைய திங்குற அனிமல்ஸ தின்னாலும்,, கொல கொல தான்,, குத்தம் குத்தம் தான்.. நாயம் நாயம் தான். இதுல என்னடா வெஜிடேரியன், நான்-வெஜிடேரியன்னு பிரிவு வேற...

- சகலகலா ஜீன்ஸ்

Ancient Tamil Civilization: Hill of Jeradan Kal, is located 4 kilometers nort...

Posted: 25 Feb 2015 12:55 AM PST

Ancient Tamil Civilization:


Hill of Jeradan Kal, is located 4 kilometers north of Satkar village near Pernampattu of Gudiyatham Taluk, Vellore district. At a height of 50 feet, there is a rock of size 15' tall x 10' wide could be seen. On this rock, one could visualize more than 40 different hieroglyphs. Right beneath this rock, there is a perennial water spring and about 200 feet away from this rock there exists another water source.

HIEROGLYPHS

From here, if we go on walk, there is a rock called Yaanaikundu appear in the slope. This rock could be found 175' above land. In this rock too, one could find more than 100 hieroglyphs etched. Some of the characters are in dilapidated condition. There is a fresh water source about 15' away from Yaanaikundu. A hillock located 50' away from the water source where one could find hieroglyphs along with a peacock portrayed at the centre surrounded by 5 or 6 human figures. Some of the symbols are analogous to graffiti found in megalithic burial pots of TN.

It appears that these hieroglyphs have a close sorority with Indus valley signs, which makes to prove that migration of Velirs and Aruvalars from Tuvarai (Dwarka), which was then a part of late Harappan civilization, is of no doubt a reality.

Velir migration was first ascribed to Kapilar, who in his Purananuru poem 201 eulogizing the chief, IRUNKOVEL, acknowledge that his predecessors came down south with the help of Vadamuni or Kudamuni or Agattiyar, 49 generations before him. I provide the Purananuru reference below:

நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு
நாற்பத்து ஒன்பது வழி முறை வந்த
வேளிருள் வேள

You are the best Vēlir of the Vēlir clan,
with a heritage of forty nine generations of Vēlirs
who gave without limits,
who ruled Thuvarai with its long walls that
was made of copper, the city that
appeared in the sacrificial pit of a northern sage.
King who is victorious in battles!

Velir migration to south is indicated in many ancient Tamil works like Purapporul Venpa Maalai, Silappadhikaram, etc. Migration of Kongars and Kocars from Konkan and the lands beyond them is also addressed in many Sangam poems.

If we take a walk towards east, village of Poongulam can be reached which is located 4 kilometers from Yanaikundu rock. On the west side of Poongulam, there stands a majestic hillock which is called KURANGU KUNDU. Here too one could find hieroglyphs at a height of 45'.

In Vellore district, hieroglyphs were found in places of SIVANATHAPURAM, PETHOOR, ALANGAYAM, RATNAGIRI, CHINNAPALAPPAKKAM, PAIYAMPALLI and APPUKKAL. Hieroglyphs of Appukkallu is lost because of quarrying.

Mentioned finds were made by Mr.Sundharam of South Indian Cultural and Historic Centre. His find was published in a newspaper of 1996 in Tamil.

Translated by Murugaanandan Raiju

.....

வேலூர் மாவட்டம் குடியேற்றம் (குடியாத்தம்) தாலுக்கா பேரணாம்பட்டு அருகில் சாத்கர் என்ற ஊருக்கு வடக்கு புறமாக காட்டுக்குன்று பகுதியில் சுமார் 4 கி.மீட்டர் தூரம் நடந்து சென்றால் "ஜெரடான் கல்" என்று அழைக்கப்படும் இடம் பாறைகள் நிறைந்த பகுதி.

50 அடி உயரத்தில் 15 அடி உயரம், 10 அடி அகலம் உடைய பாறை உள்ளது. அதில் 3 அடியிலிருந்து 8 அடி உயரம் வரை பரவலாக 40-க்கும் மேற்பட்ட சித்திர எழுத்துக்கள் தீட்டப்பட்டுள்ளன. இதற்கு கீழ் வற்றாத நீர் நிலை உள்ளது. அங்கிருந்து 200 அடி தூரத்தில் வற்றாத நீர் ஓடை செல்லுகிறது. பரந்த இடவசதி உள்ளது.

சித்திர எழுத்துக்கள்

அங்கிருந்து கால்நடையாக நடந்து சென்றால் தரைபகுதியிலிருந்து 175 அடி உயரத்தில் சரிவான பகுதியில் "யானைகுண்டு" என்று அழைக்கப்படும் மிகப்பெரிய பாறை உள்ளது. அந்தப்பாறை 125 அடி நீளம், 35 அடி உயரம் உள்ளது. அந்தப் பாறையின் அடிப்பகுதியிலிருந்து 3 அடி முதல் 8 அடி உயரம் வரை சுமார் 125 சதுர பரப்பில் பாறை சமன் செய்து ஏறக்குறைய 100 சித்திர எழுத்துக்கள் தீட்டப்பட்டுள்ளன. அதில் சில எழுத்துக்கள் சிதைவடைந்து உள்ளன. அதன் அருகில் 15அடி தூரத்தில் வற்றாத நீர் நிலை உள்ளது. யானை குண்டுக்கு அடுத்த 50 அடி தூரத்தில் பல நூற்றுக்கணக்கான பலகை கற்களால் ஆன 8அடி உயரம், 20 அடி நீளம் கல் திட்டு உள்ளது. பாறையின் சரிவுபகுதியை மேடாக்கி போக்குவரத்திற்கு பயன்படுத்தி உள்ளனர். தீட்டப்பட்ட எழுத்துக்களுக்கு மத்தியில் மயில் உருவமும் ஐந்து (அ) ஆறு மனித உருவங்களும் தீட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு பகுதியில் இரண்டு வரிகளில் உள்ள எழுத்தை நான் உணவு, உ.உணவு என்று படித்தேன். பரவலாக இதன் மத்தியில் பெரும் கற்படைச் சார்ந்த சட்டி, பானை, கறுப்பு, சிவப்பு நிறம் உடைய மண் பாண்டங்களிலும் பொறித்து இருப்பது போன்ற குறியீடுகள் இதில் நிறைந்து காணப்படுகிறது.

ஆரியர் வட இந்தியாவை கைப்பற்றிய பிறகு சிந்துவெளி திராவிட இனமக்கள் தென்னிந்திய பகுதியில் குடியேறி நிலை கொண்ட பிறகு இச்சித்திர எழுத்துக்கள் தீட்டி இருக்கவேண்டும். இதன் காலம் கி.மு.1500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. சிந்து சமவெளி மக்கள் மனிதர், புச்சி, மிருகங்கள், இலைகள், சக்கரங்கள் போன்றவற்றிலிருந்து உயிர்மெய் எழுத்துக்களை கி.மு.5000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து அதை பயன்படுத்தி இருக்கிறார்கள் என வரலாற்று ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்

யானை குண்டு

சிந்து சமவெளி சித்திர எழுத்துக்களைப் பற்றி மதிவாணன் ஆய்வு செய்து இந்தியா முழுவதும் எழுத்துக்களை பற்றி புத்தகம் வெளியிட்டுள்ளர். அவருடைய புத்தகத்தில் இல்லாத சில சித்திர எழுத்துக்களும் மயிலும் யானை குண்டு பகுதியில் உள்ளன.

கற்கால் ஆயுதம்

யானை குண்டு தெய்வ வழிப்பாட்டு தலமாகவும், குடியிருப்பு பகுதியாகவும் இருந்து இருக்கவேண்டும். இந்த எழுத்துக்கள் தீட்ட சுண்ணாம்பு, கரி, இனம் புரியாக கலவை கொண்டு வெண்மை நிறத்தில் தீட்டப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதி பெரும் ஆய்வுக்குரியது. இரும்பாலான ஈட்டிகள் இரண்டும், பழைய கற்கால ஆயுதங்கள், இடை கற்கால ஆயுதங்கள், புதிய கற்கால ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மனிதர்கள் கைகளால் இணைந்து மல்யுத்தம் செய்வது போலவும் உள்ளனர். மனிதன் ஒருவன் தன் இரண்டு கைகளால் சூலாயுதம் போன்ற ஆயுதத்தை வைத்து இரண்டு கால்களையும் விரித்து போருக்கு தயார் நிலையில் இருப்பதை போலவும் சித்தரிக்கப்பட்டு உள்ளது.

இரண்டு கைகளிலும்

ஒரு மனிதன் நின்ற நிலையில் தன் இரண்டு கைகளிலும் ஆயுதத்துடன் நிற்பதை போலவும் காணப்படுகிறது.

ஒரு மனிதன் நின்ற நிலையில் உடற்பயிற்சிக்கு (தயார் நிலையில்) மவுன நிலையில் இருப்பதை போலவும் உள்ளது. மேலும் இரண்டு கைகளும் சரிசமமான நிலையிலும் காலகள் இரண்டும் ஒன்று சேர்ந்து இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மற்றும் இருபுறமும் விரித்த நிலையிலும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

குரங்கு குண்டு

யானை குண்டிலிருந்து கரடு முரடான பகுதியை நோக்கி கிழக்கு புறமாக சுமார் 4 கி.மீட்டர் கால் நடையாக சென்றால் பூங்குளம் என்ற ஊருக்கு மேற்கு புறத்தில் குன்றின் அடிவாரத்தில் குரங்கு குண்டு என்ரு அழைக்கப்படும் இரண்டு பிளவுபட்ட பாறையில் இடது புறத்தில் பாறையின் அடிவாரத்தில் 3 அடி முதல் 15 வரை பரவலாக 14 எழுத்துக்கள் தீட்டப்பட்டுள்ளன. அதில் சில எழுத்துக்கள் சிதைந்து உள்ளன. பாறையின் உயரம் சுமார் 45 அடி உள்ளது. உட்புறத்தில் குகை ஒன்று உள்ளது. எழுத்துக்கள் அமைந்து இருக்கும் இடத்திற்கு இடது புறமாக 7 அடி உயரம் உடைய கல்குண்டு உள்ளது. அதில் மதுரையை ஆண்ட மருதநாயகம் என்கிற யூசுப்கான் என்று தெலுங்கு கல்வெட்டு உள்ளது. கல்வெட்டின் நீளம் 51 அங்குல நீளம் 3 அடியிலிருந்து 13 அங்குல அகலமுடையது. யூசுப்கான் ஆட்சி புரிந்த ஐந்தாவது ஆண்டில் ஆங்கிலேயர்கள் அவரை தூக்கிலிட்டு கொன்ற பிறகு உடலின் ஒரு பகுதியை இந்தப்பகுதியில் அடைக்கலம் செய்யப்பட்ட பிறகு கல்வெட்டை பொறித்து இருக்க வேண்டும். மேலும் இந்த இடத்தில் தெய்வ வழிபாடு, உடலின் ஒரு பகுதியை இந்த பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு பலியிடல் நடந்து இருப்பதாக பூங்குளம் மக்கள் கூறுகின்றனர். மேலும் இந்த பகுதியை ஆராய்ச்சி செய்தால் பல வரலாற்று உண்மைகள் வெளிவரலாம்.

வேலூர் மாவட்டத்தில் சிந்து சமவெளி சித்திர எழுத்துக்கள் பற்றி சிவநாதபுரம், பெத்தூர், ஆலங்காயம், இரத்தினகிரி, சின்ன பாலப்பாக்கம், பையனபள்ளி, அப்புக்கல் ஆகிய இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அப்புக்கல் என்ற இடத்திலுள்ள சித்திர எழுத்துக்கள் கல் உடைத்து அழிந்துவிட்டது.

ஆர். சுந்தரம்

மேற்கண்ட சித்திர எழுத்துக்கள் பற்றி தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மைய உறுப்பினர் ஆர். சுந்தரம் நேரில் சென்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளார். இவர் குடியேற்றம் நெல்லூர்பேட்டையை சேர்ந்தவர்.


*ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமு...

Posted: 25 Feb 2015 12:01 AM PST

*ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான

*செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!

*கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும

*கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.

*நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

*10th 12th ரிசல்ட் பேப்பர் ல பார்த்த கடைசி தலாமுறை நாம தான்

*கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுற நாம தான்

*ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.

*சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.

*போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்
*ஜவ்வுமிட்டாயில் வாட்ச் கட்டினது

*நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை
அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,

கோனார் தமிழ் உரை,வெற்றி அறிவியல் உரை
இதெல்லாம் போச்சு.

*நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி cf c பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...

*5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,

*மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை

இதையெல்லாம் படிக்கும்போது சிறுதுளி கண்ணில். எட்டி பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Most awaited Trending Thala mashup first on net Watch : http://youtu.be/665hu5...

Posted: 25 Feb 2015 09:14 AM PST

Most awaited Trending Thala mashup first on net

Watch : http://youtu.be/665hu5MAKA0


Most awaited Thala Mashup | Sun music | Skycinemas

Most awaited Trending Thala Mashup now ( We upload just for entertainment original credits to Sun Music ) Copyrights : Sun music https://www.facebook.com/sky...

Posted: 25 Feb 2015 08:58 AM PST


Timeline Photos
Our film "ENAKKUL ORUVAN " scheduled to release on March 6th. May God lead us to victory. Support us for the success friends . — with Amit Choudhary and 2 others.

Hats off to Mysskin. . Yennama yosichu irukanga. ..

Posted: 25 Feb 2015 08:25 AM PST

Hats off to Mysskin. .
Yennama yosichu irukanga. ..


Decoding Pisaasu: Trying to get inside Mysskin's head.
nirmalsudarsana.blogspot.in
Never knew that a person can see very minute and beautiful things out of the movie..Hats off.. Mysskin... No words to explain u...

Sokka sonna thalaiva. . Credits : Mohammed yaseen

Posted: 25 Feb 2015 08:14 AM PST

Sokka sonna thalaiva. .

Credits : Mohammed yaseen


Thala Mash Up Verithanam At It's Peak!!!!!

Posted: 25 Feb 2015 07:00 AM PST

Thala Mash Up

Verithanam At It's Peak!!!!!


Anirudh For A Hari Film..#Singam3

Posted: 25 Feb 2015 05:21 AM PST

Anirudh For A Hari Film..#Singam3


"ENAKKUL ORUVAN " scheduled to release on March 6th.

Posted: 25 Feb 2015 02:39 AM PST

"ENAKKUL ORUVAN " scheduled to release on March 6th.


Enakkul Oruvan Official Theatrical Trailer | Siddharth | Santhosh Narayanan

Enakkul Oruvan is an upcoming Tamil psychological thriller film directed by debutant Prasad Ramar and produced by C. V. Kumar, which is a remake of the 2013 ...

:p

Posted: 25 Feb 2015 12:50 AM PST

:p


பெண்ணினத்துக்கு உள்ள...!!!! பரிதாபத்துக்குரிய சாபகேடு....!!!! அயோக்கியனை நம்பி...

Posted: 24 Feb 2015 11:14 PM PST

பெண்ணினத்துக்கு உள்ள...!!!!

பரிதாபத்துக்குரிய சாபகேடு....!!!!

அயோக்கியனை நம்பி விடுவதும்...!!!!

யோக்கியனை சந்தேகப்படுவதும்...!!!!!

#எதையாவதுசொல்லுவோம்

மாணவிகள் மடியில் உட்கார்ந்த மாணவன்- பேஸ்புக்கில் படம் வெளியிட்டதால் சஸ்பெண்ட்......

Posted: 24 Feb 2015 09:51 PM PST

மாணவிகள் மடியில் உட்கார்ந்த மாணவன்- பேஸ்புக்கில் படம் வெளியிட்டதால் சஸ்பெண்ட்...

Appa FB lu padam pottadhu dhan issue, okkandhadhu issue illa, okkandhadhu issue na, ponnungalayum suspend panni erukuanam la...


Abi & Abi Pictures Thirukumaran entertainment #Enakkul_Oruvan March 6th..

Posted: 24 Feb 2015 09:41 PM PST

True. ..

Posted: 24 Feb 2015 08:59 PM PST

True. ..


Fire accident In English Language Lab. Govt arts college Thiruvannamalai

Posted: 24 Feb 2015 08:22 PM PST

Fire accident In English Language Lab.
Govt arts college Thiruvannamalai


பள்ளி விட்டு வீடு வந்த பிள்ளையிடம், "இன்று என்ன கற்றுக்கொண்டாய்" கேட்டார் அப்பா,...

Posted: 24 Feb 2015 06:57 PM PST

பள்ளி விட்டு வீடு வந்த பிள்ளையிடம்,
"இன்று என்ன கற்றுக்கொண்டாய்" கேட்டார் அப்பா,
Lunch box காலியாகிவிட்டதா ! பார்த்தார் அம்மா.

சிந்தனை துளிகள்... 1. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள் 2. எல்லோரையும...

Posted: 24 Feb 2015 06:24 PM PST

சிந்தனை துளிகள்...

1. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

2. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

3. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

4. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய்
இருப்பதில்லை

5. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

6. யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம்

7. பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

8. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்

9. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

10. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

11. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்..

Good night have a peaceful dreams. .

Posted: 24 Feb 2015 10:07 AM PST

Good night have a peaceful dreams. .


1 நாளைக்கு 2 தடவ ஏழரைய சந்திக்கிற கடிகாரம் நல்லாதான் ஓடுது... 30 வருஷத்துக்கு ஒர...

Posted: 24 Feb 2015 09:49 AM PST

1 நாளைக்கு 2 தடவ ஏழரைய சந்திக்கிற கடிகாரம் நல்லாதான் ஓடுது... 30 வருஷத்துக்கு ஒருக்கா ஏழரைய சந்திக்கிற நாமதான் பரிகாரத்த தேடி ஓடுறோம்...!

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 25 Feb 2015 09:30 AM PST

இதில் ஒரு அமைதியான படகு சவாரி செய்ய பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 25 Feb 2015 09:20 AM PST

இதில் ஒரு அமைதியான படகு சவாரி செய்ய பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


அமெரிக்காவில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். "500" அடி ஆழத்தில் மின...

Posted: 25 Feb 2015 09:10 AM PST

அமெரிக்காவில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள்.

"500" அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் கிடைத்தன. உடனே அவர்கள் அறிவித்தார்கள்..."! "எங்களது முன்னோர்கள் மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தி உள்ளார்கள்" என்று பெருமையோடு..."!!

இரஷ்யர்கள் உடனே அவர்களும் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். "500" அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள்..."! "எங்களது முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியுள்ளார்கள்" என்று ஆச்சரியத்தோடு ..."!!

இந்தியர்களும் தோண்டினார்கள். "500" அடி தாண்டி "1000" அடி தோண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை...! உடனே அறிவித்தார்கள்...? "எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே "வயர்லெஸ்" தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்" என்று திமிரோடு..."!!

விடுவமா நம்ம..."! #தமிழன்டா.

via Jaguar V.I.P

Relaxplzz

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம் ==================================== 1. அறம் செய வ...

Posted: 25 Feb 2015 09:00 AM PST

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்
====================================
1. அறம் செய விரும்பு / Learn to love virtue.

2. ஆறுவது சினம் / Control anger.

3. இயல்வது கரவேல் / Don't forget Charity.

4. ஈவது விலக்கேல் / Don't prevent philanthropy.

5. உடையது விளம்பேல் / Don't betray confidence.

6. ஊக்கமது கைவிடேல் / Don't forsake motivation.

7. எண் எழுத்து இகழேல் / Don't despise learning.

8. ஏற்பது இகழ்ச்சி / Don't free load.

9. ஐயம் இட்டு உண் / Feed the hungry and then feast.

10. ஒப்புரவு ஒழுகு / Emulate the great.

11. ஓதுவது ஒழியேல் / Discern the good and learn.

12. ஒளவியம் பேசேல் / Speak no envy.

13. அகம் சுருக்கேல் / Don't short change.

14. கண்டொன்று சொல்லேல் / Don't flip-flop.

15. ஙப் போல் வளை / Bend to befriend.

16. சனி நீராடு / Shower regularly.

17. ஞயம்பட உரை / Sweeten your speech.

18. இடம்பட வீடு எடேல் / Judiciously space your home.

19. இணக்கம் அறிந்து இணங்கு / Befriend the best.

20. தந்தை தாய்ப் பேண் / Protect your parents.

21. நன்றி மறவேல் / Don't forget gratitude.

22. பருவத்தே பயிர் செய் / Husbandry has its season.

23. மண் பறித்து உண்ணேல் / Don't land-grab.

24. இயல்பு அலாதன செய்யேல் / Desist demeaning deeds.

25. அரவம் ஆட்டேல் / Don't play with snakes.

26. இலவம் பஞ்சில் துயில் / Cotton bed better for comfort.

27. வஞ்சகம் பேசேல் / Don't sugar - coat words.

28. அழகு அலாதன செய்யேல் / Detest the disorderly.

29. இளமையில் கல் / Learn when young.

30. அரனை மறவேல் / Cherish charity.

31. அனந்தல் ஆடேல் / Over sleeping is obnoxious.

32. கடிவது மற / Constant anger is corrosive.

33. காப்பது விரதம் / Saving lives superior to fasting.

34. கிழமைப்பட வாழ் / Make wealth beneficial.

35. கீழ்மை அகற்று / Distance from the wicked.

36. குணமது கைவிடேல் / Keep all that are useful.

37. கூடிப் பிரியேல் / Don't forsake friends.

38. கெடுப்பது ஒழி / Abandon animosity.

39. கேள்வி முயல் / Learn from the learned.

40. கைவினை கரவேல் / Don't hide knowledge.

41. கொள்ளை விரும்பேல் / Don't swindle.

42. கோதாட்டு ஒழி / Ban all illegal games.

43. கெளவை அகற்று / Don't vilify.

44. சக்கர நெறி நில் / Honour your Lands Constitution.

45. சான்றோர் இனத்து இரு / Associate with the noble.

46. சித்திரம் பேசேல் / Stop being paradoxical.

47. சீர்மை மறவேல் / Remember to be righteous.

48. சுளிக்கச் சொல்லேல் / Don't hurt others feelings.

49. சூது விரும்பேல் / Don't gamble.

50. செய்வன திருந்தச் செய் / Action with perfection.

51. சேரிடம் அறிந்து சேர் / Seek out good friends.

52. சையெனத் திரியேல் / Avoid being insulted.

53. சொற் சோர்வு படேல் / Don't show fatigue in conversation.

54. சோம்பித் திரியேல் / Don't be a lazybones.

55. தக்கோன் எனத் திரி / Be trustworthy.

56. தானமது விரும்பு / Be kind to the unfortunate.

57. திருமாலுக்கு அடிமை செய் / Serve the protector.

58. தீவினை அகற்று / Don't sin.

59. துன்பத்திற்கு இடம் கொடேல் / Don't attract suffering.

60. தூக்கி வினை செய் / Deliberate every action.

61. தெய்வம் இகழேல் / Don't defame the divine.

62. தேசத்தோடு ஒட்டி வாழ் / Live in unison with your countrymen.

63. தையல் சொல் கேளேல் / Don't listen to the designing.

64. தொன்மை மறவேல் / Don't forget your past glory.

65. தோற்பன தொடரேல் / Don't compete if sure of defeat.

66. நன்மை கடைப்பிடி / Adhere to the beneficial.

67. நாடு ஒப்பன செய் / Do nationally agreeable s.

68. நிலையில் பிரியேல் / Don't depart from good standing.

69. நீர் விளையாடேல் / Don't jump into a watery grave.

70. நுண்மை நுகரேல் / Don't over snack.

71. நூல் பல கல் / Read variety of materials.

72. நெற்பயிர் விளைவு செய் / Grow your own staple.

73. நேர்பட ஒழுகு / Exhibit good manners always.

74. நைவினை நணுகேல் / Don't involve in destruction.

75. நொய்ய உரையேல் / Don't dabble in sleaze.

76. நோய்க்கு இடம் கொடேல் / Avoid unhealthy lifestyle.

77. பழிப்பன பகரேல் / Speak no vulgarity.

78. பாம்பொடு பழகேல் / Keep away from the vicious.

79. பிழைபடச் சொல்லேல் / Watch out for self incrimination.

80. பீடு பெற நில் / Follow path of honour.

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / Protect your benefactor.

82. பூமி திருத்தி உண் / Cultivate the land and feed.

83. பெரியாரைத் துணைக் கொள் / Seek help from the old and wise.

84. பேதைமை அகற்று / Eradicate ignorance.

85. பையலோடு இணங்கேல் / Don't comply with idiots.

86. பொருள்தனைப் போற்றி வாழ் / Protect and enhance your wealth.

87. போர்த் தொழில் புரியேல் / Don't encourage war.

88. மனம் தடுமாறேல் / Don't vacillate.

89. மாற்றானுக்கு இடம் கொடேல் / Don't accommodate your enemy.

90. மிகைபடச் சொல்லேல் / Don't over dramatize.

91. மீதூண் விரும்பேல் / Don't be a glutton.

92. முனைமுகத்து நில்லேல் / Don't join an unjust fight.

93. மூர்க்கரோடு இணங்கேல் / Don't agree with the stubborn.

94. மெல்லி நல்லாள் தோள்சேர் / Stick with your exemplary wife.

95. மேன்மக்கள் சொல் கேள் / Listen to men of quality.

96. மை விழியார் மனை அகல் / Dissociate from the jealous.

97. மொழிவது அற மொழி / Speak with clarity.

98. மோகத்தை முனி / Hate any desire for lust.

99. வல்லமை பேசேல் / Don't self praise.

100. வாது முற்கூறேல் / Don't gossip or spread rumour.

101. வித்தை விரும்பு / Long to learn.

102. வீடு பெற நில் / Work for a peaceful life.

103. உத்தமனாய் இரு / Lead exemplary life.

104. ஊருடன் கூடி வாழ் / Live amicably.

105. வெட்டெனப் பேசேல் / Don't be harsh with words and deeds.

106. வேண்டி வினை செயேல் / Don't premeditate harm.

107. வைகறைத் துயில் எழு / Be an early-riser.

108. ஒன்னாரைத் தேறேல் / Never join your enemy.

109. ஓரம் சொல்லேல் / Be impartial in judgement.

- ஔவையார்.

Relaxplzz


:) Relaxplzz

Posted: 25 Feb 2015 08:55 AM PST

தமிழ் டீச்சர், இங்கிலீஷ் டீச்சர்,மேத்ஸ் டீச்சர்........... மூணு பேரும் ஒரு பள்ளத...

Posted: 25 Feb 2015 08:50 AM PST

தமிழ் டீச்சர், இங்கிலீஷ் டீச்சர்,மேத்ஸ் டீச்சர்...........
மூணு பேரும் ஒரு பள்ளத்துல விழுந்துட்டாங்க.

தமிழ் டீச்சர் "உதவி உதவி" னு கத்துறாங்க..

இங்கிலீஷ் டீச்சர் "ஹெல்ப் ஹெல்ப்" னு கத்துறாங்க..

மேத்ஸ் டீச்சர் எப்படி கத்துவாங்க ?
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
"108...........108!"

:P :P

Relaxplzz

உன் வாழ்கை உன் கையில் என்பது இதுதானோ....

Posted: 25 Feb 2015 08:45 AM PST

உன் வாழ்கை உன் கையில் என்பது இதுதானோ....


இரவு நேரத்தில் சுக்கு காப்பி குடிக்க பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 25 Feb 2015 08:38 AM PST

இரவு நேரத்தில் சுக்கு காப்பி குடிக்க பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 25 Feb 2015 08:30 AM PST

உண்மையான அன்பு ஈடுஇணையில்லாதது.. <3 <3

Posted: 25 Feb 2015 08:25 AM PST

உண்மையான அன்பு ஈடுஇணையில்லாதது.. ♥ ♥


தெரிஞ்சு மட்டும் என்ன செய்ய போறோம்????

Posted: 25 Feb 2015 08:20 AM PST

தெரிஞ்சு மட்டும் என்ன செய்ய போறோம்????


ஆசைதான் எனக்கு இன்று காதலியாய் இருக்கும் நாளை என் மனைவியை வாரம் ஒரு முறையாவது அ...

Posted: 25 Feb 2015 08:10 AM PST

ஆசைதான் எனக்கு

இன்று காதலியாய் இருக்கும்
நாளை என் மனைவியை
வாரம் ஒரு முறையாவது
அவளுக்கு முன் எழுந்து
அவள் துங்கும் அழகை ரசிக்க
ஆசை!

தினமும் மலர் சூடி
அவள் நெற்றியில்
என் இதழ் சேர்க்க ஆசை!

அனைவரும் இருக்கும் நேரத்தில்
கள்ளவனாய் அவள் இடைக்கில்ல
ஆசை

யாரும் இல்லா நேரத்தில்
முத்தத்தில்
அவளை நனைக்க ஆசை

குழந்தையாய் அவள் செய்யும்
தவறுகளை ரசிக்க ஆசை

யாரும் இல்லா சாலையில் அவள்
கைபிடித்து நடக்க ஆசை

முதன் முதலில் நான் வாங்கும்
வாகனத்தில்
அவளோடு வெகுதுரம்
செல்ல ஆசை!

மழை நேரத்தில் ஒரு குடைக்குள்
அவளுடன் இருக்க ஆசை!

மழையில் நனைந்த என் தலையை
அவள் புடவை நுனி கொண்டு
துடைக்க ஆசை...!!

என் உயிர் சுமக்கும் அவளை
அன்று என் கண்ணுக்குள்
வைத்து
பார்க்க ஆசை!

என் உயிர் பிறந்த பின்பும்
அவள் முகம் முதல் பார்க்க ஆசை

இப்படியே 60 ஆண்டு காலம்
அவளோடு நான் வாழ
ஆசை

60 ஆன பின்பும் அவள் முகத்தில்
விழுந்த ரேகையையும்
கன்னத்தில் விழுந்த குழியையும்
மூக்கு கண்ணாடி போட்டு ரசிக்க
ஆசை

உயிர் பிரியும் வேலையில்
உன் முகம் பார்த்து
உன் மடியில் உயிர் பிரிய ஆசை....

♥ ♥

"படித்ததில் பிடித்தது"

Relaxplzz

குடிகாரத்தமிழனுக்கு தெரியுமா?? ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் கட்டிய கட்டிடங்கள...

Posted: 25 Feb 2015 08:00 AM PST

குடிகாரத்தமிழனுக்கு தெரியுமா??

ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் கட்டிய கட்டிடங்களே இடிந்துவிழும் இந்த சூழலில்,
1000 ஆண்டுக்கும் மேலாகியும், நிமிர்ந்து நிற்கும் தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டியது நம் பாட்டன் என்று??

கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது. அப்போதே வெள்ளத்தடுப்பை ஏற்படுத்தி, விவசாயத்திற்க்கு உயிரூட்டியவன் தமிழனாகிய நம் முப்பாட்டன் என்பது தெரியுமா??

உலகில் உள்ள மதங்கள் போதிக்கும் அனைத்தையும் 1330 குறள் மூலமாக மனிதனின் வாழ்க்கையே நெறிப்பாடுத்திய வள்ளுவன் வம்சம் நாம் என்று??

ஒரு கரு உருவாவதிலிருந்து, பிறக்கும் வரை என்ன நடக்கிறது என்பதை தொல்காப்பியத்தில் குறிப்பிட்டு,மருத்துவத்துறையில் கைதேர்ந்தவன் நம் முன்னோர்கள் என்பது தெரியுமா??

உலகின் 7 ஆம் மிகப் பெரிய சாம்ராஜ்யம் சோழசாம்ராஜ்யம் நம் பாட்டன் கொண்டிருந்தான் என்பது தெரியுமா??

இன்னும் எத்தனையோ கூறலாம்...
இத்தனை சிறப்புகள் ஒருசேரக்கொண்டிருந்த ஒரு இனம், இப்போது
குடித்தே சாகிறது!
சாதியை எவன் கூறினாலும் அவன் பின்னே சென்று அடித்து கொண்டு சாகிறது

இலவசங்களுக்கு கையேந்துகிறது.
அடிமை வாழ்க்கை வாழ்கிறது.
திருடர்களை ஆளவைத்து அழகுபார்க்கிறது.
சினிமாவில் மூழ்கிக்கிடக்கிறது.

Relaxplzz


உடல்வலித்த உழைப்பு ஒருநாள் உண்மையான கூலிதரும்... (y)

Posted: 25 Feb 2015 07:50 AM PST

உடல்வலித்த உழைப்பு ஒருநாள் உண்மையான கூலிதரும்... (y)


அபி: என் பொண்டாட்டி எப்பவும் பணம் கேட்டு நச்சரிக்கிறா சிபி: தார பணத்தயெல்லாம் எ...

Posted: 25 Feb 2015 07:45 AM PST

அபி: என் பொண்டாட்டி எப்பவும் பணம் கேட்டு நச்சரிக்கிறா

சிபி: தார பணத்தயெல்லாம் என்ன செய்றேண்ணு கேட்டுர வேண்டியது தானே

அபி: அது எப்படி முடியும். நான் தான் இது வர பணமே கொடுத்ததில்லயே......

:O :O

தன்னை தானே செல்பி எடுத்துகொண்ட சச்சின்...... சச்சினை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்...

Posted: 25 Feb 2015 07:40 AM PST

தன்னை தானே செல்பி எடுத்துகொண்ட சச்சின்......

சச்சினை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)


:) Relaxplzz

Posted: 25 Feb 2015 07:30 AM PST

:) Relaxplzz

Posted: 25 Feb 2015 07:20 AM PST

உலகக் கோப்பையை கைப்பற்ற இந்திய கேப்டன் தோனிக்கு நம் தலைவர்கள் ஆலோசனை சொன்னால் எப...

Posted: 25 Feb 2015 07:10 AM PST

உலகக் கோப்பையை கைப்பற்ற இந்திய கேப்டன் தோனிக்கு நம் தலைவர்கள் ஆலோசனை சொன்னால் எப்படி இருக்கும்.???

ஒரு கற்பனை...

ஜெயலலிதா: வீரர்கள் ஒழுங்கா பந்தாடறாங்களோ இல்லையோ, அவங்களை நாம பந்தாடணும். அதிரடி பேட்ஸ்மேனை திடீர்னு பவுலிங்குக்கு அனுப்பணும். பவுலரை பந்து பொறுக்கிப் போடச்சொல்லிட்டு, அந்த வேலை செய்யுற பையனை அம்பயர் ஆக்கிடணும். 'எப்போ, யாரைத் தூக்குவாங்களோ'ங்கிற கிலியில நல்லா ஆடுவாங்க. எதிர் டீம்ல நல்லா ஆடுற வீரருக்கு , இன்னோவா தரப்படும்னு ஆசை காட்டி கூப்பிட்டு வச்சுக்கலாம். அப்புறம் கப்பு நமக்குத்தான்.

மோடி: ''ஹமாரா தேஷ் கோ இந்துஸ்தான் சப்பக் பச்சக் லேத்தா ஹூம்..'' அப்படீன்னு கம்பீரமா ஒரு சவுண்ட் விட்டுக்கிட்டே பந்தை வீசுங்க. என்ன சொல்றீங்கன்னு புரியாம ஜெர்க் ஆகியே பேட்ஸ்மேன் அவுட் ஆகிடுவாரு. முதல்ல நீலநிற டிரஸ்ஸை மாத்துங்க. நம்ம பார்ட்டி நம்பருக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தா எல்லாருக்கும் காவி கலர் யூனிபார்ம் ரெடியாகிடும். டிரெஸ்ல ஒவ்வொரு நூல்லயும் உங்க பேரை பிரின்ட் பண்ணச் சொல்லிடலாம். எதிர் டீம் உங்க டிரெஸ் பத்தி மட்டும் பேசிட்டு, மேட்ச்சை கோட்டை விட்டுடுவாங்க. எதுக்கும், கில்லாடி அமித்ஷாகிட்ட ஒரு தடவை ஆலோசனை கேட்டுக்கங்க. டெல்லி மேட்ச் தவிர எல்லாத்துக்கும் சூப்பரா ஐடியா கொடுப்பார்.

கருணாநிதி: தம்பீ! எனக்கென்னவோ இந்த ஆஸ்திரேலியாவை ஜெயிச்சு கப்பு வாங்க முடியும்னு தோணலை. அதனால ஆஸ்திரேலியாவுக்கு எதிரா உங்க தலைமையில பொது அணி உருவாகணும்னு குரல் கொடுங்க. அப்படி யாரும் சேர வரலைன்னா, 'அம்பயர்களுக்கு பணம் கொடுத்து ஆஸ்திரேலியா ஜெயிச்சுடுச்சு'ன்னு புகாரைக் கிளப்பிவிடுங்க. நம்ம மக்கள் நிச்சயம் நம்புவாங்க. ஆனா ஒண்ணு.. எது நடந்தாலும் கேப்டன் பதவியை மட்டும் விட்டுடவே கூடாது.

விஜயகாந்த்: ஜெயிக்கறதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல. சமீபத்துல டெல்லியிலகூட காஜல் அகர்வால்.. வந்து.. சமீபத்துல.. அதிகபட்ச.. ஓட்டு.. அதிகபட்ச ரிஸ்க் எடுத்து.. ஓட்டுவீட்டுல ஏறி ஒரு ஷூட்டிங்குல நடிச்சாங்க. பிளேயர்ஸ் எல்லாரையும் வந்து வரிசையா நிக்கச் சொல்லுங்க. நான் ஒவ்வொருத்தர் தலையிலயும் தட்டறேன். என்கிட்ட தட்டு வாங்கின ராசி உங்களுக்கு கப்பு கிடைக்கும். அப்புறம், நாக்கை கொஞ்சம்போல உள்ளார மடிச்சுக்கிட்டு கண்ணை சிவக்க வச்சு அம்பயரைப் பாருங்க.. பயந்து போயி அவுட் கொடுத்திடுவாரு.

ராமதாஸ்: இன்றைய இளைஞர்கள் சீரழியறதுக்கு காரணமே காதல்தான். அதனால காதலிக்கிற வீரர்களை டீம்ல இருந்து தூக்குங்க. குறிப்பா அந்த நடிகையை காதலிக்கிற 'கோலி'ப்பயலை தூக்கிடுங்க. இதையெல்லாம் பண்ணியும் டீமைத் தேத்த முடியாதுன்னு தோணினா, பேசாம ஜெயிக்கிற நிலைமையில இருக்கிற டீமோட கூட்டணி சேர்ந்துடுங்க. அதையும் மீறித் தோத்துட்டா, கவலைப்படாதீங்க... 2019-ல் கோப்பையை வெல்வோம்னு நிதானமா அறிக்கை விட்டுக்கலாம்..

ஓ.பன்னீர்செல்வம்: போட்டியில ஜெயிக்க உடம்பு ஃபிட்னஸ் ரொம்ப முக்கியம். சீட் நுனிகூட ஜாஸ்தி. அதைவிட கம்மியான இடத்துல உட்காரப் பழகணும். நீங்க கேப்டனாவே இருந்தாலும் உங்களை இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுத்தது தேர்வுக் குழுங்கிறதை மறந்துடக்கூடாது. அவங்க அனுமதியில்லாம மைதானத்துல டீம் மீட்டிங்கூட போடக்கூடாது. ஒவ்வொரு தடவை டாஸ் போடும்போதும் அவங்களை நினைச்சு கண் கலங்கணும். நாம ஏதோ சோகத்துல இருக்கமாதிரி அடிக்கடி டவலால கண்ணை துடைச்சிட்டே இருக்கணும். தேவைப்பட்டா கிளிசரின்கூட பயன்படுத்தலாம்.

;-) ;-)

Relaxplzz

யார் இந்த வைதேகி? எதற்காக காத்திருக்கிறாள்? இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்து...

Posted: 25 Feb 2015 07:00 AM PST

யார் இந்த வைதேகி?
எதற்காக காத்திருக்கிறாள்?

இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள இந்த பதிவைப் படிக்க ஒரு சில நிமிடங்களை செலவழியுங்கள்.

ஏனெனில், உங்கள் நட்போ அல்லது உறவோ இல்லை யாரோ தூரத்து சொந்தமோ அவர்களுக்கு வைதேகியைப் பற்றி நீங்கள் சொல்வதால் நன்மை ஏற்படும்.

வைதேகியைப் பற்றிய சிறு குறிப்பு. அழகான தோற்றம், மென்பொருள் நிறுவனத்தில் வேலை, சரிசமமாக நடத்தும் கணவர், வாழ்க்கைக்கு வசந்தம் சேர்க்க மகள், சுதந்திரத்தைத் தட்டிப் பறிக்காத புகுந்த வீடு. இதுதான் வைதேகியின் வாழ்க்கை. இதைவிட என்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு என நீங்கள் கேட்பது புரிகிறது. அப்படித்தான் வைதேகியும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தார். 2014-ம் ஆண்டு வரை.

எப்போதும் சுறுசுறுப்பாக, பரபரப்பாக வீடு, வேலை, குடும்பம், குழந்தை என இருந்த வைதேகிக்கு திடீரென வலது புற கழுத்தில் ஒரு கட்டி ஏற்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் வலி அதிகமாகிறது. காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் செல்ல சில மருந்துகளை தருகிறார். தற்காலிக நிவாரணம். உடனே, தனது குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை செய்கிறார். அவர் இதை அசட்டை செய்ய வேண்டாம் என எஃப்.என்.ஏ.சி. என்ற மிக முக்கியமான பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.

மருத்துவ பரிசோதனை முடிவு, வைதேகியின் கணவரிடம் தெரிவிக்கப்படுகிறது. கண்ணீர் கண்களை மறைக்க, மனைவியையும் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். மருத்துவர் முதலில் ஒரு மணி நேரம் இருவருக்கும் கவுன்சிலிங் தருகிறார். வைதேகியின் நிலவரம் அறிந்து மொத்தக் குடும்பமும் நிலை குலைந்து போகிறது.

தனிமையில் சிந்திக்க ஆரம்பிக்கிறாள் வைதேகி... "நான் வெஜிடேரியன். ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம் கொண்டவள். சோம்பேறி இல்லை. வீட்டு வேலை, அலுவலக வேலை என எப்போதும் பரபரப்பாக இருப்பவள். வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பேணுபவள். உடற்பயிற்சிகள் செய்யத் தவறியதில்லை. அப்புறம் எப்படி எனக்கு..?" வைதேகியின் யோசனை நீள்கிறது. அவருக்கு ஒரு தெளிவு பிறக்கிறது.

இது போன்ற நோய் ஏற்பட இதுமட்டும்தான் காரணம் என குறிப்பிட்டு வரையறுக்க முடியாது. காரணம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். வாழ்க்கைமுறை இல்லாமல், பரம்பரை தாக்கம் இல்லாமல், வேறு ஏதோ ஒன்றுகூட காரணமாக இருக்கும் என புரிந்து கொள்கிறார்.
அந்த தெளிவு பிறந்தவுடன் தொடங்குகிறது ஒரு யுத்தம். அது 'lymphoma' என்ற வகையான புற்றுநோயுடனான யுத்தம். இரண்டாவது கட்டத்தை நோய் எட்டியிருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். புற்றுநோய் என்பதே வேதனை என்றால் அதற்கான சிகிச்சையும் வேதனையளிப்பதாகவே இருக்கிறது. கீமோதெரபி, ஸ்டெராய்டு, நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஊசிகள். பக்க விளைவுகளும் வந்தன. அழகான, அடர்த்தியான கூந்தல் அனைத்தையும் கொத்து கொத்தாக வைதேகி இழந்து கொண்டிருந்தபோது, வைதேகியின் கணவர் தலையை முழுவதும் மொட்டை அடித்துக் கொண்டு வந்து நிற்கிறார். இறைவா இந்த அன்பைவிட எனக்கு வேறு என்ன வேண்டும் என்ற வைதேகி சிலாகிக்கிறாள்.

சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. பொறுமையாக காத்திருக்கிறாள் வைதேகி. வைதேகியை முன்பு பார்த்தவர்கள் அவளை அடையாளம் காண முடியாத அளவு உருக்குலைந்து கொண்டிருந்தது. கண்ணாடி பார்ப்பதை தவிர்த்தாள் வைதேகி. 4 சுற்று சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் பரிசோதனை செய்யப்படுகிறது. வைதேகி உடலில் புற்றுநோய் அறிகுறிகள் முற்றிலும் அழிந்திருந்தன. இருப்பினும் அணு அளவேனும்கூட இருந்துவிடக் கூடாது என்பதால் இன்னும் சில காலத்துக்கு மருந்து, மாத்திரை உட்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்கள் அறிவுரை.

முழுமையாக ஓராண்டு கடந்துவிட்டது. இப்போது வைதேகி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். அவரது வருகைக்காகவே காத்திருந்த அவரது நிறுவனம் அவரை மீண்டும் பணியமர்த்திக் கொண்டது. ஸ்டெராய்டு தாக்கம் உடலில் இருந்து மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. தலையில் முடி லேசாக எட்டிப்பார்க்க துவங்கியிருக்கிறது. வைதேகி காலையில் எழுந்து குழந்தையை பள்ளிக்குத் தயார் செய்து. உணவு சமைத்து. மின்சார ரயில் பிடித்து, பின்னர் ஒரு ஷேர் ஆட்டோ ஏறி அலுவலகம் செல்கிறார். வைதேகி யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டார் என்று உங்கள் மனசு சொல்வது கேட்கிறது.

இந்த வைதேகியை நீங்கள் எப்படி இந்த எழுத்தின் மூலம் தெரிந்து கொண்டீர்களோ... அதேபோல்தான் நானும் எழுத்து மூலம் தெரிந்து கொண்டேன். ஆம், வைதேகியே அவரது வலைப்பதிவு பக்கத்தில் பதிந்திருந்த பதிவில் இருந்து அறிந்து கொண்டேன்.

இன்றைய காலகட்டத்தில் அன்றாடம் யாருக்காவது புற்றுநோய் வருகிறது. சிலர் போராடுகிறார்கள் பலர் தோற்றுப்போகிறார்கள் என்றுதானே சொல்கிறீர்கள். உண்மைதான். ஆனால், வைதேகி தனது வெற்றியோடு நின்றுவிடவில்லை. வைதேகி காத்திருக்கிறாள். தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதிடத்தை வளர்த்துக் கொள்வதற்கான ஆலோசனை வழங்க, சிகிச்சை பெறும் வழிமுறைகள் கூற, சிகிச்சை பின்விளைவுகளை ஏற்றுக் கொள்வது எப்படி என தெரிவிக்க காத்திருக்கிறாள். தன் வலைப்பதிவின் கீழ் அவர் பதிந்திருக்கும் நிலைத்தகவல் இதுவே...

"புற்றுநோய் எனக்கு நிறைய பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. நண்பர்கள் யார் என அடையாளம் காட்டியிருக்கிறது. உறவுகளின் நம்பகத்தன்மையை உணர வைத்திருக்கிறது. இவற்றைவிட முக்கியமானது மனக்குழப்பத்தை தவிர்க்க வேண்டும் என்பது. இருப்பது ஒரு லைஃப். அதை அமைதியாக வாழ்வோமே. நீங்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு சிற்சில ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். நான் வாழத் தொடங்கியிருக்கிறேன். வாழ்ந்து காட்டுவேன்."
இப்போது புரிகிறதா வைதேகி ஏன் காத்திருக்கிறாள் என்று.
வைதேகியின் பதிவில் இருந்து சில பாடங்கள்:

1. புற்றுநோய் பேதம் பார்ப்பதில்லை. ஏழை, பணக்கார, சாதி, மதம், வயது வித்தியாசம் இதற்குக் கிடையாது.

2. நான் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் கொண்ட நபர். எனக்கு புற்றுநோய் வர வாய்ப்பே என்ற எண்ணம் தவறானது.

3. அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது.

4. மருத்துவப் பரிசோதனைகளுக்கு செலவு செய்வது தேவையற்றது என்ற எண்ணம் கூடாது.

5. சரி, நோய் வந்தேவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். முடங்கிப் போகாதீர்கள்.

6. இருப்பது ஒரு வாழ்க்கை அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு இவை தவிர்த்தும் வேறேனும் தோன்றியிருக்கலாம். படித்த கையோடு பகிர்ந்துவிடுங்கள்.

வைதேகியின் வலைப்பதிவை வாசிக்க My fight against the dreadful disease - CANCER

Thanks to The Hindu!

Relaxplzz


சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா??? #கிராமத்து_நினைவுகள், ,

Posted: 25 Feb 2015 06:50 AM PST

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா???

#கிராமத்து_நினைவுகள், ,


அப்பா : கடவுள் கிட்ட எனக்கு நல்ல புத்திய குடுன்னு வேண்டிக்கடா..... # # # # # # #...

Posted: 25 Feb 2015 06:45 AM PST

அப்பா : கடவுள் கிட்ட எனக்கு நல்ல புத்திய குடுன்னு வேண்டிக்கடா.....
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
மகன் : கடவுளே என் அப்பாவுக்கு நல்ல புத்திய குடு.....

அப்பா :??????????? :O :O

தேவதைகள் மண்ணில் பிறக்கிறார்கள் <3

Posted: 25 Feb 2015 06:40 AM PST

தேவதைகள் மண்ணில் பிறக்கிறார்கள் ♥


:) Relaxplzz

Posted: 25 Feb 2015 06:30 AM PST

;-) Relaxplzz

Posted: 25 Feb 2015 06:20 AM PST

நீதிபதி: இவ்ளோ பேர் இறந்திருக்கற இந்த ரயில் விபத்துக்கு ட்ரைவர்ங்கற முறைல நீ என்...

Posted: 25 Feb 2015 06:18 AM PST

நீதிபதி: இவ்ளோ பேர் இறந்திருக்கற இந்த ரயில் விபத்துக்கு ட்ரைவர்ங்கற முறைல நீ என்ன சொல்ற....

ட்ரைவர்: நான் இவ்ளோ பேரெல்லாம் கொல்லல. ஒருத்தன் தண்டவாளத்து மேல நடந்துனு போயினு இருந்தான். அவனதான் கொல்லனும்னு நினைச்சேன்....

நீதிபதி: அப்பறம் எப்படி இவ்ளோ பேர் செத்தாங்க....

ட்ரைவர்: நான் என்ன பண்றது. அவன் திமிரா தண்டவாளத்த விட்டு எறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டான். அதனால தான் நானும் ட்ரைன எறக்க வேண்டியதா போச்சு....

:O :O

Relaxplzz

:) Relaxplzz

Posted: 25 Feb 2015 06:07 AM PST

மதம் மாறுவதை விட..... மனம் மாறுவதே சிறந்தது....... (y)

Posted: 25 Feb 2015 05:50 AM PST

மதம் மாறுவதை விட.....

மனம் மாறுவதே சிறந்தது....... (y)


பல்லாங்குழி விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (Y)

Posted: 25 Feb 2015 05:40 AM PST

பல்லாங்குழி விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (Y)


:D Relaxplzz

Posted: 25 Feb 2015 05:31 AM PST