Tuesday, 31 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


வேறென்ன கேட்டு விடப் போகிறேன் இந்த வாழ்க்கையிடம் சாகும்போதும் நினைத்து புன்முறுவ...

Posted: 31 Mar 2015 12:28 PM PDT

வேறென்ன கேட்டு
விடப் போகிறேன் இந்த
வாழ்க்கையிடம்
சாகும்போதும்
நினைத்து
புன்முறுவல் பூக்க
ஒரு காதல் இருந்தால்
போதும்..
:)

@காளிமுத்து

போதையில் வாகனம் ஓட்டுபவன் மனித வெடிகுண்டுக்கு சமம்: கோர்ட் கண்டனம் அப்ப அந்த போ...

Posted: 31 Mar 2015 12:26 PM PDT

போதையில் வாகனம்
ஓட்டுபவன் மனித
வெடிகுண்டுக்கு சமம்:
கோர்ட் கண்டனம்

அப்ப அந்த போதைய
விக்கிர டாஸ்மாக்
தான்
வெப்பன் சப்லேயரோ.

@செந்தில் ஜி

ஆரம்பத்தில் யாரு நமக்கு துணையா இருப்பாங்கன்னு நினைக்கிறமோ முடிவில் அவன்தான் பெரி...

Posted: 31 Mar 2015 12:23 PM PDT

ஆரம்பத்தில் யாரு நமக்கு
துணையா
இருப்பாங்கன்னு
நினைக்கிறமோ
முடிவில் அவன்தான்
பெரிய தொல்லையா
இருப்பாங்க...

#டிசைன்_அப்டி

@விவிகா சுரேஷ்

தமிழக சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்கிறது . # ஏற்கனவே, எண்ணெய் நிறுவ...

Posted: 31 Mar 2015 12:19 PM PDT

தமிழக
சுங்கச்சாவடிகளில்
இன்று முதல் கட்டணம்
உயர்கிறது .
# ஏற்கனவே, எண்ணெய்
நிறுவனங்கள்
இஷ்டத்துக்கு
பெட்ரோல், டீசல்
விலையை ஏற்றுவதால்
காய்கறி
விலையேறுகிறது.
இப்போது சுங்கச்சாவடி
உயர்வால் லாரி வாடகை
அதிகரித்து, காய்கறி
உள்ளிட்ட அத்திவாசியப்
பொருட்களின் விலை
இன்னும் அதிகரிக்கும்!

ஒபாமா தனது அடையாள அட்டையைக் காட்டுகிறார். அமர்ந்திருந்த ஊழியர்கள் எழுந்து கூட நி...

Posted: 31 Mar 2015 09:06 AM PDT

ஒபாமா தனது அடையாள
அட்டையைக்
காட்டுகிறார்.
அமர்ந்திருந்த ஊழியர்கள்
எழுந்து கூட
நிற்கவில்லை..

ஆனால் இங்கே?


துரோகங்களை எப்போதும் புன்னகையுடனே எதிர்கொள்ளுங்கள், வேறு எப்படியும் அதை வெல்ல மு...

Posted: 31 Mar 2015 08:50 AM PDT

துரோகங்களை
எப்போதும்
புன்னகையுடனே
எதிர்கொள்ளுங்கள்,
வேறு எப்படியும் அதை
வெல்ல முடியாது...

@காளிமுத்து

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக்கான காரணங்கள். செம்மொழிக்குரிய அனைத்து 11 த...

Posted: 31 Mar 2015 08:21 AM PDT

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக்கான காரணங்கள்.

செம்மொழிக்குரிய அனைத்து 11 தகுதிகளையும் தன்னகத்தே கொண்ட மொழி தமிழ் மொழி
ஒன்றே.தொன்மை,முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை,
தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை *என
பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது நம் தமிழ்மொழி ஒன்றே!
1)தொன்மை (Antiquity)
2)தனித்தன்மை (Individuality)
3)பொதுமைப் பண்பு (Common Characters)
4)நடுவு நிலைமை (Neutrality)
5)தாய்மைத் தன்மை (Parental Kinship)
6)பண்பாடு,கலை,பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture,art and life experience of the civilized society)
7)பிறமொழிக் கலப்பில்லாத தனித்தன்மை.(Ability to function independently without any impact or influence of any other language and literature)
8)இலக்கிய வளம் (Literary Powers)
9)உயர்சிந்தனை (Noble Ideas and Ideals)
10)கலை,இலக்கியத் தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
11)மொழிக் கோட்பாடு (Linguistic Principles)

# இதில் பல தகுதிகள் இல்லாத கன்னடமும், தெலுங்கும், மலையாளமும், ஒரியாவும் கூட செம்மொழியாக அறிவிக்கப்பட்டது தான் கொடுமை!


சிறுவயதில் பாக்குற கிணறு எல்லாம் தண்ணியிருக்கா என எட்டிப் பார்த்த சந்தோசம் இப்போ...

Posted: 31 Mar 2015 07:59 AM PDT

சிறுவயதில் பாக்குற
கிணறு எல்லாம்
தண்ணியிருக்கா என
எட்டிப் பார்த்த சந்தோசம்
இப்போது இல்ல..
வெறும் மண்ணுதான்
தெரியுது!

@சூர்யா

அழகியல்! இடம்: முள்ளிக்கொளத்தூர், காஞ்சி மாவட்டம்

Posted: 31 Mar 2015 03:11 AM PDT

அழகியல்!

இடம்: முள்ளிக்கொளத்தூர், காஞ்சி மாவட்டம்


தமிழகத்திடம் மின்சாரம் கேட்கும் ஆந்திரா... ஏன்டா கலாய்க்கிறதுக்கு ஒரு அளவே இல்...

Posted: 31 Mar 2015 03:00 AM PDT

தமிழகத்திடம் மின்சாரம்
கேட்கும் ஆந்திரா...

ஏன்டா
கலாய்க்கிறதுக்கு ஒரு அளவே இல்லையாடா???

ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளத...

Posted: 31 Mar 2015 01:45 AM PDT

ரயில்வே பிளாட்பாரம்
டிக்கெட் கட்டணம் ரூ.5-ல்
இருந்து ரூ.10 ஆக
உயர்த்தப்பட்டுள்ளது. இது
நாளை ஏப்ரல் 1-ம் தேதி
அமலுக்கு வருகிறது.
அதே நேரம், புறநகர்
மின்சார ரயில்கள் மற்றும்
பாசஞ்சர் ரயில்களில்
குறைந்தபட்ச கட்டணம் 5
ரூபாய்தான். அது
மட்டுமின்றி, பிளாட்பார
டிக்கெட் எடுக்கப்பட்ட
நேரத்தில் இருந்து 2 மணி
நேரம் வரை மட்டுமே
செல்லுபடியாகும்.
ஆனால், பாசஞ்சர் ரயில்
டிக்கெட் அந்த நாள்
முழுக்க
செல்லுபடியாகும்.
புறநகர் ரயில்
டிக்கெட்கூட 1 மணி நேரம்
வரை செல்லுபடியாகும்.
எனவே, 5 ரூபாய்க்கான
பயணச் சீட்டை எடுத்து
வைத்துக்கொண்டு,
பிளாட்பார டிக்கெட்
எடுக்காமல்
சமாளித்துவிடலாம் என்ற
மனநிலையில் சில
பயணிகள் உள்ளனர்.
ரயில்வே பிளாட்பார
டிக்கெட் கட்டண உயர்வு
வரும் 1-ம் தேதி
அமலுக்கு வருகிறது.
ரூ.5-க்கான பயண
டிக்கெட்டை
எடுத்துவிட்டு
சம்பந்தமில்லாத
பிளாட்பாரத்தில்
நடமாடுபவர்களுக்கு
கட்டாயம் அபராதம்
விதிக்கப்படும் என்று
ரயில்வே அதிகாரிகள்
கூறியுள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 20% 2G ஸ்பெக்ட்ரத்தை விற்பனை செய்து ரு.62,00...

Posted: 31 Mar 2015 01:42 AM PDT

ஐக்கிய முற்போக்கு
கூட்டணி அரசாங்கம்
20% 2G ஸ்பெக்ட்ரத்தை
விற்பனை செய்து
ரு.62,000 கோடியை
வருவாயாக பெற்றது,
கடந்த சில மாதங்களில்
மோடி
தலைமையிலான
அரசு மீதி 80% 2G
ஸ்பெக்ட்ரத்தை
விற்பனை செய்து
ரு.1.1 லட்சம்
கோடிகளை
வருவாயாக
பெற்றுள்ளது, இதில்
எங்கிருந்து 2Gயில்
ரு.1.76 லட்சம் கோடி
வருவாய் இழப்பு
ஏற்பட்டது, 20%
விற்பனையில் ரு.1.76
லட்சம் கோடி இழப்பு
என்றால், மீதி 80% த்தில்
எவ்வளவு கமிஷன்
வாங்கினார்கள்
அல்லது எவ்வளவு
இழப்பு ஏற்பட்டது,
ஒன்னுமே புரியலை,
பொருளாதார
நிபுணர்கள் யாராவது
கொஞ்சம்
விளக்குங்களப்பா....

பெங்களூருவில் தமிழ் சிறுமியை அடக்கம் செய்ய எதிர்ப்பு: தமிழகம் கொண்டுவரப்பட்டது...

Posted: 31 Mar 2015 01:34 AM PDT

பெங்களூருவில்
தமிழ் சிறுமியை
அடக்கம் செய்ய
எதிர்ப்பு: தமிழகம்
கொண்டுவரப்பட்டது உடல்

அப்போ நாம எல்லாம் ஒரே திராவிட இனம் இல்லையா?? பயபுள்ள பொய் சொல்லிடானுங்க...

புதையலை பூதம் காத்த கதைகள், ஒவ்வொரு இந்தியனின் மனநிலையையே உணர்த்துவதாகத் தோன்றும...

Posted: 31 Mar 2015 01:07 AM PDT

புதையலை பூதம் காத்த கதைகள், ஒவ்வொரு இந்தியனின் மனநிலையையே உணர்த்துவதாகத் தோன்றும்.

தானும் அனுபவிக்காது மற்றவர்களுக்கும் கொடுக்காது, குழந்தைகளுக்காகவே சொத்து, பணம் சேர்த்து, கடைசி வரை உலக இன்பங்கள் எதையும் அனுபவிக்காது, கடைசியில் அதே சொத்துக்காகவே பிள்ளைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி போய் சேர்ந்தும் விடுவார்கள்.

ஆனால் கதை இப்படியே தொடர்ந்தால் எந்த சுவாரசியமும் இல்லையே.எப்போது கார்ப்போரேட்டுகள் இங்கு உள் நுழைந்ததோ, அப்போ வந்தது ட்விஸ்டு.

MNC ல் வேலை செய்பவனா, அவன் லைஃப் ஸ்டைல் இப்படித்தான் இருக்க வேண்டும் என கம்பெனியால் தீர்மானிக்கப் பட்டது.அவனுக்கு அளவுக்கு அதிகமான சம்பளம் வழங்கப் பட்டது.அதிக சம்பளம் வாங்குவதால் சிட்டிக்குள் அவனுக்கென சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற ஆசை ஊட்டப்பட்டது. அவனுக்கென லட்சம் கோடிகளில் வீடுகள் கட்டப் பட்டன.

மொத்தமாய் பணம் தரத் தேவையில்லை தவணை முறையில் தந்தால் போதும் என்று மூளைச்சலவை செய்யப் பட்டு, வீட்டுக்கடன் கார்க்கடன், ஏன் மொபைலுக்கு கூட கடன் என கடன் திட்டங்களை கடை விரித்து அவன் நிரந்தர கடனாளி ஆக்கப் பட்டான்.

டிப்பார்ட்மென்டல் ஸ்டோரில் மளிகைப் பொருட்களை வாங்காமல், பக்கத்திலிருக்கும் அண்ணாச்சிக் கடையில் பொருள் வாங்குபவன், தரமான பொருட்களை வாங்கத் தெரியாதவனாக சித்தரிக்கப் பட்டான்.

ஊரில் திருவிழா, கல்யாணம் என கூட்டமாக சேர்ந்து வாழ்க்கையை கொண்டாடி மகிழ்ந்தவன், டிப்பார்ட்மென்டல் ஸ்டோரிலும், துணிக்கடைகளிலும், ஷாப்பிங் மால்களிலும், பப்களிலும்,ஹோட்டல், காஃபி டேக்களின் கூட்டத்திலும் மகிழ ஆரம்பித்தான்.அது அவனது மனஅழுத்தத்தை குறைப்பதாக நம்பினான்.

பீட்ஸாவும், பர்கருமே தன் அந்தஸ்தை காட்டுவன என எண்ணினான்.இன்டர்நெட் கனக்ஷன் இல்லாதவன், ஏதோ கண்களே இல்லாதவனாக நினைத்துக் கொண்டான்.

ஒருமுறை துணிக்கடைக்குள் நுழைந்தால் ஐந்து ஆறு செட் துணிகள் எடுக்காமல் வெளியில் வர மாட்டான், மேற்சொன்ன எந்த இடத்திற்குள் நுழைந்தாலும், இரண்டாயிரத்துக்கு குறையாமல் தயங்காமல் செலவு செய்வான்.

அவன் செலவு வரவைத் தாண்டிச் சென்ற போது, கிரெடிட் கார்டுகள் அவன் முன் நீட்டப் பட்டன. அவனை நிரந்தர கடனாளியாக்கியதோடு, மனநோயாளியாக்கியும் அழகு பார்த்தது கார்ப்போரேட் உலகம்.

வலையின் அடியில் அரிசி போட்டு புறாக்களை பிடித்துக் கொண்ட வேடன் போல, வசதிகளை அளவுக்கதிகமாய் அறிமுகம் செய்து, நுகர்வுக் கலாச்சாரத்தை போதையாய் ஊட்டி, கார்ப்போரேட்டுகள் நம்மை நன்றாகவே சிக்க வைத்து விட்டன.

வேகச் சிந்தனை அதிகரிக்கும் அளவுக்கு, விவேக சிந்தனையையும் பெருக்கிக் கொண்டால் ஒருவேளை இந்த மாயவலையை அறுத்து தப்பிக்கும் வாய்ப்பு உண்டு.

@Jaishna MX

Posted: 30 Mar 2015 10:36 PM PDT


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


அனல் மின்நிலையங்களால் எரிசாம்பலாகும் உயிர்வாழ்க்கை! (வீடியோ இணைப்பு) வடசென்னை...

Posted: 31 Mar 2015 05:29 AM PDT

அனல் மின்நிலையங்களால் எரிசாம்பலாகும் உயிர்வாழ்க்கை!
(வீடியோ இணைப்பு)

வடசென்னை அனல் மின்நிலையம், 190 ஏக்கர் நிலப்பரப்பு வனப்பகுதிகளை கையகப்படுத்தி விரிவுபடுத்த உள்ளது.

இதனால், தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, எண்ணூர் மற்றும் புழுதிவாக்கம், காட்டுப்பள்ளியில் தொடங்கி பழவேற்காடு வரையிலான பல கிராம மக்கள், காட்டுயிரிகள் மற்றும் பறவைகளின் வாழ்க்கை கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

எண்ணூர் அனல் மின்நிலையம். அத்திப்பட்டு வல்லூர் அனல் மின்நிலையம். வடசென்னை அனல் மின்நிலையம் என்று ஏற்கனவே நச்சு சாம்பலில் முக்குளித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

தற்போது விரிவுபடுத்தப்பட இருக்கும் வடசென்னை அனல் மின்நிலையத்தால்-

• சாம்பல் மயானமாகப் போகிறது மக்களின் வாழ்க்கை.

• கொள்ளையடிக்கப்படுகிறது அழகிய காட்டுப்பள்ளி வனங்கள்.

• சீரழிக்கப்படுகின்றன பழவேற்காடு போன்ற பறவைகளின் புகலிடங்கள்.

மின்சாரம் தேவைதான். ஆனால், அதைவிட முக்கியமானவை மனித உயிர்கள் மற்றும் மனித உரிமைகள்.

நம் குடியிருப்புகள், விளைநிலங்கள், வாழ்வாதாரங்கள், மீன்வளங்கள், பாரம்பர்ய உரிமைகள் அத்தனையும் பறிகொடுத்துவிட்டு மனித வாழ்க்கை சாம்பலானப்பின் மின்சாரம் யாருக்காக?

இந்த கேள்விகள், கவலைகள் இவற்றை தாங்கிக் கொண்டு சுற்றித் திரிந்து பல்வேறுபட்ட நபர்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை, கவலைகளை, கோபங்களை, மாற்று தீர்வுகளை தாங்கி நிற்கிறது இதோ விழிகளின்,'அனல் மின்நிலையங்களால் எரிசாம்பலாகும் உயிர்வாழ்க்கை!'

பாருங்கள்! பகிருங்கள்!!

சக மனிதர்களை வாழவிடுங்கள் என்று உரத்துக் குரல் எழுப்புங்கள்!

https://www.youtube.com/watch?v=1NrfuRgf8wg&feature=youtu.be


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:( Relaxplzz

Posted: 31 Mar 2015 09:20 AM PDT

சோதிட முறையின் மூலம் உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா //சூப்பர் மே...

Posted: 31 Mar 2015 09:00 AM PDT

சோதிட முறையின் மூலம் உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா

//சூப்பர் மேட்டருங்க// ;-)

மணமாகாத ஆண்களுக்கு ஒரு அறிவிப்பு... உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய ...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.) முதலில் இந்த அட்டவணையை கவனிக்க...
தொகுதி 1

A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48 S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98

மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள் பெயரில் காணப்படும் எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் வகைக் குறிக்க. கூட்ட வேண்டாம்...(உதாரணமாக...Kannan - 60 20 46 46 20 46 )

பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால் 24 48 26 என்ற எண்களை சேருங்கள்.

பின்னர் பெற்ற எண் தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்களாகவே வைத்து இரண்டால் வகுக்குக.

பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக.உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள்.100 சதவீதம் உண்மையானது...

A-10 B-15 C-21 D-32 E-37 F-27 G-11 H-16 I-22 J-28 K-30 L-17 M-12 N-23 O-29 P-34 Q-18 R-24 S-13 T-31 U-25 V-35 W-33 X-19 Y-14 Z-49

நானும் சோதித்துப் பார்த்தேன்.அப்படியே ஷாக் ஆயிட்டன்.

Relaxplzz


ஒபாமா தனது அடையாள அட்டையைக் காட்டுகிறார். அமர்ந்திருந்த ஊழியர்கள் எழுந்து கூட நி...

Posted: 31 Mar 2015 08:50 AM PDT

ஒபாமா தனது அடையாள அட்டையைக் காட்டுகிறார். அமர்ந்திருந்த ஊழியர்கள் எழுந்து கூட நிற்கவில்லை..

இங்கே?


உங்கள் வாழ்வில் எப்போது சலிப்பு ஏற்பட்டது..? 1 பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த போது....

Posted: 31 Mar 2015 08:45 AM PDT

உங்கள் வாழ்வில் எப்போது சலிப்பு
ஏற்பட்டது..?

1 பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த போது...
2 காதல் தோல்வியுற்ற போது...
3 வேலைக்காக அலைந்த போது...
4 அதிகம் சம்பாதிக்க முடியாத போது...
4 குடும்ப சுமை கூடி போது...
5 நெருங்கிய ஒருவரை இழந்த போது...
6 வீட்டில் வறுமை வந்த போது...
7 எல்லோரும் சுயநலமாக செயற்பட்ட
போது...
8 வேறு...

உங்கள் கருத்து..!?

குமரியை குளிரவைத்துக் கொண்டிருக்கும் கோடைமழையின் அழகு காட்சி ..!

Posted: 31 Mar 2015 08:40 AM PDT

குமரியை குளிரவைத்துக் கொண்டிருக்கும் கோடைமழையின் அழகு காட்சி ..!


:) Relaxplzz

Posted: 31 Mar 2015 08:30 AM PDT

தயவு செய்து இதை உங்கள் பக்கத்தில் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்.. யாருக்காவது பய...

Posted: 31 Mar 2015 08:20 AM PDT

தயவு செய்து இதை உங்கள் பக்கத்தில் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்.. யாருக்காவது பயன்படும்..


இது தான் என்னுடைய போட்டோனு போட்ட பொண்ண கூட மன்னிச்சுடலாம் ஆனா இந்த போட்டால என்ன...

Posted: 31 Mar 2015 08:10 AM PDT

இது தான் என்னுடைய போட்டோனு போட்ட பொண்ண கூட மன்னிச்சுடலாம் ஆனா இந்த போட்டால என்ன தெரியுதுனு அதுல போய் அருமை தோழி சூப்பர் தோழி வெறி நைஸ் தோழினு கமெண்ட் பண்ண உங்கள தான் டா மன்னிக்கவே கூடாது

Guru Prabhakaran


Honest Truth - லீ குவான் யூ (y) (y) இவரை பத்தி பலரும் பல மாதிரி பேசிட்டாங்க - ப...

Posted: 31 Mar 2015 08:00 AM PDT

Honest Truth - லீ குவான் யூ (y) (y)

இவரை பத்தி பலரும் பல மாதிரி பேசிட்டாங்க -
புகழ்ந்தாங்க - ஆனா உலகத்தில் அத்தனை
பேரும் தெரிஞ்சுக்க வேண்டிய ஒன்று -

உலகத்தின் மவுன்ட்
எலிசபத் போன்ற முக்கிய
சிறப்பு மருத்துவமனை
இருந்தும் அந்த நாட்டின்
தந்தை கடைசி வரை
இருந்து உயிர் பிரிந்தது
அந்த நாட்டின் அரசாங்க
மருத்துவமனையான ஜி
ஹெச்சில் என்பது
எத்தனை பேருக்கும்
தெரியும்.

இங்க ஒன்னு அப்போலோ இல்லைனா
சிங்கப்பூர் தனியார்
ஆஸ்ப்த்ரினு ஓடுறோம்
ஆனா அங்க இருந்த ஒரு
மாபெரும் தலைவர்
அரசாங்க மருத்துவமனை
இந்த ஒண்ணு போதும்
இவரின் பெருமையை
அறிவிக்க..

(y) (y)

Relaxplzz


உன் கன்னக்குழியின் அழகை ரசிக்க தான் கடவுள் மனிதனை புன்னகைக்க வைத்தாரோ..!

Posted: 31 Mar 2015 07:50 AM PDT

உன் கன்னக்குழியின் அழகை
ரசிக்க தான் கடவுள் மனிதனை
புன்னகைக்க வைத்தாரோ..!


உலகிலேயே செலவு அதிகம் ஆகும் நகரம் சிங்கப்பூர் -செய்தி அடப்போங்கடா எங்க ஊர் மாதி...

Posted: 31 Mar 2015 07:45 AM PDT

உலகிலேயே செலவு அதிகம் ஆகும் நகரம் சிங்கப்பூர் -செய்தி

அடப்போங்கடா எங்க ஊர் மாதிரி அங்க 10 லட்சத்துக்கு கோட் போடுர டீ கடை காரரை காட்டுங்கடா பார்க்கலாம்

- Dheena Ruffian

குமரிமுனை, வள்ளுவர் சிலையின் அழகு வித்தியாசமான கோணத்தில்.. பிடித்தவர்கள் லைக் ப...

Posted: 31 Mar 2015 07:38 AM PDT

குமரிமுனை, வள்ளுவர் சிலையின் அழகு வித்தியாசமான கோணத்தில்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


"அழகு தமிழ்நாடு"

:) Relaxplzz

Posted: 31 Mar 2015 07:30 AM PDT

ஒங்களப் பாத்தே நீங்க சிரிக்கணும்ன்னு நெனச்சா இந்த ஜோக்கப் படிங்க. நீங்க ஒங்க கம...

Posted: 31 Mar 2015 07:20 AM PDT

ஒங்களப் பாத்தே நீங்க சிரிக்கணும்ன்னு நெனச்சா இந்த
ஜோக்கப் படிங்க.

நீங்க ஒங்க கம்ப்யுடர் முன்னாடி ஒக்காந்திருக்கும்போது அது ஒங்களை பத்தி என்ன நினைக்கும்???

Intel இன்சைடு; Mental அவுட்சைட் ..!!!

அதுக்குள்ள சிரிக்காதீங்க ; அடுத்ததைப் படிங்க.

பிரிட்ஜ் முன்னாடி நிக்கிறீங்க ; பிரிட்ஜ் என்ன நினைக்கும்???

Cool இன்சைடு; FOOL அவுட்சைட் ..!!!

கடுப்பாகாதீங்க... கொஞ்சம் கீழ போங்க...

ரேஸ்கோர்ஸ் முன்னாடி நிக்கிறீங்க, அது என்ன நினைக்கும்?

Horse இன்சைடு ; Donkey அவுட்சைட் !!!!

இப்ப சிரிங்க.... :D :D

சிரிக்க மட்டும் தான் செய்யணும், அடிக்க ஆள் எல்லாம் அனுப்பக் கூடாது..

:P :P

Relaxplzz

;-) Relaxplzz

Posted: 31 Mar 2015 07:10 AM PDT

:) Relaxplzz

Posted: 31 Mar 2015 07:03 AM PDT

" டேய், நீ ஸ்கூல்ல சேர்ந்துட்டியா" ! " இல்லைடா", " என்னாச்சி" ?... " எங்கப்பா...

Posted: 31 Mar 2015 06:57 AM PDT

" டேய், நீ ஸ்கூல்ல சேர்ந்துட்டியா" !

" இல்லைடா",

" என்னாச்சி" ?...

" எங்கப்பா என் Pre KG entrance -ல பெயில் ஆயிட்டார்"....
அதனால மொதல்ல அவரு ஸ்கூல்ல சேர்ந்து படிப்பார்
அப்புறம் தான் நான் சேருவேன்"........

:P :P

Relaxplzz


குசும்பு... 5

வீட்டிற்கு முன் காகம் கரைந்தால்,,, விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா...!!!??...

Posted: 31 Mar 2015 06:50 AM PDT

வீட்டிற்கு முன் காகம் கரைந்தால்,,,
விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா...!!!???

இந்த விஷயம் சற்று சுவாரசியமானது...!!!

அந்தக் காலத்தில் கிராமத்து வீடுகளில் சமையலறை இருந்தாலும் விருந்தினர்கள் வந்தாலோ, அதிகப்படி சமைக்க நேரிட்டாலோ, வீட்டின் பின்புறத்தில் சமையல் நடக்கும்.

அதிகப்படி சமையல் முதற்கட்டில் (வெட்டவெளி) நடக்கும். சோறு தவலையில் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்து சுற்றியுள்ள மரங்களில் உள்ள காக்கைகள் முதற்கட்டை சுற்றிச் சுற்றிக் கரையும்.
சமையலறையில் சமைத்தாலும், விருந்தினர் சாப்பிட்ட மிச்சத்தை முதற்கட்டில் கொட்டுவார்கள்.

எப்படியோ சோறு இருப்பதைக் கண்டு காகங்கள் வட்டமிடும். அக்கம் பக்கத்துக்காரர்கள் காகங்கள் கரைவதைப் பார்த்து விருந்தினர்கள் வந்திருப்பதைப் புரிந்து கொள்வர்.

இதுதான் நாளடைவில் தலைகீழாக மாறி காகம் கரைந்தால் விருந்தினர் வருவார் என்று சொல்லப்படுகின்றது.

சரியாகப்பார்த்தால்,
"காகம் கரைந்தால் விருந்தினர் வந்துள்ளார்" ,,,
என்றுதான் வந்திருக்க வேண்டும்...

pls share 2 all...

எதற்கெடுத்தாலும் எங்களிடம்,,,
மூட நம்பிக்கை என்று சொல்லி வருபவர்களுக்காக...

Relaxplzz


"தெரிந்து கொள்வோம்" - 1

போலிஸ்: ஏற்கெனவே இரண்டு முறை திருடின வீட்ல போய் ஏன் இன்னைக்கு திரும்பவும் திருடி...

Posted: 31 Mar 2015 06:45 AM PDT

போலிஸ்: ஏற்கெனவே இரண்டு முறை திருடின வீட்ல போய் ஏன் இன்னைக்கு திரும்பவும் திருடின?

திருடன்: காலண்டர்ல இன்று புதுமுயற்சிகளைத் தவிர்க்கவும்னு போட்டிருந்தது, அதான்!

(y) Relaxplzz

Posted: 31 Mar 2015 06:37 AM PDT

:) Relaxplzz

Posted: 31 Mar 2015 06:31 AM PDT

:) Relaxplzz

Posted: 31 Mar 2015 06:25 AM PDT

:) Relaxplzz

Posted: 31 Mar 2015 06:19 AM PDT

நண்பர்கள் ஒரு சந்தோஷ தருணத்தில்...

Posted: 31 Mar 2015 06:14 AM PDT

நண்பர்கள் ஒரு சந்தோஷ தருணத்தில்...


"அரிய புகைப்படங்கள்"

:) Relaxplzz

Posted: 31 Mar 2015 06:06 AM PDT

தமிழகத்திடம் மின்சாரம் கேட்கும் ஆந்திரா... ஏன்டா கலாய்க்கிறதுக்கு ஒரு அளவே இல்ல...

Posted: 31 Mar 2015 05:59 AM PDT

தமிழகத்திடம் மின்சாரம்
கேட்கும் ஆந்திரா...

ஏன்டா
கலாய்க்கிறதுக்கு ஒரு அளவே இல்லையாடா??? :O :O

- Deena

செருப்பு தைப்பவரிடம் கிழிந்த நோட்டை கொடுத்துவிட்டு வருவதை விட கேவலமான விஷயம் வேற...

Posted: 31 Mar 2015 05:50 AM PDT

செருப்பு தைப்பவரிடம்
கிழிந்த நோட்டை
கொடுத்துவிட்டு வருவதை விட
கேவலமான விஷயம்
வேறெதுவும் இருக்க
முடியாது!!

- காளிமுத்து


ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 3

:) Relaxplzz

Posted: 31 Mar 2015 05:44 AM PDT

Posted: 31 Mar 2015 05:39 AM PDT


:) Relaxplzz

Posted: 31 Mar 2015 05:35 AM PDT