Sunday, 11 January 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 11 Jan 2015 05:38 PM PST


கழுகுமலை!

Posted: 11 Jan 2015 05:04 AM PST

கழுகுமலை!


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


இரண்டு வயது ஆவதற்குள் பேச கற்று கொள்கிறோம்., ஆனால் எத்தனை வயது ஆனாலும் "என்ன"...

Posted: 11 Jan 2015 07:55 AM PST

இரண்டு வயது ஆவதற்குள்
பேச கற்று கொள்கிறோம்.,

ஆனால்

எத்தனை வயது ஆனாலும்
"என்ன" பேச வேண்டும்
என்று கற்று கொள்ள
முடிவது இல்லை...!

இனிய இரவாகட்டும்

@ Indupriya MP
...


ஜாதிகள், இனங்கள், மதங்கள், நாடுகள், மொழிகள் என எந்தவித வேறுபாடுகளுமின்றி உலகில்...

Posted: 11 Jan 2015 06:24 AM PST

ஜாதிகள், இனங்கள், மதங்கள், நாடுகள், மொழிகள் என எந்தவித வேறுபாடுகளுமின்றி உலகில் உள்ள அனைவரும் படித்து தெரிந்துகொள்ள வேண்டிய நூல்....

"திருக்குறள்"

பா விவேக்


கொடி காத்த திருப்பூர் குமரனின் நினைவு நாள் இன்று.

Posted: 10 Jan 2015 06:39 PM PST

கொடி காத்த திருப்பூர் குமரனின் நினைவு நாள் இன்று.


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


(y) Relaxplzz

Posted: 11 Jan 2015 09:45 AM PST

மைசூர் அரண்மனை விளக்கின் ஒளியில் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 11 Jan 2015 09:38 AM PST

மைசூர் அரண்மனை விளக்கின் ஒளியில்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 11 Jan 2015 09:33 AM PST

அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 11 Jan 2015 09:20 AM PST

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


விவசாயம் அழிந்து வருவதால் மண்ணுக்கும் தனக்கும் உள்ள பந்தம் அழிந்துவிடக்கூடாதென்ற...

Posted: 11 Jan 2015 09:10 AM PST

விவசாயம் அழிந்து வருவதால் மண்ணுக்கும் தனக்கும் உள்ள பந்தம் அழிந்துவிடக்கூடாதென்று மண்ணில் படுத்து உறங்குகிறாரோ இந்த முதியவர்.

#நந்தமீனாள்
நிழற்படம் : குண அமுதன்.


சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்...! 1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தை...

Posted: 11 Jan 2015 09:00 AM PST

சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்...!

1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.

3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.

4.மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

5.வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.

6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே! அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.

7.இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாமே

8.கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும்.http://ruraleye.org/

9.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

10.இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு வகை :
புற்றுநோய் முகவரி:
East Canal Bank Road,
Gandhi Nagar,Adyar
Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

Relaxplzz


:) Relaxplzz

Posted: 11 Jan 2015 08:55 AM PST

10, 20 ரூபாய்க்கு " முறுக்கு பாக்கெட் " வாங்கி குடுத்தா பிச்சைக்காரன் மாதிரி பாக...

Posted: 11 Jan 2015 08:50 AM PST

10, 20 ரூபாய்க்கு "
முறுக்கு பாக்கெட் "
வாங்கி குடுத்தா பிச்சைக்காரன்
மாதிரி பாக்குறாங்க .....

அதுவே , 5 ரூபாய்க்கு " DairyMilk "
வாங்கி குடுத்தா பெரிய
அம்பானி மாதிரி பாக்குறாங்க ....

# இதாண்டா இன்னைக்கு உலகம்

Relaxplzz

அழகு கொடைக்கானல்!! (நாட்டாம்பட்டி) பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 11 Jan 2015 08:40 AM PST

அழகு கொடைக்கானல்!! (நாட்டாம்பட்டி)

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


நம் நாக்கை வைத்து நம் உடல் நிலை அறிய.. // படித்து பகிரவும் //

Posted: 11 Jan 2015 08:38 AM PST

நம் நாக்கை வைத்து நம் உடல் நிலை அறிய.. // படித்து பகிரவும் //


Timeline Photos
Tongue says it all........ A healthy tongue should: Be pinkish in colour A dark red shade: Indicates inflammation A brownish or black discolouration of the tongue is caused due of excess consumption of tobacco, gutka and paan. A strawberry pink tongue could indicate the onset of scarlet fever or Kawasaki disease A thick white coating could be due to the oversecretion of bile in the liver and gall bladder. When the tongue turns blue or purple, it's time to seek urgent medical help. White patches can indicate a fungal infection or leukoplakia. Look at the surface A healthy person's tongue must be light pink and moist. Lack of normal texture called as bald tongue can occur due to deficiency of Vitamin B complex or Iron. Patches or spots means the person could be prone to allergies. A dry tongue is a sign of stress, since the salivary glands are not functioning at optimum level. Share It ! @[297395707031915:274:Relaxplzz]

(y) (y) Relaxplzz

Posted: 11 Jan 2015 08:34 AM PST

KFC நிறுவன LOGO-வின் மறைக்கப்பட்ட பாகம்.!!!

Posted: 11 Jan 2015 08:30 AM PST

KFC நிறுவன LOGO-வின் மறைக்கப்பட்ட பாகம்.!!!


சும்மா... சும்மா... 3

யாரோ போட்ட பாதை உன் வாகனம் போகிறது! யாரோ தோண்டிய கிணறு நீர் அருந்துகிறாய்! யார...

Posted: 11 Jan 2015 08:25 AM PST

யாரோ போட்ட பாதை உன் வாகனம் போகிறது!

யாரோ தோண்டிய கிணறு நீர் அருந்துகிறாய்!

யாரோ விளைய வைத்த உணவுப் பொருட்கள் வயிறு முட்டத் தின்கிறாய்!

யாரோ அணியப் படுத்திய ஆடைகள் அணிந்து கொள்கிறாய்!

பிறகு
பருத்த உனது தொப்பையைத் தடவிக் கொண்டு சொல்கிறாய்
"எவனையும் நம்பி நான் இல்லை" என்று!

Relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 2

:) Relaxplzz

Posted: 11 Jan 2015 08:19 AM PST

கொஞ்சம் சிரிங்க பாஸ் :P :P 1.ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்...

Posted: 11 Jan 2015 08:11 AM PST

கொஞ்சம் சிரிங்க பாஸ் :P :P

1.ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...

மாணவர்கள்: புரியல சார்...

2.ஒரு ஆசிரியர் வகுப்பில் ஒரு தேர்வு வைத்து, முடிவைக் கொடுத்தார். ஒருவனுக்கு 12 புள்ளிகள் கிடைத்தது. ஆனால் அந்த மாணவ்ன் சிரித்துக் கொண்டிருந்தான். ஆசிரியர் அவனிடன், 12 புள்ளிகளை எடுத்து விட்டு சிரித்துக் கொண்டிருக்கிறாயே ஏன் என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன், நான் எந்த கேள்விக்கும் சரியான பதில் எழுதி இருக்கவில்லை. அப்படி இருந்தும் 12 புள்ளிகளைப் போட்ட மடையன் யாரென்று நினைத்து சிரிக்கிறேன் என்றான்.

3.ஆசிரியர் : கோபால், உன்னுடைய அப்பா என்ன வேலை செய்கிறார்?

மாணவன் : என் அம்மா சொல்லும் வேலையை.

4.ஆசிரியர்: ஒரு மனிதன் கழுதையை அடித்துக் கொண்டிருக்கும்போது அதை நான் தடுத்து நிறுத்தினால், நான் எந்த விதமான பண்பைக் காட்டி இருப்பதாக அர்த்தம்?

மாணவன் : சகோதர பாசம்!

5.ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு

சிறுவன் : தூங்க வைக்கிறது நீங்க ,எழுப்புறது நானா என்ன கொடுமை சார் இது ?

6.ஆசிரியர்:எ‌ன்னடா இது கண‌க்கு நோ‌ட்டுல பா‌ல் கண‌க்கு, ம‌ளிகை கண‌க்கு எ‌‌ல்லா‌ம் எழு‌தி‌க்‌கி‌ட்டு வ‌ந்‌திரு‌க்க?

‌சிறுவன் :நீ‌ங்க தானே டீ‌ச்ச‌ர் சொ‌ன்‌னீ‌ங்க?

ஆசிரியர்:நா‌ன் எ‌ப்போடா சொ‌ன்னே‌ன்.

சிறுவன் :நே‌த்து சாய‌‌ந்‌திர‌ம்.. எ‌ல்லோரு‌ம் ‌வீ‌ட்டு‌க் கண‌க்கை ஒழு‌ங்கா எழு‌தி‌க்‌கி‌ட்டு வா‌ங்க‌‌ன்னு சொ‌ன்‌னீ‌ங்களே? மற‌ந்து‌ட்டீ‌ங்களா?

7.டீச்சர் : ஏன்டா போன வருஷம் வேற பொண்ணோட சுத்துன , இந்த வருஷம் வேற பொண்ணோட சுத்துற?

மாணவன் : சிலபஸ் (Syllabus) மாறி போச்சு மேடம்

டீச்சர் : ???!!!

Relaxplzz


நகைச்சுவை துணுக்ஸ்

;-) Relaxplzz

Posted: 11 Jan 2015 08:04 AM PST

1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம், ரைட் சகோதரர்களால் கிட்டி ஹௌக் என்ற இடத்தி...

Posted: 11 Jan 2015 07:59 AM PST

1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம், ரைட் சகோதரர்களால் கிட்டி ஹௌக் என்ற இடத்தில் பறக்கவிடப்பட்டதாக கூறப்பட்டதற்கு முழுமையாக எட்டு (8) ஆண்டுகளுக்கு முன், மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில்……………

இதுவரை இந்தியாவில் பழங்காலத்தில் விமானங்கள் இருந்ததாக கூறப்பட்ட கதைகள் வெறும் புனையப்பட்டதாகவும் கற்பனைகளாகவுமே கருதப்பட்டது. ஆனால் அன்று மாலை, விமானம் என்றால் என்னவென்று நிகழ்லுலகம் அறியா தருணத்தில் அந்த அதிசய நிகழ்வு நடத்திக் காண்பிக்கப்பட்டது. நான் கூறும் நிகழ்வு ஏதோ மனிதன் வாழாத கண்டத்திலோ அல்லது கற்காலத்திலோ அல்ல.

1895 ஆம் ஆண்டு சிவ்கர் பாபுஜி தால்பேட் (Shivkar Bapuji Talpade) என்ற இந்திய விஞ்ஞானியும், அவரது மனைவியும் இணைந்து, மும்பாயின் சௌபதி கடற்கறையில் ஒரு ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டு அதிசயித்தனர். இதுவே தற்போதிய காலத்து முதல் விமான கண்டுபிடிப்பு. நான் கூறும் இந்த செய்தி ஏதோ உளறல் போல் தோன்றினால் வலைதளத்தில் தகவல்களைத் தேடவும். மேலும் அக்டோபர் 18, 2004ல் வெளிவந்த டைம்ஸ் ஒஃப் இந்தியா நாளிதழின் செய்தியை இங்கே காணவும் (http://articles.timesofindia.indiatimes.com/2004-10-18/mumbai/27162445_1_plane-wright-brothers-air-show)

இவர்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் பழங்கால ரிக் வேதங்களில் தெரிவித்துள்ள முறைப்படி அந்த விமானத்தை வடிவமைத்தனர். விமான சாஸ்த்திரம் குறித்து 100 தொகுப்புகளில், 8 பகுதிகளாக, 500 விதிகளில், 3000 ஸ்லோகங்களாக ரிக் வேதம் விளக்குகிறது. இன்றைய அறிவியலுக்கு புலப்படாத பல விஷயங்கள் அதில் புதைந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர், மேலும் இவர்கள் பரத்வாஜ முனிவரால் இயற்றப்பட்ட விமானம் செய்யும் வழிமுறைகள் அடங்கிய பழங்கால ஏடுகள் மூலம் இதை சாதித்தனர். உலகில் முதல் முதலில் பாதரசத்தை (Mercury) எரிவாயுவாக பயன்படுத்தியது இந்தியர்கள் தான். பாதரசத்தை எரிவாயுவாக பயன்படுத்துவது எவ்வாறு என்று இன்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த விமானம் முழுக்க முழுக்க பாதரசத்தை பயன்படுத்தும் Mercury Vortex Principle அடிப்படையைக் கொண்டது. இந்த Ion Mercury Vortex Engine ஆனது NASA வின் தீவிர ஆய்வில் உள்ளது.

இதைப்பற்றி தி ஹிஸ்டரி சேனல் (The History Channel) என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஏன்ஸியன்ட் ஏலியன்ஸ் (Ancient Aliens) என்ற ஆவணப்படத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது…

இவர் உருவாக்கிய அந்த ஆளில்லா பறக்கும் விமானம் மணிக்கு சுமார் 40000 கிமீ வேகத்தில் 1500 அடி சென்று விண்ணை முட்டி எந்த பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியது. பொது மக்களோடு மக்களாக பரோடாவின் மகாராஜர், சர் சயாஜிராவ் கேக்வாட் அவர்களும் ஜஸ்டிஸ் கோவிந்த் ரானடே அவர்களும் அதை கண்டு வியந்தனர். இந்த செய்தி அப்போதிய "கேசரி" நாளிதழிலும் வெளியானது.

இவரது ஆய்வுகளுக்கு முக்கிய காரணமாக விளங்கிய பரத்வாஜ முனியின் பழைய குறிப்புகளை கொடுத்துதவியது பண்டிதர் ஸ்ரீ சுப்பராய சாஸ்த்ரி (Pandit Shri Subbaraya Shastri). இவரது தூண்டுதலின் பேரில் தான் தால்பேட் அவர்கள் ஆய்வை தொடங்கினார். தற்போதிய பொறியியல் வரைபடம் போல மிக எளியதாகவும், விமான கட்டுமானத்திற்கு தேவையான வடிவமைப்பு, இயந்திரங்கள், முதலிய அனைத்தின் வரைபடங்கள் மற்றும் விமானிகளின் உடைகள், அவர்களின் உணவு முறைகள் முதற்கொண்டு அதில் அனைத்தும் இடம் பெற்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது பின் நாளில் திரு ஜோஸ்யர் (Mr. Josyer) மற்றும் திரு டேவிட் ஹேட்சர் சில்ட்ரஸ் ( Mr. David Hatcher Childress) ஆகியவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தால்பேடுக்கு தேவையான நிதியுதவியை மகாராஜ சயாஜிராவ் வழங்கினார்.

இத்தனை கண்டுபிடிப்புகளுக்கு பின் தால்பேடுக்கு கிடைக்கப்பட்ட வெகுமதி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கைது நடவடிக்கை. அவருடன் சாஸ்த்ரியும் கைது செய்யப்பட்டார். மகாராஜா பிரிட்டிஷ் அரசினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். பின் சில நாட்களில் தால்பேடின் மனைவி இறந்த பின் ஆய்வில் இருந்து ஓய்வு கொண்டார் தால்பேட். அவரும் இறந்த பின்னர் அவரது மிக முக்கிய குறிப்புகளை, அதன் மதிப்பறியாமல் சில ஜெர்மானியர்களிடம் விற்றுவிட்டனர் அவரது உறவினர்கள்.

இப்போதும் இதை வெளிப்படுத்த இந்திய அரசாங்கம் தவறிவிட்டது. இப்போது நீங்கள் சொலுங்கள் விமானம் கண்டுபிடித்தது யார்?

(பின் குறிப்பு :- பரத்வாஜ முனிவர் வாழ்ந்த காலகட்டம் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு, இராமாயண காலம்)

via Sathish Kumar.


மறைக்கப்படும் உண்மைகள்

நிறைய டாஸ்மாக்கும்.. கொஞ்சூண்டு டாய்லெட்டும்.. பின்னே வெட்கம் கெட்ட அரசும்.. !...

Posted: 11 Jan 2015 07:50 AM PST

நிறைய டாஸ்மாக்கும்.. கொஞ்சூண்டு டாய்லெட்டும்..
பின்னே வெட்கம் கெட்ட அரசும்.. !

#நம் நாடு !


ரொம்ப "டச்சிங்"கான கதை... . . . . . ஒரு சின்ன பையன் தன்னோட வீட்டு புல்வெளில அவன்...

Posted: 11 Jan 2015 07:45 AM PST

ரொம்ப "டச்சிங்"கான கதை...
.
.
.
.
.
ஒரு சின்ன பையன் தன்னோட
வீட்டு புல்வெளில அவன் வளர்க்குற
பூனையோட விளையாடிட்டு இருந்தான்...
அப்போ ஓடி வந்த பூனை இவன் மடியில
வந்து உட்கார்ந்துகிச்சு...

அப்போ பூனைய பையன் "டச்" பண்ணுனான்...
துள்ளி ஓடிப் போன பூனை திரும்ப
ஓடி வந்து பையனை "டச்" பண்ணுச்சு...

அப்போ வெளியே வந்த பையனோட
அம்மாவை பார்த்துட்ட பூனை ஓடிப்போய்
வாலாட்டிகிட்டே பையனோட அம்மாவை "டச்"
பண்ணுச்சு... அம்மாவும் பூனைய "டச்"
பண்ணாங்க...

இப்படியே பையனும் அவனோட அம்மாவும்
மாத்தி மாத்தி பூனைய "டச்"
பண்ணி விளையாடிட்டு இருந்தாங்க....

வாட் எ டச்சிங் ஸ்டோரி ல.....

:P :P

இப்ப உங்களுக்கு என்னோட மண்டைய டச் பண்ண தோணுமே.. விடு ஜூட்... ;-) ;-)

Relaxplzz

பிறந்து சில நொடிகளே ஆன குட்டி யானை! பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 11 Jan 2015 07:40 AM PST

பிறந்து சில நொடிகளே ஆன குட்டி யானை!

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 11 Jan 2015 07:30 AM PST

:P Relaxplzz

Posted: 11 Jan 2015 07:20 AM PST

உளவியல் சொல்லும் உண்மைகள் 1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்....

Posted: 11 Jan 2015 07:10 AM PST

உளவியல் சொல்லும் உண்மைகள்

1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்.

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.

4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்.

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்.

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்.

Relaxplzz

"நெகிழ வைத்த நிஜங்கள்" இந்த மாசம் தாத்தா நம்ம வீட்டுக்கு வரலையாப்பா?’ ஆசையோடு...

Posted: 11 Jan 2015 07:02 AM PST

"நெகிழ வைத்த நிஜங்கள்"

இந்த மாசம் தாத்தா நம்ம வீட்டுக்கு வரலையாப்பா?' ஆசையோடு கேட்டான் மகன் அமுதன்.


"அப்பா அழைக்கப் போகாட்டாலும் உங்க பெரியப்பா தாத்தாவை இங்கே கொண்டு வந்து
விட்ருவாருடா. கவலைப்படாதே!' குதர்க்கமாய்ப் பதில் சொன்னாள் உஷா, என்
மனைவி.

அப்போது என் அலைபேசி மணி ஒலித்தது. "எடுங்க உங்க அண்ணனாய்த்தான் இருக்கும்! ' உஷாவின் யூகம் சரிதான். அண்ணன்தான் அழைத்தார்.


"வணக்கம்ண்ணே, கோபுதான் பேசுறேன்… சொல்லுங்க' என்றேன். "என்னடா, அப்பாவை
அழைச்சிட்டுப் போகலையா?' அண்ணன் கேட்டார். அவரைச் சொல்லியும் குற்றமில்லை.
அண்ணி தொந்தரவு
செய்திருப்பாள்.

"கொஞ்சம் வேலையாப் போய்டுச்சிண்ணே… இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திடுறேன்' இணைப்பை துண்டித்தேன். புறப்பட ஆயத்தமானேன்.
-
"அப்பா, எனக்கொரு சந்தேகம்' என்றான் அமுதன். "என்னடா சந்தேகம்?' "தாத்தாவுக்கு நீ, பெரியப்பான்னு ரெண்டு பிள்ளைங்கள்…


தாத்தாவை மாறி மாறி வச்சுக்கிறீங்க… உனக்கு நான் ஒரே பிள்ளை உனக்கு
வயசாய்ட்டா ஒரு மாசம் நான் வச்சுக்குவேன்…. அடுத்த மாசம் நீ எங்கே
போவே...?'

என்னை யாரோ பிடரியில் ஓங்கி அறைந்ததுபோல உணர்ந்தேன்...!

Relaxplzz


"நெகிழ வைத்த நிஜங்கள்"

பெண்கள் வெளியே கிளம்ப "ஐந்து நிமிடங்கள் "என்றாலும் ஆண்கள் வீடு திரும்ப "ஐந்து நி...

Posted: 11 Jan 2015 06:52 AM PST

பெண்கள் வெளியே கிளம்ப "ஐந்து நிமிடங்கள் "என்றாலும்
ஆண்கள் வீடு திரும்ப "ஐந்து நிமிடங்கள்" என்றாலும்
.
.
.
.
.
நம்பி விடவே கூடாது ....

:) :)

எழுதவோ, படிக்கவோ தெரியாமலே ஓராயிரம் கவிதைகளை பொழியும் மழலையின் பேச்சுகள்.. #ரொம...

Posted: 11 Jan 2015 06:50 AM PST

எழுதவோ, படிக்கவோ தெரியாமலே ஓராயிரம் கவிதைகளை பொழியும் மழலையின் பேச்சுகள்..

#ரொம்பவே_அழகு !!


பேசும் படம்.. புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 11 Jan 2015 06:40 AM PST

பேசும் படம்..

புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


(y) Relaxplzz

Posted: 11 Jan 2015 06:30 AM PST

:P Relaxplzz

Posted: 11 Jan 2015 06:20 AM PST

ஒரு டீச்சர் தன்னோட மாணவனுக்கு "I MISS YOU" என்று SMS அனுப்பினார். அந்த பையன் ர...

Posted: 11 Jan 2015 06:10 AM PST

ஒரு டீச்சர் தன்னோட மாணவனுக்கு
"I MISS YOU" என்று SMS அனுப்பினார்.

அந்த பையன்
ரொம்ப நேரம் யோசிச்சி டீசெருக்கு பதில்
SMS அனுப்பினான் பாருங்க...
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
"I STUDENT U"

அந்த student யாருன்னெல்லாம் கேக்கப்பிடாது

:P :P

Relaxplzz

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


வீட்டில் சாப்பிடும் போது கேட்காமலேயே கிடைக்கும் ஓர் ஆம்லைட், சாதம் குழைந்து விட்...

Posted: 11 Jan 2015 06:22 AM PST

வீட்டில் சாப்பிடும் போது கேட்காமலேயே கிடைக்கும் ஓர் ஆம்லைட், சாதம் குழைந்து விட்டதை சொல்லாமல் சொல்கிறது.!

குட்டிக்கதை:!!! ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லித் தந்த குருநாதர்மேல் சீடனுக்...

Posted: 11 Jan 2015 12:05 AM PST

குட்டிக்கதை:!!!

ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லித் தந்த குருநாதர்மேல் சீடனுக்குக் கோபம்.

தன் நேரம் விரைவதாய் வருந்தினான். கூண்டில் அடைக்கப்பட்ட பத்து கோழிகளைத் திறந்து விட்ட குருநாதர் பத்தையும் பிடிக்கச் சொன்னார்.

பத்தும் பத்துத் திசைகளில் ஓடின. துரத்தித் துரத்திக் களைத்தான்.

கழுத்தில் சிகப்பு நாடா கட்டப்பட்ட கோழியை மட்டும் பிடிக்கச் சொன்னார் குருநாதர்.

சில நிமிடங்களிலேயே பிடித்தான். குருநாதர் சொன்னார்

"ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் பின்பற்று.

பலவற்றையும் பிடிக்க நினைத்தால் எல்லாவற்றையும் இழந்து நிற்பாய்!!

Kaalai vanakkam nanbargaley

Posted: 10 Jan 2015 06:18 PM PST

Kaalai vanakkam nanbargaley