Friday, 28 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


குளித்தவுடன் மூஞ்சி அழகான மாதிரி தெரிவது இயற்கையின் செயல்... விபூதி வச்சதும் மூ...

Posted: 28 Nov 2014 08:14 PM PST

குளித்தவுடன்
மூஞ்சி அழகான
மாதிரி தெரிவது இயற்கையின்
செயல்...

விபூதி வச்சதும்
மூஞ்சி குளிச்ச
மாதிரி தெரிவதெல்லாம்
இறைவனின் வரம்...

நன்றி ஆண்டவரே... ஆபிஸ்
கெளம்புரேன்...

@பூபதி

Question :- What is the striking similarity between Americans and Hindi speaking...

Posted: 28 Nov 2014 08:12 PM PST

Question :- What is the striking
similarity between Americans and
Hindi speaking Indians ?

Answer :- Americans think that only
they represent the World and they
are the World. Similarly Hindi
speaking Indians think that only
they represent India and they are
India. Ironically neither case it is
true.

@Selvakumar

Posted: 28 Nov 2014 06:01 PM PST


Posted: 28 Nov 2014 05:54 PM PST


காசு பணம் இல்லாட்டியும் என் தாத்தன் என் அப்பன் வாழ்ந்த வாழ்க்கை தான் சொர்க்கமா த...

Posted: 28 Nov 2014 02:32 AM PST

காசு பணம்
இல்லாட்டியும் என்
தாத்தன் என் அப்பன்
வாழ்ந்த வாழ்க்கை தான்
சொர்க்கமா தெரியுது என்
கண்ணுக்கு...

மன அழுத்தத்துடன் தினம்
தினம் வாழும் இந்த
வாழ்க்கையை வெறுக்கிறேன் ...

@சதீஷ் குமார்
தேவகோட்டை

எரிசக்தி துறைக்கான மத்திய அரசின் பட்ஜெட் 2014- 2015 :- இந்த பட்ஜெட் நிலக்கரி பட...

Posted: 28 Nov 2014 02:30 AM PST

எரிசக்தி துறைக்கான மத்திய அரசின் பட்ஜெட் 2014- 2015 :-

இந்த பட்ஜெட் நிலக்கரி படிம மீத்தேன் ( CBM ) உற்பத்தியை பெருக்குவதற்கும், புதிய நிலக்கரி படிம மீத்தேன் வளங்களை கண்டறிவதற்கான பணிகளை துவக்குகின்றது.
உற்பத்தியை பெருக்குவதற்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மூடப்பட்ட மற்றும் பழைய கிணறுகளில் இருந்தும் எரிவாயு எடுக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

:>- தமிழகத்தை சுடுகாடாக மாற்ற அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்பதையே சூசகமாக சொல்கிறார்கள், மேலும் நமது வளங்களை திருடி நம்மை அகதிகளாக்கும் செயலுக்கு வித்திட்டுள்ளது இந்த பா.ஜ.க பட்ஜெட்.

@ Sabari Nivas

பெண்ணைத் தாண்டி வாழ்க்கைல புரிஞ்சிக்கிறதுக்கு எத்தனையோ விசயமிருக்குனு தெரிஞ்சிக்...

Posted: 28 Nov 2014 01:57 AM PST

பெண்ணைத்
தாண்டி வாழ்க்கைல
புரிஞ்சிக்கிறதுக்கு எத்தனையோ
விசயமிருக்குனு தெரிஞ்சிக்கிறதுக்குள்ள

நமக்கு முப்பது வயசாயிருக்கும்.

@செந்தில் ஜி

பிரிவு என்பது காற்று. அது சிறு சுடரை அணைத்து விடுகிறது. பெரு நெருப்பை மேலும் கொழ...

Posted: 28 Nov 2014 01:55 AM PST

பிரிவு என்பது காற்று.
அது சிறு சுடரை
அணைத்து விடுகிறது.
பெரு நெருப்பை
மேலும்
கொழுந்துவிட்டு
எரியச் செய்கிறது.

பட்டை, கிராம்பு, ஏலக்காய் என எந்த வாசனை பொருட்களும் இல்லாமல் சமயலில் வாசம் வரவைக...

Posted: 28 Nov 2014 01:53 AM PST

பட்டை, கிராம்பு,
ஏலக்காய் என எந்த
வாசனை பொருட்களும்
இல்லாமல் சமயலில்
வாசம் வரவைக்க
பேச்சுலர் கிச்சனில்
மட்டுமே முடியும்.

@பிரபின் ராஜ்

காதலித்து பார்..! தரையில கால் நிக்காது. போன்ல ஜார்ஜ் நிக்காது. பர்ஸ்ல காசு நிக்...

Posted: 28 Nov 2014 01:30 AM PST

காதலித்து பார்..!
தரையில கால்
நிக்காது.
போன்ல ஜார்ஜ்
நிக்காது.
பர்ஸ்ல காசு நிக்காது.
ஆனா நீ மட்டும்
நடு தெருவுல நிப்ப..!

@காளிமுத்து

உங்கள் குழந்தைகளுக்குப் பிழையின்றி தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுங்கள். த...

Posted: 28 Nov 2014 01:25 AM PST

உங்கள் குழந்தைகளுக்குப்
பிழையின்றி தமிழைப்
பேசவும் எழுதவும்
கற்றுக் கொடுங்கள்.
தமிழைக் காக்க
அதை விடப் பெரிய
உபகாரம் வேறில்லை.

@காளிமுத்து


வீட்டு பீரோவில் ஆண்கள் துணி வைக்க 33% இடஒதுக்கீடு கேட்டு யாரேனும் புண்ணியஸ்தன் ப...

Posted: 28 Nov 2014 01:10 AM PST

வீட்டு பீரோவில் ஆண்கள்
துணி வைக்க 33%
இடஒதுக்கீடு கேட்டு யாரேனும்
புண்ணியஸ்தன்
போராடினால்
அவருக்கு என்
முழு ஆதரவையும் தர
சித்தமாயிருக்கிறேன்!
:P


@காளிமுத்து

இளவட்டக்கல் ................ முப்பது நாற்பது வருடங்களுக்குமுன் மாப்பிள்ளைக்கல்...

Posted: 28 Nov 2014 12:58 AM PST

இளவட்டக்கல் ................

முப்பது நாற்பது வருடங்களுக்குமுன் மாப்பிள்ளைக்கல் என்று அழைக்கப்படுகிற இளவட்டக்கல்லைத் தூக்கினால்தான் பெண் வீட்டார், பெண் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இளவட்டக்கல் என்பது ஊரின் மையத்தில் அல்லது ஆட்கள் அதிகமாக நிற்கக் கூடிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். இளவட்டக்கல் தூக்கக்கூடிய ஒருவர், உடல் வளமும் மனோபலமும் மிக்கவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒருவரால்தான் அந்தக் கல்லையே தூக்க முடியும். அத்தகைய ஒருவர், தனது பெண்ணை காலம் முழுக்க வைத்துக் காப்பாற்றும் மனோதிடமும் உடல் வலிமையும் பெற்றிருக்கிறார் என்பதே பெண் வீட்டாரின் எண்ணம்.

அதனால், இளவட்டக்கல்லைப் பலரும் ஏதோ ஒரு சமயத்தில் தங்களுக்குள்ளேயே பந்தயம் கட்டிக் கொண்டு தூக்கிப் பார்ப்பார்கள். ஒருவரின் உடல் வலிமையையும் உள்ள வலிமையையும் குறிப்பால் உணர்த்துகிறது இந்த முறை. ஒரு நாற்பது வருடங்களுக்குமுன் மிக ஒல்லியாக இருப்பவர்களும் பலசாலியாகவே இருந்தார்கள். எல்லோருக்கும் கிராமத்தில் விவசாயம்தான் முக்கிய வேலை. அதனால், உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். அதனால் உடல் மெலிந்தோர், உடல் பருத்தோர் என்ற வித்தியாசம் இன்றி பலரும் உடல் வலிமை மிக்கவராகவே இருந்தார்கள்.
காளை மாட்டை அடக்குவது, இளவட்டக் கல்லைத் தூக்குவது போன்ற விளையாட்டுக்களில் வீரத்தை வெளிப்படுத்தும் முறை பெரும்பாலும் கல்யாணத்திற்கு காத்திருக்கும் அல்லது தயாராயிருக்கும் காளையர்களுக்கான ஒரு போட்டி. அதிலும் இளவட்டக்கல் என்பது லேசுப்பட்டதல்ல. அதைத் தூக்கும் முறையைப் பற்றி கேள்விப்பட்டவர்களுக்கே மூச்சு முட்டிவிடும்.

முதலில் குத்தவைத்து உட்காருவது போல உட்கார்ந்துகொண்டு இளவட்டக்கல்லை இரு கைகளாலும் இறுகப் பிடித்து உடம்போடு சேர்த்து அணைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், முழங்காலில் தூக்கி வைக்கும்போது சிறிது இடைவெளி கிடைக்கும். இப்போது மூச்சை நன்றாக இழுத்துக்கொண்டு மெல்ல எழ முயற்சிக்க வேண்டும். உடல் சற்று நிமிர்ந்தவுடன் நெஞ்சுப்பகுதிக்கு கல்லை அங்குலம் அங்குலமாக மேலேற்றி, வலது புறத்திலோ அல்லது இடதுபுறத்திலோ கல்லை உருட்டி ஏற்றிவிடவேண்டும். அவ்வளவுதான். ஆனால், முதன்முறை அப்படிக் கல்லை மேலேற்றும்போது நெஞ்சுப்பகுதியில் சடசடவென்று எலும்புகளின் சத்தம் கேட்குமாம். மார்பிலிருந்து தோள்பட்டைக்கு நகர்த்தும் போதுதான் பலரும் தோல்வியடைந்து விடுவார்களாம். சற்று மூச்சடக்கி தூக்கிவிட்டால் அப்படியே சிறிது நேரம் வைத்திருந்து, அருகிலுள்ள கோயிலை வலம் வந்து கீழே போடுவார்களாம். சிலர், அருகில் உள்ள ஊருணியைச் சுற்றி தமது வீரத்தை வெளிப் படுத்துவார்களாம். ஊரில் உள்ள பெரியவர்கள் சொல்லச் சொல்ல, கேட்பவரின் மனம் கல்லைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பவரின் நிலைக்குத் தள்ளப்படும்.

தோல்வியடையும் சிலரும், முதன்முறையாக முயற்சி செய்வோரும் ஆளில்லாத நேரமாகப் பார்த்துத் தூக்கிப் பார்ப்பதுண்டு. சில பீமர்கள் ஒரே மூச்சில் தூக்கிவிட்டு அடுத்து என்ன என்பது போலவும் பார்ப்பார்கள்.

- இயக்குநர் சீனுராமசாமி.


பெட்ரோல் தீர்ந்து காரை ரோட்டில் தள்ளிக்கொண்டு யாரனும் சென்றால் அரபு நாட்டில் ஐநூ...

Posted: 27 Nov 2014 10:39 PM PST

பெட்ரோல்
தீர்ந்து காரை ரோட்டில்
தள்ளிக்கொண்டு
யாரனும் சென்றால்
அரபு நாட்டில்
ஐநூறு திர்ஹாமம்
அபதாரம் விதிப்பார்கள்,
காரணம் பெட்ரோல்
உற்பத்தியாகும் நாட்டில்,
பெட்ரோல்
இன்றி காரை தள்ளக்கூடாது என்பதாகும்.
அரிசி உற்பத்தியாகும் நம்ம
நாட்டில் உண்ண
சோறு இன்றி
ரோட்டில் பட்டினியாக
நடக்கும் நபர்களுக்காக
அபராதம்
யாருக்கு விதிப்பது?
பட்டினியாக
இருப்பவருக்கா??
அரசிற்கா??

@காளிமுத்து


பேருந்தில் ஆணின் பக்கத்தில் சீட் காலியாக இடமிருந்தாலும் உட்காராமல் நின்றோ நகர்ந்...

Posted: 27 Nov 2014 10:15 PM PST

பேருந்தில் ஆணின்
பக்கத்தில் சீட் காலியாக
இடமிருந்தாலும்
உட்காராமல்
நின்றோ நகர்ந்தோ தான்
நிரூபிக்க
வேண்டியுள்ளது பெண்ணின்
பத்தினித்தனத்தை!! :(

@காளிமுத்து

வீட்டுக்கு வந்த விருந்தாளிகிட்ட போகும் போது ... பாத்து பத்திரமா போயிட்டு வாங்கன...

Posted: 27 Nov 2014 10:12 PM PST

வீட்டுக்கு வந்த
விருந்தாளிகிட்ட
போகும் போது ...

பாத்து பத்திரமா போயிட்டு வாங்கனு சொன்னா
#அது கிராமம்.

போறப்ப
வெளி கேட்டை சாத்திட்டு போங்கனு சொன்னா
#அது நகரம்.

@காளி முத்து

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 28 Nov 2014 06:05 AM PST


இன்றைய உண்மைகள்.. ------------------------------------------------- 1. பக்கத்துக...

Posted: 28 Nov 2014 04:14 AM PST

இன்றைய உண்மைகள்..
-------------------------------------------------
1. பக்கத்துக்கு வீட்டில்
இருப்பவரிடம் முகம்
கொடுத்து பேசுவதில்லை.
பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ
வாய்ப்பு இருக்கா என்ற
ஆராய்ச்சி நடக்கிறது.

2. கையில் விலை உயர்ந்த பெரிய
கடிகாரம். அதில்
மணி பார்ப்பதற்கு கூட நேரம்
இருப்பதில்லை.

3. ஊருக்கு வெளியில் பெரிய
பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.

4. மருத்துவ துறையில் மாபெரும்
வளர்ச்சி. நோயாளிகள்
எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகம்.

5. பட்டப் படிப்புகள் நிறைய.
பொது அறிவும் உலக அறிவும்
மிகக் குறைவு.

6. கை நிறைய சம்பளம். வாய்
நிறையச் சிரிப்பில்லை.
மனசு நிறைய நிம்மதி இல்லை.

7. புத்திசாலித் தனமான
அறிவாளித் தனமான விவாதங்கள்
அதிகம். உணர்வுப் பூர்வமான
உரையாடல்களும், சின்ன சின்ன
பாராட்டுகளும் குறைவு.

8. சாராயம் நிறைந்து கிடக்கு.
குடிதண்ணீர் குறைவாய் தான்
இருக்கு.

9. முகம் தெரிந்த நண்பர்களை விட
முகநூல் நண்பர்களே அதிகம்.

10. மனிதர்கள்
எல்லா இடங்களிலும்
நிறைந்து இருக்கின்றனர்.
மனிதம் ஆங்காங்கே சில
இடங்களில் மட்டும் ஒட்டிக்
கொண்டிருக்கிறது.

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


இன்றைய உண்மைகள்.. 1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்...

Posted: 27 Nov 2014 09:46 AM PST

இன்றைய உண்மைகள்..
1. பக்கத்துக்கு வீட்டில்
இருப்பவரிடம் முகம்
கொடுத்து பேசுவதில்லை.
பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ
வாய்ப்பு இருக்கா என்ற
ஆராய்ச்சி நடக்கிறது.
2. கையில் விலை உயர்ந்த பெரிய
கடிகாரம். அதில்
மணி பார்ப்பதற்கு கூட நேரம்
இருப்பதில்லை.
3. ஊருக்கு வெளியில் பெரிய
பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.
4. மருத்துவ துறையில் மாபெரும்
வளர்ச்சி. நோயாளிகள்
எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகம்.
5. பட்டப் படிப்புகள் நிறைய.
பொது அறிவும் உலக அறிவும்
மிகக் குறைவு.
6. கை நிறைய சம்பளம். வாய்
நிறையச் சிரிப்பில்லை.
மனசு நிறைய நிம்மதி இல்லை.
7. புத்திசாலித் தனமான
அறிவாளித் தனமான விவாதங்கள்
அதிகம். உணர்வுப் பூர்வமான
உரையாடல்களும், சின்ன சின்ன
பாராட்டுகளும் குறைவு.
8. சாராயம் நிறைந்து கிடக்கு.
குடிதண்ணீர் குறைவாய் தான்
இருக்கு.
9. முகம் தெரிந்த நண்பர்களை விட
முகநூல் நண்பர்களே அதிகம்.
10. மனிதர்கள்
எல்லா இடங்களிலும்
நிறைந்து இருக்கின்றனர்.
மனிதம் ஆங்காங்கே சில
இடங்களில் மட்டும் ஒட்டிக்
கொண்டிருக்கிறது.

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


அம்மா : எண்டா கண்ணா அழுகுறே...? மகன் : அப்பா என்னை கொஞ்சவே மாட்டேங்குறார்மா...!...

Posted: 28 Nov 2014 09:10 AM PST

அம்மா : எண்டா கண்ணா அழுகுறே...?

மகன் : அப்பா என்னை கொஞ்சவே மாட்டேங்குறார்மா...!!!

அம்மா : நீ தெனமும் ஸ்கூல் போயிவந்து, நல்லா படிச்சா
அப்பா முத்தம் கொடுப்பார்டா...!!!

மகன் : அப்போ நம்ம வீட்டு வேலைக்காரி ஸ்கூலுக்கும்
போறதில்லே...!! படிக்கவும் தெரியாது....!!! ஆனா,
அப்பா தெனமும் அவங்களுக்கு முத்தம் கொடுக்கிறாரே...???

:P :P

Relaxplzz


அறிவு டோஸ்

Posted: 28 Nov 2014 09:05 AM PST

அறிவு டோஸ்


அறிவு டோஸ்

1. பேஸ்புக்கில் நட்பு விழைவு (Friend Request) எவரேனும் அனுப்பினால், ஒரு வாரம் (ம...

Posted: 28 Nov 2014 09:00 AM PST

1. பேஸ்புக்கில் நட்பு விழைவு (Friend Request) எவரேனும் அனுப்பினால், ஒரு வாரம் (மாதம்) வரையாவது அவரது பேஜைப் பாருங்கள். அல்லது அவர் உங்கள் மற்றும் அடுத்தவர் ஸ்டேடசுக்குப் போடும் கமெண்ட்களைப் பாருங்கள்.

2.அனேகமாக எல்லா ஆண்களும் புகைப்படம் போடுகிறார்கள். அப்படிப் போடாதவர்களின் ஸ்டேடஸ்கள், கமெண்ட்கள் சாதாரணமாக இருந்தால் நட்பை ஏற்கலாம்.

3. நட்பானதும், முதல் வேலையாக இன்பாக்ஸ் வந்தால்.. அது சரியான உரையாடலாக ஆரம்பமாகிறதா என கவனியுங்கள்.

4. முன்பெல்லாம் பெண்களுக்கு மட்டுமே பப்பிஷேம் மெசேஜ் வந்ததாக ஒரு எண்ணம் இருந்தது. இப்போது ஆண்/பெண் இருவரிலும் குற்றவாளிகள் இருக்கிறார்கள்.

5. பெண்கள் உடனே "ஐயோ போச்சே" என ஊரைக் கூட்டுகிறோம். தப்பில்லை. ஆனால், ஆண்களை மற்றும் அவர்களின் பர்ஸை குறிவைத்தும் சில அசிங்கங்கள் இங்கே நடந்தேறுகிறது.

6. ஆனால், இவை ஹெல்மெட் அணியச் சொல்வது போல ஒரு பாதுகாப்புக்கே. பயப்படத் தேவை இல்லை.

Relaxplzz


மாலி-யில் உள்ள அழகான தீவு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 28 Nov 2014 08:55 AM PST

மாலி-யில் உள்ள அழகான தீவு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


இட் இஸ் எ மெடிக்கல் மிரக்க்கிள் யூ நோ..... :(

Posted: 28 Nov 2014 08:50 AM PST

இட் இஸ் எ மெடிக்கல் மிரக்க்கிள் யூ நோ..... :(


எல்லாரும் ஏன் TV முன்னாடி உக்காந்து படம் பாக்குறாங்க தெரியுமா . . . . . . . . ....

Posted: 28 Nov 2014 08:45 AM PST

எல்லாரும் ஏன் TV
முன்னாடி உக்காந்து படம்
பாக்குறாங்க தெரியுமா
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
..
.
.
.
.
.
.
.
.
..
.
..
.
..
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
ஏன்னா
TV பின்னாடி உக்காந்து படம்
பாத்தா படம் தெரியாது....

:P :P

Relaxplzz

:( Relaxplzz

Posted: 28 Nov 2014 08:43 AM PST

நீ எல்லாம் நல்லா வருவடா தம்பி... ;-) ;-)

Posted: 28 Nov 2014 08:36 AM PST

நீ எல்லாம் நல்லா வருவடா தம்பி... ;-) ;-)


வில்லேஜ் விஞ்ஞானி - 1

:) Relaxplzz

Posted: 28 Nov 2014 08:30 AM PST

அருமை... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 28 Nov 2014 08:25 AM PST

அருமை...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:P :P Relaxplzz

Posted: 28 Nov 2014 08:20 AM PST

:P :P Relaxplzz


* மனதைத் தொட்ட வரிகள் !!! Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண...

Posted: 28 Nov 2014 08:10 AM PST

* மனதைத் தொட்ட வரிகள் !!!

Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

Ø ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள்.

Ø பெண்களில் இரண்டே பிரிவினர் தாம் இருக்கிறார்கள். ஒன்று அழகானவர்கள். மற்றொன்று அழகானவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்.

Ø அழகான பெண்களுக்குப் பிறக்கும்போதே நிச்சய தார்த்தம் நடந்து விடுகிறது. (யாருங்க அது

Ø பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை!!!!!

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø நீங்கள் போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய்யுங்கள். கடல் பயணத்திற்குச் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய்யுங்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்கும் போது மூன்று தடவை பிரார்த்தனை செய்யுங்கள்.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது. நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

Relaxplzz

அருமையான கதை, கண்டிப்பாக படிக்கவும் நண்பர்களே.. "கடவுளின் பட்டியல்." நள்ளிரவு...

Posted: 28 Nov 2014 08:00 AM PST

அருமையான கதை, கண்டிப்பாக படிக்கவும் நண்பர்களே..

"கடவுளின் பட்டியல்."

நள்ளிரவு நேரம், அவன் ஆழமான தூக்கத்தில் இருந்தான். அப்போது அறைக்குள் ஏதோ சத்தம். மெல்லக் கண் திறந்து பார்த்தான். ஒரு அழகான தேவதை அவன் அருகில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தது. அவன் அருகில் சென்றான். எதிரே விரித்து வைக்கப் பட்டிருந்த ஒரு தங்கப் புத்தகத்தில் மயிலிறகு கொண்டு எழுதிக் கொண்டிருந்த தேவதை நிமிர்ந்து பார்த்தது.

''என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?'' அவன் கேட்டான்.

''யாரெல்லாம் இறைவனை நேசிக்கிறார்கள் என்று பட்டியல் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றது தேவதை.

''அதில் என் பெயர் இருக்கிறதா?''என்று ஆவலுடன் கேட்டான். ஒன்றும் சொல்லாமல் உதட்டைப் பிதுக்கியது தேவதை.

அவன் மனம் உடைந்து விடவில்லை. கம்பீரமாக தேவதையைப் பார்த்து சொன்னான்,'' என்பெயரை சக மனிதர்களை நேசிப்பவர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்.''
கண் சிமிட்டும் நேரத்தில் மறைந்து விட்டது தேவதை.

மறுநாள் இரவு. மறுபடியும் வந்தது தேவதை.
''தனது அன்புக்குப் பாத்திரமானவர்களின் பெயர்கள் உள்ள பட்டியல் ஒன்றைக் கடவுள் என்னிடம் கொடுத்தார்.
அதை நீ பார்க்கின்றாயா?'' என்று கேட்டது. அவன் ஒன்றும் பேசவில்லை. தேவதை அதுவாகப் பட்டியலைத் திறந்து காண்பித்தது.

அதில் முதலில் இருந்து அவன் பெயர்தான்,..!

மனித தன்மை அறிந்து கொள்ள முதல் கடவுள் தன்மை அறிந்து கொண்டதாக முத்திரை குத்திகொள்கிறான் மனிதன். அதனால்தான் தனது கடவுளுக்காக மனிதனையே அவன் கொலையும் செய்ய தயங்குவது இல்லை.

அவன் சக மனிதர்களை நேசிப்பவன் கடவுளை நேசிப்பவனே என்பதை அறியாத மூடனே.

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 5

:P :P Relaxplzz

Posted: 28 Nov 2014 07:50 AM PST

:P :P Relaxplzz


காக்கா கருப்பா இருக்கு.... ஆனா....!! காக்கா முட்டை மட்டும் வெள்ளையா இருக்கே ஏன்...

Posted: 28 Nov 2014 07:45 AM PST

காக்கா கருப்பா இருக்கு....
ஆனா....!!
காக்கா முட்டை மட்டும் வெள்ளையா இருக்கே ஏன் மக்களே....??

- Vignesh @ Relaxplzz

இந்த தேவதையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 28 Nov 2014 07:40 AM PST

இந்த தேவதையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 28 Nov 2014 07:31 AM PST

சார்லி சாப்ளினை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 28 Nov 2014 07:26 AM PST

சார்லி சாப்ளினை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:P :P Relaxplzz

Posted: 28 Nov 2014 07:20 AM PST

Boys பார்த்தா : Site Girls பார்த்தா : Look Boys பேசினா : ஜொள்ளு Girls பேசினா :...

Posted: 28 Nov 2014 07:10 AM PST

Boys பார்த்தா : Site
Girls பார்த்தா : Look

Boys பேசினா : ஜொள்ளு
Girls பேசினா : Friendly ...

Boys கையப் பிடிச்சா : பொறுக்கி
Girls கையப் பிடிச்சா : Feelings

Boys Road Cross பண்ணினா : டேய் புறம்போக்கு வீட்டில
சொல்லிற்று வந்தியா ...
Girls Road Cross பண்ணினா: பார்த்துப் போம்மா..

Boys Propose பண்ணினா Misunderstanding
Girls Propose பண்ணினா True Affection

ஆக மொத்தம் Girls na "Gold"
Boys na "Clean Bold".

என்ன வாழ்கடா இது.......? ;-) ;-)

Relaxplzz

தந்தைக்கு... ------------- 1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..! அவ்வாறு செய...

Posted: 28 Nov 2014 07:00 AM PST

தந்தைக்கு...
-------------
1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..!
அவ்வாறு செய்தால் இறைவன்
உங்களை தாழ்த்தி விடுவான்..

2. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்..

3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள்
உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..!

4. தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும்
நிலமை வரக் கூடாது..?

5.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!
அதனால் இறைவன் மக்கள்
பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!

6. தந்தையின் வாழ்க்கை; அனுபவங்கள்
நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக)
பயன் அடைந்துக் கொள்ளுங்கள்..!

"தந்தை என்பவர் அனைத்தையும் விட மிக சிறந்த
முறையில் நன்மை செய்யக் கூடியவர், மிக அழகாக
பாதுகாக்க கூடியவர் ஆவார்..! அவரின் மரணத்திற்கு முன்பே.! அவருக்கு மரியாதை செய்வோம்.! அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறை வைத்து விட வேண்டாம்.

Relaxplzz


சாவை வரும் போது பார்த்து கொள்ளலாம். வாழ்க்கையை இப்போவே பார்த்துகோங்க !!

Posted: 28 Nov 2014 06:50 AM PST

சாவை வரும் போது பார்த்து கொள்ளலாம்.

வாழ்க்கையை இப்போவே பார்த்துகோங்க !!


இதை விடச் சிறந்த வாகனமே இல்லையென நினைத்தக் காலம் பள்ளிக் காலம். உணர்ந்தவர்கள் ல...

Posted: 28 Nov 2014 06:38 AM PST

இதை விடச் சிறந்த வாகனமே இல்லையென நினைத்தக் காலம் பள்ளிக் காலம்.

உணர்ந்தவர்கள் லைக் பண்ணுங்க.... (y)


அந்தக் காலத்தில

:) Relaxplzz

Posted: 28 Nov 2014 06:29 AM PST

:P :P Relaxplzz

Posted: 28 Nov 2014 06:20 AM PST

#எனக்கு_அதிகாரமிருந்தால் 5 செண்ட் இடத்துக்கு மேல் சொந்த இடம் வைத்திருப்பவர் கட்...

Posted: 28 Nov 2014 06:10 AM PST

#எனக்கு_அதிகாரமிருந்தால்

5 செண்ட் இடத்துக்கு மேல் சொந்த இடம் வைத்திருப்பவர் கட்டாயம் ஒரு காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என உத்தரவிடுவேன்..

3வருடங்களுக்கு மேல் பழுதாகாத சாலைகள் அமைப்பவருக்கே அடுத்த காண்டிராக்ட் வழங்கப்படும்..

வாட்டர் மேனேஜ்மெண்ட், சாலை விதிகள் இரண்டும் ஒன்றாம் வகுப்பிலிருந்து கட்டாயப் பாடமாக்குவேன்...

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதன் நான்கு திசைகளிலும் விளை பொருட்களுக்கான பதப்படுத்தும் ஸ்டோரேஜ் கிடங்கு அமைப்பேன்...

மக்கள் ஒவ்வொருவருவரும் மாதம் ஒரு மரக்கன்று நடுவது கட்டாயமாக்கப்படும்..

சூரிய மின்சக்தி அமைக்கப்படும் எல்லா வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் அரசு உதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும்...

10 ஆம் வகுப்பு முதல் விவசாயம் கட்டாய பாடமாக்கப்படும்.. எந்த குரூப் எடுத்தாலும் விவசாயம் மூன்று வருடங்கள் கட்டாயம் படிக்க வேண்டும்..

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களும் கையகப்படுத்தப்படும்..

கல்வி மருத்துவம் இரண்டும் இலவசமாக்கப்படும் வேறு எல்லா இலவச திட்டங்களும் நிறுத்தி வைக்கப்படும்..

ரயில் பெட்டியின் கூரைகளில் சோலார் தகடு அமைத்து ரயில் இயங்குவதற்கான சக்தியை அதிலிருந்தே பெற வழி வகுக்கப்படும்.. மாநகர பேருந்துக்கும் அதே போல்..

கைவினை பொருட்களுக்கு மிகப் பெரிய நவீன வசதிகளுடான மார்க்கெட் அமைத்து அங்கு உலகெங்கும் உள்ள மக்களை வரச்செய்து அந்த வாய்ப்பை எளியவர்கள் உலகளாவிய பயன் பெறுமாறு கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்...

விவசாயம் செய்ய முடியாத வறண்ட மாவட்டங்களில் மனித சக்தி தேவைப்படும் மிகப்பெரிய தொழிற்கூடங்கள் அமைக்கப்படும்..

காடுகள் மற்றும் மலை பிரதேசங்களில் பாலிதீன் குப்பைகள் போடுபவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்..

எல்லா சான்றிதழ்கள் மற்றும் உரிமங்கள் ஆன் லைன் மூலமே வழங்கப்படும்.. (லஞ்சம் தவிர்க்க)

ரேஷனில் காய்கறிகள் விற்கப்படும் விவசாயிகளுக்கு நல்ல கொள்முதல் விலை வழங்கப்படும்..

- வெங்கடேஷ் ஆறுமுகம் @ Relaxplzz

உலகால் அறியபடாத ரகசியங்கள் 1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப...

Posted: 28 Nov 2014 05:59 AM PST

உலகால் அறியபடாத ரகசியங்கள்

1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.

5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.

6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.

7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள்
வயிற்றில் இருக்கும்.

8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.

9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.

10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ,ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.

12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது

13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில்
மொழிபெயர்க்கப்பட்டது.

15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம்
சாப்பிடும்.

16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .

17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

Relaxplzz


தகவல் துணுக்குகள்

உங்கள் குழந்தைகளுக்குப் பிழையின்றி தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுங்கள்....

Posted: 28 Nov 2014 05:50 AM PST

உங்கள் குழந்தைகளுக்குப் பிழையின்றி தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுங்கள்.
தமிழைக் காக்க அதை விடப் பெரிய உபகாரம் வேறில்லை. (y) (y)


பறவையை நேசிக்க கூண்டுகள் தான் வாங்க வேண்டுமா ? ஒரு மரம் நட்டாலே போதுமே !!

Posted: 28 Nov 2014 05:40 AM PST

பறவையை நேசிக்க கூண்டுகள் தான் வாங்க வேண்டுமா ?

ஒரு மரம் நட்டாலே போதுமே !!


:) Relaxplzz

Posted: 28 Nov 2014 05:31 AM PST