Tuesday, 29 July 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil (29-07-2014)

ilovemynative: Facebook page wall posts in Tamil

#திருக்குறள்
#பொருட்பால் - #குடியியல் - #உழவு

மு.வ உரை:
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

#Translation:
The ploughers are the linch-pin of the world; they bear
Them up who other works perform, too weak its toils to share.

#Explanation:
Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil.

#TRADUIT DU #TAMOUL
Le laboureur est la clavette de la société parce qu'il soutient tous ses semblables, qui sans pouvoir labourer, embrassent les autres professions.

@ Puducherry * புதுச்சேரி * Pondichéry


Posted: 29 Jul 2014 07:05 AM PDT
Posted: 29 Jul 2014 04:00 AM PDT
விமானம் பறந்து கொண்டிருந்தது மதுபான சேவை தொடர்ந்தது
ஐந்தாறு peg ஆன பிறகு ....
ஆங்கிலேயன் - நான் தூங்கபோகிறேன்
அமெரிக்கன் - நான் லேப்டாப்பில் வேலை செய்ய போகிறேன்
ஜெர்மானியன் - நான் படம் பார்க்க போகிறேன்
சீனன் - நான் பாட்டு கேட்க போகிறேன்
நம்மாளு - ங்கொய்யால , நவுர்ரா நான் ஓட்றன் பிளேன .
(படித்ததில் பிடித்தது)

@KR Vijayan
Posted: 29 Jul 2014 02:45 AM PDT
Posted: 29 Jul 2014 02:45 AM PDT
அழகு சாதன பொருட்களின் விளம்பரங்களை தடை செய்தாலே பாதி சம்பளம் மிச்சமாகும்..யாருக்கு..?

எல்லாருக்கும் தான்.. :P

@களவாணி பய
Posted: 28 Jul 2014 10:30 PM PDT

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts (29-07-2014)

Posted: 28 Jul 2014 09:47 PM PDT
தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்..

1. ஒரு ஏக்கர் கரும்பு போட்டா - 6,000 ரூபாய்.
2.ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய்.
3.ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய்.
4.ஒரு ஏக்கர் பிளாட்டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய்

நானும் நீயும் படித்து விட்டதால் இதில் உள்ள நான்காம் திட்டத்தை தேர்ந்து எடுத்து, கணக்கு போட்டு பட்டா (patta) போடுவோம்...

அவன் படிக்காததாலோ என்னவோ அதில் தன் வியர்வையை போட்டு நமக்கு சோறு போடுகிறான்.

அங்கீகரிக்கப் பட்ட தகவலின் படி வருடத்திற்கு 17500 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு.

சோறு போடும் விவசாயியை அங்கீகரிக்காத சமூகம், அழிவை நோக்கி செல்வது உறுதி.

டாலருக்காக அடகு வைக்கப் படும் படிப்பும் அறிவும், என்றுமே இவன் வியர்வைக்கு முன் மண்டி இடும்...!

உங்களுக்கு சரின்னுபட்டா ... பகிர்ந்து கொள்ளுங்கள்.


இதை படித்த பின் உங்கள் நண்பர்களுக்கு கண்டிப்பாக Share செய்யவும்... இந்தியாவில உ...
Posted: 28 Jul 2014 12:17 PM PDT
இதை படித்த பின் உங்கள் நண்பர்களுக்கு கண்டிப்பாக Share செய்யவும்...

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :

1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க...

2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்...

3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க...

4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.net க்கு மெயில் பண்னுங்க...

5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்...

6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க...

7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்...!

''பேசும் படம்''
Posted: 20 Jul 2014 03:20 AM PDT
''பேசும் படம்''


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts (29-07-2014)

Interesting Tamil Facebook posts: 29-07-2014

Posted: 29 Jul 2014 08:52 AM PDT
:p


The awesomeness that is #Kaththi #selfie
Posted: 29 Jul 2014 08:42 AM PDT
The awesomeness that is #Kaththi #selfie

Sentimental finish for the people like who didn't get Biriyani .. Credits : Ha...
Posted: 29 Jul 2014 08:16 AM PDT
Sentimental finish for the people like who didn't get Biriyani ..

Credits : Harry Potter vaya

hahahahaahaa....
Posted: 29 Jul 2014 08:05 AM PDT
hahahahaahaa....

Posted: 29 Jul 2014 05:43 AM PDT
Posted: 29 Jul 2014 05:30 AM PDT
#வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற உணர்வு மட்டும் இல்லையென்றால்.. வாழ்வே நரகம் தான்.
Posted: 29 Jul 2014 04:36 AM PDT
#வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற உணர்வு மட்டும் இல்லையென்றால்..

வாழ்வே நரகம் தான்.
இந்நிலை வரும் முன் காப்போம்!
Posted: 29 Jul 2014 03:55 AM PDT
இந்நிலை வரும் முன் காப்போம்!

A truck loaded with beer met with an accident near Jaipur, you'll never see a ha...
Posted: 29 Jul 2014 03:15 AM PDT
A truck loaded with beer met with an accident near Jaipur, you'll never see a happier accident site.

முகநக நட்பது நட்பன்று ரம்ஜானுக்கு பிரியாணி தரும் அஹமது ( Ahmed) நட்பே நட்பு...!
Posted: 28 Jul 2014 11:25 PM PDT
முகநக நட்பது நட்பன்று ரம்ஜானுக்கு பிரியாணி தரும் அஹமது ( Ahmed) நட்பே நட்பு...!

நதிகளை இணைக்க கூடது என்பதற்கு ஆயிரத்தெட்டு காரணங்களை சொல்லும் ஆசாமிகளே ! விரைந்...
Posted: 28 Jul 2014 11:00 PM PDT
நதிகளை இணைக்க கூடது என்பதற்கு ஆயிரத்தெட்டு காரணங்களை சொல்லும் ஆசாமிகளே !

விரைந்து செல்லும் வண்டியிலிருந்து வீணாய் விரயமாகும் குடிநீரை பிடிப்பதற்காக தலை தெறிக்க ஓடும் அந்த பிள்ளையின் நிலையில் உங்கள் பிள்ளைகள் இருந்தால் என்ன செய்வீர்கள் ?

வயிறெரிந்து சொல்கிறேன் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.. உங்கள் பிள்ளைகள் தப்பிக்கலாம்.. ஒருகால் உங்கள் பேரப்பிள்ளைகள் தப்பிக்கலாம்.. ஆனால் நிச்சயமாக உங்கள் வம்சாவளியினர் இந்த வலியை உணர்ந்தேயாகவேண்டும்... இந்த நிலையை அடைந்தே தீரவேண்டும்..!

இனிய_ரம்ஜான்_நல்வாழ்த்துகள்!
Posted: 28 Jul 2014 09:59 PM PDT
இனிய_ரம்ஜான்_நல்வாழ்த்துகள்!

இனிய_ரம்ஜான்_நல்வாழ்த்துகள்!
Posted: 28 Jul 2014 09:57 PM PDT
இனிய_ரம்ஜான்_நல்வாழ்த்துகள்!

Avan avan kastam avan avanuku than theriyum
Posted: 28 Jul 2014 10:00 AM PDT
Avan avan kastam avan avanuku than theriyum

ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் : "மனிதா! இன்று உன்னுடைய வாழ்...
Posted: 28 Jul 2014 09:30 AM PDT
ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் :

"மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் "

மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!

எமதர்மன் சொன்னான் : " நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது ....."

மனிதன்: " சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் "
எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் !

அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!

மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் ....
எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் "நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்...என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் "!!!

கதையின் நீதி :எல்லாம் விதியின்படிதான் நடக்கும் .......
நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட .........

Interesting Tamil Facebook posts: 29-07-2014

Relax Please: FB page daily Posts : 29/07/2014

Posted: 29 Jul 2014 09:15 AM PDT
என் அம்மா ♥

1. நான் பிறந்து ஆறு மாதம் வரை , ஓர் நாள் இரவு கூட அவளால் உறங்கமுடியவில்லை. கண் விழித்து என் அழுகைக்கு விடை கண்டு பிடித்தே விடிந்து விட்டன அவளின் இரவுகள்.

2. நான் தத்தி தத்தி பூமியில் கால் பதிக்க முயலும் வரை, சேலையை எனக்கு தொட்டில் ஆக்கி அதை ஆட்டிக்கொண்டே தன் அனைத்து வேலைகளையும் முடித்துவிடுவாள்.

3.நடக்க ஆரம்பித்த போது அடிக்கடி விழுந்துவிடுவேன். உடனே ஓடிவந்து தூக்க மாட்டாள்.நான் என்ன செய்கிறேன் என்பதை கூர்ந்து கவனித்துவிட்டு, பின்னரே தூக்குவாள். விழுந்தால், நீயாக தான் எழ வேண்டும் என்பதை அன்றே கற்றுக் கொடுத்து விட்டாள்.

4.பள்ளி செல்ல ஆரம்பித்த போது, எனக்கு இரட்டை ஜடை பின்னவும், சீருடை மாட்டவும், சாப்பாடு ஊட்டவும் என்னுடன் போராடியே அவளின் காலைப்பொழுது கழிந்தது.

5.நான் என்று தின்பண்டங்கள் உண்ண தொடங்கினேனோ, அன்றே அவள் உண்பதை நிறுத்திவிட்டாள். வீட்டில் எல்லாருக்கும் போக, கடைசியாய் அவள் கைக்கு வரும் அந்த சுண்டு விரல் அளவில் இல்லா பங்கை கூட என் கையில் கொடுத்து இன்பம் கொண்டாள்.

6.பூப்படைந்த சேதி கேட்டதும், பூரிப்படைந்தது அவளின் முகம் மட்டுமே. நெஞ்சமெல்லாம் நெருப்பை சுமப்பது போல் பயத்தை சுமக்க ஆரம்பித்துவிட்டாள்.

FB Posts by Araathu அராத்து: 29 July 2014

ஓவியமாய் வரைய முடியாது பாட்டாய் பாட முடியாது நடனமாய் ஆட முடியாது இப்படில்லாம் எந்த கலைஞராவது சொல்லியிருக்கிறார்களா? இந்த ரைட்டருங்க மட்டும்தான் கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் , அதை "வார்த்தைகளால் விளக்க முடியாது" ன்னு எழுதிட்டு போயிட்டே இருக்காங்க.