Thursday, 18 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 18 Dec 2014 05:53 PM PST


"ஆம்பளை பிள்ளை அப்படி இப்படிதான் இருப்பான்" என்று சொல்வது யாராகினும் அதே நொடியில...

Posted: 18 Dec 2014 09:13 AM PST

"ஆம்பளை பிள்ளை அப்படி இப்படிதான்
இருப்பான்"
என்று சொல்வது யாராகினும்
அதே நொடியில்
நாக்கை இழுத்து வச்சி அறுத்துப்புடணும்.. அப்போ தான்
நாடு உருப்படும்..

பெண்ணை பெத்தவங்க
நிம்மதியா நடமாட
முடியும்..

விவாதத்துக்கு பயந்து பிரதமர் மோடி பாராளுமன்றத்திற்கு வராமல் ஓடுகிறார் - சீத்தாரா...

Posted: 18 Dec 2014 08:48 AM PST

விவாதத்துக்கு பயந்து பிரதமர்
மோடி பாராளுமன்றத்திற்கு வராமல் ஓடுகிறார் -
சீத்தாராம்
யெச்சூரி சாடல்

#பாராளுமன்றத்துக்குள்ள
பத்து ஃபோட்டோகிராபர்
கேமராவோட
நிக்கிறாங்கன்னு
சொன்னா ஆளு தன்னால
உள்ளே வந்துடுவாராச்சே!

@நம்பிக்கை ராஜ்

அழகு தமிழ்நாடு! நாகர்கோவில்!

Posted: 18 Dec 2014 07:35 AM PST

அழகு தமிழ்நாடு! நாகர்கோவில்!


என்னை அசர வைத்த ரஜினி:- ஆந்திராவில் ஹூட் ஹூட் புயல் அடித்து விசாகப்பட்டினமே உரு...

Posted: 18 Dec 2014 07:30 AM PST

என்னை அசர வைத்த ரஜினி:-

ஆந்திராவில் ஹூட் ஹூட் புயல் அடித்து விசாகப்பட்டினமே உருக்குலைந்து போனது. நகரத்தை சீரமைக்க நிவராண பணிகளுக்கு நிதியுதவி நாடெங்கும் திரட்டப்பட்டது. இந்தியாவின் அனைத்து பிரபலங்களும் கொடுத்து உதவினார்கள். ரஜினி எதுவும் உதவ வில்லை.

இது அவரின் தனிப்பட்ட விருப்பமே. அவர் தராமல் போனாலும் தவறில்லை. இத்தனை நாட்கள் கண்டும் காணாமலும் இருந்தவர் இன்றைய லிங்கா திரைப்படத்திற்கு ஆந்திராவில் விளம்பரம் தேட வசூலை தேற்ற புயல் நிவராண நிதி தான் உதவிட முடியாமைக்கு பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும் விரைவில் அதற்கு நிவராண தொகை அறிவிப்பதாக தெலுங்கில் பாடலை வெளியிடும் போது அறிவிக்கிறார்.

தனது பட வியாபரம் படுத்துவிட கூடாது என்று திடிரென்று கருணையாய் உதவும் அவரின் குணம் என்னை அசர வைக்கிறது.

@வெங்கடேசன் பாலகிருஷ்ணன்

நல்லெண்ண அடிப்படையில் தான் மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டோம் - கலைஞர் :>- உ...

Posted: 18 Dec 2014 07:29 AM PST

நல்லெண்ண
அடிப்படையில் தான்
மீத்தேன் திட்டத்தில்
கையெழுத்திட்டோம் -
கலைஞர்

:>- உங்க
நல்லெண்ணத்துல
தீய வைக்க...!!

என்னை வியக்க வைத்த ரஜினி:- லிங்கா படம் முதலில் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தி...

Posted: 18 Dec 2014 06:54 AM PST

என்னை வியக்க வைத்த ரஜினி:-

லிங்கா படம் முதலில் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் எடுக்க திட்டமிட்டார்கள். மாண்டி வாசிகளுக்கும் தமிழகத்திற்கும் காவேரி பிரச்சனையில் தீராத பகையுண்டு. இங்கிருந்து யார் படம் எடுக்க போனாலும் அடித்து விரட்டுவார்கள். இதற்கு முன்பு பாண்டவர் பூமி படம் எடுக்க போனபோது இயக்குனர் சேரனை மிரட்டி அனுப்பினார்கள். சேரனும் இனி கன்னட மண்ணில் படமே எடுக்க மாட்டேன் என்றும் பேட்டிளித்தார்.

இப்போது லிங்கா படக்குழுவினருக்கும் அதே பிரச்சனை வந்தது. பின்பு நடிகர் அம்பரீஷ் மூலம் பஞ்சாயத்து செய்து சில காட்சிகளை எடுத்து விட்டு கர்நாடகாவின் ஷிமோக மாவட்டத்திற்கு ஷிப்ட் ஆனார்கள். அங்கே எடியூரப்பாவின் ஆசியில் சுபமாய் படப்பிடிப்பு முடிந்தது.

தன்னுடைய படபிடிப்பிற்கு அனுமதித்த கன்னடர்களை குளிர வைப்பதற்கு எனக்கு வாழ்நாளில் பிடித்த நடிகர் ராஜ்குமார்தான். அவரிடம் தவிர வேறு எவரிடம் நான் ஆட்டோகிராப் வாங்கியதே இல்லை என்று ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் முன்னர் அறிவித்தார்.

இப்படி தன்னுடைய வியாபாரத்திற்கு யாரை வேண்டுமானாலும் உசத்தி பேசுவார். அவரின் பல பல்டிகளை தமிழ்நாட்டிலே பார்த்து இருக்கலாம்.

என்னை மிகவும் வியக்க வைத்த நடிகர் ரஜினி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

@வெங்கடேசன் பாலகிருஷ்ணன்

பாகிஸ்தான்ல பள்ளிக் குழந்தைகள் சாகடிக்கப்பட்ட விசயத்துல பாகிஸ்தானுக்கு புத்திமதி...

Posted: 18 Dec 2014 04:13 AM PST

பாகிஸ்தான்ல பள்ளிக் குழந்தைகள் சாகடிக்கப்பட்ட விசயத்துல பாகிஸ்தானுக்கு புத்திமதி சொல்றதெல்லாம் இருக்கட்டும் ஆப்பீசர்ஸ்… மொதல்ல நீங்க திருந்துங்க

எக்கச்சக்கமான நைஜீரியாக் காரனுக எங்க ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்கானுக. கஞ்சா, ஹெராயின் எல்லாம் சர்வசாதாரணமா வித்திக்கிட்டு திரியுறானுக. அவனுக கிட்ட எந்த ஆவணங்களும் இருக்கிற மாதிரி தெரியல.

சுற்றுலா விசாவுல வர்றவனுக எந்த வியாபார நடவடிக்கைகள்லயும் ஈடுபடக் கூடாதுங்கிறது தான் சட்டம். ஆனா அதை எந்த ஆப்பீசரும் கண்டுக்கிறதில்லை. விசா முடிஞ்சு சட்டவிரோதமா இங்க எத்தனை பேர் தங்கியிருக்காங்கங்கிற தகவல்கள் அரசுத் துறைகள் கிட்ட இருக்குமான்னு கேட்டா சந்தேகம் தான்.

மாலைச் சிற்றுண்டிக்கே ஒரு கிலோ மாட்டுக்கறியும், ஒரு டஜன் வாழைப் பழமும் தின்னுட்டு; ஒருத்தனே பத்துப் பேரை அடிக்கிற அளவுக்கு பல்க் பல்க்கா இருக்கிற அந்தக் கூட்டம் வன்முறைல இறங்கினா என்ன நடக்கும்னு நினைச்சாலே பக்குனு இருக்கு…. அதனால மறுபடியும் சொல்றேன்.

பாகிஸ்தான்ல பள்ளிக் குழந்தைகள் சாகடிக்கப்பட்ட விசயத்துல பாகிஸ்தானுக்கு புத்திமதி சொல்றதெல்லாம் இருக்கட்டும் ஆப்பீசர்ஸ்… மொதல்ல நீங்க திருந்துங்க..

@RAju Mariappan


நல்லெண்ண அடிப்படையிலேயே மீத்தேனுக்கு கையெழுத்து இட்டோம் - கருணாநிதி... நல்ல எண்...

Posted: 18 Dec 2014 03:45 AM PST

நல்லெண்ண
அடிப்படையிலேயே மீத்தேனுக்கு கையெழுத்து இட்டோம்
- கருணாநிதி...

நல்ல எண்ணம்
தலைவரே உங்களுக்கு...

Posted: 18 Dec 2014 03:27 AM PST


வேலை விதிகள்: பகுதி- 2 1.மேனஜர் கையில் தொட்டு நீட்டினால் நல்ல தங்கம் கூட தகரம்...

Posted: 18 Dec 2014 01:31 AM PST

வேலை விதிகள்: பகுதி- 2

1.மேனஜர் கையில் தொட்டு நீட்டினால் நல்ல தங்கம் கூட தகரம் தான்.

2.நாம தப்பு பண்ணா இரத்தம். இதே மேனஜர் பண்ணா தக்காளி சட்னி என கொள்க

3.அல்லக்கைகள் ஆதிக்கத்தில் இருக்கும் போது அடக்கிவாசித்தலே நலம்

4.மேலதிகாரியை விட நன்றாக உடை உடுத்தாதே.

5. மேனஜர் சொல்லும் தத்துவங்களும், அறிவுரைகளும் கேட்பதற்கும், சொல்வதற்கு மட்டுமே, பின்பற்றுவதற்கு அல்ல

6.மேனேஜர் எந்த வேலை சொன்னாலும் 80 சதவீதம் நிறைவேத்துனாப் போதும்.கேட்டதுக்கப்புறம் மீதி 20 கொடுக்கலாம்

7.மேனஜர் எல்லாமே முட்டாள்களாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியூட்டன் விதி.

8.தோல்வியை கண்டு துவண்டு விடக்கூடாது,தோல்விக்கான காரணத்தை கூட இருக்கிறவன் மேல போட்டுவிட்டுடனும்.!

9.மேனேஜருக்கு ஒரு விஷயத்தை தெளிவாய் புரிய வைக்கும் வரை அலுவலகத்தில் நீங்கள் மடையரே தான்

10.மானம் மரியாதை சூடு சொரணை இவைகளை அலுவலக வளாகத்திற்கு வெளியே வைத்துவிட்டு செல்பவனே புத்திசாலி

11.மேனேஜர் இல்லை என்பதற்காக வேலை பாக்காமல் இருக்க கூடாது!.க்ளைமாக்ஸ்ல பொதுமக்கள் போல வந்து கும்முவாங்க

12.குழுவில் ஒரு வேலையைச் செய்ய எவன் முதல் அடியை எடுத்து வைக்கிறானோ அவனே தனியாய் மொத்த வேலையையும் செய்ய வேண்டும்

13.எவன் நமக்கு அலுவலகத்தில் தலைவலி தர்றானோ, அவன்தான் முதல்ல நம்மைபார்த்து "கூல் கூல்"ங்கறான்

14.டாக்டர்கிட்டயும், வக்கீல்கிட்டயும் பொய் சொல்லக்கூடாது.மேனேஜர்கிட்ட உண்மை சொல்லக்கூடாது.

15.தமிழன் சக தமிழனிடம் ஆபீஸில் English- பேசினால் அது official, தமிழில் பேசினால் அது unofficial.

16.பிடிக்காத மேனஜர்கிட்ட வேலை பாத்தாலும் குட் மார்னிங் சொல்ல வேண்டியது நம்ம கடமை

17.உலகின் 25% சோம்பேறிகள் பேஸ்புக்கிலும் , 25% சோம்பேறிகள் டுவிட்டரிலும் , 50% சோம்பேறிகள் ஆபீசிஸ் மேனஜராகவும் இருக்கின்றனர் ...!

18.மேனஜர் சொல்வது மொக்கை ஜோக்காக இருந்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும்

19.மேனேஜர் இல்லாதப்ப ஹாயா வேலை செய்யணும் அப்ரெய்சல் டைம்ல நாயா வேலை செய்யணும்.

இதையெல்லாம் அனுசரித்து வேலை செய்பவர்களுக்கு இந்த நாள் மட்டுமல்ல வருடத்தின் அனைத்து நாட்களும் சிறப்பாக அமையும் .


நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு விரைவில் மூடுவிழா # உணவுக்கான...

Posted: 18 Dec 2014 12:08 AM PST

நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு விரைவில் மூடுவிழா

# உணவுக்கான மானியம் ரத்து, காங்கிரஸ் ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட உர மானியம் ரத்தை தொடர்வது,சமையல் எரிவாயு மானியம் ரத்து,நூறு நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டம் ரத்து,விதவை மற்றும் ஊனமுற்றோர் உதவி தொகை விரைவில் ரத்து,தற்போது மகளிர் சுய உதவி குழுக்களுக்கான மானியம் ரத்து.
குஜராத்தில் ஆரம்பமான ரத்த சர்க்கார் இந்தியாவில் ரத்து சர்க்காராக விஸ்வரூபம்.

இந்தியா முழுமையாக விற்பனை செய்யப்படும்வரை வியாபாரம் தொடரும்...

@நம்பிக்கை ராஜ்

நேற்று தமிழகமெங்கும் உள்ள பள்ளிகளில் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட மாணவர்களுக்காக கண்...

Posted: 18 Dec 2014 12:06 AM PST

நேற்று தமிழகமெங்கும் உள்ள பள்ளிகளில் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட மாணவர்களுக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. இந்திய மக்கள் எவ்வாறு இந்த படுகொலைக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர் என்பது உலகிற்கு சொல்லப்பட்டது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு 1,50,000 உயிர்கள் சிங்கள பேரினவாத அரசால் கொல்லப்பட்ட போது தமிழர்கள் ஒன்று கூடி அழுவதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. எந்த பள்ளிகளிலும் மாணவர்கள் அஞ்சலி செலுத்தவில்லை. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடவில்லை. அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இனப்படுகொலை செய்யப்பட்ட நாளை நினைவு கூர்வதற்கும் தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டு தான் வருகிறது. தமிழர்கள் எங்கெல்லாம் கூடுகிறார்களோ அங்கெல்லாம் காவல்துறையின் ஒடுக்குமுறையை காணலாம். தமிழர்கள் ஒன்று கூடி அழுதாலும் அது அரசுக்கு எதிரான செயலாகவே இன்று வரை பார்க்கப்படுகிறது.

நாம் எந்த நிகழ்விற்கு கூடி அழ வேண்டும், எந்த நிகழ்விற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதையும் அரசே தான் முடிவு செய்கிறது என்பது தான் இக்காலத்தின் கொடுமை. மனிதத்தின் வீழ்ச்சி!!


புதுவையில் அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரில்...

Posted: 17 Dec 2014 10:17 PM PST

புதுவையில்
அரவிந்தர் ஆசிரமத்தில்
தங்கியிருந்த ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த
7 பேரில் கடலில்
குதித்து தற்கொலைக்கு முயன்ற
3 பேர் உயிரிழந்தனர். 4
பேர்
மருத்துவமனையில்
அனுமதி!

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


வெற்றிகளை சந்தித்தவனின் இதயம் பூவைப்போல் மென்மையானது. தோல்விகளை மட்டுமே சந்தித...

Posted: 18 Dec 2014 08:36 AM PST

வெற்றிகளை சந்தித்தவனின்
இதயம்

பூவைப்போல் மென்மையானது.

தோல்விகளை மட்டுமே சந்தித்தவன்
இதயம்

இரும்பை விட வலிமையானது.

இனிய இரவாகட்டும் ... ...

@ Indupriya MP
...


நட்பு நீ என்னிடம் பேசியதை விட எனக்காகப் பேசியதில்தான் உணர்ந்தேன் நமக்கான நட்பை....

Posted: 18 Dec 2014 06:40 AM PST

நட்பு

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை....


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


மனதில் உறுதி இருந்தால், வாழ்வில் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த இளைஞன் சிறந்...

Posted: 18 Dec 2014 01:44 AM PST

மனதில் உறுதி இருந்தால், வாழ்வில் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த இளைஞன் சிறந்த உதாரணம்.


தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலக காஸ்மெடிக் நிறுவனங்கள் இந்தியாவைக்குறிவைத்தன - உட...

Posted: 18 Dec 2014 01:16 AM PST

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலக காஸ்மெடிக் நிறுவனங்கள் இந்தியாவைக்குறிவைத்தன - உடனே 1994ல் ஐஸ்வர்யாவுக்கும், சுஸ்மிதாவுக்கும் உலக அழகி பட்டங்கள் கொடுத்து இந்தியப்பெண்களை கவிழ்த்தன.

1994, 1996, 1997, 1999, 2000 ம் என தொடர்ந்து லாரா தத்தா, டயான ஹெய்டன், யுக்தா, பிரியங்கா என தேர்வு செய்து இந்தியாவில் அழகுசாதனப்பொருட்களை ஆழமாக கால் ஊன்றச்செய்து இந்தியப்பெண்களை மயக்கி கோடிகளை குவித்தது.

2000த்திற்க்குப்பிறகு முதல் 20 இடங்களில் கூட இந்திய அழகிகள் வந்ததில்லை. காரணம் இனி இந்தியப்பெண்கள் அழகு சாதனப்பொருட்களை கைவிடமாட்டார்கள் என்று புரிந்துக்கொண்டதால் மற்ற நாட்டுப்பெண்களை கவர சென்றுவிட்டார்கள்.

ஆனால் தொண்ணூறுகளிலிருந்து நாம் இன்னும் ஏமாந்துக்கொண்டிருக்கிறோம். இதுவும் ஒரு உலக அரசியல் என்பதை எப்போதுதான் புரிந்துக்கொள்ளப்போகிறோம்???


ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போ...

Posted: 18 Dec 2014 01:09 AM PST

ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின்
மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.

அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்...

அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம்
கொடுத்தாள். அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும்
இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.

''யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா.. நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு'' என்று கண்டித்தார்.

அந்த குழந்தை தனது மழலை குரலில் சொன்னது, ''நான் நைட் ஃபுல்லா 1000 முத்தம் அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்க கிட்ட கொடுத்தேன்''

அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து ''மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல்
உன்னை திட்டிட்டேன்'' என்றார்.

அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார். எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.

பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு.

(நன்றி: ஜான் மார்க்)


Posted: 17 Dec 2014 10:14 PM PST


சரியா சொன்னிங்க சார்.. அரசியலுக்காக மக்கள பிரிக்க பாக்குறாங்க. #Be_Aware

Posted: 17 Dec 2014 10:06 PM PST

சரியா சொன்னிங்க சார்.. அரசியலுக்காக மக்கள பிரிக்க பாக்குறாங்க.
#Be_Aware


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


MOST EXPECTED & ROCKING #I Official Trailer is out

Posted: 18 Dec 2014 09:36 AM PST

#I trailer from tonight at 10 PM in youtube! 100% confirmed!

Posted: 18 Dec 2014 05:32 AM PST

#I trailer from tonight at 10 PM in youtube! 100% confirmed!

#Pisaasu official Theatrical Trailer

Posted: 17 Dec 2014 08:10 PM PST

#Pisaasu official Theatrical Trailer


PISAASU by MYSSKIN - Official Theatrical Trailer

B Studios presents | Pisaasu | Written & Directed by Mysskin Release date: December 19, 2014 Produced by: Bala Written & Directed by: Mysskin Music: Arrol Co...

தகுதி இருந்தும் வாய்ப்பு இல்லை எனில் அது பரிதாபம். வாய்ப்பு இருந்தும் தகுதி இல்ல...

Posted: 17 Dec 2014 07:30 PM PST

தகுதி இருந்தும் வாய்ப்பு இல்லை எனில் அது பரிதாபம். வாய்ப்பு இருந்தும் தகுதி இல்லை எனில் அது கேவலம் என்கிறான் புத்தன்.

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


(y) Relaxplzz

Posted: 18 Dec 2014 09:30 AM PST

ஒரு வழியா சிக்கிட்டான்டா.. :P

Posted: 18 Dec 2014 09:20 AM PST

ஒரு வழியா சிக்கிட்டான்டா.. :P


இதை படித்த பின் உங்கள் நண்பர்களுக்கு கண்டிப்பாக Share செய்யவும்... இந்தியாவில உ...

Posted: 18 Dec 2014 09:10 AM PST

இதை படித்த பின் உங்கள் நண்பர்களுக்கு கண்டிப்பாக Share செய்யவும்...

இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :

1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் செய்யுங்க...

2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்...

3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க...

4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை cop@vsnl.net க்கு மெயில் பண்னுங்க...

5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்...

6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க...

7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்...!

Relaxplzz

சர்க்கரை பற்றிய ஒரு அலசல் – வெள்ளை சர்க்கரை ஆபத்து உங்கள் சட்டைக் காலரில் உள்ள...

Posted: 18 Dec 2014 09:00 AM PST

சர்க்கரை பற்றிய ஒரு அலசல் – வெள்ளை சர்க்கரை ஆபத்து

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்..

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

9. குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

இங்கே ஒரு விஷயத்தையும் மறக்காமல் சொல்லியாக வேண்டும். சர்க்கரையின் வெண்மை நிறத்துக்குக் காரணமாக அமைவது - மாடு அல்லது பன்றியின் எலும்புச் சாம்பல்தான். ''நீங்கள் எல்லோரும் இதுவரை, 'சர்க்கரை சைவ உணவு' என்று நினைத்திருந்தால், உங்கள் கருத்தை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்!'

இந்த வெள்ளைச் சீனியைவிட, மொலாஸஸ் மூலம் தயாரிக்கும் 'பிரவுன் சீனி' சற்று உயர்ந்தது என்று பலரும் முதலில் நினைத்தனர். ஆனால், அது வெறும் கற்பனைதான்.

நட்சத்திர ஹோட்டல்கள் சிலவற்றில் காபி கப்புடன் வெள்ளைச் சீனி, பிரவுன் சீனி, சுகர் ஃபிரீ பொட்டலங்கள் வைக்கப்படும் - உண்மையில் வெள்ளைச் சீனிக்கும் பிரவுன் சீனிக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. இரண்டுமே கெடுதிதான்.

கரும்புச் சாறுக் கலவையைக் கொதிநிலையில் வைத்து, வேதிப் பொருட்கள் எதுவும் சேர்ப்பதற்கு முன் கட்டியாக எடுக்கப்படும் பொருள்தான் கருப்பட்டி. இதையும் 'பிரவுன் சர்க்கரை' என்று சிலர் அழைப்பர். இந்த சர்க்கரை, உண்மையில் உடலுக்கு மிகவும் நல்லது.

அரிசியோடு சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். அரிசியையும் இப்படித்தானே கெடுத்தோம்? சத்துக்கள் மிகுதியான தவிட்டுப் பகுதியை அறவே நீக்கிவிட்டு, மேலும் மேலும் தீட்டி வெறும் இனிப்புப் பண்டமாக மாற்றினோம் அல்லவா - அதையேதான் சர்க்கரையிலும் செய்திருக்கிறோம்.

கரும்புச் சாற்றில் இயற்கையாக உள்ள அத்தனை சத்துக்களையும் உறிஞ்சிவிட்டு, சத்தே இல்லாத வெறும் இனிப்பு மிட்டாயாக மாற்றிவிட்டோம். விளைவு? வெள்ளை அரிசி எப்படிச் சர்க்கரை நோய்க்கு மூலகாரணமாக அமைகிறதோ, அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல் வெள்ளை சர்க்கரையும் அதே வேலையைத்தான் செய்கிறது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

Relaxplzz


:) Relaxplzz

Posted: 18 Dec 2014 08:55 AM PST

ஒரு நபருக்கும் அவனது மனைவிக்கும் ஓயாத சண்டை கோபம் தலைக்கேறி அந்த நபர் கடவுளை நோக...

Posted: 18 Dec 2014 08:50 AM PST

ஒரு நபருக்கும் அவனது மனைவிக்கும் ஓயாத சண்டை கோபம் தலைக்கேறி அந்த நபர் கடவுளை நோக்கி உரத்த குரலில் ஏ கடவுளே இந்த உலகத்திலிருந்து என்னை அழைத்துக் கொள்... என்று வேண்டினான்.

அந்த நபரின் மனைவியும் இந்த கோரிக்கையை வைத்தாள். ஏய் கடவுளே என்னை உலகத்திலிருந்து முதலில் அழைத்துக் கொள்.

அந்த நபர் யோசித்துவிட்டு மீண்டும் கடவுளிடம் வேண்டினான். கடவுளே, என் மனைவியின் கோரிக்கையை முதலில் நிறைவேற்று.

:P :P

ஆடம்பரமாய் கட்டி கொடுத்த வீட்டை விட... உன் ஆடையில் கட்டி தந்த வீடுதான் அன்பை தந...

Posted: 18 Dec 2014 08:45 AM PST

ஆடம்பரமாய் கட்டி கொடுத்த வீட்டை விட...

உன் ஆடையில் கட்டி தந்த வீடுதான் அன்பை தந்தது...!


இதில் எதனை முக்கோணம் உள்ளது...?

Posted: 18 Dec 2014 08:40 AM PST

இதில் எதனை முக்கோணம் உள்ளது...?


அற்புதமான ஓவியம்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 18 Dec 2014 08:35 AM PST

அற்புதமான ஓவியம்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 18 Dec 2014 08:30 AM PST

பேசும் படம்...!

Posted: 18 Dec 2014 08:20 AM PST

பேசும் படம்...!


ஒருவர்:வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும். மற...

Posted: 18 Dec 2014 08:10 AM PST

ஒருவர்:வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.

மற்றவர்: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?

ஒருவர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

மற்றவர்: இதோ இருக்கு சார், நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.

ஒருவர்: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன். இது தான் சகிப்புத் தன்மை. எங்கே, என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

மற்றவர்: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ, நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

ஒருவர்: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.

மற்றவர்: எப்படிச் சொல்றீங்க?

ஒருவர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

மற்றவர்: நான் மறுக்கலே.இருந்தாலும் ஒண்ணு சொல்றேன். தப்பா நினைக்காதீங்க. இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

ஒருவர்: பலே ஆள் சார் நீங்க! பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

மற்றவர்: குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!

:P :P

Relaxplzz

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொ...

Posted: 18 Dec 2014 08:00 AM PST

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை...

பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய
கடிதங்களின் சில பகுதிகள். தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்...

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்...

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்...

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்...

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும். அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...

தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள். இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்...!

Relaxplzz


(y) Relaxplzz

Posted: 18 Dec 2014 07:55 AM PST

#தேவதை

Posted: 18 Dec 2014 07:55 AM PST

#தேவதை


காலில் செருப்பில்லை... காப்பாற்ற பிள்ளைகள் இல்லை... உழைப்பதற்கு உடலில் தெம்பில...

Posted: 18 Dec 2014 07:50 AM PST

காலில் செருப்பில்லை...

காப்பாற்ற பிள்ளைகள் இல்லை...

உழைப்பதற்கு உடலில் தெம்பில்லை...

போட்டுக்கொள்ள மாற்று உடையில்லை...

ஆனாலும் யாரிடமும் கையேந்தாமல் உழைத்து வாழ வேண்டும் என்கிற "தன்னம்பிக்கை" மட்டும் அதிகம் உள்ளது..!

Relaxplzz


"உன்னை எதற்கு அரெஸ்ட் பண்ணினாங்க...?" " ஷாப்பிங் பண்ணினேன். அதுக்காக...." " ஷா...

Posted: 18 Dec 2014 07:45 AM PST

"உன்னை எதற்கு அரெஸ்ட் பண்ணினாங்க...?"

" ஷாப்பிங் பண்ணினேன். அதுக்காக...."

" ஷாப்பிங் பண்றது தப்பில்லையே.... இதுக்கு போயி அரெஸ்ட் பண்ணுவாங்களா...?"
*
*
*
*
*
*
*
*
*
*
*
"காலையில கடை திறக்குறதுக்கு முன்பே பண்ணிட்டேனாம். .."

:P :P

Relaxplzz

இந்த பசுமையான ரயில் பாதையை பிடித்தவர்கள்... ஒரு லைக் பண்ணுங்க...!

Posted: 18 Dec 2014 07:40 AM PST

இந்த பசுமையான ரயில் பாதையை பிடித்தவர்கள்...

ஒரு லைக் பண்ணுங்க...!


:) Relaxplzz

Posted: 18 Dec 2014 07:30 AM PST

அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 18 Dec 2014 07:25 AM PST

அழகு..
பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 18 Dec 2014 07:20 AM PST

ஒரு வயதுக்கு மேல் அப்பாவிடம் அடிக்கடி பேசாவிட்டாலும், அப்பாவை பற்றி அதிகம் தெரிந...

Posted: 18 Dec 2014 07:10 AM PST

ஒரு வயதுக்கு மேல் அப்பாவிடம் அடிக்கடி பேசாவிட்டாலும், அப்பாவை பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கும் மகன்...

அண்ணனின் இரகசியங்கள் எல்லாம் தெரிந்திருந்தும் அப்பாவிடம் சொல்லிவிடாத தங்கை...

தங்கை இன்னொரு வீடு செல்லும் வரை, அவளைக் காக்கும் மதுரை வீரனாய் அண்ணன்...

தன் வரவுச் செலவு சோகங்களை சமையலறைக்குள்ளே ஒளித்துவிட்டு, எப்போதும் சிரித்த முகத்துடனே வரும் அம்மா...

உழைத்த களைப்போடு வீடு வந்தபோதும், பிள்ளைகளின் முகத்தைக் கண்டதும் புத்துணர்ச்சி அடையும் அப்பா...

சேலை முந்தானையில் முடிஞ்ச சில்லரைகளாலே பேரனின் பொருளாதார தேவைகளை தீர்த்துவைக்கும் பாட்டி...

நாங்கலாம் அந்த காலத்துலன்னு ஆரம்பிச்சி கதை சொல்லியே பேத்தியை தூங்க வைக்கும் தாத்தா...

இன்றைக்கும் இப்படியான நடுத்தரக் குடும்பங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்தக் குடும்பம்...!

Relaxplzz

பாராட்டப்பட வேண்டியவர் - எனக்கு மிகவும் பிடித்தமானவர்... திரு.சைலேந்திர பாபு.ஐ....

Posted: 18 Dec 2014 07:00 AM PST

பாராட்டப்பட வேண்டியவர் - எனக்கு மிகவும் பிடித்தமானவர்...

திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ், சாலை விபத்தில் உயிருக்கு போராடும் ஒரு பெண்ணை
தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்...

விபத்து நடந்தவுடன் அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் இருங்கள் ஆம்புலன்ஸ் வரட்டும் என்று சொன்னார்கள் அந்த வழியாக வந்த திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ், அவர்கள் உடனே இறங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் வேடிக்கை பார்க்கிறீர்கள் இந்த டிராஃபிக்ல் ஆம்புலன்ஸ் எப்பொழுது வருவது என்று தானே அந்த மயங்கி ரத்தம் சொட்டியநிலையில் இருந்த பெண்ணை. தன் பதவியையும் பொருட்படுத்தாமல் தூக்கி தனது காரிலேயே மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்...

சின்ன சின்ன பதவியில் இருப்பவர்கள் கூட பந்தா காட்டிக் கொண்டு செய்ய யோசிப்பார்கள். ஆனால் ஒர் உயர் அதிகாரி எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் செய்த காரியம் அனைவரையும் சிலிர்க்க வைத்தது...

இதில் இருந்து ஒன்று புரிந்தது, மனிதாபிமானத்திற்கு எதுவும் தடையில்லை. நாம்தான் மனிதநேயத்திற்கு தடையாக இருக்கிறோம்...

எப்பவுமே போலிசை திட்டி தீர்க்கும் நாம்....
இதற்க்காகவாது பாராட்டலாமே. நாமும் கொஞ்சம் திருந்தலாமே...! —

Relaxplzz


1 இட்லி 1 ரூபாய், 1 எல்.கே்ஜி சீட்டு 10 ஆயிரம் ரூபாய்... அம்மா உணவகம் போல, அம்ம...

Posted: 18 Dec 2014 06:50 AM PST

1 இட்லி 1 ரூபாய், 1 எல்.கே்ஜி சீட்டு 10 ஆயிரம் ரூபாய்...

அம்மா உணவகம் போல, அம்மா பள்ளிக்கூடம் வருமா..?


"பாட்டு பாடிக்கிட்டு இருந்தீங்களே...கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க என்ன கத்துகிட்...

Posted: 18 Dec 2014 06:45 AM PST

"பாட்டு பாடிக்கிட்டு இருந்தீங்களே...கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க என்ன கத்துகிட்டீங்க..?.."

"வெளியிலே வாய் திறந்தாலும், வீட்டுலே வாயே திறக்க கூடாதுன்னுதான்..." :D

கையால் வரையப்பட்ட ஓவியம்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 18 Dec 2014 06:40 AM PST

கையால் வரையப்பட்ட ஓவியம்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 18 Dec 2014 06:30 AM PST

குருநானக் ஒவ்வொரெு ஊராக போதனை செய்துவரும்போது அந்த ஊரின் மிகப்பெரிய தனவந்தரின்...

Posted: 18 Dec 2014 06:27 AM PST

குருநானக் ஒவ்வொரெு ஊராக போதனை செய்துவரும்போது அந்த ஊரின் மிகப்பெரிய தனவந்தரின் வீட்டுக்கும் வருகை புரிந்தார்.

அந்த தனவந்தர் குருநானக்கின் பரமபக்தர். சகல மரியாதையுடன் குருநானக்கை உபசரித்த அவர் மறுநாள் குருநானக் அங்கிருந்து புறப்படும்போது தனவந்தர்,' ஐயா, உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள்! உங்களுக்காக என் சொத்து முழுவதையும் தரத் தயாராக இருக்கிறேன்' என்றார்.

குருானக் அவரிடம் பணம்பொருள் எதுவும் கேளாமல் புன்னகைத்தார், பின்னர் தனவந்தரிடம், தைப்பதற்கு உதவாத காதுப்பகுதி உடைந்த ஊசி ஒன்றை தனவந்தரிடம் கொடுத்து,' இந்த காதில்லாத ஊசியை பத்திரமாக வைத்திரு...! மறுஉலகில் நாம் எப்போது சந்திக்கிறோமோ அப்போது இந்த காதில்லாத ஊசியை என்னிடம் கொடு!அது போதும்!'என்றார்.

தனவந்தர்,' மறுஉலகிற்கு எதையும் எடுத்துச் செல்லமுடியாதல்லவா...? அப்புறம் எப்படி நான் இந்த ஊசியை தங்களிடம் கொடுக்க முடியும்?' என்றார்

குருநானக்,' புரிந்ததா...! உலகில்உள்ள எதையுமே இறப்புக்குப்பின் மறுஉலகுக்கு கொண்டுசெல்லமுடியாது! ஆகவே, இறப்புக்குப்பின் நம்முடன் வரும் புண்ணியத்தைச் சேர்.. பாவத்தை தவிர்...!'என்றார்

இதையேதான் நம்மஊரு பட்டினத்தார் எளிமையா சொன்னாரு

#காதருந்தஊசியும்வாராதுகாண்கடைவழிக்கே என்று!

Relaxplzz


"குட்டிக்கதைகள்" - 1

அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 18 Dec 2014 06:25 AM PST

அழகு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


;-) Relaxplzz

Posted: 18 Dec 2014 06:20 AM PST