Monday, 1 June 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil

கூத்தாடிகளின் பேச்சை நம்பி குழந்தைகளை தரம்கெட்ட கல்வி நிலையங்களுக்கு அனுப்பாதீர்...

Posted: 01 Jun 2015 11:50 AM PDT

கூத்தாடிகளின் பேச்சை
நம்பி குழந்தைகளை
தரம்கெட்ட கல்வி
நிலையங்களுக்கு
அனுப்பாதீர்கள்.

பணத்திற்காக
எதைவேண்டுமானாலும்
செய்யும்
பண்புகெட்டவர்களை அடையாளம் கண்டு
புறக்கணியுங்கள்.

- சிவ சிவா

கும்பீப்பாக தண்டணையை வீட கொடுமையானது மதிய வெய்யிலில் பார்க் செய்த பைக்கில் உட்கா...

Posted: 31 May 2015 10:43 PM PDT

கும்பீப்பாக தண்டணையை
வீட கொடுமையானது
மதிய வெய்யிலில் பார்க்
செய்த பைக்கில்
உட்காருவது...

@பிரேம்குமார்

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts

ஒரே படத்தில் இரு கடவுள்கள் புரிந்தவர்கள் மட்டும் லைக் செய்யவும் நன்றி : ப்ரணித...

Posted: 31 May 2015 07:40 PM PDT

ஒரே படத்தில் இரு கடவுள்கள்

புரிந்தவர்கள் மட்டும் லைக் செய்யவும்

நன்றி : ப்ரணிதா செல்வி

பா விவேக்

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts

:) Relaxplzz

Posted: 01 Jun 2015 08:44 AM PDT

ரூபாய்க்கு பத்து சொல்லி பன்னிரெண்டாக இலந்தை.. நாவல்பழங்களை முந்தானைச் சீலையில் த...

Posted: 01 Jun 2015 08:23 AM PDT

ரூபாய்க்கு பத்து சொல்லி
பன்னிரெண்டாக
இலந்தை.. நாவல்பழங்களை
முந்தானைச் சீலையில்
துடைத்துக் கொடுக்கும் பாட்டிகளிடமும்...

வரப்பில் இறங்கி..
கடலைக் கொத்துக்கள் பிடுங்க...
தூரத்து மண்வெட்டி சகிதமாய்
ஆசைக்கு ரெண்டு கொத்துமட்டும்
என அனுமதித்திருந்த அண்ணன்களிடமும்....

இந்தப்பழம் இனிக்கும் எனக் கேட்டு
கல்லெறிந்து தோற்கையில்..
அலக்குகளில் செங்காய்ப் பத
புளியம்பழங்கள்
உலுக்கித் தரும் ஆட்டுக்காரத் தாத்தாவிடமும்...

இந்தமுறை கண்டிப்பாகச்
சொல்லிவிட வேண்டும்......ஹைஜீனிக்
காரணங்களுக்காய்
மொறுவல் பண்ட காகிதப்
பொட்டலங்கள் மட்டுமே பிள்ளைகளுக்குக்
கொடுக்கிறோம்..... என்பதை....
மாதம் ஒருமுறையாவது
வயிற்றுக் கோளாறுகளுக்காய் மருத்துவம்
பார்த்துக் கொள்கிறோம் என்று
நாங்கள்
சொல்லாமலேயே அவர்கள்
புரிந்து கொண்டிருக்கக் கூடும்.....

- திவ்ய தர்ஷினி

Relaxplzz

"நினைவுகள்"

:) Relaxplzz

Posted: 01 Jun 2015 08:10 AM PDT

கல்வித்துறையில் உடனடியாக செய்ய வேண்டிய முதல் விசயம் இதுதான். கிறிஸ்தவ, இஸ்லாமிய...

Posted: 01 Jun 2015 08:00 AM PDT

கல்வித்துறையில் உடனடியாக செய்ய வேண்டிய முதல் விசயம் இதுதான்.

கிறிஸ்தவ, இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயாக்கள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து வகை உயர்கல்வி நிறுவனங்களிலும் இறை வழிபாடுகள், மதப்பிரச்சாரங்கள், ஆன்மீக வகுப்புகள் இவை அனைத்தையும் முற்றிலும் தடைசெய்துவிட்டு, கல்வியை மட்டும் கற்றுக் கொடுப்பதே சிறந்த கல்வியியல் அணுகுமுறை.

எல்லாவகை மத வழிபாடுகளையும் உங்கள் பிரார்த்தனைக் கூடங்களிலும் உங்கள் வீட்டு பூஜை அறைகளோடும் நிறுத்திக் கொள்வதே இந்தியாவிற்கும் அதன் எதிர்காலத்திற்கும் நல்லது.

.
- Nelson Xavier @ Relaxplzz

கூத்தாடிகளின் பேச்சை நம்பி குழந்தைகளை தரம்கெட்ட கல்வி நிலையங்களுக்கு அனுப்பாதீர்...

Posted: 01 Jun 2015 07:45 AM PDT

கூத்தாடிகளின் பேச்சை நம்பி குழந்தைகளை தரம்கெட்ட கல்வி நிலையங்களுக்கு அனுப்பாதீர்கள்.

பணத்திற்காக எதைவேண்டுமானாலும் செய்யும் பண்புகெட்டவர்களை அடையாளம்கண்டு புறக்கணியுங்கள்.

- சிவ சிவா @ Relaxplzz

:) Relaxplzz

Posted: 01 Jun 2015 07:42 AM PDT

மூவர்ண கொடியோடு வருவேன், அல்லது மூவர்ண கொடி சுற்றப்பட்டு வருவேன் - கேப்டன் விக்ர...

Posted: 01 Jun 2015 07:28 AM PDT

மூவர்ண கொடியோடு வருவேன்,
அல்லது மூவர்ண கொடி சுற்றப்பட்டு வருவேன்
- கேப்டன் விக்ரம் பத்ரா

உங்களின் வாழ்நாள் சாகசம், எங்களது தினசரி வாழ்க்கை

என் ரத்தத்தின் வீரத்தை உணர்த்துவதற்கு முன்பாக,
எனக்கு மரணம் வருமானால்,
மரணத்தை துரத்தி கொள்வேன் - கேப்டன் மனோஜ் குமார் பாண்டே

தேசிய கொடி காற்றினால் அசைவதல்ல,
அதை காக்க முயன்ற வீரர்களின் கடைசி மூச்சினால்

கடவுளுக்கு வேண்டுமானால் கருணை இருக்கலாம்,
எங்களின் எதிரிகளின் மேல்,
ஆனால் எங்களுக்கு இல்லை..

வாய்ப்புகளினால் வாழ்கிறோம்,
சந்தர்ப்பங்களால் நேயமுருகிறோம்,
உத்யோகத்தினால் உயிரிழக்கிறோம்..

மரணம் எனக்கு பயமில்லை என்று ஒருவன் சொன்னால்,
அவன் கூறுவது பொய்யாக இருக்கலாம்,
அல்லது அவன் படைவீரனாக இருக்கலாம்..

Relaxplzz

"மனம் தொட்ட வரிகள்" - 2

கோக் பிரியரா நீங்க, இதை பார்த்தா சத்தியமா இனிமே அந்த கருமத்தை குடிக்க மாட்டீங்க..

Posted: 01 Jun 2015 07:21 AM PDT

கோக் பிரியரா நீங்க, இதை பார்த்தா சத்தியமா இனிமே அந்த கருமத்தை குடிக்க மாட்டீங்க..

கோக் பிரியரா நீங்க, இதை பார்த்தா சத்தியமா இனிமே அந்த கருமத்தை குடிக்க மாட்டீங்க..

பறவை முனியம்மா என்ற துணை நடிகை தூள் படத்தின் மூலம் அறிமுகமாகி,சினிமாத்துறையில் அ...

Posted: 01 Jun 2015 06:47 AM PDT

பறவை முனியம்மா என்ற துணை நடிகை தூள் படத்தின் மூலம் அறிமுகமாகி,சினிமாத்துறையில் அவரது பாடல்கள் ஒளிபரப்பாகி நல்ல நிலையில் இருந்தார்.

75 படங்களில் நடித்தும் இருக்கிறார்.பல மேடைக் கச்சேரிகளில் இவரது பாடல்கள் ஒலிக்காத இடங்களே இல்லை என சொல்லலாம்.வெளிநாடுகளுக்குச் சென்று கூட பாடியிருக்கிறார்.கடைசியாக மான்கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் கூட ஒரு பாடல் காட்சியில் தோன்றினார்.அதன்பிறகு காணாமல் போன பறவை முனியம்மா என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்த எனக்கு ஒரு வார இதழில் அவரின் தற்போதைய நிலமையைக் கண்டு மிக வருத்தமாக இருந்தது....

பறவை முனியம்மா தற்போது குரல் உடைந்துபோய் பாட முடியாமல்,தைராய்டு மூட்டுவலி,என பல உடல் உபாதைகளால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் கச்சேரி,பட வாய்ப்புகள் இல்லாமல் மிகவும் கஷ்டமான சூழலில் சில குழந்தைகள் பெற்றாலும்,ஒரே ஒரு மகளின் வீட்டில் மருமகனின் கரிசனத்தோடு மருத்துவச் செலவிற்கே பணம் செலவளிக்க வழியில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பது தான் மிகவும் கொடுமை.

அவரது கணவர் இறந்த சோகம் ஒருபுறமும், நடிப்பையும், பாட்டையும் நம்பியே வாழ்ந்து கொண்டிருந்த இவருக்கு, இப்போது நடிக்க முடியாமல் தன் குரலும் உடைந்துபோய்விட்டதால்,தன்னால் பேசக்கூட முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டோமே என்றக் கவலை பறவை முனியம்மாவிற்கு பெருத்த சோகமாக குடிகொண்டு இருக்கிறது.பலருடன் நடித்த பறவை முனியம்மாவிற்கு விவேக், சிவகார்த்திகேயன், சந்தானம் உள்ளிட்டவர்கள் கூட உதவி செய்ய முன்வரவில்லை என்பது மட்டுமல்ல, தன்னை சந்திக்கக்கூட செல்லவில்லை என்பது தான் சினிமாத்துறை ஒருபுறம் நல்லநிலையிலும், ஒருபுறம் மிகவும் மோசமான நிலையிலும் இருப்பதை காட்டுகிறது.

விதவை பென்சனாவது தனக்குக் கிடைத்தால் மருத்துவ உதவிக்கு வசதியாக இருக்கும் ஆனால் அதுகூட தனக்கு கிடைக்கவில்லை என்கிறார். நடிக சங்கங்கள் இவரைப் போன்றோருக்கு உதவி செய்ய வேண்டும், துணை, இணையாக நடிக்கும், நடிகர், நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் கொட்டி கொடுக்காவிட்டாலும், நடிப்பவர்களுக்கு தகுந்த அளவில் சம்பளப்பணத்தை அதிகரிக்கச் செய்யலாம். இல்லை வாழ்நாள் முழுதும் கஷ்டப்படாமல் இருக்க நடிக சங்ககளில் இருந்து பென்ஷன் போன்ற ஏதாவது திட்டங்கள் கொண்டுவரலாம்..

பறவை முனியம்மாவைப் போல் எத்தனை பேர் நடிப்பை நம்பி, சம்பளம் குறைவாகப்பெற்று, நடிக்க வாய்ப்பில்லாதபோது, தங்கள் கடைசி காலங்களில் சாப்பிடக்கூட வசதியில்லாமல், கஷ்டப்பட்டு கண்ணீர் விட்டுக்கொண்டுருக்கிறார்கள் என்பதற்கு பறவைமுனியம்மாவின் வாழ்க்கை ஒரு உதாரணம்.

- Prathiba Prathi

Relaxplzz

Relaxplzz

Posted: 01 Jun 2015 06:34 AM PDT

சென்னை அமிர்தாவுடன் எனக்கு தொடர்பில்லை, மாணவர்கள் விசாரித்து சேருங்கள் - ராதிகா....

Posted: 01 Jun 2015 02:04 AM PDT

சென்னை அமிர்தாவுடன் எனக்கு தொடர்பில்லை, மாணவர்கள் விசாரித்து சேருங்கள் - ராதிகா.

சென்னை அமிர்தா இவங்கள எப்படி மாத்திருச்சு பாருங்க...

- Boopathy murugesh

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 01 Jun 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 01 Jun 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 01 Jun 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 01 Jun 2015 03:25 AM PDT

Posted: 01 Jun 2015 03:20 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 01 Jun 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 01 Jun 2015 02:20 AM PDT

கவர்ச்சியாக வந்த நடிகை பளார் விட்ட ரசிகர் அழுத நடிகை அதிர்ச்சி வீடியோ

Posted: 01 Jun 2015 01:44 AM PDT

கவர்ச்சியாக வந்த நடிகை பளார் விட்ட ரசிகர் அழுத நடிகை அதிர்ச்சி வீடியோ

கவர்ச்சியாக வந்த நடிகை பளார் விட்ட ரசிகர் அழுத நடிகை அதிர்ச்சி வீடியோ
www.indiasian.com
Gauhar Khan $LAPPED at INDIA'S RAW STAR by bollywoodlife

குற்றாலத்தில் குளிக்கும் பெண்களுக்கான மிக மிக எச்சரிக்கையான பதிவு! ஆண்டுதோறும் ஜ...

Posted: 01 Jun 2015 01:40 AM PDT

குற்றாலத்தில் குளிக்கும் பெண்களுக்கான மிக மிக எச்சரிக்கையான பதிவு!
ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கிவிட்டாலே குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து விடும். ஆனால் இவ்வாண்டு மே மாதத்திலிருந்தே சீசன் தொடங்கி விட்டது. கடந்த ஒரு மாதமாகவே அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது.
குற்றாலம் அருவியில் தண்ணீர் நல்லா விழுது என்று செய்தியை கேள்விப் பட்டதுமே அனைவரும் குடும்பம் சகிதமாக கார்களிலும், வேன்களிலும் கூட்டமாக கிளம்பிவிடுவார் குற்றாலத்திற்கு. அதுவும் சனி ஞாயிறுகளில் கூட்டத்திற்கு கேட்கவே வேண்டாம்.
விசிலும், உற்சாகமுமாய் அருவியில் குளித்து ஆட்டம் போட குவிந்து விடுவார்கள். இதமான சாரல், மிதமான வெயில், குளுமையான காற்று இதுதான் குற்றாலத்தில் சீசன் தொடங்கியதற்கான அறிகுறி. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் அங்கு குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் நீராடி மகிழ்கின்றனர்.குற்றாலத்தில் பாய்ந்து வரும் அருவிகளில் குளிப்பதென்பது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான விஷயம் தான்.
அதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் அங்கு ஆண்களும் பெண்களும் குளிக்கும் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் சிந்தித்து பார்க்க கடமைப் பட்டுள்ளோம். அங்குள்ள நிலவரப்படி ஆண்கள் எந்த நிலையிலும் சுதந்திரமாக குளிக்க முடிகிறது. அவர்கள் அரை நிர்வாணம் அல்லது முக்கால் நிர்வாணம் என எந்த நிலையில் குளித்தாலும் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் பெண்களின் நிலைதான் மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. பெண்கள் குளிப்பதற்காக தனி இடம் ஒதுக்கி இருந்தாலும் அது அவ்வளவாக பாதுகாப்பு இல்லாத அமைப்பாகதான் இருக்கிறது.
யார் வேண்டுமானாலும் பெண்களின் குளியலை பார்க்கலாம் என்கிற நிலையாகவே இருக்கிறது.இந்த சூழ்நிலையில் ஏராளமாக தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. வக்கிரகுணம் கொண்ட ஆண்களின் பார்வைக்கு தினந்தோறும் பெண்களின் குளியல் விருந்தாகவே அமைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் செல்போன்கள் மூலம் ஜூம் லென்சை பயன்படுத்தி ஏராளமான பெண்களின் அரைகுறை நிர்வாணக் காட்சிகள் (அவர்கள் அறியாமலேயே) அங்கு படம் பிடிக்கப் படுகின்றன.
அதன் பின் அவைகள் ஃபேஸ்புக், ட்விட்டர் என ஏராளமான சைட் மூலம் அனைவருக்கும் விருந்தளிக்கப் படுகிறது. ஆமாம் இதுபோன்ற காட்சிகள் நாள்தோறும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆகவே குற்றாலத்திற்கு சென்று குளிக்க விரும்பும் பெண்களே! தயவு செய்து தாங்களின் பாதுகாப்பு குறித்து சற்றே சிந்தியுங்கள்.
முக்கியமாக தாங்களின் கற்பு நிலைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத சூழ்நிலையாக இருக்கின்றதா என தயவு செய்து ஆராய்ந்து அதன்பின் குளிப்பதற்கு முன் வாருங்கள். இல்லையேல் குற்றாலத்தில் குளிக்காமல் இருப்பது மிகவும் நல்லது.

இந்த வீடியோவை தைரியமானவர்கள் மட்டும் பார்க்கவும்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு

Posted: 01 Jun 2015 01:37 AM PDT

இந்த வீடியோவை தைரியமானவர்கள் மட்டும் பார்க்கவும்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு

இந்த வீடியோவை தைரியமானவர்கள் மட்டும் பார்க்கவும்! அதிர்ச்சி வீடியோ இணைப்பு
www.indiasian.com
amazing funny shock video

Posted: 01 Jun 2015 01:20 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 01 Jun 2015 01:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 01 Jun 2015 12:10 AM PDT

Posted: 31 May 2015 11:42 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 31 May 2015 11:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 31 May 2015 11:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 31 May 2015 10:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 31 May 2015 10:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 31 May 2015 09:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 31 May 2015 09:00 PM PDT

Posted: 31 May 2015 08:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 31 May 2015 07:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 31 May 2015 06:53 PM PDT

Posted: 31 May 2015 05:43 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 31 May 2015 05:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 31 May 2015 04:30 PM PDT

Posted: 31 May 2015 03:20 PM PDT

திருமண நிகழ்வொன்றில் அசத்தலாக ஆட்டம் போடும் பெண்கள் வீடியோ இணைப்பு

Posted: 31 May 2015 03:14 PM PDT

திருமண நிகழ்வொன்றில் அசத்தலாக ஆட்டம் போடும் பெண்கள் வீடியோ இணைப்பு

திருமண நிகழ்வொன்றில் அசத்தலாக ஆட்டம் போடும் பெண்கள் வீடியோ இணைப்பு
www.indiasian.com
only it happens in france tamil wedding

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 31 May 2015 03:00 PM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] & [̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 31 May 2015 02:20 PM PDT