ilovemynative: Facebook page wall posts in Tamil |
- ஆன்லைனில் பொருட்கள் விற்பதை தடுக்க வேண்டும் !!! - தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்ப...
- மணி கணக்கில் தண்ணீரில் ஊறினது உண்டா?? :P
- அழகு தமிழ்நாடு! இடம்: பூதப்பாண்டி, குமரி மாவட்டம்.
- கீழ் கோர்ட்க்கும், மேல் கோர்டிற்கும் இடைபட்டதுதான் கட்டாய கூட்டணி உடன்படிக்கை என...
- ரயில்,பஸ் நிலைய பார்கிங்களில் நிறுத்திய பைக்கை யார் உதவியுமின்றி வெளியே எடுப்பவர...
- ஓர் முற்று பெற்ற ஞாயிறு விடுமுறை என்பது பல்லு விலக்காம, குளிக்காமல் மூன்று வேலை...
- அடையார்- கிண்டி சாலையில் சனி, ஞாயிறு இரவுகள்ல பைக் ரேஸ் நடத்துறானுங்க. 20 வயசுகூ...
- 'சச்சினைத் தெரியாது' என்ற ஒருவரின் குரலுக்கு எதிராய் ஒட்டு மொத்த இந்தியாவிலிருந்...
- ஹெல்மட் போடாம என்னைக்காவது ரோட்ல பைக் ஓட்டிட்டு போனா பிடிச்சு 300 ரூபாய் பைன் போ...
- ரெண்டு நாளா கடுமையான பல் வலி.....நேத்து லைட்டா கன்னம் வீங்கி இருந்துச்சு.... ஆபீ...
- உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் எங்க அம்மாவை எதிர்த்து தேர்தல...
- ஒரு தண்டனைக் குற்றவாளியின் புகைப்படம், பதவி பறிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் புகைப...
- அதிமுகவினர் யார் செத்தாலும் அம்மா வெளியே வரும்வரை அவர் கணக்குதான்... @ஆதனூர் சோழன்
- ஒரு பெண் உன்னை உண்மையாக காதலிக்கிறாள் என்றால் அவளுக்காக நீ செலவு செய்வதை அவள் வி...
- அழகு தமிழ்நாடு! பொள்ளாச்சி!
- அழகு ஓவியம்!
- அடப்பாவிகளா!!
Posted: 12 Oct 2014 07:19 PM PDT ஆன்லைனில் பொருட்கள் விற்பதை தடுக்க வேண்டும் !!! - தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ...... #ராஜா இதெல்லாம் நடக்குற காரியமா???? சிறு வணிகர் பாதிப்பு என்று சொல்றிங்களே.... #ஆன்லைனில் விற்கும் அதே விலைக்கு சிறு வணிகர் விற்றால் யாரு ஆன்லைனில் பொருள் வாங்கப்போறா ??? @கவின் |
Posted: 12 Oct 2014 06:20 PM PDT |
Posted: 12 Oct 2014 11:09 AM PDT |
Posted: 12 Oct 2014 11:01 AM PDT |
Posted: 12 Oct 2014 10:49 AM PDT |
Posted: 12 Oct 2014 10:34 AM PDT கீழ் கோர்ட்க்கும், மேல் கோர்டிற்கும் இடைபட்டதுதான் கட்டாய கூட்டணி உடன்படிக்கை என்பதை மத்தியில் ஆட்சியாளர்கள் நன்கறிவர். @பிரபின் ராஜ் |
Posted: 12 Oct 2014 10:31 AM PDT ரயில்,பஸ் நிலைய பார்கிங்களில் நிறுத்திய பைக்கை யார் உதவியுமின்றி வெளியே எடுப்பவர்க்கு ஃப்ளைட் ஓட்டவே லைசன்ஸ் கொடுக்கலாம். :P @பிரபின் ராஜ் |
Posted: 12 Oct 2014 10:30 AM PDT ஓர் முற்று பெற்ற ஞாயிறு விடுமுறை என்பது பல்லு விலக்காம, குளிக்காமல் மூன்று வேலை உணவை மட்டும் உள்ளே தள்ளுவதே! :P @பிரபின் ராஜ் |
Posted: 12 Oct 2014 10:13 AM PDT அடையார்- கிண்டி சாலையில் சனி, ஞாயிறு இரவுகள்ல பைக் ரேஸ் நடத்துறானுங்க. 20 வயசுகூட இருக்காது. ஒருத்தனும் சாக மாட்டேங்கிறானுங்க. அவன் உயிர் இல்லாம, செவனேனு ரோட்டுல போறவன உயிர பத்தியும் கவலைப்படாதவனுங்க இருந்தா என்ன செத்து தொலைஞ்சா என்ன... |
Posted: 12 Oct 2014 10:03 AM PDT 'சச்சினைத் தெரியாது' என்ற ஒருவரின் குரலுக்கு எதிராய் ஒட்டு மொத்த இந்தியாவிலிருந்தும் ஆவேசக் குரல்கள் எழுந்தன. நோபல் பரிசுக்கு முன் கைலாஷ் சத்யார்த்தியைத் தெரியாது எனும் அவமானக் குரல் நமக்குள்ளே ஒலிக்கிறது தானே! #மனசாட்சி @ஜோசப் |
Posted: 12 Oct 2014 08:30 AM PDT ஹெல்மட் போடாம என்னைக்காவது ரோட்ல பைக் ஓட்டிட்டு போனா பிடிச்சு 300 ரூபாய் பைன் போடுறிங்க,கேட்டா "உங்க மேல உள்ள அக்கறை"ன்னு சொல்றிங்க... பெட்ரோல் போடாம எத்தனை நாள் அதே ரோட்ல பைக்கை உருட்டிட்டு போயிருக்கேன்,என்னைகாச்சும் "என்ன தம்பி பெட்ரோல் போட பணம் இல்லையா இந்தாப்பா 300 ரூபாய்"ன்னு கொடுத்துருக்கிங்களா சார்? அப்ப எங்க சார் போச்சு உங்க அக்கறைலாம்? @பூபதி முருகேஷ் |
Posted: 12 Oct 2014 07:00 AM PDT ரெண்டு நாளா கடுமையான பல் வலி.....நேத்து லைட்டா கன்னம் வீங்கி இருந்துச்சு.... ஆபீஸ் போன உடன ஒரு நண்பர்...... "என்ன ரவி.....வீட்டுல ஊருல இருந்து வரதுக்குள்ள அடி பலம் போல..." நான் கடுப்பாயி..... "என்ன ஜி.....எங்க வீட்டைப் பத்தி என்ன நினைச்சுகிட்டு இப்படி பேசறீங்க....." "இல்லை......சும்மா ஜோக்குக்குத்தான்......" "என்ன ஜோக்குங்க........ என் wife அப்படிப்பட்டவங்க கிடையாது....எல்லாத்துக்கும் தெரியற மாதிரி எல்லாம் அவ பண்ண மாட்டா....எல்லாம் ஊமைக்காயம்தான்...... "@#%&%#@@%&" நாங்க எல்லாம் யாரு..... பட்டினத்தாரோட சீடர்கள்.... அவர்தான் சொல்லியிருக்காரே....... "காயமே இது பொய்யடா......." - ரவி சுவாமிநாதன் |
Posted: 12 Oct 2014 04:47 AM PDT உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் எங்க அம்மாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட தயாரா? :P @ஆதனூர் சோழன் |
Posted: 12 Oct 2014 04:39 AM PDT ஒரு தண்டனைக் குற்றவாளியின் புகைப்படம், பதவி பறிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் புகைப்படம், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு திட்டங்களில் இருக்கலாமா என்று கேட்க துணிச்சல் உண்டா? ஜனநாயகத்தை இந்த அளவுக்கு கேவலப்படுத்த நமது மீடியாக்களால் மட்டுமே முடியும்... @ஆதனூர் சோழன் |
Posted: 12 Oct 2014 04:35 AM PDT அதிமுகவினர் யார் செத்தாலும் அம்மா வெளியே வரும்வரை அவர் கணக்குதான்... @ஆதனூர் சோழன் |
Posted: 12 Oct 2014 03:50 AM PDT |
Posted: 12 Oct 2014 02:55 AM PDT |
Posted: 12 Oct 2014 02:13 AM PDT |
அழகு ஓவியம்! Posted: 12 Oct 2014 12:45 AM PDT |
அடப்பாவிகளா!! Posted: 12 Oct 2014 12:03 AM PDT |
Posted: 11 Oct 2014 11:37 PM PDT |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |