Saturday, 17 January 2015

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


தமிழகம் முழுவதும் நாளை 5 வயதிற்கு உட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு...

Posted: 17 Jan 2015 07:52 AM PST

தமிழகம் முழுவதும் நாளை 5 வயதிற்கு உட்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இதற்காக 43 ஆயிரம் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து நாளை வழங்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் நாளை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


:'(

Posted: 17 Jan 2015 08:01 AM PST

:'(


சில நாட்களுக்கு முன் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய போது, எங்க வீட்டு நாய் பக்...

Posted: 17 Jan 2015 06:34 AM PST

சில நாட்களுக்கு முன் அலுவலகம் முடிந்து
வீடு திரும்பிய போது,
எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை
வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து
அதிர்ச்சியாக இருந்தது.

நாயின் வாயிலிருந்த முயல் இறந்துவிட்டது தெரிந்தது.
என் நாய்தான் முயலை கொன்றுவிட்டது
என்ற உண்மை பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரிந்தால்....?....

நெஞ்சம் பதறியது. என்ன செய்வது என சற்று சிந்தித்தபின் ...
நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கி,

வீட்டுக்குள் எடுத்துச் சென்று நன்றாக அதை குளிப்பாட்டி,

பின் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல்
பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டேன்.

ஈரமான முயலைப் பார்த்ததும்

"அதிக குளிர் தாங்காமல் முயல் இயற்கையாக
இறந்ததாக எண்ணி பக்கத்து வீட்டார் ஏமாந்து போவார்கள்'
என மனதிற்குள் நினைத்து
என் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டேன்.

நேற்று எதேச்சையாக என்னைப் பார்த்துவிட்ட
பக்கத்து வீட்டுக்காரர்,
"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா" என்று கேட்டார்.

எனக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தன.
எனினும் ஒன்றும் தெரியாதவன் போல்,
"தெரியாதே என்ன விஷயம்...?" என நான் சொல்ல,
ப‌க்கத்து வீட்டுக்காரர்,

"கடந்த சில நாட்களுக்கு முன்னாடி
எங்கள் வீட்டு முயல் உடல் நிலை சரியில்லாமல்
இறந்து விட்டது."என்றார்

"அப்படியா...!!!??" "ஆமாம்.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா,
எவனோ ஒரு லூசுப்பய ...
நாங்கள் புதைத்த முயலை தோண்டி யெடுத்து
குளிக்கவச்சி எங்கள் வீட்டுக்ள்ள போட்டிருக்கான்" hehehehe !!

செருப்பு தைப்பவனிடம் கையால் செருப்பை எடுத்து கொடுக்கும் அளவுக்கு படிப்பறிவு இரு...

Posted: 17 Jan 2015 05:58 AM PST

செருப்பு தைப்பவனிடம் கையால் செருப்பை
எடுத்து கொடுக்கும் அளவுக்கு படிப்பறிவு இருந்தால் போதும்...!!

Pongal ku senjadha vechu 1week otiduvanga aduku than idhu....

Posted: 17 Jan 2015 05:22 AM PST

Pongal ku senjadha vechu 1week otiduvanga aduku than idhu....


படிக்காத.... வேலைக்கு போகாத .... பெண்ணை கல்யாணம் பண்ணிக்க ஆண்கள் ரெடியா இருக்க...

Posted: 17 Jan 2015 05:02 AM PST

படிக்காத.... வேலைக்கு போகாத ....
பெண்ணை கல்யாணம் பண்ணிக்க
ஆண்கள் ரெடியா இருக்கிறார்கள் ...
ஆனால் படிக்காத ...
வேலைக்குபோகாத ...
ஆணை கல்யாணம் பண்ணிக்க
எந்த பெண்ணும் ரெடி இல்லை !!
=
=
=
=
=
=
இதிலிருந்து என்னவெல்லாம் தெரியுது ?
=
=
=
=
=
=
=
1. ஆண்களுக்கு எப்போதுமே பரந்த மனப்பான்மை உண்டு.
2. பெண்களுக்கு ஆணை விட அவர் பார்க்கும் வேலையையே பிடிக்கிறது...

True....

Posted: 17 Jan 2015 04:46 AM PST

True....


:'(

Posted: 16 Jan 2015 10:55 PM PST

:'(


கடைசி வர நண்பனா வர்றது பெரியவிசயமில்ல இடையில துரோகியா மாறாம இருக்கனும் அதான் நட...

Posted: 16 Jan 2015 10:32 PM PST

கடைசி வர நண்பனா வர்றது பெரியவிசயமில்ல
இடையில துரோகியா மாறாம இருக்கனும் அதான் நட்பு !!

நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில்...

Posted: 16 Jan 2015 09:10 PM PST

நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில் வந்தான்.
அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான். "நான் இங்கே அமரலாமா?"
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்....

பின் உறக்கக் கேட்டாள் "இன்று இரவு உன்னோடு தங்குவதா? என்ன நினைத்தாய்?" அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர்.

அவனுக்கு அவமானமாகி விட்டது.
அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான்.
சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள்.
சொன்னால்

"நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி உங்கள் மன நிலையைப் பார்க்க எண்ணி அவ்வாறு செய்தேன்"

இளைஞன் உரக்ககச் சொன்னான்.

என்ன? ஒர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா? மிக அதிகம்" இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர்.
அவள் குறுகிப் போனாள்.

அவன் சொன்னான் "நான் ஒரு வழக்கறிஞர் யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்...!

நீதி :
ஒருவரை நம்ம அவமானப்படுத்தினால் கண்டிப்பாக நாம் அவமானப்பட வேண்டிய காலம் வரும்.

Cute Morning.

Posted: 16 Jan 2015 08:19 PM PST

Cute Morning.


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


இதயங்களின் முதல்வர்..! #MGR

Posted: 16 Jan 2015 08:21 PM PST

இதயங்களின் முதல்வர்..!
#MGR


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


கதாநாயகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை விட்டுவிட்டு... ஒரு நாய்க்கு பிஸ்கோத் வாங்க...

Posted: 17 Jan 2015 09:10 AM PST

கதாநாயகர்களுக்கு பாலாபிஷேகம்
செய்வதை விட்டுவிட்டு...
ஒரு நாய்க்கு பிஸ்கோத்
வாங்கி போடுங்கள்.
உங்களை பார்க்கும்
போதெல்லாம் வாலாட்டும்

Relaxplzz

" உங்க டூத்பேஸ்ட் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..! " உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இர...

Posted: 17 Jan 2015 09:00 AM PST

" உங்க டூத்பேஸ்ட் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!
" உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு
சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி
யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்...

அப்புறம்
" உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு
அனுஷ்கா கேட்டாங்க... அதனால அதையும்
வாங்கினேன்..

( ஹி., ஹி., அனுஷ்கா பீல் பண்ணினா எனக்கு மனசு தாங்காதுல்ல... )

சரி மேட்டர்க்கு வருவோம்...

கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது இருக்கான்னு கேட்டாங்களே தவிர... அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை...

என்னாது நிக்கோடினா..?!!

( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க
கூட விட மாட்டீங்களா..?!!! )

DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )
நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின்
இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க..

( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் )

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்ப­ட்டு இருக்கு..

ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?

" என்னங்க இது அநியாயமா இருக்கு..?
நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு
தானே கேக்க வர்றீங்க..?

ம்ம்... என்னங்க பண்றது..?

காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது..

இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!

Relaxplzz


(y) Relaxplzz

Posted: 17 Jan 2015 08:55 AM PST

தண்ணியடிச்சிட்டுப் போனா என் பொண்டாட்டி அடிக்கிறாடா.. அப்போ ஏன்டா குடிக்கிற? வல...

Posted: 17 Jan 2015 08:50 AM PST

தண்ணியடிச்சிட்டுப் போனா என்
பொண்டாட்டி அடிக்கிறாடா..

அப்போ ஏன்டா குடிக்கிற?

வலி தெரியாமயிருக்க
குடிக்கிறேன்டா

:O :O

:P Relaxplzz

Posted: 17 Jan 2015 08:43 AM PST

அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 17 Jan 2015 08:37 AM PST

அழகு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 17 Jan 2015 08:30 AM PST

நாங்களும் கேப்போம்ல.. ;-)

Posted: 17 Jan 2015 08:20 AM PST

நாங்களும் கேப்போம்ல.. ;-)


கடி ஜோக்ஸ் - சிரிக்க மட்டும் :- டாக்டர்! எனக்கு பல் ஆடுது! எந்த பாட்டுக்கு? ஆஸ...

Posted: 17 Jan 2015 08:10 AM PST

கடி ஜோக்ஸ் - சிரிக்க மட்டும் :-

டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
எந்த பாட்டுக்கு?

ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
நோயோடதான்!

கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்?

தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?

டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! வந்துவிடு!
கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?

டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?

என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
புக்கை மூடிடுவேன்!

காலில் என்ன காயம்?
செருப்பு கடித்து விட்டது!
பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா?

குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
தெரியல!
குளிக்கும் போதே துவட்ட முடியாதே!

டாக்டர்! இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல!
என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது! புட்டு புட்டுதான் சாப்பிடனும்!

டாக்டர்! நீங்க எழுதிக் கொடுத்த மாத்திரை எங்கேயும் கிடைக்கல!
மன்னிக்கணும்! அது என்னோட கையெழுத்து! மாத்திரை எழுத மறந்து விட்டேன்!

டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!
என்னிடம் சுத்தமா இல்ல!
பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?
கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!

சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

அப்பா: எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த?
மகன்: ஒன்னே ஒண்ணுதான்!
அப்பா: ஒன்னே ஒன்னுதானா? அப்ப மத்த 9 பதிலும் சரியா?
மகன்: மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும் பதிலே எழுதலையே!

சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
இன்டெர்வியுக்கு சென்றவர்: ஒ! நிறைய! என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!

என்னுடைய அம்மா ஒரு கார்டை வைத்தே நடக்கப் போவதை சொல்லி விடுவார்கள்!
எப்படி?
ஆம்! என்னுடைய ரேங்க் கார்டைப் பார்த்தே, என் அப்பா வந்து என்னை என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்லி விடுவார்!

மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

பாபு: என் மனைவி என்னை லச்சாதிபதி ஆக்கி விட்டாள்!
கோபு: ம்ம். நீ கொடுத்து வைத்தவன்!
பாபு: போடா! நான் கல்யாணத்திற்கு முன் கோடீஸ்வரனாக இருந்தேன்!

கண்டக்டர்: ஏப்பா தம்பி எங்க போகணும்?
கொஞ்சம் நகருங்க! அந்த ப்ளூ சுடிதார்கிட்ட போகணும்!

:P :P

Relaxplzz

ரயில் பயணங்களில் இருக்கும் எத்தனை பெண்களிடன் இந்த செல் நம்பர் உள்ளது? 9962500500...

Posted: 17 Jan 2015 08:00 AM PST

ரயில் பயணங்களில் இருக்கும் எத்தனை பெண்களிடன் இந்த செல் நம்பர் உள்ளது? 9962500500

படித்தவுடன் பாராட்டத் தோன்றியது

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக செய்திசேகரிக்க சென்று பணியை முடித்துவிட்டு வீடு திரும்ப இன்று அன்ரிசர்வ்டு வைகை எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் ஏறினேன். வழக்கம்போல கூட்டநெரிசல் . நிற்பதற்குக்கூட இடமில்லை. ஆனால், மேலே உட்கார இடம் இருந்தபோதும் மற்றவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இடம் கொடுக்காமல் படுத்துக்கொண்டார்கள் ஆண்கள். ஒருவரை எழுப்பியபோது, கொடூரமாக முறைத்து, "எழுந்திருக்க முடியாது என்ன இப்போ?" என்று மிகத் திமிறாக பேசிவிட்டு படுத்துக்கொண்டார். எவ்வளவோ சொல்லியும் எழுந்திருக்காதவர் மீது எனக்கு கோபம் உண்டானது.

உடனே, ட்ரெயின் கம்ப்ளைண்ட் நம்பர் 9962500500 க்கு தொடர்புகொண்டு சொன்னேன். ட்ரெயின் அரியலூர் வந்ததுமே ஐந்துக்குமேற்பட்ட போலீஸார் அவரை மட்டுமல்ல, மேலே படுத்துக்கொண்டு மற்றப்பயணிகளுக்கு இடம் கொடுக்காமல் இருந்த அத்தனை பேரையும் எழுப்பி எச்சரித்துவிட்டு சென்றனர். அங்கு இருந்த பெண்கள் மட்டுமல்ல, ஆண்களூம் என்னை மனதார பாராட்டினார்கள்.

இது, சாதாரண விஷயம் என்றாலும்கூட ரயில் பயணங்களில் இருக்கும் எத்தனை பெண்களின் செல்ஃபோனில் இந்த செல் நம்பர் உள்ளது? "ஏற்கனவே, பெண்களுக்கு உதவும் ஹெல்ப்லைன் நம்பர்களை தொகுத்து புதிய தலைமுறையில் கட்டுரை எழுதியிருக்கிறேன். அதில், எழுதப்பட்ட நம்பரில்தான் இன்று புகார் கொடுத்தேன். மிக்க நன்றி" என்று மறுபடியும் போலீஸ் பெண்மணியிடம் சொன்னபோது அவருக்கு அப்படியொரு சந்தோஷம்!

சில நேரங்களில் போலீஸுக்கு சல்யூட் அடிக்கத்தோன்றுகிறது! ( இன்று மதியம் தான் பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தேன்)

- Vini Sharpana

Relaxplzz


1977-ல் M.G.R.முதலமைச்சர் ஆன அன்று அவரது இல்லத்தில் நிறையக் கூட்டம். அப்போது மால...

Posted: 17 Jan 2015 07:50 AM PST

1977-ல் M.G.R.முதலமைச்சர் ஆன அன்று அவரது இல்லத்தில் நிறையக் கூட்டம். அப்போது மாலை போட வந்த , கவிஞர். நா. காமராசனிடம் மக்கள் திலகம் எம்.ஜி ஆர் . சொன்னது...

தம்பி, பார்த்தாயா நான் பதவிக்கு வரவேண்டும் என்று பாடு பட்ட தொண்டர்கள் என் வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள். ஆனால் தங்களுக்குப் பதவி வேண்டும் என்று கேட்க வந்தவர்கள் எல்லாம் , என் வீட்டிற்குள், எனக்குப் பக்கத்தில் நிற்கிறார்கள். இதுதான் அரசியல்...!

இன்று எம்.ஜி.ஆர் பிறந்த தினம்...

Relaxplzz


அன்டார்டிக்காவில் உறைந்த நிலையில் உள்ள கடல் அலை.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.....

Posted: 17 Jan 2015 07:40 AM PST

அன்டார்டிக்காவில் உறைந்த நிலையில் உள்ள கடல் அலை..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


(y) Relaxplzz

Posted: 17 Jan 2015 07:30 AM PST

Why..?? why..????

Posted: 17 Jan 2015 07:20 AM PST

Why..?? why..????


வெளிநாட்டில் வாழ்பவர்களை நாட்டுக்கு வரவிடாமல் தடுப்பது எது? யார் என்ன சொன்னாலும்...

Posted: 17 Jan 2015 07:10 AM PST

வெளிநாட்டில் வாழ்பவர்களை நாட்டுக்கு வரவிடாமல் தடுப்பது எது? யார் என்ன சொன்னாலும் நாட்டில் இருப்பவர்கள் இன்னும் வெளிநாடு வர துடிப்பதுக்கு எது காரணம்?

எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், ஒரே காரணம் பணம்.

சம்பாதித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசை. வெளிநாடு சென்றால்தான் ஊரில் உள்ள கடன்களை அடைக்க முடியும் என்ற சூழ்நிலை.

உண்மை வரிகள் ....

•பிறந்த நாட்டை விட்டு பிரிந்து உறவுகளை விட்டுவிட்டு தனியனாய் உரிமைகள் அற்று சிதறி கற்பனை வாழ்வில் மட்டுமே கனவுகளில் லயித்து நிஜமற்ற கானல்நீராய் நீள்கிறது எங்கள் வாழ்க்கை..!

•எனக்கொரு கனவு கடனில் இருக்கும் வீட்டை என் காலத்திலாவது கட்டி மீட்டிட வேண்டும்..!

•நண்பனுக்கொரு கனவு தன்னோடு கஷ்டம் போகட்டும் தன் தமையன்களுக்காவது நல்ல படிப்பை நல்கிட வேண்டும்..!

•அறைத் தோழன்னுக்கோர் கனவு அப்பாவின் ஆப்பரேசனுக்கு பணம் சேர்த்து மீளாத் துயரில் இருக்கும் குடும்பத்தை மீட்டிட வேண்டும்..!

•தோழியின் கனவு தான் முதிர்கன்னி ஆகிவிட்ட போதும் தன் தங்கைகளுக்கு திருமணம் செய்து பார்த்து மகிழ்ந்திட வேண்டும்..!

•இப்படியாய் நாங்கள் கனவுகள் வெவ்வேறு பணம் ஒன்றே பிரதானமாய் எல்லோரும் வெளிநாட்டில்..!

•காய்ச்சல் வந்ததென்றால் கஞ்சி கொடுக்க தாயில்லை.
அன்பை பகிர்வதற்கு அருகில் என் தங்கை இல்லை.
அதிகாரம் செலுத்திட அருகாமையில் அப்பா இல்லை.
சோகம் சுமந்தோமேன்றால் ஆற்றுவதற்கு ஆளில்லை.
சொல்லொண்ணா துயரில் நாங்களும் அனாதைகள்தான்.
நாடுகடந்து வாழ்வதால் நாங்களும் அகதிகள்தான்..!

•அம்மா அழைக்கிறாள் உன்முகம் பார்த்து நாளாச்சு.. கண்ணுலையே நிக்குற.. வந்து காட்டிட்டு போ உன் முகத்தைன்னு..!

•தகப்பன் சொல்கிறார் தங்கச்சிக்கு மாப்ள பாத்துட்டேன்.. கல்யாணத்துக்கு பணம் பத்தல அனுப்பி வைப்பான்னு..!

•தம்பி கேட்கிறான் அண்ணா..நான் நடந்தே பள்ளிக்கூடம் போறேன் சைக்கிள் ஒன்னு வாங்கி தாணான்னு..!

•தங்கை கேட்கிறாள் கண்டிப்பா என் கல்யாணத்துக்கு வருவியான்னு..!

•முகத்தில் மலர்ச்சி காட்டி உள்ளத்தால் அழுகின்றோம் எப்போ விடியும் எங்களின் வாழ்க்கையென்று..!

Relaxplzz

பாரதியார் ஒரு விழாவில் கலந்து கொண்டார். விழா முடிந்தவுடன் அவர் என்ன சாப்பிட விரு...

Posted: 17 Jan 2015 07:00 AM PST

பாரதியார் ஒரு விழாவில் கலந்து கொண்டார். விழா முடிந்தவுடன் அவர் என்ன சாப்பிட விரும்புகிறார் என்று கேட்டனர்.

''வீரப் பலகாரமாக ஏதாவது வாங்கி வாருங்கள்''என்றார் பாரதியார். நிர்வாகி இதைக் கேட்டு திகைப்படைந்து நின்றார்.

பாரதியார் சொன்னார், ''பலகாரங்களில் வீரப் பலகாரம்,கோழைப்பலகாரம் என்றிருப்பது உமக்குத் தெரியாதா..? கடபுடா என்று கடிக்கும் பொது ஓசை எழுப்பும் முறுக்கு போன்றவை வீரப் பலகாரங்கள். ஓசையே இல்லாமல் உள்ளே போகும் வடை போன்றவை கோழைப் பலகாரங்கள்..

Relaxplzz


ஊருக்கே சோறு போடும் விவசாயி ஒரு சட்டி கஞ்சியுடன் திருப்தியடைகிறான்...

Posted: 17 Jan 2015 06:50 AM PST

ஊருக்கே சோறு போடும் விவசாயி

ஒரு சட்டி கஞ்சியுடன் திருப்தியடைகிறான்...


உண்மை என்றால் லைக் செய்யலாமே ;-) பொய் சொல்லுவது என்பது குழந்தைக்கு அது பாவம் வய...

Posted: 17 Jan 2015 06:45 AM PST

உண்மை என்றால் லைக் செய்யலாமே ;-)

பொய் சொல்லுவது என்பது
குழந்தைக்கு அது பாவம்
வயதுக்கு வந்தவருக்கு அது தவறு
காதலர்களுக்கு அது கலை
வக்கீலுக்கு அது தொழில்
அரசியல்வாதிக்கு அது தேவை
அதிகாரிக்கு அது மேலாண்மைக்
கருவி
வேலை பார்பவருக்கு அது சாக்குப்
போக்கு
திருமணமானவனுக்கு உயிர்
பிழைக்க ஒரு உபாயம்

:P :P

Relaxplzz

பொம்மை ரொட்டி பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 17 Jan 2015 06:40 AM PST

பொம்மை ரொட்டி பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 17 Jan 2015 06:30 AM PST

இது சீனாவில் மட்டுமே நடக்கும்.. ரோட்டின் நடுவில் வீடு.. :D

Posted: 17 Jan 2015 06:20 AM PST

இது சீனாவில் மட்டுமே நடக்கும்..

ரோட்டின் நடுவில் வீடு.. :D


வடிவேலு வசனம் ஒரு சின்ன கற்பனை கரண்ட் : வரும் ஆனா வராது... நதிநீர் பங்கீடு : ப...

Posted: 17 Jan 2015 06:10 AM PST

வடிவேலு வசனம் ஒரு சின்ன கற்பனை

கரண்ட் :
வரும் ஆனா வராது...

நதிநீர் பங்கீடு :
பேச்சு பேச்சாதான் இருக்கணும்..!!

விலைவாசி :
ரணகொடூரமா இருக்கு..!!

பெண்கள் :
வாம்மா மின்னலு.....

இந்திய பாகிஸ்தான் எல்லை :
இந்த கோட்டத் தாண்டி நீயும் வரக்
கூடாது.... நானும் வரமாட்டேன்..!!

பெட்ரோல் விலை :
நா அப்டியே ஷாக் ஆயிட்டேன்.!!

ஷேர் மார்க்கெட் :
எதையும் பிளான் பண்ணி பண்ணனும் ...
பிளான் பண்ணாம
பண்ணா இப்படித்தான்..!!

சினிமா :
அப்பா ....கண்ண கட்டுதே.........

அரசியல் :
கிளம்பிட்டாங்கையா ........கிளம்பிட்டாங்க..!!!!

:P :P

Relaxplzz

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவ...

Posted: 17 Jan 2015 06:00 AM PST

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.

அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய்
பிடித்துக்கொள்ளப்படுகின்றது. இதனால் சாமானிய மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது இலவசமாக
வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை sms அனுப்பிவிடுவார்கள். உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.

1. Axis bank- 09225892258
2. Andra bank- 09223011300
3. Allahabad bank- 09224150150
4. Bank of baroda- 09223011311
5. Bhartiya Mahila bank- 09212438888
6. Dhanlaxmi bank- 08067747700
7. IDBI bank- 09212993399
8. Kotak Mahindra bank- 18002740110
9. Syndicate bank- 09664552255
10. Punjab national bank- 18001802222
11. ICICI bank- 02230256767
12. HDFC bank- 18002703333
13. Bank of india- 02233598548
14. Canara bank- 09289292892
15. Central bank of india- 09222250000
16. Karnataka bank- 18004251445
17. Indian bank- 09289592895
18. State Bank of india- Get the balance via IVR
1800112211 and 18004253800
19. union bank of india- 09223009292
20. UCO bank- 09278792787
21. Vijaya bank- 18002665555
22. Yes bank- 09840909000
---
படித்தால் மட்டும் போதுமா, நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்... இந்த பதிவை பகிருங்கள் .

Relaxplzz


புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா?? சத்தியமா இல்லவே.. இல்லைனு சொல்றீங்களா...

Posted: 17 Jan 2015 05:50 AM PST

புகை பிடிக்கும் பழக்கம் உங்களிடம் உண்டா??

சத்தியமா இல்லவே.. இல்லைனு சொல்றீங்களா.... ஒரு நிமிஷம் இதப்படிங்க.. Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப் பட்டு இருக்கு..

ஒரு சிகரெட்லயே 2...mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்.. அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்...

அவ்வ்வ்....!!! இந்த ஆராய்ச்சி முடிவு 2011- லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படி தான் பாராட்றது..? "

என்னங்க இது அநியாயமா இருக்கு..? நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"- னு தானே கேக்க வர்றீங்க..? ம்ம்... என்னங்க பண்றது..? காசுக்காக மக்களுக்கு..................

Relaxplzz


திண்ணையில் வளரும் கிராமத்து நட்பு.. இதை அனுபவித்து உணர்ந்தவர்கள் லைக் பண்ணுங்க....

Posted: 17 Jan 2015 05:40 AM PST

திண்ணையில் வளரும் கிராமத்து நட்பு..

இதை அனுபவித்து உணர்ந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 17 Jan 2015 05:30 AM PST

:P :P Relaxplzz

Posted: 17 Jan 2015 05:20 AM PST

:P :P Relaxplzz


செல்போன்களின் சண்டை SAMSUNG : நான் மட்டும் தான் எல்லாருடைய கையிலும் இருக்கேன்....

Posted: 17 Jan 2015 05:10 AM PST

செல்போன்களின் சண்டை

SAMSUNG : நான் மட்டும் தான்
எல்லாருடைய கையிலும்
இருக்கேன்.

I-PHONE : நோ...நான் தான் ரெம்ப
ஃபேமஸ்.

SONY :
டேய்,சும்மா கத்தாதிங்கடா.என
்னைத் தான்டா எல்லாருக்கும்
பிடிக்கும்.

NOKIA : தம்பிகளா, நீங்களாம்
இன்னைக்கி வந்தவங்ய.நான் தான்
பழைய ஆளு.நான் இல்லாத
இடமே இல்லை.

MOTOROLA : எங்க
அம்மா சத்தியமா நானும் ஃபேமஸ்
தான்டா.

HTC : நான் ரெம்ப காஸ்ட்லியான
ஆளு...வி.ஐ.பி கிட்ட மட்டும் தான்
இருப்பேன்.

CHINA SET :
ஹாஹாஹாஹா போடா... அந்த
ஆண்டவனே(ஏழை) என் பக்கம்
இருக்கான்டா.

(பிடித்திருந்தால் ஷேர் பண்ணுங்க)

Relaxplzz

ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க , ஒரு சிற்பியை அணுகி சென்றார் . அவர...

Posted: 17 Jan 2015 05:01 AM PST

ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க , ஒரு சிற்பியை அணுகி சென்றார் . அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர்
சிற்பி செதுக்கிய இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருப்பதை கவனித்தார்

உடனே பணக்காரர் " ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள் ? " இல்லை இந்த இரண்டு சிலைகளும் வேறு வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?" என்று சிற்பியிடம் கேட்டார்
சிற்பி சிரித்துக்கொண்டே "இல்ல ஐயா கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது" என்றார்

பணக்காரர் ஆச்சரியத்துடன் " என்ன சொல்றீங்க மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை… எந்த பாகமும் உடையக்கூட இல்லையே " எனக்கேட்டார்

"அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது பாருங்கள்" என்றார் சிற்பி

"ஆமாம் ….அது சரி ..இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள் ? " என்று கேட்டார் பணக்காரர்

"இது கோவில் கோபுரத்தில் நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை " உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி

பணக்காரர் வியப்புடன் " நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் ? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய் முட்டாள் " என்றார்

"அந்த சிலையில் கீறல் இருப்பது எனக்கு தெரியுமே ..எப்போது அந்த கோவில் வழி சென்றாலும் எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே ..அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன் " என்றார் சிற்பி

நீதி : அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே உன் மனத்திருப்திகாக வேலை செய்

Relaxplzz


"நீதி கதை"

வாழ்வின் சில உன்னத தருணங்களை.,,,, அவை நமக்கு வெறும் நினைவுகள் ஆக மாறுவது வரை நாம...

Posted: 17 Jan 2015 04:50 AM PST

வாழ்வின் சில உன்னத தருணங்களை.,,,,
அவை நமக்கு வெறும் நினைவுகள் ஆக மாறுவது வரை
நாம் உணர்ந்து கொள்வது இல்லை...