Interesting Tamil Facebook posts |
- :'(
- சில நாட்களுக்கு முன் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய போது, எங்க வீட்டு நாய் பக்...
- செருப்பு தைப்பவனிடம் கையால் செருப்பை எடுத்து கொடுக்கும் அளவுக்கு படிப்பறிவு இரு...
- Pongal ku senjadha vechu 1week otiduvanga aduku than idhu....
- படிக்காத.... வேலைக்கு போகாத .... பெண்ணை கல்யாணம் பண்ணிக்க ஆண்கள் ரெடியா இருக்க...
- True....
- :'(
- கடைசி வர நண்பனா வர்றது பெரியவிசயமில்ல இடையில துரோகியா மாறாம இருக்கனும் அதான் நட...
- நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில்...
- Cute Morning.
Posted: 17 Jan 2015 08:01 AM PST |
Posted: 17 Jan 2015 06:34 AM PST சில நாட்களுக்கு முன் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய போது, எங்க வீட்டு நாய் பக்கத்து வீட்டு முயலை வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. நாயின் வாயிலிருந்த முயல் இறந்துவிட்டது தெரிந்தது. என் நாய்தான் முயலை கொன்றுவிட்டது என்ற உண்மை பக்கத்து வீட்டுக்காரருக்குத் தெரிந்தால்....?.... நெஞ்சம் பதறியது. என்ன செய்வது என சற்று சிந்தித்தபின் ... நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கி, வீட்டுக்குள் எடுத்துச் சென்று நன்றாக அதை குளிப்பாட்டி, பின் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டேன். ஈரமான முயலைப் பார்த்ததும் "அதிக குளிர் தாங்காமல் முயல் இயற்கையாக இறந்ததாக எண்ணி பக்கத்து வீட்டார் ஏமாந்து போவார்கள்' என மனதிற்குள் நினைத்து என் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டேன். நேற்று எதேச்சையாக என்னைப் பார்த்துவிட்ட பக்கத்து வீட்டுக்காரர், "உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா" என்று கேட்டார். எனக்குக் கால்கள் நடுங்க ஆரம்பித்தன. எனினும் ஒன்றும் தெரியாதவன் போல், "தெரியாதே என்ன விஷயம்...?" என நான் சொல்ல, பக்கத்து வீட்டுக்காரர், "கடந்த சில நாட்களுக்கு முன்னாடி எங்கள் வீட்டு முயல் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டது."என்றார் "அப்படியா...!!!??" "ஆமாம். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, எவனோ ஒரு லூசுப்பய ... நாங்கள் புதைத்த முயலை தோண்டி யெடுத்து குளிக்கவச்சி எங்கள் வீட்டுக்ள்ள போட்டிருக்கான்" hehehehe !! |
Posted: 17 Jan 2015 05:58 AM PST செருப்பு தைப்பவனிடம் கையால் செருப்பை எடுத்து கொடுக்கும் அளவுக்கு படிப்பறிவு இருந்தால் போதும்...!! |
Pongal ku senjadha vechu 1week otiduvanga aduku than idhu.... Posted: 17 Jan 2015 05:22 AM PST |
Posted: 17 Jan 2015 05:02 AM PST படிக்காத.... வேலைக்கு போகாத .... பெண்ணை கல்யாணம் பண்ணிக்க ஆண்கள் ரெடியா இருக்கிறார்கள் ... ஆனால் படிக்காத ... வேலைக்குபோகாத ... ஆணை கல்யாணம் பண்ணிக்க எந்த பெண்ணும் ரெடி இல்லை !! = = = = = = இதிலிருந்து என்னவெல்லாம் தெரியுது ? = = = = = = = 1. ஆண்களுக்கு எப்போதுமே பரந்த மனப்பான்மை உண்டு. 2. பெண்களுக்கு ஆணை விட அவர் பார்க்கும் வேலையையே பிடிக்கிறது... |
Posted: 17 Jan 2015 04:46 AM PST |
Posted: 16 Jan 2015 10:55 PM PST |
Posted: 16 Jan 2015 10:32 PM PST கடைசி வர நண்பனா வர்றது பெரியவிசயமில்ல இடையில துரோகியா மாறாம இருக்கனும் அதான் நட்பு !! |
Posted: 16 Jan 2015 09:10 PM PST நூலகத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு இளைஞன் அவளருகில் வந்தான். அவளருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அவளிடம் மெல்லக் கேட்டான். "நான் இங்கே அமரலாமா?" அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.... பின் உறக்கக் கேட்டாள் "இன்று இரவு உன்னோடு தங்குவதா? என்ன நினைத்தாய்?" அவள் சப்தம் கேட்டு நூலகத்தில் உள்ள அனைவரும் அவனையே பார்த்தனர். அவனுக்கு அவமானமாகி விட்டது. அங்கிருந்து அகன்று ஒர் காலி இருக்கை தேடி அமர்ந்தான். சிறிது நேரம் சென்று அவள் அவன் அருகில் சென்றாள். சொன்னால் "நான் ஒரு மனோதத்துவம் பயிலும் மாணவி உங்கள் மன நிலையைப் பார்க்க எண்ணி அவ்வாறு செய்தேன்" இளைஞன் உரக்ககச் சொன்னான். என்ன? ஒர் இரவுக்குப் பத்தாயிரம் ரூபாய் வேண்டுமா? மிக அதிகம்" இப்போது அனைவரும் அவளையே பார்த்தனர். அவள் குறுகிப் போனாள். அவன் சொன்னான் "நான் ஒரு வழக்கறிஞர் யாரையும் குற்றவாளியாக்க என்னால் முடியும்...! நீதி : ஒருவரை நம்ம அவமானப்படுத்தினால் கண்டிப்பாக நாம் அவமானப்பட வேண்டிய காலம் வரும். |
Posted: 16 Jan 2015 08:19 PM PST |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment