Thursday, 4 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


தீப ஒளியில் தீய எண்ணங்கள், கசப்பான நிகழ்வுகள் எல்லாம் கருகி.. மகிழ்வான தருணங்கள்...

Posted: 04 Dec 2014 09:26 PM PST

தீப ஒளியில் தீய
எண்ணங்கள், கசப்பான
நிகழ்வுகள் எல்லாம்
கருகி.. மகிழ்வான
தருணங்கள் வாழ்க்கையில்
ஒளிர அனைவருக்கும்
அன்பு கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள்....


அனைவருக்கும் திருக்கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள்…

Posted: 04 Dec 2014 09:13 PM PST

அனைவருக்கும்
திருக்கார்த்திகை தீப
திருநாள் வாழ்த்துகள்…


மணிரத்ன பட ஹீரோயினி போல அமைதியாக பேசுபவர் மனைவியாக வர வேண்டும் என நினைப்போம், ஆன...

Posted: 04 Dec 2014 04:15 PM PST

மணிரத்ன பட
ஹீரோயினி போல
அமைதியாக பேசுபவர்
மனைவியாக வர
வேண்டும் என
நினைப்போம், ஆனால்
ஹரி பட வில்லன் போல
கத்துபவரே மனைவியாக
அமைந்துவிடுகிறார்கள்..

#நான் பொதுவா தான் சொன்னேன்..

@காளிமுத்து

நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ்ப்பாணம்!

Posted: 04 Dec 2014 07:58 AM PST

நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ்ப்பாணம்!


கரடிப்பட்டி மலை சமணர் படுக்கை, கல்வெட்டு, புடைப்பு சிற்பம்.

Posted: 04 Dec 2014 06:36 AM PST

கரடிப்பட்டி மலை சமணர் படுக்கை, கல்வெட்டு, புடைப்பு சிற்பம்.


நாகர்கோவில் ஸ்பெஷல் கிழங்கு மீன்....

Posted: 04 Dec 2014 04:05 AM PST

நாகர்கோவில் ஸ்பெஷல் கிழங்கு மீன்....


திருக்கழுக்குன்றம் பழைய படம்...

Posted: 04 Dec 2014 02:29 AM PST

திருக்கழுக்குன்றம் பழைய படம்...


திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருகில் உள்ள எருக்காட்டூரில் ஓ என் ஜி சி நிறுவனத்த...

Posted: 04 Dec 2014 01:15 AM PST

திருவாரூர் மாவட்டம்
கமலாபுரம் அருகில் உள்ள
எருக்காட்டூரில் ஓ என்
ஜி சி நிறுவனத்தின்
புதிய தொழில்
நுட்பத்தில் மீத்தேன்
எரி வாயு மற்றும்
எண்ணை எடுப்பதற்காக
ஆழ் துவாரப்பணிகள்.


It features two men having tridents in their hands and another brandishing unide...

Posted: 04 Dec 2014 12:36 AM PST

It features two men having tridents in their hands and another brandishing unidentified weapons

A big dolmen with four petroglyphs that portray men with tridents and a wheel with spokes has been found at Kollur, near Tirukoilur, 35 km from Villupuram in Tamil Nadu.

The discovery was made by K.T. Gandhirajan, who specialises in art history, when he led a team to that area. Petroglyphs are engravings made with a tool. What is special about the latest find is that while two men have been shown having tridents in their hands, a third is brandishing unidentified weapons. Unusually, these figures have been chiselled on the dolmen's capstone — that is roof-slab. While the pre-historic artist has provided a geometrical pattern to the two men with tridents and other weapons, he has chiselled the third man, with an ornament on his chest, in a free-flowing manner.

This is the second time that a dolmen with petroglyphs has been found in Tamil Nadu. The earlier discovery in the Nilgiris district was also made by Mr. Gandhirajan. But it was a circular dolmen with a petroglyph on the slab wall (The Hindu, May 24, 2009).

"The three figures belong to different periods. But the two men holding tridents are chronologically close to each other," Mr. Gandhirajan said. He estimated that while the dolmen itself was 2,500 years old, the petroglyphs might be about 2000 years old. The tridents could have been hunting or fishing weapons. Their depiction showed that the engravings belonged to the Iron Age (circa 1000 B.C. to 300 B.C.). The engraving of a wheel was significant because the men who erected the dolmen had the knowledge of wheels.

Six more dolmens were found nearby, on the banks of a lake at Kollur. In addition, three dolmens were situated on the bed of the lake which was built at a later period. The site had been discovered earlier, but not the petroglyphs. The team that visited the site on September 13 comprised G. Chandrasekaran, retired principal of the Government College of Fine Arts, Chennai, and K. Natarajan and D. Ramesh, both academicians.

Dolmens are normally box-like structures made of granite slabs and a roof slab.

The entrance slab sometimes has a perfectly round porthole. Dolmens are found where there are no natural caverns. While in many places, they were erected over cist-burials, dolmens have also been found without cist-burials. Mr. Gandhirajan argued that it was not necessary that the dolmens be erected over cist-burials only; they had been found on rocky mounds.

Dolmens could have been used as shelters by tribals during rains or winter. Sometimes, dolmens had paintings of red ochre or white kaolin.

"Hundreds of megalithic dolmens were once found in Tamil Nadu. Urban development and extension of agricultural land led to locals smashing them up or carting away the granite slabs for use in their houses. The Tamil Nadu Archaeology Department must make a survey of the surviving dolmens, and it should fence them. For these sites are directly connected with the pre-Sangam or Sangam age culture of Tamil Nadu," Mr. Gandhirajan said.

http://www.thehindu.com/todays-paper/tp-national/article187340.ece

http://www.thehindu.com/news/national/dolmen-with-petroglyphs-found-near-villupuram/article22589.ece


ஏணிகளின் மறுபெயர் ஆசிரியர் தான் நின்று கொண்டு அடுத்தவர்களை ஏற்றி விடு வதே அவர்கள...

Posted: 03 Dec 2014 11:09 PM PST

ஏணிகளின் மறுபெயர்
ஆசிரியர் தான்
நின்று கொண்டு அடுத்தவர்களை ஏற்றி விடு
வதே அவர்களின் சிறப்பு.

எதிரிக்கு இருக்கற இரக்கமாவது நம்ம அரசியல்வாதிக்கு இருக்கா.? #சீனாக்காரன் நம்மூர...

Posted: 03 Dec 2014 11:07 PM PST

எதிரிக்கு இருக்கற
இரக்கமாவது நம்ம
அரசியல்வாதிக்கு இருக்கா.?

#சீனாக்காரன் நம்மூர்ல
ரோடு போடறானாம்.

@டேனியப்பா

தனிமை கொஞ்சம் வித்தியாசமானது நாமே அதை எடுத்துகொண்டால் அது இனிக்கும் . மற்றவர்கள...

Posted: 03 Dec 2014 11:02 PM PST

தனிமை கொஞ்சம்
வித்தியாசமானது நாமே அதை எடுத்துகொண்டால் அது இனிக்கும் .

மற்றவர்கள்
நமக்கு கொடுத்தால்
மிகவும் வலிக்கும்

@செலினா

கால் நனையாமல் கடல் கடந்தவர்கள் கூட இருக்க கூடும்.. கண் நனையாமல் வாழ்வை கடந்தவர்க...

Posted: 03 Dec 2014 10:50 PM PST

கால் நனையாமல் கடல்
கடந்தவர்கள் கூட இருக்க
கூடும்.. கண் நனையாமல்
வாழ்வை கடந்தவர்களை எங்கும்
காணமுடியாது..

@கிருஷ்ணா

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


பைக்'ல நெருக்கமா மூணு பேரும், கார்'ல ஒரே ஒரு நபர் தனியாகவும் பயணம் செய்யும் மனித...

Posted: 04 Dec 2014 02:24 AM PST

பைக்'ல நெருக்கமா மூணு பேரும், கார்'ல ஒரே ஒரு நபர் தனியாகவும் பயணம் செய்யும் மனிதர்கள் வாழும் நாடு தான் இந்தியா..

#WC2015 #Worldcup2015 #TeamIndia India WC probables Part I - MS Dhoni, Shikhar D...

Posted: 04 Dec 2014 02:00 AM PST

#WC2015 #Worldcup2015 #TeamIndia India WC probables Part I - MS Dhoni, Shikhar Dhawan, Rohit Sharma, Ajinkya Rahane, Robin Uthappa, Virat Kohli, Suresh Raina, Ambati Rayudu Kedar Jadhav, Manoj Tiwary, Manish Pandey, Wriddhiman Saha, Sanju Samson, R Ashwin, Parvez Rasool, Karn Sharma,Amit Mishra, Ravindra Jadeja, Axar Patel, Ishant Sharma, Bhuvneshwar Kumar, Mohd Shami, Umesh Yadav, V Aaron,Dhawal Kulkarni, Stuart Binny, Mohit Sharma, Ashoke Dinda, Kuldeep Yadav and Murali Vijay

#மனம் தொட்டது...(( முதியவர் ஒருவர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்..."! சர்வரிடம்...

Posted: 04 Dec 2014 12:00 AM PST

#மனம் தொட்டது...((

முதியவர் ஒருவர் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார்..."!
சர்வரிடம் சாப்பாட்டின் விலை என்ன என கேட்டார்.

சர்வர் "சாப்பாடு 50 ரூபாய்" என்றார்..."

முதியவர் தன் சுருக்கு பைக்குள் கைவிட்டு பணத்தை எண்ணினார்.
"கொஞ்சம் குறைந்த சாப்பாடு இல்லையா...?" தம்பி என கேட்டார்...!

எரிச்சலடைந்த சர்வர்
"பெருசு....தயிர் இல்லாம சாப்பிடுறியா...? 45 ரூபாய்தான்" என்றார்...!

பெரியவர் சரி கொடுங்கள் என சம்மதித்து சாப்பிட்டார்.

சர்வர் பில் கொடுத்தபோது முதியவர் 50 ரூபாய் நோட்டை தட்டில்
வைத்தார்...!

சர்வர் ஏளனமாக பார்த்தார்.
மீதி 5 ரூபாயை சர்வர் அந்த பெரியவரிடம் கொடுத்தபோது...!

அந்த முதியவர் சொன்னார் :
"வச்சுக்கோ... தம்பி உனக்கு தர என்னிடம் வேறு பணமில்லை..."!!

(கண்கழங்கிவிட்டார் சர்வர்..)

தோற்றத்தைப் பார்த்து யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்...((

முஸ்லிம் ,கிருஸ்துவர்கள் ராமன் பிள்ளையே இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டை விடு வெ...

Posted: 03 Dec 2014 11:53 PM PST

முஸ்லிம் ,கிருஸ்துவர்கள் ராமன் பிள்ளையே இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டை விடு வெளியேறலாம்....ப.ஜா.க எம்.பி....

இந்தியாவின் அரசியல் சாசனப்படியும் ,இந்திய சட்டங்களை படியும் இந்தியாவில் எந்த ஒரு குடி மகனும் தனக்கு விரும்பும் கடவுளை வழிபடலாம் எந்த மதத்தை வேன்றுமெனாலும் பின்பற்றலாம் இந்தியாவில் எங்கே வேண்டுமெனாலும் வாழலாம்....

ராமரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாமென சொல்வதற்க்கு எந்த வந்தேறிகளுக்கு உரிமையில்லை தகுதியுமில்லை....

தெரிந்து கொள்ளுங்கள்... 1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"...

Posted: 03 Dec 2014 11:40 PM PST

தெரிந்து கொள்ளுங்கள்...

1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு"

3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER"

4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

5. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் ஜீவராசி - "கொசு"

6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

7. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.

10. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

11. உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்.

12. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

பெட்ரோல் தீர்ந்து காரை ரோட்டில் தள்ளிக்கொண்டு யாரனும் சென்றால் அரபு நாட்டில் ஐநூ...

Posted: 03 Dec 2014 10:59 PM PST

பெட்ரோல் தீர்ந்து காரை ரோட்டில் தள்ளிக்கொண்டு
யாரனும் சென்றால் அரபு நாட்டில் ஐநூறு திர்ஹாமம்
அபதாரம் விதிப்பார்கள், காரணம் பெட்ரோல்
உற்பத்தியாகும் நாட்டில், பெட்ரோல்
இன்றி காரை தள்ளக்கூடாது என்பதாகும்.

அரிசி உற்பத்தியாகும் நம்ம நாட்டில் உண்ண
சோறு இன்றி ரோட்டில் பட்டினியாக
நடக்கும் நபர்களுக்காக அபராதம்
யாருக்கு விதிப்பது? பட்டினியாக
இருப்பவருக்கா?? அரசிற்கா

"தலைவர் இப்போ தான் ஆங்கிலம் கத்துகிறாராம்..." "அதுக்காக பேங்குக்கு வந்து 'மேதமெ...

Posted: 03 Dec 2014 10:51 PM PST

"தலைவர் இப்போ தான் ஆங்கிலம் கத்துகிறாராம்..."

"அதுக்காக பேங்குக்கு வந்து 'மேதமெடிக்ஸ்' (கணக்கு) ஆரம்பிக்கனும்னா கேட்கிறது...ரொம்ப ஓவர்.."

கணவனுக்கு மனைவி ராணியா இல்லாவிட்டாலும்.. அப்பாவுக்கு மகள் என்றுமே இளவரசிதான்..

Posted: 03 Dec 2014 10:46 PM PST

கணவனுக்கு மனைவி
ராணியா இல்லாவிட்டாலும்..
அப்பாவுக்கு மகள்
என்றுமே இளவரசிதான்..

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


கர்ம வீரரின் தாய் திருமதி சிவகாமியம்மாள்... @ Indupriya MP ...

Posted: 03 Dec 2014 10:28 PM PST

கர்ம வீரரின் தாய் திருமதி சிவகாமியம்மாள்...

@ Indupriya MP
...


படத்தில் உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் ஒரு லைக் போடுங்க.... கண்டுபிடிக்க முடியவி...

Posted: 03 Dec 2014 07:43 PM PST

படத்தில் உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் ஒரு லைக் போடுங்க....

கண்டுபிடிக்க முடியவில்லையா.... அடுத்தவர்களின் கருத்துக்களைப் பார்த்து இதில் உள்ளது என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.......

பா விவேக்


ரேசன் அரிசியே சாப்பிட்டார் காமராஜர் வட்ட செயலாளர் ஆகி விட்டாலே, தங்கத் தட்டிலில...

Posted: 03 Dec 2014 06:25 PM PST

ரேசன் அரிசியே சாப்பிட்டார் காமராஜர்

வட்ட செயலாளர் ஆகி விட்டாலே, தங்கத் தட்டிலில் சாப்பிடும் காலம் இது. ஆனால் எளிமையாக வாழ்ந்த காமராஜர் உணவு பழக்க வழக்கத்திலும் எளிமையை கடைபிடித்தார்.

சாதம், ஒரு குழம்பு, கொஞ்சம் கீரை மசியல், ஒரு பொரியல் சிறிது மோர் என்ற அளவில் மிக எளிமையாக உணவு வகை இருந்தாலே காமராஜருக்குப் போதுமானது.
அவரிடம் உதவியாளராகவும் சமையல்காரராகவும் இருந்த பைரவனிடம் அவர், நாம் அனாவசியமாக செலவு செய்யக் கூடாது.

ரேசன் அரிசியைத்தான் வாங்கிச் சாப்பிட வேண்டும். சாதாரண மக்கள் எந்த உணவைச் சாப்பிட்டு வருகிறார்களோ, அதைத்தான் நாம் சாப்பிட வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தார்.
ரேசன் அரிசி என்றால், இப்போது உள்ள உயர் ரக அரிசி அல்ல.

அந்தக் காலத்தில் கொட்டை கொட்டையாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் மிக மோசமானதாகவும் ரேசன் அரிசி இருக்கும். அதை வாங்கித் தீட்டிக் கல் பொறுக்கிச் சுத்தப்படுத்தி தான் சமைக்க வேண்டும்.
அப்படிச் சமைத்தாலும் சாதம் நாற்றமெடுக்கும்.

இதனால் சாதாரண மக்களே ரேசன் அரிசியை வாங்குவதற்குத் தயங்கிக் கொண்டிருந்தனர். பரம ஏழைகளும் கூலித் தொழிலாளர்களும் தான் ரேசன் அரிசியைச் சமைத்து உண்பார்கள்.

இப்படிப்பட்ட நாற்றமெடுத்த ரேசன் அரிசியைக் கொண்டு சமைத்த சாதத்தைத்தான் காமராஜர் பல ஆண்டு காலம் முகம் சுளிக்காமல் சாப்பிட்டு வந்தார்.

ரேசன் அரிசி சாதத்தில் வரும் நாற்றத்தைச் சரிக்கட்ட சாப்பாட்டில் ஓரிரு சொட்டு நெய்யை விட்டாலே போதும் என்று யாரோ சொல்ல காமராஜர் ஐம்பது கிராம் நெய்யை வாங்கி வரச் செய்து, தினசரி இரண்டு சொட்டு நெய்யைச் சாப்பாட்டில் தெளித்துக் கொண்டு சாப்பிட்டு வந்தாராம்.

நெய் வாங்கும் போது ஐம்பது கிராமுக்கு மேல் வாங்கக் கூடாது ஒரு மாதத்திற்கு அந்த நெய்யைத்தான் செலவிட வேண்டும் என்று காமராஜர் கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தார்.

சுமார் ஏழெட்டு ஆண்டுகள் வரை நாற்றமெடுத்த ரேசன் அரிசியையே சாப்பிட்டு வந்த காமராஜர், பின்னர் சக்தி அரிசி, எனப்படும் கைக்குத்தல் அரிசியை வாங்கி வந்து சமைக்கும்படி பைரவனுக்கு உத்தரவிட்டார்.
வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் தான் அவர் சன்னரக அரிசி சாதம் சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பா விவேக்


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


தல கொடுக்கும் தலைவலி - அதிர்ச்சியில் ஐ படக்குழுவினர் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, அரு...

Posted: 04 Dec 2014 08:40 AM PST

தல கொடுக்கும் தலைவலி - அதிர்ச்சியில் ஐ
படக்குழுவினர்
அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, அருண்
விஜய் நடிப்பில் உருவாகி வரும்
'என்னை அறிந்தால்' திரைப்படத்தின்
டீசர் நேற்று வெளியானது. இந்த டீசர்
வெளியான ஒருசில
மணி நேரங்களில் யூடியூப்
இணையதளத்தில் சுமார் 5 லட்சம் பேர்
இந்த டீசரை பார்த்துள்ளதால்
கோலிவுட் படவுலகம் ஆச்சரியத்தில்
மூழ்கியுள்ளது. இந்நிலையில்
என்னை அறிந்தால் படத்தின்
டீசருக்கு கிடைத்த மாபெரும்
வரவேற்பை பார்த்து ஷங்கர் உள்பட 'ஐ'
படக்குழுவினர்
அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜனவரி 9ஆம் ரிலீஸுக்கு தயார்
நிலையில் உள்ள 'என்னை அறிந்தால்'
படம் ரிலீஸாகிய பின்னர் வெறும் 6
நாள் இடைவெளியில் மிகப்பெரிய
பட்ஜெட் படமான 'ஐ'
படத்தை வெளியிட ஷங்கர்
தற்போது தயங்குவதாக
கூறப்படுகிறது.
எனவே 'என்னை அறிந்தால்'
படத்தை ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில
புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் செய்ய
வைக்க
பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
ஆனால் வரும் 7ஆம்
தேதி 'என்னை அறிந்தால்' படத்தின்
இறுதிப்படப்பிடிப்பை முடிக்கவுள்ள
கவுதம் மேனன், ஜனவரி 1ஆம்
தேதிக்குள் போஸ்ட் புரடொக்ஷன்
பணிகளை முடித்துவிட்டு சென்சாருக்கும்
அனுப்பி தயார்
செய்துவிடுவாரா என்பது கேள்விக்குறிதான
். ஜனவரி 9ஆம் தேதிதான்
'என்னை அறிந்தால்' படம் ரிலீஸ்
என்பது உறுதியானால்
'ஐ' படத்தின் ரிலீஸ்
தேதியை பிப்ரவரிக்கு மாற்றிவிட
ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக
கூறப்படுகிறது.
ஒரே ஒரு நிமிடம் ஓடக்கூடிய
டீசருக்கு கிடைத்த
வரவேற்பை பார்த்தே அதிர்ச்சியாகியு
ள்ள ஷங்கர், இன்னும் சில நாட்களில்
வெளியாகவுள்ள டிரைலர் மற்றும்
பாடல் வெளியீட்டுக்கு கிடைக்கும்
வரவேற்புக்கு என்ன
முடிவு எடுக்கப்போகின்றார்
என்பதை அறிய ஆவலுடன் இருப்பதாக
அஜீத் ரசிகர்கள் டுவிட்டரில்
கருத்து தெரிவித்துள்ளனர்.

Never Seen Performance from Vijay In #Kaththi

Posted: 04 Dec 2014 08:08 AM PST

Never Seen Performance from Vijay In #Kaththi


Posted: 04 Dec 2014 07:22 AM PST


Posted: 04 Dec 2014 05:22 AM PST


பக்கத்துல உட்காந்து ஒருத்தன் மெஸ்ஸேஜ் டைப் பண்னுரான் : டார்லிங் உன்ன பார்க்காம இ...

Posted: 04 Dec 2014 05:12 AM PST

பக்கத்துல உட்காந்து ஒருத்தன் மெஸ்ஸேஜ் டைப் பண்னுரான் :
டார்லிங் உன்ன பார்க்காம இருக்கவே முடியல இன்னும் 15 நாள் தான் இருக்கு ஒவ்வொரு நாளையும் எதிர்பார்த்திட்டு இருக்கேன் கிறிஸ்துமஸ், நியூயர் பத்து நாள் ஸ்கூல் லீவு விட்டிடுவாய்ங்கே பொண்டாட்டி புள்ளைங்கல எல்லாம் கொண்டு போய் அவிங்க அம்மா வீட்டுல விட்டிட்டு பத்து நாள் உன் கூட தான்

அடத்தூ இத்தனை நேரம் கள்ளக்காதலயா எட்டி பார்த்துக்கிட்டு இருந்தேன்
மொபைல் பிரண்ட் கேமராவ ஆன் பண்னி என் மூஞ்சில நானே காறி துப்பிக்குரேன் த்தூ த்தூ...

Posted: 04 Dec 2014 03:22 AM PST


Posted: 04 Dec 2014 01:22 AM PST


கண்முன் நடக்கும் அநீதியை கண்டு தட்டி கேட்க்க முயலும்போது , " மூடிகிட்டு போய் பொழ...

Posted: 04 Dec 2014 12:53 AM PST

கண்முன் நடக்கும் அநீதியை கண்டு தட்டி கேட்க்க முயலும்போது , " மூடிகிட்டு போய் பொழைகுற வழிய பார்ரா " என்று முகத்தில் காரி தூப்பி திருப்பி அனுப்புகிறது வாழ்கை ...

ஆணும் பெண்ணும் சமமாம்...பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையாம்... நடு ரோ...

Posted: 04 Dec 2014 12:10 AM PST

ஆணும் பெண்ணும் சமமாம்...பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையாம்...
நடு ரோட்டில் ஒரு பெண் ஆணை அடித்தால் என்ன நடக்கிறது ..அதுவே ஆண் ஒரு பெண்ணை அடித்தால் என்ன நடக்கும் ...
பாருங்க ....

GENDER EQUALITY..BULLSHIT...
.
It's easy to just talk about gender equality, implementation is just a hard road to walk upon. In a social experiment conducted by the Awkwardness Unlimited team , they try finding out the reactions on domestic violence on different genders. Watch the video here.
http://m.youtube.com/watch?v=JXcrgeq_reg


The Domestic Abuse Social Experiment [ARRESTED]
www.youtube.com
Subscribe : http://www.youtube.com/subscription_center?add_user=awkwardnessunlimited Domestic violence against men in India is not recognized by the law. The...

Posted: 03 Dec 2014 11:22 PM PST


Posted: 03 Dec 2014 09:10 PM PST


Posted: 03 Dec 2014 09:08 PM PST


ஒரு மெல்லிசான கோடு. கோடுக்கு இந்தப் பக்கம் இருந்தா நான் நல்லவன். அந்தப் பக்கம் ப...

Posted: 03 Dec 2014 11:14 AM PST

ஒரு மெல்லிசான கோடு. கோடுக்கு இந்தப் பக்கம் இருந்தா நான் நல்லவன். அந்தப் பக்கம் போய்ட்டா நான் ரொம்ப கெட்டவன் - 'என்னை அறிந்தால்'


TEASER na இதான் # TEASER . ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு இந்த பக்கம் இருந்த நல்...

Posted: 03 Dec 2014 11:01 AM PST

TEASER na இதான் # TEASER .
ஒரு மெல்லிசான கோடு.
கோட்டுக்கு இந்த பக்கம் இருந்த
நல்லவன். அந்த பக்கம் போயிட்ட
கெட்டவன்.
- # தல
What a Fantastic Dialogue, Awesome BGM,
Superb Camera work, marvellous Editing, and
finally Gowtham's mass Touching.
Yennai Arindhaal Official Teaser | Ajith, Gautham
Menon, Harris Jayaraj, Trisha, Anushka
http://youtu.be/SPJDMCQGq7M

Posted: 03 Dec 2014 10:57 AM PST


Posted: 03 Dec 2014 10:56 AM PST


#YennaiArindhaal Teaser | #Thala #Ajith

Posted: 03 Dec 2014 10:52 AM PST

#YennaiArindhaal Teaser | #Thala #Ajith


Yennai Arindhaal Official Teaser | Ajith, Gautham Menon, Harris Jayaraj, Trisha, Anushka
m.youtube.com
The wait is over! Watch the breathtaking teaser of Ajith Kumar's Yennai Arindhaal directed by Gautham Vasudev Menon with music by Harris Jayaraj. The film al...

Here is the Much Awaited #YennaiArindhaal Teaser | #Thala #Ajith

Posted: 03 Dec 2014 10:38 AM PST

Here is the Much Awaited #YennaiArindhaal Teaser | #Thala #Ajith


Yennai Arindhaal Official Teaser | Ajith, Gautham Menon, Harris Jayaraj, Trisha, Anushka
lm.facebook.com
The wait is over! Watch the breathtaking teaser of Ajith Kumar's Yennai Arindhaal directed by Gautham Vasudev Menon with music by Harris Jayaraj. The film al...