Interesting Tamil Facebook posts |
- தல கொடுக்கும் தலைவலி - அதிர்ச்சியில் ஐ படக்குழுவினர் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, அரு...
- Never Seen Performance from Vijay In #Kaththi
- பக்கத்துல உட்காந்து ஒருத்தன் மெஸ்ஸேஜ் டைப் பண்னுரான் : டார்லிங் உன்ன பார்க்காம இ...
- கண்முன் நடக்கும் அநீதியை கண்டு தட்டி கேட்க்க முயலும்போது , " மூடிகிட்டு போய் பொழ...
- ஆணும் பெண்ணும் சமமாம்...பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையாம்... நடு ரோ...
- ஒரு மெல்லிசான கோடு. கோடுக்கு இந்தப் பக்கம் இருந்தா நான் நல்லவன். அந்தப் பக்கம் ப...
- TEASER na இதான் # TEASER . ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு இந்த பக்கம் இருந்த நல்...
- #YennaiArindhaal Teaser | #Thala #Ajith
- Here is the Much Awaited #YennaiArindhaal Teaser | #Thala #Ajith
Posted: 04 Dec 2014 08:40 AM PST தல கொடுக்கும் தலைவலி - அதிர்ச்சியில் ஐ படக்குழுவினர் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசர் வெளியான ஒருசில மணி நேரங்களில் யூடியூப் இணையதளத்தில் சுமார் 5 லட்சம் பேர் இந்த டீசரை பார்த்துள்ளதால் கோலிவுட் படவுலகம் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் என்னை அறிந்தால் படத்தின் டீசருக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை பார்த்து ஷங்கர் உள்பட 'ஐ' படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜனவரி 9ஆம் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ள 'என்னை அறிந்தால்' படம் ரிலீஸாகிய பின்னர் வெறும் 6 நாள் இடைவெளியில் மிகப்பெரிய பட்ஜெட் படமான 'ஐ' படத்தை வெளியிட ஷங்கர் தற்போது தயங்குவதாக கூறப்படுகிறது. எனவே 'என்னை அறிந்தால்' படத்தை ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் செய்ய வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஆனால் வரும் 7ஆம் தேதி 'என்னை அறிந்தால்' படத்தின் இறுதிப்படப்பிடிப்பை முடிக்கவுள்ள கவுதம் மேனன், ஜனவரி 1ஆம் தேதிக்குள் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை முடித்துவிட்டு சென்சாருக்கும் அனுப்பி தயார் செய்துவிடுவாரா என்பது கேள்விக்குறிதான ். ஜனவரி 9ஆம் தேதிதான் 'என்னை அறிந்தால்' படம் ரிலீஸ் என்பது உறுதியானால் 'ஐ' படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரிக்கு மாற்றிவிட ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே ஒரு நிமிடம் ஓடக்கூடிய டீசருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்தே அதிர்ச்சியாகியு ள்ள ஷங்கர், இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு என்ன முடிவு எடுக்கப்போகின்றார் என்பதை அறிய ஆவலுடன் இருப்பதாக அஜீத் ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். |
Never Seen Performance from Vijay In #Kaththi Posted: 04 Dec 2014 08:08 AM PST |
Posted: 04 Dec 2014 07:22 AM PST |
Posted: 04 Dec 2014 05:22 AM PST |
Posted: 04 Dec 2014 05:12 AM PST பக்கத்துல உட்காந்து ஒருத்தன் மெஸ்ஸேஜ் டைப் பண்னுரான் : டார்லிங் உன்ன பார்க்காம இருக்கவே முடியல இன்னும் 15 நாள் தான் இருக்கு ஒவ்வொரு நாளையும் எதிர்பார்த்திட்டு இருக்கேன் கிறிஸ்துமஸ், நியூயர் பத்து நாள் ஸ்கூல் லீவு விட்டிடுவாய்ங்கே பொண்டாட்டி புள்ளைங்கல எல்லாம் கொண்டு போய் அவிங்க அம்மா வீட்டுல விட்டிட்டு பத்து நாள் உன் கூட தான் அடத்தூ இத்தனை நேரம் கள்ளக்காதலயா எட்டி பார்த்துக்கிட்டு இருந்தேன் மொபைல் பிரண்ட் கேமராவ ஆன் பண்னி என் மூஞ்சில நானே காறி துப்பிக்குரேன் த்தூ த்தூ... |
Posted: 04 Dec 2014 03:22 AM PST |
Posted: 04 Dec 2014 01:22 AM PST |
Posted: 04 Dec 2014 12:53 AM PST கண்முன் நடக்கும் அநீதியை கண்டு தட்டி கேட்க்க முயலும்போது , " மூடிகிட்டு போய் பொழைகுற வழிய பார்ரா " என்று முகத்தில் காரி தூப்பி திருப்பி அனுப்புகிறது வாழ்கை ... |
Posted: 04 Dec 2014 12:10 AM PST ஆணும் பெண்ணும் சமமாம்...பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையாம்... நடு ரோட்டில் ஒரு பெண் ஆணை அடித்தால் என்ன நடக்கிறது ..அதுவே ஆண் ஒரு பெண்ணை அடித்தால் என்ன நடக்கும் ... பாருங்க .... GENDER EQUALITY..BULLSHIT... . It's easy to just talk about gender equality, implementation is just a hard road to walk upon. In a social experiment conducted by the Awkwardness Unlimited team , they try finding out the reactions on domestic violence on different genders. Watch the video here. http://m.youtube.com/watch?v=JXcrgeq_reg ![]() The Domestic Abuse Social Experiment [ARRESTED] www.youtube.com Subscribe : http://www.youtube.com/subscription_center?add_user=awkwardnessunlimited Domestic violence against men in India is not recognized by the law. The... |
Posted: 03 Dec 2014 11:22 PM PST |
Posted: 03 Dec 2014 09:10 PM PST |
Posted: 03 Dec 2014 09:08 PM PST |
Posted: 03 Dec 2014 11:14 AM PST |
Posted: 03 Dec 2014 11:01 AM PST TEASER na இதான் # TEASER . ஒரு மெல்லிசான கோடு. கோட்டுக்கு இந்த பக்கம் இருந்த நல்லவன். அந்த பக்கம் போயிட்ட கெட்டவன். - # தல What a Fantastic Dialogue, Awesome BGM, Superb Camera work, marvellous Editing, and finally Gowtham's mass Touching. Yennai Arindhaal Official Teaser | Ajith, Gautham Menon, Harris Jayaraj, Trisha, Anushka http://youtu.be/SPJDMCQGq7M |
Posted: 03 Dec 2014 10:57 AM PST |
Posted: 03 Dec 2014 10:56 AM PST |
#YennaiArindhaal Teaser | #Thala #Ajith Posted: 03 Dec 2014 10:52 AM PST #YennaiArindhaal Teaser | #Thala #Ajith ![]() Yennai Arindhaal Official Teaser | Ajith, Gautham Menon, Harris Jayaraj, Trisha, Anushka m.youtube.com The wait is over! Watch the breathtaking teaser of Ajith Kumar's Yennai Arindhaal directed by Gautham Vasudev Menon with music by Harris Jayaraj. The film al... |
Here is the Much Awaited #YennaiArindhaal Teaser | #Thala #Ajith Posted: 03 Dec 2014 10:38 AM PST Here is the Much Awaited #YennaiArindhaal Teaser | #Thala #Ajith ![]() Yennai Arindhaal Official Teaser | Ajith, Gautham Menon, Harris Jayaraj, Trisha, Anushka lm.facebook.com The wait is over! Watch the breathtaking teaser of Ajith Kumar's Yennai Arindhaal directed by Gautham Vasudev Menon with music by Harris Jayaraj. The film al... |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment