Wednesday, 24 September 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

இஶ்ரோல வேலைப் பார்க்கும் இஞ்சினியர்களில் , ஐ ஐ டி கூட்டம் எவ்ளோ இருக்கும் ? இஞ்சினியரிங்க் காலேஜ் கூட்டம் எவ்ளோ இருக்கும் ? சயின்ஸ் குரூப் எவ்ளோ இருக்கும். தெரிஞ்சா சொல்லுங்க. இல்லன்னா ஆர்டிஐ போட்டு பாத்துடலாம். # முதல் முறையே சக்ஸஸாக செவ்வாயை ஆராயும் கிளப்பில் சேர்ந்த இஸ்ரோவுக்கு பாராட்டுக்கள். # ஏழை ,பசி , ஏற்ற இறக்கம் , முதலாளித்துவம் போன்ற கமெண்டுகள் வரவேற்கப்படவில்லை. அடுத்த வீடு பார்க்கவும்.

Posted: 24 Sep 2014 12:21 AM PDT

நீயா நானா நீயா நானாவைப் பற்றி பல ஹேஷ்யங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன.அந்த டீமின் கருத்துக்கள் சரியா தவறா என்பதல்ல இந்த பதிவின் நோக்கம். நீயா நானா வுக்குள் உண்மையாக என்ன எப்படி நடக்கிறது என்று பல முறை கலந்து கொண்டவன் என்ற முறையில் சில விளக்கங்கள். டீக்குடிக்கையில் டீகக்டைக்காரர் , நீங்க கோபிநாத் ஃபிரண்டா என்று கேட்கிறார். டீக்கடைக்காரர் உதாரணம்தான். பலரும் இப்படி கேட்கிறார்கள். கோபிநாத்தின் மொபைல் நம்பர் கூட எனக்குத் தெரியாது. அவருடன் செட்டைத் தவிர்த்து தனிப்பட்டு ஏதும் பேசியதேயில்லை.கோபிநாத்தின் ஃபிரண்டாக இருந்தால் எல்லாம் நீயா நானாவில் அழைக்க மாட்டார்கள். என்னை விகடன் அலுவலகத்தில் நம்பர் வாங்கி முதன்முறையாக அழைத்தார்கள். அந்த டீமில் இருக்கும் ஒருவர் அழைத்தார். நான் அங்கு செல்வதற்கு முன்பு எனக்கு யாரையும் அந்த டீமில் தெரியாது. அவரக்ளுக்கும் என்னைத் தெரியாது.ஷூட்டிங்க்குக்கு போனாலும் , யாரும் நம்மை எதிர் கொண்டு அழைக்க மாட்டார்கள். பெரிய விஐபியாக இருந்தாலும் இதே நிலைமைதான்.போனோமா நம்ம வேலையைப் பார்த்தோமா வந்தோமா என்று இருக்க வேண்டியதுதான். ஷூட் எடுப்பதற்கு முன் எந்த ப்ரீ ப்ளானும் இருக்காது.கோபிக்கும் சரி , ஆண்டனிக்கும் சரி , பார்வையாளர்களாக அமர்ந்திருப்பவர்கள் யார் , என்ன என்று ஏதும் தெரியாது ( ஏற்கனவே கலந்து கோண்டவர்களைத் தவிர) ஷோ சில சமயம் டேக் ஆஃப் ஆகத் திணறும். கிட்டத்தட்ட 1 மணி நேரம் போராடுவார்கள் ஆண்டனியும் கோபியும். பிறகு ஏதோ ஒரு சமயத்தில் ஷோ சூடு பிடிக்கும். அப்போது யார் யார் நன்றாக பேசுகிறார்களோ , அவரக்ளது நாள் அன்று. ஷோ சூடு பிடித்து சுவாரசியமாக , மீனிங்க்ஃபுல்லாக போக வேண்டும் என்பதுதான் டீமின் குறிக்கோள். ஆள் யார் , இன்னாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், இன்னாரை அமுக்கி அசிங்கப்படுத்த வேண்டும் என்பதெல்லாம் நோக்கமே அல்ல , சாத்தியமும் அல்ல . அப்படி எல்லாம் செய்திருந்தால் , இவ்வளவு நாட்கள் இந்த ஷோ தமிழ்நாட்டின் சூப்பர் ஹிட் ஷோவாக இருந்திருக்க முடியாது. நிறைய விஐபிகள் பார்த்திருக்கிறேன். வருவார்கள். பேசுவார்கள் , சென்று விடுவார்கள். ஆண்டனி ஹாய் கூட சொல்ல நேரமில்லாமல் இயக்கிக்கொண்டு இருப்பார். யாருக்கும் ஸ்பெஷல் கவனிப்பு , தனிப்பட்ட முறையில் ஒருவரை சிறப்பாக காட்டுவது எல்லாம் அந்த சிஸ்டத்தில் இல்லவேயில்லை. இது ஒன்றும் நேற்று ஆரம்பித்த ஷோ இல்லை. பல வருடங்களாக பார்ர்துக்கொண்டுதான் உள்ளோம். ஒரு டாக் ஷோ என்றால் , பூசி மொழுகி புகழ்ந்து அனுப்ப முடியாது. எல்லாத்துக்கும் ரெடி என்ற தில் இருந்தால் மட்டும்தான் கலந்து கொள்ள வேண்டும். புதுப் பட ரிலீஸின்போது ,சினிமா படக்கம்பெனி காசு கொடுத்து டிவியில் ஸ்லாட் எடுத்து ஹீரோ , ஹீரோயின், இசையமைப்பாளர் , ஒளிப்பதிவாளர் , இயக்குனர் என ஒரு குழு சோஃபாவில் அமர்ந்து கொண்டு , கெக்கே பிக்கே வென சிரித்துக்கொண்டு ,ஒருவரை ஒருவர் நாக்கால் நக்கிக்கொள்வது போல நீயா நானாவிலும் எதிர்பார்க்க முடியுமா ? அதுசரி , ஏன் எந்த புதுப்பட ரிலீஸின் போதும் இதைப்போன்ற ஷோக்களில் தயாரிப்பாளர் வருவதேயில்லை. வயித்துல ஈரத்துணியைப் போட்டு படுத்து கிடப்பாரோ !

Posted: 23 Sep 2014 11:53 PM PDT

ரத்தத்தின் விந்துக்கள் சாரு கமா கமல் கைகுலுக்கும் போது அவருக்கு உண்டான உணர்வை ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தார். கியா மியா முதல் ஞாநி முதல் எம்டிஎம் முதல் , இன்னும் என்னேன்னவோ முதல் , வரை என்று யாரையும் சொல்லொண்னாவளவு எல்லோரும் அதைப்பற்றி , குற்றம் நடந்தது என்ன என்ற அளவில் கிசுகிசு முதல் ஆராய்ச்சி கட்டுரை அளவு எழுதி தீர்த்து விட்டார்கள். எளிய மனிதன் முதல் , இண்டலக்சுவல் வரை அனைவரின் கட்டுரைகளின் முடிவு என்னவெனில் , கமல் ஜெம். சாரு , லூஸு ! நம் ஆட்களுக்கு மலம் கழிக்கும் பின்னுணர்வைத்தாண்டி வேறு ஏதேனும் உணர்வு இருக்கிறதா என்றே சந்தேகமாக இருக்கும் தருணத்தில் நுண்ணுணர்வு என்ற வார்த்தையை உபயோகிக்கத் தயக்கமாக உள்ளது. ஒருவனுடைய உணர்வு என்பது , அவனுடைய தனிப்பட்ட உணர்வு. அதுவும் எழுத்தாளனுடைய உணர்வு என்பது ரொம்ப எக்ஸ்க்ளூஸிவ். அதில் போய் தலையை நுழைப்பது என்பது மிகக் கேவலமானது. ஏண்டா சுன்னிகளா ? சாரு ஒரு கவிஞனைப்பற்றி திட்டி கட்டுரை எழுதியிருக்கிறார் ! பல எழுத்தாளர்களைப்பற்றி திட்டி கட்டுரை எழுதியிருக்கிறார். அப்போதெல்லாம் ஊம்ப போனீர்களா? ஒரு நடிகனைப்பற்றி , திட்டாமல் , வருத்தப்பட்டு , மென்மையாக எழுதியதற்கு ஏன் எல்லோரும் தற்கொலைப்படைப் போல அவுத்துப்போட்டு ஆடுகிறீர்கள்? தமிழனக்கு சினிமாப் பைத்தியம்தான். சிலுக்கு பைத்தியம் , ராதா பைத்தியம் , அமலா பைத்தியம் , குஷ்பு பைத்தியம் , த்ரிஷா பைத்தியம் , நயன்தாரா பைத்தியம் .கூடவே எம்ஜியார் பைத்தியம் , சிவாஜி பைத்தியம் , ரஜினி பைத்தியம் , கமல் பைத்தியம். இப்போ லேட்டஸ்டா விஜய் பைத்தியம் , அஜீத் பைத்தியம் . இண்டெலக்சுவல் லூஸுக்களா ? எத்தனை பேர் விமல் பைத்தியங்களாக இருக்கிறீர்கள் ? தயவு செய்து ஏதேனும் சிறு பத்திரிக்கையில் ஓப்பனாக எழுதிவிடுங்கள்.

Posted: 23 Sep 2014 11:26 AM PDT

Photo - கருந்தேள் ராஜேஷ் ன் திரைக்கதை எழுதலாம் வாங்க ரிலீஸ் ஆகி விட்டது. திரைக்கதையை அ னா முதல் ஆரம்பித்து எளிமையாக அதே சமயம் எந்த சமரசமும் இல்லாமல் இந்தியா மற்றும் இண்டர்நேஷனல் உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார். தினகரனில் தொடராக வந்த போதே படித்திருக்கிறேன். சில வாரங்கள் விடுபட்டிருக்கும். புத்தகமாக படிக்க வேண்டும். சினிமாவில் ஆர்வம் உள்ள அனைவரும் இந்த புத்தகத்தை வாங்கி படிக்காவிட்டாலும் , புத்தகத்தின் பெயரை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். பின்னால் உதவும்.

Posted: 23 Sep 2014 06:10 AM PDT

Araathu அராத்து shared Rajesh Da Scorp's photo.