Saturday, 21 February 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 21 Feb 2015 10:23 AM PST


அதென்னது தமிழ்ல கெட்ட வார்த்தை பேசினா ஏதோ பொருக்கி பொறம்போக்கு ரேஞ்சுக்கு நம்மள...

Posted: 21 Feb 2015 07:30 AM PST

அதென்னது தமிழ்ல கெட்ட வார்த்தை பேசினா ஏதோ பொருக்கி பொறம்போக்கு ரேஞ்சுக்கு நம்மள பாக்குறது ....

அதே வார்த்தைய இங்கிலீஷ்ல சில பொண்ணுங்க பேசுது அதை ஏதோ காலாச்சார முன்னேற்றம் மாதிரி பாக்குறது ....

சில பொண்ணுங்க சர்வசாதரணமா "FUCK" ன்னு ஒரு வார்த்தையையும் அதோட "MOTHER" ன்னு ஒரு வார்த்தையையும் சேர்த்து ஸ்டேடஸ் போடுது நம்ம ஆளுங்களும் லைக் மேல லைக் போட்டு குவிக்குறாங்க...

அதையே நான் தமிழ்ல... "ஓ... என்று தொடங்கும் அந்த வார்த்தைய போட்டா நான் பொறுக்கியா தெரியுறேன்....

நல்லா இருக்கு சார் இன்னைக்கு தமிழோட நிலைமை...

@கவின் நண்பன்டா

ஒகேனக்கல் மலைப்பகுதி... படம் : Mutharasan Photography

Posted: 21 Feb 2015 06:54 AM PST

ஒகேனக்கல் மலைப்பகுதி...

படம் : Mutharasan Photography


சென்னை மெரினா! படம் : Mutharasan Photography

Posted: 21 Feb 2015 06:16 AM PST

சென்னை மெரினா!

படம் : Mutharasan Photography


#ஏன்_ஆண்கள்_சிறந்தவர்கள்?? கொசுக்களில் கூட ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை!! பெண்க...

Posted: 21 Feb 2015 05:55 AM PST

#ஏன்_ஆண்கள்_சிறந்தவர்கள்??

கொசுக்களில் கூட ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை!!

பெண்கள் போல் யாரையும் பார்த்து பொறாமை பட மாட்டோம்
பீட்டரு விடவே மாட்டோம்..

நட்பு என்ற வார்த்தைக்கு இலக்கணம் ஆண்..

பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கினாலும், அடி வாங்கினாலும் அவளே கதியேனு கிடக்கிறது..

அனுஷ்காவை பிடிச்சாலும் உலக அழகி நீ தான் என்போம்...

ஒரு பொண்ண லவ்வ் பண்ணிட்டு இருக்கும் போதே வேற ஒரு பொண்ணு லவ்வ சொன்னா... அந்த புள்ள மனசு நோக கூடாதுன்னு அந்த காதலையும் ஏத்துப்போம்...

சுடிதார் துப்பட்டா இரு சக்கர வாகனத்தின் வீலுக்கு அருகே படபடக்கும் போது எக்ஸ்கியூஸ் மீ என வார்ன் பண்ணி அப்பாடா என ஒரு திருப்தி....

பசங்களுக்குள்ள யார் ட்ரெஸ் அழகா இருந்தாலும்,'ட்ரெஸ் சூப்பரா இருக்கு மச்சி'ன்னு மனசு விட்டு பாராட்டுவோம்...பார்த்தும் பார்க்காத மாதிரி ஓரக்கண்ணால் பார்த்து விட்டு,முகத்தை திருப்ப எங்களுக்கு தெரியாது...

வாரத்தில் மூனு நாள் உப்புமா வச்சாலும் பேசாம சாப்பிடுவோம்... அதுவும் இந்த உப்பும்மாக்கு நிகர் எதுவுமே இல்லன்னு சொல்லிட்டே..

குடும்பத்தை காப்பாற்ற... சொந்த பந்தங்களை விட்டு,வெளிநாட்டுக்கு சென்று #கக்கூஸ் கழுவினாலும்... சந்தோஷமா இருப்பதாக காட்டிக்கொள்வோம்.

வீட்டுல சண்டைன்னு வந்தா நாங்க தான் முதலில் Sorry கேட்போம்..

எம்புட்டு அடிவாங்குனாலும் சவுண்டு விட்டது கிடையாது ஓடுனது கிடையாது..

வீட்டில் எவ்வளோ திட்டினாலும் பிரெண்ட்ஸ்ஸை விட்டு விலக மாட்டோம்...

தனக்கென்று ஒரு உறவு உண்மையாக இருப்பின் உயிரையும் கொடுக்க துணிபவர்கள்..

தங்கச்சி நம்மளை கடிச்சு வச்சாலும் நீ ஏன் அவ கிட்ட வம்புக்கு போனன்னு அப்பா நம்மளைத் தான் அடிப்பார்...

தெரியாத பெண்கள் கேட்டால் கூட
உடனே உதவி செய்வோம்!!

35 மார்க் வாங்கினாலும், 100 மார்க் வாங்கினாலும் ஒரே மாதிரி சிரிப்போம்.

எதற்கும் அழுது அடம் பிடக்கவோ ஆர்ப்பாட்டம் பண்ணவோ மாட்டோம்...

தங்கை திருமணத்துக்காக தன் திருமண வயதிலும் திருமண செய்து கொள்ளாமல் உழைக்கும் ஒவ்வொரு அண்ணனும் இன்னொரு அப்பா தான்.


"நான் எந்த பரிசு வென்றாலும் அதை அப்படியே "அகரம்" Foundationக்கு கொடுத்துவிடுவேன்...

Posted: 21 Feb 2015 04:22 AM PST

"நான் எந்த
பரிசு வென்றாலும்
அதை அப்படியே "அகரம்"
Foundationக்கு கொடுத்துவிடுவேன்" என்றாள்
அனுஷ்யா (தமிழர்)

"நான் பரிசாக பெற்ற
ஒரு கிலோ தங்கத்தை அப்படியே ஈழத்தில்
உள்ள
அநாதை குழந்தைகளுக்கு கொடுக்கிறேன்"
என்றாள்
ஜெசிகா (ஈழத்தமிழர்)

"எனக்கு கிடைத்திருக்கும் இந்த வீட்டில்
(70 லட்சம்) என்
பெற்றோருடன்
சந்தோஷமாக
இருப்பேன்" என்கிறாள்
கர்நாடகாவை சேர்ந்த
ஸ்பூர்த்தி

#இது தான்டா தமிழனுக்கும்
திராவிடனுக்கும்
உள்ள வித்யாசம்- எங்கள்
தமிழினத்தில் பிறந்த
குழந்தைகளும் கூட
பெருந்தன்மை மிக்கவர்கள்.

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி எழுத்துரு தரவிறக்க, http://www.virtualvinodh.com...

Posted: 21 Feb 2015 03:55 AM PST

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி எழுத்துரு தரவிறக்க, http://www.virtualvinodh.com/download/Adinatha-Tamil-Brahmi.zip
இன்றைய தமிழைத் தமிழி எழுத்துருவுக்கு மாற்ற
http://www.thevaaram.org/sirppi_transliteration.php

இசுக்கொத்துலாந்தில் மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் அவர்களின் அரிய முயற்சி தமிழி எழுத்துருவாக்கம்.

தமிழி எழுத்துரு தந்த எனதருமை அன்பர், நண்பர், மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் பாராட்டுக்குரியவர். அவரைச் சில ஆண்டுகளுக்கு முனனர் சென்னைப் பல்கலைக் கழக அரங்கில் பாராட்டும் பேறு என்னுடையதாயிற்று.

பாண்டியர் சோழர் பயன்படுத்திய வட்டெழுத்தை இப்பொழுது உங்கள் கணிணியில் நீங்களே எழுதலாம். அடுத்துள்ள இணைப்புக்குச் செல்க, எழுத்துருவைத் தரவிறக்குக. தமிழ் ஒருங்குறியில் தட்டச்சிடுக. ஒருங்குறி எழுத்துருவாக e-Vatteluttu OT தேர்க. 35 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துருவுக்கு e-Tamil 100 தேர்க.

Wonderful news for the lovers of all Tamil scripts.
A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.
See: "http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html".
Vaṭṭeḻuttu (வட்டெழுத்து) font newly available, thanks to Elmar Kniprath
Now everyone can write in வட்டெழுத்து என்கிறார் புதுவை வாழ் பேராசிரியர் இழாண் Jean-Luc Chevillard (Pondy) அவர்கள்.

என்னே... என்னே.... என்னே....
செய்தி தந்த புதுவைப் பேராசிரியர் இழான் அவர்களுக்கும்
அரிதின் முயன்று எழுத்துரு உருவாக்கிய ஆம்பேர்க்கு வாழ் பேராசிரியர் எல்மார் இணிப்பிராதருக்கும்
தமிழ் மக்கள் என்றென்றும கடமையுள்ளவர்கள்.

@மறவன்புலவு க. சச்சிதானந்தன்


பெரும்பாலும் வகுப்பறையின் முதல் பெஞ்ச் மாணவர்கள் கிளாஸ் லீடர் மட்டுமே ஆகிறார்கள்...

Posted: 21 Feb 2015 03:32 AM PST

பெரும்பாலும் வகுப்பறையின் முதல் பெஞ்ச் மாணவர்கள் கிளாஸ் லீடர் மட்டுமே ஆகிறார்கள்.

கடைசி பெஞ்ச் மாணவர்கள் தான் தேசத்தின் லீடர் ஆகிறார்கள்

- பூபதி முருகேஷ்

அழகு தமிழ்நாடு! ஏர்வாடி, நெல்லை மாவட்டம்! படம் : ரமேஷ்

Posted: 21 Feb 2015 01:02 AM PST

அழகு தமிழ்நாடு! ஏர்வாடி, நெல்லை மாவட்டம்!

படம் : ரமேஷ்


வங்காளிகள் 1952இல் தங்கள் தாய்மொழிக்கு சம உரிமை கேட்டு போராடி பாகிஸ்தானிய ஆக்கிர...

Posted: 20 Feb 2015 11:19 PM PST

வங்காளிகள் 1952இல்
தங்கள்
தாய்மொழிக்கு சம
உரிமை கேட்டு போராடி பாகிஸ்தானிய
ஆக்கிரமிப்பாளர்களால்
கொல்லப்பட்ட வங்க
மொழி உரிமை போராளிகள்
நினைவாக
உலகத்தாய்மொழி நாள்
அனுசரிக்கப்படுகிறது ,
ஆனால்
அதற்கு முன்பிருந்தே இந்தி மொழித்திணிப்பிற
்கு எதிராக
தமிழுக்கு சம
உரிமை கேட்டு போராட்டம்
நடத்தி தமிழர்கள் பலரின்
இன்னுயிரை இழந்திருக்கிறது
தமிழினம் ... வங்கதேச
மொழி ஈகியர்களுக்கு கிடைத்த
அங்கீகாரம் தமிழ்
மொழிப்போர்
ஈகியர்களுக்கு கிடைக்காத
காரணம் நாம் இந்திய
அடிமைகளாக
இருப்பதுதான்....

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவ– மாணவிகள்...

Posted: 20 Feb 2015 11:03 PM PST

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு ஈரோட்டில்
உள்ள ஒரு தனியார்
பள்ளி மாணவ–
மாணவிகள் 'தமிழ்
எங்கள் மூச்சு' என்ற
தமிழ்
வார்த்தை வடிவத்தில்
அமர்ந்து தாய்மொழி பற்றை வெளிப்படுத்தினர்.

#தமிழ்வாழ்க


அழகு தமிழ்நாடு! பிள்ளையார்பட்டி!

Posted: 20 Feb 2015 10:37 PM PST

அழகு தமிழ்நாடு! பிள்ளையார்பட்டி!


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 21 Feb 2015 10:15 AM PST


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


தமிழ் கடிகாரம் பா விவேக்

Posted: 21 Feb 2015 05:23 AM PST

தமிழ் கடிகாரம்

பா விவேக்


இன்று உலக தாய்மொழி தினம்... வாழ்க தமிழ்... @ Indupriya MP ...

Posted: 20 Feb 2015 11:40 PM PST

இன்று உலக தாய்மொழி தினம்...

வாழ்க தமிழ்...

@ Indupriya MP
...


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


"நான் எந்த பரிசு வென்றாலும் அதை அப்படியே "அகரம்" Foundationக்கு கொடுத்துவிடுவேன்...

Posted: 21 Feb 2015 03:50 AM PST

"நான் எந்த பரிசு வென்றாலும் அதை அப்படியே "அகரம்" Foundationக்கு கொடுத்துவிடுவேன்" என்றாள் அனுஷ்யா (தமிழர்)

"நான் பரிசாக பெற்ற ஒரு கிலோ தங்கத்தை அப்படியே ஈழத்தில் உள்ள அநாதை குழந்தைகளுக்கு கொடுக்கிறேன்" என்றாள் ஜெசிகா (ஈழத்தமிழர்)

"எனக்கு கிடைத்திருக்கும் இந்த வீட்டில் (மதிப்பு 70 லட்சம்) என் பெற்றோருடன் சந்தோஷமாக இருப்பேன்" என்கிறாள் கர்நாடகாவை சேர்ந்த ஸ்பூர்த்தி

## இது தான்டா தமிழனுக்கும் திராவிடனுக்கும் உள்ள வித்யாசம்- எங்கள் தமிழினத்தில் பிறந்த குழந்தைகளும் கூட பெருந்தன்மையில் சிறந்தவர்கள்தான் !!!

Via Mathiyarasan

Posted: 20 Feb 2015 10:14 PM PST


Posted: 20 Feb 2015 06:55 PM PST


அமுதினும் இனிய தாய்மொழி தமிழை அடையாளமாகக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எமத...

Posted: 20 Feb 2015 05:00 PM PST

அமுதினும் இனிய தாய்மொழி தமிழை அடையாளமாகக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எமது "தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்"

#நிர்வாகி
www.facebook.com/fbtamil


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Posted: 21 Feb 2015 08:00 AM PST


3 consecutive hits! Consistency Box office player! No success meets, no aggressi...

Posted: 21 Feb 2015 07:54 AM PST

3 consecutive hits! Consistency Box office player! No success meets, no aggressive promotions, no interviews to TV's, nothing..!!!
Remaining calm without taking the victories to his Thala... May be That's why he is The #Thala


நல்லவை - எப்போதும் விரைவில் கிடைப்பதுமில்லை... நடப்பதுமில்லை...

Posted: 21 Feb 2015 07:47 AM PST

நல்லவை - எப்போதும்
விரைவில் கிடைப்பதுமில்லை...
நடப்பதுமில்லை...

:(

Posted: 21 Feb 2015 07:30 AM PST

:(


#Respect ChiyaanVikram

Posted: 21 Feb 2015 07:00 AM PST

#Respect ChiyaanVikram


#Kushi

Posted: 21 Feb 2015 05:31 AM PST

#Kushi


எனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா .. 1. ஹீரோக்களின் பெயர்களுக்கு முன்னால்...

Posted: 21 Feb 2015 05:23 AM PST

எனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா ..

1. ஹீரோக்களின் பெயர்களுக்கு முன்னால் பட்டம் இருக்காது..

2.அஞ்சு பாட்டு போட்டு அறுக்க மாட்டானுக...

3.உலகம் அழியுறப்பல்லாம் அவனுகதான் காப்பாத்துறானுக

4.ஹீரோ கிளைமேக்ஸ்ல மூச்சபுடிச்சு பத்து பக்கம் வசனம் பேச மாட்டாரு! அரசியல், பஞ்ச் டயலாக் பேசமாட்டாங்க

5.படம் ரிலிஸ்னா அமைதியா ரிலிஸ் அயிரும் ஓவ்வொரு டிவிலயும் ஒரு மணி நேரம் படத்த பத்தி அளக்க மாட்டாங்க

6.ஹீரோ ஒரு பாட்டுல பணக்காரன் ஆக மாட்டார்

7. கிளைமேக்ஸ்ல லிப் 2 லிப் கிஸ் அடிச்சுதான் endcard போடுவாங்க!

8.காலை காமிச்சு, கையை காமிச்சு, கண்ணை காமிச்சு இதெல்லாம் இல்லாம, இன்ட்ரோடக்சனே இல்லாத ஹீரோ இன்ட்ரோடக்சன்.

9.ஹீரோயின் உள்ளாடை எளிதில் கழன்டு விழுமாறு டிசைன் செய்யப்பட்டிருக்கும்

10.ஹீரோயினுக்கு படம் ஃபுல்லாம் முண்டா பனியன் மட்டுமே கொடுத்து பட்ஜட்ட கன்ட்ரோல்ல வச்சுருப்பாய்ங்க

11.குண்டடி பட்டு சாகும் நேரத்துல பத்து பக்க டையாக் பேசமாட்டாங்க .

12.பஞ்சாயத்து, சொம்பு, நீதிடா நியாயம்டா கட்டுபாடு எல்லாம் இருக்காது

13.கற்பழிப்பு சீன், புலி மேல மான் பாயுரத காட்டமாட்டாங்க

14.ஒரே பாட்ல ஒபாமா ஆகமாட்டாங்க

15. First Night எல்லாம் இருக்காது.. எல்லா Nightயும் First Night தான்..நோ சென்சார் கட்டிங்ஸ் ..

உன் வருகைக்காக காத்திருக்கும் நேரங்களில் தான் உன்னை விட அழகான பெண்கள் இருப்பது த...

Posted: 21 Feb 2015 05:06 AM PST

உன் வருகைக்காக காத்திருக்கும் நேரங்களில் தான் உன்னை விட அழகான பெண்கள் இருப்பது தெரியவருகிறது... :p

பொண்ணுங்க குழந்தையா இருக்கப்ப Toys வெச்சி விளையாடுவாங்க குமரி ஆனதும் Boysa வெச...

Posted: 21 Feb 2015 02:02 AM PST

பொண்ணுங்க குழந்தையா இருக்கப்ப Toys வெச்சி விளையாடுவாங்க

குமரி ஆனதும் Boysa வெச்சி விளையாடுங்க ...

ஏர்டெல் சூப்பர் சிங்கர் . ரொம்ப பேர் எதிர் பார்த்தது 1,அனுஷா 2,ஜெசிகா 3,ஹர...

Posted: 21 Feb 2015 01:08 AM PST

ஏர்டெல் சூப்பர் சிங்கர்
.
ரொம்ப பேர் எதிர் பார்த்தது

1,அனுஷா

2,ஜெசிகா

3,ஹரிபிரிய
.
அனுஷா
தமிழகத்தை சேர்ந்த இளம் வயது நல்லா பாடக்கூடிய திறமை உள்ளவர் ஒரு சமயம் அரங்கத்தையே அழவைத்தவள் வாக்கு என்று பாக்கும் போது இவருக்கு தான் அதிகம் விழுந்திருக்க வேண்டும் வந்தேறிகளின் சூழச்சி
.
ஜெசிகா
ஈழ்த்து பெண் நல்ல குரல் வளம் உள்ளவர் இவர்க்கு மேற்காசிய நாடுகளின் இருக்கும் தமிழர்களின் ஆதரவு அதிகமாகவே இருந்தது இலங்கை தமிழர்களின் ஆதரவுகளும் அதிகமே வாக்கு என்று பாக்கும் போது அனுஷவுக்கு நிகராகவே வந்து இருக்க வேண்டும் வந்தேறிகளின் சூழச்சி
.
ஹரிபிரிய
தந்தையை இழந்தவள் நல்ல குரல் பல முறை மேடையில் ஷவர் வாங்கிய பெண் ஒரு தடவை சங்கர் மாகாதேவனுடன் உருகுதே மருகுதே பாடல் பாடி அரங்க்கத்த்யே அசர வைத்தவள்
.
விஷயத்துக்கு வருவோம் யார் இந்த ஸ்புர்த்தி கர்நாடகத்தை சேர்ந்த தற்போது தமிழகத்தில் பெரும் நடிகராக இருக்கும் ஒரு முக்கிய புள்ளியின் சொந்த கார் தான் இந்த ஸ்புர்த்தி பல முறை மேடையில் இவளது பர்பாமேன்ஷ் பார்த்து பிழை உள்ளது என்று சித்திராவே சொல்லி உள்ளார் இதை தொடர்ந்து பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்
விஜய் டிவியை பொறுத்த வரை திறமைக்கு வைப்பு இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே செல்வாக்கு வேண்டும் இல்லையே பெண்ணாக இருந்தால் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை உங்களுக்கே புரியும்

எத்தனை பேர் பொட்டில் இருந்தாலும் இவர்களது டார்கெட் ஹரிபிரிய.ஸ்புர்த்தி ஏனெனியில் இருவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் நான் விசாரித்த வரை யார் என்று உங்களுக்கே தெரியும் இதில் ஸ்புர்த்திக்கு சற்று செல்வாக்கு அதிகம்
.
குறிப்பு ;
அனுஷா முதல் பரிசு வென்றால் தமிழகத்தில் இயங்கி வரும் agaram foundation க்கு தனது பரிசு தொகையயை அனைத்தயும் தந்து விடுவேன் என்று சொன்னது குறிப்பிட தக்கது அவர் ஒரு சாதாரண ஏழையும் கூட
.
இப்போ என்னாச்சி அந்த ஸ்புர்த்தி ஒன்னும் சாதாரண ஆள் இல்லை கர்நாடகத்தில் பெரும் பணக்காரர் வரைசையில் உள்ளார்
அண்டை மாநிலத்து காரன் தமிழகத்தை சுரண்டுவது புதுசா என்ன ?/

Vijay Tv da...

Posted: 20 Feb 2015 10:36 PM PST

Vijay Tv da...


Unmai Unmai. . Credits:Mohamed Yhaseen

Posted: 20 Feb 2015 10:18 PM PST

Unmai Unmai. .
Credits:Mohamed Yhaseen


ஜெசிகா உன்னை எண்ணி பெருமைப் படுகின்றேனம்மா! நீ பாடல் போட்டியில் வெற்றி பெற்றாய்...

Posted: 20 Feb 2015 10:06 PM PST

ஜெசிகா உன்னை எண்ணி பெருமைப் படுகின்றேனம்மா! நீ பாடல் போட்டியில் வெற்றி பெற்றாய் என்றல்ல. அந்த அரங்கை எம் இனத்துக்கு நீதி வேண்டும் கண்ணீர் ஆயுதத்தால் அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் வெல்லும் வகை செய்தாய் என்பதற்காக

ஒவ்வொரு தமிழனும் புலியே என்பதை இசை புலி ஜெசிகா நிரூபித்து இருக்கின்றாள் தனக்கான ஒரு தளத்தில்

சூப்பர் சிங்கரில் பங்கேற்றாள் இரண்டாவது இடத்தை வென்றாள் ஈழத்து சிறுமி, புலம்பெயர்ந்து கனடாவில் நான் வசிக்கும் மார்க்கம் நகரில் இருந்து தமிழகம் சென்று பங்கேற்று வென்றாள் என்பவை யாவையும் விட என்னை மெய் சிலிர்க்க வைத்த விடயங்கள் இரண்டு:

1. "விடை கொடு எங்கள் நாடே" என்ற பாடலையும் " தோல்வி நிலை என நினைத்தால் என்ற பாடலையும் கலந்து பாடி ஈழத்து தமிழ் மக்களின் அவலத்தை கண்ணீர் ததும்பும் இசை வடிவில் எம் மக்களின் சோகத்தை சொந்த குரலில் பாடி தமிழக மண்ணில் இசை கலையூடாக வெளிப்படுத்திய கடனுணர்வும் இன உணர்வும்..உண்மையில் விழிகளை கசிய வைத்து மெய் சிலிர்க்க வைத்தது. இது தான் உன் வெற்றி.

2. அடுத்து சுப்பர் சிங்கர் நிகழ்வில் இரண்டாவது இடத்தில் 1 கிலோ தங்கத்தை வென்று தமிழச்சி என்ற உணர்வை உயிர்ப்போடு பிரதிபலிக்கும் வகையில் அன்னை தமிழகத்தில் உள்ள அனாதைச் சிறுவர்களுக்கும் தமிழீழத்தில் வாழும் எம் தாயக உறவுகளுக்கும் கொடுப்பேன் என உறுதி அளித்தமை.

ஜெசிக்காவின் அழகிய குரலிசை இறுதி சுற்றில் 2ஆவது இடத்தை பிடித்த வெற்றியை விட எங்கள் மண்ணிற்காக அந்த களத்தை கண்ணீர் சிந்தி மக்களை விழிப்படைய வைத்த உனது தீரத்திற்கும் உழைப்பிற்கும் வெற்றிக்கும் அர்ப்பணிப்புக்கும் ஈகைக்கும் பெருமிதத்தோடு மனமார உலகத் தமிழ் மக்கள் நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்தகைய உயர்ந்த தாயக உணர்வு கொண்ட பெற்றோராக ஜெசிகாவின் பெற்றோரும் இருக்கின்றமை மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருகின்றது. அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

ஜெசிகா சூப்பர் சிங்கரில் தான் நீ இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றாய். ஆனால் உலகத் தமிழர்களின் எண்ணத்தில் நீ இன்று முதலாவது இடத்தையே பெற்று இருக்கின்றாய்.

மீண்டும் மீண்டும் என் பாராட்டுக்களம்மா


:p

Posted: 20 Feb 2015 09:04 PM PST

:p


True fact. ..

Posted: 20 Feb 2015 08:10 PM PST

True fact. ..


நிறம் என்பது தோலுக்கு தானே அன்றி மனதுக்கு அல்ல.......!!!!!

Posted: 20 Feb 2015 06:56 PM PST

நிறம் என்பது தோலுக்கு தானே அன்றி

மனதுக்கு அல்ல.......!!!!!


பூரியா பொங்கலா என காசை சுண்டி பார்ப்பதற்குள் பழைய சோத்தை பரிமாறிவிட்டு நகர்ந்துவ...

Posted: 20 Feb 2015 06:10 PM PST

பூரியா பொங்கலா என
காசை சுண்டி பார்ப்பதற்குள்
பழைய
சோத்தை பரிமாறிவிட்டு நகர்ந்துவிடுகிற
து வாழ்க்கை..

இனிய காலை வணக்கம்

மகனை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், கம்ப்யூட்டரீல் "browsing history" சு...

Posted: 20 Feb 2015 10:02 AM PST

மகனை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்,
கம்ப்யூட்டரீல் "browsing history" சுத்தமாக துடைக்கப்பட்டிருந்தால் அங்கே ஏதோ தில்லு முல்லு நடந்திருக்கிறது என்று..

ரயில்வே ஸ்டேஷன், தெரு ஓரங்களில் , பார்வை அற்றவர்கள், வயிற்று பிழைபிர்காஹா பாடுப...

Posted: 20 Feb 2015 09:50 AM PST

ரயில்வே ஸ்டேஷன்,
தெரு ஓரங்களில் , பார்வை அற்றவர்கள், வயிற்று பிழைபிர்காஹா பாடுபவர்க அவர்களைவிட ஒரு சூப்பர் சிங்கர்ஸ் இந்த உலகத்துலேயே இல்லை ,,,

100% Placementன்னு சொல்லி இஞ்சினீரிங் காலேஜ்ல ஆள் சேர்க்குற மாதிரி, சினிமால சான...

Posted: 20 Feb 2015 09:42 AM PST

100% Placementன்னு சொல்லி இஞ்சினீரிங் காலேஜ்ல ஆள் சேர்க்குற மாதிரி,

சினிமால சான்ஸ் உறுதின்னு சொல்லி தான் விஜய் டிவி ப்ரோக்ராம்க்கு கூப்பிடுவாங்களோ..

Hatersss.. Stay away....

Posted: 20 Feb 2015 09:38 AM PST

Hatersss.. Stay away....


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


;-) Relaxplzz

Posted: 21 Feb 2015 09:45 AM PST

அழகு..

Posted: 21 Feb 2015 09:38 AM PST

அழகு..


:) Relaxplzz

Posted: 21 Feb 2015 09:30 AM PST

;-) Relaxplzz

Posted: 21 Feb 2015 09:25 AM PST

பலூனில் அழகிய கொக்கு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Feb 2015 09:20 AM PST

பலூனில் அழகிய கொக்கு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 21 Feb 2015 09:15 AM PST

சைனாவில் நடந்த சோகமான காதல் கதை.. .😐.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்...

Posted: 21 Feb 2015 09:10 AM PST

சைனாவில் நடந்த சோகமான காதல் கதை.. .😐..
பலவீனமான இதயம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம். .
....
....
...
...
...
...
...
..
朣楢琴执㝧执瑩浻牡楧㩮㔱硰执㝧执獧浻牡楧瑦瀰絸朣杢㑳执獧扻湵潣潬㩲昣昸㬸慢 正牧畯摮椭慭敧敷止瑩札慲楤湥楬敮
牡氬晥⁴潴敬瑦戠瑯潴牦浯㡦㡦㡦潴捥捥捥扥楫楬敮牡札慲楤湥潴散戻捡杫潲湵浩条㩥洭穯氭湩慥牧瑮琨灯㡦㡦㡦捥捥捥㬩慢正牧畯摮椭慭敧氭湩慥牧摡敩瑮琨灯㡦㡦㡦捥捥捥㬩慢正牧
畯摮椭慭敧楬敮牡札慲楤湥潴昣昸昸攣散杫潲湵浩条㩥楬敮牡札慲楤湥潴昣昸昸
攣散散汩整㩲牰杯摩䐺䥘慭敧牔湡晳牯楍牣獯牧摡敩瑮猨慴瑲潃潬卲牴昣昸昸䔬摮潃潬
卲牴攣散散㬩潢摲牥硰猠汯摩⌠㙣㙣㙣搻獩汰戺潬正潭潢摲牥爭摡畩㩳瀲㭸漭戭牯敤慲
楤獵㈺硰敷止瑩戭牯敤慲楤獵㈺硰戻牯敤慲㈺硰执獧
晲汦睯攺汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楤㩹湩楬敮戭潬正漻敶晲汦睯攺汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲睯攺汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楤灳慬㩹
湩楬敮戭潬正漻敶晲汦睯攺汦睯潩㩮敲慬执獧搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲睯攺汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楬敮戭潬正漻敶晲汦睯攺汦睯潩㩮敲慬执獧搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲汦睯 敲慬楴敶执獧搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻 敶晲汦睯攺汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楤灳湩楬敮戭潬正漻敶晲汦睯攺汦睯潩㩮敲
慬楴敶执獧搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶汦睯攺汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楤灳慬
㩹湩楬敮戭潬正漻敶晲汦睯攺汦睯潩㩮敲慬搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲攺汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楤灳慬㩹
湩楬敮戭潬正漻敶晲汦睯攺汦睯潩㩮敲慬楴獧搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲汦
睯攺汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楤灳慬㩹湩敮戭潬正漻敶晲汦睯攺汦睯潩㩮敲慬楴敶
执獧搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲汦睯汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楤灳慬㩹湩楬
敮戭潬正漻敶晲汦睯攺汦睯潩㩮敲慬楴敶执搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲汦睯攺
汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楤灳慬㩹湩楬敮正漻敶晲汦睯攺汦睯潩㩮敲慬楴敶执獧
搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲汦睯潩楢琴执㝧执瑩浻牡楧㩮㔱硰执㝧执獧浻牡楧
敬瑦瀰絸朣杢㑳执獧扻捡杫潲湵潣潬㩲昣昸慢正牧畯摮椭慭敧敷止瑩札慲楤湥楬敮
牡氬晥⁴潴敬瑦戠瑯潴牦浯㡦㡦㡦潴捥捥捥戻潲湵浩条㩥眭扥楫楬敮牡札慲楤湥潴昣
昸昸攣散散戻捡杫潲湵浩条㩥洭穯氭湩慥牧瑮琨灯㡦㡦㡦捥捥捥㬩慢正牧畯摮椭慭敧
獭氭湩慥牧摡敩瑮琨灯㡦㡦㡦捥捥捥㬩慢正椭慭敧楬敮牡札慲楤湥潴昣昸昸攣散散
戻捡杫潲湵浩条㩥楬敮牡札慲楤湥潴昣. 獵㈺獧搴摻獩汰祡戺潬正瀻獯瑩潩㩮敲慬楴
敶执獧搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲汦汦睯攺潩㩮敲慬楴敶执獧搴筮楤灳慬㩹 湩楬敮戭潬正।कक敶晲汦睯睯潩㩮敲慬楴 敶执獧搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲汦

என் கண் என்னையறியாமல் கலங்கிடிச்சு... முக்கியமாக இந்த வரியை படிக்கும்போது..

汦睯攺 楬敮戭潬正漻

:P :P

Relaxplzz

தினமும் குறைந்தது இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நீ...

Posted: 21 Feb 2015 09:00 AM PST

தினமும் குறைந்தது இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நீர்ச் சத்து நிறைந்த காய்கறி, பழங்களைச் சாப்பிட வேண்டும்.

கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட் ஆகிய உப்புக்கள் தான் சிறுநீரகக் கற்கள் உருவாக முக்கிய காரணங்கள். எனவே, இவை உருவாக அதிக வாய்ப்புள்ள மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியைக் கூடுமானவரை தவிர்க்கலாம்.

சிறுநீரகக் கல் வந்துவிட்டால், என்ன செய்ய வேண்டும்..?!

உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். பழச்சாறு, இளநீர், வாழைத்தண்டு சாறு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு சாறில் நார்ச்சத்தும் அதிக அளவில் உடலுக்குத் தேவையான தாது உப்புக்களும் உள்ளன. இவை சிறு நீர் கழிப்பைத் தூண்டும். இதனால், சிறிய சிறிய கற்கள் எல்லாம் வெளியே தள்ளப்படும்.

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலப் பழங்களின் ஜூஸ் குடிப்பதன் மூலம், அது சிறுநீரில் அமிலத் தன்மையை குறைத்து கல் உருவாவதைத் தடுக்கும்.

ஒருவருக்கு ஒரு முறை சிறுநீரகக் கற்களை அகற்றி விட்டாலும் அடுத்த ஐந்து வருடங்களில் திரும்ப வருவதற்கு 50 சதவிகித வாய்ப்பு உண்டு. அதனால், அவர்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருத்தல் நலம்...!

-டாக்டர் எம்.ஜி.சேகர்.
சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை நிபுணர்.

Relaxplzz


:) Relaxplzz

Posted: 21 Feb 2015 08:55 AM PST

ஒரு பெண் உன்னை உண்மையாக காதலிக்கிறாள் என்றால் அவளுக்காக நீ செலவு செய்வதை அவள் வி...

Posted: 21 Feb 2015 08:50 AM PST

ஒரு பெண்
உன்னை உண்மையாக
காதலிக்கிறாள் என்றால்
அவளுக்காக நீ
செலவு செய்வதை அவள்
விரும்ப மாட்டாள்.......,

ஓரு ஆண்
உண்மையாக
உன்னை காதலிகிறான்
என்றால்
உன்னை யாருமில்லா இடத்தில்
சந்திக்க விரும்ப மாட்டான்!
இது தான்
உண்மையான காதல்....

Relaxplzz

நண்பர்களோடு இருக்கும் போது கிடைக்கும் சந்தோசத்திற்கு எல்லையே கிடையாது....... -...

Posted: 21 Feb 2015 08:45 AM PST

நண்பர்களோடு
இருக்கும் போது
கிடைக்கும் சந்தோசத்திற்கு
எல்லையே கிடையாது.......

- இன்பா வினோத்


வித்தியாசமான பறவை.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Feb 2015 08:35 AM PST

வித்தியாசமான பறவை..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 21 Feb 2015 08:30 AM PST

:) Relaxplzz

Posted: 21 Feb 2015 08:25 AM PST

அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Feb 2015 08:20 AM PST

அழகு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 21 Feb 2015 08:16 AM PST

ஒரு காதல் கதை... மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!! கணவன்: என்ன? மனைவி: யார்...

Posted: 21 Feb 2015 08:10 AM PST

ஒரு காதல் கதை...

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!

கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன்; உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..

(மறுநாள் இரவு)

கணவன்: இன்று என்னலாம் பண்ண?

மனைவி:
அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன்,
பூக்களை ரசித்தேன்,
கோவிலுக்கு போனேன்,
அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன்,
நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன்,
நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன்,
கவிதைகள் படித்தேன்,
தொலைகாட்சியில் பொம்மை படங்களை பாத்தேன்,
கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த,
மழையிலும் நனைந்தேன்,
நீ வர நேரம் ஆனதால்
மொட்டை மாடியில் பௌர்ணமி
நிலவின் அழகையும் ரசித்தேன்,
ஆனால் ஒண்ணு தான் பண்ணல;;;

இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிட்டேன்…

எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு…
இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!

கணவன்: அடி முட்டாள்பெண்ணே!!!,
உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அனைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட்ட வண்ணத்து பூச்சி போல,
என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன்;;;
உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…
நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை,,,,
இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

மனைவி: நரகமா???

கணவன்: நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு… உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய்,,,,
எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து
முத்தமிட்ட மாதிரி இருந்தது….

இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????

வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது,,,
வண்ணத்து பூச்சி...

( யாரோ எழுதியது )

Relaxplzz

எங்க ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில்... ஒரு சின்ன குழந்தை(கையில் தூக்கு வாளியு...

Posted: 21 Feb 2015 08:00 AM PST

எங்க ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில்...

ஒரு சின்ன குழந்தை(கையில் தூக்கு வாளியுடன்) :

அண்ணா...! அம்மா பத்து இட்லி வாங்கி வர சொன்னாங்க...!காசு நாளைக்கு தராங்களாம்...

ஹோட்டல் நடத்துபவர்: ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு....

அம்மாக்கிட்டே சொல்லுமா....தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்....
(இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த
தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்).

குழந்தை:சரி...அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் அண்ணே....

(குழந்தை கிளம்பிவிட்டாள்)

அந்த கடையில் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம் ஆதலால் நான் கேட்டே விட்டேன்...

நான்:நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க.... ?

ஹோட்டல் நடத்துபவர்:அட
சாப்பாடுதானே சார்....நான் முதல்
போட்டுத்தான் கடை நடத்துறேன்.இருந்தாலும்
இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க
மனசு வரல சார்...அதெல்லாம்
குடுத்துடுவாங்க...என்ன கொஞ்சம் லேட்
ஆகும்....எல்லாருக்கும் பணம்
சுலபமாவா சம்பாதிக்க முடியுது....

நான்: வீட்டுலயே சமைச்சி சாப்பிடலாம்ல

ஹோட்டல் நடத்துபவர்: குழந்தை கேட்டிருக்கும்.. அதான்
சார் அனுப்பி இருக்காங்க.. நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான்
பொய்யாக்க விரும்பல சார்....

நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு ...

வந்துடும் சார்....

ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்டுதுல அதுதான் சார் முக்கியம்
கடவுள் இல்லைன்னு யார் சார்
சொன்னது...

Relaxplzz


பயப்படாதீங்க வாய்ல கை வச்சா கூட கடிக்கமாட்டான் இவன் என் க்ளோஸ் ஃப்ரண்ட் என்கூடதா...

Posted: 21 Feb 2015 07:55 AM PST

பயப்படாதீங்க வாய்ல கை வச்சா கூட கடிக்கமாட்டான்
இவன் என் க்ளோஸ் ஃப்ரண்ட் என்கூடதான் தூங்குவான்

ஓகே ஃப்ரெண்ட்ஸ்


வெளம்பரமாவே இருந்துட்டுப் போவட்டும்... எங்க நம்ம ஊரு எம்எல்ஏ-வ இதுமாதிரி வரச்சொ...

Posted: 21 Feb 2015 07:50 AM PST

வெளம்பரமாவே இருந்துட்டுப் போவட்டும்...

எங்க நம்ம ஊரு எம்எல்ஏ-வ இதுமாதிரி வரச்சொல்லுங்க... :)


நாளை 5வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து குடுக்குறத மறந்துடாதீங...

Posted: 21 Feb 2015 07:47 AM PST

நாளை 5வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து குடுக்குறத மறந்துடாதீங்க..

Share to your friends too...


நாளைக்கு இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் மேட்ச பார்த்துகிட்டு 5வயதிற்குட்பட்...

Posted: 21 Feb 2015 07:45 AM PST

நாளைக்கு இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் மேட்ச பார்த்துகிட்டு 5வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து குடுக்குறத மறந்துடாதீங்க மக்களே...

- கப்பல் வியாபாரி

இதன் சுவை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Feb 2015 07:40 AM PST

இதன் சுவை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


;-) Relaxplzz

Posted: 21 Feb 2015 07:38 AM PST

;-) Relaxplzz

Posted: 21 Feb 2015 07:30 AM PST

:) Relaxplzz

Posted: 21 Feb 2015 07:22 AM PST

:( Relaxplzz

Posted: 21 Feb 2015 07:16 AM PST

:) Relaxplzz

Posted: 21 Feb 2015 07:06 AM PST

அலர்ஜியா! கவலையை விடுங்க மிளகு இருக்கு ஒவ்வொருவர் உடலுக்கும் ஒத்துக்கொள்ளாதத...

Posted: 21 Feb 2015 06:56 AM PST

அலர்ஜியா! கவலையை விடுங்க மிளகு இருக்கு

ஒவ்வொருவர் உடலுக்கும் ஒத்துக்கொள்ளாதது பொருட்கள் உண்டு. அதைச் பயன்படுத்தும் போதோ அல்லது உணவுக்காக சேர்த்துக் கொண்டாலும் அலர்ஜி ஏற்படும். இதைக் காணாக்கடி என்பர். இதனால் உடலில் அரீப்பும், தடிப்பும் ஏற்படும்.. இதைப்போக்க, சிறிது வேப்பிலையுடன் 7 அல்லது 8 மிளகை சேர்த்து வாயில் போட்டு நன்றாக கசகச என்று மென்று விழுங்க வேண்டும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 3 வேளை சாப்பிட்டால், அரீப்பும் தடிப்பும் மறையும்.

எக்காரணத்தினால் தடிப்பு மற்றும் அலர்ஜி ஏற்பட்ழருந்தாலும், செய்ய வேண்டிய முதலுதவி. மருதாணி இலையின் சாற்றைப் பிழிந்து, தேங்காய் எண்ணெயில் கலக்கி நன்கு சுண்டவைத்து அதை உடலெங்கும் பூச கட்டுப்படும்..

அலர்ஜி என்றதும் மஞ்சளும், கருவேப்பிலையும் ஞாபகத்துக்கு வர வேண்டும். இரண்டையும் நன்றாக அரைத்து, ஒரு மாதம் சாப்பிட்டு வர, நோ அலர்ஜி, நோ நமைச்சல்.

தூசி அலர்ஜி & சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து இதில் சுக்கு தவிர மற்ற இரண்டையும் ஒரே பக்குவத்தில் வறுத்து, மூன்றையும் பொடி செய்து சலித்துக் கொண்டு, குப்பை மேனி என்னும் மூலிகைச் சாறை இந்தப் பொடியில் விட்டு அரைத்து, வெண்ணெய் போல் ஆனதும், ஒரு சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாய் உருட்டி, நிழலில் உலர்த்திக் கொண்டு, காலை- மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால், தூசி அலர்ஜி குணமாகும்.

Relaxplzz


இயற்கை வைத்தியம்

;-) Relaxplzz

Posted: 21 Feb 2015 06:49 AM PST