Saturday, 21 February 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


;-) Relaxplzz

Posted: 21 Feb 2015 09:45 AM PST

அழகு..

Posted: 21 Feb 2015 09:38 AM PST

அழகு..


:) Relaxplzz

Posted: 21 Feb 2015 09:30 AM PST

;-) Relaxplzz

Posted: 21 Feb 2015 09:25 AM PST

பலூனில் அழகிய கொக்கு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Feb 2015 09:20 AM PST

பலூனில் அழகிய கொக்கு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 21 Feb 2015 09:15 AM PST

சைனாவில் நடந்த சோகமான காதல் கதை.. .😐.. பலவீனமான இதயம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்...

Posted: 21 Feb 2015 09:10 AM PST

சைனாவில் நடந்த சோகமான காதல் கதை.. .😐..
பலவீனமான இதயம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம். .
....
....
...
...
...
...
...
..
朣楢琴执㝧执瑩浻牡楧㩮㔱硰执㝧执獧浻牡楧瑦瀰絸朣杢㑳执獧扻湵潣潬㩲昣昸㬸慢 正牧畯摮椭慭敧敷止瑩札慲楤湥楬敮
牡氬晥⁴潴敬瑦戠瑯潴牦浯㡦㡦㡦潴捥捥捥扥楫楬敮牡札慲楤湥潴散戻捡杫潲湵浩条㩥洭穯氭湩慥牧瑮琨灯㡦㡦㡦捥捥捥㬩慢正牧畯摮椭慭敧氭湩慥牧摡敩瑮琨灯㡦㡦㡦捥捥捥㬩慢正牧
畯摮椭慭敧楬敮牡札慲楤湥潴昣昸昸攣散杫潲湵浩条㩥楬敮牡札慲楤湥潴昣昸昸
攣散散汩整㩲牰杯摩䐺䥘慭敧牔湡晳牯楍牣獯牧摡敩瑮猨慴瑲潃潬卲牴昣昸昸䔬摮潃潬
卲牴攣散散㬩潢摲牥硰猠汯摩⌠㙣㙣㙣搻獩汰戺潬正潭潢摲牥爭摡畩㩳瀲㭸漭戭牯敤慲
楤獵㈺硰敷止瑩戭牯敤慲楤獵㈺硰戻牯敤慲㈺硰执獧
晲汦睯攺汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楤㩹湩楬敮戭潬正漻敶晲汦睯攺汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲睯攺汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楤灳慬㩹
湩楬敮戭潬正漻敶晲汦睯攺汦睯潩㩮敲慬执獧搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲睯攺汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楬敮戭潬正漻敶晲汦睯攺汦睯潩㩮敲慬执獧搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲汦睯 敲慬楴敶执獧搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻 敶晲汦睯攺汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楤灳湩楬敮戭潬正漻敶晲汦睯攺汦睯潩㩮敲
慬楴敶执獧搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶汦睯攺汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楤灳慬
㩹湩楬敮戭潬正漻敶晲汦睯攺汦睯潩㩮敲慬搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲攺汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楤灳慬㩹
湩楬敮戭潬正漻敶晲汦睯攺汦睯潩㩮敲慬楴獧搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲汦
睯攺汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楤灳慬㩹湩敮戭潬正漻敶晲汦睯攺汦睯潩㩮敲慬楴敶
执獧搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲汦睯汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楤灳慬㩹湩楬
敮戭潬正漻敶晲汦睯攺汦睯潩㩮敲慬楴敶执搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲汦睯攺
汦睯潩㩮敲慬楴敶执獧搴筮楤灳慬㩹湩楬敮正漻敶晲汦睯攺汦睯潩㩮敲慬楴敶执獧
搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲汦睯潩楢琴执㝧执瑩浻牡楧㩮㔱硰执㝧执獧浻牡楧
敬瑦瀰絸朣杢㑳执獧扻捡杫潲湵潣潬㩲昣昸慢正牧畯摮椭慭敧敷止瑩札慲楤湥楬敮
牡氬晥⁴潴敬瑦戠瑯潴牦浯㡦㡦㡦潴捥捥捥戻潲湵浩条㩥眭扥楫楬敮牡札慲楤湥潴昣
昸昸攣散散戻捡杫潲湵浩条㩥洭穯氭湩慥牧瑮琨灯㡦㡦㡦捥捥捥㬩慢正牧畯摮椭慭敧
獭氭湩慥牧摡敩瑮琨灯㡦㡦㡦捥捥捥㬩慢正椭慭敧楬敮牡札慲楤湥潴昣昸昸攣散散
戻捡杫潲湵浩条㩥楬敮牡札慲楤湥潴昣. 獵㈺獧搴摻獩汰祡戺潬正瀻獯瑩潩㩮敲慬楴
敶执獧搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲汦汦睯攺潩㩮敲慬楴敶执獧搴筮楤灳慬㩹 湩楬敮戭潬正।कक敶晲汦睯睯潩㩮敲慬楴 敶执獧搴筮楤灳慬㩹湩楬敮戭潬正漻敶晲汦

என் கண் என்னையறியாமல் கலங்கிடிச்சு... முக்கியமாக இந்த வரியை படிக்கும்போது..

汦睯攺 楬敮戭潬正漻

:P :P

Relaxplzz

தினமும் குறைந்தது இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நீ...

Posted: 21 Feb 2015 09:00 AM PST

தினமும் குறைந்தது இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நீர்ச் சத்து நிறைந்த காய்கறி, பழங்களைச் சாப்பிட வேண்டும்.

கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட் ஆகிய உப்புக்கள் தான் சிறுநீரகக் கற்கள் உருவாக முக்கிய காரணங்கள். எனவே, இவை உருவாக அதிக வாய்ப்புள்ள மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியைக் கூடுமானவரை தவிர்க்கலாம்.

சிறுநீரகக் கல் வந்துவிட்டால், என்ன செய்ய வேண்டும்..?!

உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். பழச்சாறு, இளநீர், வாழைத்தண்டு சாறு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு சாறில் நார்ச்சத்தும் அதிக அளவில் உடலுக்குத் தேவையான தாது உப்புக்களும் உள்ளன. இவை சிறு நீர் கழிப்பைத் தூண்டும். இதனால், சிறிய சிறிய கற்கள் எல்லாம் வெளியே தள்ளப்படும்.

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலப் பழங்களின் ஜூஸ் குடிப்பதன் மூலம், அது சிறுநீரில் அமிலத் தன்மையை குறைத்து கல் உருவாவதைத் தடுக்கும்.

ஒருவருக்கு ஒரு முறை சிறுநீரகக் கற்களை அகற்றி விட்டாலும் அடுத்த ஐந்து வருடங்களில் திரும்ப வருவதற்கு 50 சதவிகித வாய்ப்பு உண்டு. அதனால், அவர்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருத்தல் நலம்...!

-டாக்டர் எம்.ஜி.சேகர்.
சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை நிபுணர்.

Relaxplzz


:) Relaxplzz

Posted: 21 Feb 2015 08:55 AM PST

ஒரு பெண் உன்னை உண்மையாக காதலிக்கிறாள் என்றால் அவளுக்காக நீ செலவு செய்வதை அவள் வி...

Posted: 21 Feb 2015 08:50 AM PST

ஒரு பெண்
உன்னை உண்மையாக
காதலிக்கிறாள் என்றால்
அவளுக்காக நீ
செலவு செய்வதை அவள்
விரும்ப மாட்டாள்.......,

ஓரு ஆண்
உண்மையாக
உன்னை காதலிகிறான்
என்றால்
உன்னை யாருமில்லா இடத்தில்
சந்திக்க விரும்ப மாட்டான்!
இது தான்
உண்மையான காதல்....

Relaxplzz

நண்பர்களோடு இருக்கும் போது கிடைக்கும் சந்தோசத்திற்கு எல்லையே கிடையாது....... -...

Posted: 21 Feb 2015 08:45 AM PST

நண்பர்களோடு
இருக்கும் போது
கிடைக்கும் சந்தோசத்திற்கு
எல்லையே கிடையாது.......

- இன்பா வினோத்


வித்தியாசமான பறவை.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Feb 2015 08:35 AM PST

வித்தியாசமான பறவை..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 21 Feb 2015 08:30 AM PST

:) Relaxplzz

Posted: 21 Feb 2015 08:25 AM PST

அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Feb 2015 08:20 AM PST

அழகு..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 21 Feb 2015 08:16 AM PST

ஒரு காதல் கதை... மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!! கணவன்: என்ன? மனைவி: யார்...

Posted: 21 Feb 2015 08:10 AM PST

ஒரு காதல் கதை...

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!

கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன்; உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..

(மறுநாள் இரவு)

கணவன்: இன்று என்னலாம் பண்ண?

மனைவி:
அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன்,
பூக்களை ரசித்தேன்,
கோவிலுக்கு போனேன்,
அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன்,
நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன்,
நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன்,
கவிதைகள் படித்தேன்,
தொலைகாட்சியில் பொம்மை படங்களை பாத்தேன்,
கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த,
மழையிலும் நனைந்தேன்,
நீ வர நேரம் ஆனதால்
மொட்டை மாடியில் பௌர்ணமி
நிலவின் அழகையும் ரசித்தேன்,
ஆனால் ஒண்ணு தான் பண்ணல;;;

இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிட்டேன்…

எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு…
இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!

கணவன்: அடி முட்டாள்பெண்ணே!!!,
உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அனைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட்ட வண்ணத்து பூச்சி போல,
என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன்;;;
உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…
நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை,,,,
இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

மனைவி: நரகமா???

கணவன்: நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு… உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய்,,,,
எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து
முத்தமிட்ட மாதிரி இருந்தது….

இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????

வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது,,,
வண்ணத்து பூச்சி...

( யாரோ எழுதியது )

Relaxplzz

எங்க ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில்... ஒரு சின்ன குழந்தை(கையில் தூக்கு வாளியு...

Posted: 21 Feb 2015 08:00 AM PST

எங்க ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில்...

ஒரு சின்ன குழந்தை(கையில் தூக்கு வாளியுடன்) :

அண்ணா...! அம்மா பத்து இட்லி வாங்கி வர சொன்னாங்க...!காசு நாளைக்கு தராங்களாம்...

ஹோட்டல் நடத்துபவர்: ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு....

அம்மாக்கிட்டே சொல்லுமா....தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்....
(இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த
தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்).

குழந்தை:சரி...அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் அண்ணே....

(குழந்தை கிளம்பிவிட்டாள்)

அந்த கடையில் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம் ஆதலால் நான் கேட்டே விட்டேன்...

நான்:நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க.... ?

ஹோட்டல் நடத்துபவர்:அட
சாப்பாடுதானே சார்....நான் முதல்
போட்டுத்தான் கடை நடத்துறேன்.இருந்தாலும்
இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க
மனசு வரல சார்...அதெல்லாம்
குடுத்துடுவாங்க...என்ன கொஞ்சம் லேட்
ஆகும்....எல்லாருக்கும் பணம்
சுலபமாவா சம்பாதிக்க முடியுது....

நான்: வீட்டுலயே சமைச்சி சாப்பிடலாம்ல

ஹோட்டல் நடத்துபவர்: குழந்தை கேட்டிருக்கும்.. அதான்
சார் அனுப்பி இருக்காங்க.. நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான்
பொய்யாக்க விரும்பல சார்....

நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு ...

வந்துடும் சார்....

ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்டுதுல அதுதான் சார் முக்கியம்
கடவுள் இல்லைன்னு யார் சார்
சொன்னது...

Relaxplzz


பயப்படாதீங்க வாய்ல கை வச்சா கூட கடிக்கமாட்டான் இவன் என் க்ளோஸ் ஃப்ரண்ட் என்கூடதா...

Posted: 21 Feb 2015 07:55 AM PST

பயப்படாதீங்க வாய்ல கை வச்சா கூட கடிக்கமாட்டான்
இவன் என் க்ளோஸ் ஃப்ரண்ட் என்கூடதான் தூங்குவான்

ஓகே ஃப்ரெண்ட்ஸ்


வெளம்பரமாவே இருந்துட்டுப் போவட்டும்... எங்க நம்ம ஊரு எம்எல்ஏ-வ இதுமாதிரி வரச்சொ...

Posted: 21 Feb 2015 07:50 AM PST

வெளம்பரமாவே இருந்துட்டுப் போவட்டும்...

எங்க நம்ம ஊரு எம்எல்ஏ-வ இதுமாதிரி வரச்சொல்லுங்க... :)


நாளை 5வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து குடுக்குறத மறந்துடாதீங...

Posted: 21 Feb 2015 07:47 AM PST

நாளை 5வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து குடுக்குறத மறந்துடாதீங்க..

Share to your friends too...


நாளைக்கு இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் மேட்ச பார்த்துகிட்டு 5வயதிற்குட்பட்...

Posted: 21 Feb 2015 07:45 AM PST

நாளைக்கு இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் மேட்ச பார்த்துகிட்டு 5வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து குடுக்குறத மறந்துடாதீங்க மக்களே...

- கப்பல் வியாபாரி

இதன் சுவை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Feb 2015 07:40 AM PST

இதன் சுவை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


;-) Relaxplzz

Posted: 21 Feb 2015 07:38 AM PST

;-) Relaxplzz

Posted: 21 Feb 2015 07:30 AM PST

:) Relaxplzz

Posted: 21 Feb 2015 07:22 AM PST

:( Relaxplzz

Posted: 21 Feb 2015 07:16 AM PST

:) Relaxplzz

Posted: 21 Feb 2015 07:06 AM PST

அலர்ஜியா! கவலையை விடுங்க மிளகு இருக்கு ஒவ்வொருவர் உடலுக்கும் ஒத்துக்கொள்ளாதத...

Posted: 21 Feb 2015 06:56 AM PST

அலர்ஜியா! கவலையை விடுங்க மிளகு இருக்கு

ஒவ்வொருவர் உடலுக்கும் ஒத்துக்கொள்ளாதது பொருட்கள் உண்டு. அதைச் பயன்படுத்தும் போதோ அல்லது உணவுக்காக சேர்த்துக் கொண்டாலும் அலர்ஜி ஏற்படும். இதைக் காணாக்கடி என்பர். இதனால் உடலில் அரீப்பும், தடிப்பும் ஏற்படும்.. இதைப்போக்க, சிறிது வேப்பிலையுடன் 7 அல்லது 8 மிளகை சேர்த்து வாயில் போட்டு நன்றாக கசகச என்று மென்று விழுங்க வேண்டும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 3 வேளை சாப்பிட்டால், அரீப்பும் தடிப்பும் மறையும்.

எக்காரணத்தினால் தடிப்பு மற்றும் அலர்ஜி ஏற்பட்ழருந்தாலும், செய்ய வேண்டிய முதலுதவி. மருதாணி இலையின் சாற்றைப் பிழிந்து, தேங்காய் எண்ணெயில் கலக்கி நன்கு சுண்டவைத்து அதை உடலெங்கும் பூச கட்டுப்படும்..

அலர்ஜி என்றதும் மஞ்சளும், கருவேப்பிலையும் ஞாபகத்துக்கு வர வேண்டும். இரண்டையும் நன்றாக அரைத்து, ஒரு மாதம் சாப்பிட்டு வர, நோ அலர்ஜி, நோ நமைச்சல்.

தூசி அலர்ஜி & சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து இதில் சுக்கு தவிர மற்ற இரண்டையும் ஒரே பக்குவத்தில் வறுத்து, மூன்றையும் பொடி செய்து சலித்துக் கொண்டு, குப்பை மேனி என்னும் மூலிகைச் சாறை இந்தப் பொடியில் விட்டு அரைத்து, வெண்ணெய் போல் ஆனதும், ஒரு சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாய் உருட்டி, நிழலில் உலர்த்திக் கொண்டு, காலை- மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால், தூசி அலர்ஜி குணமாகும்.

Relaxplzz


இயற்கை வைத்தியம்

;-) Relaxplzz

Posted: 21 Feb 2015 06:49 AM PST

0 comments:

Post a Comment