Interesting Tamil Facebook posts |
- 3 consecutive hits! Consistency Box office player! No success meets, no aggressi...
- நல்லவை - எப்போதும் விரைவில் கிடைப்பதுமில்லை... நடப்பதுமில்லை...
- :(
- #Respect ChiyaanVikram
- #Kushi
- எனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா .. 1. ஹீரோக்களின் பெயர்களுக்கு முன்னால்...
- உன் வருகைக்காக காத்திருக்கும் நேரங்களில் தான் உன்னை விட அழகான பெண்கள் இருப்பது த...
- பொண்ணுங்க குழந்தையா இருக்கப்ப Toys வெச்சி விளையாடுவாங்க குமரி ஆனதும் Boysa வெச...
- ஏர்டெல் சூப்பர் சிங்கர் . ரொம்ப பேர் எதிர் பார்த்தது 1,அனுஷா 2,ஜெசிகா 3,ஹர...
- Vijay Tv da...
- Unmai Unmai. . Credits:Mohamed Yhaseen
- ஜெசிகா உன்னை எண்ணி பெருமைப் படுகின்றேனம்மா! நீ பாடல் போட்டியில் வெற்றி பெற்றாய்...
- :p
- True fact. ..
- நிறம் என்பது தோலுக்கு தானே அன்றி மனதுக்கு அல்ல.......!!!!!
- பூரியா பொங்கலா என காசை சுண்டி பார்ப்பதற்குள் பழைய சோத்தை பரிமாறிவிட்டு நகர்ந்துவ...
- மகனை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், கம்ப்யூட்டரீல் "browsing history" சு...
- ரயில்வே ஸ்டேஷன், தெரு ஓரங்களில் , பார்வை அற்றவர்கள், வயிற்று பிழைபிர்காஹா பாடுப...
- 100% Placementன்னு சொல்லி இஞ்சினீரிங் காலேஜ்ல ஆள் சேர்க்குற மாதிரி, சினிமால சான...
- Hatersss.. Stay away....
Posted: 21 Feb 2015 08:00 AM PST |
3 consecutive hits! Consistency Box office player! No success meets, no aggressi... Posted: 21 Feb 2015 07:54 AM PST |
Posted: 21 Feb 2015 07:47 AM PST நல்லவை - எப்போதும் விரைவில் கிடைப்பதுமில்லை... நடப்பதுமில்லை... |
Posted: 21 Feb 2015 07:30 AM PST |
Posted: 21 Feb 2015 07:00 AM PST |
Posted: 21 Feb 2015 05:31 AM PST |
Posted: 21 Feb 2015 05:23 AM PST எனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா .. 1. ஹீரோக்களின் பெயர்களுக்கு முன்னால் பட்டம் இருக்காது.. 2.அஞ்சு பாட்டு போட்டு அறுக்க மாட்டானுக... 3.உலகம் அழியுறப்பல்லாம் அவனுகதான் காப்பாத்துறானுக 4.ஹீரோ கிளைமேக்ஸ்ல மூச்சபுடிச்சு பத்து பக்கம் வசனம் பேச மாட்டாரு! அரசியல், பஞ்ச் டயலாக் பேசமாட்டாங்க 5.படம் ரிலிஸ்னா அமைதியா ரிலிஸ் அயிரும் ஓவ்வொரு டிவிலயும் ஒரு மணி நேரம் படத்த பத்தி அளக்க மாட்டாங்க 6.ஹீரோ ஒரு பாட்டுல பணக்காரன் ஆக மாட்டார் 7. கிளைமேக்ஸ்ல லிப் 2 லிப் கிஸ் அடிச்சுதான் endcard போடுவாங்க! 8.காலை காமிச்சு, கையை காமிச்சு, கண்ணை காமிச்சு இதெல்லாம் இல்லாம, இன்ட்ரோடக்சனே இல்லாத ஹீரோ இன்ட்ரோடக்சன். 9.ஹீரோயின் உள்ளாடை எளிதில் கழன்டு விழுமாறு டிசைன் செய்யப்பட்டிருக்கும் 10.ஹீரோயினுக்கு படம் ஃபுல்லாம் முண்டா பனியன் மட்டுமே கொடுத்து பட்ஜட்ட கன்ட்ரோல்ல வச்சுருப்பாய்ங்க 11.குண்டடி பட்டு சாகும் நேரத்துல பத்து பக்க டையாக் பேசமாட்டாங்க . 12.பஞ்சாயத்து, சொம்பு, நீதிடா நியாயம்டா கட்டுபாடு எல்லாம் இருக்காது 13.கற்பழிப்பு சீன், புலி மேல மான் பாயுரத காட்டமாட்டாங்க 14.ஒரே பாட்ல ஒபாமா ஆகமாட்டாங்க 15. First Night எல்லாம் இருக்காது.. எல்லா Nightயும் First Night தான்..நோ சென்சார் கட்டிங்ஸ் .. |
Posted: 21 Feb 2015 05:06 AM PST உன் வருகைக்காக காத்திருக்கும் நேரங்களில் தான் உன்னை விட அழகான பெண்கள் இருப்பது தெரியவருகிறது... :p |
Posted: 21 Feb 2015 02:02 AM PST பொண்ணுங்க குழந்தையா இருக்கப்ப Toys வெச்சி விளையாடுவாங்க குமரி ஆனதும் Boysa வெச்சி விளையாடுங்க ... |
Posted: 21 Feb 2015 01:08 AM PST ஏர்டெல் சூப்பர் சிங்கர் . ரொம்ப பேர் எதிர் பார்த்தது 1,அனுஷா 2,ஜெசிகா 3,ஹரிபிரிய . அனுஷா தமிழகத்தை சேர்ந்த இளம் வயது நல்லா பாடக்கூடிய திறமை உள்ளவர் ஒரு சமயம் அரங்கத்தையே அழவைத்தவள் வாக்கு என்று பாக்கும் போது இவருக்கு தான் அதிகம் விழுந்திருக்க வேண்டும் வந்தேறிகளின் சூழச்சி . ஜெசிகா ஈழ்த்து பெண் நல்ல குரல் வளம் உள்ளவர் இவர்க்கு மேற்காசிய நாடுகளின் இருக்கும் தமிழர்களின் ஆதரவு அதிகமாகவே இருந்தது இலங்கை தமிழர்களின் ஆதரவுகளும் அதிகமே வாக்கு என்று பாக்கும் போது அனுஷவுக்கு நிகராகவே வந்து இருக்க வேண்டும் வந்தேறிகளின் சூழச்சி . ஹரிபிரிய தந்தையை இழந்தவள் நல்ல குரல் பல முறை மேடையில் ஷவர் வாங்கிய பெண் ஒரு தடவை சங்கர் மாகாதேவனுடன் உருகுதே மருகுதே பாடல் பாடி அரங்க்கத்த்யே அசர வைத்தவள் . விஷயத்துக்கு வருவோம் யார் இந்த ஸ்புர்த்தி கர்நாடகத்தை சேர்ந்த தற்போது தமிழகத்தில் பெரும் நடிகராக இருக்கும் ஒரு முக்கிய புள்ளியின் சொந்த கார் தான் இந்த ஸ்புர்த்தி பல முறை மேடையில் இவளது பர்பாமேன்ஷ் பார்த்து பிழை உள்ளது என்று சித்திராவே சொல்லி உள்ளார் இதை தொடர்ந்து பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன் விஜய் டிவியை பொறுத்த வரை திறமைக்கு வைப்பு இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே செல்வாக்கு வேண்டும் இல்லையே பெண்ணாக இருந்தால் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை உங்களுக்கே புரியும் எத்தனை பேர் பொட்டில் இருந்தாலும் இவர்களது டார்கெட் ஹரிபிரிய.ஸ்புர்த்தி ஏனெனியில் இருவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் நான் விசாரித்த வரை யார் என்று உங்களுக்கே தெரியும் இதில் ஸ்புர்த்திக்கு சற்று செல்வாக்கு அதிகம் . குறிப்பு ; அனுஷா முதல் பரிசு வென்றால் தமிழகத்தில் இயங்கி வரும் agaram foundation க்கு தனது பரிசு தொகையயை அனைத்தயும் தந்து விடுவேன் என்று சொன்னது குறிப்பிட தக்கது அவர் ஒரு சாதாரண ஏழையும் கூட . இப்போ என்னாச்சி அந்த ஸ்புர்த்தி ஒன்னும் சாதாரண ஆள் இல்லை கர்நாடகத்தில் பெரும் பணக்காரர் வரைசையில் உள்ளார் அண்டை மாநிலத்து காரன் தமிழகத்தை சுரண்டுவது புதுசா என்ன ?/ |
Posted: 20 Feb 2015 10:36 PM PST |
Unmai Unmai. . Credits:Mohamed Yhaseen Posted: 20 Feb 2015 10:18 PM PST |
Posted: 20 Feb 2015 10:06 PM PST ஜெசிகா உன்னை எண்ணி பெருமைப் படுகின்றேனம்மா! நீ பாடல் போட்டியில் வெற்றி பெற்றாய் என்றல்ல. அந்த அரங்கை எம் இனத்துக்கு நீதி வேண்டும் கண்ணீர் ஆயுதத்தால் அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் வெல்லும் வகை செய்தாய் என்பதற்காக ஒவ்வொரு தமிழனும் புலியே என்பதை இசை புலி ஜெசிகா நிரூபித்து இருக்கின்றாள் தனக்கான ஒரு தளத்தில் சூப்பர் சிங்கரில் பங்கேற்றாள் இரண்டாவது இடத்தை வென்றாள் ஈழத்து சிறுமி, புலம்பெயர்ந்து கனடாவில் நான் வசிக்கும் மார்க்கம் நகரில் இருந்து தமிழகம் சென்று பங்கேற்று வென்றாள் என்பவை யாவையும் விட என்னை மெய் சிலிர்க்க வைத்த விடயங்கள் இரண்டு: 1. "விடை கொடு எங்கள் நாடே" என்ற பாடலையும் " தோல்வி நிலை என நினைத்தால் என்ற பாடலையும் கலந்து பாடி ஈழத்து தமிழ் மக்களின் அவலத்தை கண்ணீர் ததும்பும் இசை வடிவில் எம் மக்களின் சோகத்தை சொந்த குரலில் பாடி தமிழக மண்ணில் இசை கலையூடாக வெளிப்படுத்திய கடனுணர்வும் இன உணர்வும்..உண்மையில் விழிகளை கசிய வைத்து மெய் சிலிர்க்க வைத்தது. இது தான் உன் வெற்றி. 2. அடுத்து சுப்பர் சிங்கர் நிகழ்வில் இரண்டாவது இடத்தில் 1 கிலோ தங்கத்தை வென்று தமிழச்சி என்ற உணர்வை உயிர்ப்போடு பிரதிபலிக்கும் வகையில் அன்னை தமிழகத்தில் உள்ள அனாதைச் சிறுவர்களுக்கும் தமிழீழத்தில் வாழும் எம் தாயக உறவுகளுக்கும் கொடுப்பேன் என உறுதி அளித்தமை. ஜெசிக்காவின் அழகிய குரலிசை இறுதி சுற்றில் 2ஆவது இடத்தை பிடித்த வெற்றியை விட எங்கள் மண்ணிற்காக அந்த களத்தை கண்ணீர் சிந்தி மக்களை விழிப்படைய வைத்த உனது தீரத்திற்கும் உழைப்பிற்கும் வெற்றிக்கும் அர்ப்பணிப்புக்கும் ஈகைக்கும் பெருமிதத்தோடு மனமார உலகத் தமிழ் மக்கள் நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இத்தகைய உயர்ந்த தாயக உணர்வு கொண்ட பெற்றோராக ஜெசிகாவின் பெற்றோரும் இருக்கின்றமை மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருகின்றது. அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். ஜெசிகா சூப்பர் சிங்கரில் தான் நீ இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றாய். ஆனால் உலகத் தமிழர்களின் எண்ணத்தில் நீ இன்று முதலாவது இடத்தையே பெற்று இருக்கின்றாய். மீண்டும் மீண்டும் என் பாராட்டுக்களம்மா ![]() |
Posted: 20 Feb 2015 09:04 PM PST |
Posted: 20 Feb 2015 08:10 PM PST |
Posted: 20 Feb 2015 06:56 PM PST |
Posted: 20 Feb 2015 06:10 PM PST பூரியா பொங்கலா என காசை சுண்டி பார்ப்பதற்குள் பழைய சோத்தை பரிமாறிவிட்டு நகர்ந்துவிடுகிற து வாழ்க்கை.. இனிய காலை வணக்கம் |
Posted: 20 Feb 2015 10:02 AM PST மகனை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், கம்ப்யூட்டரீல் "browsing history" சுத்தமாக துடைக்கப்பட்டிருந்தால் அங்கே ஏதோ தில்லு முல்லு நடந்திருக்கிறது என்று.. |
Posted: 20 Feb 2015 09:50 AM PST ரயில்வே ஸ்டேஷன், தெரு ஓரங்களில் , பார்வை அற்றவர்கள், வயிற்று பிழைபிர்காஹா பாடுபவர்க அவர்களைவிட ஒரு சூப்பர் சிங்கர்ஸ் இந்த உலகத்துலேயே இல்லை ,,, |
Posted: 20 Feb 2015 09:42 AM PST 100% Placementன்னு சொல்லி இஞ்சினீரிங் காலேஜ்ல ஆள் சேர்க்குற மாதிரி, சினிமால சான்ஸ் உறுதின்னு சொல்லி தான் விஜய் டிவி ப்ரோக்ராம்க்கு கூப்பிடுவாங்களோ.. |
Posted: 20 Feb 2015 09:38 AM PST |
You are subscribed to email updates from Tamil Punch Dialogues's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment