Thursday, 9 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


எதுக்கு நீதி மன்றம் ? . தப்பு செஞ்சவன் கண்ணுல பட்டான்னா, கைல துப்பாக்கி இருந்தா...

Posted: 09 Apr 2015 03:18 AM PDT

எதுக்கு நீதி மன்றம் ?
.
தப்பு செஞ்சவன்
கண்ணுல பட்டான்னா,
கைல துப்பாக்கி
இருந்தா சுட்டு
கொன்னுட்டு
என்கவுண்டர்ன்னு
சொல்லிடலாமே ?
.
அதே 'துப்பாக்கி
சுதந்திரத்தை' பொது
மக்களிடம் கொடுத்து
பாருங்கள், ஒரு
அரசியல்வாதி,
போலீஸ்காரன் கூட
உயிரோட இருக்க
முடியாது.

@சகலகலா ஜீன்ஸ்

பேருந்தே இல்லாத கிராமங்களுக்குள் பயணிக்கையில் இது போன்ற அற்புதங்கள் காணக் கிடைக்...

Posted: 09 Apr 2015 02:45 AM PDT

பேருந்தே இல்லாத கிராமங்களுக்குள் பயணிக்கையில் இது போன்ற அற்புதங்கள் காணக் கிடைக்கின்றது. இந்த சிறு தெய்வ வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல, பல நூறு வருடங்களுக்கு முன்னால் இருந்தே கிராமத்தில் வாழ்ந்து வந்த மக்கள் தங்கள் கால்நடைகளைக் காப்பாற்றவும், மழை வேண்டியும், பயிர்கள் செழிக்கவும், தங்கள் இதயத்திற்கு நெருக்கமான, தங்களில் ஒருவராக தங்கள் ஊர்களில் இருந்த இது போன்ற சிறு தெய்வங்களை வழிபட்டனர். புராணங்களில் வருவதைப் போல் வானத்தில் இருந்து வந்தவையல்ல இந்த தெய்வங்கள். சண்டைகளில் உயிர் நீத்த வீரர்களும், கணவரோடு உடன்கட்டை ஏறிய பெண்களும், கண்ணகியைப் போல் போராடிய பெண்களே சிறு தெய்வங்களாகினர். காலம் மாற சில குறிப்பிட்ட இனக்குழுக்களின் தெய்வங்களாக இருந்த இந்த சிறு தெய்வங்கில் சில பெருந் தெய்வங்களாகவும் உருவெடுத்தது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டே முருகன். கொற்றவை போன்ற தெய்வங்கள். இந்த சிறு தெய்வங்கள் குறித்து அப்பர் கூட தன் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். பெரிய சிற்ப வேலைப்பாடுகள் ஏதும் இல்லாமல் இருப்பதை வைத்தே இது எவ்வளவு நூற்றாண்டுகள் பழைமையானதாக இருக்கும் என்பதை நம்மால் ஊகிக்க முடியும். அப்படிப்பட்ட இந்த தெய்வத்திற்கு பல நூறு வருடங்கள் கடந்தும் தொடர்ந்து வழிபாடு நடந்து கொண்டிருக்கின்றது. இதுவே இந்த மண்ணின் ஆணிவேர்.

@சசிதரன்


சத்யம் நிறுவன முறைகேட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராமலிங்கராஜூ உட்பட 10 பேரும...

Posted: 09 Apr 2015 12:41 AM PDT

சத்யம் நிறுவன
முறைகேட்டு வழக்கில்
குற்றம்சாட்டப்பட்ட
ராமலிங்கராஜூ உட்பட 10
பேரும் குற்றவாளிகள்
என்று ஐதராபாத் சிபிஐ
சிறப்பு நீதிமன்ற
தீர்ப்பளித்துள்ளது.

-
ஆந்திரா போலிஸ்
எப்போது
ராமலிங்கராஜூ வை
சுடப்போகிறார்கள்?

@பொன்னுசாமி

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


கோழி: நாங்க KFC,தலப்பா கட்டு பிரியாணி போன்ற உணவுகளை வண்மையாக கண்டிக்கிறோம். ஆடு...

Posted: 09 Apr 2015 09:50 AM PDT

கோழி: நாங்க KFC,தலப்பா கட்டு பிரியாணி போன்ற உணவுகளை வண்மையாக கண்டிக்கிறோம்.

ஆடு: ஆம்பூர் பிரியாணி,தஞ்சாவூர் தம் பிரியாணி போன்றவற்றை ஒழித்தே தீருவோம்.

மீன்: நாங்க மீனவர்களை சும்மா விடமாட்டோம்.

மாடு: மலையாலி ஹோட்டல்களை ஒழிப்போம்.

மனிதன்: அங்க என்னங்கடா சத்தம்???

"ALL ARE SILENT"

:P :P

ஒரே நேரத்துல.. ஒன்பது ரியாக்சன் கொடுப்பது பெண்களின் குணம்.. ஒன்பதில், ஒன்னுமே ப...

Posted: 09 Apr 2015 09:45 AM PDT

ஒரே நேரத்துல..
ஒன்பது ரியாக்சன் கொடுப்பது பெண்களின் குணம்..

ஒன்பதில், ஒன்னுமே புரியாமல் தவிப்பது..
ஆண்களின் மனம்..

- TP Kannan.


மரம் வளர்ப்போம் .... நமது சந்ததிக்காக.........

Posted: 09 Apr 2015 09:40 AM PDT

மரம் வளர்ப்போம் .... நமது சந்ததிக்காக.........


சிறு வயதில் இந்த மிட்டாய் சாப்பிட்ட அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 09 Apr 2015 09:35 AM PDT

சிறு வயதில் இந்த மிட்டாய் சாப்பிட்ட அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 09 Apr 2015 09:30 AM PDT

:P Relaxplzz

Posted: 09 Apr 2015 09:20 AM PDT

"இது தான் நம்மூர் மானம்கெட்ட நியாயங்கள்." செம்மரங்களை வெட்டுவது அரசாங்கத்திற்கு...

Posted: 09 Apr 2015 09:10 AM PDT

"இது தான் நம்மூர் மானம்கெட்ட நியாயங்கள்."

செம்மரங்களை வெட்டுவது
அரசாங்கத்திற்கு பண இழப்பு என்கிறார்கள்
அதனால் தேசத்திற்கு பண இழப்பு ஏற்படுத்திய
அவர்களை சுட்டுகொன்றது சரி
என்று அடித்து சொல்கிறது ஒரு தரப்பு!!

அப்ப...! கோடிகணக்கில்
பண இழப்பு ஏற்படுத்தும்
ஊழல் அரசியல்வாதிகளை
மட்டும் கைது செய்து விசாரிப்பது ஏன்?

----------------------------------------

அந்த 20பேரோட
மொதலாளிய எப்ப
சுடுவீங்க
போலிஸ்கார்????

-----------------------------------------

ஆயிரம் செம்மரங்கள்
அடர்ந்த காடுகளை
உருவாக்கிவிடலாம்.

ஒரு சொட்டு இரத்தத்தை
உருவாக்க முடியுமா??

- கவிஞர் மகுடேசுவரன்

--------------------------------------------

திருடுனவன எல்லாம்
சுட்டுக்கொல்லனும்
என்றால்
கருணாநிதி
ஜெயலலிதா கனிமொழி
இவங்களை எல்லாம்
சுட்டு புதைச்ச
இடத்துல புல்லு
முளைச்சிருக்கும்........

- வசந்த்

---------------------------------------------------

மனுஷனை வெட்டியவனை எல்லாம் ஜெயிலில் அடைத்து வைத்து பிரியாணி வாங்கி கொடுக்கறாங்க,மரத்தை வெட்டிய தமிழர்களை, பார்த்த இடத்திலே சுட்டு தள்ளி இருக்காங்க..

- இளையராஜா டென்டிஸ்ட்

--------------------------------------------

சத்யம் நிறுவன
முறைகேட்டு வழக்கில்
குற்றம்சாட்டப்பட்ட
ராமலிங்கராஜூ உட்பட 10
பேரும் குற்றவாளிகள்
என்று ஐதராபாத் சிபிஐ
சிறப்பு நீதிமன்ற
தீர்ப்பளித்துள்ளது.

-
ஆந்திரா போலிஸ்
எப்போது
ராமலிங்கராஜூ வை
சுடப்போகிறார்கள்?

- பொன்னுசாமி.

----------------------------------------------------------

தெருநாய்களைக்
சுட்டுக்கொன்றால்
கடும் நடவடிக்கை
எடுப்போம் என்கிறார்
மேனகா காந்தி. ஆனால்,
20 தமிழர்கள் ஆந்திர
வனத்துறையால்
சுட்டுப்படுகொலை
செய்யப்படும்போதும்
கேட்க இங்கு
நாதியில்லை. காரணம்,
இங்கு நாயின்
உயிரைவிட
இழிவானது
தமிழர்களின் உயிர்!!

- கார்த்திக்

------------------------------------------------------------

இதுவே வேற
இனத்தானுக்கு
நடந்திருந்தால் இந்நேரம்
இந்தியாவே சம்பித்து
போயிருக்கும்..

தமிழ்நாட்டில்
தெலுங்கனுக்கு இப்படி
நடந்தால் திராவிட
கட்சிகள் துள்ளி
குதுச்சு தமிழனுக்கு
''இன வெறியன்' 'சாதி
வெறியன்'
'காட்டுமிராண்டி' என
இலவச பட்டங்கள் அள்ளி
கொடுத்திருக்கும்..

தமிழனோ.. அரசியல்
அநாதை... கேட்க நாதி
இல்லாத இனம்... அதுக்கும்
மேல மாற்றானை
ஆளவிட்டு வாழும்
அடிமை கூட்டம்...

--------------------------------------------

மும்பை ரெயில் நிலைய
தாக்குதலில்
இருநூற்றுக்கும்
மேற்பட்டவர்களை சுட்டு
கொன்றவனையே
உயிரோடு பிடித்து
விசாரணை செய்யும்
போது?

மரம்
திருடியதற்காக
இருபது உயிர்களை
கொன்றது நியாய மற்ற
செயல்...

------------------------------------------

கொடூரமா கொலை
பண்றவன், குழந்தைகள
கற்பழிக்குறவன் , ஆசிட்
ஊத்துறவன்,
கோடிக்கணக்குல ஊழல்
பண்றவனெல்லாம்
பாதுகாப்பா இருக்குற
இந்த நாட்டுலதான்
மரத்தை
வெட்டினதுக்காக
மரணதண்டனை
கொடுக்குறாங்க...

---------------------------------------------

தொகுப்பு: Relaxplzz

ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது? இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்...

Posted: 09 Apr 2015 09:00 AM PDT

ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது?

இந்தியா போன்று பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில் வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது. வடக்கே தலைவைத்துப் படுத்தால் தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம் பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம் போன்றவை ஏற்படலாம்.

அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது.

மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப் படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப் பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட வாய்ப்பு இருக்கிறது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் மயிரிழை போன்றவை. எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும் மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் பகலானாலும் சரி, இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.

பூமத்திய ரேகைக்குக் கீழே உள்ள நாடுகளில், உதாரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் தெற்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. அங்கே காந்த ஈர்ப்பு தென்பக்கம் நோக்கி இழுக்கிறது. ஆனால் தென்துருவத்தை விட வடதுருவம் வலிமையானது. அதனால்தான் வலிமையான காந்த ஈர்ப்பின் காரணமாக முழுக் கண்டமுமே இந்தியா உள்பட மேல்நோக்கி நகர்கிறது.

அதனால் இமயமும் வளர்ந்து கொண்டே செல்கிறது. 7, 8 வருடத்துக்கு ஒருமுறை 3 அங்குலத்திலிருந்து 4 அங்குலம் வளர்வதாகச் சொல்கிறார்கள். வடக்கே வலிமையான காந்த ஈர்ப்பு இருப்பதால்தான், பெரும்பாலான நாடுகள் பூமத்திய ரேகைக்கு மேலே இருக்கின்றன.

ரத்தத்தின் முக்கியமான மூலப் பொருட்களில் இரும்பும் ஒன்று. ஒருவேளை உங்களுக்கு ரத்தச்சோகை இருந்தால், மருத்துவர் உங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளும் டானிக்கும் சாப்பிடக் கொடுப்பார். அதனால், ரத்தம் மூளையை நோக்கி இழுக்கப்படும். அது நல்லதல்ல. அது உடலில் இயல்பாக இருக்கும் ஓய்வு நிலையைக் பாதிக்கும்.

குறிப்பாக அதிகமான வேலைகள் முடித்துவிட்டு, அல்லது கடுமையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு ஓய்வுக்காகப் படுக்கும்போது கட்டாயமாக வடக்கில் தலைவைத்துப் படுக்கக் கூடாது. அது உங்களுக்கு ஓய்வு நிலையைத் தராது. மேலும் பதட்டத்தைத்தான் கொண்டுவரும். கிழக்கே தலை வைத்துப் படுப்பதாலோ அல்லது மேற்கே தலை வைத்துப் படுப்பதாலோ எந்தப் பிரச்னையும் இல்லை.

அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக உள்ளதால், ஏற்கனவே மனநிலையில் பாதிப்படைந்தவர்கள், மேலும் மனபாதிப்பு அடைகிறார்கள். அன்று கடல் அலைகள்கூட உயர உயர எழும்புகிறது. இயற்கையில் ஒவ்வொன்றும் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.

ரத்த ஓட்டமும் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. கொஞ்சம் அதிக ரத்தம் மூளைக்குச் சென்றாலும் பாதிப்படைகிறீர்கள். வடக்கே தொடர்ந்து தலைவைத்துப் படுப்பவரை பிசாசு பிடித்துக்கொள்ளும் என கர்நாடகாவில் சொல்வதுண்டு. தொடர்ந்து நீங்கள் மனப் போராட்டத்துக்கு ஆளாவதால், பிசாசு போன்ற குணம் உங்களுக்கு வந்துவிடும் என்பதைத்தான் அப்படிக் குறிப்பால் சொல்கிறார்கள்!

Share with friends..

Relaxplzz


அப்பாவி தமிழர்களை கொன்ற ஆந்திராவிலே பணி புரியமாட்டேன் என்று பதவியை தூக்கியெறிந்த...

Posted: 09 Apr 2015 08:50 AM PDT

அப்பாவி தமிழர்களை கொன்ற ஆந்திராவிலே பணி புரியமாட்டேன் என்று பதவியை தூக்கியெறிந்த தன்மான தமிழன்!

இந்த தியாகத்திற்கு தலை வணங்குகிறேன்!! (y) (y)


கணவன் குடித்துவிட்டு, இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான். மனைவி கதவைத் தி...

Posted: 09 Apr 2015 08:45 AM PDT

கணவன் குடித்துவிட்டு,
இரவு வெகுநேரம்
கழித்து வீடு திரும்பினான்.

மனைவி கதவைத் திறக்க மாட்டாள்
என்று தெரிந்ததால், ஒரு தந்திரம்
செய்தான்.

கதவைத் தட்டிவிட்டு, "அழகான
பொண்ணுக்கு அழகான
பரிசு கொண்டு வந்திருக்கிறேன்"
என்றான்.

மனைவி கதவைத் திறந்துவிட்டு,
"அழகான பரிசு எங்கே?"
என்று கேட்டாள்.

கணவன் கேட்டான், "அழகான
பொண்ணு எங்கே?"

:P :P

Relaxplzz

பேப்பரில் செய்த அழகிய வாத்து.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 09 Apr 2015 08:38 AM PDT

பேப்பரில் செய்த அழகிய வாத்து..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:) Relaxplzz

Posted: 09 Apr 2015 08:37 AM PDT

:) Relaxplzz

Posted: 09 Apr 2015 08:26 AM PDT

:P Relaxplzz

Posted: 09 Apr 2015 08:20 AM PDT

:) Relaxplzz

Posted: 09 Apr 2015 08:11 AM PDT

1 ரூபாய்க்கு 4 குழி பணியாரம் விற்கும் ராசிபுரம் -ஐங்சன் 90 வயது பணியாரக்கடை பாட்...

Posted: 09 Apr 2015 07:58 AM PDT

1 ரூபாய்க்கு 4 குழி பணியாரம் விற்கும் ராசிபுரம் -ஐங்சன் 90 வயது பணியாரக்கடை பாட்டி.

பணத்திற்காக விற்கவில்லை ஒருவேளை உணவிற்கு பிச்சை எடுக்கக்கூடாது என்பதற்காக விற்கிறார்.

(y) (y)


" தன்னம்பிக்கை மனிதர்கள்"

;-) Relaxplzz

Posted: 09 Apr 2015 07:51 AM PDT

:P Relaxplzz

Posted: 09 Apr 2015 07:45 AM PDT

நம்மவர் விற்பனை பிரதியாக சேருவதற்கு ஒரு கம்பெனிக்கு நேர்முக தேர்வுக்கு சென்றார்....

Posted: 09 Apr 2015 07:39 AM PDT

நம்மவர் விற்பனை பிரதியாக சேருவதற்கு ஒரு கம்பெனிக்கு நேர்முக தேர்வுக்கு சென்றார். மேனேஜர் அவரிடம் புதுவிதமாக கேள்வி கேட்டு மடக்க நினைத்தார். எனவே தனது செல்போனை எடுத்து அவர் கையில் குடுத்து,

"எங்கே இதை எனக்கு விற்று காட்டுங்கள் பார்க்கலாம். நீங்கள் விற்பனை துறையில் எந்த அளவுக்கு திறமையாக இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புறேன்" என்றாராம்.

நம்மவர் ஒன்றும் பேசாமல் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, அந்த செல்போனை வாங்கி பாக்கெட்டில் போட்டு கொண்டு தனது வீட்டுக்கு போய்விட்டார்.

இதை மேனேஜர் சற்றும் எதிர்பார்க்காத மேனேஜர், தனது அலுவலக தொலைபேசியில் இருந்து நம்மவர் வீட்டுக்கு அழைத்து,

"யோவ் மரியாதையா என் செல்போன கொண்டு வந்து குடுத்துட்டு போ" என்று கத்தினார்.

நம்மவர் புன்முறுவலுடன்,

"10,000 ரூபாய் குடுத்துவிட்டு, செல்போன வாங்கிகோங்க" என்றாராம்.

அப்பறம் என்ன, நம்மவர் உடனடியாக அந்த கம்பெனியில் தலைமை சேல்ஸ் அதிகாரியாக பணியில் அமர்த்தப்பட்டார்.

#நீதி: கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக உழைப்பவர்களே வாழ்வில் சீக்கிரமாக முன்னேறுகிறார்கள்.

;-) ;-)

Relaxplzz


குசும்பு... 4

:) Relaxplzz

Posted: 09 Apr 2015 07:32 AM PDT

:) Relaxplzz

Posted: 09 Apr 2015 07:25 AM PDT

நோயாளி : வைத்தியர் ஐயா.! நல்லா நூறு வயசு வரைக்கும் வாழனும் அதுக்கு ஒரு வழி சொல்ல...

Posted: 09 Apr 2015 07:13 AM PDT

நோயாளி : வைத்தியர் ஐயா.!
நல்லா நூறு வயசு வரைக்கும்
வாழனும் அதுக்கு ஒரு வழி
சொல்லுங்க?

கவுண்டமணி : ஆஆஆ... இது கேள்வி..
வெத்தல பாக்கு, புகையிலை போடற பழக்கம் இருக்கா?

நோயாளி : இல்லைங்க.

கவுண்டமணி : பீடி, சிகிரேட்?

நோயாளி : இல்லைங்க.

கவுண்டமணி : கஞ்சா அடிப்பயா?

நோயாளி : இல்லைங்க.

கவுண்டமணி : கள்ளு சாராயாம்?

நோயாளி : இல்லைங்களே.

கவுண்டமணி : பிராந்தி, விஸ்கி?

நோயாளி : இல்லைங்களே.

கவுண்டமணி : பொம்பள, கிம்பள?

நோயாளி : வாடையே ஆகாதுங்க.

கவுண்டமணி : அப்பற என்ன
மயி****க்கு டா, நீ நூறு வயசு
வரைக்கு இருக்கனும்?
நம்ம நாட்ட பொறுத்த வரைக்கும் அவஅவன்
முப்பைந்தைந்து (35) வயசுலே ஆன்டு அனுபவச்சி போயிட்டு இருக்கா.
எந்திறிடா இதுக்கு மேல நின்ன நானே உன்ன விசம் வச்சி கொன்னுடுவ...

கவுண்டர் டயலாக்ஸ் @ Relaxplzz


கவுண்டர் டயலாக்ஸ்

:) Relaxplzz

Posted: 09 Apr 2015 07:06 AM PDT

:( Relaxplzz

Posted: 09 Apr 2015 07:01 AM PDT

எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். அதற்காகவெழுதுகிறேன். எழுதுவதால் எனதுமொழி வளம்...

Posted: 09 Apr 2015 06:54 AM PDT

எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன்.
அதற்காகவெழுதுகிறேன்.

எழுதுவதால் எனதுமொழி வளம்பெறுகிறது.
அதற்காகவுமெழுதுகிறேன்.

எழுதுவதால் எனதுமக்கள் இன்பமும் பலனுமெய்துகிறார்கள்.
அதற்காகவுமெழுதுகிறேன்.

எழுதுவதால் சமூகப்புரட்சிகள் தோன்றுகின்றன.
அதற்காகவுமெழுதுகிறேன்.

எதிர்காலச்சமூகத்தை மிக உன்னதநிலைக்குயர்த்திச்செல்ல
இலக்கியமொன்று தேவையென்பதாலுமெழுதுகிறேன்.

வாளினும் வலிமைபொருந்தியது எழுதுகோல்.

வாழ்க்கைப்போராட்டத்தில் நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆயுதம் எழுதுகோல்.

அதனால் எழுதுகிறேன்.

எழுதுகோல் என் தெய்வம்.

-பேரெழுத்தாளர் ஜெயகாந்தன்

Relaxplzz


எழுத்தாளர் வரிகள் சில

(Y) Relaxplzz

Posted: 09 Apr 2015 06:45 AM PDT

Posted: 09 Apr 2015 06:33 AM PDT

:) Relaxplzz

Posted: 09 Apr 2015 06:30 AM PDT

:D Relaxplzz

Posted: 09 Apr 2015 06:22 AM PDT

நம்ம நாட்டுல ஏமாறுகிற மக்கள் இருக்குறவரைக்கும். இவனுங்கள அசைச்சிக்க முடியாது. நட...

Posted: 09 Apr 2015 06:16 AM PDT

நம்ம நாட்டுல ஏமாறுகிற மக்கள் இருக்குறவரைக்கும். இவனுங்கள அசைச்சிக்க முடியாது.
நடத்துங்கடா நடத்துங்க


சும்மா... சும்மா... 5

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் இரகசிய தருணங்களைப் படம் பிடித்து ரச...

Posted: 09 Apr 2015 04:35 AM PDT

நீங்கள் செல்போனிலோ
விடீயோ கேமராவிலோ
உங்களின் இரகசிய
தருணங்களைப் படம் பிடித்து
ரசிப்பவர்களா..?!
Very Sorry.. உங்களின் மானம்
இப்போது உலகம் முழுக்க
பரவிக்கொண்டிருக்கலாம்.
அது எப்படி… என் செல்போனில்
நான் என்னைப் படம் எடுப்பதால்
என்ன ஆபத்து வந்துவிடப்
போகிறது?" என்று
யோசிக்கிறீர்களா..?! அந்த
புதிருக்கான விடையின் பெயர்
'ரெக்கவரி சாஃப்ட்வேர் (recovery
software) .
அண்ணாநகரில் செல்போன்
கடை வைத்திருக்கும் மூர்த்தி
விரிவாகச் சொல்கிறார்.
"செல்போன், கம்ப்யூட்டர்
பயன்படுத்தும் நம்மில் பலருக்கு
அதுகுறித்த முழுமையான
தகவல்கள் தெரிவதில்லை.
அதுவும் தங்கள் செல்போனில்
எடுக்கப்பட்ட ரகசிய
போட்டோக்கள், வீடியோக்கள்
Delete செய்யப்பட்டிருந்தாலும்
மீண்டும் அதைப் பார்க்க
முடியும் என்கிற விஷயமே
புதுசாகத்தான் இருக்கும்.
அந்த விஷயம் தெரியாமல்தான்
பலர் ஆர்வக் கோளாறில்
தங்களின் படுக்கை அறைக்
காட்சிகளை செல்போனிலும்,
டிஜிட்டல் கேமராவிலும் பதிவு
செய்து ரசிக்கிறார்கள். பின்னர்
Delete செய்துவிடுகிறார்கள்.
ஆனால் எலெக்ட்ரானிக்
பொருட்கள் என்றாவது ஒருநாள்
பழுதடையும். அப்போது அதை
சரிபண்ண கடைகளில்
கொடுக்க வேண்டி வரும்.
அங்குதான் பிரச்னை
ஆரம்பிக்கிறது.
சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள்
சரிபண்ணி முடித்ததும், ஆர்வக்
கோளாறில் ஒவ்வொரு
போனிலும் என்னென்ன Delete
செய்யப்பட்டிருக்கிறது என்று
தேடிப்பார்ப்பார்கள். இதற்காக
அழிக்கப்பட்ட தகவல்களை
திரும்பப் பெறும் வசதி கொண்ட
பல 'ரெக்கவரி சாஃப்ட்வேர்கள்
இருக்கின்றன. இதன் மூலம்
திரும்பப் பெறப்படும் வீடியோ
மற்றும் போட்டோக்களில்
ஏதாவது ஆபாசப் படங்கள்
இருந்தால் போதும், உடனே
அதை இணையத்தில்
விற்றுவிடுவார்கள். இந்த
மாதிரியான 'ஹோம் மேட் செக்ஸ்
வீடியோக்கள் எனப்படும்
சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும்
படங்களுக்கு
வெளிநாட்டவர்களிடம் ஏக
கிராக்கி என்பதால் இந்த
அயோக்கியத்தனத்தை பல
கடைக்காரர்கள் துணிந்து
செய்கிறார்கள் என்கிறார்.
இதைத் தவிர்க்க என்ன
செய்வது?
முக்கியமாக படுக்கை அறைக்கு
செல்போனையோ,
கேமராவையோ கொண்டு
செல்லாதீர்கள். காதலனோ,
கணவனோ, மாமனோ
மச்சானோ.. படம் எடுக்க
ஆண்கள் எவ்வளவு
வற்புறுத்தினாலும் பெண்கள்
சம்மதிக்கக் கூடாது என்பதில்
உறுதியாக இருக்க வேண்டும்.
இது ஒருவகையான ஆபத்து
என்றால், இன்னொரு ஆபத்தும்
இதில் இருக்கிறது. அது இன்று
உயிருக்குயிராய் காதலிக்கும்
கணவன் மனைவியோ,
காதலர்களோ நாளை சூழ்நிலை
காரணமாக பிரிந்து
வேறொருவரைத் திருமணம்
செய்ய நேரிடலாம். ஆனால்…
ஏமாற்றப்பட்டதாக நினைக்கும்
ஆண்கள், பெண்களைப்
பழிவாங்க முடிவு செய்து,
முன்பு எடுத்த அந்தரங்கப்
படங்களை இண்டர்நெட்டில்
பரப்பி விடுகிறார்கள்.
அதேபோல் வெளிநாட்டில்
வேலை பார்க்கும்
கணவர்களுடன் 'வெப்கேமில்
பேசும் பெண்களும், கணவர்
ஆசைப்படுகிறார் என்பதற்காக
கேமரா முன் தங்களின்
அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள்.
கம்ப்யூட்டரில் அது பதிவு
செய்யப்படலாம். அந்த
கம்ப்யூட்டர்கள் ஒருநாள்
பழுதடைந்து சரி செய்ய
அனுப்பும் போது அங்கிருந்து
அது இணையத்துக்கு
பரவக்கூடும். ஜாக்கிரதை!
ஒரு ஆபாச தளத்தில் ஒரு
பெண்ணின் விடியோ
வெளியானால் போதும்… உலகம்
முழுக்க அது பரவி விடும்.
அப்புறம் அந்தப் பெண்கள்
வெளியே தலைகாட்ட முடியாது.
அசிங்கப்பட்டு தற்கொலை
செய்து கொண்டவர்களும்
உண்டு.
இப்போது செல்போன்
உள்ளிட்ட டிஜிட்டல்
கேமராக்களின் வரவால்
ஒவ்வொருவரும் கேமராமேனாகி
விட்டார்கள். பொது இடங்களில்
உங்களுக்குத் தெரியாமல்
ரகசியமாக கேமராக்கள் படம்
பிடித்துக் கொண்டிருக்கின்றன.
கண்டுபிடிக்க முடியாத
அளவுக்கு அவ்வளவு
நுண்ணிய கேமராக்கள் வந்து
விட்டன.தியேட்டர்கள், ஷாப்பிங்
மால்கள், துணிக்கடைகளின்
ட்ரையல் ரூம்கள்
போன்றவற்றைப்
பயன்படுத்தும் முன் ஒருமுறை
சுற்றி நோட்டமிடுங்கள்…!
Please share #Aminu

Wellknown singer Nagoor Hanifa passedaway today. பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்...

Posted: 08 Apr 2015 10:55 AM PDT

Wellknown singer Nagoor Hanifa passedaway today.

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90.

இஸ்லாமிய, திராவிட இயக்கப் பாடல்கள் பாடியதன் மூலம் புகழ் பெற்றவர் நாகூர் ஹனிபா. 11-ஆம் வயதில் பள்ளிக்கூடத்தில் பாட ஆரம்பித்த நாகூர் ஹனிபா திருமண வீடுகள், மேடைக்கச்சேரி என்று தொடர்ந்து பாடினார்.

கடந்த 65 ஆண்டுகளில் 5000-க்கும் மேற்பட்ட திருமண வீடுகளில் பாடியுள்ளார். தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.

இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக நாகூர் ஹனிபா உயிர் பிரிந்தது.


மாடுகளை கொன்றிருந்தால் பாஜக கண்டித்திருக்கும் இந்தியாவே கொந்தளித்திருக்கும் 10...

Posted: 08 Apr 2015 10:29 AM PDT

மாடுகளை கொன்றிருந்தால் பாஜக கண்டித்திருக்கும் இந்தியாவே கொந்தளித்திருக்கும்

10 மான்களை கொன்றிருந்தால் கொன்றவர்களுக்கு ஆயுள்தண்டனை கிடைத்திருக்கும்

5 யானைகளை கொன்றிருந்தால் வன்மையாக தண்டிக்கபடுவார்கள்

2 புலிகளை கொன்றிருந்தால் இரட்டை ஆயுள் கிடைத்திருக்கும்

ஆனால் கொல்லபட்டது பாவப்பட்ட மனிதன் அதுவம் கேட்கவே நாதியற்ற தமிழன்...

எவன் கேட்கபோகிறான் என்ற அதிகார திமிர் 20 உயிர்களை திட்டமிட்டு கொலை செய்துள்ளது

விலங்குகளை கொடுமை படுத்தினாலே கொதித்து எழுகிற விலங்கியல் ஆர்வலர்கள் ,
சல்லிகட்டுக்கு தடை வாங்கிய மனிதநேய மாந்தர்கள் மாட்டு கறியை உண்ண கூடாது என பேசுகிற புனிதர்கள் மனித உயிர் பலிக்கு என்ன சொல்ல போகிறார்கள்...

150000 பேர் படுகொலையையே காக்க தவறியவர்கள் கொலைகாரனுக்கு சிகப்பு கம்பளம் விரித்த தேசமா
20 உயிருக்கு வருத்தபடபோகிறது?

via Chezhiyan

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


பணத்துக்காக உருட்டு கட்டையால அடிச்சா அது ரவுடிஸம் .... அதுவே கிரிக்கெட் மட்டையா...

Posted: 09 Apr 2015 04:23 AM PDT

பணத்துக்காக உருட்டு கட்டையால அடிச்சா அது
ரவுடிஸம் ....

அதுவே கிரிக்கெட் மட்டையால அடிச்சா
அது IPL சீசனிஸம்

#IPL அராஜகம்

இண்டர்நெட் பேக் போட்டுட்டு ஏப்ரல் 11 அதை பயன்படுத்தாமல் இருங்கல் நெட்பேக் விலை க...

Posted: 09 Apr 2015 04:11 AM PDT

இண்டர்நெட் பேக் போட்டுட்டு ஏப்ரல் 11 அதை பயன்படுத்தாமல் இருங்கல் நெட்பேக் விலை குறையும்
பெட்ரோல் போட்டுவிட்டு ஏப்ரல் 12 வண்டி ஓட்டாமல் இருங்கள் பெட்ரோல் விலை குறையும்


பெண்கள் ஸ்கூட்டிய வீட்டில் இருந்து வாசலுக்கு கொண்டுவரும் அழகு இருக்கே !! அட அட அ...

Posted: 09 Apr 2015 01:24 AM PDT

பெண்கள் ஸ்கூட்டிய வீட்டில் இருந்து வாசலுக்கு
கொண்டுவரும் அழகு இருக்கே !! அட அட அட ..
குடிகாரன் தோத்துருவான் .

#கசப்பான_உண்மை தந்தை சம்பாதித்ததை செலவு செய்வதில் மகனுக்கு இருக்கும் சுதந்திரம...

Posted: 09 Apr 2015 12:57 AM PDT

#கசப்பான_உண்மை

தந்தை சம்பாதித்ததை செலவு செய்வதில் மகனுக்கு இருக்கும் சுதந்திரம் மகன் சம்பாதித்ததை செலவு செய்வதில் எந்த தந்தைக்கும் இருப்பதில்லை.

Good morning. ..

Posted: 08 Apr 2015 07:16 PM PDT

Good morning. ..


Posted: 08 Apr 2015 11:36 AM PDT