ilovemynative: Facebook page wall posts in Tamil |
- எல்லா ஆறுகளுக்கும் பொண்ணுங்க பேரா வெச்சிட்டு.... . . . . எல்லாத்தையும்.. .இணை......
- எல்லோரிடமும் நெற்றிக்கண் இருக்கிறது. அது தன்னை விட வலுகுறைந்தவனின் தவறுகளுக்கு ம...
- #திருக்குறள் குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #இல்லறவியல். அதிகாரம்: #தீவி...
- நேதாஜியின் இந்திய தேசியப் ராணுவத்தை (ஐஎன்எஸ்) தீவிரவாதிகள் என்று விமர்சித்ததில்...
- தமிழராய் இருந்து கொண்டு, தமிழை நேசித்து, தமிழரை மதித்தாய் என்றால் உன் தோளை உயர்த...
- நீ ஒருவனை மன்னிக்க எடுத்துக் கொள்ளும் காலதாமதம், உன் பெருந்தன்மையை குறைத்துக் கொ...
- ஒரு பெண்ணின் அன்பு கிடைக்கும் வரைதான் அதற்காக ஆண் போராட வேண்டும், பின் அதை தக்கவ...
- மனிதர்கள், செல்லபிராணிகள் இவர்களிடமிருந்து விலகி, கம்பியூட்டர், செல் ஃபோன் இவைகள...
- நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் "திருவள்ளுவர்" தினம் கொண்டாடப்படும் மத்திய அரசு அ...
- அசோக மரத்தின் கீழ் மகாவீரர், சாமரம் வீசுபவர்கள், கீழே 3 சிங்கம். இடம் : கரடிப்ப...
- இந்தக் குடிகார சமூகத்தில் பெண்கள்தான் உண்மையிலேயே பாவப்பட்டவர்கள். அதுவும் மத்தி...
- என்ன ஒரு ஆச்சர்யம் ? இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வான தமிழ்நாட்டு வீரர்கள்...!...
- #விடுதலைப் புலிகள் இயக்கம், தீவிரவாத இயக்கம்- நடிகை #குஷ்பூ... செருப்பால் அடிப்...
- தன்ஜாதி என்னவென்று தன்வாயால் சொல்லாமல் மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல உருவாக்கப்பட...
- காங்கிரஸ்காக பேச தெரு தெருவாக செல்வேன் - குஷ்பு. ஏம்மா பிரச்சாரம் பண்ண போறியா?...
- Rock art showing bulls with humps and without humps, deer, line drawings of a hu...
- Pottery inscription in Tamil-Brahmi giving the name Catan. 1st century A.D. Foun...
- நம்மாளு, அதான் நம்ம 56", சீன பிரதமரை இந்தியாவுக்கு வெத்தலை பாக்கு வைச்சு அழைக்கு...
- வானமே எல்லை...
Posted: 29 Nov 2014 07:25 PM PST எல்லா ஆறுகளுக்கும் பொண்ணுங்க பேரா வெச்சிட்டு.... . . . . எல்லாத்தையும்.. .இணை... இணை..ன்னா ..எப்புடியா முடியும்... . ஒருத்தனுக்கும் ... வெவரம் பத்தல... -ரிட்டயர்டு ரவுடி |
Posted: 29 Nov 2014 07:19 PM PST எல்லோரிடமும் நெற்றிக்கண் இருக்கிறது. அது தன்னை விட வலுகுறைந்தவனின் தவறுகளுக்கு மட்டும் திறந்துவிடுகிறது! @ராஜேஸ்வரன் |
Posted: 29 Nov 2014 06:01 PM PST |
Posted: 29 Nov 2014 05:44 PM PST #திருக்குறள் குறள் பால்: #அறத்துப்பால். குறள் இயல்: #இல்லறவியல். அதிகாரம்: #தீவினையச்சம். #உரை: வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈ.டுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும். #Translation: Make not thy poverty a plea for ill; Thy evil deeds will make thee poorer still. #Explanation: Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still. #TRADUIT DU #TAMOUL: Ne fais pas le mal parce que tu es pauvre ; si tu le fais, tu deviendras plus pauvre encore. - Puducherry * புதுச்சேரி * Pondichéry ![]() |
Posted: 29 Nov 2014 09:53 AM PST நேதாஜியின் இந்திய தேசியப் ராணுவத்தை (ஐஎன்எஸ்) தீவிரவாதிகள் என்று விமர்சித்ததில் தொடங்கி இன்றுவரை விமர்சிக்கிறவன் விமர்சித்துக் கொண்டேதானிருக்கிறனர் சிலர். தன்னால் இயன்ற ஒன்றை செய்துக் காட்ட வேண்டும் என்றெண்ணுகிறவன் போராடிக் கொண்டேதானிருக்கிறான் தமிழன். @பிரசன்னா |
Posted: 29 Nov 2014 09:41 AM PST தமிழராய் இருந்து கொண்டு, தமிழை நேசித்து, தமிழரை மதித்தாய் என்றால் உன் தோளை உயர்த்தி கொள். இல்லையெனில் உன் தரத்தை உயர்த்து! |
Posted: 29 Nov 2014 09:31 AM PST நீ ஒருவனை மன்னிக்க எடுத்துக் கொள்ளும் காலதாமதம், உன் பெருந்தன்மையை குறைத்துக் கொண்டே வருகிறது! @லட்சுமணன் |
Posted: 29 Nov 2014 09:29 AM PST ஒரு பெண்ணின் அன்பு கிடைக்கும் வரைதான் அதற்காக ஆண் போராட வேண்டும், பின் அதை தக்கவைத்துக்கொள்ள பெண் போராட துவங்கிவிடுவாள்!" @சுபா |
Posted: 29 Nov 2014 09:27 AM PST மனிதர்கள், செல்லபிராணிகள் இவர்களிடமிருந்து விலகி, கம்பியூட்டர், செல் ஃபோன் இவைகளிடம் நெருக்கம் காட்டுவதுதான் மனிதனின் நாகரிக பரிணாம வளர்ச்சி. |
Posted: 29 Nov 2014 06:43 AM PST நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் "திருவள்ளுவர்" தினம் கொண்டாடப்படும் மத்திய அரசு அறிவிப்பு இன்னும் 1000 வருடங்களுக்கு தேவையான நன்நெறியும் தத்துவங்களும் வாழ்க்கை முறைகளும் எங்கள் தமிழ் நூலான திருக்குறளில் மட்டுமே உண்டு இன்னும் அதற்கு இணையான நூல் இயற்றப்படவில்லை,,, இப்பவாவது தெரிஞ்சுதே, வாழ்க வள்ளுவர் புகழ், வளர்க தமிழ் மொழி! @நாகராஜன் |
Posted: 29 Nov 2014 06:36 AM PST |
Posted: 29 Nov 2014 06:30 AM PST இந்தக் குடிகார சமூகத்தில் பெண்கள்தான் உண்மையிலேயே பாவப்பட்டவர்கள். அதுவும் மத்தியதர, வறுமையில் வாழும் குடும்பத்தின் பெண்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அவன் எவ்வளவுதான் அயோக்கியனாக இருந்தாலும் குழந்தைகளுக்காகவாவது அவனுடன் மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது. எவ்வளவுதான் கொடுமைக்காரனாக இருந்தாலும் சமூகத்திற்காகவாவது அவனோடு ஒட்டியிருக்க வேண்டியிருக்கிறது. கணவன் குடிக்கிற அதே வீட்டில் மகன் குடிப்பது சர்வசாதாரணமாக நடக்கிறது. ஏகப்பட்ட பேருக்கு குடிப்பது என்பது தினசரி வழக்கமாகிவிட்டது. ஒரு குடும்பத்தின் வருமானத்தில் கணிசமான பகுதி இப்படித்தான் தொலைகிறது. அன்றன்றே சம்பாதிப்பதை அன்றன்றே அழிக்கும் ஒரு மோசமான கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மேற்கத்திய நாடுகளில் இப்படியான வழக்கம் இருக்கிறதுதான். சம்பாதிப்பார்கள் அழிப்பார்கள். ஆனால் வயதான காலத்தில் அவர்களது வாழ்க்கையைக் காக்கும் பொறுப்பை அரசாங்கம் எடுத்துக் கொள்கிறது. இந்தியாவில் அந்தச் சூழல் வந்துவிட்டதா என்ன? @வா மணிகண்டன் |
Posted: 29 Nov 2014 06:16 AM PST என்ன ஒரு ஆச்சர்யம் ? இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வான தமிழ்நாட்டு வீரர்கள்...!! 1. ஸ்ரீகாந்த் - பிராமணர் 2. ரவீந்திர அஷ்வின் - பிராமணர் 3. சடகோபன் ரமேஷ் - பிராமணர் 4. WV இராமன் - பிராமணர் 5. சிவராம கிருஷ்ணன் - பிராமணர் 6. ஹேமங் பதானி - பிராமணர் 7. லக்ஷ்மிபதி பாலாஜி - பிராமணர் 8. பத்ரிநாத் - பிராமணர் 9. முரளி கார்த்திக் - பிராமணர் 10. தினேஷ் கார்த்திக் - பிராமணர் 11. அபினவ் முகுந்த் - பிராமணர் 12. முரளி விஜய் - பிராமணர் தமிழகத்திலுள்ள மொத்த மக்கள் தொகையில் 3 சதவீதம் மட்டுமே உள்ள ஒரு பிரிவினர் மட்டுமே இந்த அளவுக்கு தேர்வாகியுள்ளனர். என்ன ஒரு ஆச்சர்யம்....!! |
Posted: 29 Nov 2014 06:01 AM PST #விடுதலைப் புலிகள் இயக்கம், தீவிரவாத இயக்கம்- நடிகை #குஷ்பூ... செருப்பால் அடிப்போம் கழிசடை நாயே; யாரைப்பற்றி யார் பேசுரதுடி....ஒண்ட வந்த நாய் நீ; தமிழனின் மானம் பற்றி பேசுறியா....எவன ் பிஸ்கட் போட்டாலும் வாலை ஆடுற மானம் கெட்ட ஜென்மமே...உயிரோட இருக்கவே தகுதி இல்லாத ஈனப்பிறவி நீ; புலிகள் பற்றிப் பேசுறியா.... [நாய்களைக் கேவலப் படுத்தியதற்கு வருந்துகிறேன்] @கவிதா |
Posted: 29 Nov 2014 05:51 AM PST தன்ஜாதி என்னவென்று தன்வாயால் சொல்லாமல் மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல உருவாக்கப்பட்டதே மறைந்த ஜாதி தலைவர்களுக்கான வீரவணக்கம், குருபூஜை எல்லாமும் @பிரபின் ராஜ் |
Posted: 29 Nov 2014 05:35 AM PST காங்கிரஸ்காக பேச தெரு தெருவாக செல்வேன் - குஷ்பு. ஏம்மா பிரச்சாரம் பண்ண போறியா? பிச்சை எடுக்க போறியா? @பூபதி |
Rock art showing bulls with humps and without humps, deer, line drawings of a hu... Posted: 29 Nov 2014 03:55 AM PST Rock art showing bulls with humps and without humps, deer, line drawings of a human being and jungle fowl and men celebrating perhaps after a successful hunt or a cattle raid have been found in two rock shelters in Tamil Nadu. Prehistoric man did them with white kaolin. While one group of paintings can be dated to the Iron Age (circa 1500 BCE to circa 500 BCE), the second one may belong to the early historic age (circa fifth century BCE to circa third century CE). P. Balamurugan, research scholar, Department of History, Pondicherry University, discovered them in March. He found them on the right bank of the river Vaigai, near Arugaveli village, seven km east of Mayiladumparai, in the Kadamalaikundu region of Andipatti taluk, Theni district. The two rock shelters are in different locations on a small hill, forming part of the Western Ghats. K. Rajan, Professor of History, Pondicherry University, said the two rock shelters are called "Chitrakalpudavu" in Tamil. 'Chitram' means painting, 'kal' is rock and 'pudavu' means shelter, he explained. On the ceiling and inner wall of one shelter are painted bulls with and without humps, a bull lying on the ground, deer and jungle fowl. They have been depicted in a circular manner around a human figure. While the bulls have been fully painted with white pigment, the human being and the jungle fowl are line drawings. Dr. Rajan estimated that this group of paintings belong to the Iron Age. The paintings in the other shelter show men with upraised hands, as if they are celebrating after a victorious hunt or a cattle raid. Among the paintings here are a deer and an animal with a long tail. This group of rock paintings could belong to the early historic period, he said. An Iron Age habitation mound, littered with black and red ware, is situated at the foothill of this site, suggesting that these paintings could have been executed by a proto-historic community, Dr. Rajan says. Rock paintings were found during a recent field work in a rock shelter, Kutiraikattiputavu, that is, a shelter where horses are tied. There are more than 120 rock art sites in Tamil Nadu. depicting hunting scenes, various animals, birds and geometric designs. http://www.thehindu.com/sci-tech/science/ancient-rock-art-found-in-tn-village/article5898708.ece அருகவேலி http://www.aavanam.org/?p=225 ![]() |
Pottery inscription in Tamil-Brahmi giving the name Catan. 1st century A.D. Foun... Posted: 29 Nov 2014 12:36 AM PST Pottery inscription in Tamil-Brahmi giving the name Catan. 1st century A.D. Found at Quseir-al-Qadim on the Red Sea coast of Egypt. Foreign trade: The Tamil country, with its long coastlines, carried on extensive trade during the Cankam Age with Rome and the Mediterranean countries in the west and with Sri Lanka and Southeast Asian countries in the east. Trade with Rome brought in not only wealth (as attested by numerous Roman coin-hoards in the Tamil country) but also early contacts with other literate societies using alphabetic scripts. Recent excavations of Roman settlements on the Red Sea coast of Egypt have brought to light a few inscribed sherds with Tamil names written in the Tamil-Brahmi script of about the 1st century A.D. http://www.allempires.com/forum/forum_posts.asp?TID=17078&OB=DESC http://oi.uchicago.edu/sites/oi.uchicago.edu/files/uploads/shared/docs/quseir_1980.pdf http://www.sjctni.edu/Journals/History/2013_1.pdf http://www.frontline.in/static/html/fl2013/stories/20030704000207100.htm http://www.safarmer.com/Indo-Eurasian/Tamil.Egypt.pdf http://www.frontline.in/static/html/fl2708/stories/20100423270806200.htm எகிப்தில் தமிழ் பிராமி எழுத்து (சாதன்) கண்டுபிடிப்பு..! எகிப்து நாட்டில் நைல்நதிக் கரையில் உள்ள 'குவாசிர் அல் காதிம்' என்னும் ஊரில் அமெரிக்க நாட்டுத் தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் கண்ணன், சாத்தன் என்ற சங்ககாலத் தமிழி எழுத்துப் பொறிப்புக்கள் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி லிபிகள் பொறிக்கப்பட்ட ஓர் உடைந்த சாடியொன்று அண்மையில் எகிப்தில் கசீர் அல் கடீம் எனும் செங்கடலின் கரையோரம் அமைந்துள்ள பழங்கால ரோமானியர்களின் வசிப்பிடத்தில், அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு வழி இவ்வெழுத்துகள் கி.மு முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தவையாக இருக்கும் எனவும் இது ஒரு மகிழ்ச்சியூட்டும் கண்டுபிடிப்பு எனவும் வேதியியலாளர்கள் கூறுகிறார்கள். ![]() |
Posted: 28 Nov 2014 10:16 PM PST நம்மாளு, அதான் நம்ம 56", சீன பிரதமரை இந்தியாவுக்கு வெத்தலை பாக்கு வைச்சு அழைக்கும்போது, இந்த ஜால்ரா மீடியாஸ் $100 பில்லியன் முதலீடுன்னு பில்டப் கொடுத்தானுங்க. நூறு, ஐம்பதாகி, ஐம்பது, இருபத்து ஐஞ்சாகி, கடைசில அவர் வந்து நின்னு போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு ஐஞ்சு வருஷத்துக்கும் சேர்த்து போய் தொலையட்டும்னு $15 பில்லியன் தூக்கிப் போட்டாரு. அதாவது வருடத்துக்கு வெறும் $3 பில்லியன். மேட்டர் இன்னான்னா, முந்தாநாள் அதே சீனப் பிரதமர் பாகிஸ்தானுக்கு ரோடு போட்டு, செக்யூரிட்டியை பலப்படுத்தறதுக்கு $46.5 பில்லியன் தூக்கி கொடுத்து இருக்கிறாரு. யாரும் இந்தாளை ஒரு 'மேட்டரா'-வே மதிக்கலைங்கறது தான் மேட்டரு. இதுல நம்மாளு NRI பிரதமராக (வருடத்துல 180 நாட்கள் இந்தியால இல்லைன்னா அவங்க NRI தானே) கடுமையான பயற்சி எடுக்கிறாரு. நம்மாளை சர்வதேசம் எப்படி பார்க்குதுங்கறதுக்கு இது தான் உதாரணம். ஹையிட்டு சார்!! வெயிட்டு சார்!! வொயிட்டு சார்!! @Narain Rajagopalan |
வானமே எல்லை... Posted: 28 Nov 2014 09:44 PM PST |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |