Thursday, 25 September 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

அடப்பாவிங்களா , எவ்ளோ சொன்னாலும் அடங்க மாட்டீங்களா :-) Athu enna unga status ku cmnt kodutha adutha nimisam unga frnd list irunthu req varuthu Ithu ku oru status podu sri Mudiyala sure. will do it ! Mmm Chat Conversation End

Posted: 24 Sep 2014 06:23 AM PDT

அடப்பாவிங்களா , எவ்ளோ சொன்னாலும் அடங்க மாட்டீங்களா :-) Athu enna unga status ku cmnt kodutha adutha nimisam unga frnd list irunthu req varuthu Ithu ku oru status podu sri Mudiyala sure. will do it ! Mmm Chat Conversation End

எதா இருந்தாலும் மேல ஏறி பார்ப்பது தமிழ்நாட்டு பண்பாடு மட்டுமல்ல, அது இந்தியாவுக்கே சொந்தமானது என்று இன்றுதான் புரிந்துகொண்டேன். பாவம், புலியை தடுப்பின் மேலே ஏறி பார்த்து கீழே விழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே உயிரை விட்டிருக்கிறார் வாலிபர் ஒருவர். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் புலி குஷன் டைம் கொடுத்தும் ஜூ காவலர்களோ , வன அதிகாரிகளோ வந்து அந்த வாலிபரை காப்பாற்ற வில்லை என்பது அதிர்ச்சியே அளிக்க வில்லை. அவர்கள் யாரும் பணியிலேயே இருந்திருக்க மாட்டார்கள். பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என்பது பற்றிய பாலபாடம் கூட நம் ஆட்களுக்குத் தெரியாது. சொல்லிக்கொடுக்கப்படவில்லை.கெட்டது நடப்பது போல நினைத்துக்கூட பார்க்கக்கூடாது என்று செண்டிமெண்ட் இடியட்டாகத்தான் வளர்த்திருக்கிறார்கள். சுற்றி இருந்த ஆட்களும் புலியை கல்லால் அடித்திருக்கிறார்கள்.கிளப்பி விட்டிருக்கிறார்கள். உயிர் நமக்குத்தான் விளையாட்டு. புலிக்கு அல்லவே !

Posted: 24 Sep 2014 05:23 AM PDT

தோழிகளின் இன்பாக்ஸில் நோண்டிப்பார்த்த அனுபவக்கிடங்கில் இருந்து ..... என் தோழிகள் யாரென்று உங்களுக்குத் தெரியாதா ? என் தோழிகளுக்கு என்ன கெட்டப் பழக்கம் என்றால் , அவர்களின் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை என்னிடம் கொடுத்து விடுவார்கள். நான் அடிக்கடி சென்று பார்க்க மாட்டேன்தான் என்றாலும் அவ்வப்போது உள்ளே சென்று பார்க்கையில் , உங்களின் சாட் தான் துருத்திக்கொண்டு உள்ளது :-) செம காமடியா இருக்கு. அது எப்படிய்யா ? அவ ஒரு தடவை "ம்" போட்டிருக்கா , இவன் மூச்சி விடாம 32 நாள் தொடர்ந்து மெசேஜ் அனுப்பிட்டு இருக்கான். அதுக்கு அப்புறம் அவ இன்னொரு "ம்". திரும்ப போட்டுத்தாக்கு மெசேஜை..... நம்மாட்களின் காமடிகளின் சில சாம்பிள்கள் 1) குழந்தை போட்டோவை வாலண்டியரா அனுப்பறது , பொண்ணுங்க ரெஸ்பான்ஸ் பண்ணியே ஆவாங்களாம் :-) 2)பொண்டாட்டி போட்டோவை முதல்ல அனுப்பி ஆழம் பாத்துட்டு , பொண்டாட்டியைப் பத்தி லைட்டா மோசமா சொல்ல ஆரம்பிச்சி , அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா ஸ்பீட் எடுத்து , என்னைப் புரிஞ்சிக்க மாட்டேங்கிறான்னு கண்டினியூ பண்ணி , கொடுமைப்படுத்தறான்னு காரம் ஏத்தி , செக்ஸே இல்லைன்னு அழுது முடிக்கிறாங்க. 3)வைர முத்து பாடலின் வரிகளை அங்க பிச்சி இங்க பிச்சி பேஸ்ட் பண்ண வேண்டியது. 4) நான் சமீபத்தில் பார்த்த படங்கள்னு லிஸ்ட் போட வேண்டியது. எல்லா பயலோட லிஸ்ட்லயும் கிம் கி டுக் இருக்காரு :-) (சூர்யா படம் பாத்தேன்னு சொல்லுங்கடா , கொஞ்சம் பொண்ணுங்களுக்காவது பிடிக்கும் ) 5) படித்த புத்தகங்கள்னு 10க்கு 8 ஆங்கில புத்தகங்கள் பேரைப்போட வேண்டியது. 6) லலிதான்னா லல்லு ,ஷைலஜான்னா ஷைலூ ன்னு எடுத்த உடனே செல்லப்பேர்ல கூப்பிட வேண்டியது. அவளுக்கு எவ்ளோ இர்ரிட்டேட்டிங்க இருக்கும்னு தெரியுமா ? 7)ஊட்டிக்கு போனேன், உன் நினைப்பு வந்துதுன்னு ஃபீல் காட்டி , ஊட்டி லேக் முன்னால தொப்பையை காட்டிகிட்டு கூலர்ஸ் போட்டு எடுத்த போட்டோவை அனுப்பிட்டு , "சீன் " என்று சாட் பாக்ஸில் வந்திச்சா வரலையான்னு தேவுடு காத்துட்டு ஒக்காந்து இருக்கறது. 8)காதல் பாட்டின் யூ ட்யூப் லிங்க் தொடர்ந்து அனுப்பறது . அவ என்ன மோடு முட்டியா ? அவளுக்கு தேடி பாத்துக்கத் தெரியாதா ? 9) இதுல செம காமடி என்னன்னா , என் தோழி கிட்டயே போயி , நான் அடிக்கடி உபயோகப்படுத்தும் டயலாக்கையே விடுவது ! 10 ) ஒருத்தனைப் பார்த்து மிரண்டு போயிட்டேன். இங்கிலீஷ்னா செம இங்கிலீஷ் , ஓக்லஹாமா யூனிவர்சிட்டியில ஆராய்ச்சி கட்டுரை சமர்பிப்பது போல உடாமா அடிச்சிட்டே இருக்கான். இவ கிட்ட இருந்து நோ ரெஸ்பான்ஸ். தமிழ்ல மாறி திரும்பவும் மூச்சி விடாம என்னத்தையோ அடிச்சி அனுப்பிட்டே இருக்கான். திரும்ப நோ ரெஸ்பான்ஸ். அப்புறமா அவன் , வீட்லயா ? வேலையான்னு சிம்பிளா ஒரு கேள்வி கேட்டதுக்கு , இவ : ஆஃபீஸ்னு பதில் சொல்றா. அந்த பதில் கிடைச்ச எனர்ஜியில திரும்ப ஆரம்பிக்கிறான் எழுத்து மராத்தானை.யப்பா சாமி ? என்னய்யா உன்னோட நோக்கம் ? 11) பல பேரு பெரிய யோக்கியப் மாறி நாட்டு நடப்புல கருத்து சொல்ல வேண்டியது. அதுல சனியன் , பல கருத்துக்கள் ஏற்கனவே நம்ம ஞாநி , அன்னா ஹஜாரே , இறையன்பு , கோபிநாத் , மனுஷ் , தமிழருவி மணியன் , விவேக் , அப்துல கலாம் , சீமான் இவங்களைப்போன்ற ஆட்கள் சொல்லிய கருத்துக்கள்தான். 12) என் தோழிக்கு என் போஸ்ட் தெரியாதா? நான் எப்பவாச்சும் பேண்டின்னோ , பிரேசியர்னோ எழுதிட்டா போச்சி , அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்ப வேண்டியது. 13)இதுல சில பேரை எனக்கு நல்லா தெரியும் வேற.அவங்களை எல்லாம் நேர்ல பாக்கும்போது சிரிப்பு வராம பாத்துக்கணும். பாப்போம் !

Posted: 24 Sep 2014 04:00 AM PDT