Thursday, 14 May 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


ஜெயலலிதா என்கிற விவசாயி ஒன்பது ஏக்கர்ல 5 வருஷத்துல 9 கோடி சம்பாதித்தாராம். அது...

Posted: 14 May 2015 08:54 AM PDT

ஜெயலலிதா என்கிற
விவசாயி ஒன்பது
ஏக்கர்ல 5 வருஷத்துல 9
கோடி
சம்பாதித்தாராம்.

அதுவும் கோடிகள்
என்றால் என்ன என்று
தெரியாத
காலத்திலேயே..
கொள்ளை லாபம் தரும்
இந்த விலையில்லா
விவசாய டெக்னிக்கை
அனைவருக்கும்
சொல்லித்தரும்படி விவசாயி
ஜெயலலிதா
அவர்களை
கேட்டுக்கொள்கிறேன்.

@செல்வகுமார்

நீதியரசர் குமாரசாமியை விமர்சித்தால் சட்டம் பாயும் :பார் கவுன்சில். . . . அதுக்கு...

Posted: 14 May 2015 08:23 AM PDT

நீதியரசர்
குமாரசாமியை
விமர்சித்தால் சட்டம்
பாயும் :பார் கவுன்சில்.
.
.
.
அதுக்கும் அவரையே
தீர்ப்பு சொல்ல
சொல்லுங்க சார்... புண்ணியமா
போவும்...

@ரிட்டயர்டு ரவுடி

நீதியரசரின் தீர்ப்பை விமர்சித்தால் கடுமையான தண்டனை -ஜெயா டிவி ##கிரீஸ் டப்பாவ எ...

Posted: 14 May 2015 06:57 AM PDT

நீதியரசரின் தீர்ப்பை
விமர்சித்தால்
கடுமையான
தண்டனை
-ஜெயா டிவி

##கிரீஸ் டப்பாவ எப்டி
ஒதைச்ச?

@நவீன்


ஆற்றங்கரை மனித நாகரீகத்தை வளர்த்தது.. மனித நாகரீகம் ஆற்றங்கரையை அழிக்கிறது..

Posted: 14 May 2015 06:42 AM PDT

ஆற்றங்கரை மனித
நாகரீகத்தை வளர்த்தது..

மனித நாகரீகம்
ஆற்றங்கரையை
அழிக்கிறது..


சைக்கிள் ஓட்டுவதற்கு முன் சைக்கிள் டயர் ஓட்டி விளையாடிய கடைசி தலைமுறை நாமதான்..,

Posted: 14 May 2015 06:33 AM PDT

சைக்கிள் ஓட்டுவதற்கு
முன் சைக்கிள் டயர் ஓட்டி
விளையாடிய
கடைசி தலைமுறை
நாமதான்..,


ஒரு காலத்துல மோகினி பேய் உடுத்துன துணியதான் இந்த காலத்து பொண்ணுங்க அத லெக்கின்ஸ்...

Posted: 14 May 2015 06:31 AM PDT

ஒரு காலத்துல மோகினி
பேய் உடுத்துன
துணியதான்
இந்த காலத்து
பொண்ணுங்க அத
லெக்கின்ஸ் னு
போடுதுங்க.....


தமிழகத்தில் அரசு பேருந்து மூலம் நவீன முறையில் கொசு ஒழிப்பு திட்டத்தை தெடங்கி வைப...

Posted: 14 May 2015 05:38 AM PDT

தமிழகத்தில் அரசு பேருந்து மூலம் நவீன
முறையில் கொசு
ஒழிப்பு திட்டத்தை
தெடங்கி வைப்பதற்கு
முன் அதிகாரிகள்
சோதனை செய்த
பொழுது எடுத்த
(புகை)படம்...
:P


Posted: 14 May 2015 03:39 AM PDT


கிரிக்கெட் வீரர்களை பார்த்து பெப்சி குடிக்க பழகிய தலைமுறை,அவர்களை பார்த்து ஹெல்ம...

Posted: 14 May 2015 03:12 AM PDT

கிரிக்கெட் வீரர்களை பார்த்து பெப்சி குடிக்க பழகிய தலைமுறை,அவர்களை பார்த்து ஹெல்மட் அணியவும் பழகியிருக்கலாம்...

- பூபதி முருகேஷ்

தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் கைதிகள் உண்ணாவிரதம். . . . . . அவிங்களுக்கும் கு...

Posted: 13 May 2015 10:32 PM PDT

தமிழகத்தின் அனைத்து
சிறைகளிலும்
கைதிகள்
உண்ணாவிரதம்.
.
.
.
.
.
அவிங்களுக்கும்
குமாரசாமி தான்
வேணுமாம்...

ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துகளுடன் கூட...

Posted: 13 May 2015 09:46 PM PDT

ஆதிச்சநல்லூரில்
அகழ்வாராய்ச்சியின்
போது கண்டெடுக்கப்பட்ட
தமிழ் எழுத்துகளுடன்
கூடிய முதுமக்கள் தாழி
ஆய்வுக்காக மைசூர்
தொல்பொருள் ஆராய்ச்சி
மையத்திற்கு
அனுப்பப்பட்டது.

அங்கே அதைக்
காணோமாம்.

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அதன் வரலாற்றை அழி.

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


தமிழின் பெருமை... இங்கிலாந்தின் நடுவில் நியுயார்க் (Newyork) என்ற பகுதியில் உணவ...

Posted: 14 May 2015 04:21 AM PDT

தமிழின் பெருமை...

இங்கிலாந்தின் நடுவில் நியுயார்க் (Newyork) என்ற பகுதியில் உணவு அருந்திக் கொண்டிருந்த எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி..

உணவு பரிமாறிய வெள்ளைக்காரரின் கையில் தமிழில்
பச்சை குத்தியிருந்தது .அவரிடம் பேசியதில்
"ஏதாவது வித்தியாசமாக பச்சை குத்த நினைத்தேன். இந்த மொழியின் எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது.
இது தமிழ் மொழி. உலகின் பழமையான மொழி" என்றார்.

"இது என்னுடைய பெயர். பாருங்கள்..ஜெ.. ர்.. ரி.." என்று தமிழிலில் சரளமாக உச்சரித்துக் காட்டினார். தமிழன் என்று சொல்லி தமிழ் பேச வெட்கப்படும் எம்மவர்கள் இந்த ஜெர்ரியைப் பார்த்தாவது மனம் மாறுகிறார்களா பார்ப்போம்...

தமிழன் என்று சொல்லடா...
தலை நிமிர்ந்து நில்லடா...

ஒவ்வொரு தமிழனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய செய்தி ...

நன்றி : ரமேஷ்

பா விவேக்


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


இணையத்தை கலக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் '' சிக்ஸ் பறக்குது ''சூப்பர் ஹிட...

Posted: 14 May 2015 09:31 AM PDT

இணையத்தை கலக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் '' சிக்ஸ் பறக்குது ''சூப்பர் ஹிட் பாட்டு .
Sixu Parakudhu - Fan Fun Music Video - Chennai Super Kings 2015



நீதி வென்றதுடா..! சியர்ஸ்.....

Posted: 14 May 2015 09:23 AM PDT

நீதி வென்றதுடா..! சியர்ஸ்.....


[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...

Posted: 14 May 2015 09:00 AM PDT

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்


காது குடையும் பழக்கம் ஆபத்தானதா? நம்மில் பலரிடம் பொதுவாகக் காணப்படும் பழக்கம்,...

Posted: 14 May 2015 08:54 AM PDT

காது குடையும் பழக்கம் ஆபத்தானதா?

நம்மில் பலரிடம் பொதுவாகக் காணப்படும் பழக்கம், காது குடைவது. சிலர் காது குடைவதில் அலாதி சுகம் காண்கின்றனர்.
இந்த பழக்கம் நல்லதா? அல்லது இதனால் ஏதேனும் கேடு ஏற்படுமா?

ஐம்புலன்களில் ஒன்று செவிப்புலன். காது மனிதனுக்கு மிகவும் முக்கியமான உறுப்பாகும். காதின் உள்ளே செல்லும் குழாயில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுரப்பிகள் உள்ளன. இவை சுரக்கும் மெழுகு போன்ற திரவம் தான் காதிற்குள் தூசி, அழுக்கு செல்லாமல் பாதுகாக்கிறது.

காதின் நடுவில் மெல்லிய ஜவ்வு போன்ற தடுப்பு உள்ளது. இது செவிப்பறையாகும். இது தான் காற்றில் வரும் ஒலி அதிர்வுகளை வாங்கி உள்ளே அனுப்புகிறது.

சிலர் காதிற்குள் ஹேர்ப்பின், தீப்பெட்டிக் குச்சி போன்றவற்றால் குடைவார்கள். இது செவிப்பறையில் பட்டால், ஜவ்வில் ஓட்டை விழுந்து கிழிந்து விட வாய்ப்புள்ளது. எனவே இத்தகைய பழக்கம் காதுக்கு ஆபத்தாக முடியும்.

காது ஒரு மெல்லிய உறுப்பு. இதை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை


சறுக்கல்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்..! பாருங்கள் கொஞ்சம் சிரிப்பு வ...

Posted: 14 May 2015 07:52 AM PDT

சறுக்கல்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்..! பாருங்கள் கொஞ்சம் சிரிப்பு வரும்


சறுக்கல்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்..! பாருங்கள் கொஞ்சம் சிரிப்பு வரும்
www.indiasian.com
Super Fails Compilation 2015

Posted: 14 May 2015 07:22 AM PDT


[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...

Posted: 14 May 2015 07:00 AM PDT

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்


Posted: 14 May 2015 06:21 AM PDT


தங்கம் கருத்தால் விலை மதிப்பு இல்லை எங்கள் கருப்பு தமிழச்சியின் அழகுக்கு விலைமத...

Posted: 14 May 2015 06:16 AM PDT

தங்கம் கருத்தால் விலை மதிப்பு இல்லை
எங்கள் கருப்பு தமிழச்சியின் அழகுக்கு விலைமதிப்பே இல்லை..


Posted: 14 May 2015 06:07 AM PDT


நீங்க வாயடைத்து போற அளவுக்கு இந்த வீடியோல விஷயம் இருக்கு.. மிஸ் பண்ணாம பாருங்க

Posted: 14 May 2015 05:11 AM PDT

நீங்க வாயடைத்து போற அளவுக்கு இந்த வீடியோல விஷயம் இருக்கு.. மிஸ் பண்ணாம பாருங்க


நீங்க வாயடைத்து போற அளவுக்கு இந்த வீடியோல விஷயம் இருக்கு.. மிஸ் பண்ணாம பாருங்க..3D Fish Painting in japan - IndiAsian
www.indiasian.com
3D Fish Painting

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...

Posted: 14 May 2015 05:00 AM PDT

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்


Posted: 14 May 2015 04:07 AM PDT


Posted: 14 May 2015 03:36 AM PDT


Posted: 14 May 2015 03:35 AM PDT


Posted: 14 May 2015 03:30 AM PDT


[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...

Posted: 14 May 2015 03:00 AM PDT

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்


இன்டர்நெட்டில் பரவும் நடிகை பூஜாகுமார் ஆபாச வீடியோ

Posted: 14 May 2015 02:52 AM PDT

இன்டர்நெட்டில் பரவும் நடிகை பூஜாகுமார் ஆபாச வீடியோ


இன்டர்நெட்டில் பரவும் நடிகை பூஜாகுமார் ஆபாச வீடியோ
www.indiasian.com
10,125,142 views

Posted: 14 May 2015 02:30 AM PDT


Tami page#Dubsmash Challenge உங்களது திறமையையும் #Dubsmash செய்து அனுப்பிவையுங்க...

Posted: 14 May 2015 01:41 AM PDT

Tami page#Dubsmash Challenge
உங்களது திறமையையும் #Dubsmash செய்து அனுப்பிவையுங்கள்... அதிகம் SHARE வரும் வீடியோக்கு 100$ பருசு தரப்படும் 7.7.2015 END



Posted: 14 May 2015 01:30 AM PDT


[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...

Posted: 14 May 2015 01:00 AM PDT

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்


Posted: 14 May 2015 12:30 AM PDT


நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த மகளை கட்டையால் அடிக்கும் தாய்

Posted: 14 May 2015 12:11 AM PDT

நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த மகளை கட்டையால் அடிக்கும் தாய்


நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த மகளை கட்டையால் அடிக்கும் தாய்
www.indiasian.com
north indian people culture

Posted: 13 May 2015 11:30 PM PDT


[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...

Posted: 13 May 2015 11:00 PM PDT

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்


Posted: 13 May 2015 10:11 PM PDT


http://bit.ly/1HeiIJh

Posted: 13 May 2015 09:11 PM PDT

Posted: 13 May 2015 09:10 PM PDT


[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]...

Posted: 13 May 2015 09:00 PM PDT

[̲̅i̲̅][̲̅k̲̅][̲̅e̲̅] [̲̅t̲̅][̲̅h̲̅][̲̅i̲̅][̲̅s̲̅] [̲̅p̲̅][̲̅a̲̅][̲̅g̲̅][̲̅e̲̅]
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


பெட்ரோல் விலை மாதிரி படிப்பு விலையும் . அரசே நிர்ணயம் பண்ணுனா என்ன..?... . இஷ்ட...

Posted: 13 May 2015 10:30 AM PDT

பெட்ரோல் விலை மாதிரி படிப்பு விலையும்
.
அரசே நிர்ணயம் பண்ணுனா என்ன..?...
.
இஷ்டத்துக்கு விக்கிறாங்கே..

- ரிட்டயர்டு ரவுடி @ Relaxplzz

ஆற்றங்கரை மனித நாகரீகத்தை வளர்த்தது.. மனித நாகரீகம் ஆற்றங்கரையை அழிக்கிறது..

Posted: 13 May 2015 10:20 AM PDT

ஆற்றங்கரை மனித நாகரீகத்தை வளர்த்தது.. மனித நாகரீகம் ஆற்றங்கரையை அழிக்கிறது..


நாம் பின்பற்ற வேண்டிய 11 வழிமுறைகள்: 1. உனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காத...

Posted: 13 May 2015 10:10 AM PDT

நாம் பின்பற்ற வேண்டிய 11 வழிமுறைகள்:

1. உனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காதே !!
மற்றும் உனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்றும்
நினைக்காதே !!

2.ஆபத்தில் பொய் சொல்ல தயங்காதே !!
பொய் சொல்லி ஒருவரிடமும் பழகாதே !!

3. உன்னை நம்பு, கடவுளை நம்பாதே !!

4. உன் மனசாட்சி மட்டும் தான் இந்த உலகில்
உண்மையான நீதிபதி என்பதை மறவாதே !!

5. நீ செல்லும் பாதை சரியாக இருந்தால் ,
உன் மனசாட்சியும் சரியென கூறினால்
இந்த உலகமெ இடையூறாக வந்தாலும் மதியாதே !!

6. முடியும் என்று நினைத்தால்
நிச்சயம் உன்னால் முடியும் !!

7. பணத்தை மட்டுமே தியாகம் செய் ,
உன் கொள்கையை தியாகம் செய்து விடாதே !!

8. நம்பிக்கையும் , மானத்தையும் இழந்து
உயிர் வாழ்வதே வீண் !!

9. தவறுகளை கண்டும் காணாமல் செல்வது
நீ மனித இனமாய் பிறந்ததற்கே அவமானம் !!

10. நிமிர்ந்து நில் - உன் கோவம் நியாயமாய் இருந்தால் !!
துணிந்து பேசு - உன் கருத்து உண்மையாக இருந்தால் மட்டுமே!!!!

11. நீ செய்வது சரியாக இருந்தால் உலகமே ஏதிர்தாலும் செய்து முடி...

முடிந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்...

Relaxplzz

உண்மை சம்பவம், நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்க...! மூன்று வயது குழந்த...

Posted: 13 May 2015 10:00 AM PDT

உண்மை சம்பவம், நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்க...!

மூன்று வயது குழந்தையை ஒருவர் காரில் உட்கார வைத்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். காரை அவர் ஆஃப் செய்யவில்லை.

தந்தை வருகிறாரா என்று கார் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து கொண்டு இருந்தது அந்த குழந்தை. அந்த குழந்தையின் கை விரல் பட்டு கார் கண்ணாடி தானாக மூட ஆரம்பித்தது.

சிறிது நேரம் கடையில் இருந்து திரும்பி வந்த தந்தை தன் குழந்தையின் கழுத்து கார் கண்ணாடியில் மாட்டி இருப்பதை பார்த்து அலறி அடித்து கொண்டு வந்து கண்ணாடியை கீழே இறக்கினார். ஆனால் அதற்குள் குழந்தை இறந்து விட்டது.

தயவு செய்து பெற்றோர்களே....!!

நீங்கள் உடனே முடித்து விட்டு வரும் வேலையாக இருந்தாலும் குழந்தையை காரில் உட்கார வைத்து விட்டு செல்லாதீர்கள். உங்கள் உடனே அழைத்து செல்லுங்கள்...!

Relaxplzz


சைக்கிள் ஓட்டுவதற்கு முன் சைக்கிள் டயர் ஓட்டி விளையாடிய கடைசி தலைமுறை நாமதான், ,

Posted: 13 May 2015 09:50 AM PDT

சைக்கிள் ஓட்டுவதற்கு முன் சைக்கிள் டயர் ஓட்டி விளையாடிய
கடைசி தலைமுறை நாமதான், ,


புளிப்பா இருக்கா....

Posted: 13 May 2015 09:40 AM PDT

புளிப்பா இருக்கா....


ஒரு காலத்துல மோகினி பேய் உடுத்துன துணியதான் இந்த காலத்து பொண்ணுங்க அத லெக்கின்ஸ...

Posted: 13 May 2015 09:30 AM PDT

ஒரு காலத்துல மோகினி பேய் உடுத்துன துணியதான்
இந்த காலத்து பொண்ணுங்க அத லெக்கின்ஸ் னு போடுதுங்க.....

# டாக்டர். மாணிக்க குமார்


:) Relaxplzz

Posted: 13 May 2015 09:20 AM PDT

முன்குறிப்பு : 1. இது ஆணாதிக்க பதிவு அல்ல 2. பெண்அடிமைக்கு ஆதரவான பதிவு அல்ல ச...

Posted: 13 May 2015 09:08 AM PDT

முன்குறிப்பு :

1. இது ஆணாதிக்க பதிவு அல்ல
2. பெண்அடிமைக்கு ஆதரவான பதிவு அல்ல

சமிபத்தில் , ஒரு பிரபல டிவி நிகழ்ச்சியில், பிரபல முன்னாள் நடிகை "அவரோட படம் promotion"காக கலந்து கொண்டார். அதை பார்த்த என் நட்பு வட்டரத்தில் உள்ள சில பெண்கள் "அவங்க சூப்பரா பேசுனாங்க, எவ்ளோ கரெக்ட் பேசுறாங்க, அப்படி இப்படினு" சொல்லிட்டு இருந்தாங்க.

சரி, அவங்க என்ன தான் பேசுனாங்கனு தெரிஞ்சுக்க, நானும் அந்த ப்ரோக்ராம் பாத்தேன். அவங்க சொன்ன கருத்தோட சாராம்சம் இது தான் "பொண்ணுங்க கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க சுயத்த இழக்குறாங்க, கணவன் , குழந்தைகள் இருக்குறாங்கனு, அவங்க அவங்களோட passion விட கூடாது அத பத்தி தான் இந்த படம் பேசுது".அத பாத்துட்டு சில பெண்கள், குறிப்பா என் நட்பு வட்டாரத்துல உள்ள பெண்கள் சூப்பர் ,செம்ம அப்படி இப்படி சொன்னங்க.

பொதுவா ஒரு கருத்து இருக்கு. பெண்கள் கல்யாணம் ஆனா உடனே அவங்க சுயத்த இழக்குறாங்க, ஆண்கள் இல்ல அப்படின்னு, குறிப்பா கல்யாணம் ஆகாத பொண்ணுங்க கிட்ட நிறைய இருக்கு. இது ஒருவகைல உண்மை.

ஆனா , ஆண்கள் அப்படியே இருக்குறாங்கன்னு சொல்றதுல தான் தப்பான புரிதல் இருக்கு. அத பத்தி சொல்றதுக்கு தான் இந்த பதிவு.

பெண்கள் கல்யாணத்துக்கு அப்புறம் சுயத்த இழக்குறாங்க , ஆனா ஆண்கள் , தன்னோட 21 வயசிலே இழக்குறான்.

அவனுக்கும் ஒரு passion இருக்கும், ஒரு wild life photographer ஆகவோ, ஒரு சினிமா டைரக்டர் ஆகவோ , ஒரு sportsman ஆகவோ, இன்னும் நிறைய இருக்கும். ஆனா தன்னோட குடும்ப சூழ்நிலையால, படிப்பு முடிஞ்ச உடனே தனக்கு பிடிக்காத வேலை செய்றான். குடும்பத்த ஓரளவுக்கு முன்னேரினதுக்கு அப்புறம் அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க, மறுபடியும் பொண்டாட்டி குழந்தைகள், அவங்களுக்காக ஓடணும்.
சரி, வேலைல இருந்து retired ஆனதுக்கு அப்புறமா passion follow பண்ணலாம்ன, யாராவது ஒருத்தர் இந்த கிழவனுக்கு இது தேவையான்னு சொல்லுவாங்க (குறிப்பா, மருமகளோ, மருமகனோ, sometimes பெத்த பசங்க கூட சொல்லுவாங்க )

உங்கள எத்தன பேருக்கு தெரியும் , அவன் வேலைல அதிகாரி திட்டறது எல்லாம் பொறுமையா கேத்துகிட்டு இருக்கறது ,எல்லாம் அவன சார்ந்து இருக்கறவங்களுக்காக.

வெளிநாட்டுல/ வெளியூர்ல வேலை செய்றவங்களோட நிலை இன்னும் பரிதாபம்.. சரியான சாப்பாடு இல்லாம , சரியான அரவணைப்பு இல்லாம... :(

சரி, இப்படி வைத்துகொள்வோம், நீ உன் passion பாரு, நான் என் passion பாக்குறேன். அப்போ குடும்பம் சீரா இருக்கும்னு நினைக்கறிங்க ?

சரி , இது எல்லாம் ஏன் சொல்றேன் நாங்க ஏதோ தியாகம் பண்றோம்ன .. இல்ல , இது தான் வாழ்கைன்னு சொல்ல , இது தான் நிதர்சனம்னு சொல்ல. ஒரு நிம்மதியான குடும்ப வாழ்கைக்கு 2 பேரும் விட்டு கொடுத்து வாழ்றாங்க.

திட்டறவங்க திட்டலாம் , பாராட்டறவங்க பாராட்டலாம். இது முழுக்க முழுக்க என் சொந்த கருத்து

- சிவ சிவா @ Relaxplzz