ilovemynative: Facebook page wall posts in Tamil |
- அடுத்தவன் மொழி பேசி அவன் போல் கை கால் வீசி நடப்பதுதான் நாகரீகம் என்றால், இருந்து...
- சில உதாசீனங்கள் தான் நம்மை உருப்படியாய் வாழ கற்றுகொடுக்கின்றன..!
- அழகு தமிழ்நாடு.... @ மாமல்லபுரம். படம்: நா.வசந்தகுமார்
- உலகிற்கே படியளக்கும் விவசாயிகள் உழைப்பின் இடைவெளியில்... படம்: நா.வசந்தகுமார்.
- குடைக்குள்..... @ மாமல்லபுரம். படம்: நா.வசந்தகுமார்
- கார்த்திகை மாதிரி பண்டிகை அடிக்கடி வந்தா நல்லது... அப்ப தான் "வீட்டுக்கு விளக்க...
- :P
- யாழ்ப்பாணம்!
- அம்மா அப்பா சொன்னது காதில் விழாமல் போனதால் காலம் சொல்வது முதுகில் விழுகிறது. @ச...
- கடவுளிடம் சாமியார்கள் பற்றி கேட்டபோது??? போலிகளை கண்டு ஏமாற வேண்டாம். எனக்கு வே...
- மேனேஜரின் முறைப்பை விட, எச்.ஆரிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்பு அதிகம் கிலியூட்ட...
- தன்னம்பிக்கை வலுவிழந்து, இளகி, சரியும் வேளையில், அனிச்சையாய் தோள் தரும் தோழமை வா...
- கடற்கரையில் உன் பெயரை எழுதினேன் கடல் அலை வந்து அள்ளிச் சென்றது அழகான கவிதை என்று!
- களவாணியின் காதல் கவிதைகள் 1.நீ எனக்காக சிந்திய கண்ணீர் தித்தித்த போதுதான் உணர்ந...
- The presence of the characteristic letter "Ra" confirms that the language is Tam...
- ‘Thira’li Mu’ri,’ which means ‘written agreement of the assembly,’ was incised o...
- நெல்லைத் தமிழ் *************** நான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன் அவன் நிக்கான...
- பழைய படம்! மகாமக குளம்!
- தமிழகத்திற்கு காங் அரசு மாதம் ஒன்றுக்கு 5.28 கோடி லிட்டர் வழங்கிய மண்னெண்ணையை தற...
- அது வெறும் மசூதி அல்ல. இந்திய நாட்டின் மிக முக்கியமான புராதனச் சின்னம். 400ஆண்டு...
- #தேர்தலுக்கு_முன் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்தியாவிற்குள் அனுமதிக்க ம...
Posted: 06 Dec 2014 08:36 PM PST |
Posted: 06 Dec 2014 08:32 PM PST சில உதாசீனங்கள் தான் நம்மை உருப்படியாய் வாழ கற்றுகொடுக்கின்றன..! |
Posted: 06 Dec 2014 10:59 AM PST |
Posted: 06 Dec 2014 10:50 AM PST |
Posted: 06 Dec 2014 10:42 AM PST |
Posted: 06 Dec 2014 10:17 AM PST கார்த்திகை மாதிரி பண்டிகை அடிக்கடி வந்தா நல்லது... அப்ப தான் "வீட்டுக்கு விளக்கேத்த ஒரு பொண்ணு வேணும்"ன்னு எங்க வீட்ல யோசிக்கிறாய்ங்க... @பூபதி |
Posted: 06 Dec 2014 09:28 AM PST |
யாழ்ப்பாணம்! Posted: 06 Dec 2014 07:58 AM PST |
Posted: 06 Dec 2014 07:57 AM PST அம்மா அப்பா சொன்னது காதில் விழாமல் போனதால் காலம் சொல்வது முதுகில் விழுகிறது. @செந்தில் |
Posted: 06 Dec 2014 07:47 AM PST கடவுளிடம் சாமியார்கள் பற்றி கேட்டபோது??? போலிகளை கண்டு ஏமாற வேண்டாம். எனக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை. உங்கள் உடைமைகளுக்கு நான் பொறுப்பல்ல என்றார். |
Posted: 06 Dec 2014 07:41 AM PST மேனேஜரின் முறைப்பை விட, எச்.ஆரிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்பு அதிகம் கிலியூட்டவல்லது @பெத்துசாமி |
Posted: 06 Dec 2014 07:37 AM PST தன்னம்பிக்கை வலுவிழந்து, இளகி, சரியும் வேளையில், அனிச்சையாய் தோள் தரும் தோழமை வாய்த்தல் வரம்! @பிரதீப் |
Posted: 06 Dec 2014 07:35 AM PST கடற்கரையில் உன் பெயரை எழுதினேன் கடல் அலை வந்து அள்ளிச் சென்றது அழகான கவிதை என்று! |
Posted: 06 Dec 2014 06:48 AM PST களவாணியின் காதல் கவிதைகள் 1.நீ எனக்காக சிந்திய கண்ணீர் தித்தித்த போதுதான் உணர்ந்தேன் உன் பரம்பரைக்கே சர்க்கரை வியாதியென.! 2.முதன்முதலில் உன்னை பார்க்கும்போது பத்திக்கொண்டது, இப்ப உன்னை பார்த்தாலே எரியுது 3.உன் மெல்லிதழை திறக்கும் வரை எனக்கு தெரியவில்லை , நீ ஜென்மத்திலும் பல் விளக்கியதில்லை என்று 4.உனக்கு ஒரு டாப்ஸ் எடுப்பதற்காக கடைகடையாய் ஏறி இறங்கியதில் என் டங்குவாரு அறுந்துவிட்டது 5.அன்பே, உன்னைப் பார்க்காத இந்த நாளும் எனக்கு இனிய நாள்தான். 6.உருப்படாத கவிதைகளுக்கு நீ என்று பெயர் 7.முத்தம் தந்தா கிரக்கமா இருக்கும்னு பாத்தா மயக்கமா வருது!!! பல்ல வெளக்கித் தொளடி பக்கி 8.என் சுவாசத்தில், உன் வாசம் வீசினாலே போதும்!! சேகர் வில் டெஃபனெட்லி டை 9.உன்ன நினைக்கும் போது எல்லாம் என்ன சுத்தி பட்டாம்பூச்சிக்கு பதிலா கரப்பான்பூச்சி தான் பறக்குது 10.காலையில் எழுந்து அவளை ஏழு மணிக்கு பார்க்க சென்றேன்... ஆனால் வருவது ஏழரை என்று அறியவில்லை! 11.நான் வாயை ஆவென்று திறந்து கொட்டாவி விட்டேன் அந்த சமயத்தில் நீ என் இதயத்திற்குள் புகுந்து கொண்டாய் 12.அவள் என் கண்ணுக்குள் தான் இருக்கிறாள் கனவாக அல்ல கண்ணீராக 13.என் காதலின் அளவை காட்ட கடலை காட்டினேன் அவளோ தன காதலை உணர்த்த தன புருவத்தை உயர்த்தி வானத்தை காட்டினாள் 14.அவள் குளித்து முடித்தப்பின் சோப்பு அழுக்காகிவிட்டது.! 15.நீ குளத்தினுள் கால் வைத்து சென்றாய்... அங்குள்ள மீனெல்லாம் செத்து விட்டது 16.உயிரோடு இருக்கும் போதே பேயாய் அலைகிறாய், நீ பேயாக மாறினால் 17.உன் தலையும் பொடுகும் போல.. எப்போதும் ஒன்றாகவே இருப்போம் நாம்! 18.உன் ஓர பார்வையில் உனக்கு இருப்பது கிட்ட பார்வையா தூர பார்வையா என்பதில் குழம்பி போகிறேன். 19.நீ வீட்டில் இருக்கிறாய் என்பதை குறிப்பால் உணர்த்தியது உன் தெரு. ஒரு பையனை கூட காணோம்..மயான அமைதி மேலிருப்பவை எல்லாம் உன்னிடம் காட்டி இதெல்லாம் உன்னை நினைத்து நான் எழுதிய கவிதைகள் என்றேன் .நீ சிரித்தாய். என் கவிதையை விட பயங்கரமாய் இருந்தது. @களவாணி பய ![]() |
The presence of the characteristic letter "Ra" confirms that the language is Tam... Posted: 06 Dec 2014 05:29 AM PST The presence of the characteristic letter "Ra" confirms that the language is Tamil A unique Tamil-Brahmi Inscription on pottery of the second century AD has recently been excavated in Thailand. A Thai-French team of archaeologists, led by Dr. Bérénice Bellina of the Centre National de la Recherche Scientifique, France, and Praon Silpanth, Lecturer, Silpakorn University, Thailand, has discovered a sherd of inscribed pottery during their current excavations at Phu Khao Thong in Thailand. At the request of the archaeologists, Iravatham Mahadevan, an expert in Tamil Epigraphy, has examined the inscription. He has confirmed that the pottery inscription is in Tamil and written in Tamil-Brahmi characters of about the second century AD. Only three letters have survived on the pottery fragment. They read tu Ra o... ,possibly part of the Tamil word turavon meaning`monk.' The presence of the characteristic letter Ra confirms that the language is Tamil and the script is Tamil-Brahmi. It is possible that the inscription recorded the name of a Buddhist monk who travelled to Thailand from Tamil Nadu. This is the earliest Tamil inscription found so far in South East Asia and attests to the maritime contacts of the Tamils with the Far East even in the early centuries AD. Prof. Richard Salomon of the University of Washington, U.S., an expert in Indian Epigraphy, has made the following comment on the inscription: "I am happy to hear that the inscription in question is in fact Tamil-Brahmi, as I had suspected. This is important, among other reasons, because it presents a parallel with the situation with Indian inscriptions in Egypt and the Red Sea area. There we find both Tamil-Brahmi inscriptions and standard-Brahmi insciptions; and we now see the same in Vietnam and South-East Asia. This indicates that the overseas trade between India to both the West and the East involved people from the Tamil country and also other regions." Iravatham Mahadevan adds: "Already we know of the existence of a touchstone engraved in Tamil in the Tamil-Brahmi script of about the third or fourth century AD found in Thailand and presently kept in a museum in the ancient port city of Khuan Luk Pat in Southern Thailand. There is every hope that the ongoing excavations of the Thai-French team will bring up more evidence of ancient contacts between India and Thailand." http://www.thehindu.com/todays-paper/tamilbrahmi-inscription-on-pottery-found-in-thailand/article3105628.ece ![]() |
Posted: 06 Dec 2014 04:36 AM PST 'Thira'li Mu'ri,' which means 'written agreement of the assembly,' was incised on an early historic Black and Red Ware pottery. Tamils have been living in the northern and eastern parts of the island from time immemorial. Several small fragments of pottery with a few Tamil-Brahmi letters scratched on them have been found from the Jaffna region. However, a much more sensational discovery is a pottery inscription from an excavation conducted at Tissamaharama on the southeastern coast of Sri Lanka. A fragment of a high-quality black and red-ware flat dish inscribed in Tamil in the Tamil-Brahmi script was found in the earliest layer. It was provisionally dated to around 200 BCE by German scholars who undertook the excavation. The inscription reads tiraLi muRi, which means "written agreement of the assembly". The inscription bears testimony to the presence in southern Sri Lanka of a local Tamil mercantile community organised in a guild to conduct inland and maritime trade as early as at the close of the 3 {+r} {+d} century BCE. http://www.archaeology.lk/http:/www.archaeology.lk/wp-content/uploads/2011/02/Dinithi-Volume-1-Issue-4.pdf http://www.thehindu.com/todays-paper/tp-opinion/an-epigraphic-perspective-on-the-antiquity-of-tamil/article483319.ece http://www.tamilnet.com/art.html?catid=79&artid=32063 ----- Tissamaharama Tamil Brahmi inscription 'missing' http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32843 ----- தமிழ் பிராமி எழுத்துகள் திசமகாரகமவில்.... கி.மு 200க்கு முற்பட்டதாகக் கருதப்படும் தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட மட்பாண்ட மிகுதிகள் ஜெர்மனியைச் சார்ந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களால் திசமகராகம என்னும் இலங்கையின் தென்பகுதி ஊரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புராதன சிவப்பு கருப்பு நிறத்தினாலான மட்பாண்டத்தில் பொறிக்கப்பட்ட இந்த எழுத்துகள் ஐராவதம் மகாதேவன் அவர்களால் "திரளி முறி" என்று அறியப்பட்டது, இதன் பொருள் "சபையின் எழுதப்பட்ட உடன்பாடு" என்பதாகும். இது இலங்கையின் தென் பகுதியில் ஒரு தமிழ் வியாபாரக் குழு கி.மு மூன்றாம் நூற்றாண்டில் திரைகடல் வாணிகம் செய்தனர் என்பதற்குரிய அத்தாட்சியாக இருக்கிறது. இதன் கடைசி எழுத்து "றி" என்பது தமிழ் பிராமி எழுத்திற்கே உரிய வடிவம் கொண்டது என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பிராமி எழுத்துக்கள் மேலும் பெருங்கற்கால அல்லது ஆரம்ப மனித சரித்திர காலக் குறியீடுகளுடன் சேர்ந்து காணப்பட்டுள்ளது. திசமகாரகம அல்லது புராதன மகாகமவானது கதிர்காமத்தின் அருகே அமைந்துள்ளது http://www.palkalaikazhakam.com/tamil/tamil-history-1/hostory-notes/70-tamil-brahmi-tissa.html ![]() |
Posted: 06 Dec 2014 02:39 AM PST நெல்லைத் தமிழ் *************** நான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன் அவன் நிக்கான் - அவன் நிற்கிறான் நீங்க வருதியளோ? - நீங்கள் வருகிறீர்களோ? ஏளா! நீ எப்ப வருத? - ஏ பிள்ளை ! நீ எப்பொழுது வருகிறாய்? முடுக்குது - நெருக்குகிறது சொல்லுதான் - சொல்கிறான் அண்ணாச்சி - பெரியோர்களை மரியாதையாக அழைப்பது ஆச்சி : வயதான பெண்மணி - Elderly Women;. தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 'பாட்டி'யை ஆச்சி என்று அழைப்பார்கள். . பைதா - சக்கரம் ( wheel; In maths (English) pie x Dia(meter) is circumference!!) கொண்டி - தாழ்ப்பாள் பைய - மெதுவாக சாரம் - லுங்கி கோட்டி - மனநிலை சரியில்லாதவர். வளவு - முடுக்கு,சந்து வேசடை - தொந்தரவு சிறை - தொந்தரவு சேக்காளி - நண்பன் தொரவா - சாவி மச்சி - மாடி கொடை - திருவிழா கசம் - ஆழமான பகுதி ஆக்கங்கெட்டது - not cconstructive (a bad omen) துஷ்டி - எழவு (funeral) சவுட்டு - குறைந்த கிடா - பெரிய ஆடு (male) செத்த நேரம் - கொஞ்ச நேரம் குறுக்க சாய்த்தல் - படுத்தல் பூடம் - பலி பீடம் அந்தானி - அப்பொழுது வாரியல் - துடைப்பம் கூவை - ஆந்தை an owl (bird of bad omen) இடும்பு - திமிறு (arrogance) சீக்கு - நோய் சீனி - சர்க்கரை (Sugar) ஒரு மரக்கா வெதப்பாடு - சுமார் 8 செண்ட் நிலம் நொம்பலம் - வலி கொட்டாரம் - அரண்மனை திட்டு - மேடு சிரிப்பாணி - சிரிப்பு திரியாவரம் - குசும்புத்தனம் பாட்டம் - குத்தகை பொறத்தால - பின்னாலே மாப்பு - மன்னிப்பு ராத்தல் - அரை கிலோ சோலி – வேலை சங்கு – கழுத்து செவி – காது மண்டை – தலை செவிடு – கன்னம் சாவி – மணியில்லாத நெல், பதர் மூடு – மரத்து அடி குறுக்கு – முதுகு வெக்க - சூடு, அனல் காற்று வேக்காடு - வியர்வை ஒயித்து - காலை முகரை - முகம் |
Posted: 06 Dec 2014 02:03 AM PST |
Posted: 06 Dec 2014 01:18 AM PST தமிழகத்திற்கு காங் அரசு மாதம் ஒன்றுக்கு 5.28 கோடி லிட்டர் வழங்கிய மண்னெண்ணையை தற்போதைய மோடி மத்திய அரசு 2.90 கோடி லிட்டராக குறைத்துள்ளது. |
Posted: 06 Dec 2014 01:02 AM PST அது வெறும் மசூதி அல்ல. இந்திய நாட்டின் மிக முக்கியமான புராதனச் சின்னம். 400ஆண்டு வரலாற்றை எடுத்துரைத்த கட்டிடம். அதை இடித்த செயல் இஸ்லாமியர்களுக் கு மட்டும் அல்ல, இந்தியாவுக்கே எதிரானது. இடித்தவர்களையும், இடித்ததை நியாயப்படுத்துக ின்றவர்களையும் தேசபக்தர்களாக அல்ல, மனிதர்களாகக் கூட ஏற்க முடியாது. மதவெறியற்ற சாதாரண மனிதர்களிடம் கேட்கிறேன், இடிக்கப்பட்டது தாஜ்மஹாலாகவோ, தஞ்சை பெரியகோவிலாகவோ இருந்தால் இடித்தவர்களுக்க ு ஆட்சி அதிகாரத்தை அளித்திருப்பீர் களா? சமகால மனித சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஏனைய காட்டுமிராண்டித ்தனங்களுள் பாபர் மசூதி இடிப்புக்கு முதன்மையான இடம் உண்டு. இந்தியாவில் நிகழும் பயங்கரவாதங்களுக ்கெல்லாம் முதல் புள்ளியிட்டது பாபர் மசூதி இடிப்புதான். ஒவ்வொரு டிச.6ம் அறிவுசார் வாழ்க்கை வாழும் ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானத்தை அள்ளித்தரும் நாள். |
Posted: 05 Dec 2014 10:39 PM PST #தேர்தலுக்கு_முன் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்தியாவிற்குள் அனுமதிக்க மாட்டோம் - பா.ஜ.க #தேர்தலுக்கு_பின் அறிவியல் வளர வேண்டுமெனில் மரபணு மாற்ற பயிர்களை நம் மண்ணில் சோதனை செய்யலாம் - பா.ஜ.க @Sabarinivas Elangovan |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |