Sunday, 23 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 23 Nov 2014 05:54 PM PST


நூறு கிலோமீட்டர் நிக்காமா ஓடியதுக்கு சமம். வீட்டுக்காரிகிட்ட ஒரு பொய் சொல்லிட்டு...

Posted: 23 Nov 2014 08:14 AM PST

நூறு கிலோமீட்டர்
நிக்காமா
ஓடியதுக்கு சமம்.
வீட்டுக்காரிகிட்ட
ஒரு பொய்
சொல்லிட்டு
அத மெயின்டன் பண்ரது.

@செந்தில் ஜி

மீண்டும் 14 மீனவர்களை இலங்கை ராணுவம் பிடித்துச்சென்றது # குஜராத் மீனவர்களை பாகி...

Posted: 23 Nov 2014 08:07 AM PST

மீண்டும் 14
மீனவர்களை இலங்கை ராணுவம்
பிடித்துச்சென்றது

# குஜராத்
மீனவர்களை பாகிஸ்தான்
ராணுவம்
பிடித்துச்சென்ற
போதெல்லாம்
மன்மோகன் சிங்
அரசை பார்த்து 'புடவையை பரிசாக
அனுப்பட்டுமா?' என
கேட்டவர்தான்
தற்போது பிரதமராக
இருக்கிறார்.

தற்போது தமிழக
முதல்வர் பன்னீர்
செல்வம்
பிரதமருக்கு துப்பட்டா இல்லாத
சுடிதாரை பரிசாக
அனுப்பி வைத்தால்
எப்படி இருக்கும்?

@நம்பிக்கை ராஜ்

கெளதம் அதானிக்கு ஐம்பத்து சொச்சம் வயதுதான் ஆகிறது. குஜராத்தி ஜெயின். அதானியின் அ...

Posted: 23 Nov 2014 07:42 AM PST

கெளதம் அதானிக்கு ஐம்பத்து சொச்சம் வயதுதான் ஆகிறது. குஜராத்தி ஜெயின். அதானியின் அப்பா பெரிய பிஸினஸ் புள்ளி எல்லாம் இல்லை. சாதாரணக் குடும்பம். அதானியின் கதையைப் படித்தால் ஏதோ அண்ணாமலை ரஜினி தொடையைத் தட்டி பணக்காரன் ஆனது போல இருக்கிறது. பதினெட்டு வயதில் பம்பாய்க்கு சில நூறு ரூபாய்களோடு வேலைக்குச் சென்றிருக்கிறார். வைரத்தை தரம் பிரிக்கும் வேலை. அடுத்த வருடத்திலேயே தொழிலைக் கற்றுக் கொண்டு சொந்தமாகத் தொழில் ஆரம்பித்திருக்கிறார். ஒரே வருடம்தான். இருபது வயதில் பல லட்ச ரூபாய்களை கொழித்துவிட்டார். அது எப்படி சாத்தியம் என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது.

- வா மணிகண்டன்

அழகு மாமல்லபுரம்! @நா.வசந்தகுமார்

Posted: 23 Nov 2014 05:03 AM PST

அழகு மாமல்லபுரம்!

@நா.வசந்தகுமார்


வட துருவ நாடான பின்லாந்தின் பின்னிஸ் போக்குவரத்து துறையால் தமிழில் இயக்கப்படும்...

Posted: 23 Nov 2014 03:03 AM PST

வட
துருவ நாடான
பின்லாந்தின் பின்னிஸ்
போக்குவரத்து துறையால் தமிழில்
இயக்கப்படும் பேருந்து....


கேரளா காரன் தண்ணி தராம வம்பு பண்ற மாதிரி நாளைக்கு ஆந்திராக் காரன் அரிசி தர மாட்...

Posted: 23 Nov 2014 02:51 AM PST

கேரளா காரன் தண்ணி தராம வம்பு பண்ற மாதிரி நாளைக்கு

ஆந்திராக் காரன் அரிசி தர மாட்டேன்னு சொல்லிருவான்னு

பயமுடுத்தினால் ஒரு வேளை மற்ற மாவட்ட மக்கள்

சோற்றுக்குப் பயந்து மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப்

போராடுவாங்கன்னு நினைக்கிறேன்.

-தஞ்சை மக்களின் பிரச்சனைன்னு நாம எல்லாம் ஒதுங்கி இருந்தா ஒரு நாள் ஆந்திராவிடம் தான் அரிசிக்கு கை ஏந்தி நிற்கனும்.

@சதீஷ் குமார் தேவகோட்டை

சோழ அரசை தனது உழைப்பால் பேரரசாக மாற்றிய மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழனின் காலத்தி...

Posted: 23 Nov 2014 02:41 AM PST

சோழ அரசை தனது உழைப்பால் பேரரசாக மாற்றிய மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழனின் காலத்திய தங்க நாணயம். இது 8.00 கிராம் எடை கொண்டதாகும்.


Ambedkar had close affinity with Tamil as it was he who first said that Tamil w...

Posted: 22 Nov 2014 11:01 PM PST

Ambedkar had close affinity with Tamil as it was he who first said that

Tamil was spoken once from Kanyakumari to Kashmir

Ancient language of whole of India was Tamil

http://www.ambedkar.org/Tirupati/Chap22.htm

http://www.ambedkar.org/ambcd/39A.Untouchables%20who%20were%20they_why%20they%20became%20PART%20I.htm

http://www.ambedkar.org/brahmanism/BRAHMANISM_CONTROLLED_MASSES_THROUGH_LANGUAGE.htm

http://hinducasteracism.blogspot.in/2011/11/babasaheb-dr-ambedkar-states-that.html

India was land of Nagas and its language Tamil

http://www.ambedkar.org/Tirupati/Chap22.htm

Tributes to Ambedkar

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tributes-
to-ambedkar/article3338132.ece

Reconstructing Indian population history

India has been underrepresented in genome-wide surveys of human variation. We analyse 25 diverse groups in India to provide strong evidence for two ancient populations, genetically divergent, that are ancestral to most Indians today. One, the 'Ancestral North Indians' (ANI), is genetically close to Middle Easterners, Central Asians, and Europeans, whereas the other, the 'Ancestral South Indians' (ASI), is as distinct from ANI and East Asians as they are from each other. By introducing methods that can estimate ancestry without accurate ancestral populations, we show that ANI ancestry ranges from 39–71% in most Indian groups, and is higher in traditionally upper caste and Indo-European speakers. Groups with only ASI ancestry may no longer exist in mainland India. However, the indigenous Andaman Islanders are unique in being ASI-related groups without ANI ancestry. Allele frequency differences between groups in India are larger than in Europe, reflecting strong founder effects whose signatures have been maintained for thousands of years owing to endogamy. We therefore predict that there will be an excess of recessive diseases in India, which should be possible to screen and map genetically.

http://www.nature.com/nature/journal/v461/n7263/abs/nature08365.html

http://www.ias.ac.in/jbiosci/nov2012/911.pdf

http://sathyas.in/blog/india-was-land-of-nagas-and-its-language-tamil/

டாக்டர் அம்பேத்கர் - தீண்டப்படாதவர்கள் யார்? தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம் - 94.

திராவிடர்கள் என்ற சொல் தென்இந்தியாவில் தமிழ்பேசும் மக்களை மட்டும் ஏன் குறிப்பிடுகிறது என்பது பற்றி அம்பேத்கர் எழுதி இருப் பது அப்படியே கீழே தரப்படுகிறது:

http://www.viduthalai.in/page-1/2804.html

இந்தியாவின் பூர்வீக குடிகள் தமிழர்களே!

இந்த ஆய்வின் முடிவுகளை ஐதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியருமான லால்ஜி சிங் என்பவரும் அதே மையத்தின் மூத்த அறிவியலாளர் குமாரசாமி தங்கராஜன் என்பவரும் மேற்கண்ட வகையில் ஆராய்ச்சி உண்மையை அறிவித்துள்ளனர்.

இவர்களின் ஆய்வின்படி, இந்தியாவின் தொன்மை இனங்களாக வட இந்தியரும் தென் இந்தியரும் (தமிழரும்) தான் என்பது தெளிவாகிறது. ஆனால், இந்த இரு தொன்மையான இந்தியர்களில், வடவர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மக்களிடனும் ஐரோப்பிய மக்களுடனும் மரபியல் அடிப்படையில் 40 முதல் 80 விழுக்காடு வரை ஒத்து இருக்கிறார்கள். அதாவது, அன்னியர்களின் மரபியல் கூறுகளோடு அதிகம் ஒத்துப் போகிறார்கள்.

அனால், தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம், தென்னக மக்கள்தான், இந்திய நாட்டின் ஆதிமக்கள் அல்லது முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
இந்திய நாட்டின் தொன்மையான இனம் எது? என்பது மீதான ஆய்விக் கிடைக்கப் பெற்றிருக்கும் இந்தப் புதிய முடிவுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. காரணம், இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய அளவுக்குச் சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஆய்வு முக்கியமான ஒன்றாகவும் அறிஞர்களின் விவாதத்திற்குரிய ஆய்வுப் பொருளாகவும் ஆகியிருக்கிறது.

http://www.nature.com/nature/journal/v461/n7263/abs/nature08365.html

http://www.ias.ac.in/jbiosci/nov2012/911.pdf

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 'தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப் பேசினோம்.

''1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன என்று ஆரம்பித்தார் அவர்.
''குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கொடுமணலில் சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரை போன்றவை கிடைத்தன. தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.

அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். தவிர, 'சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.

அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிஷ் கப்பல்மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம். அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன என்றவர், அடுத்ததாக...
''தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை 'தமிழகத்தின் ஹரப்பா என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது. கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது. அதியற்புதமான அந்தத் தாழியில் 'அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள் வரையப்பட்டிருந்தன.
அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர, அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குஜராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற ஹரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார். அதில் 'கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் 'கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.

http://www.frontline.in/static/html/fl2213/stories/20050701000307000.htm

http://www.thehindu.com/2005/02/17/stories/2005021704471300.htm

ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். 'அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, 'அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார். தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய "தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம்" என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

'வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு. ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.

அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. 'தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம்.

http://tamilkacheri.blogspot.in/2014/10/blog-post_349.html


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


வாங்கய்யா விளம்பர அரசியல்வாதிகளே! ''''''''''''''''''''''''''''''''''''''''''''''...

Posted: 23 Nov 2014 10:33 AM PST

வாங்கய்யா விளம்பர அரசியல்வாதிகளே!
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

"எங்கேயா போயிட்டீங்க.. நம்ம தெரு கூட்டும் அரசியல்வாதிகளே.. அவர்களின் ஜால்ரா ஊடகங்களே..

வாங்க சாக்கடை அடைச்சுக்கிச்சாம்..

காவாய்லே இறங்கி வந்து சுத்தம் பண்ணுங்க பார்க்கலாம்..!"


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


மாமனிதர் பெருந்தலைவர் காமராஜரின் அவர்களின் சித்தாந்தம் ! ***********************...

Posted: 23 Nov 2014 06:30 AM PST

மாமனிதர் பெருந்தலைவர் காமராஜரின் அவர்களின் சித்தாந்தம் !
***********************************
கடவுள் உண்டு,இல்லை என்பதைப்பற்றி எனக்கு எந்தக்கவலையும்
கிடையாது.
நாம் செய்வது நல்ல காரியமாக
இருந்தால் போதும்.
பக்தனாக இருப்பதை விட
யோக்கியனாக இருக்கவேண்டும்.
அயோக்கியத்தனம் ஆயிரம்
செய்து விட்டு,
கோயிலுக்கு கும்பாபிஷேகம்
செய்து விட்டால் சரியாகப்போய்விடுமா?

---- பெருந்தலைவர் காமராசர்.


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Unga thai mozhi tamizha??? hit likes...!!! Tamizh Is My Mother Tongue-U

Posted: 23 Nov 2014 02:24 AM PST

Unga thai mozhi tamizha??? hit likes...!!!

Tamizh Is My Mother Tongue-U

my situation :'(

Posted: 23 Nov 2014 02:24 AM PST

my situation :'(


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


அதிகம் share செய்து ஆபத்தில் துடிக்கும் உயிரை காப்போம்.. அனைவரும் share பன்னுவோ...

Posted: 23 Nov 2014 08:38 AM PST

அதிகம் share செய்து
ஆபத்தில் துடிக்கும் உயிரை காப்போம்..
அனைவரும் share பன்னுவோம் ...


20 உயிர்கள் உணவின்றி தவிக்கிறது .. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் .. கண்...

Posted: 23 Nov 2014 03:04 AM PST

20 உயிர்கள் உணவின்றி தவிக்கிறது ..

உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ..

கண்டிப்பாக படிக்கவும்..
share பன்னவும் ....

அன்பு நண்பர்களே.!
தருமபுரி மாவட்டம்
ஊத்தங்கரை எனும்
ஊரில்.,
தீமைக்கும் நன்மை செய்
அன்பு இல்லம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு
குழந்தைகளும்
முதியவர்களும்
தத்து எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு
உங்கள் வீட்டில்
இருக்கும் பயன்படுத்தாத
பழைய துணிகள்
பள்ளிக் குழந்தைகளுக்கு
பாட புத்தகங்கள்
மீதமாகும் விழாக்கால உணவுகள்
வயிராற உணவருந்திடவும்
சில அடிப்படை வசதியின்றி
சிரமப்படும் ஆசிரமத்திற்கு
உதவுங்கள்.

நம் கண்முன்னே
பசியாலும் வறுமையிலும்
உயிர்கள் துடிக்கிறது
நாம் ஏதேனும் உதவலாமே.

ரூ.1000 இருந்தால் போதும்
ஒரு வேளை வயிராற உணவு உண்பார்கள்..!

நம் முன்
ஆதவரற்று அனாதையாய்
நிற்கின்றனர்.
மனித நேயம் அழியவில்லை என்று
உணர்த்துவோம் உலகிற்கு,

அன்புக் கரம் நீட்டி
அரவணைப்போம் நம்
சொந்தங்களை.

உங்களால் முடிந்த பண உதவியோ அல்லது பொருளாகவோ,
நேரிலோ ,வங்கி முலமாகவோ உதவுங்கள் .

சக உயிர்கள் உணவின்றி தவிக்கிறது இதை படித்து பகிருங்கள் உலகம் அறியட்டும் உதவும் எண்ணம் கொண்டோருக்கு போய் சேர வேண்டுகிறோம்..

நண்பர்களே இணையுங்கள் இந்த ஆசரமத்தை காப்போம் ...

இவர்களுக்கு ஏதேனும் உதவ விரும்பினால் ..
1) ரேஷன் அரிசி
2) காய்கறிகள்
3 ) மளிகை பொருட்கள்
4) பழைய துணிகள்..
உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் ..

இவர்களை நம் அரசும் கண்டுக்கொள்ள வில்லை
வேளி நாட்டு நண்பர்களின் உதவியும் இல்லை ..

உதவிகள் இன்றி தவித்து வருகிறது ..

## முகவரி ...##
TNS social service .
அரசு பதிவு எண் ;
16/BK4/2014
C.sivakumar 26/35 bharathipuram uthangarai krishnagiri Dt
635207.

# bank account ; #

C.sivakumar
Ac no ; 708380125.
IFSC CODE ; IDIB000U005.
MICR CODE ; 635019094 UTHANGARAI BRANCH INDIAN BANK

TNS social service
நிர்வாக இயக்குனர்கள் ;
1 ) C . சிவக்குமார்
்cell ; 9894229155..

2 ) கமல்
7639532370..

3) ராம்
9629429139

வாழ்க. !!! வளமுடன் !!!


கல்யாணம் பண்ணிப்பார்... உச்சந்தலையைச் சுற்றி 'ஒளிவட்டம்' தோன்றும்... உலகமே உன்னை...

Posted: 22 Nov 2014 06:15 PM PST

கல்யாணம் பண்ணிப்பார்...
உச்சந்தலையைச்
சுற்றி 'ஒளிவட்டம்' தோன்றும்...
உலகமே உன்னை வெறித்துப்
பார்க்கும்...
ராத்திரியின் நீளம் குறையும்...
அதிகாலையின் கொடூரம்
புரியும்..
உனக்கும் சமைக்க வரும்...
சமையலறை உனதாகும்..
ஷாட்ஸ் பனியன்
அழுக்காகும்..
பழைய சாம்பார் கூட
அமிர்தமாகும்..
ஃபிரிட்ஜ் ,வாசிங்
மெசின், கிரைண்டர்,மிக்ச
ி கண்டுபிடித்தவன்
தெய்வமாவான்.
கையிரண்டும் வலிகொள்ளும்...
கண்ணிரண்டும்
பீதி கொள்ளும்...
கல்யாணம் பண்ணிப்பார்...
தினமும் துணி துவைப்பாய்...
மூன்று வேளை பாத்திரம்
துலக்குவாய்.. .
காத்திருந்தால். ...'வரட்டும்...
இன்னிக்கி வச்சிருக்கேன்'
என்பாய்...
வந்துவிட்டால்....
'வந்திட்டியா செல்லம்
போலாமா' என்பாய்....
வீட்டு வேலைக்காரி கூட
உன்னை மதிக்காது - ஆனால்
வீடே உன்
கண்ட்ரோலில் உள்ளதாய்
வெளியே பீலா விடுவாய்...
கார் வாங்கச்சொல்லி கட்டியவள்
வயிற்றில்
மிதிக்க,
கடன் கொடுத்தவன் கழுத்தைப்
பிடிக்க, வயிற்றுக்கும்
தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று உருளக்காண்பாய்.
..
இந்த மானம், இந்த வெக்கம் , இந்த
சூடு, இந்த சொரணை, எல்லாம்
கட்டிய
நாளோடு கழட்டி வைத்து விடுவது தான்
கொண்டவளை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்...
கல்யாணம் பண்ணிப்பார்...
இருதயம்
அடிக்கடி எதிர்த்துப் பேசத்
துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
மட்டுமே உனது குரல்
ஒலிக்கும்...
உன்
நரம்பே நாணேற்றி உனக்குள்ளே வெறியேற்றி விடும்...
எதிரில் எது கிடந்தாலும்
கோபத்தில்
உனது கைகள் கிழிக்கும்...
கழுத்து நரம்பு புடைக்கும்...
குருதிக்
கொதித்து எரிமலையாய்
வெடிக்கக்
காத்திருக்கும்... -
ஆனால் உதடுகள் மட்டும்
ஃபெவிகாலைவிட அழுத்தமாக
ஒட்டியிருக்கும்...
பிறகு.... "என்ன அங்க
சத்தம்..." என்கிற ஒத்த சவுண்டில்
சப்த
நாடியும் அடங்கிவிடும்...
கல்யாணம்
பண்ணிப்பார்...
சப்பை பிகர் கூட செட்டாக
விட்டாலும் , சாதி சனம் கூட
சட்டை செய்யா விட்டாலும்..
உறவுகள் கூட
உதவாக்கரை என்றாலும்....
செட்டான
ஒரு பிகரும் முதல் நாள்
நைட்டு லெட்டர்
எழுதிவைத்து ஓடிப்போனாலும்..
.
நீ நம்பிய
அவனோ அவளோ உன்னை நட்டாத்துல
விட்டுவிட்டு போனாலும
விழித்து பார்க்கையில் சரக்கடித்த
போதையில் தெருவில்
கிடந்தாலும்...
கல்யாணம் பண்ணிப்பார்...
மகாரௌரவம்,
கும்பிபாகம், காலசூத்திரம்,
அசிபத்ரவனம்,
அந்த கூபம், கிருமி போஜனம்
இதில்
ஏதேனும்
ஒன்று இங்கேயே நிச்சயம்
கல்யாணம் பண்ணிப்பார்...
- Lathan GV

20 உயிர்கள் உணவின்றி தவிக்கிறது .. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் .. கண்...

Posted: 22 Nov 2014 09:29 AM PST

20 உயிர்கள் உணவின்றி தவிக்கிறது ..

உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ..

கண்டிப்பாக படிக்கவும்..
share பன்னவும் ....

அன்பு நண்பர்களே.!
தருமபுரி மாவட்டம்
ஊத்தங்கரை எனும்
ஊரில்.,
தீமைக்கும் நன்மை செய்
அன்பு இல்லம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு
குழந்தைகளும்
முதியவர்களும்
தத்து எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு
உங்கள் வீட்டில்
இருக்கும் பயன்படுத்தாத
பழைய துணிகள்
பள்ளிக் குழந்தைகளுக்கு
பாட புத்தகங்கள்
மீதமாகும் விழாக்கால உணவுகள்
வயிராற உணவருந்திடவும்
சில அடிப்படை வசதியின்றி
சிரமப்படும் ஆசிரமத்திற்கு
உதவுங்கள்.

நம் கண்முன்னே
பசியாலும் வறுமையிலும்
உயிர்கள் துடிக்கிறது
நாம் ஏதேனும் உதவலாமே.

ரூ.1000 இருந்தால் போதும்
ஒரு வேளை வயிராற உணவு உண்பார்கள்..!

நம் முன்
ஆதவரற்று அனாதையாய்
நிற்கின்றனர்.
மனித நேயம் அழியவில்லை என்று
உணர்த்துவோம் உலகிற்கு,

அன்புக் கரம் நீட்டி
அரவணைப்போம் நம்
சொந்தங்களை.

உங்களால் முடிந்த பண உதவியோ அல்லது பொருளாகவோ,
நேரிலோ ,வங்கி முலமாகவோ உதவுங்கள் .

சக உயிர்கள் உணவின்றி தவிக்கிறது இதை படித்து பகிருங்கள் உலகம் அறியட்டும் உதவும் எண்ணம் கொண்டோருக்கு போய் சேர வேண்டுகிறோம்..

நண்பர்களே இணையுங்கள் இந்த ஆசரமத்தை காப்போம் ...

இவர்களுக்கு ஏதேனும் உதவ விரும்பினால் ..
1) ரேஷன் அரிசி
2) காய்கறிகள்
3 ) மளிகை பொருட்கள்
4) பழைய துணிகள்..
உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் ..

இவர்களை நம் அரசும் கண்டுக்கொள்ள வில்லை
வேளி நாட்டு நண்பர்களின் உதவியும் இல்லை ..

உதவிகள் இன்றி தவித்து வருகிறது ..

## முகவரி ...##
TNS social service .
அரசு பதிவு எண் ;
16/BK4/2014
C.sivakumar 26/35 bharathipuram uthangarai krishnagiri Dt
635207.

# bank account ; #

C.sivakumar
Ac no ; 708380125.
IFSC CODE ; IDIB000U005.
MICR CODE ; 635019094 UTHANGARAI BRANCH INDIAN BANK

TNS social service
நிர்வாக இயக்குனர்கள் ;
1 ) C . சிவக்குமார்
்cell ; 9894229155..

2 ) கமல்
7639532370..

3) ராம்
9629429139

வாழ்க. !!! வளமுடன் !!!


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை ஆசியாவில் முதலில் (1819) துவங்கப்பட்ட பழமையான க...

Posted: 23 Nov 2014 09:07 AM PST

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை ஆசியாவில் முதலில் (1819) துவங்கப்பட்ட பழமையான கண் மருத்துவமனை!

இந்தவகையில் இது உலகின் இரண்டாவது மருத்துவமணை!


உங்களுக்கு உங்களை பற்றி தெரியுமா? இப்போ நீங்களே தெரிஞ்சிக்க போரீங்க. .. . . ....

Posted: 23 Nov 2014 08:50 AM PST

உங்களுக்கு உங்களை
பற்றி தெரியுமா? இப்போ நீங்களே தெரிஞ்சிக்க போரீங்க.
..
.
.
.
.
1.நம்மால் ஒரே நேரத்துல ரெண்டு கண்களையும் சிமிட்ட முடியாது.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.,.,
2. உடனே அதை முயற்சி செய்ஞ்சு பார்த்துருப்பீங்க.

3. பல்ல காட்டாதீங்க, ஒரு நல்ல டாக்டரா பார்த்து செக் பண்ணிக்குங்க.
இப்போ தெரிஞ்சிசச்சா ?
:P :P

Relaxplzz

இதில் ஒன்னு பையன் , அது யாருன்னு சொல்லுங்கள் பார்க்கலாம்

Posted: 23 Nov 2014 08:40 AM PST

இதில் ஒன்னு பையன் , அது யாருன்னு சொல்லுங்கள் பார்க்கலாம்


:) Relaxplzz

Posted: 23 Nov 2014 08:30 AM PST

உச்சியை தொட செவிடாய் இரு :) சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்...

Posted: 23 Nov 2014 08:15 AM PST

உச்சியை தொட செவிடாய் இரு :)

சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன.

ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள்.

ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர்.
போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு சிலர் "இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில்
உச்சியை தொடவே முடியாது! சாத்தியமே கிடையாது!" என கூறினார். கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன.

மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியிலிருந்து நீங்கி கொண்டன.

"இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது" கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.

இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது.

எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள,
ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது சில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது.

அனைவரும் வியந்து பொய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினாவினார்கள்.
அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று.

"முடியாதவர்கள், அவர்களால் முடியாததை
உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள்.
சொல்லுபவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ,
செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது,"

(y) (y)

Relaxplzz

இரவு 12 மணி இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே...

Posted: 23 Nov 2014 08:01 AM PST

இரவு 12 மணி

இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் காலையில் கண்விழிக்கும் போது தான் அந்த விபரீதத்தின் விளைவு தெரியும்,

அது வேறொன்றும் இல்லை
மக்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகரித்து விட்டதால் மக்களை அந்த பைத்தியத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கத்திற்காக
இத்தனை வருடங்கள்
நாம் சேர்த்து வைத்த பணமெல்லாம் இன்று நள்ளிரவு முதல் வெறும் காகிதங்களாகவே கருதப்படும், அவற்றிற்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது,
என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது,

தங்கம் மட்டும் எப்போதும் போல் ஒரு விலைமதிப்புமிக்க உலோகமாக கருதப்படும்! இந்த அறிவிப்பு தெரியாமல் எல்லா மக்களும் கொறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்!
வழக்கம் போல் நம் தாய்குலங்கள் எல்லாம் தலையை சொறிந்தபடி காலை ஐந்து மணிக்கு காபிபோட பால்பாக்கெட்டை தேடி வாசலுக்கு வர காம்பௌன்ட் கேட்டில் வெறும் பை மட்டும்தான் தொங்குகிறது பாலை காணோம், பால்காரனுக்கு போனை போட, இனிமே பணம் சம்பாதித்து என்ன பண்ணபோறோம் அதான் பால் போடல,
போய் நியூஸ் பாருங்க என்றதும் tv யை on பண்ண பொதிகை மட்டும் தான் வேலை செய்கிறது,
Private channels எல்லாம் மூடப்பட்டு விட்டன பேப்பர்காரனும் வரவில்லை,
இந்த தகவல் பரபரப்பாக நாடு முழுவதும் பரவியது
உறவினர்களுக்கு தகவல் சொல்ல போனை எடுக்க எந்த போனும் வேலை செய்யவில்லை
bsnl ம் std booth களும் மட்டும் தான் வேலை செய்கின்றன,

இனிமேல் பணத்திற்கு மதிப்பு இல்லையென்றால்
எதைக்கொடுத்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவது,?!

மக்கள் எல்லோரும்
super market, மளிகை கடைக்காரனை போய் பார்க்க எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிகிட்டோம், என்று உணவுப்பொருட்களை
பதுக்கிக்கொண்டார்கள்,
வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட நாடுமுழுவதும் உணவுப்பொருட்களை
தேடி ஓட ஆரம்பித்தார்கள்
IT company கள், தொழிற்சாலைகள்,
சினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள்,
எல்லாம் மூடப்பட்டுவிட்டன
கொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன, அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப்பட்டது

பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு
10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது,
எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்
ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும்
மின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்துவோரிடமும்
மாதக்கட்டணமாக தங்கம் பெறப்பட்டது,
நகரம் முழுவதும் ரிக்சா, குதிரை வண்டி, மாட்டுவண்டி போன்றவை புழக்கத்திற்கு வந்தது,
நாடே போர்க்களம்போல் அல்லோலப் பட்டுக்கொண்டு இருக்க விவசாயிகள் மட்டும் எந்தவித பதட்டமோ சலனமோ இன்றி எப்போதும் போல் கோழி கூவியதும் கலப்பையுடன் உழவுக்கு சென்றுகொண்டு இருந்தார்கள்!

வாரச்சந்தைகளில் விவசாயிகளிடம்
அரிசி பருப்பு வாங்க
நகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர்களும் அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள்,
உணவுப்பொருட்களுக்காக பங்களா கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது,
வேலைதேடி எல்லோரும் கிராமங்களுக்கு செல்ல மூன்றுவேளை உணவுடன் மாதந்தோறும் குடும்பத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் சம்பளமாக வழங்கப்பட்டது

ஒட்டுமொத்த தனியார் கல்விநிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின,
Bank கள் எல்லாம் ஆடுமாடுகள் கட்ட பயன்படுத்தப்பட்டன, வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல் வாங்க மட்டுமே தங்கம் பயன்படுத்தப்பட்டது அரசுக்கு தங்கம் பற்றாக்குறையாகும் போதெல்லாம் விவசாயிகளிடம் கடனாக பெற்றார்கள், விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் எல்லாம் கிலோ கணக்கில் நகை அணிய ஆரம்பித்தார்கள், கார், பங்களா, சுற்றுலா, என ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள், நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும்
அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது

வாகனங்களால் ஏற்படுத்தப்பட்டு
காற்றை அசுத்தப்படுத்திய புகைமண்டலம் நாளாக நாளாக குறைய
உலக வெப்பமயமாதல் குறைந்து
பருவமழை தவறாமல் பெய்யத்துவங்கியது
வறண்டபூமியெல்லாம் தவறாது மழை பெய்ததினால் விவசாய நிலங்களாக மாறின,
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உணவுப்பொருட்கள் போதுமான அளவு கிடைத்ததால் மீதி இருந்த உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன!

பணத்தின் மீதான மோகம் காணாமல் போனதாலும்,
tv, mobile, internet, போன்றவைகளை இழந்ததாலும்
உறவுகளின் வலிமை புரியத்தொடங்கியது
அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, என ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் தெரிய ஆரம்பித்தது,
பக்கத்து வீட்டின் சுக துக்கங்கள் நம்மையும் பாதிக்க தொடங்கியது,
பணம் எனும் மாயவலையில் சிக்கியிருந்த நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை,
மனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப்பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது,

எல்லாம் இருந்தும்
எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் இருந்த
மக்களை மகிழ்விப்பதற்காக
ரஜினி, கமல்,
அஜித், விஜய் எல்லாம் கிராமங்கள் தோறும் நாடகம் நடத்தி அரிசி பருப்பு வாங்கிச்சென்றார்கள் திருவிழா காலங்களில் த்ரிஷா நயன்தாராவின் கரகாட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது
ஆனாலும் அவர்களால் நமிதாவிடமும் அனுஷ்காவிடமும் போட்டிபோட முடியவில்லை
என்பது வருந்தத்தக்க செய்தி!
காரணம் தேடி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது
அவற்றை வெளியிட எப்போதும் போல் சென்ஸார் போர்டு அனுமதி மறுத்துவிட்டது!

அதனால்,
தயவு செய்து கரகாட்டத்தையும்
குறட்டையையும் நிறுத்திவிட்டு
கொஞ்சம் கண்விழித்து பாருங்கள் இது கனவுதான்!

ஆனால் எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை
சில கனவுகள்
நம் தூக்கத்தையே கலைக்கும் சக்திகொண்டவை
இந்த கனவும் அப்படித்தான
கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள் போல்தான்
காசும் காகிதத்திற்குள் ஒளிந்திருக்கிறது,

கடவுளை கல்லென்று வாதிக்கும் மேதாவிகள் கூட, காசை காகிதம் என்று ஒப்புக்கொள்ளவதில்லை காரணம் பணம் என்பது எந்த மனதையும் மண்ணாக்கும் மாயப்பேய்!

பணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்கவேண்டுமே ஒழிய
பணத்திற்கு நாம் அடிமையாகக்கூடாது.

-Arivumani

https://www.facebook.com/joshua.arivumani

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 4

:P :P

Posted: 23 Nov 2014 07:50 AM PST

:P :P


"கர்ப்பமா இருக்க பொண்டாட்டிக்கு குங்குமப்பூ வாங்கித் தந்தா குழந்தை செகப்பா பிறக்...

Posted: 23 Nov 2014 07:40 AM PST

"கர்ப்பமா இருக்க பொண்டாட்டிக்கு குங்குமப்பூ வாங்கித் தந்தா குழந்தை செகப்பா பிறக்குமாம்,ஆனா குங்குமப்பூ அநியாய விலை விக்குதே" என்று நண்பன் வருத்தப்பட்டான்.

"பேசாம கேசரி பௌடர் வாங்கி கொடுடா,விலையும் குறைவு,குழந்தை இன்னும் செகப்பா பிறக்கும்"ன்னு ஐடியா கொடுத்துருக்கேன்.

:O :O

- Boopathy Murugesh @ Relaxplzz

(y) Relaxplzz

Posted: 23 Nov 2014 07:30 AM PST

கல்வி இனி என்ன செய்ய வேண்டும் நாம்? தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வருடத்திற்கு ஒரு...

Posted: 23 Nov 2014 07:15 AM PST

கல்வி இனி என்ன செய்ய வேண்டும் நாம்?

தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப மாணவர்கள் (Engineers) தொழில்நுட்ப்பக்கல்லூரிகள்ல இருந்து வெளிய வர்றாங்க. அப்படி வருபவர்களில் பாதிக்கும் மேல் வேலை கிடைக்காமல் ஒரு வருடமோ இரண்டு வருடமோ தேடல்லயே தொலைக்க வேண்டி இருக்கு. இதுக்கு என்ன காரணம்ணு என்னைக்காவது யோசித்துப்பார்த்தோமா?

அப்படியே வேலை கிடைச்சாலும் சம்பளமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்குறது இல்லை. அதில் பாதிபேர் படிச்ச பாதையை விட்டுட்டு வேற பாதைல போயிடுறாங்க. இதெல்லாம் ஏன் நடக்குது?

இதை எப்படி மாற்றலாம்னு என்னைக்காவது யோசிச்சு பாத்துருக்கோமா?

இதை மாணவர்களிடம் கேட்டா சொல்ற பதில் 'Education System' சரி இல்லை..நான் படிச்ச காலேஜ் சரி இல்லை அப்படி இப்படீனு சில காரணங்கள் சொல்லுவாங்க...

கல்லூரிகளிடம் கேட்டால்...சரிவிடுங்க அவங்க கேக்குறதே தேவையில்லாத்துதான் ஏன்னா பெரும்பாலும் அவங்க செயல்படும் விதமே கல்லூரிகளெல்லாம் வியாபாரமாகி விட்ட விஷயம்தான் அப்படீன்னு சொல்லாமல் சொல்லுது...

அதுவே சமூக ஆர்வலரிடம் கேட்டால்..இந்த அரசு சரி இல்லை...கல்லூரிகளை சரிய கட்டுப்படுத்துவது இல்லை என்று பதில் வரும்...

சரிங்க இவங்க சொல்றது எல்லாமே சரிதான் ஆனா அதுக்காக நாம இதெல்லாம் சரியாகும் வரை காத்துக்கொண்டே இருக்க முடியுமா?

கட்டாயம் முடியாதுதானே. சரி என்ன பண்ணலாம்?

உலகம் உங்கள் வீட்டு வரவேற்பறைக்கு வரும் காலம் இது. அந்த வளர்ச்சியை சரியாக உபயோகப்படுத்தினால் சரியாக முன்னேறமுடியும். ஆனால் அந்த முன்னேற்றங்களுக்கெல்லாம் தடையாக நிறைய விஷயங்கள் நமக்கு முன்னே முன்னிருத்தப்பட்டிருக்கின்றன.

சரி முதலில் மாணவர்களிடமிருந்தே தொடங்குவோம்.. எந்த கல்லூரியில் படித்தாலும் உலக அறிவை வளர்த்துக்கொண்டால் போதும்...உலக அறிவை வளர்ப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை பன்னிடன்டாம் வகுப்பு கணித பாடத்தைவிட இது எளிதுதான்...

அதற்காக கல்லூரி வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்காமல் சதா சர்வகாலமும் படித்துக்கொண்டே இப்படிஅறிவை வளர்த்துக்கொண்டே இருங்கள் என்று கூறவில்லை அப்படி நான் கூறினால் அதைவிட முட்டள்தனமான விஷயம் வேறு இருக்கவே முடியாது..
கல்லூரியில் நல்லா Enjoy பண்ணுங்க. ஆனா ஒரு நாளைக்கு ஒரே ஒரு மணி நேரம் மட்டும் உங்கள் அறிவை வளர்க்க செலவழித்துப்பாடுங்கள் அப்போ தெரியும் அதொட வலிமை என்ன என்று. அதேபோல் இந்த அறிவுத்தேடலையும் உங்கள் பொழுதுபோக்கிலேயே வைத்துப்பாருங்கள்...அதுதான் முக்கியம் நீங்கள் செய்வதை ரசித்து செய்யுங்கள்...

வாருங்கள் ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம்...

நீங்கள் கணினி பயிலும் மாணவர் என வைத்துக்கொள்வோம் உங்களுக்கு 'சி' நிரலாக்கம் (C Programming) இருக்கிறது என்றால் முதலில் 'சி' நிரலை எங்கு உபயோகப்படுத்துவார்கள் என்பதைப்படியுங்கள்...பின் உங்களின் எதாவது ஒரு நிஜ உலகத்துடன் தொடர்பு படுத்திப்பாருங்கள்....உங்கள் அம்மாவின் மாதாந்திர பட்ஜெட்டை 'சி' இல் ஒரு நிரலில் எழுதிக் கொடுங்கள்...'LOVE METER' நிரல் எழுதி நண்பர்களுடன் ஜாலியாய் அரட்டை அடியுங்கள்... இது போல் செய்தால் நீங்கள் படித்தது மிக அதிகமாய் இருக்கும் ஆனால் படிக்கிறோம் என்ற சோம்பல் இல்லாமலே படித்து முடித்திருப்போம்...

இதேபோல் ஒவ்வொரு துறைக்கும் REAL WORLD உடன் தொடர்புபடுத்தி படியுங்கள்..உங்களால் எளிதாக படிக்க முடியும்...மேலும் இணையத்தில் முகப்புத்தகம் தவிரவும் நிறைய நல்ல இணையதளங்கள் உள்ளது. அவற்றிற்கு வாருங்கள். நிறைய உங்களை வலைப்பூ எழுத உதவுகின்றது.. அவற்றை தேடுங்கள்...

நிறைய நிறையயயயய வாய்ப்புகள் உள்ளன நண்பர்களே...வாருங்கள் சேர்ந்தே கலக்குவோம் இணையத்தை...

உங்களுக்குள் தேடல் என்ற ஒன்று மட்டும் இருந்தால் உங்களால் இந்த உலகை வெல்ல முடியும்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நானும் இப்படிப்பட்ட சூழலில் தான் படித்து வந்தேன்...நம் கல்வி தொடர்பான பல கேள்விகள் கோபங்கள் என்னுள் இருந்தது யாராவது கல்விமுறையை மாற்ற மாட்டர்களா? என என்னினேன் ஆனால் நாம் முதலில் மாறுவோம் என்ற முடிவுக்கு வந்து பின் மாறினேன்..

உங்களுக்கும் அதே மாதிரியான கேள்விகள் நியாயமான கோபங்கள் இருப்பது சரிதான்... ஆனால் வெறும் கோபம் எதற்கும் உதவாது....கோபத்தை நாம் நேர்மறையான விசயங்களாக மாற்றவேண்டும்..அதுதான் நம் வெற்றியின் வழி..

வாருங்கள் எல்லாவற்றையும் கற்கலாம்...
அடுத்தபதிவில் மேலும் தெரிந்து கொள்ளலாம் காத்திருங்கள்...
பசித்திருங்கள் அப்போதுதான் உணவு சுவைத்திருக்கும்...

--"ரெளத்ரம் பழகுவோம்"

இப்பதிவை பகிருங்கள் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவுங்கள்.

http://www.tamilboomi.com/2014/03/blog-post.html

Relaxplzz

"காணாமல் போனவைகள்" - பவுனு மிட்டாய் .... ஜவ்வு போன்ற ஒரு இனிப்பு வஸ்த்துவை வட்ட...

Posted: 23 Nov 2014 07:09 AM PST

"காணாமல் போனவைகள்" - பவுனு மிட்டாய் ....

ஜவ்வு போன்ற ஒரு இனிப்பு வஸ்த்துவை வட்டவடிவமாக்கி அதனை அழகாக பொன்னிற சரிகை பேப்பரில் சுற்றி பார்க்க பவுன் போன்று தோற்றமளிக்கும் .சுவை எண்ணவோ பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லாவிட்டாலும் தங்க மிட்டாய் என்று சிறுவர்கள் அள்ளிக்கொள்வார்கள்.

- ஸாதிகா

Relaxplzz


"காணாமல் போனவைகள்"

விரும்பினால் மட்டும் விரும்புவது அன்பு அல்ல..!! வெறுத்தாலும் விடாமல் இருப்பது தா...

Posted: 23 Nov 2014 06:55 AM PST

விரும்பினால் மட்டும் விரும்புவது
அன்பு அல்ல..!!
வெறுத்தாலும்
விடாமல் இருப்பது தான்
உண்மையான அன்பு.!!

Relaxplzz


அன்பியல் - 2

பசுமையான சூழலில் இருக்கும் இது போன்ற வீட்டை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 23 Nov 2014 06:40 AM PST

பசுமையான சூழலில் இருக்கும் இது போன்ற வீட்டை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 23 Nov 2014 06:30 AM PST

Female ல் male இருக்கு Lady ல் lad இருக்கு Woman ல் man இருக்கு She ல் he இருக்...

Posted: 23 Nov 2014 06:15 AM PST

Female ல் male இருக்கு
Lady ல் lad இருக்கு
Woman ல் man இருக்கு
She ல் he இருக்கு
அடடா...
.
.
.
.
.
Mrs ல் Mr ம் இருக்கார்!

கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை அவர்களை வாட்டியது. ஒரு நாள் அந்த மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தான். வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது.

அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன்; அவனைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என்றான். அறிவிற்குறைந்த அந்தக் கணவன் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றான்.

எதிரேயொருவன் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தான். அவன், அந்தக் கணவனை ஏமாற்றி கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றதும், அதற்கும் அறிவிலிக் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவனிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான்.

போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரன் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு அறிவிலிக் கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டான்.

அறிவிலிக் கணவன் தேநீரைக் குடிக்கும்போது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் அவனைப் பார்த்து, ''அட முட்டாளே! நானும் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய் - ஆட்டைக் கொடுத்து கோழியை வாங்கினாய் - கோழியைக் கொடுத்து தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய் -இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியேவிடுவாள்;அல்லது உன்னை அடித்துத் துரத்துவாள்'' என்றான்.

அறிவிலிக் கணவன், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என் மனைவியை அறிவேன், என்றான்.
தான் சொல்வதுதான் நடக்கும் என்றான் பக்கத்து வீட்டுக்காரன். நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் கட்டிக் கொண்டனர். நடந்தால் அறிவிலிக் கணவன் அவனது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி வைத்துவிடவேண்டும். நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன், அவனது பெட்டிக்கடையை அறிவிலிக் கணவனுக்குத் தந்துவிடவேண்டும். இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டிக்குத் திரும்பினர்.

அண்டை வீட்டுக்காரன் அறிவிலியின் மனைவியிடம் அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களையெல்லாம் சொல்லி, கடைசியில் உன் கணவன் மாட்டோடு சென்று ஒரு கோப்பைத் தேநீருடன் திரும்பியிருக்கிறான் என்று கேலி செய்தான்.

அறிவிலியின் மனைவியோ; தன் கணவனைப் பார்த்து "அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்காளா?'' என்று அன்பொழுகக் கேட்டாள்.
பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரே அதிர்ச்சி.

பந்தயத்தில் தோற்றுப்போய்ப் பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்துவிட்டான்.

மறுநாள் அந்த அறிவிலிக் கணவனை, அவன் பார்த்து, ''என்னடா உன் மனைவி உன்னைவிட முட்டாளாக இருக்கிறாளே?' என்று கேட்டான்.

''அப்படியொன்றுமில்லை.என்னதான் அவளுக்கு என்மீது வருத்தமோ, கோபமோ இருந்தாலும் அதைப்பிறர் முன்னால்காட்டிக்கொள்ளமாட்டாள். நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன். அந்தத் தைரியத்தில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்'' என்றான் அந்த அறிவிலிக் கணவன்.

Relaxplzz

இந்த ஜென்மத்தில் ஒன்னரை கிலோ அளவுக்கு சேவை செய்தால் மறுமையில் ஒன்னரை டன் அளவுக்க...

Posted: 23 Nov 2014 06:02 AM PST

இந்த ஜென்மத்தில் ஒன்னரை கிலோ அளவுக்கு சேவை செய்தால் மறுமையில் ஒன்னரை டன் அளவுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று போதனை செய்யும் மத நிறுவன ஸ்டாக் புரோக்கர்களைக் கடந்து செல்லுங்கள்...

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற குருட்டு எதிர்பார்ப்பைக் கடந்து செல்லுங்கள்...

"நான் இதனை விரும்புகிறேன்.... அதனால் நான் செய்கிறேன்" - என்ற மனோ நிலையை அடையுங்கள்.

வாழ்வு அர்த்தமடையும். (y)

- Ilangovan Balakrishnan

Relaxplzz


வாழ்வின் மொழி...

:) Relaxplzz

Posted: 23 Nov 2014 05:52 AM PST

தர்மன் உருட்டிய தாயம் யூதாஸ் கொடுத்த முத்தம் புத்தர் பார்த்த மரணம் காந்தி கண்ட...

Posted: 23 Nov 2014 05:41 AM PST

தர்மன் உருட்டிய தாயம்
யூதாஸ் கொடுத்த முத்தம்
புத்தர் பார்த்த மரணம்
காந்தி கண்ட அரை நிர்வாணம்

"இப்படி நம் வாழ்கையில் ஏதோ ஒரு கணம் மொத்தமாக மாற்றும்"

- Vinoth.

Relaxplzz


"சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 2

:) Relaxplzz

Posted: 23 Nov 2014 05:30 AM PST

ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எத...

Posted: 23 Nov 2014 05:15 AM PST

ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எது எது என்று தற்போது தெரிந்து கொள்வோம்.

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)

2. எழுத்தாற்றல் (லிகிதம்)

3. கணிதம்

4. மறைநூல் (வேதம்)

5. தொன்மம் (புராணம்)

6. இலக்கணம் (வியாகரணம்)

7. நயனூல் (நீதி சாத்திரம்)

8. கணியம் (சோதிட சாத்திரம்)

9. அறநூல் (தரும சாத்திரம்)

10. ஓகநூல் (யோக சாத்திரம்)

11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)

12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)

13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)

14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)

15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)

16. மறவனப்பு (இதிகாசம்)

17. வனப்பு

18. அணிநூல் (அலங்காரம்)

19. மதுரமொழிவு (மதுரபாடணம்)

20. நாடகம்

21. நடம்

22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)

23. யாழ் (வீணை)

24. குழல்

25. மதங்கம் (மிருதங்கம்)

26. தாளம்

27. விற்பயிற்சி (அத்திரவித்தை)

28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)

29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)

30. யானையேற்றம் (கச பரீட்சை)

31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)

32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)

33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)

34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)

35. மல்லம் (மல்ல யுத்தம்)

36. கவர்ச்சி (ஆகருடணம்)

37. ஓட்டுகை (உச்சாடணம்)

38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)

39. காமநூல் (மதன சாத்திரம்)

40. மயக்குநூல் (மோகனம்)

41. வசியம் (வசீகரணம்)

42. இதளியம் (ரசவாதம்)

43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)

44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)

45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)

46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)

47. கலுழம் (காருடம்)

48. இழப்பறிகை (நட்டம்)

49. மறைத்ததையறிதல் (முஷ்டி)

50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)

51. வான்செலவு (ஆகாய கமனம்)

52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)

53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)

54. மாயச்செய்கை (இந்திரசாலம்)

55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)

56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)

57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)

58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)

59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)

60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)

61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)

62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)

63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)

64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

Relaxplzz

முதலமைச்சர் காமராசரும் பிரதமர் நேருவும் கூட்டமொன்றில் பங்கேற்க மதுரையைத் தாண்டி...

Posted: 23 Nov 2014 05:02 AM PST

முதலமைச்சர் காமராசரும் பிரதமர் நேருவும் கூட்டமொன்றில் பங்கேற்க மதுரையைத் தாண்டி மகிழுந்தில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

உரையாடலின் நடுவே நினைவுகூர்ந்தவரான நேரு 'மிஸ்டர் காமராஜ்... உங்க சொந்த ஊர் இந்தப் பக்கம்தானே...?' என்று கேட்கிறார்.

'ஆமாங்க. இங்ஙனதான். இன்னும் கொஞ்ச தூரத்தில் வரப்போகிறது' என்று கூறுகிறார் காமராசர்.

'அப்படியானால் உங்கள் வீட்டுக்குப்போய் உங்கள் தாயாரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லவேண்டும் அல்லவா...' என்று நேரு கேட்க 'அது எதுக்குன்னேன். இப்பவே கூட்டத்துக்கு நேரமாயிட்டு...' என்று காமராசர் மறுக்கிறார்.

'நோ நோ... இவ்வளவு தூரம் வந்துவிட்டு உங்கள் தாயாரைப் பார்க்காமல் சென்றால் நன்றாக இருக்காது. நீங்கள் பார்க்க நினைக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் அவர்களைப் பார்த்தேயாக வேண்டும். என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்' என்று அன்புக் கட்டளையிடுகிறார் நேரு.

'விடமாட்டேன்னுதீகளே...' என்ற காமராசர்., வண்டி சற்று தூரம் சென்றதும் ஓட்டுநரிடம் 'ஏப்பா. வண்டிய இப்படி ஓரங்கட்டு...' என்று நிறுத்தச் சொல்கிறார்.

அது வீடுகளே இல்லாத பகுதி. சாலையின் இருமருங்கிலும் விவசாய நிலங்கள். அந்நிலங்களில் அப்பகுதிப் பெண்கள் களை பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தாயாரைப் பார்க்க வீட்டுக்கு அழைத்துச் செல்லச் சொன்னால் இப்படி அத்துவான வெயிலில் வண்டியை நிறுத்தியிருக்கிறாரே என்ற வினாவுடன் வண்டியை விட்டிறங்குகிறார் நேரு.

காமராசர் களைபறிக்கும் பெண்டிர் கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி ஒருவரை அழைக்கிறார் 'ஆத்தா... நான்தான் உன் மகன் காமராசு வந்திருக்கேன். உன்னப் பார்க்க நேரு வந்திருக்காரு...' என்று கூவியிருக்கிறார்.

புன்செய்க் காட்டுப் புழுதியுடன் உழைத்து வியர்த்த முகத்துடன் 'ஏ காமராசு... வந்திட்டியாப்பா... நல்லாருக்கியா...' என்று தன் மகனைக் கண்ட மகிழ்ச்சியில் உள்ளம் நெகிழ அருகில் வருகிறார் காமராசரின் தாயார்.

தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள். நேருவைக் காட்டி அறிமுகப்படுத்துகிறார்.

நேருவால் தன் முன்னால் நடந்துகொண்டிருப்பதை நம்ப முடியவில்லை. சிலையாகி நிற்கிறார் !

அவர்தான் நம் அய்யா காமராசர்!

Relaxplzz


"காமராஜர் ஒரு சகாப்தம்"

MR ராதா: டேய்...யாப்பா... கறிக் கஞ்சியா போட்ரா... நண்பன்: இல்லைப்பா... நாங்க கற...

Posted: 23 Nov 2014 04:46 AM PST

MR ராதா: டேய்...யாப்பா... கறிக் கஞ்சியா போட்ரா...

நண்பன்: இல்லைப்பா... நாங்க கறி சாப்பிட மாட்டோம்...

MR ராதா: ஏன்டாப்பா...

நண்பன்: நாங்க ஜீவ காருண்யம் கட்சியை சேர்ந்தவங்க. உயிரைக் கொல்ல மாட்டோம்.

MR ராதா: சோறு திங்கிறதுக்கெல்லாம் கட்சியா டா... நீ உயிரைக் கொல்லவே மாட்டியா... சரி நைட்டு மூட்டப் பூச்சி கடிச்சா என்னடாப்பா பண்ணுவ...

#ரத்தக்கண்ணீர்

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 5

:) Relaxplzz

Posted: 23 Nov 2014 04:30 AM PST

விமானம் பறந்து கொண்டிருந்தது மதுபான சேவை தொடர்ந்தது ஐந்தாறு peg ஆன பிறகு .......

Posted: 23 Nov 2014 04:15 AM PST

விமானம் பறந்து கொண்டிருந்தது
மதுபான சேவை தொடர்ந்தது

ஐந்தாறு peg ஆன பிறகு ....

ஆங்கிலேயன் - நான் தூங்கபோகிறேன்

அமெரிக்கன் - நான் லேப்டாப்பில் வேலை செய்ய போகிறேன்

ஜெர்மானியன் - நான் படம் பார்க்க போகிறேன்

சீனன் - நான் பாட்டு கேட்க போகிறேன்

தமிழன் .- ங்கொய்யால , நவுர்ரா நான் ஓட்றன் பிளேன ...

(y) (y)

Relaxplzz


குசும்பு... 1

அந்தக் காலத்தில....

Posted: 23 Nov 2014 04:00 AM PST

அந்தக் காலத்தில....


அந்தக் காலத்தில

உங்கள் தாய் மொழி தவிர்த்து உங்களுக்கு பிடித்த மொழி ஏது??

Posted: 23 Nov 2014 03:40 AM PST

உங்கள் தாய் மொழி தவிர்த்து உங்களுக்கு பிடித்த மொழி ஏது??


:) Relaxplzz

Posted: 23 Nov 2014 03:30 AM PST

பொது அறிவு வினா-விடைகள் :- குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774. அ...

Posted: 23 Nov 2014 03:15 AM PST

பொது அறிவு வினா-விடைகள் :-

குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774.

அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827.

கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808.

ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766.

பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.

ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898

பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807.

நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772.

யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841.

அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812.

நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751.

ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி.

செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827.

மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.

கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896.

ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட்.

மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.

அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன்.

அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.

புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)

விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903

திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.

டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)

கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)

மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)

சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)

லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960.

Relaxplzz

இப்படித்தானொருநாள்.. வாணியுடன் ஃபோனில்பேசிக்கொண்டிருந்தபோது சட்டென்று அவளது கேள...

Posted: 23 Nov 2014 03:01 AM PST

இப்படித்தானொருநாள்..

வாணியுடன் ஃபோனில்பேசிக்கொண்டிருந்தபோது
சட்டென்று அவளது கேள்வியொன்று.

என்னைய ஒங்களுக்கு எவ்வளவுப்பிடிக்கும்?

சிலநேரங்களில்
கேள்விகள் கடுகுபோல சிறியதாகவும்,
அவற்றிற்கானபதில்கள் பிரபஞ்சமாய் விரிந்துகொண்டேபோய்விடுவதுமுண்டு.

அப்படிப்பட்டகேள்விகளில் இதுவுமொன்று.

என்னசொல்லியிருப்பேன்?

சும்மா போகிறபோக்கில் கவிதையெனநினைத்து
ஒன்றைச்சொன்னேன்.

"எல்லா அன்னையும்
தத்தமது உயிரை
தத்தமதுவயிற்றில் சுமந்திருக்க

உன் அன்னைமட்டும்
என்னுயிரை"

"நீதான் என் உயிர்"
என்பதை நீட்டிமுழக்கிச்சொன்னேன்.
அவ்வளவுதான்.

சூப்பரு.. செம... ஐய்யோ..

இப்படி எதுவுமேயில்லை வாணியிடமிருந்து.

"ஏ...பொய்யி.."

இதுதான் வாணியின் பதில்.

ஆமாம்.
பொய்தானே!

வாணிபோனபின்பும்
நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேனே..

ஆம்...!

கவிதைகள் பொய்!
கண்ணீர்மட்டுமே நிஜம்!

- ஃபீனிக்ஸ் பாலா.

Relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 2