Saturday, 10 January 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


எல்லோர் வீட்டு வாசலிலும் அழகாய் கோலம் போடுவார்கள். உன் வீட்டு வாசலில் மட்டும் அ...

Posted: 10 Jan 2015 04:54 PM PST

எல்லோர்
வீட்டு வாசலிலும்
அழகாய் கோலம்
போடுவார்கள்.

உன் வீட்டு வாசலில்
மட்டும் அழகே கோலம்
போடுகிறது !!

அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!

Posted: 10 Jan 2015 07:38 AM PST

அழகிய ஈழம்! யாழ்ப்பாணம்!


Posted: 10 Jan 2015 03:06 AM PST


Ancient Tamil Civilization: The ancient Tamil chief Korran ruled Kudiramalai b...

Posted: 10 Jan 2015 02:53 AM PST

Ancient Tamil Civilization:

The ancient Tamil chief Korran ruled Kudiramalai between the 1st century BCE- late 1st century CE.

He was a commander in chief of the Chera Dynasty under the King Makkotai.

An avid horseman and great patron of poetry, Korran ruled from and administered the locality surrounding the ancient capital. He earned the epithet Kattuman Korran or "Horseman Korran" due to his love of horse riding. His father was Pittan, another famous Chera chief. His full name was sometimes credited as Pittan-Korran, following Tamil naming conventions detailed in the Tolkappiyam.

Korran oversaw the trade with Phoenicians, the Romans, the Seres and the Egyptians. Inscriptions in Tamil-Brahmi script from the 1st century BCE-1st century CE bearing his name (Korra-Puman - Korra The Chieftain) were excavated on an amphora fragment at the international Roman trading port of Berenice Troglodytica in present day Egypt. Korran's rule is described at length in the Purananuru and he is eulogised in several poems of Sangam literature. He ruled this area alongside two other chieftains, Elini Athiyamān Nedumān Añci and Kumanan. Chief Elini of Kudiramalai is described at length in the Purananuru and Akananuru. Kudiramalai was known as Hippuros, a famous port of the island to the ancient Greeks. The historian Pliny states that in the reign of the Emperor Claudius in 47 CE:

Samuel Bochart, a French biblical scholar, first suggested eastern localities for the ports of Ophir and Tarshish during King Solomon's reign, specifically the Tamilakkam where the local people were well known for their gold, pearls, ivory and peacock trade. He fixed on "Tarshish" being the site of Kudiramalai, a possible corruption of Thiruketheeswaram. The Classical Tamil names for ivory, apes, cotton cloth and peacocks which the Israelites imported from the Tamil country are preserved in Hebrew in the Hebrew bible.

Settlements of culturally similar early populations of ancient Sri Lanka and ancient Tamil Nadu in India were excavated at megalithic burial sites at Pomparippu on the west coast just south of Kudiramalai and in Kathiraveli on the east coast of the island. Bearing a remarkable resemblance to burials in the early Pandyan kingdom, these sites were established between the 5th century BCE and 2nd century CE. Kudiramalai shared a similar Tamil name with the equally bustling international port town of Northern Sri Lanka,Kandarodai-Kadiramalai of the Jaffna Peninsula. Other excavations have been conducted at Kudiramalai in the modern era; Bertolacci and Pridham refer to several ruins at the foot of the Kudiramalai hill and nearby Karaitivu island.

.....

In wide-ranging and ongoing excavations at Berenike launched from 1994 (and at many other places on the Eastern Desert), a team of dedicated archaeologists from the University of Delaware (United States) led by Prof. Steven E. Sidebotham (http://www.history.udel.edu/stevensidebotham/fac-bio/steven-sidebotham/) , along with partners from several other institutions, has documented evidence of the cargo from the Malabar coast and people from South India being at the last outpost of the Roman Empire and of Indians on the Berenike-Nile road.

Among the unexpected discoveries at Berenike were a range of ancient Indian goods, including the largest single concentration (7.55 kg) of black peppercorns ever recovered in the classical Mediterranean world ("imported from southern India" and found inside a large vessel made of Nile silt in a temple courtyard); substantial quantities of Indian-made fine ware and kitchen cooking ware and Indian style pottery; Indian-made sail cloth, basketry, matting, etc. from trash dumps; a large quantity of teak wood, black pepper, coconuts, beads made of precious and semi-precious stones, cameo blanks; "a Tamil Brahmi graffito mentioning Korra, a South Indian chieftain"; evidence that "inhabitants from Tamil South India (which then included most of Kerala) were living in Berenike, at least in the early Roman period"; evidence that the Tamil population implied the probable presence of Buddhist worshippers; evidence of Indians at another Roman port 300 km north of Berenike; Indian-made ceramics on the Nile road; a rock inscription mentioning an Indian passing through en route; "abundant evidence for the use of ships built and rigged in India"; and proof "that teak wood (endemic to South India), found in buildings in Berenike, had clearly been reused"(from dismantled ships).

http://www.frontline.in/static/html/fl2708/stories/20100423270806400.htm

http://www.frontline.in/static/html/fl2708/stories/20100423270806200.htm

.....

During the Pharaonic era , trading concentrated on the Red Sea on the coast of East Africa. From the Ptolemies (300 v . Chr . ) Drove the Egyptians to southern Arabia and from Roman times to India and Sri Lanka. In Arikamedu , an Indian port , Roman pottery and coins have been found during excavations at Berenike and El Quseir - Qadim promoted Indian Jars , Tamil inscriptions and products from the Far East to days . During the Mameluken- and Ottomanenherrschaft the Red Sea has played a key position for the Mediterranean trade with Asian luxury goods.

http://www.fnz.at/fnz/forum/phpBB2/viewtopic.php?t=2180

In the site The Quseir shipwreck is what remains of an ancient Roman shipwreck located at Quesir which dates from between the 1st century B.C. and the 1st century A.D. It is believed to have belonged to Emperor Augustus and may have been on an outbound voyage to India.

Excavation of the harbor and former settlement at Quseir EL-Qadim have provided indicators pointing towards trade with India.

http://www.redsea.gov.eg/t/Quseir/myioushermous.aspx

.....

Pottery with Tamil-Brahmini inscriptions, Berenike, Egypt, First Century A.D.

http://www.thehindu.com/lr/2003/08/03/stories/2003080300280400.htm

.....

எகிப்து நாட்டில் தமிழர் பானை (கொற்றப்பூமான்)

கொற்றப்பூமான் என்னும் பெயர் பொறித்த இலங்கை நாட்டு தொல்பொருள் கெய்ரோ காட்சியகத்தில் உள்ளது.

எகிப்து, தாய்லாந்து ஆகிய வெளிநாடுகளில் மேற்கொண்ட அகழ்வாய்வுகளில் பண்டைய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோட்டுச் சில்லுகள் கிடைத்துள்ளன.

எகிப்து நாட்டுப் 'பெரெனிகே' துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள பானையோட்டுச் சில்லு இது.

இதில் கொ ற் ற பூ மா ன் என்னும் எழுத்துக்கள் உள்ளன. இவற்றில் [ற], [ன] ஆகிய எழுத்துக்கள் தமிழுக்கு மட்டுமே உரிய சிறப்பு எழுத்துக்கள்.

கொற்ற பூமான் பயன்படுத்திய பானை இது. இவன் எகிப்து நாட்டுக்குச் சென்று வாணிகம் செய்திருக்கிறான்.

http://tamil-vel.blogspot.in/2014/03/blog-post_3740.html

எகிப்து நாட்டில் செங்கடல் பகுதியில் லெய்டன் பல்கலைக்கழகத்தார் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 'கொற்ற பூமான்' என்ற சங்ககாலத் தமிழி எழுத்துக்கள் பொறித்த மதுச்சாடி கிடைத்துள்ளது. இவையிரண்டும் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துப் பொறிப்புக்கள் ஆகும்.

http://www.tamilheritage.org/old/text/etext/nirutha/thol.html


இந்த தேசம் ஒரு பயங்கரவாத பாசிச காவிக்கும்பலின் கையில் சிக்கியிருக்கிறது என்பதை வ...

Posted: 09 Jan 2015 11:38 PM PST

இந்த தேசம் ஒரு பயங்கரவாத பாசிச காவிக்கும்பலின் கையில் சிக்கியிருக்கிறது என்பதை விளக்க இதைவிட தெளிவான வேறு ஆதாரம் எதுவும் தேவையில்லை. இவர்கள் ஆட்சியின் ஒவ்வொரு வருடமும் இந்தியா 100 வருடங்கள் பின்னோக்கி செல்லப்போகிறது. இனியும் இதை உணர்ந்து தடுக்க தவறினால் இந்த நாட்டின் சீரழிவை யாராலும் தடுக்க முடியாது. உலகத்தின் பார்வையில் இந்தியா மதிப்பிழந்து ஒரு கேவலமான நிலையை அடையப்போவது நிச்சயம்.

இவர்களை நினைத்தால் ஏனோ நாஜிகள் தான் நினைவுக்கு வருகிறார்கள்..


யார் யாருக்கெல்லாமோ வழிகிறோம்.... வளைகிறோம்..... நெளிகிறோம்.... குழைகிறோம்.... ந...

Posted: 09 Jan 2015 11:36 PM PST

யார் யாருக்கெல்லாமோ வழிகிறோம்.... வளைகிறோம்..... நெளிகிறோம்.... குழைகிறோம்....
நம்முடைய வாழ்க்கை முழுவதும் நம்முடனே பயணிக்கும் நம் மனைவி, குழந்தை, தந்தை, தாய், அக்கா, தங்கை என்றால் மட்டும் வீறாப்புடன் நாம் நினைத்ததை மட்டுமே அவர்கள் செய்ய வேண்டுமென அவர்களை நிர்பந்திக்கிறோம்... செய்யாவிட்டால் கடுமையாய் கோபப்படுகிறோம்.... இந்த மனநிலை ஒருவித inhibition மட்டுமே... நிச்சயமாக மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயமும் கூட...

@விஜய் சிவானந்தம்

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


கரிகாலன் கல்லணையை கட்டியது போன்ற மாதிரி ஓவியம்... #அருமை

Posted: 10 Jan 2015 06:33 AM PST

கரிகாலன் கல்லணையை கட்டியது போன்ற மாதிரி ஓவியம்...

#அருமை


இலஞ்சி முருகன் திருக்கோவில்

Posted: 10 Jan 2015 04:44 AM PST

இலஞ்சி முருகன் திருக்கோவில்


இலஞ்சி முருகன் திருக்கோவில்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதி...

Posted: 10 Jan 2015 03:33 AM PST

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. -V.RAJAMARUTHAVEL


ஆடம்பரத்திற்காக பட்டு புடவை வாங்கும்பொழுது பேரம் பேசுவதில்லை, நம் உடல்நலத்தை கெட...

Posted: 10 Jan 2015 12:33 AM PST

ஆடம்பரத்திற்காக
பட்டு புடவை வாங்கும்பொழுது பேரம்
பேசுவதில்லை, நம்
உடல்நலத்தை கெடுக்கும்
குளிர்பானம், பீட்சா, பர்கர்,
வெளிநாட்டு கோழிக் கறிகள்
இவற்றை வாங்கும்
பொழுது பேரம் பேசுவதில்லை,

நம் அந்தஸ்த்தை காட்ட அணியும்
அணிகலன்கள் வாங்கையில் பேரம்
பேசுவதில்லை,

ஆனால் நமக்காக
நம் உடல்நலத்தை மனதில்
கொண்டு நல்ல
காய்கறிகளை உற்பத்தி செய்யும்
ஏழ்மை பட்ட விவசாயிகளிடமும்,
காய்கறிகளை நம்மிடம்
கொண்டுவந்து சேர்க்கும்
காய்காரர்கள், கீரை விற்கும்
பெண்மணியிடமும் பேரம்
பேசுகிறோம்.

அந்நிய நாட்டில் தயாரிக்கப்
பட்டது என்றால்
அது என்னவென்றே தெரியாவிட்டாலும்
அதிக விலை கொடுத்து வாங்க
முன்வரும் இந்த சமூகம்
நம்நாட்டில் தயாரிக்கப் படும்
தின்பண்ட்களை வாங்க
மறுக்கிறது.

அந்நிய
நாட்டு பொருட்களை வாங்கி உன்னை அழித்துக்கொண்டு
அந்நியர்களை வாழவைப்பதை விட
நம்
நாட்டு பொருட்களை வாங்கி உண்டு நீயும்
வாழலாம் மற்றவர்களையும்
வாழவைக்கலாம்.

சற்று சிந்தியுங்கள் அன்பர்களே..


ஒரு மருமகன் எந்த வயதில் மாமியார் வீட்டிற்கு சென்றாலும் அவனது மாமியார் உயிரோடு இர...

Posted: 09 Jan 2015 09:33 PM PST

ஒரு மருமகன் எந்த வயதில் மாமியார் வீட்டிற்கு சென்றாலும் அவனது மாமியார் உயிரோடு இருக்கும் வரையில் சிறப்பாக சமைத்து விருந்து பரிமாறுவார்கள்…

அது மகளின் கணவர் இவர் என்பதற்காக இல்லையாம்… "அடேய் மருமகனே… நீ இப்போ விதவிதமா ருசிச்சு சாப்பிடுறியே… அப்படி சாப்பிட்டுத்தான் என் மகள் என் வீட்டில் வளர்ந்தாள்… உங்கள் வீட்டுக்கு என் மகள் வந்திருக்கிறாள்… உங்கள் வீட்டிலும் என் மகளை அப்படி கவணியுங்கள்" என்று அர்த்தமாம்.

பிடித்திருந்தால் ஷேர் (share) பண்ணுங்க


மாமல்லபுரம்... சும்மா லைக்ஸ் பிச்சிக்கணும்... காலை வணக்கம்! இந்த நாள் இனிய நாள...

Posted: 09 Jan 2015 07:20 PM PST

மாமல்லபுரம்...

சும்மா லைக்ஸ் பிச்சிக்கணும்...

காலை வணக்கம்! இந்த நாள் இனிய நாளாய் அமையட்டும்!


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


;-) Relaxplzz

Posted: 10 Jan 2015 09:30 AM PST

அடேய்.... என்னடா பண்றீங்க???? நீங்க கைக்காட்டி , நிற்காமல் போன ரயில் வண்டிக்காடா...

Posted: 10 Jan 2015 09:20 AM PST

அடேய்.... என்னடா பண்றீங்க???? நீங்க கைக்காட்டி , நிற்காமல் போன ரயில் வண்டிக்காடா முள் வைத்து பஞ்சர் பண்ணப்போறீங்க??? என்ன அறிவுடா உங்களுக்கு ... :P :P


வில்லேஜ் விஞ்ஞானி - 2

கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்.? ஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்...

Posted: 10 Jan 2015 09:11 AM PST

கருங்கல்லில் தெய்வ சிலைகள் வடிப்பது ஏன்.?

ஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத,ஆகம ,சிற்ப சாஸ்திர முறைப்படி,யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில்,நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.

ஆகவே தான்,பெரும்பாலும் சிலைகளைகருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். பெரும்பாலும் தெய்வ சிலைளை உலோகங்களில் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள்.அதற்கு முக்கியமான கரணம் உண்டு.

உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது.எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மைஉடையது கருங்கல்.இதில் நீர்,நிலம் ,நெருப்பு ,காற்று,ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது.இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை.

நீர்:
கல்லில் நீர் உள்ளது.எனவே தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது.கல்லில் நீருற்று இருப்பதை காணலாம்.

நிலம்:
பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் உள்ளது.எனவே கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.

நெருப்பு:
கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு.கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.

காற்று :
கல்லில் காற்று உண்டு.எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.

ஆகாயம்:
ஆகாயத்தைப் போல் ,வெளியிலிருக்கும் சப்தத்தை தனக்கே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.எனவே தான் கருங்கல்லில் கட்டப்பட்ட'கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம்.

இக்காரணங்களினால்,இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம் பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம்.

அபிஷேகம்,அர்ச்சனை,ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது ,ஒரு கோவிலின் பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும்போது , நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி ,அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.


"சில அதிசயங்கள் - தகவல்கள்" - 2

:) Relaxplzz

Posted: 10 Jan 2015 09:05 AM PST

:) Relaxplzz

Posted: 10 Jan 2015 09:01 AM PST

தடுமாறும்போதெல்லாம் தோள் கொடுத்து துணை நிற்கவில்லையெனினும் தயங்காது தலையில் குட்...

Posted: 10 Jan 2015 08:56 AM PST

தடுமாறும்போதெல்லாம்
தோள் கொடுத்து துணை நிற்கவில்லையெனினும்
தயங்காது தலையில் குட்டும் தோழமை போதும்.
வலிகளைக் கடந்து வாழ்ந்துகாட்டிட..


"மனம் தொட்ட வரிகள்" - 2

இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி: உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப...

Posted: 10 Jan 2015 08:47 AM PST

இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி:

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

நண்பர்களே (முக்கியம்)
படித்துவிட்டு சரியென்று தோன்றினால் பகிருங்கள்..

Relaxplzz


"விழிப்புணர்வு"

இந்த விளையாட்டை விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 10 Jan 2015 08:40 AM PST

இந்த விளையாட்டை விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


Posted: 10 Jan 2015 08:35 AM PST


:) Relaxplzz

Posted: 10 Jan 2015 08:33 AM PST

:) Relaxplzz

Posted: 10 Jan 2015 08:21 AM PST

வெளியூர்காரர் ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார். ஒரு வாண்டு கதவை திறந்து எ...

Posted: 10 Jan 2015 08:11 AM PST

வெளியூர்காரர் ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்.

ஒரு வாண்டு கதவை திறந்து எட்டி பார்த்தான்.

" அப்பா இருக்காரா...?"

"இல்ல... வெளியூர் போயிருக்கார்..."

" அப்போ, வீட்டுல பெரியவங்க, தாத்தா, பாட்டி,
இருக்காங்களா..?"

"அவங்க சித்தப்பா வீட்டுக்கு போயிட்டாங்க..."

"அண்ணனையாவது கூப்பிடு..."

" அண்ணன் கிரிக்கெட் விளையாட போயிருக்கான்."

"சரிப்பா.. அம்மாவையாவது கூப்பிடு..."

" அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க..."

வந்தவர் கடுப்பேறி.... நீ மட்டும் ஏன் இருக்கே...?
நீயும் எங்கேயாவது போகவேண்டியதுதானே...?'
+
+
"ஆமா.... நானும் என் ப்ரெண்ட் வீட்டுக்குத்தான் வந்திருக்கேன்...!!!"

Relaxplzz


குசும்பு... 2

ஒரு சர்வே:- 500 பக்கம் உள்ள ஒரு புத்தகத்தை எத்தனை நாளில் படிக்க முடியும்...? எ...

Posted: 10 Jan 2015 08:07 AM PST

ஒரு சர்வே:-

500 பக்கம் உள்ள ஒரு புத்தகத்தை எத்தனை நாளில் படிக்க முடியும்...?

எழுத்தாளர்: ஒரு வாரம்

டாக்டர்: இரண்டு வாரம்

வக்கீல்: ஒரு மாதம்..

ஸ்டூடன்ட்: தேர்வுக்கு முதல் நாள் இரவு மட்டும் போதும்..

இது தான் ஸ்டூடன்ட் பவர்..

:P :P

Relaxplzz

ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும்...

Posted: 10 Jan 2015 07:57 AM PST

ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்ல.

சரி, உள்ளூர்லதான் சந்தோஷம் கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்… ம்ஹூம் நிம்மதி கிடைச்சபாடில்ல.

மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு…

எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. பணப்பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடுவாங்களோங்கிற சந்தேகம்!

சரி, இதை மறந்தாவது தொலைக்கலாம்னு சரக்கு, பொண்ணு, போதைப் பொருள்னு சகலத்திலும் இறங்கிட்டான். ஆனா அதிலும் நிம்மதி கிடைக்கல…

சீ...! போதும் இந்த வாழ்க்கை… இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம். அதுல அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில் இறங்கினான்.

உடனே அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான்.அப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்துட்டிருந்தார்.

அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன், அந்த மூட்டையை துறவியின் காலடில வச்சிட்டு, "குருவே! இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு. இனி இவை எதுவும் எனக்கு வேணாம். எனக்கு அமைதியும், சந்தோஷமும்தான் வேணும்… அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க…," சொல்லி கும்பிட்டான்.

எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி, உடனே அந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார்.அதில் கண்ணைப் பறிக்கும் தங்கமும் வைர வைடூரியங்களும் கட்டுக்கட்டா பணமும் இருந்தது.

துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.அதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி. 'அடடா.. இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே'ன்னு பதறிட்டான்.

கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துறத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு!

துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார். தாவிக் குதிக்கிறார்… ம்ஹூம்.. பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல. ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்!

அந்த கோடீஸ்வரனைப் பாத்தார். "என்ன கண்ணா பயந்துட்டியா… இந்தா உன் சொத்து மூட்டை… நீயே வச்சுக்க…" என்று திருப்பிக் கொடுத்தார்.சொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரே குதூகலமாயிட்டான். முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடியது.

இப்போது அந்த துறவி கேட்டார்…"என்னப்பா… புதுசா சிரிக்கிற… இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி… உங்கிட்டதானே… ஆனால் அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல… இப்பவும் நீ வச்சிருக்கிறது அதே சொத்துதான். ஆனா சந்தோஷமும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…!" என்று கூறிவிட்டு, சட்டென்று திரும்பிப் பார்க்காமல் நடந்தார்!

எல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்!

Relaxplzz


"நீதி கதை"

கேன்சரை வராமல் தடுக்கும் கடுஆத்தாப் பழம்... // படித்து பகிரவும்//

Posted: 10 Jan 2015 07:52 AM PST

கேன்சரை வராமல் தடுக்கும் கடுஆத்தாப் பழம்... // படித்து பகிரவும்//


Timeline Photos
SHARE THIS INFORMATION FIRST AND READ AFTERWARDS.....SAVE LIFE Share this as much as you can. "10000 times stronger killer of CANCER than Chemo".. do share it.. can save many lives, fill up hopes and build confidence in the patients... The Sour Sop or the fruit from the graviola tree is a miraculous natural cancer cell killer 10,000 times stronger than Chemo. ... Why are we not aware of this? Its because some big corporation want to make back their money spent on years of research by trying to make a synthetic version of it for sale. So, since you know it now you can help a friend in need by letting him know or just drink some sour sop juice yourself as prevention from time to time. The taste is not bad after all. It's completely natural and definitely has no side effects. If you have the space, plant one in your garden. The other parts of the tree are also useful. The next time you have a fruit juice, ask for a sour sop. How many people died in vain while this billion-dollar drug maker concealed the secret of the miraculous Graviola tree? This tree is low and is called graviola ! in Brazi l, guanabana in Spanish and has the uninspiring name "soursop" in English. The fruit is very large and the subacid sweet white pulp is eaten out of hand or, more commonly, used to make fruit drinks, sherbets and such. The principal interest in this plant is because of its strong anti-cancer effects. Although it is effective for a number of medical conditions, it is its anti tumor effect that is of most interest. This plant is a proven cancer remedy for cancers of all types. Besides being a cancer remedy, graviola is a broad spectrum antimicrobial agent for both bacterial and fungal infections, is effective against internal parasites and worms, lowers high blood pressure and is used for depression, stress and nervous disorders. If there ever was a single example that makes it dramatically clear why the existence of Health Sciences Institute is so vital to Americans like you, it's the incredible story behind the Graviola tree.. The truth is stunningly simple: Deep within the Amazon Rainforest grows a tree that could literally revolutionize what you, your doctor, and the rest of the world thinks about cancer treatment and chances of survival. The future has never looked more promising. Research shows that with extracts from this miraculous tree it now may be possible to: * Attack cancer safely and effectively with an all-natural therapy that does not cause extreme nausea, weight loss and hair loss * Protect your immune system and avoid deadly infections * Feel stronger and healthier throughout the course of the treatment * Boost your energy and improve your outlook on life The source of this information is just as stunning: It comes from one of America 's largest drug manufacturers, th! e fruit of over 20 laboratory tests conducted since the 1970's! What those tests revealed was nothing short of mind numbing… Extracts from the tree were shown to: * Effectively target and kill malignant cells in 12 types of cancer, including colon, breast, prostate, lung and pancreatic cancer.. * The tree compounds proved to be up to 10,000 times stronger in slowing the growth of cancer cells than Adriamycin, a commonly used chemotherapeutic drug! * What's more, unlike chemotherapy, the compound extracted from the Graviola tree selectivelyhunts down and kills only cancer cells.. It does not harm healthy cells! The amazing anti-cancer properties of the Graviola tree have been extensively researched–so why haven't you heard anything about it? If Graviola extract is One of America 's biggest billion-dollar drug makers began a search for a cancer cure and their research centered on Graviola, a legendary healing tree from the Amazon Rainforest. Various parts of the Graviola tree–including the bark, leaves, roots, fruit and fruit-seeds–have been used for centuries by medicine men and native Indi! ans in S outh America to treat heart disease, asthma, liver problems and arthritis. Going on very little documented scientific evidence, the company poured money and resources into testing the tree's anti-cancerous properties–and were shocked by the results. Graviola proved itself to be a cancer-killing dynamo. But that's where the Graviola story nearly ended. The company had one huge problem with the Graviola tree–it's completely natural, and so, under federal law, not patentable. There's no way to make serious profits from it. It turns out the drug company invested nearly seven years trying to synthesize two of the Graviola tree's most powerful anti-cancer ingredients. If they could isolate and produce man-made clones of what makes the Graviola so potent, they'd be able to patent it and make their money back. Alas, they hit a brick wall. The original simply could not be replicated. There was no way the company could protect its profits–or even make back the millions it poured into research. As the dream of huge profits evaporated, their testing on Graviola came to a screeching halt. Even worse, the company shelved the entire project and chose not to publish the findings of its research! Luckily, however, there was one scientist from the Graviola research team whose conscience wouldn't let him see such atrocity committed. Risking his career, he contacted a company that's dedicated to harvesting medical plants from the Amazon Rainforest and blew the whistle. Miracle unleashed When researchers at the Health Sciences Institute were alerted to the news of Graviola,! they be gan tracking the research done on the cancer-killing tree. Evidence of the astounding effectiveness of Graviola–and its shocking cover-up–came in fast and furious…. ….The National Cancer Institute performed the first scientific research in 1976. The results showed that Graviola's "leaves and stems were found effective in attacking and destroying malignant cells." Inexplicably, the results were published in an internal report and never released to the public… ….Since 1976, Graviola has proven to be an immensely potent cancer killer in 20 independent laboratory tests, yet no double-blind clinical trials–the typical benchmark mainstream doctors and journals use to judge a treatment's value–were ever initiated…. ….A study published in the Journal of Natural Products, following a recent study conducted at Catholic University of South Korea stated that one chemical in Graviola was found to selectively kill colon cancer cells at "10,000 times the potency of (the commonly used chemotherapy drug) Adriamycin…" ….The most significant part of the Catholic University of South Korea report is that Graviola was shown to selectively target the cancer cells, leaving healthy cells untouched. Unlike chemotherapy, which indiscriminately targets all actively reproducing cells (such as stomach and hair cells), causing the often devastating side effects of nausea and hair loss in cancer patients. …A study at Purdue University recently found that leaves from the Graviola tree killed cancer cells among six human cell lines and were especially effective against prostate, pancreatic and lung cancers Seven years of silence broken–it's finally here!!! @[297395707031915:274:Relaxplzz]

வீட்டுக்கு யார் வந்தாலும் தண்ணி குடுக்கனும்னு அம்மா சொன்னாங்க இந்தாங்க குடிங்க

Posted: 10 Jan 2015 07:50 AM PST

வீட்டுக்கு யார் வந்தாலும் தண்ணி குடுக்கனும்னு அம்மா சொன்னாங்க இந்தாங்க குடிங்க


:D Relaxplzz

Posted: 10 Jan 2015 07:45 AM PST

இரவு உணவுக்கு பரோட்டாவும் மட்டனும் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 10 Jan 2015 07:40 AM PST

இரவு உணவுக்கு பரோட்டாவும் மட்டனும் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


(y) Relaxplzz

Posted: 10 Jan 2015 07:30 AM PST

;-) Relaxplzz

Posted: 10 Jan 2015 07:20 AM PST

பயனுள்ள 33 சிறப்பு குறிப்புகள் 1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள...

Posted: 10 Jan 2015 07:10 AM PST

பயனுள்ள 33 சிறப்பு குறிப்புகள்

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.
கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும்
நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என்
நிழலே போதும்

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்து கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம்
பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்.

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை.
ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்.

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒரு வருடன் விவாதிப்பது சிறப்பாகும்.

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்
துணை வேண்டும்.

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம்
பங்கை நடிக்கிறார்கள்.

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்.

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

27. வெற்றி பெற்ற பின் தன்னை அடக்கி வைத்து கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர் தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

Relaxplzz

அந்தத் தலைவரின் வளர்ப்பு மகன் மருத்துவர் பட்டம் பெற்று வீடு வந்தார். ஓய்வெடுத்த...

Posted: 10 Jan 2015 07:00 AM PST

அந்தத் தலைவரின் வளர்ப்பு மகன் மருத்துவர் பட்டம் பெற்று வீடு வந்தார்.

ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தந்தையிடம் ஆசி பெறச் சென்றார்.

வாழ்த்திய தந்தை தனக்குக் காய்ச்சல் இருப்பதுபோல் தோன்றுவதாகச் சொல்லி பரிசோதிக்கச் சொன்னார். மகனும் பரிசோதித்தார்.

மருந்தை எழுதித் தரச் சொன்ன தலைவர்,

ஆணியில் தொங்கிய சட்டையை எடுத்து வரச்சொல்லி அதிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து மகனிடம் தந்தார்.

பிறகு சொன்னார்,

"இது உனக்கு ஆசீர்வாதமாய் தரப்படுவது மட்டுமல்ல

. ஏழைகளிடம் குறைவான கட்டணம் வாங்க வேண்டும் என்று நீ நினைவில் வைக்கவே உன் முதல் நோயாளியின் கட்டணம் இது" என்றார்.

அவர் பேரறிஞர் அண்ணா.

Relaxplzz


ராஜபக்சே தன் ஊர்க்காரர்கள் மத்தியில் பேசுகையில் ... "வடக்கு மற்றும் கிழக்கு மாக...

Posted: 10 Jan 2015 06:50 AM PST

ராஜபக்சே தன் ஊர்க்காரர்கள் மத்தியில் பேசுகையில் ...

"வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் எனக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மலையகத் தமிழர்களும் எனக்கு வாக்களிக்க வில்லை.

இப்படி தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எனக்கு ஓட்டுப் போடாததால் நான் தோல்வி அடைய நேரிட்டது. தமிழர்களால் நான் தோற்கடிக்கப்பட்டேன்.

தமிழர்களின் வாக்குகளால் கிடைத்த இந்த தோல்வியை என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை நான் ஒரு தோல்வியாகவும் கருதவில்லை.

நான் அதிபர் தேர்தலில் தோற்றாலும் சிங்களர்களிடம் உள்ள ஆட்சி அதிகாரம் போய்விடவில்லை. எனவே என் தோல்வியால் தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை,"

Relaxplzz


அந்த காலத்தில பொழுது போகவில்லை என்றால் பாட்டிகள் வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி மே...

Posted: 10 Jan 2015 06:45 AM PST

அந்த காலத்தில
பொழுது போகவில்லை என்றால்
பாட்டிகள்
வெற்றிலையில்
சுண்ணாம்பு தடவி மேலும் கீழும்
தடவுவாங்க, நாம
ஸ்மார்ட் போன் டச்
ஸ்கிரீனில்
மேலும் கீழும்
தடவுகிறோம்...

- காளிமுத்து

இதுதாங்க கைச் சித்திரம்... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 10 Jan 2015 06:37 AM PST

இதுதாங்க கைச் சித்திரம்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 10 Jan 2015 06:32 AM PST

:) Relaxplzz

Posted: 10 Jan 2015 06:20 AM PST

மணி : என்னடா.. நாராயணா சட்ட இல்லாம வர... நாராயணா: உள்ள ஓரே புழுக்கம்.. மணி : (...

Posted: 10 Jan 2015 06:10 AM PST

மணி : என்னடா.. நாராயணா சட்ட இல்லாம வர...

நாராயணா: உள்ள ஓரே புழுக்கம்..

மணி : (சிரிப்புடன்) ஓஹஹஹ ஔ...
CBI-னாலே இதெல்லாம்
இருக்கறது தான் டா.

நாராயணா: ஆமா! நீங்க எங்க இந்த பக்கம்..

மணி: அரசியல்வாதினாலே.!
தியாகிகள் தான் டா..
ஆயிரம் Enquiry..
ஆயிரம் Engagements..
என்ன சார்?

போலீஸ் : யோவ் வாயா..

மணி : ஹா ஹா ஹா..
அய்யோ! அய்யோ!
இதலா நாளைக்கு சரித்திரத்துல வரும்.
சிலை வைப்பாங்க, Students நோட்ஸ் எடுப்பாங்க..!


கவுண்டர் டயலாக்ஸ் @ Relaxplzz


கவுண்டர் டயலாக்ஸ்

தமிழ் மொழியின் சிறப்புகளில் சில:- # சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில் "பாளையகரர்...

Posted: 10 Jan 2015 06:00 AM PST

தமிழ் மொழியின் சிறப்புகளில் சில:-
# சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில்
"பாளையகரர்கள் நுழை வாயில்" என்று தமிழில்
எழுதபட்டிருக்கும்.
# கனடா பாராளுமன்றத்தில் தமிழ் மொழியில்
பாராளுமன்ற என்பது பொறிக்கபட்டிருகும்.
# உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில் தமிழ்
மொழியில் நீர் வீழ்ச்யின் பெயர் இடம்
பெற்று இருக்கும்..
# ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ்
மொழியிலும் மாளிகையின் பெயர்
பொறிக்கபட்டிருக்கும்.
# 1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில்
இந்தியாவிற்கு சுதந்திரம்
கொடுக்கலாமா என்ற விவாதத்தின்
பொது ஆங்கிலேய தளபதி இந்தியாவின் மிக
பெரிய சொத்தான திருக்குறளை நாம்
எடுத்து வந்தாகி விட்டது. இனி மேல்
அது வெறும் மண்தான்.
ஆகவே அது நமக்கு தேவை இல்லை என்று கூறினாராம்..
# உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாக
அதிகமாகமொழி பெயர்க்கப்பட்ட நூல்
திருக்குறள்..
பிடித்திருந்தால் மற்றவருடன் பகிருங்கள்
(ஷேர் செய்யுங்கள்)...

Relaxplzz


"தமிழ் - தமிழர் பெருமை" - 1

மூளக்காரான்டா நீ :P :P

Posted: 10 Jan 2015 05:55 AM PST

மூளக்காரான்டா நீ :P :P


வில்லேஜ் விஞ்ஞானி - 1