Sunday, 14 June 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


ஊறுகாய் இன்னும் வரல.... அது இருந்தா தான் சாப்புடுவன்....

Posted: 14 Jun 2015 04:30 AM PDT

ஊறுகாய் இன்னும் வரல.... அது இருந்தா தான் சாப்புடுவன்....


அழகு தமிழ்நாடு!! கங்கை கொண்ட சோழபுரம்...

Posted: 13 Jun 2015 11:03 PM PDT

அழகு தமிழ்நாடு!! கங்கை கொண்ட சோழபுரம்...


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Tablets of 2016 Manufactured are already in the Market.... Incredible India

Posted: 14 Jun 2015 10:18 AM PDT

Tablets of 2016 Manufactured are already in the Market.... Incredible India


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Posted: 14 Jun 2015 09:36 AM PDT


Posted: 14 Jun 2015 09:34 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 14 Jun 2015 09:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


முனியாண்டிய தெரியுமா......வடிவேலுவின் கலக்கல் காமெடி .

Posted: 14 Jun 2015 08:30 AM PDT

முனியாண்டிய தெரியுமா......வடிவேலுவின் கலக்கல் காமெடி .



Posted: 14 Jun 2015 08:00 AM PDT


ஏர்டெல் நிறுவனர் இறைவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்,அவரது தவத்தின் பயனாக கடவுள்...

Posted: 14 Jun 2015 07:50 AM PDT

ஏர்டெல் நிறுவனர்
இறைவனை நோக்கி கடும் தவம்
புரிந்தார்,அவரது தவத்தின் பயனாக
கடவுள் அவர்
முன்
தோன்றி "உனக்கு 10 வாய்ப்புகள்
அந்த 10
முறையும் நீ
நினைப்பது நடக்கும்" என்று அருளினார்
முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல்
நிறுவனர்
'அந்தபட்டம் கைக்கு வர
வேண்டும்,
அந்தபெண்
வந்து தன்னுடன் பேச வேண்டும்' போன்ற
சிறு சிறு விசயங்களை சோதித்து 6
வாய்ப்புகளை வீணடித்தார்.
வரத்தின் மீது நம்பிக்கை வந்தது
7வது வரமாக
தன் போட்டி நிறுவனமான வோடபோன்
நிறுவனர்
சிறைக்கு செல்ல வேண்டினார். அதே போல்
வோடபோன்
நிறுவனர்
ஒரு மோசடி வழக்கில் சிறை சென்றார்.
மகிழ்ந்த அவர் மீதமுள்ள 3
வரங்களை தெளிவாக பயன்படுத்த
திட்டமிட்டார்.
அவற்றை பயன்படுத்த தான்
உயிரோடு இருப்பது அவசியம் என்பதால்
முதல்
வரமாக
"எனக்கு மரணம் வரக்கூடாது" என்று கேட்ட
போதே கார் விபத்தில் சிக்கி அவர்
மரணமடைந்தார்.
நேரே கோவத்துடன் கடவுளிடம் சென்ற
அவர், "10
வாய்ப்புகள்
தருவதாக சொல்லி
7 வாய்ப்புகள் தான்
தந்தாய்
8வது வாய்ப்பை பயன்படுத்தியும்
பலிக்காமல் நான் இறந்துவிட்டேன்.
கடவுள் பொறுமையாக,
"நீ மட்டும் 10
ரூபாய்க்கு கார்டு வாங்குனா 7ரூபாய்க்கு தான் பேச விடுர
யார ஏமாத்த பாக்குற
#போடா_நரகத்துக்கு

Posted: 14 Jun 2015 07:14 AM PDT


இப்படி எல்லாம் திருமணம் கேரளாவில் மட்டும்தான் நடக்கும் போல! அழகிய வீடியோ

Posted: 14 Jun 2015 07:03 AM PDT

இப்படி எல்லாம் திருமணம் கேரளாவில் மட்டும்தான் நடக்கும் போல! அழகிய வீடியோ


இப்படி எல்லாம் திருமணம் கேரளாவில் மட்டும்தான் நடக்கும் போல! அழகிய வீடியோ
www.indiasian.com
traditional hindu wedding

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 14 Jun 2015 07:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


இந்த இரு படங்களுக்கும் இடையில் உள்ள முக்கிய வித்தியாசம் என்ன?.. ஒன்று, ஒரிஜினல்...

Posted: 14 Jun 2015 06:48 AM PDT

இந்த இரு படங்களுக்கும் இடையில்
உள்ள முக்கிய வித்தியாசம் என்ன?..
ஒன்று, ஒரிஜினல் கேமராவால் எடுத்தது.
மற்றொன்று,.. ஒடிசாவை சேர்ந்த ஓவியர்
"பிஜய் பிஸ்வால்" தூரிகையின் கைவண்ணம்!


ஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி? ஒரு பெண் காதல் வயப்பட்டிர...

Posted: 14 Jun 2015 06:35 AM PDT

ஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?
ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்...
1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு இருந்தால், அவள் பார்வை அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல் நிலைத்திருக்கும்.
2) சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்.
3) ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப்யூமை உபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான். அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப்பிடித்து வாங்குவாள்.
4) ஆனந்த விகடன் மட்டுமே படித்துக் கொண்டு இருந்த பெண், Womens Era, Femina படிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் Start ஆகிடுச்சு என்று அர்த்தம்.
5) காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் செல்ஃபோன் இருக்கும். அவளது எல்லா இன்கம்மிங் காலுக்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் காலுக்கு மட்டும் வைப்ரேட்டிங் மட்டும்தான் இருக்கும். அதுவும் அந்த கால் வந்தவுடன் "சொல்லுப்பா" என்றுதான் ஆரம்பிப்பாள். சத்தியம் போட்டு சொன்னாலும் நம்மால் நம்ப முடியாது அவள் ஆணுடன்தான் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று...
6) தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில் தனக்கே கேட்காதவாறு ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம். (கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா சாமி)
7) சின்ன வயசுல இருந்து நீங்க சொன்னா ஒழுங்கா மஞ்சள் தேச்சு குளிக்கிற பொண்ணு, கொஞ்ச நாளா மட்டும் மஞ்சள் தேச்சி குளிக்க அடம் பிடிக்கறான்னா அப்பவே நீங்க புரிஞ்சுக்கலாம், பொண்ணு எங்கயோ லாக் ஆகிட்டான்னு....
8) எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும். அட இளிசசாவாய் பெற்றோர்களே கொஞ்சம் உற்று கவனியுங்க. எந்த பெண்ணிடம் பேசினாலும் "சொல்லுடி" என்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள், ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் "சொல்லு விமலா, அப்புறம் விமலா" என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி கூப்பிடுவாள். தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள் படும் சிரமம் அது.
9) அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள். ஏது இது? என்று கேட்டால், "இன்னைக்கு என் ஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொடுத்தாம்மா. என்று சொல்வாள்" எந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம் கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை. பெற்றோர்களே, அடிக்கடி உங்கள் அறிவை ஆஃப் செய்து விடுவீர்களா?
10) அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள். அது நிச்சயம் காதல் பாடலாய்தான் இருக்கும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.
11) பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, கண்ணாடியவே முறைச்சி முறைச்சி பார்ப்பாங்க.. கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு மனநிலை சரியில்லாதவரையும், இவளையும் பக்கத்தில் உட்கார வைத்தால் இருவருக்கும் நிச்சயம் ஒரு வித்தியாசம் கூட கண்டிபிடிக்க முடியாது.
12) பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.
13) "வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத்தம் எவ்ளோ ரம்மியமா இருக்கு இல்லை" என்று உங்களிடம் இயற்கையை வர்ணிப்பாங்க. (இத்தனை நாளா இவங்களுக்கு இந்த ரசனை எங்க போச்சுன்னே தெரியலைப்பா.)
14) வார்த்தைகளே வராமல் ம்ம்ம்ம்.. அப்புறம்... என்று உங்களிடம் பேச ஆரம்பித்தால், அவங்களுக்குள்ள "பல்ப்" எரிய ஆரம்பிச்சுடுச்சின்னு அர்த்தம். சாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் கேனத்தனமாக சிரித்துவிட்டு... அப்புறம்தான் பதில் .

Posted: 14 Jun 2015 06:33 AM PDT


Posted: 14 Jun 2015 05:33 AM PDT


Posted: 14 Jun 2015 05:30 AM PDT


பெண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் : பரபரப்பு வீடியோ கட்சி..

Posted: 14 Jun 2015 05:30 AM PDT

பெண் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் : பரபரப்பு வீடியோ கட்சி..



கேன்சர் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள மகளுக்கு தாழ்வு மனப்பான்மை போக்க தனது தலையை...

Posted: 14 Jun 2015 05:29 AM PDT

கேன்சர் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள மகளுக்கு தாழ்வு மனப்பான்மை போக்க தனது தலையையே மொட்டை அடித்து கொண்டபாராட்ட பட வேண்டிய தாய், தாய்மை இவ்வுலகிலேயே மகத்தானது !


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 14 Jun 2015 05:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


அரபு நாடுகளில் அடுப்பு இல்லாமல் தரையிலேயே சட்டியை வைத்து சமைக்கலாம்! வீடியோ

Posted: 14 Jun 2015 04:45 AM PDT

அரபு நாடுகளில் அடுப்பு இல்லாமல் தரையிலேயே சட்டியை வைத்து சமைக்கலாம்! வீடியோ


அரபு நாடுகளில் அடுப்பு இல்லாமல் தரையிலேயே சட்டியை வைத்து சமைக்கலாம்! வீடியோ
www.indiasian.com
Saudi Arabian Street Food

Posted: 14 Jun 2015 04:00 AM PDT


[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 14 Jun 2015 03:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


நல்லா சிரிக்கணுமா? இவங்க தண்ணில விழுந்தடிக்கிறதை பாருங்க தான வரும்..

Posted: 14 Jun 2015 02:30 AM PDT

நல்லா சிரிக்கணுமா?
இவங்க தண்ணில விழுந்தடிக்கிறதை பாருங்க தான வரும்..



Posted: 14 Jun 2015 02:00 AM PDT


1827-ல் ஜான்சிராணி பிறந்தார். இவருக்கு 97 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தவர் நம்முட...

Posted: 14 Jun 2015 01:32 AM PDT

1827-ல் ஜான்சிராணி பிறந்தார்.
இவருக்கு 97 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தவர் நம்முடைய வேலு நாச்சியார்.
இந்திய வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்து ஜெயித்த முதல் பெண்மணி
வேலு நாச்சியார்தான்.
1730-ல் ராமநாதபுரம் ராஜா செல்லமுத்து சேதுபதி மகளாய் பிறந்தார். தமிழ், மலையாளம்,இந்தி,
ஆங்கிலம், பிரெஞ்சு கற்றார் .
வில்,வாள்,சிலம்பம்,குதிரை ஏற்றம்
பயின்றார் .சிவகங்கை ராஜா முத்து வடுகநாதரை மணந்தார். 1772 -ல் வெள்ளையர், சமரசம் பேசலாம் என்று வரச்சொல்லி, நயவஞ்சகமாக இந்த ராஜாவைக் கொலை செய்ய ..,சிலிர்த்தார் நாச்சியார்... தலைமறைவாகி, திண்டுக்கல் சென்று ஹைதர் அலியிடம் 8 ஆண்டுகள் பயிற்சி..அவரிடம் படை உதவி பெற்று ..பாளையக்காரர் கூட்டுடன் 4 முனைத்தாக்கு நடத்தினார்.... சிவகங்கை ராஜராஜேஸ்வரி கோயிலுக்குள் இருந்த ஆயுதக் கிடங்கை, முதல் மனித வெடிகுண்டு, குயிலி மூலம் தகர்த்தார்...
வேறு வழியில்லாமல், வெள்ளைக்கார கவர்னர் பாஞ்சோர், 'நீங்கள் ஆட்சி செய்யும் காலம் வரை இந்த மண்ணில் கால் வைக்க மாட்டோம்' என்று ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு விடை பெற்றான்.


பெண்களை உரசிச் செல்லும் ஆண்களைப் பார்த்திருப்பீங்க தலைகீழாக நடக்குற கொடுமையைப் ப...

Posted: 14 Jun 2015 01:30 AM PDT

பெண்களை உரசிச் செல்லும் ஆண்களைப் பார்த்திருப்பீங்க தலைகீழாக நடக்குற கொடுமையைப் பாருங்க


பெண்களை உரசிச் செல்லும் ஆண்களைப் பார்த்திருப்பீங்க தலைகீழாக நடக்குற கொடுமையைப் பாருங்க
www.indiasian.com
Walking Through People prank

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]

Posted: 14 Jun 2015 01:00 AM PDT

[̲̅[̲̅L][̲̅i̲̅] [̲̅k̲̅][̲̅e̲̅] &[̲̅S][̲̅h̲̅][̲̅ a̲̅][̲̅r̲̅][̲̅e̲̅]


Posted: 14 Jun 2015 01:00 AM PDT


என்னம்மா இப்படி பன்றிங்களேமா!!

Posted: 14 Jun 2015 12:31 AM PDT

என்னம்மா இப்படி பன்றிங்களேமா!!



தவறான வழியில் பணம் சம்பாதிக்க நினைத்தால் இப்படித்தான் நடக்கும் இறுதியில்! வீடியோ

Posted: 14 Jun 2015 12:27 AM PDT

தவறான வழியில் பணம் சம்பாதிக்க நினைத்தால் இப்படித்தான் நடக்கும் இறுதியில்! வீடியோ


தவறான வழியில் பணம் சம்பாதிக்க நினைத்தால் இப்படித்தான் நடக்கும் இறுதியில்! வீடியோ
www.indiasian.com
The Girl and the Autorickshaw

Posted: 13 Jun 2015 11:31 PM PDT


கோவா அறுவடை செய்யும் காணொளி

Posted: 13 Jun 2015 11:30 PM PDT

கோவா அறுவடை செய்யும் காணொளி



Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


#கத்தி படத்துல சொல்லும்போது கூட நான் நம்பல. ஆனா இப்ப நெட்ல தேடினேன். ஏகப்பட்ட வி...

Posted: 13 Jun 2015 11:24 PM PDT

#கத்தி படத்துல சொல்லும்போது கூட நான் நம்பல. ஆனா இப்ப நெட்ல தேடினேன். ஏகப்பட்ட விவரம் இருக்கு. இத எப்படி நிறுத்துறது

# நம்ம வீட்ல ஒரு உயிர் போனாதான் நமக்கு அந்த கஷ்டம் புரியுமா?

# மீடியா ஏன் இதப் பத்தி பேசல...

# சமீபத்துல டில்லியில நடந்த விவசாயி தற்கொலை பத்தி கூட ரெண்டு நாள் பேசிட்டு அப்படியே விட்டுட்டாங்க.

# ஒவ்வொரு 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி சாகுறாங்களாம்.

# சராசரியா வருசத்துக்கு 15,459 விவசாயிகள் தற்கொலை செய்திருக்காங்க

# போன 20 வருசத்தில 3,10,382 விவசாயிங்க தற்கொலை செய்திருக்காங்க

1995-10,720
1996- 13,729
1997-13,622
1998- 16,015
1999- 16,082
2000- 16,603
2001- 16,415
2002- 17,971
2003- 17,164
2004- 18,241
2005- 17,131
2006- 17,060
2007- 16,632
2008- 16,796
2009- 17,368
2010- 15,964
2011- 14,027
2012- 13,754
2013- 11,744
2014- 12,141
2015(Jan-April)- 1,203

# இப்படியே போச்சுன்னா அடுத்த தலைமுறை என்ன பண்ணுவாங்க?

# சாப்பாட்டுக்கு எங்க போவாங்க?

# இதப் படிச்சிட்டு சும்மா விடாதீங்க உறவுகளெ. Pls ஷேர் பண்ணுங்க. உங்களுக்குத் தெரிஞ்ச க்ரூப், நண்பர்களின் முகப்பு எல்லாத்துலயும் ஷேர் பண்ணுங்க..

# நிறைய ஷேர் ஆச்சுன்னா இந்தப் பிரச்சனைக்கு கவனம் கிடைக்கும்.

# குறைஞ்சது 1000 பேர் இதப் படிப்பாங்க. விவசாயிங்க கஷ்டத்தப் புரிஞ்சுப்பாங்க.

# நாம இப்பவே ஏதாவது செஞ்சாதான் நாளைக்கு நம்ம பசங்க சாப்பிட முடியும்

# விவசாய இனமே அழிஞ்சு போனா நம்ம நாட்டில என்ன மிஞ்சும்?

# கொஞ்சம் வருங்காலத்தையும், விவசாயிங்க நிகழ்காலத்தையும் யோசிச்சுப் பாருங்க.

# நாமல்லாம் இவ்வளவு நாள் பேஸ்புக்கில இருந்து என்னதான் சாதிச்சோம்?

# இத ஷேர் பண்ணினா நல்லது. இது விவசாயிகள் சம்மந்தப்பட்ட சேதி இல்லை. நம்மளப் பத்தினது

# கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க..

# Pls share it...𾁉𾁉𾁉𾁉𾁉𾁉𾁉𾁉𾁉

Via சோலை மாரியப்பன்


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


நாட்டுல ஒரு ராஜா. அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் கு...

Posted: 14 Jun 2015 09:10 AM PDT

நாட்டுல ஒரு ராஜா.

அந்த ராஜாவுக்கு ஒரு மனக்கவலை. அதை யாரிடமும் சொல்லமுடியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தான்.

அரசனின் முகத்தைக் கவனித்த அமைச்சருக்கு ஏதோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. ஆனால் வற்புறுத்திக் கேட்டால் அவர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்று அச்சம்.

ஆகவே அமைச்சர் ஒரு யோசனை சொன்னார். 'அரசே, நீங்கள் வேட்டைக்குப் போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?'

'ஆமாம்' என்றான் அரசன். 'ஆனால் இப்போது நான் வேட்டையாடும் மனநிலையில் இல்லையே!'

'மனம் சரியில்லாதபோதுதான் இதுமாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் அரசே' என்றார் அமைச்சர்.

'புறப்படுங்கள். போகிற வழியில்தானே உங்களுடைய குருநாதரின் ஆசிரமம்?' அவரையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம்!'

'குரு' என்றவுடன் அரசன் முகத்தில் புதிய நம்பிக்கை. மகிழ்ச்சி. வேட்டைக்காக இல்லாவிட்டாலும் அவரைச் சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்று நினைத்தான் அவன்.

அரசனின் குருநாதர் ஒரு ஜென் துறவி. ஊருக்கு வெளியே ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் அரசனை அன்போடு வரவேற்று உபசரித்தார்கள்.

சம்பிரதாயங்கள் முடிந்தபிறகு அரசன் தன் குருவைத் தனியே சந்தித்தான். தனது குழப்பங்களைக் கொட்டினான். அவற்றைச் சரி செய்ய தான் மனதில் வைத்திருக்கும் தீர்வுகளையும் சொன்னான். குரு எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டார்.

கடைசியாக அரசன் கேட்டான்…

'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் குருவே?'

அவர் எதுவும் பதில் பேசவில்லை. சில நிமிடங்களுக்குப்பிறகு 'நீ புறப்படலாம்' என்றார்.

அரசன் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. புதிய மலர்ச்சி. உற்சாகமாகக் கிளம்பிச் சென்று தன் குதிரையில் ஏறிக்கொண்டான். நாலு கால் பாய்ச்சலில் நாட்டை நோக்கிப் பயணமானான்.

அமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. 'அரசருடைய பிரச்னையை எப்படித் தீர்த்துவைத்தீர்கள் குருவே?' என்று ஆர்வத்தோடு கேட்டார்.

'உன் அரசன் ரொம்பப் புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக்கொண்டான். என் யோசனை அவனுக்கு தேவைப்படவில்லை' என்றார் குரு.

அப்படி என்ன செய்திருப்பார் குரு?.
.
.
.
.
.
.
'நான் செய்ததெல்லாம், அவன் தன்னுடைய குழப்பங்களைச் சொல்லச் சொல்லப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டேன். சாய்ந்து அழத் தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்!'
-
//சாய்ந்து கொள்ள தோள் இருப்பின் துன்பங்கள் பெரிதாய் அழுத்துவதில்லை.//

Relaxplzz

ஏர்டெல் நிறுவனர் இறைவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்,அவரது தவத்தின் பயனாக கடவுள்...

Posted: 13 Jun 2015 10:10 AM PDT

ஏர்டெல் நிறுவனர்
இறைவனை நோக்கி கடும் தவம்
புரிந்தார்,அவரது தவத்தின் பயனாக
கடவுள் அவர்
முன்
தோன்றி "உனக்கு 10 வாய்ப்புகள்
அந்த 10
முறையும் நீ
நினைப்பது நடக்கும்" என்று அருளினார்

முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல்
நிறுவனர்
'அந்தபட்டம் கைக்கு வர
வேண்டும்,
அந்தபெண்
வந்து தன்னுடன் பேச வேண்டும்' போன்ற
சிறு சிறு விசயங்களை சோதித்து 6
வாய்ப்புகளை வீணடித்தார்.
வரத்தின் மீது நம்பிக்கை வந்தது
7வது வரமாக
தன் போட்டி நிறுவனமான வோடபோன்
நிறுவனர்
சிறைக்கு செல்ல வேண்டினார். அதே போல்
வோடபோன்
நிறுவனர்
ஒரு மோசடி வழக்கில் சிறை சென்றார்.

மகிழ்ந்த அவர் மீதமுள்ள 3
வரங்களை தெளிவாக பயன்படுத்த
திட்டமிட்டார்.
அவற்றை பயன்படுத்த தான்
உயிரோடு இருப்பது அவசியம் என்பதால்
முதல்
வரமாக
"எனக்கு மரணம் வரக்கூடாது" என்று கேட்ட
போதே கார் விபத்தில் சிக்கி அவர்
மரணமடைந்தார்.

நேரே கோவத்துடன் கடவுளிடம் சென்ற
அவர், "10
வாய்ப்புகள்
தருவதாக சொல்லி
7 வாய்ப்புகள் தான்
தந்தாய்
8வது வாய்ப்பை பயன்படுத்தியும்
பலிக்காமல் நான் இறந்துவிட்டேன்.

கடவுள் பொறுமையாக,
"நீ மட்டும் 10
ரூபாய்க்கு கார்டு வாங்குனா 7ரூபாய்க்கு தான் பேச விடுர
யார ஏமாத்த பாக்குற

#போடா_நரகத்துக்கு

Relaxplzz