Wednesday, 3 September 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

tharkolai kurungathaikal padithu kondu irukiren aasome oh aasome...... sandhi sema character geee and i love to see sandhi who is in ur story.........

Posted: 03 Sep 2014 01:18 AM PDT

From Manjunath Venkatachalam:

tharkolai kurungathaikal padithu kondu irukiren aasome oh aasome...... sandhi sema character geee and i love to see sandhi who is in ur story.........

பல மனிதர்கள் அமானுஷ்ய சக்தி படைத்த மனிதர்களாக இருக்கிறார்கள். நம்மை சந்திக்கும்போது ஒரு கேள்வி கேட்கிறார்கள். அந்த கேள்வி எப்போதும் பதிலை விட பெரியதாக இருக்கிறது. சிரமப்பட்டு அந்தக் கேள்வியை உள்வாங்கிக்கொண்டு , பதில் சொல்ல வாயை திறந்தாலே போதும், அவர்களுக்கு நாம் சொல்லப்போகும் பதில் புரிந்து விடுகிறது. உடனே அடுத்த கேள்வியை எய்கிறார்கள். திரும்ப பதில் சொல்ல வாயைத் திறந்ததும் , புரிந்து கொண்டு அடுத்தடுத்த கேள்விகள். ஒரு கட்டத்தில் வாயைத் திறக்கக்கூட அவசியமில்லாமல் தேமேவென அமர்ந்திருந்தாலே போதும்.அவர்களே பல கேள்விகளை கேட்டு , நம் முக ரியாக்‌ஷனை வைத்தே பதில் தெரிந்து கொண்டு விடுகிறார்கள். அடுத்த கட்டமாக , நம் முகத்தைப் பார்த்தே , நாம் கேட்க நினைக்கும் கேள்விகள் என அவர்களாகவே புரிந்து கொண்டு , நீங்க , என்னா நினைக்கறீங்கன்னா என முன்னுரை கொடுத்து விட்டு , நீண்ட பிரசங்கம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். ங்கோத்தா போய் பொண்டாட்டி புள்ள குட்டிங்க கூட பேசுங்கடா என நாம் மனதில் குமுறுவதை மட்டும் கண்டு பிடிக்க தவறி விடுகிறார்கள்.

Posted: 02 Sep 2014 11:14 PM PDT

i love u teacher !

Posted: 02 Sep 2014 02:05 PM PDT

i love u teacher !

ஒரு கலைஞனை எழுத்தாளர் இப்படித்தான் கறாராக விமர்சிக்க வேண்டும் ! http://www.jeyamohan.in/?p=61084

Posted: 02 Sep 2014 06:24 AM PDT

மலைச்சாரலில்…

இருபத்துநான்கு முதல் குற்றாலத்தில் இருந்தேன். பழையகுற்றாலம் அருகே எசக்கி விடுதியில். பாபநாசம் படப்பிடிப்பு. கருமேகம் மூடிய மலையடுக்குகள். ஒருநாளில் ஐம்பதுமழை. வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. மொத்தப்படப்பிடிப்பையும் ஜித்துவுக்கும் மழைக்குமான போராட்டம் என்று சொல்லவேண்டும்.

ஒருவர் ஹோமோசெக்ஸாகவோ லெஸ்பியனாகவோ இருப்பதில் கடுகளவு கூட பிரச்சனை இல்லை. அது இயல்பானதுதான். நான் விருப்பமில்லாதவர்களை சீண்டுவது பற்றியே எழுதியிருந்தேன். செக்ஸுவல் ஹாரஸ்மெண்ட் போஸ்டில் - ஆண்கள் ஆண்களை சீண்டுவது பற்றி எழுதியிருந்ததை அடுத்து , நிறைய பேர் இன்பக்ஸில் வந்து , இவரா ? அவரா ? என பலரின் பெயர்களை சொல்லி கேட்கிறார்கள். பாப்புலேஷன் கொஞ்சம் ஜாஸ்திதான் போல :-)

Posted: 02 Sep 2014 04:47 AM PDT

Video - போஸ்ட் ஏதும் தோணலை. போரடிச்சா இதைப் பாருங்க ! https://www.youtube.com/watch?v=cqSrgcHCr8I

Posted: 02 Sep 2014 04:21 AM PDT

Padithathil Pidithathu is a show on Peppers TV that talks to literary celebrities about books and literature close to their heart. This episode features Araa...