ilovemynative: Facebook page wall posts in Tamil |
- மணமகனுக்கும் மணமகளுக்கும் பொருத்தம் பார்ப்பதை விட மாமியாருக்கும் மருமகளுக்கும் ம...
- UN Day Award Winning Photograph! Photography: Aruran Visvanathan This Photo wa...
- இந்தியா கலாச்சார நாடு என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை இந்தியாவில் எய்ட்ஸால...
- அழகு மெரினா!
- பிடிச்ச பலகாரத்த சாப்பிடும் போது எழுந்து போக வேண்டி வந்தா இந்த குழந்தைங்க தட்டைய...
- ஐ லவ் யூ நீ இல்லாத ஒரு வாழ்க்கைய நினச்சி கூட பார்க்க முடியாது நீ இல்லனா என்னால உ...
- கொலையை விட காதல் பாவம் இங்கு...
- அழகு ஒக்கேனக்கல்!
- வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்!
- பெரும்பாலும் ஆண்கள் பாசத்தை அதிகாரமாக தான் பயன்படுத்துகிறார்கள். @விவிகா சுரேஷ்
- சுப்பிரமணிசாமியிடம் இன்ஷியல் என்ன என்று கேட்ட வாலிபருக்கு பாஜகவினர் அடி உதை. ---...
Posted: 10 Mar 2015 12:06 PM PDT மணமகனுக்கும் மணமகளுக்கும் பொருத்தம் பார்ப்பதை விட மாமியாருக்கும் மருமகளுக்கும் முதலில் பொருத்தம் பாருங்கள் அப்போ தான் ஒவ்வொரு ஆம்பளையும் நிம்மதியா வாழ முடியும். :( @அசோக் குமார் |
UN Day Award Winning Photograph! Photography: Aruran Visvanathan This Photo wa... Posted: 10 Mar 2015 11:52 AM PDT UN Day Award Winning Photograph! Photography: Aruran Visvanathan This Photo was taken in Puttur, Jaffna. Vatharawaththai is an isolated village from the border villages. It suffers from water shortage. The whole land area of Vatharawaththai is non-arable. People cut wood and sell them for their income. Some people collect cow dung and sell it. This photo was taken when they were bringing cow dung bags back after collecting them. ![]() |
Posted: 10 Mar 2015 07:13 AM PDT இந்தியா கலாச்சார நாடு என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை இந்தியாவில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டுள்ள பெரும் சதவீததினர் 19 லிருந்து 29 வயது வரை உள்ள இளைஞர்கள். இப்படி சின்ன வயதிலேயே தடம் மாறி போனவர்களுக்கு யார்காரணம்..நாமும் நம் சமூகமும்தான். முன்னாடியெல்லாம் நீதிபோதனை என்ற வகுப்பு உண்டு....இப்போதெல்லாம் இல்லை.அதற்க்கு பதில் பாலியல் கல்வி என்ற ஒரு வகுப்பை ஒவ்வொரு பள்ளியிலும் செயல்படுத்தவேண்டியது அவசியம்.. ஒரு பெண்13 அல்லது 14 வயதில் ஏற்படும் தன் உடல் ரீதியான மாற்றங்களை எங்குபோய் கேட்டு தெளிவடைவாள்? அதேப்போல அதே வயதில் இருக்கும் ஒரு இளைஞன் பருவத்தில் வரும் மாற்றங்களை யாரிடம் சென்று சந்தேகத்தை தீர்த்துக்கொள்வான்? வீடோ அல்லது பள்ளியோ அவர்களின் சந்தேகத்திற்க்கு பதிலளிக்க முடியாத பொழுது நேரா அவர்கள் இணையத்திடம் வருகிறார்கள் அதைமட்டுமா அவர்களுக்கு இணையம் தெளிவு படுத்துகிறது,கேட்காமலேயே அவர்களுக்கு எல்லாவற்றையும் தவறான முறையில் அல்லவா இணையம் கற்ப்பிக்கிறது.. பாலியல் கல்வி என்றால் ஏதோ பாலியல் உறவைப் பற்றிய கல்வியாக இருக்குமோ என்ற தவரான எண்ணம் தான் எல்லோருக்கும் ஏற்படுகிறது.இது தவறான புரிதல்.... பாலியல் கல்வி என்றால் நம் உடல் அமைப்பைப் பற்றிய அறிவு,பால் இனப்பெருக்கம்,அதன் ஆரோக்கியம்.மன நல உணர்வுகள்,பாலியல் உரிமைகள்,பொறுப்புகள்,கருத்தடை முறைகள் என இப்படியாக பலதரப்பட்ட விஷயங்கள் கற்பிக்கப்படும் என்பதுதான் பொதுவான உண்மையே.. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு உளவியல் நிபுனரைக்கொண்டு பாலியல் கல்வி நடத்தப்பட வேண்டும்.. குறைந்தபட்சம் பெண்குழந்தைகளை அந்நியர்கள் தொடுவதை அக்குழந்தைகள் 'நோ' சொல்ல பெற்றோர்கள் கற்றுத்தரவேண்டும்..கற்றுக்கொடுக்கப்போவது வீடா இல்லை அவர்கள் பாலியல் கல்வி பற்றிய அறிவு இல்லாமல் கெட்டுபோனப்பிறகு கற்றுணர்த்தும் நாடா என்பது நம் கையில்தான் இருக்கிறது.. இந்தியாவின் பலமே அதிக இளைஞர்களைக்கொண்ட மனித வளம்தான். அதை ஆரோக்கிய வளமாக மாற்றவேண்டும்.. பாலியல் கல்வியினால்தான் இதுபோன்ற ப்ரி மேரிட்டல் செக்ஸ் எல்லாம் குறைய வாய்ப்பு உண்டு...30% இளைஞர்கள் இன்றைக்கு திருமணத்திற்க்கு முன்பே ப்ரி மேரிட்டல் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள் என்று சர்வே சொல்கிறது..நம்வீட்டு பிள்ளைகள் நல்லவர்கள் என்ற எண்ணம் எல்லா பெற்றோர்களுக்கும் உண்டு.. பிள்ளைகளுக்கு என்று நேரத்தை ஒதுக்கி அவர்களிடம் தினமும் கலந்துரையாடுங்கள்...தோழனாய் தோழியாய் இருங்கள்... அவர்கள் பிரச்சினைகளைக் காது கொடுத்து கேளுங்கள்..நேர்மையான சமுதாயம் ஒவ்வொருவர் வீட்டிலிருந்துதான் உருவாகும்.... @பனிமலர் வைத்தி ![]() |
அழகு மெரினா! Posted: 10 Mar 2015 05:05 AM PDT |
Posted: 10 Mar 2015 05:01 AM PDT பிடிச்ச பலகாரத்த சாப்பிடும் போது எழுந்து போக வேண்டி வந்தா இந்த குழந்தைங்க தட்டையும் தூக்கிட்டே போகுதுங்க.. நம்ம மேல அம்புட்டு நம்பிக்கை ;-)) @பிரியா |
Posted: 10 Mar 2015 04:51 AM PDT ஐ லவ் யூ நீ இல்லாத ஒரு வாழ்க்கைய நினச்சி கூட பார்க்க முடியாது நீ இல்லனா என்னால உயிர் வாழ முடியாது.. . . . . . . . . #சோறு @காளிமுத்து |
Posted: 10 Mar 2015 04:46 AM PDT |
Posted: 10 Mar 2015 01:38 AM PDT |
Posted: 10 Mar 2015 01:34 AM PDT |
Posted: 09 Mar 2015 10:21 PM PDT பெரும்பாலும் ஆண்கள் பாசத்தை அதிகாரமாக தான் பயன்படுத்துகிறார்கள். @விவிகா சுரேஷ் |
Posted: 09 Mar 2015 10:10 PM PDT சுப்பிரமணிசாமியிடம் இன்ஷியல் என்ன என்று கேட்ட வாலிபருக்கு பாஜகவினர் அடி உதை. ------------------------------ ------------------------------ ---------- வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றான் அவனுக்கு தெரிஞ்சா சொல்லமாட்டானாயா.. அதையே நோண்டி நோண்டி கேட்டா அவனும் என்னதான் பண்ணுவான்.. |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |