Wednesday, 22 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


1984 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வராக இருந்த அமரர் எம்.ஜி.ஆர் அவர்களால் ஒரு கடும...

Posted: 22 Apr 2015 08:00 AM PDT

1984 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வராக இருந்த அமரர் எம்.ஜி.ஆர் அவர்களால் ஒரு கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டது..

"பெயர் பலகைகளில் தாய் மொழியான தமிழ் கட்டாயம், வேறு மொழியை இணைக்க விரும்பினால் அதன் எழுத்துரு இரண்டில் ஒரு பங்காகவோ அல்லது அதை விட குறைவாகவோ இருக்க வேண்டும், இல்லை எனில் உரிமம் ரத்து செய்யப்படும்" - என அறிவிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது..

அவரின் மறைவிற்கு பிறகு அதுவும் மறைந்து போனது... ஆனால் தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக மக்களே தமிழகத்தின் விதியை தீர்மானிக்கும் நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.. இப்பொழுது இருக்கும் சென்னை கோயம்பேடு மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் இந்தி கிடையாது.. மேலும் தமிழை விட சிறிய அளவில் மாற்று மொழி உள்ளது... இந்தி வரக்கூடாது, திருக்குறள் அவசியம் என தமிழ் தேசிய உணர்வாளர் திரு. இராச்குமார் பழனிசாமி உள்ளிட்டோர் ஒரு முறை முதல்வருக்கு கோரிக்கை வைத்தது குறிப்பிடதக்கது...

தமிழ் தேசிய கருத்தியல் பேசாமல் பேசவைக்கும்... தமிழ் தேசிய கருத்தியல் தமிழகத்தை தமிழகமாக வைத்திருக்கும்.. தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும், தமிழ் தேசிய கருத்தியல் ஆட்சியில் இல்லாத பொழுதே இவ்வளவு மாற்றங்கள் என்றால்???????

படம் உதவி: விக்னேஷ் ராஜ்


கர்நாடகம் VS தமிழகம் காவேரி போராட்டம்!! *கார்நாடக மாநிலத்தில் காவேரி போராட்டம்...

Posted: 22 Apr 2015 07:40 AM PDT

கர்நாடகம் VS தமிழகம் காவேரி போராட்டம்!!

*கார்நாடக மாநிலத்தில் காவேரி போராட்டம் அனைத்து தரப்பு மக்களாலும் செய்யப்பட்டது, தமிழகத்தில் அப்படி இல்லை

*பெங்களுருவில் அனைத்து கடைகளும், மால், பொட்டி கடை என அனைத்தும் மூட பட்டது, இயல்பு வாழ்கை பாதித்தது...சென்னையில் எப்பொழுதும் போல கடைகள் திறந்திருந்தன, இயல்பு வாழ்கை பாதிப்பு இல்லை

*கர்நாடக அரசு பேருந்துகள்(KSRTC, BMTC) நிறுத்தம், அரசு நேரடியாக போராட்டத்தை ஆதரித்தது....தமிழகதில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன...சில இடங்களில் தமிழக விவசாயிகள் சாலை மறியல் செய்தது இதற்கு சான்று

*கன்னட அமைப்பினர் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் உருவ படத்தை எரித்தனர், கர்நாடக காவல் துறை வேடிக்கை பார்த்தது...தமிழக விவசாயிகள் கர்நாடக அரசின் அணை கட்டும் ஆணையின் நகலை எரித்தனர் அதற்கு தமிழக காவல் துறை அவர்களை கைது செய்தது...

*போராட்டம் முடிந்து கன்னட அமைப்பினர் கர்நாடக முதல்வரை சந்தித்து மனு கொடுத்தனர்...தமிழகதில் விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்

*கன்னட சினிமா துறை போரட்டத்திற்கு துணை நின்று அணை கட்டுவோம் என்று சபதம் இட்டனர்.... தென்னிந்திய சினிமா துறை(தமிழக சினிமா துறை) விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என வெளிப்படையாக அறிவித்தது.

மொத்தத்தில் கர்நாடகாவில் அரசு, விவசாயிகள், கன்னட அமைப்பினர், வணிகர்கள் என அனைவரும் போராடினர்.... தமிழகதில் விவசாயிகள் மற்றும் சில தமிழக கட்சிகள் போராடினர்...

இதை எல்லாம் மறந்து கூத்தாடிக்கு போஸ்டர் ஒட்டும், பால் அபிஷேகம் செய்யும் வேலையை தமிழக முட்டாள்கள் சிறப்பாய் செய்து வருங்கின்றனர்!!!

#தமிழினம்_அழிவுப்பாதையில்!!!


இந்திய நாட்டின் தலைநகரம் அமைந்துள்ள மாநிலம் டெல்லி. அதன் மையப்பகுதியில் பட்டப்பக...

Posted: 22 Apr 2015 07:37 AM PDT

இந்திய நாட்டின் தலைநகரம் அமைந்துள்ள மாநிலம் டெல்லி. அதன் மையப்பகுதியில் பட்டப்பகலில், ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ள ஒரு இடத்தில் ஒரு விவசாயி ஒருவர் தன்னைத்தானே மாய்த்துக்கொள்கிறார்.

இதைவிட இந்திய விவசாயிகளின் நிலையை எடுத்துச் சொல்ல எந்த ஒரு சம்பவமும் தேவையில்லை. விடுதலை பெற்றதாகச் சொல்லப்பட்ட 68 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி ஆண்டவர்களின் சாதனைச்சோற்றுப்பானையின் ஒரு பருக்கை இறந்து போன அந்த விவசாயி...

நல்லவேளை நம்ம ஊர் பத்திரிகை ஜாம்பவான்கள் சிலர் அங்க இல்லை.. இருந்திருந்தா காதல் தோல்வில தற்கொலை செஞ்சுட்டான்னு சொல்லியிருப்பாங்க.. :)

@விஷ்வா விஸ்வநாத்

Posted: 22 Apr 2015 04:50 AM PDT


கருப்பு சட்டை அவிழ்ப்பு போராட்டம் - பொன்.ராதாகிருஷ்ணன். கருப்பு சட்டை அணியும் ப...

Posted: 22 Apr 2015 04:36 AM PDT

கருப்பு சட்டை அவிழ்ப்பு
போராட்டம் -
பொன்.ராதாகிருஷ்ணன்.

கருப்பு சட்டை அணியும்
போராட்டம் - வீரமணி

தக்காளி எங்களுக்கு
சட்டையே வேணாம்...
:(

@பூபதி


தற்போது பூணூல் அறுப்புக்கு பொங்குபவர்கள் கடந்த மாதம் கிருஷ்ணகிரி அருகே தெலுங்கர்...

Posted: 22 Apr 2015 04:26 AM PDT

தற்போது பூணூல் அறுப்புக்கு பொங்குபவர்கள் கடந்த மாதம் கிருஷ்ணகிரி அருகே
தெலுங்கர்கள்,
தலித் இளைஞர் மீது
சிறுநீர் கழித்து வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது ஏன் பொங்கவில்லை??

இந்துத்துவா பேசுறவங்களும், திராவிடம் பேசுறவங்களும் அப்போ எங்க போனீங்க??

பூணூல் அறுத்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயலாம்! ------தினதந்தி. உங்க...

Posted: 22 Apr 2015 04:14 AM PDT

பூணூல்
அறுத்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு
சட்டம் பாயலாம்!
------தினதந்தி.

உங்க தேசத்தோட பாதுகாப்பு
இதுலயாடா இருக்கு...

Posted: 22 Apr 2015 03:54 AM PDT


1945யில் பிரிட்டனை சேர்ந்த #ஜோசப்_சிறில்_ப ாம்ஃபோர்ட் என்பவர் கனரக தொழில்துறை...

Posted: 22 Apr 2015 01:58 AM PDT

1945யில் பிரிட்டனை
சேர்ந்த
#ஜோசப்_சிறில்_ப
ாம்ஃபோர்ட் என்பவர்
கனரக தொழில்துறை
வாகனங்களான
#டிராக்டர் #புல்டவ்சர்
ஆகியவற்றை உற்பத்தி
செய்தார்.

அவருடைய பெயர்
தான் அந்த
வாகனங்களில்
பொறிக்கப்பட்டு
இருக்கும்.

#JCB - Joseph Cyril Bamford

"ஓ.பி.எஸ் கார் முன்பு படுத்து போராடவும் நான் தயாராக இருக்கிறேன் - குஷ்பூ" குழாய...

Posted: 22 Apr 2015 01:25 AM PDT

"ஓ.பி.எஸ் கார் முன்பு
படுத்து போராடவும்
நான் தயாராக
இருக்கிறேன் - குஷ்பூ"

குழாயடில புரண்டு
என்ன பிரயோஜனம்?
கோயில் வாசல்ல இல்ல
புரளனும்..
:)

@சக்தி சரவணன்

அட்சய திருதியை அன்று 2000 கிலோ தங்கம் விற்பனை- செய்தி சரஸ்வதி பூஜை அன்று இந்தமா...

Posted: 21 Apr 2015 11:17 PM PDT

அட்சய திருதியை
அன்று 2000 கிலோ தங்கம்
விற்பனை- செய்தி

சரஸ்வதி பூஜை அன்று
இந்தமாதிரி ஏன் புத்தகம்
வாங்கமாட்டேங்கிறாங்க?

@மனுஷ்ய புத்திரன்

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


:-( :-( @ Indupriya MP ...

Posted: 22 Apr 2015 08:11 AM PDT

:-( :-(

@ Indupriya MP
...


அந்தப் பெரிய கூட்டத்தில் கராத்தே, குங்பூ போன்ற போர்க்கலைகளைப் பயின்றவர்கள் தங்கள...

Posted: 21 Apr 2015 07:41 PM PDT

அந்தப் பெரிய கூட்டத்தில் கராத்தே, குங்பூ போன்ற போர்க்கலைகளைப் பயின்றவர்கள் தங்கள் வித்தகத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு துறவி வந்தார். அவர் கையில் இருந்த வைரங்கள் பதிக்கப்பட்ட வாள் எல்லாரையும் ஈர்த்தது. துறவி வாள் சண்டையில் தனது திறமையைக் காட்டப் போகிறார் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், அவர் மேடைக்கு வந்து வாளைக் கீழே வைத்தார். துறவி உறுதியான குரலில் கூடியிருந்தவர்களிடம் சவால் விட்டார்.
""இந்த வாளினால் என்னை வெட்டுங்கள் பார்க்கலாம்''
இதனைக் கேட்டவர்கள் அதிர்ந்து போனார்கள். ஒரு துறவியை, அதுவும் வயதான, கனிவான முகம் கொண்டவரை வெட்ட எப்படி மனது வரும்?
'சரி வெட்ட வேண்டாமய்யா! இந்த வாளினால் என்னைத் தொடுங்கள் போதும். அப்படிச் செய்பவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாளை பரிசாக எடுத்துக் கொள்ளலாம்.''
பலர் சவாலை ஏற்க முன் வந்தார்கள். துடிப்பாக இருந்த வீரன் ஒருவனைத் தேர்ந்தெடுத்தார் துறவி.
கராத்தே சண்டையில் எதிராளியை வணங்குவது போல் துறவியை வணங்கிவிட்டு, வாளைக் கையில் எடுத்தான் வீரன். எசகுபிசகாக வாள் துறவி மேல் பட்டு அதனால் காயம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி மெதுவாக அவரை வாளினால் தொடப்போனான். அமைதியாக, ஆனால் மிக உன்னிப்பாக அவனையே பார்த்துக் கொண்டிருந்த துறவி, தனது கால்களை அசைக்காமல் உடலை மட்டும் வளைத்தார். வாள் அவர் மேல் படவில்லை.
சில விநாடிகள் துறவியையே பார்த்துக் கொண்டிருந்த வீரன், வாளை வேகமாகச் சுழற்றி துறவியைத் தொட முயற்சித்தான். ஆனால் வேகமாக விலகினார் துறவி.
வீரனுக்கு லேசான எரிச்சல். அதனை வெளிக்காட்டாமல், வாளை இன்னும் வேகமாக வீசினான். இதனை எதிர்பார்த்த துறவி சாமர்த்தியமாக உடலை வில்லாக வளைத்துத் தப்பித்தார். ஆனால், தான் கால் ஊன்றிய இடத்தில் இருந்து துறவி நகரவில்லை.
இப்போது வீரனுக்கு எரிச்சல் அதிகமானது. முதலில் துறவிக்குக் காயம் பட்டுவிடக்கூடாதே என்று ஆதங்கப் பட்ட வீரன் இப்போது கண் முன்னால் வாளுக்கு அருகில் இருப்பவரை ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற கோபத்தில், 'இந்தத் துறவி செத்தால் என்ன?' என்ற எண்ணத்துடன் வாளை சுற்றினான். அப்போதும் துறவி தப்பி விட்டார்.
ஆத்திரமடைந்த வீரன், இன்னும் ஆவேசமாகி, துறவியை கொன்றாலும் பரவாயில்லை என செயல்பட்டான்.
ஆனால், துறவியின் மேல் வாள் படவில்லை. அரை மணி நேர முயற்சிக்குப் பின் துவண்டு போய் உட்கார்ந்தான் வீரன்.
அப்போது, துறவி சொன்ன வார்த்தைகள் வாள் பயிற்சிக்கு மட்டும் அல்ல! வாழ்க்கைக்கும் பொருந்தும்.
""நான் கற்ற "கெண்டோ' வாட்பயிற்சி மற்ற பயிற்சிகளிலிருந்து வேறு பட்டது. எதிராளி எப்படி எல்லாம் தாக்குவான் என்று முன்பே முடிவு செய்து, தயார்படுத்திக் கொள்வது கிடையாது. அதே போல் எப்படி எதிரியைத் தாக்க வேண்டும் என்று திட்டமிடுவதும் கிடையாது. மனதைச் சமநிலையில் வைத்துக் கொண்டு, எந்த தாக்குதலுக்கும் தயாராக இருப்போம். எதிரி தனது தாக்குதலைத் தொடங்கிய பிறகுதான் அதனைத் தடுக்கும் வழியைச் சிந்தித்துச் செயல்படுவோம்.
எதிரி தாக்கத் தொடங்கிய முதல் சில நிமிடங்களில்தான் ஆபத்து அதிகம். அதை சமாளித்து விட்டால் ஆபத்து இல்லை. தனது தாக்குதல் பலிக்கவில்லையே என்ற ஆத்திரம் எதிரிக்கு வந்துவிடும். ஆத்திரம் வந்து விட்டால் எதிரி பலமிழந்து விடுவான். அதன்பின் நம்மைத் தற்காத்துக் கொள்வது மிகவும் சுலபம். அது மட்டுமல்ல! தாக்குதல்களைத் எதிர்க்கிறோமே தவிர, தாக்குபவனை அல்ல,'' என்றார்.

நன்றி : ஜெய்

பா விவேக்

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 22 Apr 2015 09:09 AM PDT


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


குட்நைட் செல்லம்ஸ் <3

Posted: 21 Apr 2015 11:00 AM PDT

குட்நைட் செல்லம்ஸ் ♥


அருமையான ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Apr 2015 10:53 AM PDT

அருமையான ஓவியம்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 10:46 AM PDT

'அவதார்' படத்தை 3Dல பார்த்தா தான் நல்லாருக்கும்ன்னு சொன்னாங்க.படத்துக்கு போனா தி...

Posted: 21 Apr 2015 10:42 AM PDT

'அவதார்' படத்தை 3Dல பார்த்தா தான் நல்லாருக்கும்ன்னு சொன்னாங்க.படத்துக்கு போனா தியேட்டரிலேயே 3D கிளாஸ் கொடுத்தாங்க.

இப்ப 'OK கண்மணி' படத்தை லவ்வரோட பார்த்தா தான் நல்லாருக்கும்ன்னு சொல்றாங்க.அப்ப தியேட்டரிலேயே ஒரு லவ்வர் தரனும் தானே?

அதான முறை? :( :O

- Boopathy Murugesh @ Relaxplzz

திறமையான கேப்டன் நல்ல தகப்பன் அழகான குடும்பஸ்தன்

Posted: 21 Apr 2015 10:38 AM PDT

திறமையான கேப்டன்

நல்ல தகப்பன்

அழகான குடும்பஸ்தன்


:P https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 10:29 AM PDT

இயற்கையின் அழகிய வண்ண மலர்கள் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Apr 2015 10:23 AM PDT

இயற்கையின் அழகிய வண்ண மலர்கள்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 10:17 AM PDT

கார்கில் போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர். எதிரிகள் சுற்றி வளைத்த...

Posted: 21 Apr 2015 10:10 AM PDT

கார்கில் போரின் போது இரண்டு
நண்பர்கள் களத்தில் இருந்தனர்.
எதிரிகள்
சுற்றி வளைத்து சுடும்போது
ஒருவன் மட்டும் குண்டடி பட்டு
விழுந்து கிடந்தான்.

நான் என் நண்பனை எப்படியாவது
தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு
உத்தரவு கொடுங்கள் கமேண்டர்
என்றான்.

மறைந்து இருந்து
தாக்குவது தான் சரியான வழி ,நீ
அங்கு போவதால் உன் உயிர்க்கு தான்
ஆபத்து என்றார் கமேண்டர்.
நீ போவது என்றால் போ, ஆனால் நீ
போவதால் எதுவும் நடந்துவிட
போவதில்லை என்று கமெண்டர்
சொன்னார்.

அதையும் மீறி தன்
நண்பனை காப்பாற்ற ஓடினான்,
அவனை
தோளில் தூக்கி கொண்டு
வரும்போது எதிரிகள் சுட்டனர்.
இவனுக்கும் அடிப்பட்டது, அதையும்
மீறி அவனை தூக்கி கொண்டு
வந்தான்.

கமேண்டர் அவனை பரிசோதித்து
பார்த்தார் அவன் நண்பன் இறந்து போய்
இருந்தான்.
நான் அப்போழுதே
சொன்னேன் நீ அவனை
காப்பாற்றப்போவதால் எந்த
உபயோகமும் இல்லை ,இப்போது பார்
நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார்
கமேண்டர்.

நான் போனது தான் சார் சரி
என்றான்.
என்ன சொல்கிறாய் உன் நண்பன்
இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி
சரியாகும் என்று கேட்டார் கமேண்டர்.
நான் அங்கு போகும்போது என் நண்பன்
உயிருடன் தான் சார்
இருந்தான்.

"என்னை காப்பாற்ற நீ
வருவாய் என்று எனக்கு தெரியும்
நண்பா" என்று சொல்லிவிட்டு தான்
சார் இறந்தான் .அந்த ஒரு வார்த்தை
எனக்கு போதும் சார் இந்த காயம்
எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே
இல்லை என்றான்.

#இதுதான் உண்மையான நட்பு

(y) (y)

Relaxplzz

ஊழல் செய்த மருமகனின்தலையை துண்டித்த மன்னர்: ஊழல் செய்த தனது மருமகனின் தலையை வெட...

Posted: 21 Apr 2015 10:02 AM PDT

ஊழல் செய்த மருமகனின்தலையை துண்டித்த மன்னர்:

ஊழல் செய்த தனது மருமகனின் தலையை வெட்டி நல்லாட்சிக்கு 16 ம் நூற்றாண்டில் வித்திட்டவராக திகழ்கிறார் "மன்னர் விஜயரகுநாத சேதுபதி".

தமிழகத்து மூவேந்தர்களுக்கு பின் சுதந்திர காலம் வரை தமிழ், இறையாண்மை, தர்மங்களை பண்பாடு மாறாமல் பாதுகாத்து வந்தவர்கள் சேதுபதிகள். ராமர் தனக்கு உதவி செய்த மறவர்களை ராமர் பாலம், சீதாபிராட்டியால் உருவாக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமலிங்கத்தையும் பாதுகாக்கும்படி கட்டளையிட்டார் "பாலத்துக்கு பாதுகாப்பாளர் அல்லது உரிமையாளர் என்ற பொருள் படும்படி சேதுபதி என்ற பட்டம்" கொடுத்தார். உலகெங்கிலும் இருந்து வரும் யாத்திரிகர்களை ராமேஸ்வரம் தீவுக்கு தோணிக்கரை( மண்டபம்) வழியாக படகுகளில் அழைத்து சென்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தரிசனத்திற்குபின்பு மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வருவது இவர்களின் தலையாய கடமையாக இருந்து வந்தது. 1674 முதல் 1710 வரை ஆண்ட கிழவன் சேதுபதிக்கு ஆண் வாரிசு இல்லாததால் அவரது மருமகன் 'விஜயரகுநாத சேதுபதி' என்ற பெயருடன் பட்டத்துக்கு வந்தார்.இவர் தோணித்துறையிலிருந்து யாத்திரிகர்களை அழைத்து செல்லும் பொறுப்புகளை தனது இரண்டு மகள்களான சீனிநாச்சியார், லட்சுமிநாச்சியார்களின் கணவரானதண்டபாணியிடம் ஒப்படைத்திருந்தார்.
பாம்பனில் இருந்து ராமேஸ்வரத்துக்கு 9 கி.மீ., தூரத்துக்கு சாலை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தண்டபாணி யாத்திரிகர்களிடம் தலா ஒரு பணம் (தற்போதைய மதிப்பு 96 காசு) கட்டணமாக வசூலித்து வந்தார்.

இமயமலையிலிருந்து நடந்து வந்த பைராகியிடம் (நிர்வாண சாமியார்) பணம் கொடுத்தால்தான் படகில் ஏற்றுவேன் என்று தகராறு செய்தார். இதனால் விரக்தியடைந்தபைராகி, ராமநாதபுரம் அரண்மனைக்கு சென்று அங்கிருந்த மன்னனிடம்" இறைவனை தரிசிக்க விடாத நீயும் ஒரு அரசனா? என தூற்றினார். கட்டணம் வசூல் செய்யும் தகவல் விஜயரகுநாத சேதுபதிக்கு தெரியவர அதை மாறுவேடத்தில் சென்று உறுதி செய்தார்.
தனது இரண்டு மகள்களையும் அழைத்து விஷயத்தை கூறாமல் "அம்மா சிவதுரோகம் செய்தவருக்கு என்ன தண்டனை தரலாம் என கேட்க, அவர்களோ "சிரச்சேதம் (தலைமை துண்டித்தல்) செய்வதுதான் சரியான தண்டனை' என்றனர்.மன்னரோ "மிக வேண்டியவராக இருந்தால்' என்ன செய்வது என கேட்க "யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும்' என மகள்கள் கூறினர்.இதன்பின் மன்னர் விஷயத்தை கூறியதும் பதறிய மகள்கள் ,"தாங்களும் கணவரோடு உடன்கட்டை ஏற அனுமதிக்க வேண்டும்' என கேட்டனர்.
மன்னர் உத்தரவுப்படி மருமகன் தண்டபாணி தலை துண்டிக்கப்பட்டு இரண்டு மகள்களும் உடன்கட்டை ஏறினர். இறுகிய மனதோடு கடமையை நிறைவேற்றிய மன்னர் மருமகன் சேர்த்து வைத்திருந்த சொந்த நிதியிலிருந்து தனது மகள்களின் நினைவாக பாம்பனிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் தங்கச்சிமடம் மற்றும் அக்காள்மடத்தில் யாத்திரிகர்கள் தங்கி செல்லும் வகையில் மடங்களை உருவாக்கினார்.தற்போது சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அக்காள்மடத்தில் உள்ள மடம் இடிக்கப்பட்டுவிட்டது. தங்கச்சிமடத்தில் உள்ள மடம் மட்டும் சிறிது சிறிதாக அழிந்துவருகிறது. ஊழலே இருக்க கூடாது என நினைத்த மன்னர் வாழ்ந்த பூமியில் தற்போது ஊழலுக்கு பஞ்சமில்லை என்பதுதான் வேதனையான விஷயம்

Relaxplzz


"வரலாற்றுப் பதிவுகள்"

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 09:55 AM PDT

"மேடம்... ஒரு 'ஜாயிண்ட் அக்கவுண்ட்' தொடங்கணும்." அதுக்கு ரெண்டு பேரு வேணுமே " சர...

Posted: 21 Apr 2015 09:50 AM PDT

"மேடம்... ஒரு 'ஜாயிண்ட் அக்கவுண்ட்' தொடங்கணும்."
அதுக்கு ரெண்டு பேரு வேணுமே
" சரி.. ஒண்ணு நீங்க... இன்னொரு ஆள் யாருங்க ...?
*
*
*
*
*
*
*
.
.
.
.
.
.
" உங்க பேங்க்ல பெரிய தொகை வச்சிருக்கிறவங்க யாரோடாவது சேர்த்து விடுங்க..."

:P :P

ஒப்பற்ற கலைஞர் .. ஓடுகிற இந்த உலகத்தில் வண்ணங்களை கண்டு ரசிக்க யாரும் இல்லாததால...

Posted: 21 Apr 2015 09:45 AM PDT

ஒப்பற்ற கலைஞர் ..

ஓடுகிற இந்த உலகத்தில்
வண்ணங்களை கண்டு ரசிக்க
யாரும் இல்லாததால்..
இவரை கண்டுகொள்ளவும் யாரும் இல்லை...


பெண்களே,ஆண்களை நம்பி போட்டோ எடுத்துக் கொள்ளாதீர்கள்! ஆண்களே,நேசித்தவள் துரோகமே...

Posted: 21 Apr 2015 09:40 AM PDT

பெண்களே,ஆண்களை நம்பி போட்டோ எடுத்துக் கொள்ளாதீர்கள்!

ஆண்களே,நேசித்தவள் துரோகமே செய்தாலும் போட்டோக்களை வெளியிடாதீர்கள்!

#வாட்சப் வருத்தங்கள்

- RavikumarMGR @ Relaxplzz

சுண்டல் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Apr 2015 09:35 AM PDT

சுண்டல் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 09:29 AM PDT

:P https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 09:22 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 21 Apr 2015 09:16 AM PDT

ஓரு பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்? தன்னில் விழுந்த மழைத்துளியைக் கொண்டு உய...

Posted: 21 Apr 2015 09:10 AM PDT

ஓரு பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?

தன்னில் விழுந்த மழைத்துளியைக் கொண்டு உயிர்களை உருவாக்குபவள் பூமித்தாய். அதேபோல், தன்னில் சேர்ந்த உயிர்த்துளியைக் கொண்டு மனித இனத்தை விருத்தி செய்பவள் பெண்.

அதே பெண்தான் தோழியாய், காதலியாய், மனைவியாய், தாயாய்… என்று பல அவதாரங்கள் எடுக்கிறாள். ஒட்டுமொத்தமாக இவள் பெண் என்ற வட்டத்திற்குள் வந்தாலும், அவளது ஒவ்வொரு நிலையிலும் உயரியச் சிறப்பைப் பெறுகிறாள்.

அப்படிப்பட்ட பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?

பாய் ப்ரண்ட், ஹேர்ள் ப்ரண்ட் என்றெல்லாம் இன்று பரிணாமம் பெற்றிருக்கும் நட்பு ஒரு காயாத பூவாகும். பள்ளிப்பருவத்தில் நம்முடன் படித்தவர், இடையில் காலத்தின் மாற்றத்தால் எங்கோ, எப்படியோ வாழும் சூழ்நிலையில், திடீரென்று ஒரு நாள் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்போது அங்கே கிடைக்கும் ஆனந்த பரவசம் இருக்கிறதே; அதை வர்ணிக்கத்தான் வார்த்தைகள் உடனே கிடைக்குமா?

இதே நட்பில் சுயநலத்துடன் ஒரு வழிப்பாதையில் பயணிக்கும்போது, அந்த பெண் காதலியாகி விடுகிறாள் அவனுக்கு! அந்த ஆண் காதலனாகி விடுகிறான் அவளுக்கு!

"நான் செடியில் பூத்துக் குலுங்கும் ரோஜாவை தேடித்தான் வந்தேன். அந்த ரோஜாவே என்னெதிரே நடந்துவரும்போது, ரோஜாப்பூவை மட்டும் பறிக்கவா? அல்லது அந்த செடிக்கே நான் சொந்தக்காரனாகி விடவா? என்று குழப்பம் வந்துவிட்டது. அதனால் உன் மீது எனக்கு காதலும் வந்துவிட்டது" என்று காதலன் கவிதையாய் உருகும்போது அந்த காதல் இன்னும் கொஞ்சம் ஆழமாக வேர்விட்டு விடுகிறது.

அவர்களது காதலுக்கு அவர்களே ஒரு அங்கீகாரம் கொடுக்கும்போது, அங்கே காதல் ஆலமரமாய், ஆழமாய் வேரூன்றி விடுகிறது. இருவரும் தங்களுக்குள் அங்கீகாரம் கொடுத்தபிறகு அந்த காதல் ரெயில் வேகத்தில் பயணிக்கிறது.

அவர்களது காதல் பயணத்தில் பெற்றோர்கள் சிக்னல்களாக வருகிறார்கள்.

அவர்கள் கிரீன் சிக்னல் கொடுத்தால் அந்த காதல் ரெயில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். ரெட் சிக்னல் கிடைத்தால் அவர்களது பயணத்தில் திடீர் பிரேக் விழுந்து விடுகிறது. கிரீன் சிக்னலுக்காக போராடி வேண்டியிருக்கிறது.

பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு அவர்களுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கலாம். அல்லது, எவ்வளவுதான் முயன்றும் ரெட் சிக்னலே தொடரலாம். இருந்தாலும், அவர்களுக்குள் காதல் வாழ்கிறது. அது தொடர்ந்து வாழ வழி தேடுகிறார்கள்.

போராட்டம் என்றால் ஒரு முடிவு நிச்சயம் இருக்கும்தானே? அவர்களது காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது; அல்லது, இன்னொரு வாழ்க்கைக்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்படுகிறார்கள்.
அங்கே வாழ்க்கையின் இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது. காதலில் வெற்றிப்பெற்றுவிட்டால் அங்கே காதலனுக்கு காதலி மனைவியாகிறாள். இல்லையென்றால், புதுப்பெண் ஒருத்தி மனைவியாகிறாள்.

இதுபோல்தான் பெண்ணுக்கும்!

திருமணத்திற்கு பின்பு அவளது பொறுப்பு இன்னும் அதிகமாகி விடுகிறது. தாரத்திற்குப் பின்னர் தாய் என்ற நிலையை அடைகிறாள். அதன்பிறகும் அவளது பிறவிப்பயன் இன்னும் நீண்டு கொண்டே போகிறது, அவளது சேவை இந்த மனிதகுலத்திற்கு கண்டிப்பாக தேவை என்பதால்!

எடுக்கும் ஒரு பிறவியிலேயே தோழியாய், காதலியாய், மனைவியாய், தாயாய் திகழும் அந்த பெண்ணிடம் எப்படி பழக வேண்டும்?

முதலில் தோழி…

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். இதேபோல், நல்ல தோழி அமைவதும் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லலாம்.

ஒன்றும் தெரியாத முட்டாளையும்கூட முதல்வனாக்கிவிடும் பவர் தோழிக்கு உண்டு. அப்படிப்பட்ட தோழியிடம் நாம் எப்படி பழகலாம்?

* நமது சமுதாயச்சூழலில் பெண்ணுக்கு ஆணைப் போன்ற முழு சுதந்திரம் இன்னும் வழங்கப்படவில்லை. தோழியாக பழக வேண்டும் என்றால்கூட ஒரு பெண் சமுதாய கட்டுப்பாடுகளைப் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. வாலிப பிரச்சினை என்று ஒன்று வரும்போது மிகுந்த பாதிப்புக்கு ஆளாகுபவள் பெண்ணே! அதனால், அவளது பெண்மைக்கு இழுக்கு ஏற்படாத வகையில் பழக வேண்டும்.

* நட்பு காதலாக மாறலாம். ஆனால், காதல் நட்பு ஆக மாறுவது பெரும்பாலும் முடியாத செயல்தான். அதனால், தோழியை நீங்கள் காதலிக்கும்பட்சத்தில், அவளும் உங்களை விரும்புகிறாளா என்பதை அறிந்து, அதன்பின் மேற்கொண்டு அதுபற்றி பேசவும்.

* உங்களுக்கும், தோழிக்கும் திருமணம் ஆன நிலையில், தோழியின் கணவர் அனுமதிக்கும்பட்சத்தில் மட்டுமே உங்கள் நட்பை தொடரலாம். அதுவும், ஒரு குடும்ப நண்பராக!

* திருமணத்திற்கு பிறகு, நேரில் பார்த்தால் மட்டும் நட்பை புதுப்பித்துக் கொள்வோம். மற்ற சூழ்நிலைகளில் வேண்டாம் என்று உங்கள் தோழி கூறினால், அதை பெருந்தன்மையோடு ஏற்று செயல்படுத்துங்கள். எங்கள் நட்பை எப்படி கொச்சைப்படுத்தலாம்? என்று கேட்டு, உங்கள் தோழி வாழ்க்கையை பாழாக்கிவிடாதீர்கள்.

* கடைசியாக ஒன்று, உங்கள் தோழியையும் உங்கள் சகோதரிபோல் பாவித்து பழகுங்கள். அப்போது, உங்கள் நட்புக்கு நிச்சயம் களங்கம் வராது என்று சர்டிபிகேட் கொடுக்கலாம்.

அடுத்து காதலி…

இன்று காதலிக்காதவர்களே கிடையாது. ஆணும், பெண்ணும் கண்களால் மோதிக்கொண்டாலே அங்கே யாராவது ஒருவரிடத்தில் காதல் தீ பற்றிக்கொண்டு விடுகிறது.

இன்னொரு மறுக்க முடியாத உண்மை; டைம் பாஸாக வேண்டும் என்பதற்காகவும் சிலர் காதலிக்கிறார்கள். இருவருக்கும் திருமணம் ஆகும்வரை பேசுவோம், பழகுவோம், ஊர் சுற்றுவோம். திருமணம் ஆகிவிட்டால் நீ யாரோ, நான் யாரோ என்று போய்விடுவோம் என்று தங்களுக்குள் அக்ரிமென்டே போட்டுக்கொள்கிறார்கள். சென்னை போன்ற மெட்ரோ சிட்டிகளின் லேட்டஸ்ட் கலாச்சாரம் இந்த வகை காதல்(?!).

உங்கள் காதலி உண்மையான காதலியாக இருந்தால், அவளிடம் எப்படி பழகலாம்?

* அவள் உங்களின் வருங்கால மனைவி என்பது உறுதியாக தெரிந்தால் மாத்திரமே காதலியுங்கள். இல்லையென்றால், பழகியவை எல்லாம் கனவென்று நினைத்து ஒதுங்கிவிடுங்கள். இதில் தப்பே இல்லை. காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியில் கழற்றிவிட்டு ஒரு பெண்ணின் சாபத்தை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள்.

* உங்கள் காதல் சைவக் காதலாக இருக்கட்டும். தவறான எண்ணத்தில் கை வைத்து விடாதீர்கள். நாளை, நீங்கள் கணவன்-மனைவி ஆகும்போது, "ச்ச்ச்சீசீ! அப்படியா நடந்து கொண்டோம்?" என்று அருவெறுப்பாக யோசிக்க வேண்டியது இருக்கும்.

* காதலியுடன் மனம் விட்டு பேசுங்கள். எதிர்காலம் பற்றி திட்டமிடுங்கள். முறையாக, இருவர் வீட்டிலும் காதலுக்கு ஒப்புதல் வாங்கிக்கொள்ளுங்கள். காலாகாலத்தில் திருமணம் செய்துகொள்ளுங்கள்.

* மொத்தத்தில் உங்களுக்காக அவள் என்றும், அவளுக்காகவே நீங்கள் என்றும் எப்போதும் நினைத்திருங்கள்.

அடுத்ததாக மனைவி…

பிறந்த சொந்தங்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு நம்மோடு, நமக்காக வாழ வருபவள். அவளை மகாலெட்சுமி என்றே போற்றுங்கள். அதில் தவறே இல்லை.

உங்களில் ஒருத்தி, உங்களுக்காக ஒருத்தியாக இருக்கும் அவளிடம் எப்படி பழகுகிறோம் என்பது முக்கியமல்ல. எல்லா விஷயங்களிலும் எந்த அளவுக்கு அவளை சந்தோஷமாக வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

அதை புரிந்துகொண்டு நீங்கள் செயல்பட்டால் அவள் உங்களுக்கு நல்ல மனைவிதான். நீங்களும் அவளுக்கு நல்ல கணவன்தான்!

- நெல்லை விவேகநந்தா

Relaxplzz

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


LIKE & SHARE

Posted: 22 Apr 2015 09:00 AM PDT

LIKE & SHARE


வயசானவங்களை தவிக்க விடாதீங்க ப்ளீஸ் நாளைக்கு நமக்கும் வயசாகும்...

Posted: 22 Apr 2015 08:14 AM PDT

வயசானவங்களை தவிக்க விடாதீங்க ப்ளீஸ்
நாளைக்கு நமக்கும் வயசாகும்...


இவங்கட திறமைய பாருங்க.. மாட்டை எப்படி கடத்துறாங்கள் அதிர்ச்சி வீடியோ

Posted: 22 Apr 2015 07:10 AM PDT

இவங்கட திறமைய பாருங்க.. மாட்டை எப்படி கடத்துறாங்கள் அதிர்ச்சி வீடியோ


இவங்கட திறமைய பாருங்க.. மாட்டை எப்படி கடத்துறாங்கள் அதிர்ச்சி வீடியோ
www.indiasian.com
two thief Cow man kidnapped

LIKE & SHARE

Posted: 22 Apr 2015 07:00 AM PDT

LIKE & SHARE


LIKE & SHARE

Posted: 22 Apr 2015 05:00 AM PDT

LIKE & SHARE


அம்மா வேணாமா !! வேணாமா!! மணப்பெண் கதற கதற நடந்த கட்டாய தமிழ் திருமணம்!

Posted: 22 Apr 2015 04:10 AM PDT

அம்மா வேணாமா !! வேணாமா!! மணப்பெண் கதற கதற நடந்த கட்டாய தமிழ் திருமணம்!


அம்மா வேணாமா !! வேணாமா!! மணப்பெண் கதற கதற நடந்த கட்டாய தமிழ் திருமணம்!
www.indiasian.com
south indian new type Marriages

Posted: 22 Apr 2015 03:02 AM PDT


LIKE & SHARE

Posted: 22 Apr 2015 03:00 AM PDT

LIKE & SHARE


நாதியற்ற தமிழன்..! ஆசியாவின் கடல்களெல்லாம் ஆண்டவனும் தமிழன் - இன்று அகதியாகி உல...

Posted: 22 Apr 2015 02:31 AM PDT

நாதியற்ற தமிழன்..! ஆசியாவின் கடல்களெல்லாம் ஆண்டவனும் தமிழன் - இன்று
அகதியாகி உலகமெங்கும் அலைபவனும் தமிழன்.



விமானத்தில நடக்கும் கூத்தை கொஞ்சம் பாருங்கள் சுவாரஸ்ய வீடியோ இணைப்பு

Posted: 22 Apr 2015 02:17 AM PDT

விமானத்தில நடக்கும் கூத்தை கொஞ்சம் பாருங்கள் சுவாரஸ்ய வீடியோ இணைப்பு


விமானத்தில நடக்கும் கூத்தை கொஞ்சம் பாருங்கள் சுவாரஸ்ய வீடியோ இணைப்பு
www.indiasian.com
10,251,102 VIEWS malaysia air asia

எதிர்ப்பார்பும். சுயநலமும் இல்லாத உறவு தான் நட்பு,.....

Posted: 22 Apr 2015 02:14 AM PDT

எதிர்ப்பார்பும். சுயநலமும் இல்லாத
உறவு தான் நட்பு,.....


மீன்களுக்கு நடக்கும் கொடுமை!... துடிக்க துடிக்க உயிரோடு உண்ணப்படும் மீன்கள்

Posted: 22 Apr 2015 01:10 AM PDT

மீன்களுக்கு நடக்கும் கொடுமை!... துடிக்க துடிக்க உயிரோடு உண்ணப்படும் மீன்கள்


மீன்களுக்கு நடக்கும் கொடுமை!... துடிக்க துடிக்க உயிரோடு உண்ணப்படும் மீன்கள்
www.indiasian.com
cute Chinese eating LIVE fish

Posted: 22 Apr 2015 01:02 AM PDT


LIKE & SHARE

Posted: 22 Apr 2015 01:00 AM PDT

LIKE & SHARE


ஈழத்தில் 150000 தொப்புள் கொடி உறவுகள் இறந்ததுக்கா கூடிய கூட்டமா ? . இருபது தமிழ...

Posted: 22 Apr 2015 12:36 AM PDT

ஈழத்தில் 150000 தொப்புள் கொடி உறவுகள்
இறந்ததுக்கா கூடிய கூட்டமா ?
.
இருபது தமிழன் உயிருக்காக
திரண்ட கண்டண கூட்டமா ?
.
இல்லை விலைவாசி உயர்வை
கண்டிக்கும் கூட்டமா ?
.
பஸ் கட்டண உயர்வை எதிர்த்து
படை திரண்ட கூட்டமா ?
.
மின்சார கட்டண உயர்வுக்காக கூடிய கூட்டமா?
.
தஞ்சை மண்ணை பாலைவனமாக்கும்
மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கூடிய கூட்டமா ?
.
நில ஆக்கிரமிப்பு சட்டத்தை எதிர்த்து
வெகுண்டெழுந்த கூட்டமா?
.
காவிரியில் தடுப்பணை கட்டி தமிழக விவசாயிகள்
வயிற்றில் அடிக்க நினைக்கும் கர்நாடகவை எதிர்த்தா ?
.
இல்லை! ஒரு நகைக்கடை திறக்க காசு வாங்கி கொண்டு வந்த நடிகர்களைப் பார்க்க வந்த கூமுட்டை கூட்டம் !
.
இப்படி பட்ட மானம் கெட்ட மடையர்கள் இருக்கும் வரை எத்தனை சீர்திருத்த வாதிகள் வந்தாலும் திருத்த முடியாது!


இந்த மகிழ்ச்சியெல்லாம் மிக விலை மதிப்பற்றது காசெல்லாம் கொடுத்து எளிதாக வாங்கிவி...

Posted: 22 Apr 2015 12:14 AM PDT

இந்த மகிழ்ச்சியெல்லாம் மிக விலை மதிப்பற்றது

காசெல்லாம் கொடுத்து எளிதாக வாங்கிவிட முடியாது...


கத்திரி வெயிலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளும் 10 வழிமுறைகள்: 1.கடும் வெயிலால...

Posted: 22 Apr 2015 12:06 AM PDT

கத்திரி வெயிலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளும் 10 வழிமுறைகள்:

1.கடும் வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்படும். எனவே, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

2.வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்ள நினைப்பவர்கள் ஏசியில் இருக்க விரும்புகின்றனர். இதனால் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிக நேரம் ஏசியில் இருக்க கூடாது.

3.ஐஸ் வாட்டர், ஜூஸ் போன்றவற்றை மிகவும் குளிர்ந்த நிலையில் குடிக்கும்போது சளி, தும்மல், இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, மிதமான குளிர்ச்சியில் இவைகளை குடிக்கலாம்.

4.சுத்தமான தண்ணீர், இளநீர், மிதமான உப்பு சேர்த்த மோர் குடிக்கலாம். தர்பூசணி மற்றும் பழங்கள் சாப்பிடலாம்.

5.காபி, டீ குடிப்பதையும், டின், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும்.

6.வெயில் காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவர்கள் குழந்தைகளே. அவர்களுக்கு வயிற்றுபோக்கு, அம்மை, வியர்கூறு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அவர்களை கண்காணிப்பது பெற்றோரின் கடமை.

7.குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும்போது, அவர்கள் குடிப்பதற்கு போதுமான தண்ணீர் கொண்டு செல்ல மறக்க கூடாது.

8.வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும்.

9.கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் 2 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக வெயிலில் விளையாடக் கூடாது. காலை 6 முதல் 8 மணி வரையும், மாலை 4 முதல் 6 மணி வரையும் விளையாடலாம்.
தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

10.சத்துகள் மற்றும் ஆக்ஜிசனை செல்களுக்கு எடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது தண்ணீர். சுவாசத்துக்கு தேவையான ஈரப்பதத்தை தருகிறது. உடல் உறுப்புகள் பாதுகாக்கப்படுகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. உடலுக்கு ஆற்றலை தருகிறது. எனவே, இந்த வெயில் காலத்தில் தண்ணீர் அதிகளவு குடிக்க வேண்டும்.


KFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC” ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்! உலகில்...

Posted: 21 Apr 2015 11:49 PM PDT

KFC" சிக்கனின் ரகசியத்தை
அம்பலப்படுத்திய "BBC" ஓர் அதிர்ச்சி
ரிப்போர்ட்!

உலகில் உயிரினங்களை கொல்லும்
பெரிய பண்ணையை வைத்திருப்பதே
KFC சிக்கன் தான். இங்கே என்ன நடக்கிறது
என்பதை ஆங்கில ஊடகமான BBC
தற்போது போட்டு உடைத்து உள்ளது.
இங்கே வளர்க்கபப்டும் சிக்கனின் ஆயுட்
காலம் எவ்வளவு தெரியுமா? வெறும்
35 நாட்கள் தான். இந்த சிக்கன் அனைத்தும்
"இருபால் உயிரினமாகும்". அவை ஆண்
அல்லது பெண் கிடையாது. அதனால்
அவை வேகமாக வளர்கிறது. அதற்காக
ஒரு நச்சுப் பதார்த்தத்தை அவர்கள்
தீனியில் கலந்து கொடுக்கிறார்கள்.
இதனை உண்ணும் இந்த சிக்கன் , வெறும்
35 நாட்களில் ராட்சச சிக்கனாக
மாறிவிடும்.
பின்னர் அதனை வெட்டி பார்சல்
செய்கிறார்கள். ஒரு வகையான கழி
எண்ணையைப் பயன்படுத்தியே KFC
சிக்கனை பொரிக்கிறார்கள். அந்த
எண்ணை தரமான எண்ணை கிடையாது.
அதில் காலஸ்ரோல் என்னும் கெட்ட
கொழுப்பு அதிகமாக கணப்படுகிறது.
இவை எமது உடலில் சென்று ரத்த
நாளத்தில் கலந்து அங்கே படிய
ஆரம்பிக்கிறது. படிப்படியாக அவை
படிந்து ரத்தக் குழாயில் அடைப்பை
ஏற்படுத்துகிறது. இதனையே நாம்
மாரடைப்பு என்று கூறுகிறோம்.
இந்த சிக்கினை விரும்பி உண்ணும்
பெண் பிள்ளைகள், 12 வயதில் அல்லது 10
வயதில் கூட வயதுக்கு
வந்துவிடுகிறார்கள். காரணம்
என்னவென்றால் சிக்கனில் உள்ள அந்த
நச்சுப் பதார்த்தம் தான் என்கிறார்கள். இது
பெண் பிள்ளைகள் உடலில் கலந்து
பூப்படைவை ஊக்குவிக்கிறது.
இதனை உண்பவர்கள் அதிக உடல்
எடையினால் பாதிக்க படுகிறார்கள்.
மேலும் மூளை செயல் திறன்
குறைந்து, உணர்வு மண்டலம்
பாதிப்படைகிறது.


கல்யாண் நகை கடை விளம்பரம் Dubsmash ... Kalyan Jewellers Dubsmash tongue emoticon...

Posted: 21 Apr 2015 11:42 PM PDT

கல்யாண் நகை கடை விளம்பரம் Dubsmash ...
Kalyan Jewellers Dubsmash tongue emoticon ROFLMAX grin emoticon grin emoticon



எச்சரிக்கை தகவல் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் !

Posted: 21 Apr 2015 11:27 PM PDT

எச்சரிக்கை தகவல் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் !



Posted: 21 Apr 2015 11:02 PM PDT


LIKE & SHARE

Posted: 21 Apr 2015 11:00 PM PDT

LIKE & SHARE


எத்தனை பெரிய பிளாட்டில் இருந்தாலும் இந்த வீட்டில் வசித்தாற்போல் திருப்தி வருமா ?

Posted: 21 Apr 2015 10:14 PM PDT

எத்தனை பெரிய பிளாட்டில் இருந்தாலும்

இந்த வீட்டில் வசித்தாற்போல் திருப்தி வருமா ?


மும்பை கல்லூரிப் பெண்கள் போட்ட அசத்தலான குத்து டான்ஸ்

Posted: 21 Apr 2015 10:10 PM PDT

மும்பை கல்லூரிப் பெண்கள் போட்ட அசத்தலான குத்து டான்ஸ்


மும்பை கல்லூரிப் பெண்கள் போட்ட அசத்தலான குத்து டான்ஸ்
www.indiasian.com
Rocking dance performed

*பூமிக்குள் இதுவரை துளையிட்டதிலேயே அதிகபட்ச ஆழம் 13 கிலோ மீட்டர். பூமியின் மையப்...

Posted: 21 Apr 2015 10:04 PM PDT

*பூமிக்குள் இதுவரை துளையிட்டதிலேயே அதிகபட்ச ஆழம் 13 கிலோ மீட்டர். பூமியின் மையப்பகுதியை அடைய வேண்டும் எனில், இதைப் போல 500 மடங்கு துளையிட வேண்டும்.

*பூமித்தட்டுகள் எப்போதும் நகர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆண்டுக்கு சராசரியாக 2.5 சென்டிமீட்டர் தூரம். ஓராண்டில் நம் நகங்கள் வளர்வதும் ஏறத்தாழ இதே அளவுதான்!

*வெதுவெதுப்பான, சூரிய ஒளி நிறைந்த ஆழ்கடல் பகுதிகளிலேயே பவழங்கள் காணப்படுகின்றன.

*6,690 கிலோமீட்டர் நீளம் கொண்ட, உலகின் மிக நீளமான நைல் நதியும் காலத்தின் கோலத்தில் சுருங்கி வருகிறது.

*உலகின் மிகப்பெரிய ஆற்றுக் கழிமுகம் (டெல்டா), 77 ஆயிரத்து 700 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. கங்கை, பிரம்மபுத்ரா நதிகளால் உருவான இந்த டெல்டா, இந்தியாவிலும் பங்களாதேஷிலும் பரவியுள்ளது.

*நிலவில் அமெரிக்கக் கொடி வைக்கப்பட்டிருந்தாலும், ஒரு போதும் அந்தக் கொடி பறப்பதில்லை. காரணம் காற்றின்மை!

*கலிபோர்னியாவிலுள்ள ஒரு செம்மரத்தின் அடிமரச் சுற்றளவு 24 மீட்டர். உயரம் 83 மீட்டர். இந்த பிரமாண்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், இம்மரத்துக்கு 'ஜெனரல் ஷெர்மன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

*ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான பிளாங்க்டன் போன்ற உயிரினமாகத்தான் பிறக்கிறது, மிகப்பெரிய ஆக்டோபஸும் கூட. நண்டு, நட்சத்திர மீன் போன்றவையும் பிறப்பால் சின்னஞ்சிறு உயிரிகளே!

*Echinoderm என்ற கடல்வாழ் குடும்பத்தில் 6 ஆயிரத்துக்கும் அதிக இனங்கள் உண்டு. ஆனாலும், அவற்றில் 5 முக்கியப் பிரிவுகள்தான். இக்குடும்பத்தின் பிரதான உயிரினம் நட்சத்திர மீன்!

*டைனோசரை விடவும் பல மடங்கு மிகப்பிரமாண்டமான உயிரினமான நீலத்திமிங்கலம், 33 மீட்டர் நீளம் வரை வளரும்.


Posted: 21 Apr 2015 09:02 PM PDT


LIKE & SHARE

Posted: 21 Apr 2015 09:00 PM PDT

LIKE & SHARE


Posted: 21 Apr 2015 08:14 PM PDT


ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய வீடியோ

Posted: 21 Apr 2015 07:10 PM PDT

ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய வீடியோ


ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய வீடியோ
www.indiasian.com
clean india Can Kids Influence Change In Our World?