களமுனையிலிருந்து, சே தன் குழந்தைகளுக்கு எழுதிய கடிதம். அன்புள்ள ஹில்டா, அலெய்டா... Posted: 23 Mar 2015 09:10 AM PDT களமுனையிலிருந்து, சே தன் குழந்தைகளுக்கு எழுதிய கடிதம். அன்புள்ள ஹில்டா, அலெய்டா, காமிலா, சிலியா, எர்னஸ்டோ! நீங்கள் இந்தக் கடிதத்தைப் படிக்கும்போது நான் உங்களுடன் இருக்க மாட்டேன். உங்களுக்கு என்னை அதிகம் நினைவிருக்காது. உங்கள் தந்தை தனது நம்பிக்கைகளுக்கு நேர்மையாக இருப்பவன். தனது தத்துவத்துக்கு விசுவாசமாக இருப்பவன். நீங்கள் அனைவரும் நல்ல புரட்சிக்காரர்களாக வளரவேண்டும். நன்றாகப் படிக்க வேண்டும். தொழில்நுட்பத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் நாம் முக்கியமல்ல. புரட்சி ஒன்றே மிக முக்கியமானது. உலகத்தில் எங்கேனும் யாருக்காவது கொடுமைகள் நடந்தால், அவர்களுக்காக வருத்தப்படுங்கள். குழந்தைகளே, உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். மீண்டும் உங்களை காண்பேன் என்று நம்புகிறேன். அன்பு முத்தங்கள், அப்பா. ♥ ♥ Relaxplzz |
படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என... Posted: 23 Mar 2015 09:00 AM PDT படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது. * கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும். * கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும். *பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும். * ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும். * மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும். * தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும். * பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும். * இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும். * மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும். * இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும். Relaxplzz |
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் வேர்ல்டு கப்பை கடைசியாக ஒருமு... Posted: 23 Mar 2015 08:50 AM PDT நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் வேர்ல்டு கப்பை கடைசியாக ஒருமுறை பார்த்துக் கொள்ளவும். அடுத்த வாரத்திலிருந்து அது இந்தியாவில் இருக்கும்.. - Ambuja Simi  |
பூ வாங்கி பொண்ணு தலையில பையன் வச்சு விட்டா திருமணமான ஜோடின்னு அர்த்தம். பூ வாங்... Posted: 23 Mar 2015 08:45 AM PDT பூ வாங்கி பொண்ணு தலையில பையன் வச்சு விட்டா திருமணமான ஜோடின்னு அர்த்தம். பூ வாங்கி பையன் காதுல பொண்ணு வச்சு விட்டா காதலிக்கிற ஜோடின்னு அர்த்தம்... - Boopathy Murugesh |
நண்பர்களுடன் இது போன்று சைக்கிளில் பயணித்த அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y) Posted: 23 Mar 2015 08:40 AM PDT நண்பர்களுடன் இது போன்று சைக்கிளில் பயணித்த அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)  |
:) Relaxplzz Posted: 23 Mar 2015 08:30 AM PDT |
கடிகாரம் பிரியோஜனமா சுத்துது...! ;-) Posted: 23 Mar 2015 08:20 AM PDT கடிகாரம் பிரியோஜனமா சுத்துது...! ;-)  |
Facebook use பண்ணியதால் மனைவியிடம் மாட்டிகொண்டு அல்லல் பட்ட பரிதாப கணவன்கள் எழுத... Posted: 23 Mar 2015 08:10 AM PDT Facebook use பண்ணியதால் மனைவியிடம் மாட்டிகொண்டு அல்லல் பட்ட பரிதாப கணவன்கள் எழுதி கொண்டது: மனைவிகளே... மனைவிகளே, ! நீங்கள் எங்களை வீட்டுக்கு வெளியே தூக்கியெறிந்தாலும், நாங்கள் வீட்டு வாசலில் செருப்பாகக் கிடப்போம். துணைவிகளே, துணைவிகளே, ! நீங்கள் எங்களைக் கோபத்தில் கும்மியெடுத்தாலும், குழம்புச் சட்டியில் பருப்பாகக் கொதிப்போம் .. 'கேம் விளையாடிட்டுத் தர்றேன்... செல்போனைக் குடு'னு கேட்கிறப்பவே, அதுல பாம் செட் பண்ணுவீங்கனு எங்களுக்குத் தெரியாதா ? பொம்பளைங்கன்னா கடுகு டப்பா, மொளகு டப்பால காசை ஒளிச்சுவைக்கிறதும்... ஆம்பளைங்கன்னா கால் லிஸ்ட், கான்டாக்ட் லிஸ்ட்ல ரிஸ்க் நம்பரை அழிச்சுவைக்கிறதும் சகஜம்தானே ….! ? ஃபேஸ்புக்ல எங்களோட நடமாட்டத்தை உளவுபார்க்க ஃப்ரெண்ட்ஸ் ஐடி, ஃபேக் ஐடினு வர்றீங்க. ஆட்டோட தாடியைப் பார்த்தே, அது இளங்கறியா, கடுங்கறியானு கணிச்சுச் சொல்ற நாங்க, எங்ககூட சாட்டிங் போடுறது லேடியா இல்ல கேடியானு கண்டுபிடிக்கவா மாட்டோம் ? ? ஆல் மனைவீஸ், நல்லா கேட்டுக்கங்க... நைட்டிக்குத் துப்பட்டாவா துண்டு செட்டாகாது, ஃபேஸ்புக்ல உங்க துப்பறியும் படம் ஹிட்டாகாது. ;-) ;-) via Senthil kumar Palani. Relaxplzz |
15 வயதேயான சிறுமி தொடங்கிய வெப்டிசைன் கம்பெனி *******************************... Posted: 23 Mar 2015 08:00 AM PDT 15 வயதேயான சிறுமி தொடங்கிய வெப்டிசைன் கம்பெனி ******************************* ஸ்ரீலக்ஷ்மி சுரேஷ்... இது தான் இந்தச் சிறுமியின் பெயர். இவர்தான் 7 வருடங்களுக்கு முன்பே தனது பள்ளியின் வெப்சைட்டை வடிவமைத்து தலைப்புச் செய்திகளில் தென்பட்டவர். இப்பொழுது மீண்டுமொரு அவதாரம். இம்முறை உலகையே நிமிர்ந்துபார்க்கவைத்துள்ளார். காரணம் இவர் கேரளாவில் உள்ள யு.எல் சைபர் பார்க்கில் ஐடி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 10-ஆம் வகுப்பு பயின்றுவரும் இவர் வெப்டிசைன் துறையில் சிறந்த அறிவைக்கொண்டவர். இவருடன் மேலும் 5 மாணவமாணவியர் இனைந்து மொத்தம் 6 பேர் இந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம். அனைவருக்கும் ஸ்ரீலக்ஷ்மி தான் CEO. பார்க்கப்போனால் உலகிலேயே 15 வயதில் CEO அந்தஸ்தைப் பெற்ற பெருமையும் முதல் பெண்ணும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் கூறுகையில், "வரும் ஜூலை மாதம் முதல் கோழிக்கோட்டில் உள்ள சைபர் பார்க் என்ற இடத்தில் எங்களது அலுவலகம் செயல்படும், வெப்டிசைன் மட்டுமல்லாமல், டொமைன் ரிஜிஸ்ட்ரேசன், ஹோஸ்டிங், அதுசார்ந்த அனைத்து வசதிகளையும் வழங்கவுள்ளோம். முதலில் 20 பணியாளர்களுடன் நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளோம். இதற்காக ரூ.50 லட்சம் முதலீடு செய்துள்ளோம்." என்றார். கேட்கவே பிரமிப்பாகவுள்ளது. வாழ்த்துக்கள்...!! - ஜீவன் Relaxplzz |
உன் கர்வத்தை அடக்காத என் பெண்மை வீண். . . என் நாணத்தை அறியாத உன் ஆண்மை வீண் . .... Posted: 23 Mar 2015 07:50 AM PDT உன் கர்வத்தை அடக்காத என் பெண்மை வீண். . . என் நாணத்தை அறியாத உன் ஆண்மை வீண் . . - Meena Ram  |
உயிர் போனால் பணம் கிடைக்கும் என்று நம் உயிரை வாங்குகிறார் -லைப் இன்ஸூரன்ஸ் ஏஜென்... Posted: 23 Mar 2015 07:45 AM PDT உயிர் போனால் பணம் கிடைக்கும் என்று நம் உயிரை வாங்குகிறார் -லைப் இன்ஸூரன்ஸ் ஏஜென்ட் #அடடே ஹைக்கூ.. :P - விவிகா சுரேஷ் |
இந்த குழந்தைகளின் செயலை வாழ்த்தி பாராட்டலாமே. Posted: 23 Mar 2015 07:40 AM PDT இந்த குழந்தைகளின் செயலை வாழ்த்தி பாராட்டலாமே.  |
:) Relaxplzz Posted: 23 Mar 2015 07:30 AM PDT |
:P Relaxplzz Posted: 23 Mar 2015 07:20 AM PDT |
புதுசா கண்ணாடி போட்டு இருக்கேன்.. அதை நம்ம மக்களுக்கு காட்லாமேன்னு என் ப்ரெண்ட்... Posted: 23 Mar 2015 07:10 AM PDT புதுசா கண்ணாடி போட்டு இருக்கேன்.. அதை நம்ம மக்களுக்கு காட்லாமேன்னு என் ப்ரெண்ட் சுரேஷ் மெடிக்கல் ஷாப் போனேன்.. அங்கே இன்னொரு ப்ரெண்ட் சரவணனும் இருந்தான்.. என்னை புது கெட்டப்ல பாத்ததும் சரவணன் சொன்னான்.. " டேய் சுரேஷூ... இங்கே பார்ரா.. நம்ம வெங்கி கண்ணாடி போட்டதும் செம அழகாகிட்டான்.. " " அதுக்கு காரணம் அவன் கண்ணாடி போட்டிருக்கறதில்ல...!! " " பின்ன..?!! " " நீ கண்ணாடி போடாம இருக்கறது..!! " # அட பிக்காலி பசங்களா..!! :O :O - Venkat Gokulathil Relaxplzz |
இன்று நம் ஜி.டி. நாயுடு ஐயா அவர்களின் பிறந்தநாள்.. இனியாவது ஒரு தமிழ் விஞ்ஞானிய... Posted: 23 Mar 2015 07:00 AM PDT இன்று நம் ஜி.டி. நாயுடு ஐயா அவர்களின் பிறந்தநாள்.. இனியாவது ஒரு தமிழ் விஞ்ஞானியை மக்களுக்கு காட்டுவோம்...மறக்காமல் SHARE செய்யவும் முடிவில்லாத இந்த அறிவியல் பயணத்தில் பயணித்த மறக்க முடியாத மனிதர் கோவையைச் சேர்ந்த ஜி.டி. நாயுடு ஐயா அவர்கள்.பல்கலைக் கழகம் கூட முடிக்காதவர். மரக்கரியில் இயங்கிய பஸ் கோவை: தமிழகத்தில் பஸ் பயணம் அவ்வளவு அறிமுகமில்லாத காலத்தில் கோவையிலிருந்து உடுமலை வழியாக பழனிக்கு மரக்கரியை பயன்படுத்தி இயக்கப்படும் பஸ் ஒன்றை கோவையைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடு இயக்கியுள்ளார். ஒருவர் வண்டியை ஓட்ட மற்றொருவர் பின்புறம் அமைந்துள்ள பாய்லரில் மரக்கரியை போட்டு எரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அந்த காலத்தில் இந்த பஸ்சில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் பலர் மாட்டு வண்டி பூட்டி கோவை வந்து பயணிப்பார்களாம். கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜிடி நாயுடு நினைவு இல்லத்தில் இந்த பஸ் இன்றும் கூட இயங்கும் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதுபோக நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தானியங்கி டிக்கெட், ரேடியேட்டர் அதிர்வு கருவி, பேருந்து வழித்தட கருவி என அதிசய இயந்திரங்களை கண்டறிந்து மாடர்னாக பஸ்ஸை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர் கோவையை சேர்ந்த அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு. மோட்டார் வாகனத்தில் மட்டுமல்லாது மிக குறைந்த விலையில் ரேடியோ மற்றும் விவசாயத்துறையிலும் பல்வேறு அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தவர் வாய்ப்பு கிடைத்தால் அவரின் கண்டுபிடிப்புகள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு சென்று வாருங்கள் G.D. NAIDU CHARITIES , President Hall, 734, Avinashi Road, Coimbatore - 641018. INDIA நம்மில் பலருக்கும் தெரியாத இந்த அற்புத விஞ்ஞானியை பாராட்ட இப்போது அவர் இல்லை .... ஆனால் இனியாவது ஒரு தமிழ் விஞ்ஞானியை மக்களுக்கு காட்டுவோம்...மறக்காமல் SHARE செய்யவும் Relaxplzz |
1917ல் கோல்கேட் கம்பெனிக்காரன் இந்தியாவில் ஆரம்பிக்கும் பொழுது , "இன்னுமா உப்பும... Posted: 23 Mar 2015 06:50 AM PDT 1917ல் கோல்கேட் கம்பெனிக்காரன் இந்தியாவில் ஆரம்பிக்கும் பொழுது , "இன்னுமா உப்பும், கரித்தூளும் போட்டு பல் துலக்குறீங்கன்னு" விளம்பரம் செய்தான்.. 2015ல் அதே கோல்கேட் காரன் " உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கானு கேக்குறான், பற்களுக்கு நலம் தரும் கரித்தூளில் செய்த டூத் ப்ரஷ்னு விற்பனை செய்யுறான்.. # அடேய் இததான்டா நாங்க அப்பவே செஞ்சோம்... Relaxplzz |
'என்ன கடிச்ச கொசுவ.... நான் திரும்பி அடிக்கல.... ஏன் தெரியுமா?...".... . . .... Posted: 23 Mar 2015 06:45 AM PDT 'என்ன கடிச்ச கொசுவ.... நான் திரும்பி அடிக்கல.... ஏன் தெரியுமா?...".... . . . . . . . . . . . . . . . . 'கொய்யால.... அது உடம்புல ஓடுறது... என் ரத்தம்'லே. '... :P :P |
அழகிய சிட்டுக்குருவி.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y) Posted: 23 Mar 2015 06:40 AM PDT |
:) Relaxplzz Posted: 23 Mar 2015 06:30 AM PDT |
:P Relaxplzz Posted: 23 Mar 2015 06:27 AM PDT |
வாட்ஸப் வந்து பார்….(வைரமுத்து குரலில் படிக்கவும்) உன்னைச் சுற்றி நோடிபிகேஷன்... Posted: 23 Mar 2015 06:18 AM PDT வாட்ஸப் வந்து பார்….(வைரமுத்து குரலில் படிக்கவும்) உன்னைச் சுற்றி நோடிபிகேஷன் சத்தம் ஒலிக்கும் ... ராத்திரியின் நீளம் விளங்கும் உனக்கும் கவிதை வரும் கண்ணுக்கடியில் கருவளையம் தோன்றும்… குரூப்பில் சேர்த்துவிடுபவன் எமனாவான்… செல்ஃபி போட்டே நண்பன் கொல்வான்…;-) லாஸ்ட் சீன் என்பது மரணவாக்குமூலமாகும் …. பன்னி குட்டியை படம் எடுத்து போட்டோகிராபி என்பாய் … போன் அடிக்கடி சார்ஜ் இழக்கும் …. அட்மின் கசாப்பு கடை ஆடாகி அடிபடுவான் … ஸ்மைலி மட்டுமே போடுபவன் மேல் கொலைவெறி தோன்றும் … நம்மை கலாய்க்கும்போது மட்டும் எல்லாம் ஆன்லைனில் அலைவார்கள் ... சிங்கில் டிக்கிற்க்கும் டபுள் டிக்கிற்க்கும் நடுவில் மாட்டி சிக்கிதவிப்பாய் ✔ …. 3G சிக்னல் தெய்வமாய் தெரியும் , ஓசி WI-FI மேல் ஆசை பிறக்கும். போன் Hang ஆகி கடுபேற்றும்…,History டெலிட் என்பது மகிழ்ச்சிதரும் . DP-யையும், ஸ்டேட்டசையும் டெய்லி மாற்றாவிட்டால் மண்டைவெடிக்கும் , இருக்கும் 9 குரூப்பிலும் ஒரே மெசேஜை பார்வேர்ட் பண்ண தோன்றும் , தனிமையை உணர்ந்தாலும் நண்பர்கள் குரூப்பில் வந்து கும்மி அடிப்பார்கள் தனியாய் சிரிப்பது பழகிபோகும் ,குரூப்புக்கு ஒரு உத்தமன் அட்வைஸ் செய்வான்…. இரண்டு மணிநேரம் வராவிட்டாலும் 400 unread மெசேஸ்கள் வந்து பயமுறுத்தும்…. வாட்ஸப் வந்து பார்… ;-) ;-) Relaxplzz குசும்பு... 5 |
:) Relaxplzz Posted: 23 Mar 2015 06:10 AM PDT |
தொட்டாற்சுருங்கி..! காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்... Posted: 23 Mar 2015 06:00 AM PDT தொட்டாற்சுருங்கி..! காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்டு தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி. 'நமஸ்காரி' என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை அதிகரிக்கும். அதனால் 'காமவர்த்தினி' என்றும் கூறுவர். இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 10 முதல் 20 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட உடலில் கிளர்ச்சி பெருகும். தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும் ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரினை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சுண்டக் காய்ச்சவும், பின்னர் இதனை வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும். ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும். இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட செலுத்தி வைக்க ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மண்கலயத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி, குணமாகும் . Relaxplzz "பயன் தரும் மூலிகைச் செடிகளும் - தானியங்களும்" |
ஆண்டவன் உயிர் போற அளவுக்கு கஷ்டத்தையும் ... உயிர் பிறக்கிற சந்தோஷத்தையும் அடுத்த... Posted: 23 Mar 2015 05:51 AM PDT ஆண்டவன் உயிர் போற அளவுக்கு கஷ்டத்தையும் ... உயிர் பிறக்கிற சந்தோஷத்தையும் அடுத்தடுத்து குடுக்குறது - பிரசவத்தின் போதுதான் . ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 2 |
சின்ன விஷயத்த கூட ஊதி ஊதி பெருசாக்குபவன் யார்னா... .. .. .. ... ... . . . . . .... Posted: 23 Mar 2015 05:45 AM PDT சின்ன விஷயத்த கூட ஊதி ஊதி பெருசாக்குபவன் யார்னா... .. .. .. ... ... . . . . . . . .. . . வேற யாரு... பலூன் விக்றவன் தான்!!! :P :P |
ரெட்டை மாட்டு வண்டியில் பயணித்த அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y) Posted: 23 Mar 2015 05:40 AM PDT ரெட்டை மாட்டு வண்டியில் பயணித்த அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)  |
:) Relaxplzz Posted: 23 Mar 2015 05:30 AM PDT |
:P Relaxplzz Posted: 23 Mar 2015 05:23 AM PDT |
:) Relaxplzz Posted: 23 Mar 2015 05:18 AM PDT |