Monday, 23 March 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


ஹலோ இந்திய அமைச்சகத்தில இருந்து பேசறோம் எங்க செயலர் அடுத்த வாரம் இலங்கை வர்றாரு....

Posted: 23 Mar 2015 09:27 PM PDT

ஹலோ இந்திய
அமைச்சகத்தில இருந்து
பேசறோம் எங்க செயலர்
அடுத்த வாரம் இலங்கை
வர்றாரு.. நீங்க
இன்னிக்கே 40 தமிழக
மீனவர்களை புடிச்சி
வையுங்க ஓ.கே.

@வெங்கடேஷ்

'செய் நன்றி மறவாமை'இதுதான் தமிழர்களின் குணம். அணை கட்டிக்கொடுத்த பென்னி குக்கையு...

Posted: 23 Mar 2015 10:43 AM PDT

'செய் நன்றி
மறவாமை'இதுதான்
தமிழர்களின் குணம்.
அணை கட்டிக்கொடுத்த
பென்னி குக்கையும்
மறக்கவில்லை.
அயல்நாட்டில் வேலை
கொடுத்த லீ குவான்
யூவையும்
மறக்கவில்லை.
சிங்கப்பூரின் தேசிய
தலைவருக்கு
தமிழகத்தின் மிகச்சிறிய
கிராமத்தில்கூட அஞ்சலி
செலுத்தி தன் நன்றி
உணர்ச்சியால் தான்
உயர்குடியில் பிறந்தவன்
என நிரூபிக்கிறான்
தமிழன்.


விவசாய நிலங்களுக்கு 4 மடங்கு இழப்பீடு வழங்கப்படும் - மோடி # ஒருத்தரை ஏமாத்தணும...

Posted: 23 Mar 2015 04:21 AM PDT

விவசாய நிலங்களுக்கு
4 மடங்கு இழப்பீடு
வழங்கப்படும் - மோடி

#
ஒருத்தரை
ஏமாத்தணும்னா முதல்ல
அவரோட ஆசையை
தூண்டி விடணும்
*
சதுரங்க வேட்டை.

Posted: 23 Mar 2015 12:32 AM PDT


எல்லா வளமும் இருக்கின்ற நம் நாட்டில் இருப்பதை எல்லாம் சுருட்டுகின்ற அரசியல்வாதிக...

Posted: 22 Mar 2015 10:29 PM PDT

எல்லா வளமும்
இருக்கின்ற நம் நாட்டில்
இருப்பதை எல்லாம்
சுருட்டுகின்ற
அரசியல்வாதிகளுக்கு
நடுவே
எதுவுமே இல்லாத
இடத்தில் எல்லா
வளங்களுடன் ஒரு
நாட்டையே உருவாக்கிய
மாபெரும் தலைவன் நீ!
தமிழுக்கும்
தமிழனுக்கும் தந்த
மரியாதைக்காக
ஒவ்வொரு தமிழனின்
உள்ளத்திலும் சாகா
வரம்பெற்று
வாழ்ந்துகொண்டே
இருக்கும் போது நீ எப்படி
இறப்பாய்?!
பல்லாயிரகணக்கான
ஆண்டுகளானாலும்
எல்லோர் இதயத்திலும்
இருப்பாய்!!
---அஷோக்குமார்


சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ இயற்கை எய்தினார், தமிழுக்காகவும், ஈழத்...

Posted: 22 Mar 2015 10:25 PM PDT

சிங்கப்பூரின் முதல்
பிரதமர் லீ குவான் யூ
இயற்கை எய்தினார்,

தமிழுக்காகவும்,
ஈழத்துக்காகவும் குரல்
கொடுத்தவர்களில் இவர்
மிகவும் முக்கியமானவர்.

31 ஆண்டுகள் சிங்கப்பூரை
நல்வழியில் கட்டியாண்ட
அம்மாமனிதனுக்கு,
நாம் அஞ்சலி
செலுத்துவோம்.


இந்திய அரசு தமிழ் மொழிக்கு கொடுக்க மறுத்த ஆட்சி மொழித் தகுதியை கொடுத்தவர் லீ குவ...

Posted: 22 Mar 2015 10:21 PM PDT

இந்திய அரசு தமிழ்
மொழிக்கு கொடுக்க
மறுத்த ஆட்சி மொழித்
தகுதியை கொடுத்தவர் லீ
குவான் இயூ. தமிழ்
மொழிக்கு உலக அரங்கில்
அடையாளம் தேடித்
தந்தவர். சிங்கப்பூரின்
அஞ்சல்தலை
நாணயங்களில் தமிழ்
மொழிக்கு இடமளிக்க
செய்தவர். தமிழீழ
விடுதலைப்
போராட்டத்தை ஆதரித்தவர்.
இனப்படுகொலை செய்த
இராஜபக்சேவை இந்திய
தலைவர்கள் யாரும்
கண்டிக்க முன்வராத
நிலையில் அவனை ஒரு
அரக்கன் , தமிழின விரோதி
என்பதை உலகிற்கு உரக்கச்
சொன்னவர் இன்று நம்மை
விட்டு பிரிந்தார்.
இலட்சக் கணக்கான
தமிழர்களை சிங்கப்பூர்
நாட்டில் தலை நிமிர்ந்து
வாழச் செய்தவர்.
சிங்கப்பூர் என்னும் சிறிய
ஊரை உலகமே வியக்கும்
நாடாக மாற்றிக் காட்டிய
லீ குவான் இயூ
அவர்களுக்கு உலகத்
தமிழர்கள் வீரவணக்கத்தை
உரித்தாக
கடமைப்பட்டுள்ளனர்.
வாழ்க அன்னாரின் புகழ் !


காவிரிக்கரை அழகு..!

Posted: 22 Mar 2015 10:13 PM PDT

காவிரிக்கரை அழகு..!


0 comments:

Post a Comment