Saturday, 31 January 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்னு சொல்லி ஓட்டுக் கேட்ட பொன்னாரம் வகையறாக...

Posted: 31 Jan 2015 07:19 AM PST

மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்னு சொல்லி ஓட்டுக் கேட்ட பொன்னாரம் வகையறாக்கள்...

ஜெயிச்சு வந்த உடனே மீத்தேனை செயல்படுத்துவோம்னு கிளம்பிட்டாங்க...


தமிழ் எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய தமிழன் உருவாக்கிய கற்கருவி !! தம...

Posted: 31 Jan 2015 06:10 AM PST

தமிழ் எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய தமிழன் உருவாக்கிய கற்கருவி !! தமிழக அரசு கவனிக்குமா ?

இது போன்ற தொன்மங்கள் வடநாட்டிலோ அல்லது வேறு ஒரு தேசத்திலோ கண்டெடுக்கப்பட்டால் அங்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க செய்தி. ஆனால் தமிழகத்தில் இது ஒரு இயல்பான செய்தியாக போய்விட்டது. அதுவும் தினத்தந்தி இது தமிழர்கள் பயன்படுத்திய கல் என்று செய்தி போடாமல் பழங்கால மனிதர்கள் பயன்படுத்தியது என்று தலைப்பை போட்டு தமிழர்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்பது போல் செய்தி வெளியிட்டுள்ளது.

இப்படியான சான்றுகள் தமிழ் மொழி தான் இந்தியாவின் மூத்த மொழி, தமிழ் எழுத்துருக்கள் தான் மூத்த எழுத்துருக்கள் என்று உறுதி செய்கின்றன . ஆனால் இதை இந்திய ஆரிய சார்பான அரசு ஏற்காது . காரணம் இந்தி அரசுக்கு சமஸ்கிருத மொழி மட்டுமே உயர்ந்த மொழி. அது தமிழின் தொன்மையை ஏற்காத அரசு . தமிழக அரசும் இப்படியான சான்றுகளை அரசிதழில் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளாது. காரணம் தமிழக அரசும் தமிழர்கள் அரசு அல்ல. தமிழர் அரசு அமையும் போதே இந்த சான்றுகள் உலக அளவில் பேசப்படும்.


இந்த ஹிந்திக்காரனுங்க நம்ம ஊர்ல வந்து அடகுக்கடை வைக்கிறானுங்க,அணு உலை வைக்கிறானு...

Posted: 31 Jan 2015 03:28 AM PST

இந்த ஹிந்திக்காரனுங்க நம்ம ஊர்ல வந்து அடகுக்கடை வைக்கிறானுங்க,அணு உலை வைக்கிறானுங்க...எக்ஸ்ட்ரா ஒரு பானிப்பூரி கேட்டா வைக்க மாட்றானுங்க...

விழித்துக்கொள் தமிழா

- பூபதி முருகேஷ்

##புறநானுற்று வீரன் முத்துகுமாருக்கு வீரவணக்கம்## முத்துகுமாரின் மரண வாக்குமூலத...

Posted: 30 Jan 2015 11:42 PM PST

##புறநானுற்று வீரன் முத்துகுமாருக்கு வீரவணக்கம்##

முத்துகுமாரின் மரண வாக்குமூலத்தை வாங்கிய காவல்துறை அதிகாரி,

இவ்வளவு அறிவுள்ள நீ ஏன்பா இந்த முடிவை எடுத்தாய் ,தவிர்த்திருக்கலாமே என்க,

முத்துக்குமாரோ இல்லை ஐயா என்னை விட அறிவாளிகள் எல்லாம் அங்கே கொல்லப்படுகிறார்கள்,

அதை தடுக்கனும் என்றுதான் தீக்குளித்தேன் என்று கூறியுள்ளார்,

இதன் மூலம் இவர் உணர்த்தியது என்ன?தன்னிலிருந்து ஒரு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்துங்கள் என்று,

நான் உயிராயுதம் ஏந்தியுள்ளேன் நீங்க நகலாயுதத்தை ஏந்துங்கள் என்று,

ஒரு தாளை கையில் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்,

இது சரியா? மரபா என்று பார்க்கும் போது மதுரை காஞ்சி இலக்கியங்களில்,

தன்னுயிர் அஞ்சான் ஒருவன் தான் பிற இன்னுயிர்க்கு அஞ்சுவான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது,

தன்னுயிர் போவதைப் பற்றி கவலைப் படாமல் பிற உயிர்களுக்காக கவலைப்பட்டு தன்னுயிரை கொடுப்பான் என்பதே பொருள்,

இப்படிப் பட்டவன் வேறு என்னென்னச் செய்வான் என்றுப் பார்த்தால் தொல்காப்பியத்திலும்,புறநானூற்றுச் செய்திகளிலும் நூழிலாட்டு என்ற துறை உள்ளது,

அந்த நூழிலாட்டுத் துறை என்பது ஒரு போர்ப்படையில் தற்கொலை தாக்குதல் நடத்துவது,

நம்முடைய அரசன் வலிமை இழந்துப் போகிறான், படை பின்வாங்குது, எதிரி படையை ஊடுறுவி அடிக்கனும்,

அதற்க்கு ஒரு வழியை உருவாக்கனும், முடிந்த வரை ஊடுறுவி அவனை கலங்கடிக்கனும் என்ற முடிவை,

ஒருவன் தனி நிலையில் எடுப்பான், எவ்வித உதவியும் இல்லாமல் செய்வான்,யாரிடமும் சொல்ல மாட்டான்,

"நுகம்பட கடந்து நூழிலாட்டு "தன்னுடைய தேர் நுகம் எந்தளவுக்கு போகுமோ அந்தளவுக்குதான் பாதையை உருவாக்குவது,

திரும்பி வர பாதையை உருவாக்க மாட்டான், ஒருவேளை வெற்றிப் பெற்று திரும்பி வரலாம்,

அப்படி வரவில்லை என்றாலும் அவனுக்கு வெற்றி தான்,

இது வேறு எங்கெங்கு உள்ளது என்று பார்க்கையில் நச்சினிக்கினியில் நூழை, நுழைவாயில் என்று உள்ளது,

இந்த நூழை, நுழைவாயில் , நுழையாட்டு, ஆட்டு, போர் ஆட்டு என்ற தமிழ் மரபு வழியை,

முத்துகுமார் தேர்ந்தெடுத்தது,

மிகப்பெரிய போரில் தமிழர்கள் பின்வாங்குகின்றனர், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ,

தமிழ் மரபு வழியில் தன்னுயிரைக் கொடுத்துள்ளனர் இந்த புறநானூற்று வீரர்,

இதை நினைக்கையில் இந்த புறநானூற்று வீரரின் தீரச் செயல்களைக் கண்டு மெய்சிலிர்க்கிறது.

##புறநானூற்று வீரன் முத்துகுமாருக்கு வீரவணக்கம் ##


இந்த நாய்களை செருப்பால் அடித்தாலும் திருந்த மாட்டானுங்க...

Posted: 30 Jan 2015 11:30 PM PST

இந்த நாய்களை செருப்பால் அடித்தாலும் திருந்த மாட்டானுங்க...


Posted: 30 Jan 2015 11:27 PM PST


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு க...

Posted: 31 Jan 2015 08:27 AM PST

நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்!... -25 நினைவுகள்..

முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!


இவரை பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Posted: 31 Jan 2015 08:11 AM PST

இவரை பற்றி உங்களுக்குத் தெரியுமா?


படித்ததில் பிடித்தது # 'வாஸ்கோடாகாமா இந்தியாவை கண்டுபிடிச்சார்' என்ற வாக்கியமே...

Posted: 31 Jan 2015 12:06 AM PST

படித்ததில் பிடித்தது #

'வாஸ்கோடாகாமா இந்தியாவை கண்டுபிடிச்சார்' என்ற வாக்கியமே தப்பு. அவர் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே நாம இங்க தான் இருந்தோம்,
'வாஸ்கோடாகாமா இந்தியா வந்தார்' என்பதே சரி.
# அந்த வெண்ண என்னடா நம்மள கண்டுபிடிக்கிறது?

வாக்குறுதி அளித்தபடி வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்காதது ஏன...

Posted: 29 Jan 2015 09:47 PM PST

வாக்குறுதி அளித்தபடி வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்காதது ஏன்? பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி தாக்கு.

நன்றி: ஆனந்த விகடம்.

Posted: 29 Jan 2015 08:06 PM PST

நன்றி: ஆனந்த விகடம்.


ஒரு நிமிடந்தான்...!

Posted: 27 Jan 2015 06:41 PM PST

ஒரு நிமிடந்தான்...!


பேராசிரியர் அருணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாள...

Posted: 27 Jan 2015 06:23 PM PST

பேராசிரியர் அருணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவர் பேராசிரியர் அருணன், தனது காலந்தோறும் பிராமணியம் நூலுக்காக (2400 பக்கம்) வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார்.

நாமக்கல்லில் நடைபெற்ற விருது வழங்கு விழாவில் கு.சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளையின் சார்பாக ரூபாய் 1 லட்சம் பரிசை பேரா.அருணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தொகையை அதே மேடையில் 'தீக்கதிர்' தினசரி பத்திரிக்கையின் வளர்ச்சி நிதிக்கு அளித்து விட்டார்.

அருணன் மிகச் சிறந்த கட்டுரையாளர், நாவலாசிரியர், பேச்சாளர். இவரின் தமிழர் தத்துவ மரபு நூலும் தமிழர்களால் கொண்டாடப்படும் மிகச் சிறந்த நூலாக இருக்கிறது. தற்பொழுது இவரின் புதிய அடையாளம் தொலைக்காட்சிகளின் செய்தி விமர்சகர் ஆகும்.

வாழ்த்துகள் பேராசியர் அருணன்.

via இராதெமுத்து


கூலி தொழிலாளியும் விவசாயியும் கடனை திருப்பி தரவில்லையென்றால் மத்திய அரசு சும்மா...

Posted: 27 Jan 2015 06:10 PM PST

கூலி தொழிலாளியும் விவசாயியும் கடனை திருப்பி தரவில்லையென்றால் மத்திய அரசு சும்மா விடுமா?


நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்... -...

Posted: 27 Jan 2015 05:19 PM PST

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...

- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.

மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

#படித்ததில்_ரசித்தது

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்:- மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பி...

Posted: 30 Jan 2015 05:30 AM PST

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்:-

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.


ஓவியர்: ஹாசிப் கான் நன்றி : டீக்கடை பெஞ்ச் பா விவேக்

Posted: 30 Jan 2015 01:30 AM PST

ஓவியர்: ஹாசிப் கான்

நன்றி : டீக்கடை பெஞ்ச்

பா விவேக்


ஆடுபுலி ஆட்டம், கிட்டிப்புல், பம்பரம், தாயம், பல்லாங்குழி, சில்நொண்டி இதெல்லாம்...

Posted: 29 Jan 2015 08:30 PM PST

ஆடுபுலி ஆட்டம், கிட்டிப்புல், பம்பரம், தாயம், பல்லாங்குழி, சில்நொண்டி இதெல்லாம் தெரியுமா?...
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூத்துச்சாம்... ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்துச்சாம்... என்ற பாடல்களை எல்லாம் இப்போது கிராமங்களில் கேட்க முடிவதில்லை.... சிறியதும் பெரியதுமாய் குச்சிகளை வைத்துக்கொண்டு கிட்டிப்புல் யாரும் விளையாடுவதில்லை. காரணம் எல்லோரும் இப்போது கிரிக்கெட் விளையாடத்தான் ஆர்வம் காட்டுகின்றனர். இல்லையெனில் கணினியில் விளையாட அமர்ந்து விடுகின்றனர். தாயம், பல்லாங்குழி, சில்நொண்டி என பெண் குழந்தைகள் கிராமங்களில் விளையாடும் விளையாட்டுக்கள் அழிந்து வருகின்றன.

நன்றி : ராஜா

பா விவேக்


பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் இந்த பழமொழியின் அர்த்தம் ... துன்பங்கள்...

Posted: 29 Jan 2015 05:30 PM PST

பட்ட காலிலே படும்,
கெட்ட குடியே கெடும்
இந்த பழமொழியின் அர்த்தம் ...
துன்பங்கள் எப்போதும் தனித்து
வருவதில்லை ஒன்றோடு ஒன்று தொடர்ந்தே வரும் என்பது தான்
இதே அர்த்தம் தரக்கூடிய பழமொழி
எல்லா மொழியிலும் உண்டு
"Misfortune never comes alone"
இன்பமும் துன்பமும் இவ்வுலகில்
எல்லாருக்கும் பொதுவானதாகும்
அதனால் ...
"துன்பம் வரும் போதும் கூட சிரிங்க"

துன்பத்திலும் மகிழ்ச்சியாக இருங்க என்னும் பழமொழி
தமிழில் மட்டுமே உண்டு.

நன்றி : செல்வா

பா விவேக்

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம் 1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவு...

Posted: 29 Jan 2015 03:30 AM PST

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் .

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்

நன்றி : சர்மா

பா விவேக்


ஆயிரம் கோடிக்கு அதிபதி ஆனாலும் இந்த இடத்திற்கு செல்ல அனுமதி கிடைக்காது....கருவறை...

Posted: 28 Jan 2015 06:09 PM PST

ஆயிரம் கோடிக்கு அதிபதி ஆனாலும் இந்த இடத்திற்கு செல்ல அனுமதி கிடைக்காது....கருவறை

பா விவேக்


Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


சில மாதங்கள் ஓர் உயிரை சுமக்கும் பெண்மையை போற்றும் இந்த சமூகம், ஆயுள் முழுவதும்...

Posted: 30 Jan 2015 04:26 PM PST

சில மாதங்கள் ஓர்
உயிரை சுமக்கும்
பெண்மையை போற்றும் இந்த
சமூகம், ஆயுள் முழுவதும்
ஒரு குடும்பத்தையே சுமக்கும்
ஆண்களை மறந்துவிடுகிறது.

ஒரு மனுசன் நிம்மதியா தூங்க 3 அறை இருக்கு .. 1.கருவறை 2.கல்லறை . . . . . . . . ....

Posted: 30 Jan 2015 09:52 AM PST

ஒரு மனுசன் நிம்மதியா தூங்க 3
அறை இருக்கு ..
1.கருவறை
2.கல்லறை
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
3.வகுப்பறை
நமக்கு தூக்கம் தாம்லே முக்கியம :-P :-P

மதுக் கடைகளை மூடக் கோரி அமைச்சர்களுக்குக் கருப்புக் கொடி காட்டுவேன்.. மாணவி நந்த...

Posted: 30 Jan 2015 08:41 AM PST

மதுக் கடைகளை மூடக்
கோரி அமைச்சர்களுக்குக்
கருப்புக் கொடி காட்டுவேன்..
மாணவி நந்தினி அதிரடி!
share பண்ணுங்க இந்த
மாணவிக்காக
மதுபான கடைகளை மூட
வலியுறுத்தி ஸ்ரீரங்கம்
இடைத்தேர்தலில் முகாமிட்டுள்ள
தமிழக அமைச்சர்களுக்கு எதிராக
கறுப்பு கொடி காட்டப்
போவதாக டாஸ்மாக்
ஒழிப்பு படை அமைப்பாளாரும்
சட்ட கல்லூரி மாணவியுமான
நந்தினி கூறியுள்ளார். தமிழக
மக்களை நாசமாக்கும்
மதுக்கடைகளை மூட
வலியுறுத்தி டாஸ்மாக்
ஒழிப்புப்படை அமைப்பாளரும்,
மதுரை சட்டக்
கல்லூரி மாணவியுமான
நந்தினி இன்று கரூர்
பேருந்து நிலைய பகுதிகளி,
ஸ்ரீரங்கம் தொகுதியில்
முகாமிட்டுள்ள தமிழக
அமச்சர்களுக்கு எதிராக
கருப்பு கொடி காட்டும்
போராட்டத்திற்கு
பொதுமக்களிடம்
ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இதைத்
தொடர்ந்து செய்தியாளர்களிடம்
பேசிய நந்தினி, திருச்சி,
புதுக்கோட்டை, நாமக்கல்,
திண்டுக்கல் மற்றும் கரூர்
உள்ளிட்ட பகுதிகளில் வரும்
பிபரவரி 7ம்
தேதி வரை பொதுமக்களிடம்
எங்களது போராட்டத்திற்கு
ஆதரவு கேட்டு பிரசுரங்களை வழங்க
இருக்கிறேன்.
பிப்ரவரி 8ம் தேதி முதல் 11ம்
தேதி வரை ஸ்ரீரங்கத்தில்
முகாமிட்டுள்ள தமிழக
அமைச்சர்களுக்கு எதிராக
மதுக்கடைகளை மூட
வலியுறுத்தி கருப்பு கொடி காட்டும்
போராட்டம் நடத்தப்போகிறேன்.
இந்திய தண்டனை சட்டம் 328ன்
படி போதை பொருளை ஒருவருக்கு வழங்கி தீங்கு ஏற்படுத்தினால்
அதற்கு 10 ஆண்டுகாலம்
வரை தண்டனை விதிக்க
சட்டத்தில் இடமுள்ளது. அந்த
அடிப்படையில் தமிழக
அரசே குற்றவாளிதான் என்றார்
நந்தினி.


Posted: 30 Jan 2015 05:47 AM PST


யார் இவர்..?? மற்ற எல்லா லோக்கல் ரயில் நிலையத்தை விடவும் தாம்பரம் சானிடோரியம் ஸ்...

Posted: 29 Jan 2015 05:27 PM PST

யார் இவர்..??
மற்ற எல்லா லோக்கல் ரயில்
நிலையத்தை விடவும் தாம்பரம்
சானிடோரியம் ஸ்டேஷன் மிக
சுத்தமாக இருக்கும்.
அதற்கு முக்கிய காரணம்
படத்தில் இருப்பவர்,
பெயர்: ராணி,
வயது: தெரியவில்லை.
அங்கு சுத்தபடுத்தும்
தொழிலாளியாக உள்ளார். தினம்
எட்டு மணி நேர வேலையாம்.
ரயிவே ட்ராக், பிளாட்ஃபார்ம்களில்
தூக்கி வீசி எறியபடும்
பிளாஸ்டிக்
பாட்டில்களை குப்பையோடு சேர்க்காமல்
அதை தனியொரு கோனி பையில்
சேர்ப்பது இவரது கெட்டிகார
தனத்தில் ஒன்று. சுமார்
மூன்று வருடங்களில்,
அங்குள்ள
சப்வேயை எத்தனையோ முறை மழையின்
காரணத்தால் கழிவுநீரால்
நிரம்பியுள்ளது,
அதை அதே நாளிலோ அல்லது மறுநாளே சுத்தம்
செய்துவிடுவார். அதுபோக
சப்வேயின் சுவற்றில்
எத்தனைமுறை இங்கு துப்பவேண்டாம்
என எழுதியும், அலட்சியமாக
பலர் துப்பிய
எச்சியினை பலமுறை சுத்தம்
செய்தும்,
செய்து கொண்டுயிருக்கிறார்.
இவரையும்
இவரது குழுவினர்களையும்
பாராட்ட வார்த்தைகள்
போதவில்லை.
பலமுறை அவரிடம் பேசி இந்த
பாராட்டினை கூற வேண்டும் என
நினைத்த எனக்கு இன்றுதான்
தைரியம் வந்தது.
பாராட்டினை கேட்ட
அவருக்கோ எல்லையற்ற
மகிழ்ச்சி!! **யாருக்கும்
தெரியாமல் பல
நல்லதினை நாட்டுக்கும்,
நாட்டு மக்களுக்கும் செய்யும்
இவரைபோல்
நல்லவர்களை அடையாளம் காட்ட
எண்ணிய நான் செய்யும்
சிறு முயற்சி!! #அறம்
- Mohamed K Yusuf.


உங்களை அளவுக்கதிகமாய் சிரிக்கவைப்பவர்களிடம் எச்சரிக்கையோடிருங்கள்... அதன் இன்னொர...

Posted: 29 Jan 2015 03:57 PM PST

உங்களை அளவுக்கதிகமாய்
சிரிக்கவைப்பவர்களிடம்
எச்சரிக்கையோடிருங்கள்...
அதன் இன்னொரு எல்லைக்கும்
அவர்களால் எளிதில்
கூட்டிச்செல்ல முடியும்.

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


Expecting first look very soon........

Posted: 31 Jan 2015 07:31 AM PST

Expecting first look very soon........


Expecting first look very soon........

Posted: 31 Jan 2015 07:29 AM PST

Expecting first look very soon........


இது மதுர பறக்காஸ்!

Posted: 31 Jan 2015 06:07 AM PST

இது மதுர பறக்காஸ்!


Posted: 31 Jan 2015 05:21 AM PST


Chennai Rhinos entered into Final..... CCL 5.........

Posted: 31 Jan 2015 04:57 AM PST

Chennai Rhinos entered into Final.....

CCL 5.........

Banking peoples only knows..........

Posted: 31 Jan 2015 12:17 AM PST

Banking peoples only knows..........


#WC2015 #RjBalaji #VijayTv

Posted: 30 Jan 2015 10:44 PM PST

#WC2015 #RjBalaji #VijayTv


A brilliantly made 100 days motion poster tribute for #Kaththi by Varun and team !

Posted: 30 Jan 2015 10:03 PM PST

A brilliantly made 100 days motion poster tribute for #Kaththi by Varun and team !


" KATHTHI100 " - Motion Poster | A TRIBUTE TO KATHTHI TEAM

Motion Poster dedicated to kaththi for completing 100 glorious days. ‪#‎Kaththi‬ #‎kaththihitscentury‬ #vijay #armurugadoss #anirudh

Happie Budday Diya lingeshan (aka) Amy louis Jackson

Posted: 30 Jan 2015 07:22 PM PST

Happie Budday Diya lingeshan (aka) Amy louis Jackson


Posted: 30 Jan 2015 10:17 AM PST


Good night. ... have a thala dreams. .

Posted: 30 Jan 2015 09:43 AM PST

Good night. ... have a thala dreams. .


Makkaley naa unga TPD pageoda new Admin....... First time oru post podalaam nu...

Posted: 30 Jan 2015 07:13 AM PST

Makkaley naa unga TPD pageoda new Admin.......

First time oru post podalaam nu iruken.....

Enna post podalaam.......yaaru adhigama orey post soldringlo....

Andha post podren....

Isai Movie paathutingala pa...? Padam nala irukunu Solluranga... Unmaiya?

Posted: 30 Jan 2015 01:10 AM PST

Isai Movie paathutingala pa...?

Padam nala irukunu Solluranga...
Unmaiya?


ha ha ha True that !

Posted: 29 Jan 2015 11:03 PM PST

ha ha ha True that !


Porantha naal nalla vishayam thaan sir :p

Posted: 29 Jan 2015 08:52 PM PST

Porantha naal nalla vishayam thaan sir :p


இன்னும் கொஞ்ச நாளுல பாருங்க.. இந்த மாதிரியெல்லாம் பேப்பர்ல வர போகுது *பேஸ்புக்...

Posted: 29 Jan 2015 08:21 PM PST

இன்னும் கொஞ்ச நாளுல பாருங்க..

இந்த மாதிரியெல்லாம் பேப்பர்ல வர போகுது

*பேஸ்புக் கமெண்ட் எதிரொலி - வாலிபருக்கு வெட்டுகுத்து..

*லைக் எதுவும் விழாததால் வாலிபர் தற்கொலை..

*லேப்டாப்பால் அடித்து கிழே தள்ளியதில் காயம் - மாணவர் கைது..

*கணவன் போட்டோவிற்கு மனைவி லைக் போடாததால்விவாகரத்து..

*நண்பர் கோரிக்கையை ஏற்க மறுத்தவர் மீது வாள் வீச்சு

*அனுமதியின்றி அடுத்தவர் பதிவை திருடியவர் மீது உச்ச நீதிமன்றத்தில் பதிப்புரிமை தொடர்பான வழக்கு...

*தினமும் லைக் போட ஆள் தேவை - ஒரு லைக் ரூ 1..

சென்னை நடைபாதைகளில் எச்சில் துப்புவது இல்லை , ஏனெனில் அது மற்றொருவரின் உறைவிடம்...

Posted: 29 Jan 2015 07:51 PM PST

சென்னை நடைபாதைகளில் எச்சில் துப்புவது இல்லை , ஏனெனில் அது மற்றொருவரின் உறைவிடம் / துங்கும் இடம் ஆகா இருக்கலாம் என்ற தயக்கம்.

#மரம் வைப்பவனுக்குக் கூலி கிடையாது அதை வெட்டுபவனுக்கும் விற்பவனுக்கும் மட்டும்...

Posted: 29 Jan 2015 08:59 AM PST

#மரம் வைப்பவனுக்குக் கூலி கிடையாது
அதை வெட்டுபவனுக்கும் விற்பவனுக்கும் மட்டும் பணம் கிடைக்கிறது

பிடித்தால் பகிரவும்...

#தமிழில் முதல் எழுத்து நீ #ஆங்கிலதிலும் முதல் எழுத்து நீ #தமிழ்சினிமாவின் தல எழு...

Posted: 29 Jan 2015 08:10 AM PST

#தமிழில் முதல் எழுத்து நீ
#ஆங்கிலதிலும் முதல் எழுத்து நீ
#தமிழ்சினிமாவின் தல எழுத்து நீ

#தல அஜித் _/\_


Fake id yellam vitturan.... original id ah nondi nondi check pannuran..

Posted: 29 Jan 2015 05:12 AM PST

Fake id yellam vitturan.... original id ah nondi nondi check pannuran..


Posted: 29 Jan 2015 02:44 AM PST


#ஒருவர் அழும் போது கூட கண்ணீரை துடைக்காமல் அழுவதை பார்த்து ரசிக்கும் போதே அவர்கள...

Posted: 29 Jan 2015 12:52 AM PST

#ஒருவர் அழும் போது கூட கண்ணீரை துடைக்காமல் அழுவதை பார்த்து ரசிக்கும்
போதே அவர்களின் குணம் தெரிய
வேண்டும்..

அவர்கள் மனதில் நீங்கள் இல்லையென.

#Kaththi100 No.1 Collection 2014. ..

Posted: 28 Jan 2015 08:42 PM PST

#Kaththi100
No.1 Collection 2014. ..


அரசாங்கம் ஏதாவது ஆர்டர் போட்டா அது "அரச கட்டளை" அரசாங்கம் மக்களுக்கு செஞ்சு கொட...

Posted: 28 Jan 2015 07:48 AM PST

அரசாங்கம் ஏதாவது ஆர்டர் போட்டா அது "அரச கட்டளை"

அரசாங்கம் மக்களுக்கு செஞ்சு கொடுக்கற பேருந்து வசதிக்கு "அரசு பேருந்து"

அட அதே அரசாங்கம் மக்களுக்கு ஊத்திக் கொடுத்தா அந்த இடத்துக்கு "அரசு மதுபானக் கடை"

இப்ப என்னோட டவுட்டு என்னன்னா

.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
அரசாங்கம் இப்ப மரம் நடு விழா எல்லாம் பண்றாங்களே........அப்ப அவங்க நடற எல்லா மரத்துக்கும் பேரு "அரச மரமா"...............

இதை எல்லாம் கேட்டா நம்மளை பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க............

என்னடா இப்பிடி கெளம்பிட்டீங்க???

Posted: 28 Jan 2015 07:11 AM PST

என்னடா இப்பிடி கெளம்பிட்டீங்க???


இந்த விளையாட்டு எத்தனை பேருக்கு ஞாபகமிருக்கிறது..... Like Pannunga. ..

Posted: 28 Jan 2015 04:18 AM PST

இந்த விளையாட்டு எத்தனை பேருக்கு ஞாபகமிருக்கிறது.....

Like Pannunga. ..


Today's Punch.... Punch sponsored by Anil Appalam...

Posted: 27 Jan 2015 11:18 PM PST

Today's Punch....

Punch sponsored by Anil Appalam...