Friday, 15 August 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

கடைசியாக சுதந்திரத்தை நுகர்பொருளாக்கி விட்டோம்.

Posted: 14 Aug 2014 01:47 PM PDT

கடைசியாக சுதந்திரத்தை நுகர்பொருளாக்கி விட்டோம்.

சுதந்திரத்திற்காக உயிரையே விடுவது கொஞ்சம் ஓவராக இருக்கும். இப்போது அல்ல, அப்போதும். அப்போது என்றால் , என் அப்பா அம்மா , என் சுற்றத்தாரிடம் கேட்டேன் . அவர்களுக்கு அந்த வரலாறே புரியவில்லை என்பதில்லை , அவர்களின் வாழ்கையில் பெரிய பாதிப்பை உண்டாக்கவில்லை. எல்லாருக்கும் பஞ்சம் பொழைக்கும் வாழ்க்கை. மீடியா கிடையாது, பொருளாதாரம் மயிறு மட்டை என ஒரு ஐடியாவும் கிடையாது. நேரு ஏன் ஜெயிலில் இருக்கிறார் ? காந்தி ஏன் சத்தியாகிரகம் இருக்கிறார் என தெரியாமல் மிகபெரிய கூட்டம் இருந்திருக்கிறது. இப்போதும் அது இருப்பதால்தான் இந்த அரசியல்வாதிகள் பழம் சாப்பிடுகிறார்கள். அப்போது ஒரு அரசாங்க வேலை கிடைத்தால் போதும்.செட்டில்ட் . அந்த நிலைமையில் , அப்போது நாட்டுக்காக எந்த பிரதி பலனையும் பாராமல் புரட்சி செய்தவர்களையும் , இப்போது , இணைய வெளியில் , வெத்து வேட்டுக்காக , பணம் வாங்கிக்கொண்டு புரட்சி செய்பவர்களையும் ஒன்றாக பார்க்க முடியாது. ஒன்றாக பார்க்க வேண்டாம் , ஒரு குவாட்டர் வாங்கிக் கொடுக்கலாம். சியர்ஸ்.

Posted: 14 Aug 2014 01:29 PM PDT

சுதந்திரமே இல்லாத நாட்டிலும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் போய் படுக்கும் குழந்தையின் சுதந்திரம்தான் சுதந்திரம் !

Posted: 14 Aug 2014 01:00 PM PDT

சுதந்திரமே இல்லாத நாட்டிலும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் போய் படுக்கும் குழந்தையின் சுதந்திரம்தான் சுதந்திரம் !

இந்தியாவின் சுதந்திரம் சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு , சுதந்திரமான மனிதர்கள் மெனக்கெட்டு வாங்கிக்கொடுத்தது.

Posted: 14 Aug 2014 12:58 PM PDT

இந்தியாவின் சுதந்திரம் சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு , சுதந்திரமான மனிதர்கள் மெனக்கெட்டு வாங்கிக்கொடுத்தது.

தற்கொலை கவிதைகள் - சுதந்திரம் அம்மாக்களுக்கு சுதந்திரமே கிடையாது, அதுதான் அவர்களின் சுதந்திரம். அப்பாக்களின் சுதந்திரம் அம்மாவின் மென் பேச்சுகளிலும் , குழந்தைகள் சீக்கிரம் உறங்குதலிலும். குழந்தைகளின் சுதந்திரம் சற்று நேரம் பள்ளி மேடையின் கைதட்டல்களில். பாட்டியின் சுதந்திரம் யாரும் அவள் பேச்சை செவி கொடுத்து கேட்காத வரை.

Posted: 14 Aug 2014 12:53 PM PDT

சுதந்திர இரவு ஒருநாள் இந்தியாவில் விடியாமல் போய்விடுமா?

Posted: 14 Aug 2014 12:43 PM PDT

சுதந்திர இரவு ஒருநாள் இந்தியாவில் விடியாமல் போய்விடுமா?

காதலை அக்செப்ட் பண்ணாமல் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிற பெண்கள் எல்லாருக்கும் டெம்பரரி சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Posted: 14 Aug 2014 12:41 PM PDT

காதலை அக்செப்ட் பண்ணாமல் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிற பெண்கள் எல்லாருக்கும் டெம்பரரி சுதந்திர தின வாழ்த்துக்கள்.

அமெரிக்காவுக்கும் சுதந்திர தினம் இருக்கிறது ஹி ஹி !

Posted: 14 Aug 2014 12:40 PM PDT

அமெரிக்காவுக்கும் சுதந்திர தினம் இருக்கிறது ஹி ஹி !

சுதந்திரமாக ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் செய்யப்படுவதாலேயே சுதந்திர தினத்தை எதிர்க்கும் கூட்டங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Posted: 14 Aug 2014 12:37 PM PDT

சுதந்திரமாக ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் செய்யப்படுவதாலேயே சுதந்திர தினத்தை எதிர்க்கும் கூட்டங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

குடியரசு தினத்தை விமர்சிங்கடா செல்லங்களா!

Posted: 14 Aug 2014 12:33 PM PDT

குடியரசு தினத்தை விமர்சிங்கடா செல்லங்களா!

நெகடிவ் ஆட்டிட்யூட் நெகடிவ் ஆட்டிட்யூட் ஒரு வகையில் தப்பில்லை. பாஸிடிவ் ரிஸல்டுக்காக நெகடிவாகவும் யோசிக்க வேண்டும். இந்த அளவு போகும்வரை இதை மொத்தமாக நெகடிவ் ஆட்டிட்ட்யூட் என்று சொல்லலாகாது. மொத்த முழு உருவமும் மூளையும் நெகடிவ் ஆட்டிட்யூடோடு சுற்றித்திரிவார்கள் பலர். அனைத்து வகை அரசியல் , கலை , வியாபாரம் , உறவுகள் , செலிபிரிடீஸ் , தலைவர்கள் என அனைத்தையும் கரித்து கொட்டுவார்கள், விமர்சித்து ......சாரி கண்டபடி திட்டித் திரிவார்கள் சிலர். உதாரணமாக , காந்தி என்றால் , அந்தாளா பொண்ணுங்க கூட முண்ட கட்டையா படுத்து கெடந்தவன் தானே ? , அந்தாளு ஒரு இந்துத்துவ வாதி, அம்பேத்காரே காந்தியை எதிர்த்தாரே , தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஆளு காந்தி என்று சரமாரியாக பேசுவார்கள். அமெரிக்கா என்றாலும் திட்டு , போப் ஆண்டவர் என்றாலும் திட்டு . க்யூபா என்றாலும் திட்டு , சைனா என்றாலும் திட்டு . தலாய் லாமா என்றாலும் திட்டு , பிரபாகரன் என்றாலும் திட்டு .குஷ்பு என்றாலும் திட்டு , குன்னக்குடி வைத்தியநாதன் என்றாலும் திட்டு. மைக்கேல் ஜாக்சன் என்றாலும் திட்டு , கிருபானந்த வாரியார் என்றாலும் திட்டு. இஸ்ரோ என்றாலும் திட்டு , நாஸா என்றாலும் திட்டு . அப்துல் கலாம் என்றாலும் திட்டு , கருணாநிதி என்றாலும் திட்டு. ராமன் என்றாலும் திட்டு , ஜீஸஸ் என்றாலும் திட்டு. அனைத்தையும் சகட்டுக்கு திட்டிக்கொண்டிருக்கும் இவர்களால் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போட முடியாது. ஆக்கபூர்வமான ஒரு யோசனை கூட வராது. இவர்களைப்பார்த்து நாம் டென்ஷனாகக் கூடாது, இவர்களை வெறுக்கக் கூடாது. ஒருவரின் இயல்பு அப்படியென்றால் , பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். பாவம் உம்மாச்சி அவர்களை அப்படி படைத்திருக்கிறார். இவர்களுக்கு வெற்றி என்பது என்ன தெரியுமா ? இவர்களின் செய்கையால் நீங்கள் டென்ஷனாவதுதான். இவர்களை ஒரு பொருட்டாக மதிப்பதுதான். ஜாலியா கொண்டாடுங்க ! ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே !

Posted: 14 Aug 2014 08:42 AM PDT