Sunday, 7 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


தமிழ்நாட்டிலிருக்கும் தேசபக்தர்கள் இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க அனுமத...

Posted: 07 Dec 2014 10:49 AM PST

தமிழ்நாட்டிலிருக்கும்
தேசபக்தர்கள்
இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப்
பிரிக்க
அனுமதிக்கமாட்டோம் -
எச்.ராஜா...

இந்த தேச மக்களின்
படகுகளை சிறைப்பிடிக்க.,
இலங்கை அரசிடம்
நான்தான்
சொன்னேன்னு சு.சாமி சொன்னாரே...
அந்த டேஷ் பக்தர்களா...

@அரு கரு ஆனந்தன்

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது சரியான நடவடிக்கையே - ரஜினியின...

Posted: 07 Dec 2014 10:02 AM PST

கர்நாடகத்தில்
காவிரி ஆற்றின்
குறுக்கே அணை கட்டுவது சரியான
நடவடிக்கையே -
ரஜினியின் மூத்த
சகோதரர்
சத்யநாராயணா.

இறைவன் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி உங்கள் மீது அதிகாரம்...

Posted: 07 Dec 2014 09:54 AM PST

இறைவன்
என்பது ஒரு நம்பிக்கை.
அந்த நம்பிக்கையைப்
பயன்படுத்தி உங்கள்
மீது அதிகாரம் செலுத்த
அமைக்கப்பட்டது மதம்.

@Yesses bee

எது. நாகரீகம்...? .... - நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த தோனி ,கோஹ்லி சொல்லி பூஸ...

Posted: 07 Dec 2014 07:39 AM PST

எது. நாகரீகம்...?
....
- நம்ம தாத்தாவும்
பாட்டியும் எந்த
தோனி ,கோஹ்லி சொல்லி பூஸ்ட்
குடிச்சிட்டு போய்
தோட்டத்தில நாள் முழுக்க
வேலை செஞ்சாங்க ????
.....
- எந்த டூத் பேஸ்ட் ல
உப்பு இருக்குனு பாத்து பல்லு விளக்கணங்க ???
.....
- அமேஜான் காட்டுல
மட்டுமே கிடைக்கிற
எண்ணைய வச்சுதான்
தலையில தேச்சு முடிய
வளாத்த்தங்கலா???
...
- எந்த காஃபீ /டீ
குடிச்சுட்டு அவங்கங்க
வீட்டுக்காரம்மாவ
புரிஞ்சிக்கிட்டாங்க ???
....
- எந்த இந்ஸ்டிட்யூட்ல 10
லட்சம்
செலவு பண்ணி படிச்சிட்டு ,தலப்பாகட்டு பிரியாணி கடை சமையல்
மாஸ்டர்
பிரியாணி செய்யிறாரு ????
.....
வாழ்க்கை தரத்தை உயர்த்திடோம்னு நினைச்சு ,நம்ம
உடம்பு தரத்தை கீழ
போட்டுட்டோமே ....
நாகரீகம் நாகரீகம்
னு சொல்லி கடைசியா நம்ம
நாசமா போனதுதான்
மிச்சம் .

நீ செய்யும் தவறுகளை எல்லாம் மேலே இருக்கிறவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதால...

Posted: 07 Dec 2014 07:35 AM PST

நீ செய்யும்
தவறுகளை எல்லாம்
மேலே இருக்கிறவர்
பார்த்துக்
கொண்டிருக்கிறார்
என்பதாலே... இப்பொழுதெல்லாம்
தவறுகள்
குறைந்து கொண்டு வருகிறது.

நன்றி:#சிசிடிவி_கேமரா

@இளையராஜா

உட்கார்ந்த இடத்தில் சம்பாரிக்க, ஒன்று பிச்சைகாரனாக வேண்டும்... இல்லை, கடவுளாக வ...

Posted: 07 Dec 2014 07:30 AM PST

உட்கார்ந்த இடத்தில்
சம்பாரிக்க,
ஒன்று பிச்சைகாரனாக
வேண்டும்...
இல்லை,

கடவுளாக
வேண்டும்...!!!

@காளிமுத்து

தெரியாத பொண்ணுகிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுறோம் தெரிஞ்ச அம்மாகிட்ட எரிஞ்சு எரிஞ்ச...

Posted: 07 Dec 2014 07:28 AM PST

தெரியாத
பொண்ணுகிட்ட
சிரிச்சு சிரிச்சு பேசுறோம்
தெரிஞ்ச அம்மாகிட்ட
எரிஞ்சு எரிஞ்சு விழுகுறோம்.

@காளிமுத்து

தமிழ் மொழியைப் பேச அடுத்தத் தலைமுறையில் ஆள் இருக்காது - (கிபி 1400 ) தமிழ் மொழி...

Posted: 07 Dec 2014 07:19 AM PST

தமிழ்
மொழியைப் பேச
அடுத்தத்
தலைமுறையில் ஆள்
இருக்காது - (கிபி 1400 )

தமிழ் மொழியைப் பேச
அடுத்தத்
தலைமுறையில் ஆள்
இருக்காது - (கிபி 2014)

தமிழ் மொழியைப் பேச
அடுத்தத்
தலைமுறையில் ஆள்
இருக்காது - (கிபி 3014)

@கிளிமூக்கு அரக்கன்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய மோசமான தாக்குதல் இந்தியாவின் ஜனநாயகத்தின...

Posted: 07 Dec 2014 05:17 AM PST

காஷ்மீரில் பயங்கரவாதிகள்
நேற்று நடத்திய
மோசமான தாக்குதல்
இந்தியாவின்
ஜனநாயகத்தின் மீதான
தாக்குதல். -பிரதமர்
மோடி--

#தென்
முனையில் தமிழக
மீனவர்கள்
மீது இலங்கை கடற்படை தாக்குவது ஜனநாயகத்து உட்பட்டு தான்
போல!
நட்புரீதியா தாக்குறங்க
புரியல
சும்மா டீமில்
டூமில் வெளட்டுக்கு சுட்டு சுட்டு வெள்ளாடுறாங்க


தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவ...

Posted: 07 Dec 2014 04:39 AM PST

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.
அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை sms அனுப்பிவிடுவார்கள். உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.
1. Axis bank- 09225892258
2. Andra bank- 09223011300
3. Allahabad bank- 09224150150
4. Bank of baroda- 09223011311
5. Bhartiya Mahila bank- 09212438888
6. Dhanlaxmi bank- 08067747700
7. IDBI bank- 09212993399
8. Kotak Mahindra bank- 18002740110
9. Syndicate bank- 09664552255
10. Punjab national bank- 18001802222
11. ICICI bank- 02230256767
12. HDFC bank- 18002703333
13. Bank of india- 02233598548
14. Canara bank- 09289292892
15. Central bank of india- 09222250000
16. Karnataka bank- 18004251445
17. Indian bank- 09289592895
18. State Bank of india- Get the balance via IVR 1800112211 and 18004253800
19. union bank of india- 09223009292
20. UCO bank- 09278792787
21. Vijaya bank- 18002665555
22. Yes bank- 09840909000


Pulimonkombai...(not Puliyamkombai sorry for given wrong information) Stones fo...

Posted: 07 Dec 2014 04:36 AM PST

Pulimonkombai...(not Puliyamkombai sorry for given wrong information)

Stones found on the banks of the Vaigai, about 19 km south of Vattalakundu The three-foot high stones seem to be a part of urn burials found in the areaThe research was part of a project on the archaeology of the Vaigai valley

Hero stones over 2,300 years old and inscribed with the Tamil Brahmi script have been discovered, for the first time, at Puliyamkombai in Andipatti taluk of Theni district.

V.P.Yatheeskumar and S.Selvakumar of the Department of Epigraphy and Archaeology of Tamil University, Thanjavur, found the stones on March 23 and 25 on the banks of the Vaigai, about 19 km south of Vattalakundu. They are functioning under the department head K.Rajan.

"These are the oldest among the hero stones in India so far," Vice-Chancellor C.Subramaniam told reporters here on Tuesday. "... They will pose new challenges to archaeologists of Tamil Nadu."

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/2300yearold-hero-stones-found-in-theni-district/article3143009.ece

In Tamil...

புலிமான் கோம்பை

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/puliman_kompai.htm

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=866


மனைவிக்கு கல்யாண நாளைக்கு புடவை எடுத்துக் கொடுப்பது பெரிய விஷயம் இல்லை. மனைவி அ...

Posted: 07 Dec 2014 03:39 AM PST

மனைவிக்கு கல்யாண நாளைக்கு புடவை எடுத்துக் கொடுப்பது பெரிய விஷயம் இல்லை.

மனைவி அடுத்த முறை ஜவுளிக் கடையில் ஏங்க நீங்க எடுத்துட்டு வந்த சேலை என்ன கலர்ன்னு கேட்கும் போது சொல்லத் தெரியனும்.

இல்லைன்னா உங்கள் கதி அதோகதி...

#குடும்பஸ்தன்_பாட_சாலை

@சதீஷ் குமார் தேவகோட்டை

காரைக்குடியில் மீத்தேன் எடுக்கும் திட்ட ஆய்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு கா...

Posted: 07 Dec 2014 03:25 AM PST

காரைக்குடியில் மீத்தேன் எடுக்கும் திட்ட ஆய்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

காரைக்குடியில் மீத்தேன் எடுக்கும் திட்ட ஆய்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திட்ட ஆய்வுக்கு வெடி அதிர்வு கருவிகளுடன் வந்த ஊழியர்களை மக்கள் சிறைப்பிடித்தனர். வெடி அதிர்வு கருவிகளை கொண்டு சோதனை செய்தால் வீடுகளில் விரிசல் ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர். திலகர்நகரில் திட்ட ஆய்வுக்கு வந்த ஊழியர், அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்...


சென்னை நகரம் சார்ந்த விளையாட்டு அணிகளின் சின்னங்களை யார் உருவாக்குகிறார்கள் ? யா...

Posted: 07 Dec 2014 12:12 AM PST

சென்னை நகரம் சார்ந்த விளையாட்டு அணிகளின் சின்னங்களை யார் உருவாக்குகிறார்கள் ? யாரை கேட்டு உருவாக்குகிறார்கள்?

சென்னை பெயரை தாங்கியுள்ள பெருநிறுவன விளையாட்டு குழுமத்திற்கு சரியான இலட்சினை அல்லது குறியீட்டை (LOGO) தான் தேர்வு செய்கிறார்களா? யார் இவ்வாறு தேர்வு செய்வது ? சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற கிரிக்கெட் அணிக்கு தமிழர்களுக்கு தொடர்பே இல்லாத சிங்கத்தின் உருவம் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது. சிங்களவர்களின் சின்னம் தமிழக மண்ணில் ஏன் பதியப்பட வேண்டும் என்ற கேள்வி இன்னும் உள்ளது . இந்நிலையில் சென்னை கால்பந்து அணிக்கு மிகவும் பயங்கரமான சின்னத்தை தேர்வு செய்துள்ளனர். வீட்டின் முன்பு வைக்கப்படும் கண் திருட்டி அரக்கன் பொம்மையை சின்னமாக வைத்து, இது தான் சென்னையின் குறியீடு / சின்னம் என்று உலகிற்கு காட்டியுள்ளன பெருநிறுவனங்கள்.

ஏன் தமிழர் நகரமான சென்னைக்கு வேறு எந்தவித சிறப்பான குறியீடும் இவர்களுக்கு கிடைக்கவில்லையா? புலி, காளை, பொங்கல் பானை போன்றவை தமிழர்களின் அடையாளம் தானே? இவைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து சென்னைக்கு, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கலாம் அல்லவா? இந்தியாவெங்கும் பார்க்கப்படும் விளையாட்டுப் போட்டிகளில் தவறான சின்னங்களை நிலைநிறுத்துவது எந்த வகையில் நியாயம்? இவர்கள் குறியீடுகளை தேர்வு செய்யும் போது தமிழர் தரப்பில் இருந்து தகுந்த அனுமதி பெறுகிறார்களா அல்லது வேண்டுமென்றே தமிழர்களை அவமதிக்கும் வேலையை செய்கிறார்களா என்று தெரியவில்லை.

இனி வரும் காலங்களில் நிறுவனங்கள் தமிழர் சின்னங்களை தேர்வு செய்யும் போது இப்போக்கு தொடந்தால் தமிழர் தரப்பில் இருந்து எதிர்ப்பை சந்திக்க நேரிடும். தமிழர்கள் நாம் விழிப்புடன் இருப்போம்!


Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


காத்திருக்கிறேன் வெற்றியை சந்திக்க, பல தோல்விகளை கடந்து இனிய இரவாகட்டும் .....

Posted: 07 Dec 2014 08:29 AM PST

காத்திருக்கிறேன்
வெற்றியை சந்திக்க,

பல தோல்விகளை
கடந்து

இனிய இரவாகட்டும்
...
@ Indupriya MP
...


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


சிரிப்பு கதைகள் மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்: பாலு :...

Posted: 07 Dec 2014 05:02 AM PST

சிரிப்பு கதைகள்
மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்:

பாலு : டேய் இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம 3 பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்.

வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை. வெளிய சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.

பாலு : அப்டியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்;
*
*
*
சோமு:போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது

பாலு&வேலு: ஏன்!!!!!!

சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்.வெளிய சுவரே இல்ல,நாம ஏறி குதிக்கவும் முடியாது சுவர ஓட்டபோட்டும் தப்பிக்க முடியாது;

பாலு: சரி விடுடா முதல்ல அவங்க சுவர கட்டட்டும் நாம அப்புறமா தப்பிச்சு போலாம்.

Posted: 07 Dec 2014 02:08 AM PST


இந்த சவாலுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் தான் இன்று தனி மனித விமர்சனத்தில் இறங்...

Posted: 07 Dec 2014 02:04 AM PST

இந்த சவாலுக்கு பதில் அளிக்க முடியாதவர்கள் தான் இன்று தனி மனித விமர்சனத்தில் இறங்கி உள்ளனர்.

கோடி கோடியாய் குவிந்து கிடக்கும் கட்சிப் பணம் யார் கொடுத்தது என்ற கேள்விக்கு பதில் இல்லை. தங்கள் கட்சி தலைவர்கள் கட்சி பிரச்சாரத்திற்கு தனியார் விமானங்களில் செல்ல யார் செலவு செய்கிறார்கள் என்பதற்கும் பதில் இல்லை.

கேள்விக்கு பதில் கூற முடியாவிட்டால் கேள்வி கேட்பவர் மேல் பொய்யான அவதூறுகளை பரப்பி பிரச்சனையை திசை திருப்பும் வேலையை மட்டும் சரியாக செய்கிறார்கள். ஆனால் மக்கள் இனி ஏமாற தயாராக இல்லை.
மீண்டும் கேட்கிறோம் சவாலுக்கு தயாரா?


படித்ததில் பிடித்த பதிவு..!! இவர் என் கம்பெனி அருகே தினமும் கம்மங்கூழ் வியாபாரம...

Posted: 07 Dec 2014 02:01 AM PST

படித்ததில் பிடித்த பதிவு..!!

இவர் என் கம்பெனி அருகே தினமும் கம்மங்கூழ்
வியாபாரம் செய்து வருகிறார் விலை அதிகம் இல்லை 5 ரூபாய் தான்.

அவரிடம் இன்று பேச்சுக்கொடூத்தபோது ஏனம்மா ஊரே பத்துரூபாய்க்கு விற்கிறது நீங்கள் ஏன் விலை ஏற்றவில்லை அதற்க்கு அவர் சொன்ன பதில் என் வாழ்க்கையையே புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்று விட்டது.

இவர் சரியாக ஒரு நாளைக்கு ...பத்து கிலோ மீட்டர் தன் சைக்கிளை தள்ளி சென்று வியாபாரம் செய்கிறார் , மேலும் கம்மங்கூழ் கேஸ் அடுப்பில் சமைத்தால் சுவை மாறவிடும் என்று விறகு அடுப்பில் பாணை வைத்து இவரே தயாரிக்கிறார், இவ்வளவு சிரமபட்டு ஏன் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என கேட்டால் என் உழைப்புக்குண்டான ஊதியம் இப்போதே கிடைக்கிறது அதிக லாபம் எனக்கு தேவை இல்லை என்கிறார்.

இந்த பாட்டியின் நேர்மை இங்கே கடை விரிக்கும் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான்.

நண்பர்களே இனி சாக்கடைகளை பற்றி எழுதுவதை விட இந்த மாதிரி உள்ளவர்களை தேடி பதிவிடுகிறேன்

ஒரு அன்பு வேண்டுகோள் இதை அனைத்து நண்பர்களும் பகிரவும் இந்த பாட்டியின் நேர்மை உலகிற்கு தெரியட்டும்.


ஆண்களே! தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா...? சரும புற்றுநோயைத் தடு...

Posted: 06 Dec 2014 09:47 PM PST

ஆண்களே! தாடி வளர்ப்பதால்
கிடைக்கும் நன்மைகள்
தெரியுமா...?

சரும புற்றுநோயைத் தடுக்கும்
சமீபத்திய ஆய்வின்படி,
சூரியனிலிருந்து வரும் 95
சதவீத புறஊதாக் கதிர்கள் நம்
சருமத்தை நேரடியாகத்
தாக்காதவாறு நம்
தாடி பாதுகாக்கிறதாம். இதனால்
தான் தாடி வைத்திருக்கும்
ஆண்களுக்கு சரும
புற்றுநோயின் தாக்கம்
குறைவாக உள்ளதாம்.

ஆஸ்துமா, அலர்ஜிக்கு...
தூசி உள்ளிட்ட பல
அலர்ஜிகளைத் தடுப்பதில்
அல்லது ஃபில்ட்டர் செய்வதில்
தாடியின் பங்கு முக்கியமானதாக
உள்ளது. இதனால்
ஆஸ்துமாவையும் தவிர்க்க
முடிகிறதாம்!

இளமையாக இருக்க...
தாடி வளர்த்திருப்பதால்,
சூரியனின் தாக்கம் மிக
குறைவாக இருப்பதால்,
தாடி இல்லாதவர்களை
நீண்ட
ஆண்டுகளுக்கு இளமை
தோற்றத்துடனே இருக்க
தாடி ஒரு வயோதிகத்
தோற்றத்தை வேண்டும
கொடுக்கலாம்; ஆனால்,
உண்மையில்
தாடி வைத்திருப்பவர்கள்
இளந்தாரிகள்

குளிரைத் தாங்க...
தாடி வைத்திருப்பதால்
குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள
முடியுமாம்.
எவ்வளவுக்கு எவ்வளவு தாடி அ
உள்ளதோ, அந்த
அளவுக்கு அது குளிருக்கு இதமா
இருக்குமாம்.

நோய்த் தொற்றுக்கள் குறைய...
பாக்டீரியா உள்ளிட்ட நோய்த்
தொற்றுக்களைக்
குறைப்பதற்கு தாடி மிகவும்
உபயோகமாக இருக்கிறது.
சுத்தமாக ஷேவ்
செய்திருப்பவர்களை இந்த
நோய்த் தொற்றுக்கள் எளிதாகத்
தொற்றிக் கொள்ளுமாம்.

குறைகளில்லா சருமத்திற்கு...
ஷேவிங்கின் போது ஏற்படும்
வெட்டுக் காயங்கள், பருக்கள்
உள்ளிட்ட சருமக் குறைபாடுகள்
தாடி வைத்திருப்பவர்களுக்குக்
கிடையாது. அவை இருந்தாலும்
தாடிக்குள் ஒளிந்து தான்
கிடக்கும்!

இயற்கையான ஈரப்பதத்திற்கு...
தாடி வைத்திருப்பதால் உலர்ந்த
சருமம் என்ற
பேச்சுக்கே இடமில்லை.
அது குளிர்ந்த
காற்றையே எப்போதும் தக்க
வைத்துக் கொண்டிருப்பதால்,
சருமம் பாதுகாக்கப்படுகிறத

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


தமிழ் சினிமா பார்த்து நான் கற்றவை!! 1.சின்ன வெள்ளை துணிய வெண்ணீர் ல நனைச்சி நெத...

Posted: 07 Dec 2014 01:17 AM PST

தமிழ் சினிமா பார்த்து நான் கற்றவை!!

1.சின்ன வெள்ளை துணிய வெண்ணீர் ல நனைச்சி நெத்தியில போட்டு இருந்தா அவங்களுக்கு காய்ச்சல் னு அர்த்தம்

2. மிலிட்டரி ல இருந்து யாராச்சி லீவுல வந்தா அவங்க யுனிபார்ம்ல தான் ரயில விட்டு இறங்குவாங்க

3.க்ளைமாக்ஸ் ல வில்லன் சண்டைக்கு அப்பறம் தப்பிச்சி போக என்ன வண்டி எடுத்துட்டு போறாரோ அதே போல ஒரு வண்டி ஹீரோவுக்கும் இருக்கும்

4. ஹீரோயினை முதல் சீன்ல காட்டும் போது பட்டாம்பூச்சி பறக்கும் (அ) மேல இருந்து பூ கொட்டுவாங்க (அ ) புறா பறக்கும் (ஐ மீன் டவ் )

5. வில்லன் சென்ட் அடிச்சிட்டு வலது மணி கட்டுல பூ சுத்தி கிட்டுஆக்ரோஷமா முகர்ந்து பார்த்துட்டு புறபட்டார்னா ப்ரி ப்ளான்டு ரேப் க்கு போறார்னு அர்த்தம்

-தொடரும்

Via வம்புச் செல்வன்

20 உயிர்கள் உணவின்றி தவிக்கிறது .. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் .. கண்...

Posted: 06 Dec 2014 07:50 PM PST

20 உயிர்கள் உணவின்றி தவிக்கிறது ..

உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ..

கண்டிப்பாக படிக்கவும்..
share பன்னவும் ....

அன்பு நண்பர்களே.!
தருமபுரி மாவட்டம்
ஊத்தங்கரை எனும்
ஊரில்.,
தீமைக்கும் நன்மை செய்
அன்பு இல்லம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு
குழந்தைகளும்
முதியவர்களும்
தத்து எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு
உங்கள் வீட்டில்
இருக்கும் பயன்படுத்தாத
பழைய துணிகள்
பள்ளிக் குழந்தைகளுக்கு
பாட புத்தகங்கள்
மீதமாகும் விழாக்கால உணவுகள்
வயிராற உணவருந்திடவும்
சில அடிப்படை வசதியின்றி
சிரமப்படும் ஆசிரமத்திற்கு
உதவுங்கள்.

நம் கண்முன்னே
பசியாலும் வறுமையிலும்
உயிர்கள் துடிக்கிறது
நாம் ஏதேனும் உதவலாமே.

ரூ.1000 இருந்தால் போதும்
ஒரு வேளை வயிராற உணவு உண்பார்கள்..!

நம் முன்
ஆதவரற்று அனாதையாய்
நிற்கின்றனர்.
மனித நேயம் அழியவில்லை என்று
உணர்த்துவோம் உலகிற்கு,

அன்புக் கரம் நீட்டி
அரவணைப்போம் நம்
சொந்தங்களை.

உங்களால் முடிந்த பண உதவியோ அல்லது பொருளாகவோ,
நேரிலோ ,வங்கி முலமாகவோ உதவுங்கள் .

சக உயிர்கள் உணவின்றி தவிக்கிறது இதை படித்து பகிருங்கள் உலகம் அறியட்டும் உதவும் எண்ணம் கொண்டோருக்கு போய் சேர வேண்டுகிறோம்..

நண்பர்களே இணையுங்கள் இந்த ஆசரமத்தை காப்போம் ...

இவர்களுக்கு ஏதேனும் உதவ விரும்பினால் ..
1) ரேஷன் அரிசி
2) காய்கறிகள்
3 ) மளிகை பொருட்கள்
4) பழைய துணிகள்..
உங்களால் முடிந்ததை கொடுத்து உதவுங்கள் ..

இவர்களை நம் அரசும் கண்டுக்கொள்ள வில்லை
வேளி நாட்டு நண்பர்களின் உதவியும் இல்லை ..

உதவிகள் இன்றி தவித்து வருகிறது ..

## முகவரி ...##
TNS social service .
அரசு பதிவு எண் ;
16/BK4/2014
C.sivakumar 26/35 bharathipuram uthangarai krishnagiri Dt
635207.

# bank account ; #

C.sivakumar
Ac no ; 708380125.
IFSC CODE ; IDIB000U005.
MICR CODE ; 635019094 UTHANGARAI BRANCH INDIAN BANK

TNS social service
நிர்வாக இயக்குனர்கள் ;
1 ) C . சிவக்குமார்
்cell ; 9894229155..

2 ) கமல்
7639532370..

3) ராம்
9629429139

வாழ்க. !!! வளமுடன் !!!


Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை உபயோகமான தகவல்கள் !!! வாகனங்களை ஓட்டத...

Posted: 07 Dec 2014 09:10 AM PST

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை உபயோகமான தகவல்கள் !!!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லதுவாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது.

இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்'செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்

Relaxplzz

படுக்கையில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர் கவனத்திற்கு!ஒரு எச்சரிக்கை தகவல்! ஸ்மார்ட...

Posted: 07 Dec 2014 09:00 AM PST

படுக்கையில் ஸ்மார்ட்போன் உபயோகிப்பவர் கவனத்திற்கு!ஒரு எச்சரிக்கை தகவல்!

ஸ்மார்ட்போன் சிலருக்கு ஆறாவது விரல்... சில மணித் துளிகள் கூட அதைப் பிரிந்திருக்க முடியாது அவர்களால். எது இருக்கிறதோ, இல்லையோ,
பக்கத்தில் போன் இருந்தாக வேண்டும் என்கிற இந்தப் பழக்கத்தை மிகத் தவறானதென எச்சரிக்கிறது அமெரிக்காவின் ஆய்விதழ் ஒன்று.

53 சதவிகிதம் பேர் தூங்க செல்லும் போது கூட ஸ்மார்ட் போனை விட்டுப் பிரிவதில்லை என்கிறது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை. இதனால் அடுத்தவருடன் பேசுவதைக்கூட குறைத்துக் கொள்கிறார்களாம். இதில் 5 சதவிகிதம் பேர் போன் கையில் இருப்பதால் முழுமையாகத் தூங்குவதே இல்லையாம். யாருக்காவது குறுஞ் செய்தி அனுப்பியே, தங்களது இரவைக் கழிப்பவர்கள் 2 சதவிகிதமாம்.

ஸ்மார்ட்போனில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளியானது மெலட்டோனின் என்னும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது. தூக்கத்துக்கு மெலட்டோனின் ஹார்மோன் இன்றியமையாதது. மெலட்டோனின் இரவில்தான் சுரந்து தூக்கத்தை வரவழைக்கும். ஸ்மார்ட்போனில் இருக்கும் எல்இடி லைட் நீல நிற ஒளியை அதிக அளவில் வெளிப்படுத்தி உடலுக்கு பகல் போல காண்பித்து ஏமாற்றிவிடுகிறது. இதனால் உடலின் தூக்க சுழற்சி பாதிப்படைகிறது. உறக்கம் அவர்களை விட்டு மெதுவாக நழுவும்.

இந்த செயல்பாடு தொடர்ந்தால் 'இன்சோம்னியா' என்னும் தூக்கமின்மை நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஸ்மார்ட்போன், லேப்டாப், எல்இடி டி.வி. போன்றவற்றைப் படுக்கையறையில் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் எச்சரித்து இருக்கிறது அந்த ஆய்வு. ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற சாதனங்களை படுக்கையில் வைத்துக்கொள்வதால் வேறு சில பயங்கர விளைவுகளையும் தவிர்க்க முடிவதில்லை.

எல்இடி லைட் வெளிச்சம் உங்களது கண்களில் உள்ள ரெட்டினாவை பாதிப்பதால் பார்வைக் குறைபாடு ஏற்படும். மெலட்டோனின் ஹார்மோன் அளவு குறைவதால் தூக்கம் கெடுவது மட்டுமல்ல... பெண்களுக்கு மார்பகம், சினைப்பை புற்றுநோயும், ஆண்களுக்கு விந்துப்பை புற்றுநோயும் வரும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம்.

லெப்டின் என்னும் வேதிப்பொருள் சுரப்பதும் குறைகிறது. உணவு சாப்பிட்ட பிறகு திருப்தி உணர்வை ஏற்படுத்துவது இதன் வேலை. இது குறைவதால் பசி உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அதிகம் சாப்பிடத் தூண்டி, பருமன் நோய்க்கு வழி வகுக்கும். சரியான நேரத்துக்கு உணவுகளை எடுத்துக் கொள்ளத் தவறுவதால் நீரிழிவு தாக்கும் அபாயம் அதிகரிக்கும்

Relaxplzz


:) Relaxplzz

Posted: 07 Dec 2014 08:55 AM PST

மம்மி...எனக்கு ஒரு டவுட்டு...(நியாயம்தானே....) அப்பு என்ற 7 வயது சிறுவன் (உங்கள...

Posted: 07 Dec 2014 08:45 AM PST

மம்மி...எனக்கு ஒரு டவுட்டு...(நியாயம்தானே....)

அப்பு என்ற 7 வயது சிறுவன் (உங்கள் வீட்டு வாண்டு மாதிரி)
படுக்கையில் படுத்துக் கொண்டே தன் தாயிடம் பேசிக்கொண்டிருக்கிறான். இனி.....சீனுக்கு வாருங்கள்...

அப்பு : ஏன் அம்மா கொசு ராத்திரில
மட்டும் நிறைய கடிக்கவருது....அது எப்ப அம்மா தூங்கும்?
அம்மா : அது தூக்கம் வரும்போது தூங்கும்...

அப்பு : எப்ப தூக்கம் வரும்மா?
அம்மா : அது சாப்பிட்டவுடன் தூங்கும்...

அப்பு : கொசுக்கு வீடு எங்கம்மா?
அம்மா : அதுக்கு வீடே இல்லை...

அப்பு : ஏம்மா அதுக்கு வீடே இல்லை?
அம்மா : அது ரொம்ப சின்னதா இருக்க அதான் வீடு ... இல்ல...

அப்பு : நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே எனக்கு வீடு ... இருக்கே .....
அம்மா : இது அப்பா அம்மா உனக்கு கட்டி தந்தது...

அப்பு : அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அம்மா..
அம்மா : அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப
சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு.. இல்ல...

அப்பு : கொசுவுக்கு கொசுன்னு யாரும்மா பேர்
வைச்சது?
அம்மா : கடவுள்...

அப்பு : கடவுளைக் கொசு கடிக்குமா அம்மா ?
அம்மா : கடிக்காது...

அப்பு : ஏன்மா.... கடிக்காது?
அம்மா : கடிச்சா.... கடவுள் தண்டிச்சிடுவார்...

அப்பு : அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அம்மா ?
அம்மா : வரும். தப்பு செய்தா கடவுள்
அடிப்பாரு...

அப்பு :நாம..எதுக்குமே...கோப பட.. கூடாது தப்புன்னு அன்னைக்கு சொன்னியே...
அம்மா : சரி..நீ..தூங்கு...

அப்பு : கடவுள் நல்லவராம்மா?
அம்மா : ரொம்ப நல்லவர்....

அப்பு : அப்புறம் ஏம்மா கொசுவை அடிக்கிறாரு?
அம்மா : அது அப்படித்தான் நீ தூங்கு...

அப்பு : கொசு ஏன்...மா நம்மளைக் கடிக்குது?
அம்மா : ஆகா...அப்பனுக்கு மேலே கடிக்கிறானே...அதுக்கு பசிக்குது....ல்ல அதுதான் கடிக்குது....

அப்பு : கொசு இட்லி சாப்பிடுமா ? சாம்பார் வெச்சுக்குமா..சட்னி தொட்டுக்குமா.....?
அம்மா : அதெல்லாம் அதுக்கு ...பிடிக்காது...

அப்பு : கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?
அம்மா : வாயை மூடிட்டு தூங்குடா அப்பு...

அப்பு : ஒரே ஒரு கேள்வி மம்மி?
அம்மா : கேட்டுத் தொலை...

அப்பு : கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?
அம்மா : அதுக்கு பல்லே இல்லை...

அப்பு : பிறகு எப்படி கடிக்கும்?
அம்மா : அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப
நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்...

அப்பு : பேயைக் கொசு கடிக்குமா மம்மி?
அம்மா : அப்பு வாயை மூடிட்டு தூங்கு...

அப்பு : நாம தூங்கும் போது வாயும்
தூங்குமா மம்மி..
அம்மா : அய்யய்யோ ..இவன் தொல்லை தாங்கலையே...அப்புடியே...அப்பன் மாதிரி...தான் படவா ...108 கேள்வி...கேக்க வேண்டியது...இப்போ தூங்க போறீயா..இல்லியா...??

அப்பு :அம்மா..கடைசி ரெண்டு கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே...
அம்மா : சரி..சரி...பேயை...கொசு கடிக்காது....தூங்கு...போ...

அப்பு : ஆனா...கொசு உன்ன கடிக்குதேம்மா...
அம்மா : ஆமா..என்னையும்தான் கடிக்கும்...

அப்பு : இப்போ.... பேயை...கொசு கடிக்காதுன்னியே...முந்தாநாள்...அப்பா...எதிர்வீட்டு ரங்குடு மாமா கிட்டே...பேசிக்கிட்டு இருக்கச்சே....என் தலைஎழுத்து...பொண்டாட்டிங்கர பேர்ல...ஒரு பேயை கட்டி வெச்சுட்டாங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரே....

அம்மா : அப்புடியா...சேதி...இந்தோ...வர்றேன்...நீ தூங்கு...எங்கே...அந்த...நீட்டு கரண்டி....

பத்த வச்சிட்டியே பரட்ட :P :P

Relaxplzz

இவை பூக்கள் அல்ல... உற்று பாருங்கள் ... மனிதர்கள் தான்... பிடித்தவர்கள் லைக் பண...

Posted: 07 Dec 2014 08:40 AM PST

இவை பூக்கள் அல்ல... உற்று பாருங்கள் ... மனிதர்கள் தான்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


(y) Relaxplzz

Posted: 07 Dec 2014 08:30 AM PST

:P :P

Posted: 07 Dec 2014 08:20 AM PST

:P :P


ஹிட்லரின் சில உபதேசங்கள்….. மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும்...

Posted: 07 Dec 2014 08:10 AM PST

ஹிட்லரின் சில உபதேசங்கள்…..

மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம்.

தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.

இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே!

ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான். அவள் மரணித்த அடுத்த கணம் அவன் முதுமையடைந்து விடுகிறான்.

பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று.

நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசைகொள்ளாதே!

நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.

நாம் எல்லோரும் நிலவைப் போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.

உனது மனைவியின் ரசனையில் நீ குறைகாணாதே. ஏனென்றால் உன்னையும் அவள்தான் தெரிவுசெய்தாள்.

Relaxplzz

இளைஞர்கள் அந்தப் படகில் ஏறினார்கள். படகோட்டி மண்டியிட்டு வழிபாடு செய்வதைக் கண்...

Posted: 07 Dec 2014 08:00 AM PST

இளைஞர்கள் அந்தப் படகில் ஏறினார்கள்.

படகோட்டி மண்டியிட்டு வழிபாடு செய்வதைக் கண்டு சிரித்தார்கள்

"காற்றில்லை, கடல் அமைதியாயிருக்கிறது" என்று கேலி செய்தார்கள்.

படகோட்டி வந்து படகை இயக்கினார்.

சிறிது தூரம் போனதும் காற்று பலமாக வீசியது.

அனைவரும் பிரார்த்திக்கத் துவங்கினார்கள். படகோட்டி

எச்சரிக்கையாய் இயக்கி படகைக் கரை சேர்த்தார்.

"நீங்கள் எங்கள் பிரார்த்தனையில் பங்கெடுக்கவிலையே?

வியப்புடன் கேட்டவர்களுக்குச் சொன்னார்.

"கடல் அமைதியாய் இருக்கையில் நான் பிரார்த்திக்கிறேன்

. கொந்தளிக்கும் போது படகைக் கையாள்கிறேன்".

இதுதானே நமக்கும் வேண்டும்..

Relaxplzz


வாரக்கடைசி வந்தா...ஆடு, மாடு, கோழியின் கழுத்துல கத்திய வைக்கிறான் மனுசன். * * *...

Posted: 07 Dec 2014 07:50 AM PST

வாரக்கடைசி வந்தா...ஆடு, மாடு, கோழியின் கழுத்துல கத்திய வைக்கிறான் மனுசன்.
*
*
*
*
*
*
*
*
# நல்ல வேள... ஏழறிவுள்ள உயிர் உலத்துல இல்ல. இருந்திருந்தா...இந்நேரம் நம்ம கழுத்துக்கும் கத்தி வந்திருக்கும்...!


நினைவிருந்தால் like பண்ணுங்க (y)

Posted: 07 Dec 2014 07:40 AM PST

நினைவிருந்தால் like பண்ணுங்க (y)


:) Relaxplzz

Posted: 07 Dec 2014 07:30 AM PST

:P :P Relaxplzz

Posted: 07 Dec 2014 07:20 AM PST

:P :P Relaxplzz


எது. நாகரீகம்...? .... - நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த தோனி ,கோஹ்லி சொல்லி பூஸ...

Posted: 07 Dec 2014 07:10 AM PST

எது. நாகரீகம்...?
....
- நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த தோனி ,கோஹ்லி சொல்லி பூஸ்ட் குடிச்சிட்டு போய் தோட்டத்தில நாள் முழுக்க வேலை செஞ்சாங்க ????
.....
- எந்த டூத் பேஸ்ட் ல உப்பு இருக்குனு பாத்து பல்லு விளக்கணங்க ???
.....
- அமேஜான் காட்டுல மட்டுமே கிடைக்கிற எண்ணைய வச்சுதான் தலையில தேச்சு முடிய வளாத்த்தங்கலா???
...
- எந்த காஃபீ /டீ குடிச்சுட்டு அவங்கங்க வீட்டுக்காரம்மாவ புரிஞ்சிக்கிட்டாங்க ???
....
- எந்த இந்ஸ்டிட்யூட்ல 10 லட்சம் செலவு பண்ணி படிச்சிட்டு ,தலப்பாகட்டு பிரியாணி கடை சமையல் மாஸ்டர் பிரியாணி செய்யிறாரு ????
.....
வாழ்க்கை தரத்தை உயர்த்திடோம்னு நினைச்சு ,நம்ம உடம்பு தரத்தை கீழ போட்டுட்டோமே ....
நாகரீகம் நாகரீகம் னு சொல்லி கடைசியா நம்ம நாசமா போனதுதான் மிச்சம் ....
......
" ஏன்டா படிச்சோம்னு இருக்கு ....
பேசாம படிக்கலன்னா எந்தவித எதிர்பார்ப்பு இல்லாம ,
காலையில ஏந்திரிச்சு, பழைய கஞ்சிய குடிச்சுட்டு,
தோட்டத்தில வேர்வை வர அளவு உழைச்சு ,
அப்படியே சாயந்திரம் ஊர் பசங்க கூட கொஞ்ச நேரம் கம்மா கரைக்கு போய் அரட்டை அடிச்சிட்டு, ராத்திரி படுத்த உடனே தூக்கம் வர்ற வாழ்க்கை வாழ முடியாத படி ,

இந்த கருமம் பிடிச்ச படிப்பு தந்த வெட்டி கௌரவம் தடுக்குது நாசமா போக.........

Relaxplzz

அன்பு எப்பேற்பட்ட உயரங்களையும் வெல்லும்.. கென்யா நாட்டு வீராங்கனை ஓட்டப்பந்தயத்...

Posted: 07 Dec 2014 07:00 AM PST

அன்பு எப்பேற்பட்ட உயரங்களையும் வெல்லும்..

கென்யா நாட்டு வீராங்கனை ஓட்டப்பந்தயத்தில் தன்னுடன் ஓடி வந்த சீனா நாட்டு மாற்று திறனாளி தாகத்தால் தவிப்பதை பார்த்து அவருக்கு தண்ணீர் குடிக்க உதவி செய்து விட்டு ஓடினார்.

இதனால் அவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது அது மட்டும் இல்லாமல் US $ 10,000 பணத்தையும் இழந்தார்.போட்டியில் ஜெயிப்பது மட்டுமே வெற்றி இல்லை.

தங்கம் மட்டுமே அப்ரிக்காவில் கிடைப்பதில்லை.சில தங்கமான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை நிருபித்து விட்டார் இந்த பெண்.இவர் போட்டியில் ஜெயிக்கவில்லை ஆனார் எல்லார் மனதையும் ஜெயித்துவிட்டார்.!!!!

Relaxplzz


இங்கிலீஷ் என்கிற வார்த்தைக்கே 'ஆங்கிலம்' என்று பெயர் வைத்தவன் தமிழன்... அது தமிழ...

Posted: 07 Dec 2014 06:50 AM PST

இங்கிலீஷ் என்கிற வார்த்தைக்கே
'ஆங்கிலம்' என்று பெயர் வைத்தவன் தமிழன்...
அது தமிழ் மொழியின் புலமை..

தமிழ் என்ற வார்த்தைக்கு
எல்லா மொழியிலும் 'தமிழ்' தான்
அது தமிழ் மொழியின் வலிமை..

நேற்றுவரை உருவாக்கப்பட்ட வார்த்தைக்கும்
அழகுதமிழில் அர்த்தம் உண்டு..
அது தமிழ் மொழியின் பெருமை..

Relaxplzz


லொம்பார்ட் வீதி, சான் பிரான்சிஸ்கோ Lombard Street -San Francisco பிடித்தவர்கள்...

Posted: 07 Dec 2014 06:40 AM PST

லொம்பார்ட் வீதி, சான் பிரான்சிஸ்கோ
Lombard Street -San Francisco

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 07 Dec 2014 06:30 AM PST

ஏன்..???

Posted: 07 Dec 2014 06:20 AM PST

ஏன்..???


ஆண்களே! தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா...? சரும புற்றுநோயைத் தடு...

Posted: 07 Dec 2014 06:10 AM PST

ஆண்களே! தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தெரியுமா...?

சரும புற்றுநோயைத் தடுக்கும்
சமீபத்திய ஆய்வின்படி,
சூரியனிலிருந்து வரும் 95
சதவீத புறஊதாக் கதிர்கள் நம்
சருமத்தை நேரடியாகத்
தாக்காதவாறு நம்
தாடி பாதுகாக்கிறதாம். இதனால்
தான் தாடி வைத்திருக்கும்
ஆண்களுக்கு சரும
புற்றுநோயின் தாக்கம்
குறைவாக உள்ளதாம்.

ஆஸ்துமா, அலர்ஜிக்கு...
தூசி உள்ளிட்ட பல
அலர்ஜிகளைத் தடுப்பதில்
அல்லது ஃபில்ட்டர் செய்வதில்
தாடியின் பங்கு முக்கியமானதாக
உள்ளது. இதனால்
ஆஸ்துமாவையும் தவிர்க்க
முடிகிறதாம்!

இளமையாக இருக்க...
தாடி வளர்த்திருப்பதால்,
சூரியனின் தாக்கம் மிக
குறைவாக இருப்பதால்,
தாடி இல்லாதவர்களை
நீண்ட
ஆண்டுகளுக்கு இளமை
தோற்றத்துடனே இருக்க
தாடி ஒரு வயோதிகத்
தோற்றத்தை வேண்டும
கொடுக்கலாம்; ஆனால்,
உண்மையில்
தாடி வைத்திருப்பவர்கள்
இளந்தாரிகள்

குளிரைத் தாங்க...
தாடி வைத்திருப்பதால்
குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள
முடியுமாம்.
எவ்வளவுக்கு எவ்வளவு தாடி அ
உள்ளதோ, அந்த
அளவுக்கு அது குளிருக்கு இதமா
இருக்குமாம்.

நோய்த் தொற்றுக்கள் குறைய...
பாக்டீரியா உள்ளிட்ட நோய்த்
தொற்றுக்களைக்
குறைப்பதற்கு தாடி மிகவும்
உபயோகமாக இருக்கிறது.
சுத்தமாக ஷேவ்
செய்திருப்பவர்களை இந்த
நோய்த் தொற்றுக்கள் எளிதாகத்
தொற்றிக் கொள்ளுமாம்.

குறைகளில்லா சருமத்திற்கு...
ஷேவிங்கின் போது ஏற்படும்
வெட்டுக் காயங்கள், பருக்கள்
உள்ளிட்ட சருமக் குறைபாடுகள்
தாடி வைத்திருப்பவர்களுக்குக்
கிடையாது. அவை இருந்தாலும்
தாடிக்குள் ஒளிந்து தான்
கிடக்கும்!

இயற்கையான ஈரப்பதத்திற்கு...
தாடி வைத்திருப்பதால் உலர்ந்த
சருமம் என்ற
பேச்சுக்கே இடமில்லை.
அது குளிர்ந்த
காற்றையே எப்போதும் தக்க
வைத்துக் கொண்டிருப்பதால்,
சருமம் பாதுகாக்கப்படுகிறத

Relaxplzz

# படித்ததில் பிடித்தது # மனைவி எனும் பெண்ணுக்குள், ஒரு பர்சனல் செக்ரடரி, ஒரு...

Posted: 07 Dec 2014 06:00 AM PST

# படித்ததில் பிடித்தது #

மனைவி எனும் பெண்ணுக்குள்,

ஒரு பர்சனல் செக்ரடரி,

ஒரு குக்,

ஒரு வேலைக்காரி,

ஒரு படுக்கைத் துணை,

ஒரு நிர்வாகி,

ஒரு கணக்குப்பிள்ளை,

ஒரு நீதிமன்றம்,

ஒரு ஹாஸ்டல்,

ஒரு சினிமா தியேட்டர்,

ஒரு மினி பார்,

ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்,

இத்தனையும் அடங்கிஇருக்கிறது

>எழுத்தாளர் அனுராதா ரமணன்<

Relaxplzz


&#xb89;&#xbb2;&#xb95;&#xbbf;&#xbb1;&#xbcd;&#xb95;&#xbc7; &#xbaa;&#xb9f;&#xbbf;&#xbaf;&#xbb3;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd; &#xbb5;&#xbbf;&#xbb5;&#xb9a;&#xbbe;&#xbaf;&#xbbf;&#xb95;&#xbb3;&#xbcd; &#xb89;&#xbb4;&#xbc8;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbf;&#xba9;&#xbcd; &#xb87;&#xb9f;&#xbc8;&#xbb5;&#xbc6;&#xbb3;&#xbbf;&#xbaf;&#xbbf;&#xbb2;&#xbcd;... &#xbaa;&#xb9f;&#xbae;&#xbcd;: &#xba8;&#xbbe;.&#xbb5;&#xb9a;&#xba8;&#xbcd;&#xba4;&#xb95;&#xbc1;&#xbae;&#xbbe;&#xbb0;&#xbcd;.

Posted: 07 Dec 2014 05:50 AM PST

உலகிற்கே படியளக்கும்
விவசாயிகள் உழைப்பின்
இடைவெளியில்...

படம்: நா.வசந்தகுமார்.


&#xb89;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;&#xba8;&#xbcd;&#xba4;&#xbc1; &#xbaf;&#xbcb;&#xb9a;&#xbbf;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbe;&#xbaf;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcb;...?!!

Posted: 07 Dec 2014 05:40 AM PST

உக்காந்து யோசிப்பாய்களோ...?!!


:) Relaxplzz

Posted: 07 Dec 2014 05:30 AM PST

1. &#xbae;&#xbb1;&#xbcd;&#xbb1;&#xbb5;&#xbb0;&#xbbf;&#xb9f;&#xbae;&#xbcd; &#xbaa;&#xbc7;&#xb9a;&#xbc1;&#xbae;&#xbcd;&#xbaa;&#xbcb;&#xba4;&#xbc1;, &#xb95;&#xbc8;&#xb95;&#xbb3;&#xbc8; &#xb95;&#xb9f;&#xbcd;&#xb9f;&#xbbf;&#xb95;&#xbcd; &#xb95;&#xbca;&#xbb3;&#xbcd;&#xbb3;&#xbbe;&#xba4;&#xbc0;&#xbb0;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbcd;. &#xb85;&#xba4;&#xbc1; &#xb89;&#xb99;&#xbcd;&#xb95;&#xbb3;&#xbc8; &#xbaa;&#xbb2;&#xbb5;&#xbc0;&#xba9;&#xbae;&#xbbe;&#xba9;&#xbb5;&#xbb0;&#xbbe;&#xb95; &#xb95;...

Posted: 07 Dec 2014 05:10 AM PST

1. மற்றவரிடம் பேசும்போது,
கைகளை கட்டிக்
கொள்ளாதீர்கள்.
அது உங்களை பலவீனமானவராக
காட்டும்.

2. மற்றவரின் கண்களை நேராகப்
பார்த்து பேசவும்.
அது உங்களை நேர்மையானவராகக்
காட்டும்.

3. மிகத்தொலைவிலிரு
ந்து மற்றவரோடு குரலை உயர்த்திப்
பேசாதீர்கள்.

4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க
வேண்டுமானால்
அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.

5. நேராக
அமர்ந்து அல்லது நின்று பேசவும்.
கூன்
போட்டு அமர்ந்தால் மற்றவர்
உங்களை சோம்பேரி என
நினைக்கக்கூடும்.

6. பேசும்போது முடியை கோதிக்
கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப்
படுத்துவதையோ தவிர்க்கவும்.
அது உங்களை நம்பிக்கையற்றவராகக்
காட்டும்.

7.நகத்தையோ, பென்சில் /
பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும்.
அது உங்களை பயந்தவராக
காட்டக்கூடும்.

8.நம்பிக்கையோடுகூடிய
புன்னகை, நீங்கள்
சொல்வதை கேட்க
விரும்பாதவரையும்
கேட்கவைக்கும்.

9.குழந்தைகளோடு பேசும்போது,
அருகில்
அமர்ந்து பரிவோடு பேசவும்.

10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு,
உங்கள்
கைகளையும் பயன்படுத்தவும்.
சைகைகள் நீங்கள்
சொல்வதை மேலும் விவரிக்கும்.

Relaxplzz

&#xb95;&#xbb3;&#xbb5;&#xbbe;&#xba3;&#xbbf;&#xbaf;&#xbbf;&#xba9;&#xbcd; &#xb95;&#xbbe;&#xba4;&#xbb2;&#xbcd; &#xb95;&#xbb5;&#xbbf;&#xba4;&#xbc8;&#xb95;&#xbb3;&#xbcd; 1.&#xba8;&#xbc0; &#xb8e;&#xba9;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbe;&#xb95; &#xb9a;&#xbbf;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbf;&#xbaf; &#xb95;&#xba3;&#xbcd;&#xba3;&#xbc0;&#xbb0;&#xbcd; &#xba4;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4; &#xbaa;&#xbcb;&#xba4;&#xbc1;&#xba4;&#xbbe;&#xba9;&#xbcd; &#xb89;&#xba3;&#xbb0;&#xbcd;&#xba8;...

Posted: 07 Dec 2014 05:02 AM PST

களவாணியின் காதல் கவிதைகள்

1.நீ எனக்காக சிந்திய கண்ணீர் தித்தித்த போதுதான் உணர்ந்தேன் உன் பரம்பரைக்கே சர்க்கரை வியாதியென.!

2.முதன்முதலில் உன்னை பார்க்கும்போது பத்திக்கொண்டது, இப்ப உன்னை பார்த்தாலே எரியுது

3.உன் மெல்லிதழை திறக்கும் வரை எனக்கு தெரியவில்லை , நீ ஜென்மத்திலும் பல் விளக்கியதில்லை என்று

4.உனக்கு ஒரு டாப்ஸ் எடுப்பதற்காக கடைகடையாய் ஏறி இறங்கியதில் என் டங்குவாரு அறுந்துவிட்டது

5.அன்பே, உன்னைப் பார்க்காத இந்த நாளும் எனக்கு இனிய நாள்தான்.

6.உருப்படாத கவிதைகளுக்கு நீ என்று பெயர்

7.முத்தம் தந்தா கிரக்கமா இருக்கும்னு பாத்தா மயக்கமா வருது!!! பல்ல வெளக்கித் தொளடி பக்கி

8.என் சுவாசத்தில், உன் வாசம் வீசினாலே போதும்!! சேகர் வில் டெஃபனெட்லி டை

9.உன்ன நினைக்கும் போது எல்லாம் என்ன சுத்தி பட்டாம்பூச்சிக்கு பதிலா கரப்பான்பூச்சி தான் பறக்குது

10.காலையில் எழுந்து அவளை ஏழு மணிக்கு பார்க்க சென்றேன்... ஆனால் வருவது ஏழரை என்று அறியவில்லை!

11.நான் வாயை ஆவென்று திறந்து கொட்டாவி விட்டேன் அந்த சமயத்தில் நீ என் இதயத்திற்குள் புகுந்து கொண்டாய்

12.அவள் என் கண்ணுக்குள் தான் இருக்கிறாள் கனவாக அல்ல கண்ணீராக

13.என் காதலின் அளவை காட்ட கடலை காட்டினேன் அவளோ தன காதலை உணர்த்த தன புருவத்தை உயர்த்தி வானத்தை காட்டினாள்

14.அவள் குளித்து முடித்தப்பின் சோப்பு அழுக்காகிவிட்டது.!

15.நீ குளத்தினுள் கால் வைத்து சென்றாய்... அங்குள்ள மீனெல்லாம் செத்து விட்டது

16.உயிரோடு இருக்கும் போதே பேயாய் அலைகிறாய், நீ பேயாக மாறினால்

17.உன் தலையும் பொடுகும் போல.. எப்போதும் ஒன்றாகவே இருப்போம் நாம்!

18.உன் ஓர பார்வையில் உனக்கு இருப்பது கிட்ட பார்வையா தூர பார்வையா என்பதில் குழம்பி போகிறேன்.

19.நீ வீட்டில் இருக்கிறாய் என்பதை குறிப்பால் உணர்த்தியது உன் தெரு. ஒரு பையனை கூட காணோம்..மயான அமைதி

மேலிருப்பவை எல்லாம் உன்னிடம் காட்டி இதெல்லாம் உன்னை நினைத்து நான் எழுதிய கவிதைகள் என்றேன் .நீ சிரித்தாய். என் கவிதையை விட பயங்கரமாய் இருந்தது.

@களவாணி பய

Relaxplzz


குசும்பு... 2

&#xbb5;&#xbbe;&#xbb4;&#xbcd;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc8;&#xbb2; &#xb9a;&#xba8;&#xbcd;&#xba4;&#xbcb;&#xb9a;&#xbae;&#xbcd; &#xbb5;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbe; &#xb9a;&#xbc0;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbf;&#xbb0;&#xbae;&#xbcd; &#xb85;&#xba9;&#xbc1;&#xbaa;&#xbb5;&#xbbf;&#xb9a;&#xbcd;&#xb9a;&#xbbf;&#xbb0;&#xba9;&#xbc1;&#xbae;&#xbcd;... &#xb95;&#xbb7;&#xbcd;&#xb9f;&#xbae;&#xbcd; &#xbb5;&#xba8;&#xbcd;&#xba4;&#xbbe; &#xb9a;&#xbc0;&#xb95;&#xbcd;&#xb95;&#xbbf;&#xbb0;&#xbae;&#xbcd; &#xb85;...

Posted: 07 Dec 2014 04:44 AM PST

வாழ்க்கைல

சந்தோசம் வந்தா
சீக்கிரம் அனுபவிச்சிரனும்...

கஷ்டம் வந்தா
சீக்கிரம் அனுப்பி வச்சிரனும்...


"யதார்த்தங்கள் - தத்துவங்கள்"

&#xb90;&#xbb0;&#xbcb;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbbe;&#xbb5;&#xbbf;&#xbb2;&#xbc1;&#xbb3;&#xbcd;&#xbb3; &#xb8f;&#xb95;&#xbbf;&#xbaf;&#xba9;&#xbcd; &#xb95;&#xb9f;&#xbb2;&#xbcd;, &#xb95;&#xbca;&#xbb0;&#xbbf;&#xba8;&#xbcd; &#xb95;&#xbbe;&#xbb2;&#xbcd;&#xbb5;&#xbbe;&#xbaf;&#xbc2;&#xb9f;&#xbbe;&#xb95; &#xb95;&#xb9f;&#xb95;&#xbcd;&#xb95;&#xbc1;&#xbae;&#xbcd; &#xb93;&#xbb0;&#xbcd; &#xb95;&#xbaa;&#xbcd;&#xbaa;&#xbb2;&#xbcd;... &#xbaa;&#xbbf;&#xb9f;&#xbbf;&#xba4;&#xbcd;&#xba4;&#xbb5;&#xbb0;...

Posted: 07 Dec 2014 04:40 AM PST

ஐரோப்பாவிலுள்ள ஏகியன் கடல், கொரிந் கால்வாயூடாக கடக்கும் ஓர் கப்பல்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 07 Dec 2014 04:29 AM PST

;-) Relaxplzz

Posted: 07 Dec 2014 04:20 AM PST