Sunday, 7 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


தமிழ்நாட்டிலிருக்கும் தேசபக்தர்கள் இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க அனுமத...

Posted: 07 Dec 2014 10:49 AM PST

தமிழ்நாட்டிலிருக்கும்
தேசபக்தர்கள்
இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப்
பிரிக்க
அனுமதிக்கமாட்டோம் -
எச்.ராஜா...

இந்த தேச மக்களின்
படகுகளை சிறைப்பிடிக்க.,
இலங்கை அரசிடம்
நான்தான்
சொன்னேன்னு சு.சாமி சொன்னாரே...
அந்த டேஷ் பக்தர்களா...

@அரு கரு ஆனந்தன்

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது சரியான நடவடிக்கையே - ரஜினியின...

Posted: 07 Dec 2014 10:02 AM PST

கர்நாடகத்தில்
காவிரி ஆற்றின்
குறுக்கே அணை கட்டுவது சரியான
நடவடிக்கையே -
ரஜினியின் மூத்த
சகோதரர்
சத்யநாராயணா.

இறைவன் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி உங்கள் மீது அதிகாரம்...

Posted: 07 Dec 2014 09:54 AM PST

இறைவன்
என்பது ஒரு நம்பிக்கை.
அந்த நம்பிக்கையைப்
பயன்படுத்தி உங்கள்
மீது அதிகாரம் செலுத்த
அமைக்கப்பட்டது மதம்.

@Yesses bee

எது. நாகரீகம்...? .... - நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த தோனி ,கோஹ்லி சொல்லி பூஸ...

Posted: 07 Dec 2014 07:39 AM PST

எது. நாகரீகம்...?
....
- நம்ம தாத்தாவும்
பாட்டியும் எந்த
தோனி ,கோஹ்லி சொல்லி பூஸ்ட்
குடிச்சிட்டு போய்
தோட்டத்தில நாள் முழுக்க
வேலை செஞ்சாங்க ????
.....
- எந்த டூத் பேஸ்ட் ல
உப்பு இருக்குனு பாத்து பல்லு விளக்கணங்க ???
.....
- அமேஜான் காட்டுல
மட்டுமே கிடைக்கிற
எண்ணைய வச்சுதான்
தலையில தேச்சு முடிய
வளாத்த்தங்கலா???
...
- எந்த காஃபீ /டீ
குடிச்சுட்டு அவங்கங்க
வீட்டுக்காரம்மாவ
புரிஞ்சிக்கிட்டாங்க ???
....
- எந்த இந்ஸ்டிட்யூட்ல 10
லட்சம்
செலவு பண்ணி படிச்சிட்டு ,தலப்பாகட்டு பிரியாணி கடை சமையல்
மாஸ்டர்
பிரியாணி செய்யிறாரு ????
.....
வாழ்க்கை தரத்தை உயர்த்திடோம்னு நினைச்சு ,நம்ம
உடம்பு தரத்தை கீழ
போட்டுட்டோமே ....
நாகரீகம் நாகரீகம்
னு சொல்லி கடைசியா நம்ம
நாசமா போனதுதான்
மிச்சம் .

நீ செய்யும் தவறுகளை எல்லாம் மேலே இருக்கிறவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதால...

Posted: 07 Dec 2014 07:35 AM PST

நீ செய்யும்
தவறுகளை எல்லாம்
மேலே இருக்கிறவர்
பார்த்துக்
கொண்டிருக்கிறார்
என்பதாலே... இப்பொழுதெல்லாம்
தவறுகள்
குறைந்து கொண்டு வருகிறது.

நன்றி:#சிசிடிவி_கேமரா

@இளையராஜா

உட்கார்ந்த இடத்தில் சம்பாரிக்க, ஒன்று பிச்சைகாரனாக வேண்டும்... இல்லை, கடவுளாக வ...

Posted: 07 Dec 2014 07:30 AM PST

உட்கார்ந்த இடத்தில்
சம்பாரிக்க,
ஒன்று பிச்சைகாரனாக
வேண்டும்...
இல்லை,

கடவுளாக
வேண்டும்...!!!

@காளிமுத்து

தெரியாத பொண்ணுகிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுறோம் தெரிஞ்ச அம்மாகிட்ட எரிஞ்சு எரிஞ்ச...

Posted: 07 Dec 2014 07:28 AM PST

தெரியாத
பொண்ணுகிட்ட
சிரிச்சு சிரிச்சு பேசுறோம்
தெரிஞ்ச அம்மாகிட்ட
எரிஞ்சு எரிஞ்சு விழுகுறோம்.

@காளிமுத்து

தமிழ் மொழியைப் பேச அடுத்தத் தலைமுறையில் ஆள் இருக்காது - (கிபி 1400 ) தமிழ் மொழி...

Posted: 07 Dec 2014 07:19 AM PST

தமிழ்
மொழியைப் பேச
அடுத்தத்
தலைமுறையில் ஆள்
இருக்காது - (கிபி 1400 )

தமிழ் மொழியைப் பேச
அடுத்தத்
தலைமுறையில் ஆள்
இருக்காது - (கிபி 2014)

தமிழ் மொழியைப் பேச
அடுத்தத்
தலைமுறையில் ஆள்
இருக்காது - (கிபி 3014)

@கிளிமூக்கு அரக்கன்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய மோசமான தாக்குதல் இந்தியாவின் ஜனநாயகத்தின...

Posted: 07 Dec 2014 05:17 AM PST

காஷ்மீரில் பயங்கரவாதிகள்
நேற்று நடத்திய
மோசமான தாக்குதல்
இந்தியாவின்
ஜனநாயகத்தின் மீதான
தாக்குதல். -பிரதமர்
மோடி--

#தென்
முனையில் தமிழக
மீனவர்கள்
மீது இலங்கை கடற்படை தாக்குவது ஜனநாயகத்து உட்பட்டு தான்
போல!
நட்புரீதியா தாக்குறங்க
புரியல
சும்மா டீமில்
டூமில் வெளட்டுக்கு சுட்டு சுட்டு வெள்ளாடுறாங்க


தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவ...

Posted: 07 Dec 2014 04:39 AM PST

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.
அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை sms அனுப்பிவிடுவார்கள். உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.
1. Axis bank- 09225892258
2. Andra bank- 09223011300
3. Allahabad bank- 09224150150
4. Bank of baroda- 09223011311
5. Bhartiya Mahila bank- 09212438888
6. Dhanlaxmi bank- 08067747700
7. IDBI bank- 09212993399
8. Kotak Mahindra bank- 18002740110
9. Syndicate bank- 09664552255
10. Punjab national bank- 18001802222
11. ICICI bank- 02230256767
12. HDFC bank- 18002703333
13. Bank of india- 02233598548
14. Canara bank- 09289292892
15. Central bank of india- 09222250000
16. Karnataka bank- 18004251445
17. Indian bank- 09289592895
18. State Bank of india- Get the balance via IVR 1800112211 and 18004253800
19. union bank of india- 09223009292
20. UCO bank- 09278792787
21. Vijaya bank- 18002665555
22. Yes bank- 09840909000


Pulimonkombai...(not Puliyamkombai sorry for given wrong information) Stones fo...

Posted: 07 Dec 2014 04:36 AM PST

Pulimonkombai...(not Puliyamkombai sorry for given wrong information)

Stones found on the banks of the Vaigai, about 19 km south of Vattalakundu The three-foot high stones seem to be a part of urn burials found in the areaThe research was part of a project on the archaeology of the Vaigai valley

Hero stones over 2,300 years old and inscribed with the Tamil Brahmi script have been discovered, for the first time, at Puliyamkombai in Andipatti taluk of Theni district.

V.P.Yatheeskumar and S.Selvakumar of the Department of Epigraphy and Archaeology of Tamil University, Thanjavur, found the stones on March 23 and 25 on the banks of the Vaigai, about 19 km south of Vattalakundu. They are functioning under the department head K.Rajan.

"These are the oldest among the hero stones in India so far," Vice-Chancellor C.Subramaniam told reporters here on Tuesday. "... They will pose new challenges to archaeologists of Tamil Nadu."

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/2300yearold-hero-stones-found-in-theni-district/article3143009.ece

In Tamil...

புலிமான் கோம்பை

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/puliman_kompai.htm

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=866


மனைவிக்கு கல்யாண நாளைக்கு புடவை எடுத்துக் கொடுப்பது பெரிய விஷயம் இல்லை. மனைவி அ...

Posted: 07 Dec 2014 03:39 AM PST

மனைவிக்கு கல்யாண நாளைக்கு புடவை எடுத்துக் கொடுப்பது பெரிய விஷயம் இல்லை.

மனைவி அடுத்த முறை ஜவுளிக் கடையில் ஏங்க நீங்க எடுத்துட்டு வந்த சேலை என்ன கலர்ன்னு கேட்கும் போது சொல்லத் தெரியனும்.

இல்லைன்னா உங்கள் கதி அதோகதி...

#குடும்பஸ்தன்_பாட_சாலை

@சதீஷ் குமார் தேவகோட்டை

காரைக்குடியில் மீத்தேன் எடுக்கும் திட்ட ஆய்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு கா...

Posted: 07 Dec 2014 03:25 AM PST

காரைக்குடியில் மீத்தேன் எடுக்கும் திட்ட ஆய்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

காரைக்குடியில் மீத்தேன் எடுக்கும் திட்ட ஆய்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திட்ட ஆய்வுக்கு வெடி அதிர்வு கருவிகளுடன் வந்த ஊழியர்களை மக்கள் சிறைப்பிடித்தனர். வெடி அதிர்வு கருவிகளை கொண்டு சோதனை செய்தால் வீடுகளில் விரிசல் ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர். திலகர்நகரில் திட்ட ஆய்வுக்கு வந்த ஊழியர், அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்...


சென்னை நகரம் சார்ந்த விளையாட்டு அணிகளின் சின்னங்களை யார் உருவாக்குகிறார்கள் ? யா...

Posted: 07 Dec 2014 12:12 AM PST

சென்னை நகரம் சார்ந்த விளையாட்டு அணிகளின் சின்னங்களை யார் உருவாக்குகிறார்கள் ? யாரை கேட்டு உருவாக்குகிறார்கள்?

சென்னை பெயரை தாங்கியுள்ள பெருநிறுவன விளையாட்டு குழுமத்திற்கு சரியான இலட்சினை அல்லது குறியீட்டை (LOGO) தான் தேர்வு செய்கிறார்களா? யார் இவ்வாறு தேர்வு செய்வது ? சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற கிரிக்கெட் அணிக்கு தமிழர்களுக்கு தொடர்பே இல்லாத சிங்கத்தின் உருவம் சின்னமாக வைக்கப்பட்டுள்ளது. சிங்களவர்களின் சின்னம் தமிழக மண்ணில் ஏன் பதியப்பட வேண்டும் என்ற கேள்வி இன்னும் உள்ளது . இந்நிலையில் சென்னை கால்பந்து அணிக்கு மிகவும் பயங்கரமான சின்னத்தை தேர்வு செய்துள்ளனர். வீட்டின் முன்பு வைக்கப்படும் கண் திருட்டி அரக்கன் பொம்மையை சின்னமாக வைத்து, இது தான் சென்னையின் குறியீடு / சின்னம் என்று உலகிற்கு காட்டியுள்ளன பெருநிறுவனங்கள்.

ஏன் தமிழர் நகரமான சென்னைக்கு வேறு எந்தவித சிறப்பான குறியீடும் இவர்களுக்கு கிடைக்கவில்லையா? புலி, காளை, பொங்கல் பானை போன்றவை தமிழர்களின் அடையாளம் தானே? இவைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து சென்னைக்கு, தமிழர்களுக்கு பெருமை சேர்க்கலாம் அல்லவா? இந்தியாவெங்கும் பார்க்கப்படும் விளையாட்டுப் போட்டிகளில் தவறான சின்னங்களை நிலைநிறுத்துவது எந்த வகையில் நியாயம்? இவர்கள் குறியீடுகளை தேர்வு செய்யும் போது தமிழர் தரப்பில் இருந்து தகுந்த அனுமதி பெறுகிறார்களா அல்லது வேண்டுமென்றே தமிழர்களை அவமதிக்கும் வேலையை செய்கிறார்களா என்று தெரியவில்லை.

இனி வரும் காலங்களில் நிறுவனங்கள் தமிழர் சின்னங்களை தேர்வு செய்யும் போது இப்போக்கு தொடந்தால் தமிழர் தரப்பில் இருந்து எதிர்ப்பை சந்திக்க நேரிடும். தமிழர்கள் நாம் விழிப்புடன் இருப்போம்!


0 comments:

Post a Comment