Wednesday, 10 December 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 10 Dec 2014 08:40 PM PST


தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று...

Posted: 10 Dec 2014 07:20 PM PST

தேடிச்
சோறு நிதந்தின்று

பல சின்னஞ் சிறுகதைகள்
பேசி

மனம் வாடித் துன்பமிக
உழன்று

பிறர் வாடப் பல செயல்கள்
செய்து

நரை கூடிப் கிழப்பருவம்
எய்தி

கொடுங் கூற்றுக்
கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்
போலே

நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

#மகாகவி பாரதியார்
பிறந்த நாள் இன்று


தேவதைகளுக்கு எதுக்கு ப்யூட்டி பார்லர் என்று என் மனைவிடம் சொன்னேன்.. அதில் இருந...

Posted: 10 Dec 2014 10:20 AM PST

தேவதைகளுக்கு எதுக்கு ப்யூட்டி பார்லர்
என்று என் மனைவிடம்
சொன்னேன்..

அதில்
இருந்து அவள் அந்த
பக்கமே போவது இல்லை!

செலவை குறைக்க
என்னவெல்லாம் பொய்
சொல்ல
வேண்டி இருக்கு.

அவ்வ்வ்வ்
:P

@Mohamed Ali

ஆற்றில் ஆறு அடி ஆழத்துக்கு மண் கொள்ளை அடிக்கபடுவதற்கே கரையோரம் இருத்த தென்னையும்...

Posted: 10 Dec 2014 09:39 AM PST

ஆற்றில்
ஆறு அடி ஆழத்துக்கு மண்
கொள்ளை அடிக்கபடுவதற்கே கரையோரம் இருத்த
தென்னையும்
பனையும்
கருகி போச்சு

காவேரி டெல்டாவில்
ஆறாயிரம்
அடி ஆள்துளையிட்டு நச்சு அமிலகரைசல்
நிரப்பி மீத்தேன்
வாயுவை ஊறிச்சினால்
பூமி தாங்குமா?
பிறகு புல்
பூண்டு முளைக்குமா???

#StopMethaneExplorationInKaveriDelta

யாழ்ப்பாணம்!

Posted: 10 Dec 2014 07:58 AM PST

யாழ்ப்பாணம்!


அழகு தமிழ்நாடு! செஞ்சி கோட்டை!

Posted: 10 Dec 2014 07:36 AM PST

அழகு தமிழ்நாடு! செஞ்சி கோட்டை!


சாதிப்பிரிவினைக்குக் காரணமான நான்கு வருணத்தையும் நான்தான் உருவாக்கினேன் என்கிறது...

Posted: 10 Dec 2014 06:15 AM PST

சாதிப்பிரிவினைக்குக்
காரணமான
நான்கு வருணத்தையும்
நான்தான்
உருவாக்கினேன்
என்கிறது பகவானால்
அருளப்பட்ட புனித நூல்.

அனைவரும் சமம் எனும்
வகையில் 'பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்'
என்கிறது வள்ளுவரால்
எழுதப்பட்ட மனித நூல்.

எதற்கு தேசிய நூலாகும் தகுதி உள்ளது??


Iron Age burial site found near Tiruvannamalai It is spread over 3 km and can b...

Posted: 10 Dec 2014 05:29 AM PST

Iron Age burial site found near Tiruvannamalai

It is spread over 3 km and can be dated to 1,000 BCE-300 CE

An Iron Age megalithic burial site, dotted with cairn-circles, has been discovered near Veeranam village, at the foot of a chain of hills, in Tamil Nadu's Tiruvannamalai district.

This sprawling site, spread over about three km in Tandaramapattu taluk, can be dated to 1,000 BCE-300 CE. What is interesting about the discovery is that many of the cairn-circles have dolmenoid cists on the surface within the circles. Cairn-circles are rough stones arranged in a circle, and dolmenoid cists are box-like structures made of granite slabs. The cairn-circles indicate burial chambers below, with urns containing bones and pottery with paddy, beads, knives, swords and other artefacts.

Poems in the Tamil Sangam literature (300 BCE to 300 CE) celebrate these megalithic burials, which can unlock the secrets of the social life of that age. But residents of nearby villages have already destroyed a large number of these cairn-circles near Veeranam and carted away the stones and granite-slabs for building cowsheds and compound walls, and for laying floors. A quarry is working nearby, in the hills.

The discovery was made by a team led by K.T. Gandhirajan, who specialises in art history. The team included Professor G. Chandrasekaran, former principal of the Government College of Fine Arts, Chennai; K. Natarajan, sculptor; and A. Amirthalingam, painter.

Terming it a vast, unexplored site, Mr. Gandhirajan said: "It is an important site in northern Tamil Nadu, which is being destroyed fast. It has not been excavated so far, and it may yield a lot of Palaeolithic tools." There are two types of burials here: cairn-circles with dolmenoid cists on the surface and plain cairn-circles.

HIDDEN SECRETS

"These burial sites have hidden secrets of the social life of the Sangam age. The poets of the Sangam age talk about such burial sites, which are equally or more important than the Tamil-Brahmi sites," Mr. Gandhirajan said. But the cairn-circles near Veeranam are being destroyed by villagers living a few km away. A quarry is mining granite in the hills close to the site and "if the quarry extends its operation, the site will be destroyed."

K. Rajan, Professor of History, Department of History, Pondicherry University, said there were several references in the poems of the Sangam literature to the megalithic burials. One of the poems, for instance, spoke about 'paral uyar padhukkai,' that is, elevated stone circles ('paral' means stones, 'uyar' referring to elevated and 'padhukkai' meaning circles).

Dr. Rajan, who has discovered scores of megalithic burial sites including cairn-circles, dolmens and menhirs, said the Veeranam and other sites in Tiruvannamalai district could be dated to 1,000 BCE — that is, 3,000 years before the present.

"Destruction of these megalithic burial sites is going on at a very fast rate," he said. Vandalism had destroyed the superbly built dolmens at Mallanchandiram in Krishnagiri district. Industrialisation has erased the megalithic burials at Mankulam near Madurai. Urbanisation and construction of a dam at Orathupalayam have destroyed the Iron Age burial sites near Kodumanal, near Erode.

SITES DESTROYED

Hundreds of megalithic burial sites that have been destroyed include those on the Vandalur-Kelambakkam Road near Chennai, Venpakkam near Singaperumal Kovil, also near Chennai, in and around Pudukottai, at Kallampalayam in the Nilgiris, Vellaripatti, near Madurai on the Madurai-Tiruchi Road, at Porunthal village and Ravimangalam, both near Palani.

The advent of huge earth-moving machines, used for laying highways and digging big pits, hastened the destruction of the Iron Age burial sites, Mr. Gandhirajan said.

He wanted the Tamil Nadu Archaeology Department or the Archaeological Survey of India to prepare a list of the surviving sites, fence them off and declare them protected monuments under the Ancient Monuments and Archaeological Sites and Remains Act.

http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/iron-age-burial-site-found-near-tiruvannamalai/article2135078.ece


திருக்குறளை தவிர வேறு எதற்கும் இந்தியாவின் தேசிய நூலாகும் தகுதி இல்லை! அப்படி த...

Posted: 10 Dec 2014 04:35 AM PST

திருக்குறளை தவிர வேறு எதற்கும் இந்தியாவின் தேசிய நூலாகும் தகுதி இல்லை!

அப்படி தேசிய நூலாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட திருக்குறளுக்கு எந்த பாதிப்பும் இல்லை....

திருக்குறள் கடல் கடந்து நூற்றாண்டுகள் ஆகிவிட்டது...


குற்றாலம் சன்யாசிக் குகையின் மூதமிழி எழுத்துக்கள்.. குற்றாலம் மலை மேல் உள்ள தெற...

Posted: 10 Dec 2014 03:25 AM PST

குற்றாலம் சன்யாசிக் குகையின் மூதமிழி எழுத்துக்கள்..

குற்றாலம் மலை மேல் உள்ள தெற்கு மலை தனியாரின் எஸ்டேட்டில் உள்ள சன்யாசிப் புடவில் உள்ள எழுத்துக்கள்...

இந்த எழுத்துக்களை இதுவரை யாரும் படிக்க வில்லை, பொருள் சொல்லவில்லை,,,,

இவை சித்திர எழுத்துக்கள் அல்லது மூதமிழி எழுத்துக்களாக இருக்கலாம்.

இவை அரசுடமையாக்கப் பட்டு பாதுகாக்கப் பட வேண்டும்.


காட்டை அழித்தீர்கள், ஆறுகளை அழித்தீர்கள், மலைகளை பெயர்த்தெடுத்தீர்கள், கனிம வளம்...

Posted: 10 Dec 2014 02:57 AM PST

காட்டை அழித்தீர்கள், ஆறுகளை அழித்தீர்கள், மலைகளை பெயர்த்தெடுத்தீர்கள், கனிம வளம் என்ற பெயரில் கடற்கரையையும் கடலையும் நாசம் செய்தீர்கள்.

தற்போது கழனிகளை குறி வைத்துள்ளீர்கள். பின் மிஞ்சியிருப்பது இம்மண்ணில் பிறந்த மக்கள் மட்டுமே. நாளை ஒரு வெளிநாட்டு கம்பெனி காரன் இந்தியனின் இரத்தத்தில் பெட்ரோல் கிடைக்கும் என்று சொன்னால் எங்களையும் விற்க ஒப்பந்தம் போட்டு விடுங்கள்.

நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளே ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.
அனைத்தையும் சுடுகாடாய் ஆக்கி விட்டு, மண்டை ஓடுகள் உருளும் மயானத்தில் யாரிடம் வந்து ஓட்டுப் பிச்சைக் கேட்பீர்கள்.

போன முறை ஆட்சி செய்தவன் இதைப் பற்றி தெரியாமலே கையொப்பம் போட்டுவிட்டோம். மக்களுக்கு நலனுக்கு தீங்கென்றால் நாங்கள் ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம் என அறிக்கை விட்டு கோடிகளில் திழைக்கிறான். அறிக்கைகள் அறிக்கைகளாக மட்டுமே. இது வரை ஒரு ஆணியும் புடுங்கவில்லை.

அவன் துரோகி, திருடி விட்டான். மக்களை ஏமாற்றி விட்டான். எங்களை அரியணை ஏற்றுங்கள் நாங்கள் இருக்கிறோம் என இரு விரலைக் காட்டி வெற்றி பெற்றவர்கள் விசாரணை குழு என்ற பெயரில் விசாரித்துக் கொண்டே இருக்கிறார்கள். எப்படியும் கடைசி கழனியை காவு வாங்குவதற்குள் நீதி வழங்கி விடுவார்கள்.

10 டி எம் சி தண்ணிரை விட்டுத்தர மாட்டோம் என கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சியும் ஒன்று சேர்ந்து போராடுகின்றனர் கேரளாவில்.
இங்கோ தமிழகமே அழிந்தாலும் இவனால் தான் அவனால் தான் என மாற்றி மாற்றி இறப்பினில் அழிவினில் அரசியல் நடத்த தான் துடிக்கிறார்களே தவிர ஒன்று கூடி எதற்காகவாது குரல் குடுக்கிறார்களா.

இனியும் நம் அரசியல்வாதிகளை நம்பி பயன் இல்லை. நம்மால் முடிந்த வரை விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வோம். மக்கள் நினைத்தால் எதனையும் சாதிக்க இயலும்.

#StopMethaneExplorationInKaveriDelta

@சதீஷ் குமார் தேவகோட்டை


Posted: 10 Dec 2014 02:03 AM PST


உலகே ஏற்றுக்கொண்ட திருக்குறளை இந்திய அரசு மறுப்பதேனோ வள்ளுவன் #தமிழன் என்பதாலா??...

Posted: 10 Dec 2014 02:03 AM PST

உலகே ஏற்றுக்கொண்ட திருக்குறளை இந்திய அரசு மறுப்பதேனோ வள்ளுவன் #தமிழன் என்பதாலா??

1330 குறளில் தமிழ், தமிழன் என்ற வார்த்தையே கிடையாது இது தமிழர்க்கு எழுதிய நூல் அல்ல உலகிற்கு எழுதிய நூல்ஆகையால் #திருக்குறளே தேசிய நூலுக்கான தகுதியை கொண்டது.

தெரிந்ததால் சொல்கிறேன்.... பொதுவாக கோவில் வாசல்களில் மாலைகளை கோர்த்து விற்கும்...

Posted: 10 Dec 2014 01:57 AM PST

தெரிந்ததால் சொல்கிறேன்....

பொதுவாக கோவில் வாசல்களில் மாலைகளை கோர்த்து விற்கும் நரிக்குறவர்களைக் கண்டால் முகம் சுழித்து விலகிச் செல்வோம்.

ஆனால், சபரிமலைக்கு செல்பவர்கள் அணியும் மாலைகள் அனைத்தும் நரிக்குறவ மக்களின் உழைப்பால் உருவாக்கப்படுபவையே என்பது எத்தனை பேருக்குத் தெரியும். சென்னையில் உள்ள பல பெரிய கடைக்காரர்கள் மொத்தமாக இந்த வருடத்திற்கு இவ்வளவு மாலை வேண்டும் என்று முதலிலேயே ஆர்டர் கொடுத்துவிடுகிறார்கள். வருடம் முழுவதும் தயாரிக்கும் மாலைகளை ஒரே மாதத்தில் காசாக்கி விடுகிறார்கள்.

குறிப்பாக சொல்வதென்றால், நரிக்குறவ மக்களிடம் 50 ரூபாய்க்கு கிடைக்கும் மாலை, நாம் கடையில் சென்று 100 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம்.

நேரடியாக அவர்களிடம் வாங்குவதற்கு நமக்கு கூச்சம். தயக்கம்.

# இப்பல்லாம் யாருங்க ஜாதி பார்க்குறா??


தமிழுக்காக குரல் கொடுக்க என்னை தவிர யாருக்கும் தகுதியில்லை: இல.கணேசன் #அப்படி எ...

Posted: 10 Dec 2014 01:50 AM PST

தமிழுக்காக குரல்
கொடுக்க என்னை தவிர
யாருக்கும்
தகுதியில்லை:
இல.கணேசன்

#அப்படி என்ன தான் பண்ணீங்க தமிழுக்கு??

பஞ்சத்திலிருந்து தென்மாவட்டங்களைக் காப்பாற்றுவதற்காக தன் சொத்தை விற்று முல்லைப்ப...

Posted: 10 Dec 2014 01:29 AM PST

பஞ்சத்திலிருந்து தென்மாவட்டங்களைக்
காப்பாற்றுவதற்காக தன்
சொத்தை விற்று முல்லைப்பெரியாறு அணை கட்டினார்
பென்னிகுயிக்.

இன்றும்
அவரை நன்றியுடன்
வணங்கி வருகிறார்கள்
தமிழர்கள்.

ஆனால்
ரசிகனுக்கு தன்
திருமண மண்டபத்தை கூட
குறைந்த
வாடகைக்கு விடாத
நடிகர்
ரஜினியை 'இரண்டாம்
பென்னிகுயிக்'
என்று ஒப்பிட்டு போஸ்டர்
அடித்துள்ளார்கள்
முட்டாள்கள்.
நீங்க எப்பட திருந்தப்
போறீங்க?
கொஞ்சம் கூட
சுயபுத்தி கிடையாதா?


பன்னாட்டு நிறுவனங்களால் கொள்ளையடிக்கத் திறந்துவிடப்பட்ட நம் தமிழ் மண். #StopMet...

Posted: 10 Dec 2014 01:03 AM PST

பன்னாட்டு நிறுவனங்களால்
கொள்ளையடிக்கத்
திறந்துவிடப்பட்ட நம்
தமிழ் மண்.

#StopMethaneExplorationInKaveriDelta


துபாயில் அச்சாகும் முதல் தமிழ் பத்திரிகை!! தினத்தந்தி துபாய் பதிப்பு இன்று தொடங்...

Posted: 10 Dec 2014 12:52 AM PST

துபாயில் அச்சாகும்
முதல் தமிழ் பத்திரிகை!!
தினத்தந்தி துபாய்
பதிப்பு இன்று தொடங்குகிறது!!
.
.
.
இனிமே நம்மூர்ல
எவன் பொண்டாட்டி எவன்
கூட ஓடிப்போனானு,
துபாய் காரனுக்கு கூட
தெரிஞ்சிரும்

மீண்டும் முருங்கை மரம் ஏறியது வேதாளம் அடுத்த கல்வியாண்டு முதல் KV பள்ளிகளில் மூ...

Posted: 10 Dec 2014 12:32 AM PST

மீண்டும் முருங்கை மரம்
ஏறியது வேதாளம்

அடுத்த
கல்வியாண்டு முதல் KV
பள்ளிகளில்
மூன்றாவது மொழியாக
இருக்கும் ஜெர்மன்
மொழிக்கு பதிலாக
சமஸ்கிருதம்
கட்டாயமாக
பயிற்றுவிக்கப்ப
டுகிறது.
ஒப்பந்த அடிப்படையில்
சமஸ்கிருதம்
பயிற்றுவிக்க
ஆசிரியர்களை நியமிக்க
சொல்லி மத்திய
அமைச்சர்
ஸ்மிருதி இரானி அனைத்து KV
பள்ளிகளுக்கும்
சுற்றறிக்கை

இண்டர்நெட்டில் எத்தனை திரைப்படங்களையு ம் டவுன்லோட் செய்யலாம் ..! ஆனால் ஒரு பருக...

Posted: 10 Dec 2014 12:27 AM PST

இண்டர்நெட்டில்
எத்தனை திரைப்படங்களையு
ம் டவுன்லோட்
செய்யலாம் ..!

ஆனால்
ஒரு பருக்கை அரிசி என்றாலும்
அது நம் மண்ணில்
இருந்துதான் பெற
முடியும் ..!

#Stopmethaneexplorationinkaveridelta

அடி வயலிலே., நுனி களத்திலே., நடு வீட்டிலே....... இப்படி பயிரின் அடியை வயலுக்க...

Posted: 09 Dec 2014 10:57 PM PST

அடி வயலிலே.,

நுனி களத்திலே.,

நடு வீட்டிலே.......

இப்படி பயிரின் அடியை வயலுக்கு உரமாகவும், நுனியை தனது பொருளாதாரத்திற்கும், நடுவை கால்நடைகளுக்கு உணவாகவும் அதன் சானத்தை உரமாகவும் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்ந்த தமிழினத்தின் எதிர்காலம் அழிவை நோக்கி நகர்கின்றது...

வந்தாரை எல்லாம் வாழவைத்து தன் பண்பாட்டை இன்றுவரை பாதுகாத்து வரும் தமிழினம் இன்று நயவஞ்சக துரோகிகள் மீத்தேன் திட்டத்தின் மூலம் சீரழிக்க துடிக்கிறார்கள்...

தமிழின ஒற்றுமை ஏற்பட்டு விடகூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே இந்திய வல்லாதிக்கமும், அவர்களின் அடிமையாக செயல்படும் மாநில அரசுகளும் சாதிய கட்டமைப்பு சிறிதும் தளர்ந்து விடாமல் பாதுகாத்து இத்தமிழ் சமூகம் துண்டாட படுகிறது...

இவர்களின் சூழ்ச்சிகளை எல்லாம் கடந்து இன்னும் இந்த தமிழினம் வாழ்ந்து கொண்டு தான் உள்ளது. ஆனால் இந்த தமிழினத்தை முழுமையாக அழித்து ஒழிக்க துடிக்கும் திட்டமே மீத்தேன் திட்டம்...

இந்த சமூகத்தின் ஒற்றுமையை நம் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் கற்பிக்க நமக்கான இறுதி வாய்ப்பே மீத்தேன் திட்டக் கூட்டமைப்பால் தொடங்கப்பட்டுள்ள ஒரு கோடி கையெழுத்து இயக்கம்...

#தமிழனாக_ஒன்றுபடுவோம்...

#ஒரு___கோடி___கையொப்பம்___பெறுவோம்...

#மீத்தேன்_திட்டத்தை_எதிர்ப்போம்..

#stopmethaneexplorationinkauveridelta

@ராசசேகரன் மன்னை


Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


அறிந்துகொள்வோம்...! * மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2...

Posted: 10 Dec 2014 04:45 AM PST

அறிந்துகொள்வோம்...!

* மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2பாக்கெட் சிகரெட் உபயோகிப்பதற்கு சமமானது.

* இந்தியாவில் மனிதனுக்கு வேண்டிய டாய்லெட்டை விட செல்போன்கள் அதிகம்.

* நீங்கள் கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால் அது கொட்டாவியை உடனே நிறுத்திவிடும்.

* பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசுகின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர்.

* இந்தியாவில் மில்லியன் மக்களுக்கு 11 ஜட்ஜ் மட்டுமே உள்ளனர்.இப்போதுவழக்கில் உள்ள எல்லா கேஸுக்களை முடிக்க 466 ஆண்டுகள் பிடிக்கும்.

* நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்

* காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்திஆகியவற்றின் சிறப்பான கலவைகளால் தான்.

* உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான்.

* ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.

* மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது.

மனிதநேயம் கேள்விப்பட்டிருப்போம். மிருகங்களும் கூட நேயத்துடன் நடந்துகொள்கிறது. சா...

Posted: 10 Dec 2014 01:41 AM PST

மனிதநேயம் கேள்விப்பட்டிருப்போம். மிருகங்களும் கூட நேயத்துடன் நடந்துகொள்கிறது. சாதி, மத வெறியர்கள் இதை பார்த்தேனும் திருந்தவேண்டும்.


மோடியை பட்டியலிலிருந்து நீக்கியது டைம்ஸ் : மூடி மறைத்த மீடியா...!! உலகில் பிரபல...

Posted: 10 Dec 2014 01:32 AM PST

மோடியை பட்டியலிலிருந்து நீக்கியது டைம்ஸ் : மூடி மறைத்த மீடியா...!!

உலகில் பிரபலமானவர்களின் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம் வழங்கி டைம்ஸ் பத்திரிகை கடந்த டிசம்பர் -5 தேதி தகவல் வெளியிட்டது.

இந்த செய்தியை அனைத்து ஊடகங்களும் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக வெளியானது.

ஆனால் டிசம்பர் -9 டைம்ஸ் டைம்ஸ் நடத்திய கணக்கெடுப்பில் ஃபேக் ஐடிக்களை வைத்து மோடி ஆதரவாளர்கள் கள்ள ஓட்டு பதிந்துள்ளதாகவும் ஒவ்வொரு போலி வாக்காளர்களும் 7500 கள்ள ஓட்டு போட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டதால் மோடியை டைம்ஸ் பர்சன் பட்டியலில் இருந்து நீக்கியது டைம்ஸ்.

ஆனால் இந்த செய்தியை எந்த மீடயாவும் குறுஞ் செய்தியாக கூட வெளியிட வில்லை...

நகைசுவை:- தாத்தா: அந்தக் காலம் மாதிரி வராதுடா பேராண்டி.... பேரன்: ஏன் தாத்தா......

Posted: 10 Dec 2014 01:28 AM PST

நகைசுவை:-
தாத்தா: அந்தக் காலம் மாதிரி வராதுடா பேராண்டி....

பேரன்: ஏன் தாத்தா...?

தாத்தா : அந்தக் காலத்துல என்னை கடைக்குப் போகச் சொல்லி எங்கம்மா என் கையில ஒரு ரூபாய் தான் கொடுப்பாங்க...

பேரன் : சரி....

தாத்தா : நா அதுக்குள்ளயே அரிசி, புளி, காய்கறி, பழம் எல்லாம் வாங்கிட்டு, கடைசியில சாக்லேட்டும் வாங்கி சாப்பிடுவேன்...

பேரன் : அப்படியா...

தாத்தா : ஆமாண்டா... இப்பச் சொல்லு, இதெல்லாம் இந்தக் காலத்துல நடக்குமானு...?

பேரன் : நிச்சயமா முடியாது தாத்தா, இப்பத்தான் எல்லாக் கடையிலயும் கேமரா வச்சுருக்காங்களே... திருடுனா காட்டிக் கொடுத்துடும்...

தாத்தா : ????

விளம்பரங்கள் தயாரிக்கும் முறை!!! 1. நல்லா மழ மழ ன்னு சவரம் பண்ண ஒருத்தரை கூட்டி...

Posted: 10 Dec 2014 01:18 AM PST

விளம்பரங்கள் தயாரிக்கும் முறை!!!

1. நல்லா மழ மழ ன்னு சவரம் பண்ண ஒருத்தரை கூட்டிட்டு வந்து முகத்துல ஃபோம் அப்பளை பண்ணி கையில அந்த கம்பெனி ரேசரை குடுத்து டான்ஸ் அடிட்டே ஷேவ் பண்ண சொல்லி ரேசர் விளம்பரம் எடுப்பாங்க

2. புதுசா கட்டுன வீட்டு டாய்லலட்ல டாய்லெட் கிளினர் அப்ளை பண்ணி டாய்லெட் கிளினர் விளம்பரம் எடுப்பாங்க , அத கையால தடவி காமிப்பாங்க

3. புது பாத்திரத்துல ஒரு சோட்டு அர சொட்டு பாத்திரம் கழவர ஜெல் அப்ளை பண்ணி இது 1 மாசம் வரும் 2 மாசம் வரும் னு புருடா விடுவாங்க

4.ஏற்கனவே ஒல்லியா இருக்கர பொண்ணை தேடி புடிச்சி தர தர ஃனு இழுத்துட்டு வந்து இந்த மாத்திரை/பவுடரை வயிறு முட்ட தின்னதால தான் நான் ஒல்லி ஆனேன் னு ஈவு இரக்கம் இல்லாம கொளுத்தி விடுவாங்க

5.சந்தன கலர் சட்டை பக்கத்துல வெள்ளை சட்டை வச்சி பளிச்சிடும் வெண்மைக்கு இந்த சோப் வாங்குங்க னு அவுத்து விடுவாங்க.

அடிக்கடி இந்த விஜய் டிவியை கழுவி ஊத்துறதுக்கு என்னை யாரும் தப்பா நினைக்காதீங்க.....

Posted: 09 Dec 2014 09:38 PM PST

அடிக்கடி இந்த விஜய் டிவியை கழுவி ஊத்துறதுக்கு என்னை யாரும் தப்பா நினைக்காதீங்க... அவனுக பண்றது அப்படி இருக்கு....
சில வாரங்களுக்கு முன்....நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் என்னும் ஒரு அறிவு பூர்வமான நிகழ்ச்சியில்... நிகழ்ச்சி தொகுப்பாளர் பங்கெடுக்க வந்த பெண்ணிடம்... கேட்டார் ஒரு கேள்வி....ஆஹா ஆஹா ..
கன்னியாகுமரியில் சூரியன் மறையும் திசை எது...? என்பது கேள்வி.. அதற்கு அந்த பெண்ணின் பதில்... "கன்னியாகுமரியில் வெஸ்ட்டில் தான் மறையும் .." ஓகே இது தவறில்லை.. அடுத்து தான் இருக்கிறது...தொடர்ந்து அந்த பெண்மணி... "வெஸ்ட்க்கு ... தமிழ்ல என்னவோ சொல்லுவாங்களே...ஹ்ம்ம் ...ஹ்ம்ம் ... ஐயோ அது என்னனு தெரியலையே... சரி.வெஸ்ட் தான்.. பதில் விடுங்க" என்கிறார் சர்வ அலட்சியமாய்...
இவர் ஒன்றும் இங்கிலாந்து குடிமகள் இல்லை... இதே சென்னையில் வசிக்கும் பந்தா கேஸ் தான்... மேற்கு என்ற வார்த்தை கூட தெரியாமல் இருக்கிறோமே என்று வெட்கப்பட வேண்டாமா... அல்லது தெரிந்து கொண்டே சும்மா உதாருக்காக ... இப்படி நடிக்கிறாளா... இந்த நிகழ்ச்சியை நடத்தும் சிகாமணிகள் அவருக்கு அதை மேற்கு என்று உணர்த்தி அவரை தமிழில் சொல்ல வைத்து பதிவு செய்ய கூடாதா.. இது ஒன்றும் நேரலை நிகழ்ச்சி இல்லையே.... ஒரு வேளை நிகழ்ச்சி நடத்தும் ஈரோடு மகேஷ்க்கும் தமிழ் வார்த்தைகள் தெரியாதோ என்னவோ..!
இந்த வெண்ணைகள்... தமிழை வாழ வைக்க வேண்டி "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" என்ற நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தினார்கள்... எதற்கடா இந்த வெட்டி பந்தா.....விஜய் டிவி என்றாலே மிகவும் மெத்த படித்த மேதாவிகள் கூட்டம் நடத்தும் நாகரீக சேனல் என்று காட்டிக்கொள்ளவா ?
நீங்கள் நடத்தும் நிகழ்சிகள் எல்லாம் இந்த பாமர சாதாரண தமிழ் மக்களை நம்பித்தான் என்பதை மறந்து விடாதீர்கள் மேதைகளே....

நன்றி-
நல்ல நண்பன்

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


இலங்கையில் வீசும் அரசியல் சூறாவளி! உங்களில் பலருக்குத் தெரிந்தும், சிலருக்குத்...

Posted: 09 Dec 2014 10:25 PM PST

இலங்கையில் வீசும் அரசியல் சூறாவளி!

உங்களில் பலருக்குத் தெரிந்தும், சிலருக்குத் தெரிந்திருக்காது என்ற காரணத்தினால் இப்பதிவை இடுகின்றேன்! எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. (இலங்கையில் ஜனாதிபதி ஆட்சியே நடைபெற்றுவருவது குறிப்பிடத் தக்கது) ஏற்கனவே உலகில் பலரதும் எதிர்ப்புக்களை சம்பாரித்து, தனது சர்வாதிகார ஆட்சியால் மக்களின் நலன் மறந்து குடும்ப அரசியல் செய்துவரும் ராஜபக்சே இத் தேர்தலை உரிய தேர்தல் வருடத்திற்கு முன்னரே நடாத்தத் தீர்மானித்து திகதியையும் அறிவித்திருக்கும் இவ்வேளை, கடந்த முறையை விட நாட்டில் மகிந்தவுக்கு கடும் எதிர்ப்பு அலைகள் மேலோங்கி வருவதை அவர் அறியாமலில்லை..

வழமைக்கு மாறாக, இம்முறை அவரை எதிர்த்து தேர்தலில் குதித்திருப்பது அவரது கட்சியிலேயே பொதுச் செயலாளராக இருந்து அரசியல் அனுபவம் மிக்க ஒருவரான மைத்ரிபால சிரிசேன என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக, எதிர்க்கட்சிகள் பலதும் சேர்ந்து அவருக்கு ஆதரவளித்து மகிந்தவின் சர்வாதிகார ஆட்சியை ஒழிக்க அரும்பாடு பட்டு வருகின்றனர். மேலும், மகிந்தவின் UPFA கட்சியிலிருந்து எதிர்கட்சிக்கு போதுவேட்பாளர் மைத்ரியை ஆதரித்து அண்மைய நாட்களில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவி வருகின்றமை மகிந்தவின் கொடிய ஆட்சியின் விளைவே என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாக இருந்து வருகிறது.

இருப்பினும், எதிர் தரப்பிலிருந்து ஒரு சில உறுப்பினர்களை கோடி கோடியாக பணம்கொடுத்து வாங்கி, அந்த கணக்கையும் சீர்செய்ய முயற்சித்து வருகின்றார் மகிந்தர்.!

ஆரம்பத்திலிருந்தே மோடிக்கும், ராஜபக்சேவுக்கும் இருந்துவரும் நட்பும், இதனால் தமிழ்நாட்டில் பல ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தொடர்ந்தவண்ணமே உள்ளன. அதிலும் குறிப்பாக நேற்று இந்தியா வந்திருந்த ராஜபக்சேவை எதிர்த்து கருப்பு கொடி காட்டியோரை படம்பிடித்த தமிழ் நாட்டு ஊடகவியலாளர்களை மோடி அரசாங்கம் கைது செய்தமை இதில் குறிப்பிடத்தக்கது.

சீனாவின் இந்திய ஊடுருவலுக்கு பக்க பலமாக இலங்கையின் ராஜபக்சே செயற்பட்டுவரும் அதேவேளை, தொடர்ந்தும் நாட்டு மக்களின் உணர்வுகளை மறந்து மோடி பாராட்டிவரும் நட்பு கவலைக்குரியதே. நேற்றும் ராஜபக்சே கடற்படை 43 இந்திய மீனவர்களை சிறைபிடித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறோ, ஜனவரியில் இலங்கையில் இடம்பெற உள்ள ஜனாதிப்பதித் தேர்தலின் முடிவே இவை அனைத்தும் தொடருமா? இல்லை சுமுகமான நிலை ஏற்படுமா? என்ற தீர்மானத்தை எடுக்க வல்லது.
(தேர்தலுக்காக வழங்கப்பட்ட பணத்தில் நாடு பூராகவும் பல லட்சக்கணக்கான போஸ்டர்களையும், கட்அவுட்டுக்களையும் தனக்காக ஜோடித்திருக்கும் ராஜபக்சேவை போன்று அல்லாமல், நாட்டில் இருக்கும் சிறுநீரக நோயால் பாதிப்புற்றோருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ள தனக்கு அரசு வழங்கிய பணத்தை செலவிட தீர்மானித்திருக்கின்றார் பொது வேட்பாளர் "மைத்ரிபால"!

உங்கள் வாக்கு? MR or My3?

#Siva


கோவிலின் உள்ளே செல்லும் முன் பக்தனின் முதல் கோரிக்கை கடவுளிடம், தன் செருப்பை யார...

Posted: 09 Dec 2014 08:38 PM PST

கோவிலின் உள்ளே செல்லும் முன் பக்தனின் முதல் கோரிக்கை கடவுளிடம், தன் செருப்பை யாரும் திருடிவிடக்கூடாது என்பதே!

#நிதர்சனம்

#Suresh

அண்ணனின் வயது 2, தங்கையின் வயது அண்ணனின் வயதில் பாதி அப்படியெனில், தற்போது அண்ணன...

Posted: 09 Dec 2014 07:26 PM PST

அண்ணனின் வயது 2,
தங்கையின் வயது
அண்ணனின் வயதில் பாதி
அப்படியெனில்,
தற்போது அண்ணனின்
வயது 100 எனில்
தங்கையின் வயது என்ன?
#மூளைக்கு_வேலை

Mathematician : 5 க்கு நடுவில் 4 எப்படி எழுதுவீர்கள் ? China : இது ஒரு joke? Jap...

Posted: 09 Dec 2014 05:20 PM PST

Mathematician : 5 க்கு நடுவில் 4
எப்படி எழுதுவீர்கள் ?
China : இது ஒரு joke?
Japan : முடியவே முடியாது !!!!
America: கேள்வி தவறானது !!
UK :முட்டாள்தனமான கேள்வி !!
.
.
.
.
.
.
.
.
.
India : F(IV)E
இந்த ஒரு யோசிக்கும் திறன்
தான், இந்தியனை உலக
அரங்கில் எல்லா நாடுகளிலும்
எல்லா பெரிய பதவிகளையும்
வகிப்பதற்கு உதவுகிறது
பெருமை கொள்வோம்
இந்தியனென்று.

திருமணத்தில் மட்டும் தான் ஒருத்தனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருத்தன் என்ற பண்பாடு...

Posted: 09 Dec 2014 05:08 PM PST

திருமணத்தில் மட்டும் தான்
ஒருத்தனுக்கு ஒருத்தி
ஒருத்திக்கு ஒருத்தன்
என்ற பண்பாடு..
ஏன்
காதலில் மட்டும்
இந்த பண்பாடு இல்லை...?
சொல்லுங்க...

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


;-) Relaxplzz

Posted: 10 Dec 2014 09:10 AM PST

தயவு செய்து அதிகமாக பகிரவும் நண்பர்களே:- இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று...

Posted: 10 Dec 2014 09:00 AM PST

தயவு செய்து அதிகமாக பகிரவும் நண்பர்களே:-

இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்றுநோயை(Blood Cancer)-யை முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.....

அந்த மருந்தின் பெயர் "Imitinef Mercilet" ஆகும்.

இந்த மருந்து நம்ம சென்னையில் உள்ள கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக வழங்கப்படுகிறது.....

அணுக வேண்டிய முகவரி :----

Cancer institute Adyar,
East Canal Bank Road,
Gandhi Nagar Adyar,
Chennai-600020 Land Mark,
Near Michael School.

PHONE:---------
044 -24910754
044 -24911526
044 -22350241

நண்பர்களே நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை படுவோம்........

Please share as much guys: -

Far from the deadly disease of blood cancer (Blood Cancer) - found the drug was found to completely recover from scratch .....

The name of the drug "Imitinef Mercilet" is.

The Cancer Research Center of the drug in our Chennai is provided free of charge .....

Contact Address: ——

Cancer institute Adyar,
East Canal Bank Road,
Gandhi Nagar Adyar,
Chennai-600020 Land Mark,
Near Michael School.

PHONE: —-----—
044 -24910754
044 -24911526
044 -22350241

If we were to use one of those guys will get duty to thank God ..

Relaxplzz


ஒரு இளைஞனின் அறையில் இருக்கக்கூடியவை திருமணத்திற்கு முன்பு இருப்பவை: 1. பெர்ஃப்...

Posted: 10 Dec 2014 08:50 AM PST

ஒரு இளைஞனின் அறையில் இருக்கக்கூடியவை
திருமணத்திற்கு முன்பு இருப்பவை:

1. பெர்ஃப்யூம்ஸ்
2. காதல் கடிதங்கள்
3. பரிசுப் பொருட்கள்
4. வாழ்த்து அட்டைகள்
5. ஐ போன்

அதே இளைஞனின் அறையில் திருமணத்திற்குப் பிறகு இருப்பவை:

1. வலி நிவாரணிகள்
2. கடன் பத்திரங்கள்
3. கட்டப்படாத பில்கள்
4. நோக்கியா 3310

Relaxplzz

:P :P

Posted: 10 Dec 2014 08:45 AM PST

:P :P


:) Relaxplzz

Posted: 10 Dec 2014 08:30 AM PST

(y) Relaxplzz

Posted: 10 Dec 2014 08:30 AM PST

*இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..!!? டாக்டர் - " என்னாலையும...

Posted: 10 Dec 2014 08:10 AM PST

*இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..!!?

டாக்டர் - " என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது!
புட்டு புட்டுதான் சாப்பிடனும்! "
:P :P
................................................................................................

friend 1 - " டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!

friend 2 - " என்னிடம் சுத்தமா இல்ல! "

friend 1 - " பரவாயில்லை!
கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!"
:O :O
............................................................................................

*இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?"

"கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!"

அவ்வ்வ்வ்வ்......
:P :P

Relaxplzz

:) Relaxplzz

Posted: 10 Dec 2014 07:30 AM PST

ஒரு பெண் புருஷனோட சண்டை போட்டு கொண்டு தற்கொலை செய்ய மலை உச்சிக்கு போனாள். அங்கே...

Posted: 10 Dec 2014 07:10 AM PST

ஒரு பெண் புருஷனோட
சண்டை போட்டு கொண்டு தற்கொலை செய்ய
மலை உச்சிக்கு போனாள்.
அங்கே இருந்து கீழே பார்த்ததும்
அவளுக்கு பயம்.

அப்புறம் குழந்தைகள், அப்பா அம்மா, குடும்ப
கவலை வேறு இருந்தாலும் புருசன் மீது செம
கோபம்.
தற்கொலை செய்யமால்
அப்படியே அமர்ந்து விட்டாள்.ஆனாலும் அவள்
உதடுகள்
எதையோ முனு முனத்தது.

இரண்டு நாளாக
அவள்
அங்கேயே அமர்ந்திருந்திருந்தால். சிவன்
பிரம்மா
விஷ்னு
மூவருக்கும் ஒரே குழப்பம்.அவள்
யாரை நினைத்து தவம் செய்கிறாள் என
குழப்பத்தை தீர்த்து கொள்ள பூலோகம்
வருகிறார்கள். அவள்
உதடு அசைவதை வைத்து தன்னைதான்
நினைத்து தவம் செய்கிறாள் என
மூன்று கடவுளும்
சண்டை போட்டு கொள்கிறார்கள்.

இவர்களின்
தீராத
சண்டையை கண்டு நாரதர் அவர்கள் முன்
தோன்றி ஒரு யோசனை சொல்கிறார்.நான் போய்
அவளை எட்டி உதைக்கிறேன் யார்
பெயரை சொல்லி கீழே விழுகிறாளோ அவர்கள்
சென்று அவளை காப்பாற்றி,அவள் கேட்கும்
வரங்களை கொடுங்கள் என்றார்.

இந்த யோசனை மூவருக்கும் நல்லதாய் தோன்ற
அதை ஆமோதிக்கிறார்கள்.நாரதரும் அவள்
அருகே சென்று அவளை எட்டி உதைக்கிறார்.
அவள் மலையிலிருந்து
கீழே விழும் போது சொன்னாள் "எந்த
கம்மணாட்டி பரதேசி பயடா
என்னை எட்டி உதைச்சது"..

அட்டென்ட் டைம்ல
ஆல் கடவுளும் எஸ்கேப். ;-)

இதனால நாம
சொல்லுறது என்னன்னா பொண்களோட
மனசுல உள்ளத ஆன்டவனாலும் கூட
தெரிஞ்சிக்க முடியாது .
:P :P

சிரிக்க மட்டும், யாரும் சண்டைக்கு வராதீங்கப்பா.. Just for fun..

Relaxplzz

இந்தியைத் தாய்மொழியாக்குங்கள்... சமஸ்கிருதத்தை புனித மொழியாக்குங்கள்... மகாபாரதத...

Posted: 10 Dec 2014 07:00 AM PST

இந்தியைத் தாய்மொழியாக்குங்கள்...
சமஸ்கிருதத்தை புனித மொழியாக்குங்கள்...
மகாபாரதத்தை தேசிய நூலாக்குங்கள்...
இராமனை ஒட்டுமொத்தக் கடவுளாக்குங்கள்

பேருந்து நிலையம்
ரயில் நிலையம்
விமான நிலையம்
மீதமிருக்கும் எல்லாவற்றையும்
தனியார் வசம் ஒப்படையுங்கள்...

எங்கள் குடும்ப அட்டை
வாக்காளர் அடையாள அட்டை
ஆதார் அட்டை
அனைத்தையும்
உங்களிடமே ஒப்படைத்துவிடுகிறோம்

தூய்மை இந்தியாவில் ஓடும்
உங்கள் கங்கை நதிக்கரையில்
நாங்கள்
அகோரிகளாக
அலைந்து திரிகிறோம்

- பழநிபாரதி @ Relaxplzz


ஆமா இன்னும் தலைல ஏறி நின்னு வெட்டு ராசா நீ... :P :P

Posted: 10 Dec 2014 06:50 AM PST

ஆமா இன்னும் தலைல ஏறி நின்னு வெட்டு ராசா நீ... :P :P


உழைப்பு உறிஞ்சப்பட்ட அடையாளம் (y)

Posted: 10 Dec 2014 06:40 AM PST

உழைப்பு உறிஞ்சப்பட்ட அடையாளம் (y)


(y) Relaxplzz

Posted: 10 Dec 2014 06:30 AM PST

:P :P Relaxplzz

Posted: 10 Dec 2014 06:20 AM PST

:P :P Relaxplzz


கடவுள் - இளைஞனே உனக்கு என்ன வேண்டும் ? இளைஞன் - ஹிஹி ...ஒரு அழகான பொண்ணுதான் சா...

Posted: 10 Dec 2014 06:10 AM PST

கடவுள் - இளைஞனே உனக்கு என்ன வேண்டும் ?

இளைஞன் - ஹிஹி ...ஒரு அழகான பொண்ணுதான் சாமி...

கடவுள் - நீ இஸ்லாமியன் எனில் நான் கேட்ரினா மாதிரி தருகிறேன்.
நீ இந்து எனில் கரீனா மாதிரி தருகிறேன்.
சீக்கியன் எனில் ப்ரீத்தி ஸிந்தா மாதிரி , கிருத்துவன் எனில் ஜெனிலியா மாதிரி .
சொல்.

உன் பெயர் என்ன ?

இளைஞன் - அப்துல் விஜய் சிங் ஃபெர்ணான்டஸ்.

கடவுள்- மிடில.....அவ்வ்வ்வவ்

:P :P

Relaxplzz

தெரிந்து கொள்ள வேண்டிய சில பயனுள்ள தகவல்கள் முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும்...

Posted: 10 Dec 2014 06:00 AM PST

தெரிந்து கொள்ள வேண்டிய சில பயனுள்ள தகவல்கள்

முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை பகிரவும் !

1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" ...யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.

3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.

4.மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற* 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

5.வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.

6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே! அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.

7.இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாமே.

8.கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும்.http://ruraleye.org/

9.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

10.இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.
மேலும் விபரங்களுக்கு வகை :
புற்றுநோய் முகவரி:
East Canal Bank Road,
Gandhi Nagar,Adyar
Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

Relaxplzz


நம் தாய் தமிழை உலகின் மூத்த மொழி என்று கூறியவர் அண்ணல் "அம்பேத்கர்" . அண்ணலை த...

Posted: 10 Dec 2014 05:50 AM PST

நம் தாய் தமிழை உலகின் மூத்த மொழி என்று கூறியவர் அண்ணல் "அம்பேத்கர்" .

அண்ணலை தவிர எவரும் அப்படி சொல்லவும் இல்லை சொல்ல போவதும் இல்லை. தமிழின் மீதும் தமிழ்நாடின் மீதும் பெரும் மதிப்பு வைத்திருந்தார் அண்ணல்.

(y) (y)


தத்ரூபமான ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 10 Dec 2014 05:40 AM PST

தத்ரூபமான ஓவியம்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 10 Dec 2014 05:30 AM PST

அட இப்படி கொல்ரானுங்களே... :O :O 1. ஒரு பெரிய 'ஈ'க்கு எத்தனை இறக்கை இருக்கு ..?...

Posted: 10 Dec 2014 05:16 AM PST

அட இப்படி கொல்ரானுங்களே... :O :O

1. ஒரு பெரிய 'ஈ'க்கு எத்தனை இறக்கை இருக்கு ..?
அது சின்ன 'ஈ' யா இருந்த போது எத்தன இறக்கை இருந்துச்சோ, அத்தனை இறக்கைதான் இருக்கும்.!

2. மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..?
அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல, அதனால போடுறதில்லை...!

3. அரிசிய அரைச்சா அரிசி மாவு வரும், கோதுமைய அரைச்சா கோதுமை மாவு வரும், அப்படின்னா கோலத்த அரைச்சாதான் கோல மாவு வருமா ..?

4. எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?
ஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும் டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை..இந்த விதி யானைக்கும் பொருந்தும்.!

5. வடச் சட்டில வடை சுடுறாங்க , இட்லிச் சட்டில இட்லி சுடுறாங்க,
அப்படின்னா ஓட்ட வடை எதுல சுடுறாங்க , ஓட்ட சட்டியிலையா ..?

6. மாட்ட, ஆடா மாத்த முடியுமா .? முடியும் .
ஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னு எழுதிட்டு
முதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா... AADU அப்படின்னு மாறிடும்.!

7. Dog திருப்பிப் போட்டா God வரும்னு சொன்னாங்க ,
நான் எங்க வீட்டுல இருக்குற Dog திருப்பிப்போட்டேன் ,
அது கடிக்க வருது .. அப்படின்னா ஏன் God வரல ..?

Relaxplzz


நகைச்சுவை துணுக்ஸ்

கணைய புற்றுநோயை குணமாக்கும் பாகற்காய் ஜூஸ் வீட்டில் சுலபமாக செய்யக்கூடிய பாகற்க...

Posted: 10 Dec 2014 05:00 AM PST

கணைய புற்றுநோயை குணமாக்கும் பாகற்காய் ஜூஸ்

வீட்டில் சுலபமாக செய்யக்கூடிய பாகற்ககாய் ஜூஸ் கேன்சர் செல்களை அழிக்கின்றது என்று விஞ்ஞானிகளால நிருபிக்கப்பட்டுள்ளது.

பாகற்காய் உலகம் முழுவதும் பயிரட்டப்படு வந்தாலும், ஜப்பானில் மிகவும் பிரபலமா உள்ளது. ஓக்கினாவா எனும் தீவில் வாழும் மக்களின் நீண்ட ஆயுளுக்கு பாகற்காய் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நமது இந்தியாவில் இதன் மருத்துவ குணங்களுக்காக காலம்காலமாக உபயோகிக்கப்பட்டு வந்தாலும் மேலைய நாடுகளில் இப்பொழுதுதான் பிரபலம் அடைந்து வருகிறது. பாகற்காய் வைரஸ்களுக்கு எதிராக போராடி நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸ்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

பாகற்காயின் சர்க்கரையை குறைக்கும் குணம் கணைய புற்றுநோய் செல்களை அழிக்கின்றது. குளுக்கோஸ் உற்பத்தியாதைக் குறைத்து கேன்சர் செல்களுக்கு உணவாக அமையும் சரக்கரை இல்லாதவாறு செய்கிறது. இதனால் கேன்சர் செல்கள் பட்டினியால் அழிகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பாகற்காய் ஜீஸிலுள்ள கேன்சரை அழிக்கும் தன்மை மார்பகங்களிலும், குடலிலும், புரோஸ்ட்ரேடிலும், ஈரலிலும் அல்லாது பிற கேன்சர் தாக்கங்களிலும், இரத்தபுற்று நோயிலும் செயல்பட்டாலும் இது மிகுந்த சக்தியுடன் கணையபுற்று நோயில் செயலாற்றுகிறது.

கொலராடோ பல்கலை கழகத்திலுள்ள விஞ்ஞானிகளில் பாகற்காயை உள்ளூர் சந்தையில் வாங்கி விதைகள நீக்கி ஜூஸாக பிழிந்து இரண்டு விதங்களில் சோதனை செய்தனர். நேரடியாக செல்கள் மூலம் செலுத்தியும், உறைக்கப் பட்ட பவுடராக எலிகளுக்கு உணவாக கொடுத்தும் இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதில் கிடைத்த பலன்கள் மிகுந்த ஆச்சர்யத்தை தந்தன.

புதிதாக பிழிந்த ஜூஸில் தண்ணீருடன் கலந்து கொடுக்கப்பட்ட சாறு 5 சதவீகிதம் மட்டுமே வீரியத்துடன் காணப்பட்டு கணையபுற்று செல்களான கார்சினிமோவை அழித்தது. 72 மணிநேர சோதனையில் AsPC – 1 மற்றும் Capan-2 கேன்சர் செல்கள் 90 சதவிகிதமும், BxPC-3 and MiaPaCa-2 கேன்சர் செல்கள் 98 சதவிகிதமும் குறைந்து காணப்பட்டது. இதற்க்கு காரணம் பாகற்காய் ஜூஸ் என்று அறியப்பட்டுள்ளது.

மற்றொரு சோதனையில் உறைத்து வைக்கப்பட்ட பாகற்காய் பவுடர் 64 சதவிகிதம் கேன்சர் செல்களை அழித்தது. இந்த செயலாற்றம் புரோஸ்ட்டேட் கான்சர் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் கீமோதெரப்பிக்கு சமமானது என்றும் ஆனால் எந்த விதமான பின்விளவுகள் இல்லாமல் பாதுகாப்பனது என்று கண்டுபிடித்துள்ளனர்.

Relaxplzz


"நலமுடன் வாழ" - 2

வண்டியில் மெதுவாகச் செல்பவர்களை ஏளனமாகப் பார்க்காதீர்கள். அவர்கள் வாழ்வின் மதிப்...

Posted: 10 Dec 2014 04:51 AM PST

வண்டியில் மெதுவாகச் செல்பவர்களை ஏளனமாகப் பார்க்காதீர்கள். அவர்கள் வாழ்வின் மதிப்பை உணர்ந்தவர்கள்.


சும்மா... சும்மா... 5

ரோஸ்மில்க் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 10 Dec 2014 04:40 AM PST

ரோஸ்மில்க் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


(y) Relaxplzz

Posted: 10 Dec 2014 04:30 AM PST

ஒரு அழகான சாஃப்ட்வேர் எஞ்ஜினியரும்(என்னை மாதிரின்னு வச்சுக்கங்களேன்;)), அவனது ப்...

Posted: 10 Dec 2014 04:15 AM PST

ஒரு அழகான சாஃப்ட்வேர் எஞ்ஜினியரும்(என்னை மாதிரின்னு வச்சுக்கங்களேன்;)), அவனது ப்ராஜக்ட் மேனேஜரும் ஊட்டிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் ஒரு அழகான பெண்ணும், அவளது பாட்டியும் அமர்ந்திருந்தனர்.

கொஞ்ச நேரத்திலேயே நமது எஞ்ஜினியருக்கும், அந்த யுவதிக்கும் இடையில் பார்வை பரிமாற்றங்கள் தொடங்கியது. சிறிது நேரத்தில் ரயில் ஒரு குகைப் பாதையில் நுழைந்தது.

உள்ளே மையிருட்டு. அப்பொழுது ஒரு முத்தமிடும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு அறை விழும் சத்தமும் கேட்டது.ரயில் சிறிது நேரத்தில் குகைப் பாதையிலிருந்து வெளி வந்த பொழுது, நால்வரும் அவரவரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.பாட்டி மனதிற்குள் நினைத்தார், "அந்த பையனுக்கு ஆனாலும் ரொம்ப திமிரு.

என் பேத்திக்கு முத்தம் கொடுக்கிறானே படவா! ஆனாலும் என் பேத்தி பரவாயில்லை. உடனே அவனை அறைஞ்சுட்டாள்."ப்ராஜக்ட் மேனேஜர் மனதிற்குள், "இந்த பயலுக்கு இப்படி முத்தம் கொடுக்கற அளவுக்கு தைரியம் இருக்கும்னு தோனலையே!! ஆனாலும் அதற்காக அந்த பெண் என்னை அறைஞ்சிருக்க வேண்டாம்!!!"அந்த பெண், "அந்த பையன் முத்தம் கொடுத்தத நினைச்சா சந்தோஷமா இருக்கு.

அனா பாவம்! நம்ம பாட்டி அவனை அறைஞ்சுட்டாங்களே!!"நம்ம எஞ்ஜினியர் என்ன நினைச்சான் தெரியுமா? "வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு நிமிஷம் ஒருத்தனுக்கு கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே. பின்னே சும்மாவா?

ஒரே நேரத்துல ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தன்னொட ப்ராஜக்ட் மேனேஜரை அறையும் வாய்ப்பும் கிடைக்குமா என்ன?"

:P :P

Relaxplzz

அடி வயலிலே., நுனி களத்திலே., நடு வீட்டிலே....... இப்படி பயிரின் அடியை வயலுக்க...

Posted: 10 Dec 2014 04:00 AM PST

அடி வயலிலே.,

நுனி களத்திலே.,

நடு வீட்டிலே.......

இப்படி பயிரின் அடியை வயலுக்கு உரமாகவும், நுனியை தனது பொருளாதாரத்திற்கும், நடுவை கால்நடைகளுக்கு உணவாகவும் அதன் சானத்தை உரமாகவும் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்ந்த தமிழினத்தின் எதிர்காலம் அழிவை நோக்கி நகர்கின்றது...

வந்தாரை எல்லாம் வாழவைத்து தன் பண்பாட்டை இன்றுவரை பாதுகாத்து வரும் தமிழினம் இன்று நயவஞ்சக துரோகிகள் மீத்தேன் திட்டத்தின் மூலம் சீரழிக்க துடிக்கிறார்கள்...

தமிழின ஒற்றுமை ஏற்பட்டு விடகூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே இந்திய வல்லாதிக்கமும், அவர்களின் அடிமையாக செயல்படும் மாநில அரசுகளும் சாதிய கட்டமைப்பு சிறிதும் தளர்ந்து விடாமல் பாதுகாத்து இத்தமிழ் சமூகம் துண்டாட படுகிறது...

இவர்களின் சூழ்ச்சிகளை எல்லாம் கடந்து இன்னும் இந்த தமிழினம் வாழ்ந்து கொண்டு தான் உள்ளது. ஆனால் இந்த தமிழினத்தை முழுமையாக அழித்து ஒழிக்க துடிக்கும் திட்டமே மீத்தேன் திட்டம்...

இந்த சமூகத்தின் ஒற்றுமையை நம் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் கற்பிக்க நமக்கான இறுதி வாய்ப்பே மீத்தேன் திட்டக் கூட்டமைப்பால் தொடங்கப்பட்டுள்ள ஒரு கோடி கையெழுத்து இயக்கம்...

#தமிழனாக_ஒன்றுபடுவோம்...

#ஒரு___கோடி___கையொப்பம்___பெறுவோம்...

#மீத்தேன்_திட்டத்தை_எதிர்ப்போம்..

#stopmethaneexplorationinkauveridelta

- ராசசேகரன் மன்னை

Relaxplzz


பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று நினைக்கத் தொடங்கினால் அவர்கள் உங...

Posted: 10 Dec 2014 03:50 AM PST

பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று

நினைக்கத் தொடங்கினால் அவர்கள் உங்களைப் பற்றி

நினைக்காததைஎல்லாம் நினைப்பதாக நீங்கள்

நினைத்துக் கொள்வீர்கள்.

Relaxplzz


வாழ்வின் மொழி...

வேரில் காய்த்து நிற்கும் பலா... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 10 Dec 2014 03:40 AM PST

வேரில் காய்த்து நிற்கும் பலா...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 10 Dec 2014 03:30 AM PST