Wednesday, 10 December 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


;-) Relaxplzz

Posted: 10 Dec 2014 09:10 AM PST

தயவு செய்து அதிகமாக பகிரவும் நண்பர்களே:- இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று...

Posted: 10 Dec 2014 09:00 AM PST

தயவு செய்து அதிகமாக பகிரவும் நண்பர்களே:-

இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்றுநோயை(Blood Cancer)-யை முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.....

அந்த மருந்தின் பெயர் "Imitinef Mercilet" ஆகும்.

இந்த மருந்து நம்ம சென்னையில் உள்ள கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக வழங்கப்படுகிறது.....

அணுக வேண்டிய முகவரி :----

Cancer institute Adyar,
East Canal Bank Road,
Gandhi Nagar Adyar,
Chennai-600020 Land Mark,
Near Michael School.

PHONE:---------
044 -24910754
044 -24911526
044 -22350241

நண்பர்களே நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை படுவோம்........

Please share as much guys: -

Far from the deadly disease of blood cancer (Blood Cancer) - found the drug was found to completely recover from scratch .....

The name of the drug "Imitinef Mercilet" is.

The Cancer Research Center of the drug in our Chennai is provided free of charge .....

Contact Address: ——

Cancer institute Adyar,
East Canal Bank Road,
Gandhi Nagar Adyar,
Chennai-600020 Land Mark,
Near Michael School.

PHONE: —-----—
044 -24910754
044 -24911526
044 -22350241

If we were to use one of those guys will get duty to thank God ..

Relaxplzz


ஒரு இளைஞனின் அறையில் இருக்கக்கூடியவை திருமணத்திற்கு முன்பு இருப்பவை: 1. பெர்ஃப்...

Posted: 10 Dec 2014 08:50 AM PST

ஒரு இளைஞனின் அறையில் இருக்கக்கூடியவை
திருமணத்திற்கு முன்பு இருப்பவை:

1. பெர்ஃப்யூம்ஸ்
2. காதல் கடிதங்கள்
3. பரிசுப் பொருட்கள்
4. வாழ்த்து அட்டைகள்
5. ஐ போன்

அதே இளைஞனின் அறையில் திருமணத்திற்குப் பிறகு இருப்பவை:

1. வலி நிவாரணிகள்
2. கடன் பத்திரங்கள்
3. கட்டப்படாத பில்கள்
4. நோக்கியா 3310

Relaxplzz

:P :P

Posted: 10 Dec 2014 08:45 AM PST

:P :P


:) Relaxplzz

Posted: 10 Dec 2014 08:30 AM PST

(y) Relaxplzz

Posted: 10 Dec 2014 08:30 AM PST

*இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..!!? டாக்டர் - " என்னாலையும...

Posted: 10 Dec 2014 08:10 AM PST

*இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..!!?

டாக்டர் - " என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது!
புட்டு புட்டுதான் சாப்பிடனும்! "
:P :P
................................................................................................

friend 1 - " டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!

friend 2 - " என்னிடம் சுத்தமா இல்ல! "

friend 1 - " பரவாயில்லை!
கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!"
:O :O
............................................................................................

*இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?"

"கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!"

அவ்வ்வ்வ்வ்......
:P :P

Relaxplzz

:) Relaxplzz

Posted: 10 Dec 2014 07:30 AM PST

ஒரு பெண் புருஷனோட சண்டை போட்டு கொண்டு தற்கொலை செய்ய மலை உச்சிக்கு போனாள். அங்கே...

Posted: 10 Dec 2014 07:10 AM PST

ஒரு பெண் புருஷனோட
சண்டை போட்டு கொண்டு தற்கொலை செய்ய
மலை உச்சிக்கு போனாள்.
அங்கே இருந்து கீழே பார்த்ததும்
அவளுக்கு பயம்.

அப்புறம் குழந்தைகள், அப்பா அம்மா, குடும்ப
கவலை வேறு இருந்தாலும் புருசன் மீது செம
கோபம்.
தற்கொலை செய்யமால்
அப்படியே அமர்ந்து விட்டாள்.ஆனாலும் அவள்
உதடுகள்
எதையோ முனு முனத்தது.

இரண்டு நாளாக
அவள்
அங்கேயே அமர்ந்திருந்திருந்தால். சிவன்
பிரம்மா
விஷ்னு
மூவருக்கும் ஒரே குழப்பம்.அவள்
யாரை நினைத்து தவம் செய்கிறாள் என
குழப்பத்தை தீர்த்து கொள்ள பூலோகம்
வருகிறார்கள். அவள்
உதடு அசைவதை வைத்து தன்னைதான்
நினைத்து தவம் செய்கிறாள் என
மூன்று கடவுளும்
சண்டை போட்டு கொள்கிறார்கள்.

இவர்களின்
தீராத
சண்டையை கண்டு நாரதர் அவர்கள் முன்
தோன்றி ஒரு யோசனை சொல்கிறார்.நான் போய்
அவளை எட்டி உதைக்கிறேன் யார்
பெயரை சொல்லி கீழே விழுகிறாளோ அவர்கள்
சென்று அவளை காப்பாற்றி,அவள் கேட்கும்
வரங்களை கொடுங்கள் என்றார்.

இந்த யோசனை மூவருக்கும் நல்லதாய் தோன்ற
அதை ஆமோதிக்கிறார்கள்.நாரதரும் அவள்
அருகே சென்று அவளை எட்டி உதைக்கிறார்.
அவள் மலையிலிருந்து
கீழே விழும் போது சொன்னாள் "எந்த
கம்மணாட்டி பரதேசி பயடா
என்னை எட்டி உதைச்சது"..

அட்டென்ட் டைம்ல
ஆல் கடவுளும் எஸ்கேப். ;-)

இதனால நாம
சொல்லுறது என்னன்னா பொண்களோட
மனசுல உள்ளத ஆன்டவனாலும் கூட
தெரிஞ்சிக்க முடியாது .
:P :P

சிரிக்க மட்டும், யாரும் சண்டைக்கு வராதீங்கப்பா.. Just for fun..

Relaxplzz

இந்தியைத் தாய்மொழியாக்குங்கள்... சமஸ்கிருதத்தை புனித மொழியாக்குங்கள்... மகாபாரதத...

Posted: 10 Dec 2014 07:00 AM PST

இந்தியைத் தாய்மொழியாக்குங்கள்...
சமஸ்கிருதத்தை புனித மொழியாக்குங்கள்...
மகாபாரதத்தை தேசிய நூலாக்குங்கள்...
இராமனை ஒட்டுமொத்தக் கடவுளாக்குங்கள்

பேருந்து நிலையம்
ரயில் நிலையம்
விமான நிலையம்
மீதமிருக்கும் எல்லாவற்றையும்
தனியார் வசம் ஒப்படையுங்கள்...

எங்கள் குடும்ப அட்டை
வாக்காளர் அடையாள அட்டை
ஆதார் அட்டை
அனைத்தையும்
உங்களிடமே ஒப்படைத்துவிடுகிறோம்

தூய்மை இந்தியாவில் ஓடும்
உங்கள் கங்கை நதிக்கரையில்
நாங்கள்
அகோரிகளாக
அலைந்து திரிகிறோம்

- பழநிபாரதி @ Relaxplzz


ஆமா இன்னும் தலைல ஏறி நின்னு வெட்டு ராசா நீ... :P :P

Posted: 10 Dec 2014 06:50 AM PST

ஆமா இன்னும் தலைல ஏறி நின்னு வெட்டு ராசா நீ... :P :P


உழைப்பு உறிஞ்சப்பட்ட அடையாளம் (y)

Posted: 10 Dec 2014 06:40 AM PST

உழைப்பு உறிஞ்சப்பட்ட அடையாளம் (y)


(y) Relaxplzz

Posted: 10 Dec 2014 06:30 AM PST

:P :P Relaxplzz

Posted: 10 Dec 2014 06:20 AM PST

:P :P Relaxplzz


கடவுள் - இளைஞனே உனக்கு என்ன வேண்டும் ? இளைஞன் - ஹிஹி ...ஒரு அழகான பொண்ணுதான் சா...

Posted: 10 Dec 2014 06:10 AM PST

கடவுள் - இளைஞனே உனக்கு என்ன வேண்டும் ?

இளைஞன் - ஹிஹி ...ஒரு அழகான பொண்ணுதான் சாமி...

கடவுள் - நீ இஸ்லாமியன் எனில் நான் கேட்ரினா மாதிரி தருகிறேன்.
நீ இந்து எனில் கரீனா மாதிரி தருகிறேன்.
சீக்கியன் எனில் ப்ரீத்தி ஸிந்தா மாதிரி , கிருத்துவன் எனில் ஜெனிலியா மாதிரி .
சொல்.

உன் பெயர் என்ன ?

இளைஞன் - அப்துல் விஜய் சிங் ஃபெர்ணான்டஸ்.

கடவுள்- மிடில.....அவ்வ்வ்வவ்

:P :P

Relaxplzz

தெரிந்து கொள்ள வேண்டிய சில பயனுள்ள தகவல்கள் முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும்...

Posted: 10 Dec 2014 06:00 AM PST

தெரிந்து கொள்ள வேண்டிய சில பயனுள்ள தகவல்கள்

முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை பகிரவும் !

1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" ...யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.

3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.

4.மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற* 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

5.வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.

6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே! அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.

7.இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாமே.

8.கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும்.http://ruraleye.org/

9.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

10.இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.
மேலும் விபரங்களுக்கு வகை :
புற்றுநோய் முகவரி:
East Canal Bank Road,
Gandhi Nagar,Adyar
Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

Relaxplzz


நம் தாய் தமிழை உலகின் மூத்த மொழி என்று கூறியவர் அண்ணல் "அம்பேத்கர்" . அண்ணலை த...

Posted: 10 Dec 2014 05:50 AM PST

நம் தாய் தமிழை உலகின் மூத்த மொழி என்று கூறியவர் அண்ணல் "அம்பேத்கர்" .

அண்ணலை தவிர எவரும் அப்படி சொல்லவும் இல்லை சொல்ல போவதும் இல்லை. தமிழின் மீதும் தமிழ்நாடின் மீதும் பெரும் மதிப்பு வைத்திருந்தார் அண்ணல்.

(y) (y)


தத்ரூபமான ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 10 Dec 2014 05:40 AM PST

தத்ரூபமான ஓவியம்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 10 Dec 2014 05:30 AM PST

அட இப்படி கொல்ரானுங்களே... :O :O 1. ஒரு பெரிய 'ஈ'க்கு எத்தனை இறக்கை இருக்கு ..?...

Posted: 10 Dec 2014 05:16 AM PST

அட இப்படி கொல்ரானுங்களே... :O :O

1. ஒரு பெரிய 'ஈ'க்கு எத்தனை இறக்கை இருக்கு ..?
அது சின்ன 'ஈ' யா இருந்த போது எத்தன இறக்கை இருந்துச்சோ, அத்தனை இறக்கைதான் இருக்கும்.!

2. மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..?
அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல, அதனால போடுறதில்லை...!

3. அரிசிய அரைச்சா அரிசி மாவு வரும், கோதுமைய அரைச்சா கோதுமை மாவு வரும், அப்படின்னா கோலத்த அரைச்சாதான் கோல மாவு வருமா ..?

4. எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?
ஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும் டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை..இந்த விதி யானைக்கும் பொருந்தும்.!

5. வடச் சட்டில வடை சுடுறாங்க , இட்லிச் சட்டில இட்லி சுடுறாங்க,
அப்படின்னா ஓட்ட வடை எதுல சுடுறாங்க , ஓட்ட சட்டியிலையா ..?

6. மாட்ட, ஆடா மாத்த முடியுமா .? முடியும் .
ஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னு எழுதிட்டு
முதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா... AADU அப்படின்னு மாறிடும்.!

7. Dog திருப்பிப் போட்டா God வரும்னு சொன்னாங்க ,
நான் எங்க வீட்டுல இருக்குற Dog திருப்பிப்போட்டேன் ,
அது கடிக்க வருது .. அப்படின்னா ஏன் God வரல ..?

Relaxplzz


நகைச்சுவை துணுக்ஸ்

கணைய புற்றுநோயை குணமாக்கும் பாகற்காய் ஜூஸ் வீட்டில் சுலபமாக செய்யக்கூடிய பாகற்க...

Posted: 10 Dec 2014 05:00 AM PST

கணைய புற்றுநோயை குணமாக்கும் பாகற்காய் ஜூஸ்

வீட்டில் சுலபமாக செய்யக்கூடிய பாகற்ககாய் ஜூஸ் கேன்சர் செல்களை அழிக்கின்றது என்று விஞ்ஞானிகளால நிருபிக்கப்பட்டுள்ளது.

பாகற்காய் உலகம் முழுவதும் பயிரட்டப்படு வந்தாலும், ஜப்பானில் மிகவும் பிரபலமா உள்ளது. ஓக்கினாவா எனும் தீவில் வாழும் மக்களின் நீண்ட ஆயுளுக்கு பாகற்காய் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நமது இந்தியாவில் இதன் மருத்துவ குணங்களுக்காக காலம்காலமாக உபயோகிக்கப்பட்டு வந்தாலும் மேலைய நாடுகளில் இப்பொழுதுதான் பிரபலம் அடைந்து வருகிறது. பாகற்காய் வைரஸ்களுக்கு எதிராக போராடி நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸ்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

பாகற்காயின் சர்க்கரையை குறைக்கும் குணம் கணைய புற்றுநோய் செல்களை அழிக்கின்றது. குளுக்கோஸ் உற்பத்தியாதைக் குறைத்து கேன்சர் செல்களுக்கு உணவாக அமையும் சரக்கரை இல்லாதவாறு செய்கிறது. இதனால் கேன்சர் செல்கள் பட்டினியால் அழிகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பாகற்காய் ஜீஸிலுள்ள கேன்சரை அழிக்கும் தன்மை மார்பகங்களிலும், குடலிலும், புரோஸ்ட்ரேடிலும், ஈரலிலும் அல்லாது பிற கேன்சர் தாக்கங்களிலும், இரத்தபுற்று நோயிலும் செயல்பட்டாலும் இது மிகுந்த சக்தியுடன் கணையபுற்று நோயில் செயலாற்றுகிறது.

கொலராடோ பல்கலை கழகத்திலுள்ள விஞ்ஞானிகளில் பாகற்காயை உள்ளூர் சந்தையில் வாங்கி விதைகள நீக்கி ஜூஸாக பிழிந்து இரண்டு விதங்களில் சோதனை செய்தனர். நேரடியாக செல்கள் மூலம் செலுத்தியும், உறைக்கப் பட்ட பவுடராக எலிகளுக்கு உணவாக கொடுத்தும் இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதில் கிடைத்த பலன்கள் மிகுந்த ஆச்சர்யத்தை தந்தன.

புதிதாக பிழிந்த ஜூஸில் தண்ணீருடன் கலந்து கொடுக்கப்பட்ட சாறு 5 சதவீகிதம் மட்டுமே வீரியத்துடன் காணப்பட்டு கணையபுற்று செல்களான கார்சினிமோவை அழித்தது. 72 மணிநேர சோதனையில் AsPC – 1 மற்றும் Capan-2 கேன்சர் செல்கள் 90 சதவிகிதமும், BxPC-3 and MiaPaCa-2 கேன்சர் செல்கள் 98 சதவிகிதமும் குறைந்து காணப்பட்டது. இதற்க்கு காரணம் பாகற்காய் ஜூஸ் என்று அறியப்பட்டுள்ளது.

மற்றொரு சோதனையில் உறைத்து வைக்கப்பட்ட பாகற்காய் பவுடர் 64 சதவிகிதம் கேன்சர் செல்களை அழித்தது. இந்த செயலாற்றம் புரோஸ்ட்டேட் கான்சர் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் கீமோதெரப்பிக்கு சமமானது என்றும் ஆனால் எந்த விதமான பின்விளவுகள் இல்லாமல் பாதுகாப்பனது என்று கண்டுபிடித்துள்ளனர்.

Relaxplzz


"நலமுடன் வாழ" - 2

வண்டியில் மெதுவாகச் செல்பவர்களை ஏளனமாகப் பார்க்காதீர்கள். அவர்கள் வாழ்வின் மதிப்...

Posted: 10 Dec 2014 04:51 AM PST

வண்டியில் மெதுவாகச் செல்பவர்களை ஏளனமாகப் பார்க்காதீர்கள். அவர்கள் வாழ்வின் மதிப்பை உணர்ந்தவர்கள்.


சும்மா... சும்மா... 5

ரோஸ்மில்க் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 10 Dec 2014 04:40 AM PST

ரோஸ்மில்க் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


(y) Relaxplzz

Posted: 10 Dec 2014 04:30 AM PST

ஒரு அழகான சாஃப்ட்வேர் எஞ்ஜினியரும்(என்னை மாதிரின்னு வச்சுக்கங்களேன்;)), அவனது ப்...

Posted: 10 Dec 2014 04:15 AM PST

ஒரு அழகான சாஃப்ட்வேர் எஞ்ஜினியரும்(என்னை மாதிரின்னு வச்சுக்கங்களேன்;)), அவனது ப்ராஜக்ட் மேனேஜரும் ஊட்டிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் ஒரு அழகான பெண்ணும், அவளது பாட்டியும் அமர்ந்திருந்தனர்.

கொஞ்ச நேரத்திலேயே நமது எஞ்ஜினியருக்கும், அந்த யுவதிக்கும் இடையில் பார்வை பரிமாற்றங்கள் தொடங்கியது. சிறிது நேரத்தில் ரயில் ஒரு குகைப் பாதையில் நுழைந்தது.

உள்ளே மையிருட்டு. அப்பொழுது ஒரு முத்தமிடும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு அறை விழும் சத்தமும் கேட்டது.ரயில் சிறிது நேரத்தில் குகைப் பாதையிலிருந்து வெளி வந்த பொழுது, நால்வரும் அவரவரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.பாட்டி மனதிற்குள் நினைத்தார், "அந்த பையனுக்கு ஆனாலும் ரொம்ப திமிரு.

என் பேத்திக்கு முத்தம் கொடுக்கிறானே படவா! ஆனாலும் என் பேத்தி பரவாயில்லை. உடனே அவனை அறைஞ்சுட்டாள்."ப்ராஜக்ட் மேனேஜர் மனதிற்குள், "இந்த பயலுக்கு இப்படி முத்தம் கொடுக்கற அளவுக்கு தைரியம் இருக்கும்னு தோனலையே!! ஆனாலும் அதற்காக அந்த பெண் என்னை அறைஞ்சிருக்க வேண்டாம்!!!"அந்த பெண், "அந்த பையன் முத்தம் கொடுத்தத நினைச்சா சந்தோஷமா இருக்கு.

அனா பாவம்! நம்ம பாட்டி அவனை அறைஞ்சுட்டாங்களே!!"நம்ம எஞ்ஜினியர் என்ன நினைச்சான் தெரியுமா? "வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு நிமிஷம் ஒருத்தனுக்கு கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே. பின்னே சும்மாவா?

ஒரே நேரத்துல ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தன்னொட ப்ராஜக்ட் மேனேஜரை அறையும் வாய்ப்பும் கிடைக்குமா என்ன?"

:P :P

Relaxplzz

அடி வயலிலே., நுனி களத்திலே., நடு வீட்டிலே....... இப்படி பயிரின் அடியை வயலுக்க...

Posted: 10 Dec 2014 04:00 AM PST

அடி வயலிலே.,

நுனி களத்திலே.,

நடு வீட்டிலே.......

இப்படி பயிரின் அடியை வயலுக்கு உரமாகவும், நுனியை தனது பொருளாதாரத்திற்கும், நடுவை கால்நடைகளுக்கு உணவாகவும் அதன் சானத்தை உரமாகவும் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்ந்த தமிழினத்தின் எதிர்காலம் அழிவை நோக்கி நகர்கின்றது...

வந்தாரை எல்லாம் வாழவைத்து தன் பண்பாட்டை இன்றுவரை பாதுகாத்து வரும் தமிழினம் இன்று நயவஞ்சக துரோகிகள் மீத்தேன் திட்டத்தின் மூலம் சீரழிக்க துடிக்கிறார்கள்...

தமிழின ஒற்றுமை ஏற்பட்டு விடகூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே இந்திய வல்லாதிக்கமும், அவர்களின் அடிமையாக செயல்படும் மாநில அரசுகளும் சாதிய கட்டமைப்பு சிறிதும் தளர்ந்து விடாமல் பாதுகாத்து இத்தமிழ் சமூகம் துண்டாட படுகிறது...

இவர்களின் சூழ்ச்சிகளை எல்லாம் கடந்து இன்னும் இந்த தமிழினம் வாழ்ந்து கொண்டு தான் உள்ளது. ஆனால் இந்த தமிழினத்தை முழுமையாக அழித்து ஒழிக்க துடிக்கும் திட்டமே மீத்தேன் திட்டம்...

இந்த சமூகத்தின் ஒற்றுமையை நம் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பாடம் கற்பிக்க நமக்கான இறுதி வாய்ப்பே மீத்தேன் திட்டக் கூட்டமைப்பால் தொடங்கப்பட்டுள்ள ஒரு கோடி கையெழுத்து இயக்கம்...

#தமிழனாக_ஒன்றுபடுவோம்...

#ஒரு___கோடி___கையொப்பம்___பெறுவோம்...

#மீத்தேன்_திட்டத்தை_எதிர்ப்போம்..

#stopmethaneexplorationinkauveridelta

- ராசசேகரன் மன்னை

Relaxplzz


பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று நினைக்கத் தொடங்கினால் அவர்கள் உங...

Posted: 10 Dec 2014 03:50 AM PST

பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று

நினைக்கத் தொடங்கினால் அவர்கள் உங்களைப் பற்றி

நினைக்காததைஎல்லாம் நினைப்பதாக நீங்கள்

நினைத்துக் கொள்வீர்கள்.

Relaxplzz


வாழ்வின் மொழி...

வேரில் காய்த்து நிற்கும் பலா... பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 10 Dec 2014 03:40 AM PST

வேரில் காய்த்து நிற்கும் பலா...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 10 Dec 2014 03:30 AM PST

0 comments:

Post a Comment