Sunday, 30 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 30 Nov 2014 06:01 PM PST


வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிரு க்கிறோமே தவிர நம்மில் எத்தனை பேர் வாழ்க்கையை வாழ்ந்தத...

Posted: 30 Nov 2014 09:52 AM PST

வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிரு
க்கிறோமே தவிர நம்மில்
எத்தனை பேர்
வாழ்க்கையை வாழ்ந்தது கொண்டிருக்கிறோம் என்பதே என் கேள்வி...

@களவாணி பய

குழந்தைகளும், மேனேஜரும் ஒண்ணு நாம சொல்ரத காதுலயே போட்டுக்கவே மாட்டாங்க... @செந்...

Posted: 30 Nov 2014 09:50 AM PST

குழந்தைகளும்,
மேனேஜரும் ஒண்ணு
நாம சொல்ரத
காதுலயே போட்டுக்கவே
மாட்டாங்க...

@செந்தில் ஜி

குகையின் விளிம்பில் தமிழ்பிராமி எழுத்துக்கள்! இடம் :விக்கிரமங்கலம், மதுரை மாவட்...

Posted: 30 Nov 2014 07:36 AM PST

குகையின் விளிம்பில் தமிழ்பிராமி எழுத்துக்கள்!

இடம் :விக்கிரமங்கலம், மதுரை மாவட்டம்

படம் : உதய சங்கர்


புகழ்பெற்ற மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு அருகே "பி ஆர் பி" கிரானைட் நிறுவனத...

Posted: 30 Nov 2014 07:36 AM PST

புகழ்பெற்ற மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு அருகே "பி ஆர் பி" கிரானைட் நிறுவனத்தில் வேலை!

படம் : உதய சங்கர்


பெரியார் மண்ணை கைப்பற்றத் துடிக்கும் காவி கும்பல்..! ---------------------------...

Posted: 30 Nov 2014 05:22 AM PST

பெரியார் மண்ணை கைப்பற்றத் துடிக்கும் காவி கும்பல்..!
------------------------------------------------------------------------------------------------------

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு சில நாட்கள் இருக்கும். யாரோ ஒரு நண்பரிடமிருந்து என் போன் நம்பர் வாங்கி பேசிய பெரியவர் ஒருவர் என்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார்.

சொன்னபடியே அபிராமி மாலுக்குள் வந்து அமர்ந்திருந்தார். நல்ல உயரம். வயது ஒரு 70 இருக்கும். ஆனால் தளர்ச்சியடையாத உடல்.

பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் சுயவிபரம் கூற ஆரம்பித்தார். பிரபலமான கம்யூட்டர் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும், போதும் போதும் எனும் அளவுக்கு பணம் சம்பாதித்துவிட்டதாகவும், இப்போது தனக்கு பிடித்த விசயங்களை செய்வதாகவும் தெரிவித்தார்.

மனைவி உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், தனக்கும் ஆஸ்த்துமா பிரச்னை இருப்பதாகவும் சொன்னவர் என்னை சந்திக்க வந்ததன் காரணம் குறித்து பேச ஆரம்பித்தார்.

``உங்களுக்கு மோடியை பிடிக்குமா" என்று எடுத்தவுடன் ஒரு கேள்வியை கேட்டுவிட்டு என் முகம் பார்த்தவரிடம் அந்த கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல்.. ``என்ன விசயமோ" என்று சிரித்தபடி கேட்டேன்.

``கடந்த பத்து ஆண்டுகள் ஆட்சியில் காங்கிரஸ் நாட்டை சீரழித்துவிட்டது. இப்போது பிஜேபி மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால் நான் மோடிக்கு ஆதரவாக என்னால் முடிந்த வேலைகளை செய்யப்போகிறேன்" என்றவரிடம்,

``நீங்கள் பிஜேபி கட்சியில் ஏதேனும் பொறுப்பில் இருக்கிறீர்களா.. " என்று கேட்டேன்.

இல்லை.. நான் மோடியின் அனுதாபி.. இதற்கு முன் இருந்த பிஜேபியின் தலைவர்கள் போல அல்ல.. மோடி.. நிறைய புதுமைகளை செய்யக்கூடியவர்.. நாட்டுக்கு நிறைய நல்லது செய்வார் என நம்புகிறேன். அதனால் நானும் என் போன்ற அனுதாபிகளும் சேர்ந்து ஒரு இணையதளம் தொடங்கியிருக்கிறோம். அதில் கார்ட்டூன் பிரச்சாரம் செய்வதற்கான பொறுப்பை நான் எடுத்திருக்கிறேன்.

அது சம்பந்தமாக தான் உங்களை சந்திக்க வந்தேன். எனக்கு நீங்கள் மோடியை ஆதரித்து கார்ட்டூன்கள் வரைந்து தர வேண்டும்" என்றவர்,

``ஒரு கார்ட்டூனுக்கு வழக்கமாக நீங்கள் வாங்கும் தொகையை விட கூடுதலாக நீங்கள் விரும்பும் தொகையை தருகிறேன்.. பணம் பிரச்னை இல்லை.. " என்றார். (பணம் ஒரு பொருட்டு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தி சொன்னார்.)

``இல்ல சார்.. மன்மோகனை விட மோடி மீது எனக்கு அதிக விமர்சனம் உண்டு. அதனால் அவரை ஆதரித்து கார்ட்டூன் போட முடியாது.. மோடிக்கு ஆதரவாக கார்ட்டூன் வரையக்கூடியவர்கள் யாராவது இருந்தால் உங்களை தொடர்பு கொள்ள சொல்கிறேன்.. " என்றபடி அவரை வழியனுப்பி வைத்தேன்.

அந்த பெரியவர் அப்படி சொன்ன தருணத்தில் நான் மிகுந்த பண நெருக்கடியில் இருந்தேன். அந்த பெரியவர் கேட்டபடி மோடிக்கு ஆதரவாக கார்ட்டூன் வரைந்து கொடுத்து என் பணத்தேவையை பூர்த்தி செய்திருக்கலாம். ஆனால் திட்டமிட்டு குஜராத்தில் வேட்டையாடப்பட்ட குழந்தைகளின் ரத்தமும்.. மனசாட்சியும் அதற்கு இடம் கொடுக்காது.

அந்த பெரியவருடனான உரையாடலை இங்கு குறிப்பிடுவதன் நோக்கம்.. மோடி கும்பலின் மார்க்கெட்டிங்க் யுக்தியும்.. ஊடகப்போரும் எப்படி செயல்படுத்தப்படும் என்பதை அறிந்து கொள்வதற்காக தான்.

பிஜேபி கட்சியில் இல்லாத ஒரு பெரியவர், எந்த லாப நோக்கும் இல்லாமல் தானே முன் வந்து மோடிக்காக தன்னால் முடிந்த வேலையை செய்கிறார்.

ஊடகப்போர் தந்திரங்களில் ஒன்று இது. இது தான் பிற சமூக மக்கள் கற்றுக் கொள்ள வேண்டியது. என்னதான் ஒருவன் களத்தில் மக்கள் போராளியாக இருந்தாலும் ஊடகக்காரர்கள் நினைத்தால் ஓவர் நைட்டில் அவனை தீவிரவாதியாக்க முடியும்.

ஏனெனில் களத்தில் நிற்கும் சொற்ப மக்களுக்கு மட்டுமே அவன் போராளி என்பது தெரியும். களத்துக்கு அப்பால் நிற்கும் பெருந்தொகையான மக்கள் ஊடகங்கள் கட்டமைக்கும் பிம்பத்தை தான் நம்புவார்கள். அப்படிதான் ஈழமும் பிரபாகரனும் வீழ்த்தப்பட்டார்கள்.

காவிகள் நான் கடுமையாக விமர்சிக்கும் கும்பல் தான் என்றாலும் அவர்களது மீடியா மார்க்கெட்டிங் யுக்தியை ஆய்வு செய்தால் ஆச்சர்யமாக இருக்கும்

அதிகமில்லை.. ஒரு மூன்றாண்டுகள் தான் உழைத்தார்கள். அதற்கென ஒரு டீமை செட் பண்ணினார்கள். இணையத்தை தான் முதலில் கைப்பற்றினார்கள். ஃபேஸ்புக், டுவிட்டர் என்று அடுத்த தலைமுறையினர் அதிகம் உலாவும் எல்லா களத்தையும் பயன் படுத்தி குஜராத்தை சொர்க்கலோகம் என்றார்கள். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மை என நம்ப வைத்தார்கள்.

ஏற்கனவே காங்கிரஸ் களவாணிகளின் பத்தாண்டு ஆட்சியால் பரிதவிப்புக்குள்ளான மக்களுக்கு ஊடகங்களில் திரும்ப திரும்ப ஒளிபரப்பட்ட மோடி என்ற சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் டைப் சாகஸ கதைகள் சுகமாக இருந்தது.

விளைவு மோடி கும்பலே எதிர்பாராத அளவுக்கு பெரும்பான்மையை அளித்து ஆட்சியில் அமரவைத்துவிட்டார்கள்.

அந்த சூப்பர் மேன் மோடி தான் இப்போது `` யூ.. நோ.. ரிவிட்டு மாமு.." என்று ஓட்டுப்போட்ட மக்களுக்கு ரிவிட்டு அடித்துக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் மீதான எரிச்சல் மோடியை நிச்சயம் வெற்றி பெற வைக்கும் என்பது பரவலாக எல்லோரும் கணித்திருந்ததுதான். ஆனால் இவ்வளவு பெரும்பான்மை வெற்றி என்பது மோடி கூட எதிர்பாராததாக தான் இருந்திருக்கும்.

மோடி கும்பலின் மார்க்கெட்டிங் யுக்தியை கணித்ததனுடாக வேறொன்றையும் கணித்திருந்தேன். அது தமிழகத்தை அவர்கள் கைப்பற்றுவதற்கான வேலைகளை தீவிரப்படுத்துவார்கள் என்பதே.

தேர்தலுக்கு முன்பு, மாற்று சிந்தனை தோழர்களுடனான உரையாடலின்போது இந்த கருத்தை தெரிவித்திருக்கிறேன். ``அப்படியெல்லாம் நடக்காது தோழர்.. அவங்களே பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சிகளை சமாளிக்க திணறுவாங்க.. இதுல எங்க தமிழகத்தை குறிவைப்பாங்க" என்றே கூறிவந்தனர்.

ஆனால் இன்று மீடியா சாகஸ சூப்பர் மேன் தனது படைப்பரிவாரங்களுடன் தாரை தப்பட்டையுடன் ஆர்ப்பாட்டமாக பெரியாரின் தனித்துவமான மண்ணுக்குள் நுழை ஆரம்பித்துவிட்டார் என்பதை சமீபத்திய நிகழ்வுகள் மூலம் காணமுடிகிறது.

மோடியின் அரசியல் இடைஞ்சலாக இருந்த சீனியர்களை ஓரங்கட்டுவதோடு முடியவில்லை. மாநில கட்சிகளின் செல்வாக்கையும் ஒடுக்க வேண்டும் என்பது தான்.

மகாராஷ்டிராவில் 45 ஆண்டுகால நட்பு கட்சியான சிவசேனாவின் சங்கறுத்து அதிகாரத்தை கைப்பற்றிய நிகழ்வு ஒன்று போதும் மோடியின் அரசியல் புரிவதற்கு.

அந்த வகையில் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத தனித்த சிறப்பும் போர் குணமும் கொண்ட, எல்லா தேசிய இனங்களையும் அடிமைப்படுத்திய இந்தியையும் இந்துத்துவத்தையும் ஓட ஓட விரட்டிய பெருமை கொண்ட,
தேசியக் கட்சிகளை ஒடுக்கி மாநிலக் கட்சிகள் ஆதிக்கத்துடன் இருக்கும் தமிழகத்தை கைப்பற்ற வேண்டும் என்பது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

இந்து என்றால் திருடன் என்றும், பரதேசி பண்டாரக் கட்சி என்று விமர்சித்து கொண்டே வாஜ்பாய் என்ற நல்லவர் (:)) ஆட்சியில் அதிகாரத்தை ருசித்த கருணா இப்போது 2G- ஆப்பில் வசமாக மாட்டிக் கொண்டு முழிக்கிறார். அதற்காக நான் உங்களின் அடிமை தான் என்பதை காட்ட அவ்வப்போது ஜெயாவுக்கு முந்தியே மோடியை பாரட்டி அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்..

தமிழகத்தின் மற்றொரு பெரிய கட்சியான அதிமுக-வின் தலைவி ஊழல் வழக்கில் சிறை சென்று தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில், வழக்கிலிருந்து விடுதலையானாலேப்போதும் என்று மோடியின் கருணைப் பார்வைக்காக காத்திருக்கிறார்.

இவ்விரு கட்சிகளுக்கு மாற்றாக அதிகாரத்தை கைப்பற்றும் தலைமை வேறு கட்சிகளில் இல்லை. இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது காவிகளின் தந்திரம்.

அதற்கு தான் ரஜினி.. விஜய் என நடிகர்களின் முகமூடியை மாட்டிக் கொண்டு வரப் பார்க்கிறார்கள்.. மீனவர்களுக்கு தூக்கு என்ற நாடகத்தை அரங்கேற்றி பின்னர் அதை ரத்து செய்து போராளி வேடம் கட்டுகிறார்கள்..

அது நாடகம் என்பதை உணர்ந்து கொண்டிருக்க வேண்டிய அடுத்த தலைமுறையோ மோடிஜி வந்தா எல்லாம் சரியாகிடும்.. மோடிஜீக்கு.. ஜே.. என்று இணையத்தில் உளறிக் கொண்டிருக்கிறது.

இந்த புதிய தலைமுறைக்கு தமிழர்களின் போராட்ட வாழ்வையும், தனித்த பெருமையும், மொழி உணர்வையும் வளர்த்திருக்க வேண்டிய அதிகாரத்திலிருந்த திமுக அதிமுக என்ற திராவிட கட்சிகள் அதை செய்யாமல் மழுங்கடித்ததன் விளைவே இந்த மோடிஜீக்கு ஜே.. கோஷம் கேட்க வேண்டிய கொடுமை ஏற்பட்டிருக்கிறது..

பகுத்தறிவு மாநிலமாக தனித்த பெருமையுடன் இருந்த தமிழகத்தில் இனி குண்டுகள் வெடிக்கக்கூடும்.. திட்டமிட்டு மதக்கலவரங்கள்.. உருவாக்கப்படலாம்.. தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் ரத யாத்திரைகளினாலும்.. மதக்கலவரங்களினாலுமே.. அதிகாரத்திற்கு வந்தவர்கள் அவர்கள்..

-கார்ட்டூனிஸ்ட் பாலா


அழகு தமிழ்நாடு! செஞ்சி கோட்டை!

Posted: 30 Nov 2014 04:36 AM PST

அழகு தமிழ்நாடு! செஞ்சி கோட்டை!


போதையில் இருந்த தாய் பாலுாட்டியதில் 6 மாத பெண் குழந்தை பலி - திருப்பூரில் பரிதாப...

Posted: 30 Nov 2014 01:01 AM PST

போதையில் இருந்த தாய்
பாலுாட்டியதில் 6 மாத
பெண் குழந்தை பலி -
திருப்பூரில் பரிதாபம்

#எல்லா புகழும் மக்கள் முதல்வருக்கே!

அப்பாவின் கூடை வைத்த சைக்கிளில் அமர்ந்து கொண்டு, வழியில் விளையாடும் நண்பர்களிடம்...

Posted: 30 Nov 2014 12:58 AM PST

அப்பாவின் கூடை வைத்த சைக்கிளில் அமர்ந்து கொண்டு, வழியில் விளையாடும் நண்பர்களிடம் உற்சாகமாய் டாடா காட்டிய ஞாபகம் கண்கள் பனிக்கின்றன...


ஜார்க்கண்ட்டை முதல் மாநிலமாக்குவேன்; மோடி முந்தாநேத்துதான் காஷ்மீரை முதல் மாநில...

Posted: 29 Nov 2014 09:37 PM PST

ஜார்க்கண்ட்டை முதல்
மாநிலமாக்குவேன்;
மோடி

முந்தாநேத்துதான்
காஷ்மீரை முதல்
மாநிலமாக்குவேன்னு சொன்னீங்க...!

@கருப்பு கருணா

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, 80 லட்சம் டொலர் நஷ்ட ஈடு வ...

Posted: 30 Nov 2014 09:29 AM PST

கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, 80 லட்சம் டொலர் நஷ்ட ஈடு வழங்க கே.எப்.சி(KFC) நிறுவனத்திற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல கோழிக்கறி நிறுவனமான கே.எப்.சி.க்கு, உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. கடந்த 2005ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள கே.எப்.சி நிறுவன கிளையில் இருந்து மோனிகா என்ற சிறுமிக்கு, அவரது பெற்றோர் கோழிக்கறி வாங்கி தந்தனர்.

இந்த கறியை சாப்பிட்ட மோனிகாவுக்கு உடல் நிலை பாதித்து, ஆறு மாதம் கோமா நிலைக்கு சென்றாள். அதன் பின் அவளது கை, கால்கள் முடங்கி போயின. விஷமாகி போன கோழி கறியை சாப்பிட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கே.எப்.சி நிறுவனத்தின் மீது, மோனிகாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

கோழிக்கறி விஷமானதற்கு பொறுப்பேற்க கே.எப்.சி மறுத்தது. இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த நியூசவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம், மோனிகாவுக்கு 80 லட்சம் டொலர் இழப்பீடு அளிக்கும் படி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கே.எப்.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஒரு மகாராஜா இருந்தாரு. அந்த நாட்டுல ரொம்ப திருட்டுப் பயம் இருந்துச்சு. ஒரு மோசமா...

Posted: 30 Nov 2014 05:00 AM PST

ஒரு மகாராஜா இருந்தாரு. அந்த நாட்டுல ரொம்ப திருட்டுப் பயம் இருந்துச்சு. ஒரு மோசமான கொள்ளைக் காரன் இருந்தான்.
அவன் எல்லார் கண்ணுலயும் விரல விட்டு ஆட்டிடுருந்தான். உடனே ராஜா நாட்டுல ஒரு அறிவிப்பு கொடுத்தாரு.

அது என்னன்னா "யாரு அந்த கொள்ளைக்காரனை உயிரோடவோ இல்ல பிணமாகவோ பிடிக்கறாங்களோ அவங்களுக்கு நாட்டுல பாதி".........
இதுதாங்க அந்த அறிவிப்பு.

யாருமே அதுக்கு முன் வரல. ஆனா கொஞ்ச நாள் கழிச்சு ராஜாவுக்கு சந்தோஷமான செய்தி கிடைச்சுது. அந்த நாட்டு இளைஞன் ஒருத்தன் அந்தக் கொள்ளைக்காரனை உயிரோட பிடிச்சு அரண்மனைக்கு இழுத்திட்டு வரதா.......

நாட்டு மக்கள் எல்லாம் ரொம்ப ஆவலா அரண்மனையைச் சுத்தி நிக்கிறாங்க. அந்த இளைஞன் அந்தக் கொள்ளைக்காரனை கொண்டு வந்து நிறுத்தினோன ..........

ராஜா செம கடுப்புல இருக்காரு...........தன்னோட நாட்டுல இருந்துகிட்டு தன் கண்ணுலயே விரலை விட்டு ஆட்டிட்டானேனு...... அதனால ராஜா...............

"இவன் பண்ணின அட்டூழியத்துக்கு இவன் தலைய எல்லா மக்கள் முன்னிலையிலயும் சீவ உத்தரவிடுகிறேன்."

அந்த கொள்ளைக்காரன் ஹா ஹா ஹா ன்னு சிரிச்சுகிட்டே,
"என் தலையைக் கொய்ய உங்க யாராலயும் முடியாது.............."

ராஜா கடுப்பாகி தளபதிக்கு கண்ணைக் காட்ட, உடனே தளபதி தன் கீழ இருக்கிற சிப்பாய்களுக்கு உத்தரவு போட்டோன, முதல் சிப்பாய் போய் அவன் தலையை தன் வாளால ஒரே சீவு.......

வாள் ரெண்டா உடைஞ்சுருச்சு.................எல்லாம் அப்படியே ஷாக்காயிட்டாங்க...........அவன் சிரிக்கிறான்.........

இப்படியே கிட்டத்தட்ட 20 பேர் முயற்சி பண்ணியும் அவன் தலையை வெட்ட முடியல...........கடைசியா தளபதியும் போய் முயற்சி பண்ணினோன அவனுக்கும் தோல்விதான்..........

ராஜாக்கு என்ன பண்றதுனே தெரியல..........

அப்ப அந்த நாட்டு இளவரசி தன் இருக்கையில இருந்து ராஜாகிட்ட வரா..........
"தந்தையே நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்..........நான் இவன் தலையை கொய்து வருகிறேன்"

"மகளே..........இத்தனை வீரர்கள் முயற்சி செய்தும் முடியாத, தோல்வியை சந்தித்த இதனை நீ எப்படி வெற்றி கொள்வாய்?"

ஆனாலும் இளவரசி பிடிவாதம் பிடிச்சு ராஜாகிட்ட ஆசிர்வாதம் வாங்கி நேரா அவன்கிட்ட வரா..........அப்ப தளபதி கொடுத்த புது வாளையும் வேண்டாமுன்னு சொல்லிட்டு அந்தக் கொள்ளைக்காரன்கிட்டவந்து வெறும் கையால அவனை ஒரே அரை............
அவன் தலை தனியா போய் விழுது............

மக்கள் வெள்ளம் சந்தோஷக் கூச்சல் போடறாங்க..................சரி இப்ப என் கேள்வி என்னன்னா அத்தனை வீரர்கள்முயற்சி பண்ணியும் வெட்ட முடியாத அவன் தலைய எப்படி இளவரசி வெறும் கையாலயே வெட்டினா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நீங்க யாரும் கேள்விப் பட்டது இல்ல...........பெண் (pen) is mightier than the Sword"

#உங்களுக்கு_தெரியுமா? ஏர்னஸ்ட் வின்சென்ட் ரைட் என்பவர் 1939 – ல் எழுதிய Gadsby,...

Posted: 29 Nov 2014 10:13 PM PST

#உங்களுக்கு_தெரியுமா?
ஏர்னஸ்ட் வின்சென்ட் ரைட் என்பவர் 1939 – ல் எழுதிய Gadsby, என்கிற 50,110 சொற்கள் உள்ள அந்த நாவலில் E என்ற எழுத்தையே பயன்படுத்தவில்லை !


#உங்களுக்கு_தெரியுமா? பத்துக்கு ஒன்பது பேர் மின்சார விளக்கை முதன் முதலில் கண்டு...

Posted: 29 Nov 2014 10:09 PM PST

#உங்களுக்கு_தெரியுமா?
பத்துக்கு ஒன்பது பேர் மின்சார விளக்கை முதன் முதலில் கண்டுபிடித்தவர் தாமஸ் எடிசன் என்றுதான் நினைத்துக் கொண்டு்ள்ளனர். ஆனால் முதன் முதலாக மின்விளக்கை கண்டறிந்தவர் ஜோசப் ஸ்வான் என்ற விஞ்ஞானி ஆவார்.


#உங்களுக்கு_தெரியுமா? ஒலிம்பிக் போட்டியில் வழங்கும் தங்க பதக்கங்களில் 92.5% வெள...

Posted: 29 Nov 2014 10:03 PM PST

#உங்களுக்கு_தெரியுமா?
ஒலிம்பிக் போட்டியில் வழங்கும் தங்க பதக்கங்களில் 92.5% வெள்ளி தானாம் !?


#உங்களுக்கு_தெரியுமா? 1880 ல் தாய்லாந்து நாட்டின் ராணி தண்ணீரில் மூழ்கிகொண்டிருந...

Posted: 29 Nov 2014 09:58 PM PST

#உங்களுக்கு_தெரியுமா?
1880 ல் தாய்லாந்து நாட்டின் ராணி தண்ணீரில் மூழ்கிகொண்டிருந்த போது பாதுகாவலளர்கள் பார்த்துக்கொண்டே நின்றார்களே தவிர யாரும் காப்பற்றவில்லையாம். ஏனெனில் ராணியை அவர்கள் தொடுவது தடுக்கபட்டிருந்ததாம்.
( ஆதாரம்: விக்கிபீடியா)

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..! 1. சிம்மக்...

Posted: 29 Nov 2014 09:06 PM PST

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..!

1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை

2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா

3. சிதம்பரம் கொத்சு

4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்

5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை

6. கும்பகோணம் பூரி-பாஸந்தி

7. ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்

8. மன்னார்குடி அல்வா

9. கூத்தாநல்லூர் தம்ரூட்

10. நீடாமங்கலம் பால்திரட்டு

11. திருவையாறு அசோகா

12. கும்பகோணம் டிகிரி காபி

13. விருதுநகர் பொரிச்ச பரோட்டா

14. கோவில்பட்டி கடலை மிட்டாய்

15. ஆம்பூர் தம் பிரியாணி

16. நாகர்கோவில் அடை அவியல்

17. சாத்தூர் சீவல்

18. திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா

19. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

20. செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல்

21. மணப்பாறை அரிசி முறுக்கு

22. கீழக்கரை ரொதல்அல்வா

23. திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி

24. பண்ருட்டி முந்திரி சாம்பார்

25. மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்

26. சாயல்குடி கருப்பட்டி காபி

27. பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா

28. பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்

29. கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி

30. புதுக்கோட்டை முட்டை மாஸ்

31. தூத்துக்குடி மக்ரூன்

32. சௌக்கார் பேட்டை மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி

33. கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு

34. ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்

35. ஈழத் தமிழர்கள் சோதி மற்றும் தேங்காய்ப் பால்

36. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம 'செட்டி நாட்டுலே' மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும்.

அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில..

1. குழிப்பணியாரம்
2. வாழைப்பழ தோசை
3. எண்ணெய் கத்தரிக்காய்
4. பால் பணியாரம்
5. பூண்டு வெங்காய குழம்பு
6. ரவா பணியாரம்
7. பால் கொழுக்கட்டை
8. சேமியா கேசரி
9. மோர் குழம்பு
10. நாட்டுகோழி மிளகு வறுவல்
11. இறால் தொக்கு
12. நாட்டுக் கோழி ரசம்
13. நண்டு மசாலா
14. வெண்டைக்காய் புளிக்கறி
15. பருப்பு சூப்
16. ரிப்பன் பக்கோடா
17. பருப்பு உருண்டை குழம்பு
18. குருமா குழம்பு
19. தேன்குழல்
20. கருப்பட்டி பணியாரம்
21. சீயம்
22. மாவுருண்டை

உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.

"வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக.. இந்த தொகுப்பு சமர்ப்பணம்"


:P :D #Anniyan

Posted: 29 Nov 2014 09:05 PM PST

:P :D #Anniyan


பெண் : டாக்டர் என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் ம் விரல் சூபபுரான் . ட...

Posted: 29 Nov 2014 08:39 PM PST

பெண் : டாக்டர் என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் ம் விரல் சூபபுரான் .

டாக்டர் : ஒன்னும் problem இல்லை.....சரி பண்ணிடலாம்

பெண் : ரொம்போ கேவலமா இருக்கு டாக்டர் ...எவ்வளோ செலவு ஆனாலும் பரவாயில்லை

டாக்டர் : ஒன்னும் செலவு இல்லை ...ரெண்டு வயசு பையனுக்கு ஒரு பெரிய பையனோட ...... டவுசர மாட்டி வுட்டுடு....அவ்வளோதான்

பெண் : (குழப்பமாக )......எதுக்கு டாக்டர்...?????

டாக்டர் : அந்த டவுசர் அவனுக்கு லூசா இருக்கும் ...அதை கீழே விழாமே மேலே இழுத்து விடுறதே அவன் வேலையா இருக்கும் விரல் சூப்ப டைம் இருக்காது...


Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


நம்மாளு‍ இசையை முன்னால் இருந்து‍ எடுக்கிறார் அல்லது‍ பின்னால் இருந்து‍ மீட்டுகிற...

Posted: 30 Nov 2014 12:43 AM PST

நம்மாளு‍ இசையை முன்னால் இருந்து‍ எடுக்கிறார் அல்லது‍ பின்னால் இருந்து‍ மீட்டுகிறார்.


Posted: 30 Nov 2014 12:28 AM PST


Dont Miss It. .

Posted: 30 Nov 2014 12:22 AM PST

Dont Miss It. .


Timeline Photos
With Amit Choudhary and 4 others.

:p

Posted: 30 Nov 2014 12:15 AM PST

:p


Posted: 29 Nov 2014 10:17 PM PST


1."கடன்காரன் " ஆவதை விட" பிழைக்கத் தெரியாதவன் "எவ்வளவோ மேல் . 2."டை" கட்டிய பணக...

Posted: 29 Nov 2014 09:58 PM PST

1."கடன்காரன் " ஆவதை விட" பிழைக்கத் தெரியாதவன் "எவ்வளவோ மேல் .

2."டை" கட்டிய பணக்காரனை விட "கை" கட்டாத ஏழை எவ்வளவோ மேல் .

3."கெட்டவன்" ஆவதைவிட "கையாலாகாதவன்" எவ்வளவோ மேல் .

4."வல்லவன்" ஆவதைவிட " நல்லவன்" எவ்வளவோ மேல் .

5.குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல் .

6."காதலி" க்காக உயிரை விடுபவனை விட "கட்டியவளை " காதலிப்பவன் எவ்வளவோ மேல் .

7.புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் "ஹீரோ"வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த "காமெடியன்" எவ்வளவோ மேல் .

8.மாதர்தம்மை இழிவு செய்யும்" மதயானைகளை"விட நெறி தவறாத "எறும்பு" எவ்வளவோ மேல் .

9.வெற்றிகளி ன் "கர்வங்களை" விட தோல்வியிலும் "நம்பிக்கை" எவ்வளவோ மேல் .

10.பொய்யான "புரட்சி" களைவிட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல் .

#kaaviya_Thalaivan

Posted: 29 Nov 2014 09:41 PM PST

#kaaviya_Thalaivan


Kaaviya Thalaivan | Cinema Vikatan Review
m.facebook.com
காவியத்தலைவன் - சினிமா விமர்சனம்!

ஒருவரிடமிருந்து பதில் வரவில்லை என்றால், பதில் தெரியாமல் இருக்கலாம்,இல்லை கூகுள்ல...

Posted: 29 Nov 2014 09:23 PM PST

ஒருவரிடமிருந்து பதில் வரவில்லை என்றால், பதில் தெரியாமல் இருக்கலாம்,இல்லை கூகுள்ல தேடிட்டுயிருக்கலாம்,அதுமில்லை நெட் படுஸ்லோவா இருக்கலாம்...

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


செம்ம டான்ஸ் ;-)

Posted: 30 Nov 2014 09:20 AM PST

செம்ம டான்ஸ் ;-)


:) Relaxplzz

Posted: 30 Nov 2014 09:15 AM PST

5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது #தாய் 15 நிமிடத்தில் ஒரு பெண...

Posted: 30 Nov 2014 09:08 AM PST

5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது #தாய்

15 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது #சகோதரி

30 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது #தோழி

3 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானபடுத்த முடிய வில்லையெனில்,
அது #காதலி

உனக்கு சமாதானம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்க வில்லையெனில்
அது #மனைவி

Relaxplzz

PLEASE READ THIS .. AND SHARE.. நீங்கள் வாங்கிய மருந்து உண்மையானதா போலியானதா என...

Posted: 30 Nov 2014 09:00 AM PST

PLEASE READ THIS .. AND SHARE..

நீங்கள் வாங்கிய
மருந்து உண்மையானதா போலியானதா என்று தெரிந்து கொள்ளவேண்டுமா..?

நீங்கள் வாங்கும்
அனைத்து மருந்துக்களுக்கு பின்னால்
ஒரு பிரத்தியேக 9 இலக்க எண்
இருக்கும் அதை 9901099010 என்ற
எண்ணுக்கு மெஸேஜ் செய்யவும்...

10 விநாடிகளில் மருந்தின் batch
எண்ணும் மருந்து தயாரித்த
நிறுவனத்தின் விவரங்களும்
கிடைக்கும், இதன் மூலம்
உறுதி செய்துகொள்ளலாம் ...

Relaxplzz


:) Relaxplzz

Posted: 30 Nov 2014 08:55 AM PST

கணவன் தன் மனைவியின் மொபைல் எண்ணை எப்படியெல்லாம் ஸ்டோர் செய்து வைத்திருப்பான்? த...

Posted: 30 Nov 2014 08:50 AM PST

கணவன் தன் மனைவியின் மொபைல் எண்ணை எப்படியெல்லாம் ஸ்டோர் செய்து வைத்திருப்பான்?

திருமணமான புதிதில் - MY LIFE

ஒரு வருடம் கழித்து - MY WIFE

இரண்டு வருடங்களுக்கு பிறகு - HOME

ஐந்து வருட முடிவில் - HITLER

பத்து வருஷம் கழித்து - WRONG NUMBER

Relaxplzz

:O :O Relaxplzz

Posted: 30 Nov 2014 08:45 AM PST

:O :O Relaxplzz


மைசூர் அரண்மனை விளக்கின் ஒளியில்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 30 Nov 2014 08:40 AM PST

மைசூர் அரண்மனை விளக்கின் ஒளியில்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


நம்ம எல்லோரும் இன்னும் தமிழர்களாகத்தான் இருக்கோமா ன்னு ஒரு சின்ன டெஸ்ட், நா பிற...

Posted: 30 Nov 2014 08:35 AM PST

நம்ம எல்லோரும் இன்னும் தமிழர்களாகத்தான் இருக்கோமா ன்னு ஒரு சின்ன டெஸ்ட்,

நா பிறந்தது மார்கழி மாசம்,
உங்களுக்கு தெரியுமா நீங்க எந்த தமிழ் மாதம் பிறந்தீர்கள் என்று???

எங்கே தமிழனா இருந்தா சொல்லுங்க பார்ப்போம்,!
எத்தன பேர் இருக்காங்க ன்னு பார்ப்போம்....,
Comment fast!

Relaxplzz

:) Relaxplzz

Posted: 30 Nov 2014 08:30 AM PST

:) Relaxplzz

Posted: 30 Nov 2014 08:20 AM PST

அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள் இணைந்தே திரியும். பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று ப...

Posted: 30 Nov 2014 08:10 AM PST

அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள் இணைந்தே திரியும்.
பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும்.

நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும்.

இரண்டு குதிரைகளில் ஒன்றுக்குக் கண் தெரியாது.

கண்தெரியாத குதிரையை அதன் உரிமையாளர் கட்டிப்போடவில்லை.

இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார்.

ஆனால் மிக வித்தியாசமாக ஒன்றைச் செய்தார்.

கண்தெரிகிற குதிரையின் கழுத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டியிருந்தார்.

மணிச்சத்தம் கேட்டு ஊனமுற்ற குதிரை,
அடுத்ததைத் தொடரும்.

அந்த உரிமையாளர் செய்ததைத்தான் கடவுளும் செய்கிறார்.

ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை மறக்காமல்
செய்துள்ளார்.

நீதி: வாழ்வில் எல்லாவற்றுக்கும் ஒரு மாற்று ஏற்பாடு உண்டு.. அதை நாம் உணரும் தருணம் வாழ்வில் துன்பம் இருக்காது..

Relaxplzz

"மனம் தொட்ட வரிகள்" தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்க...

Posted: 30 Nov 2014 08:01 AM PST

"மனம் தொட்ட வரிகள்"

தாயின் மடியில் தலை வைத்து
தந்தை மடியில் கால் வைத்து
தூங்கியது ஒரு வசந்த காலம்...

தந்தை மடியில் அமர்ந்து கொண்டு
தாய் தந்த உருண்டை சாப்பாடு வாங்கி
சாப்பிட்டது ஒரு வசந்த காலம்....

தாயுடனும் தந்தையுடனும் கை கோர்த்து
அடம்பிடித்து திருவிழாக்களில் சுற்றி
மகிழ்ந்ததொரு வசந்த காலம்....

அப்பா விசிற அம்மா தைலம் தேய்க்க
நோய்கள் மறந்து நிம்மதியாய்
தூங்கியது ஒரு வசந்த காலம்....

இன்று அந்த வசந்த காலமெல்லாம் இறந்த காலம் ஆயிற்றோ....

நல்ல வேலை... நல்ல சம்பளம் என்று
மகளை பிரித்து வெளிநாடு அனுப்பியது
ஒரு திருமணக் காலம்

நல்ல வருமானம்... பதவி உயர்வு என
உடன் இருந்தும் மகனை பிரித்து இடைவெளி தந்தது
ஒரு உத்தியோக காலம்...
மகன் எப்போது தூங்குகிறான் என்று கூட தெரியவில்லை....

இன்று இணையத்தளத்தில் தான்
மகளையும், மாப்பிள்ளையும்
பேரக் குழந்தையும் பார்க்க முடிகிறது...

மகனின் அலை பேசியில் இருந்த
நினைவூட்டி தான் நினைவூட்டுகிறது,,,,
அப்பாவை மருத்துவ பரிசோதனைக்கு கூட்டி போக வேணும் என்று...
அம்மாவுக்கு மாத்திரை வாங்க வேணும் என்று....

மகனோடு மனம் விட்டு பேசக் காத்திருந்த
அந்த அம்மாவும் அப்பாவும்....
மகன் எப்போது வந்தான் என்று கூட அறியாமல்
தூங்கி போயினர்...

மகனையும் மகளையும் வளர்த்ததை போலவே
பேரனையும் பேத்தியையும் வளர்த்துக் கொண்டு
மகனோடு கழிக்கும் அந்த வசந்த காலம் வரும்
எனக் காத்திருகின்றனர்.....
அந்த தாத்தாவும் பாட்டியும்.....

Relaxplzz


"மனம் தொட்ட வரிகள்" - 1

அழகு தமிழ்நாடு! செஞ்சி கோட்டை!

Posted: 30 Nov 2014 07:50 AM PST

அழகு தமிழ்நாடு! செஞ்சி கோட்டை!


"அழகு தமிழ்நாடு"

1989 பெற்றோர்.. அதோ நிலா பாரு துங்குடா கண்ணா.. 1995 உனக்கு பிடிச்ச பாட்டு அதை ப...

Posted: 30 Nov 2014 07:45 AM PST

1989 பெற்றோர்.. அதோ நிலா பாரு துங்குடா கண்ணா..

1995 உனக்கு பிடிச்ச பாட்டு அதை பார்த்துகிட்டே தூங்கு..

2000 அந்த கம்யூட்டர் கேமை ஆப் பண்ணிட்டு தூங்கு..

2010ல அதே பையன்கிட்ட அல்லது பொண்ணுகிட்ட அவுங்க அப்பா அம்மா என்ன சொல்லி இருப்பாங்க…. யோசிங்க????
.
.
.
..
.
.
.
.
.

இப்ப அந்த செல்போனை புடுங்கி ஆடுப்புல போடறேன் பார்!!!!!

:P :P

Relaxplzz

சிறு வயதில் பம்பரம் விட்டு விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 30 Nov 2014 07:40 AM PST

சிறு வயதில் பம்பரம் விட்டு விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 30 Nov 2014 07:30 AM PST

செம்ம அழகு

Posted: 30 Nov 2014 07:26 AM PST

செம்ம அழகு


:P :P Relaxplzz

Posted: 30 Nov 2014 07:15 AM PST

உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும், கோக் மற்றும் பெப்சியில் வேதி மருந்து கலக்கப்ப...

Posted: 30 Nov 2014 07:10 AM PST

உலகில் உள்ள அனைவருக்கும்
தெரியும், கோக் மற்றும் பெப்சியில்
வேதி மருந்து கலக்கப்படுகிறது
என்று,
ஆனால் உலகில் ஜனாதிபதி,
ஆளுநர், முதலமைச்சர், நலம் காக்கும்
அமைப்பின் தலைவர்கள், கலெக்டர்கள் என
யாரும் தட்டி கேட்டதில்லை. காரணம்
அவர்களின் உலக செல்வாக்கு..

ஆனால், இதை எல்லாம் தட்டி கேட்டான்
ஒரு தமிழன், அதுவும் கீழ்மட்ட
பதவியில் இருந்த ஒருவர்..
அது வேறு யாருமில்லை, "மக்கள்
சேவகர் சகாயம்" தான்..
ஆம், " லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம்
நிமிர்த்து"..... அவரிடம் கேட்ட
பொழுது,
"காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-
வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான்
வாங்கிய பெப்ஸியில் அழுக்குப்
படலம் இருந்ததாகப் புகார்
கொடுத்தார். சாம்பிளை லேப்
டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல,
'மனிதர்கள் குடிக்க ஏற்ற
பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது.
சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன
நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன்.
ரொம்ப யோசனைக்குப்
பிறகு தாசில்தார்கிட்ட
எட்டு பூட்டு மட்டும்
வாங்கிட்டு வரச் சொன்னேன்.
எதுக்குன்னு புரியாம
வாங்கிட்டு வந்தவரைக்
கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல
இருக்குற பெப்ஸி கம்பெனிக்குப்
போனேன். நான் தயாரித்த
அறிக்கையின்
ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட
கொடுத்துட்டு, 'கம்பெனியைப்
பூட்டி சீல்வைக்கப் போறோம்.
எல்லாரையும் வெளியே வரச்
சொல்லுங்க'ன்னு சொன்னோம்.
அந்த மேனேஜரைவிட என்கூட வந்த
தாசில்தார் ஆடிப் போயிட்டாரு.
'சார்… பெரிய பிரச்னை ஆயிடும்.
எதுக்கும்
கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'ன
ு பதறுனாரு. 'சட்டப்படி இந்தக்
கம்பெனியை மூட நமக்கே அதிகாரம்
இருக்கு. நீங்க தைரியமா உங்க
கடமையைச்
செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன்.
ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும்
பதற்றத்தோடு வெளியே வந்தவரு,
'சார்… அவங்க அமெரிக்கா வரைக்கும்
பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட
பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன
பண்ணலாம்?'னு கேட்டாரு.
'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட்
பண்ணிட்டு சீல்வைக்க
வேண்டியதுதான்'னு நான்
சொல்லவும்தான் எல்லாரும்
பயந்து வெளியே வந்தாங்க.
கம்பெனியை இழுத்து மூடி,
எட்டு பூட்டுகளையும்
போட்டு சீல்வெச்சுட்டோம்.
நான் உடனே அலுவலகத்துக்குப்
போகாம ஒரு குக்கிராமத்துக்குப்
போயி ரேஷன் கடை,
பள்ளிக்கூடத்தை எல்லாம்
ஆய்வு பண்ணி முடிச்சுட்டு,
ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன்.
என்
மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க.
கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச்
செயலாளர்னு பலரும் என்னைக்
கேட்டு வீட்டுக்கு போன்
பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப
எல்லோருக்கும் போன் பண்ணா,
'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன
காரியம் பண்ணியிருக்கீங்க
தெரியுமா?'ன்னு எல்லாரும்
கேள்வி கேட்டாங்க. 'நான் என்
கடமை யைத் தான் சார் செஞ்சேன்.
மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக
சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப்
பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன்.
மறு நாள் எந்தப் பத்திரிகைலயும்
பெட்டிச் செய்தியாக்கூட
பெப்ஸிக்கு சீல்வெச்ச சம்பவம்
ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர்
விகடன்ல மட்டும் அந்தச்
செய்தி விரிவா வந்திருந்தது.
அதுக்குப் பிறகுதான்
பெப்ஸிக்கு நான் சீல் வெச்ச
விஷயமே வெளி உலகத்துக்குத்
தெரிஞ்சது" – பெப்ஸி சம்பவம்
குறித்து கேட்டதும் சொல்கிறார்.

"அஞ்சா நெஞ்சன், ஒரே பூட்டில்
உலகை ஆட்டிய தமிழன்"
அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

Relaxplzz

ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்! READ FULLY ... . SHARE THIS TO EVERY ONE ர...

Posted: 30 Nov 2014 06:59 AM PST

ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்! READ FULLY ...

. SHARE THIS TO EVERY ONE

ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல் போன்வற்றிற்கு இது மிகவும் நல்லது. கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. ருசியை விருத்தி அடையச் செய்யும். மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் இதைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.

ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து, அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்ராட்சம் துõக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி. இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும். இந்த ருத்ராட்சத்தை தூளாக்கி துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும்.

தண்ணீரில் இதைப் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து, பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு தண்ணீரை உட்கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணம் ஆகும். ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதாகக் கிடைக்கிறது. ஒரு முக ருத்ராட்சத்தை சன்யாசிகள் மட்டுமே அணிய வேண்டும். பிறர், வீட்டில் உள்ள சாளக்கிராமம் மற்றும் விக்ரகங்களுடன் வைத்துப் பூஜை செய்யலாம். ருத்ராட்சத்தைக் கழுத்தில் மாலையாக 32ம், கை மணிக்கட்டில் 12ம், மேல் கையில் 16ம், மார்பில் 108ம் ஆக தரிக்கலாம்.

ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும்.
மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.

நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.
ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.

ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன். களவு தோஷமும் கோபத்தீயும் விலகும்.
எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான். பாவங்கள் விலகும்.

ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர். இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும். பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.
பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு. நாக தோஷமும், பைசாச தோஷமும் விலகும்.
பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது. பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்..
.
ருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். அத்தகைய ருத்ராட்சத்தை அணிந்து வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம்...

Relaxplzz


"தெரிந்து கொள்வோம்" - 2

பசித்தவனுக்கே " பன் " னின் ருசி தெரியும் !!

Posted: 30 Nov 2014 06:50 AM PST

பசித்தவனுக்கே " பன் " னின் ருசி

தெரியும் !!


ஜார்க்கண்ட்டை முதல் மாநிலமாக்குவேன்; மோடி முந்தாநேத்துதான் காஷ்மீரை முதல் மாநில...

Posted: 30 Nov 2014 06:45 AM PST

ஜார்க்கண்ட்டை முதல்
மாநிலமாக்குவேன்;
மோடி

முந்தாநேத்துதான்
காஷ்மீரை முதல்
மாநிலமாக்குவேன்னு சொன்னீங்க...!

:P :P

- கருப்பு கருணா @ Relaxplzz

KFC சிக்கன் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 30 Nov 2014 06:40 AM PST

KFC சிக்கன் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:) Relaxplzz

Posted: 30 Nov 2014 06:30 AM PST

:) Relaxplzz

Posted: 30 Nov 2014 06:19 AM PST

நிறுத்துங்க.... நிறுத்துங்கப்பா.... 'நாங்கல்லாம் அந்த காலத்துலயே'ன்னு பீடிகையோட...

Posted: 30 Nov 2014 06:10 AM PST

நிறுத்துங்க.... நிறுத்துங்கப்பா....

'நாங்கல்லாம் அந்த காலத்துலயே'ன்னு பீடிகையோட ஆரம்பிக்கறத நிறுத்துங்க.

தனக்கு வந்த கிப்டோட ராப்பர மாத்தி இன்னொருத்தருக்கு ப்ரெசண்ட் பண்ணறத நிறுத்துங்க.

படிச்சதும், அடுத்து எப்ப வேலைக்கு போக போறேன்னு கேக்குறது .வேலைக்கு போனதும் அடுத்து கல்யாணம் எப்பனு கேக்குறத நிறுத்துங்க....

வேலை இருந்தா ..சொந்த வீடு இருந்தாத்தான் பொண்ணு தருவேன்னு சொல்றத நிறுத்துங்க.

சரக்கடிச்சா ஓட்டை இங்கிலிஷ் பேசுறத நிறுத்துங்க.
'ஆபீஸ் வந்த கண்டிப்பா வேலை பாக்கணும்.. வேல செஞ்சாதான் சம்பளம்' ன்றத நிறுத்துங்க.

'இந்த வருஷம் வெயில் அதிகம்'னு ஒவ்வொரு வருஷமும் சலிச்சுக்கறத நிறுத்துங்க.

டைம் இல்லைன்னு சொல்லி உப்புமாவ சமைச்சு போடறத நிறுத்துங்க...

பக்கத்து தெருவுக்கு போகறதுக்கு கூட கூகுள் மேப்ப பாக்கறத நிறுத்துங்க.

நாயர் கடையில வடைய சாப்பிட்டுட்டு 'KFC யில ரொம்ப டிலே பண்றான்னு' அலுத்துக்கறத நிறுத்துங்க.

சலூனுக்கு போனா கூட ஸ்டேடஸ் போடறத நிறுத்துங்க.

டிஸ்கி: கொஞ்சம் சொந்தம்..மீதம் காப்பி..

:P :P

Relaxplzz

பந்தா எதற்கு? திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக காமராஜர் வெளியூர் சென்றிருந்த...

Posted: 30 Nov 2014 06:01 AM PST

பந்தா எதற்கு?

திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக காமராஜர் வெளியூர் சென்றிருந்தார். விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த காமராஜரை அழைத்துச் செல்ல திருமண வீட்டைச் சேர்ந்த ஒருவர் காத்திருந்தார்.

அவரிடம் காமராஜரின் கார் டிரைவர் ``திருமணம் நடக்கும் இடத்திற்கு எப்படி போக வேண்டும்'' என்று கேட்டார்.
உடனே அவர், ``நான் உங்கள் கார் முன்னாடி மோட்டார் சைக்கிளில் செல்கிறேன்.

என்று பின்னாடியே வாருங்கள்!'' என்று கூற
டிரைவரும் ஒத்துக் கொண்டார். கார் புறப்பட்டது.
சிறிது நேரத்தில் காமராஜர் தன் டிரைவரைப் பார்த்து ``அது யார் நம்ம காருக்கு முன்னால் நமக்கு வழிவிடாத போறது?'' என்று கேட்டார்.

அதற்கு டிரைவர், ``திருமண வீட்டுக்குக்கு வழிகாட்ட நான்தான் அந்த நபரை காருக்கு முன்னாடி போகச் சொன்னேன்'' என்றார். உடனே காமரார் வண்டியை நிறுத்தச் சொன்னார். கார் நின்றதும் அந்த மோட்டார் சைக்கிள் நபர் திரும்பி வந்தார்.

அவரிடம் காமராஜர், ``நீங்க கல்யாண வீட்டுக்கு சீக்கிரம் போங்க, எனக்கு அந்த வீட்டுக்கு வர்ற வழி தெரியும். என் கார் முன்னால் போக வேண்டாம்'' என்று கடுமையாக கூறிவிட்டார்.

அவர் போய் மறைந்ததும் டிரைவர் பக்கம் திரும்பிய காமராஜர் ``திருமண வீட்டுக்கு வழி தெரியலைன்னா என்னைக் கேட்டால் சொல்கிறேன். இல்ல.. உள்ளூர்ல தெரிஞ்ச ஆள் இருக்காங்க!

அதை விட்டுட்டு அந்த ஆளை கார் முன்னாடி போகச் சொன்னால் நாம பந்தாவா போறோம்னு மக்கள் நம்மைப் பத்தி நினைப்பார்களே!'' என்று கூறினாராம் அந்த மக்கள் தலைவர்.

தன் கார் முன்னாடி ஒரு மோட்டார் சைக்கிள், வழிகாட்ட சென்றது கூட காமராஜர் விரும்பவில்லை.

Relaxplzz


"காமராஜர் ஒரு சகாப்தம்"

"காணாமல் போனவைகள்" சீரக மிட்டாய் or அரிசி மிட்டாய் .... குட்டியான சீரகத்தில் உ...

Posted: 30 Nov 2014 05:50 AM PST

"காணாமல் போனவைகள்"

சீரக மிட்டாய் or அரிசி மிட்டாய் ....

குட்டியான சீரகத்தில் உள்ள மினி மிட்டாய் அரிசி சைஸில். அப்படியே வாயில் அள்ளிப்போட்டால் கடுக் மொடுக் சப்தத்துடன் சுவைக்கலாம்.இதனை எங்களூரில் குழந்தைகளுக்கு பல் முளைத்து விட்டால் பல்லரிசி என்ற ஒரு தின்பண்டத்துடன் இந்த அரிசிமிட்டாயையும் அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

- ஸாதிகா .

Relaxplzz


"காணாமல் போனவைகள்"

அரியவகை அழகிய பறவை (Knysna Turaco) பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 30 Nov 2014 05:40 AM PST

அரியவகை அழகிய பறவை (Knysna Turaco)

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)